மிகவும் எளிமையான சாதாரண தோற்றம் கொண்ட ஒரு சகோதரன், எவ்வளவு புத்திசாலித்தனமாக பேசுகிறார் மிகவும் நிதானமாக எந்த ஆற்பாட்டமுமில்லாது பேசுகிறார் !!!! எதனால் இவ்வளவு தெளிவு ??? புரட்சியாளர் அண்ணா ஆம்ஸ்ட்ராங்கின் வளர்ப்பு!!!!!!!!!!!
திருமா இம்மண்ணின் ஒரு அறிவு களஞ்சியம்.. அண்ணன் ஆம்ஸ்டராங் ஆத்மா சாந்தி அடையட்டும்... அவரை நாம் இழந்தது இந்த சமூகத்தின் மற்றும் ஒரு அறிவாளி தலைவரை, சிந்தனை விதையை இழந்து தவிக்கிறோம்..
சமீப காலத்தில் இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தார் என்பதை நினைக்கும்போது கண்ணீர் வருகிறது...இம்மனிதன் மீண்டும் உயிர்தெழ நூறுபேர் உயிரை விட்டால் சாத்தியம் என்று சொன்னால் ,நூறல்ல ஆயிரம் பேருக்கு மேல் உயிரைவிட தயாராக இருப்பார்கள்.
சரி திருமாவை Armstrong குக்கு எதிரியாக சித்தரித்தது யார்? மேலும் வறுமையான குடும்பத்தில் 9 ஆவது மகனாக பிறந்த அவர் வெளிபடயைக தொழிலும் செய்யாமல் எப்படி கோடி கணக்கில் சோதார்தார், என்று பலர் கேட்கிறார்கள், அவருக்கு ஆதரவாக பேசும் யாருமே சொல்ல maattreenga,sonaal இன்னும் ஆதரவு கூடும் என்று நினைக்கிறேன்.
மிகவும் எளிமையான சாதாரண தோற்றம் கொண்ட ஒரு சகோதரன், எவ்வளவு புத்திசாலித்தனமாக பேசுகிறார் மிகவும் நிதானமாக எந்த ஆற்பாட்டமுமில்லாது பேசுகிறார் !!!! எதனால் இவ்வளவு தெளிவு ??? புரட்சியாளர் அண்ணா ஆம்ஸ்ட்ராங்கின் வளர்ப்பு!!!!!!!!!!!
பாபா சாகிப்பின் மறுபிறவி அண்ணன் ஆம்ஸ்ட்ராங்.திருமாவை காட்டிலும் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் உயர்ந்தவர்இதை யார் மறுத்தாலும் உண்மை என்பது இதுதான்
அவர் சமூகமும் இல்லை அவரை பார்த்ததும் இல்லை பழகியதும் இல்லை ஆனாலும் மனம் வலிக்கிறது ஐயா
திருமா இம்மண்ணின் ஒரு அறிவு களஞ்சியம்.. அண்ணன் ஆம்ஸ்டராங் ஆத்மா சாந்தி அடையட்டும்... அவரை நாம் இழந்தது இந்த சமூகத்தின் மற்றும் ஒரு அறிவாளி தலைவரை, சிந்தனை விதையை இழந்து தவிக்கிறோம்..
சமீப காலத்தில் இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தார் என்பதை நினைக்கும்போது கண்ணீர் வருகிறது...இம்மனிதன் மீண்டும் உயிர்தெழ நூறுபேர் உயிரை விட்டால் சாத்தியம் என்று சொன்னால் ,நூறல்ல ஆயிரம் பேருக்கு மேல் உயிரைவிட தயாராக இருப்பார்கள்.
20:50, ஏதாவது தீர்வு வந்துவிடும் என்று, தீர்த்துவிட்டார்களோ???
ஜெய்பீம் ❤️❤️❤️❤️❤️
திருமா எம்மின கடவுள்..
ஆர்ம் அண்ணன் மாதிரி ஒரு தலைவர் இனி வர எத்தனை தலைமுறை ஆகுமோ தெரியவில்லை . . .
ஆனால்
Jai Bhim model Vs. dravida model இனிமே தான் இருக்கு . . .
We miss u so much naaa😭😭😭
சரி திருமாவை Armstrong குக்கு எதிரியாக சித்தரித்தது யார்?
மேலும் வறுமையான குடும்பத்தில் 9 ஆவது மகனாக பிறந்த அவர் வெளிபடயைக தொழிலும் செய்யாமல் எப்படி கோடி கணக்கில் சோதார்தார், என்று பலர் கேட்கிறார்கள்,
அவருக்கு ஆதரவாக பேசும் யாருமே சொல்ல maattreenga,sonaal இன்னும் ஆதரவு கூடும் என்று நினைக்கிறேன்.
Enga aanna innai avar mattum than... ❤
I love aam na😘😘
🥹😭🥹😭🥹😭🥹😭🎹😭
jaibhim
why dmk alliance vck
@@samsamsamsansamsam2712 தெரியனா
திருமா எம்மண்ணின் அறிவுசூரியன்..
Bsp இந்த மாதிரி media பேசுங்க உங்கள மாதிரி பேச ஆள் இல்லனுதான் vck அறிவாளி பேசுரான்