இணையத்தில் வலம் வரும் Ghost Bird...விகார தோற்றத்துடன் ஒரு வினோத பறவை

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    இணையத்தில் வலம் வரும் Ghost Bird...விகார தோற்றத்துடன் ஒரு வினோத பறவை
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 268

  • @sakthikarthick914
    @sakthikarthick914 3 года назад +257

    பாலிமர் செய்திகளுக்காக வினோத பறவையுடன் வேல்ராஜ்🤗

  • @deepanraj7899
    @deepanraj7899 3 года назад +75

    ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக பறவை வேடத்தில் திரியும் வேல்ராஜ்...

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +56

    விலங்கு மற்றும் உயிரினங்களை வைரலாக்கும் ஒரே சேனல் நம்ம பாலிமர்தான்...👌😊👍🙏..!!!

  • @Manikandan93219
    @Manikandan93219 3 года назад +64

    நல்ல வேலை. இந்த பறவை ஒரு ஏலியன் பறவைன்னு சொல்லாம விட்டுட்டாங்கப்பா. 🤣😂

  • @mohamedanas941
    @mohamedanas941 3 года назад +161

    கண்டெண்ட் கிடைக்காத விரக்தியில் வினோத பறவை வேடம் போட்ட வேல்ராஜ்

  • @dineshr8805
    @dineshr8805 3 года назад +14

    இயற்கை பல ஆச்சரியமூட்டும் விநோதமான விஷயங்களை தனக்குள் வைத்திருக்கிறது மனிதருக்காக .....ஆனால் மனிதன் அதற்கு நேர்மாறான விஷயங்களை வைத்து இருக்கிறான் இயற்கைக்காக....

  • @crazyqueen2555
    @crazyqueen2555 3 года назад +162

    புதிய வகை பறவையை பிடிக்க முயன்ற போது கீழே விழுந்த உங்கள் வேல்ராஜ்

    • @subashinisuba7381
      @subashinisuba7381 3 года назад +8

      Ungalukku Vera velaiye illaya puthusa yethavathu comment try pannunga🤦🤦🤦🤦

    • @crazyqueen2555
      @crazyqueen2555 3 года назад +3

      @@subashinisuba7381 ungalukku vera Vela illama Thana neenga en CMT Ku reply pannirukkinga

    • @malusaravanan2317
      @malusaravanan2317 3 года назад

      😃😃😃😃😃😃😃

    • @dhayaone4168
      @dhayaone4168 3 года назад

      Vera level 😂😂😂

    • @vbsivakumar5696
      @vbsivakumar5696 3 года назад

      🤣 🤣 🤣

  • @prakash1088
    @prakash1088 3 года назад +73

    அதிர்ச்சியில் நமது செய்தியாளர் வேல்ராஜ்

  • @e.roshan9802
    @e.roshan9802 3 года назад +1

    இயற்கையின் படைப்பில் இந்த பறவையும் ஒன்று 🤩❣️😍😘😊🤗💐🌹🌷🐦🐦🐦

  • @suriya........
    @suriya........ 3 года назад +30

    🙄🥺இப்போதான் இதை கேள்விப்படறேன்!...

  • @barathofficial8234
    @barathofficial8234 3 года назад +18

    பாலிமர் செய்திகளுக்காக பறவையின் வாயிலிருந்து உங்கள் வேல்ராஜ் 😂😂

  • @tamilearthvt3150
    @tamilearthvt3150 3 года назад +14

    கடவுளின் அருமையான படைப்பில் இதுவும் ஒன்று ❤️

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 3 года назад +2

      ஹாஹா.. அந்த பறவை இனம் ஓத்து பெக்குமாம்.. கேட்டா கடவுளாம் 😄😄😄

    • @abdulrajak1577
      @abdulrajak1577 3 года назад

      @@harambhaiallahmemes9826 இன சேர்க்கை செய்தாலும் சிலருக்கு வாரிசு இல்லையே அது ஏன்??? . தாயின் வயிற்றில் எப்படி படைக்க வேண்டும் எப்படி அங்க வித்யாசங்களுடன் கைரேகை கரு விழி படலம் போன்ற அதி நுட்பமான வித்யாசங்களுடன் படைப்பவன் அல்லாஹ்.

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 3 года назад +1

      @@abdulrajak1577
      இந்த ஓலையெல்லாம் மசூதில ஓலூ.. I am science student , I know reasons da Bunda .. 1st of all There is no separate Soul

    • @abdulrajak1577
      @abdulrajak1577 3 года назад

      @@harambhaiallahmemes9826 Soul என்றால் நீங்கள் புரிந்து கொண்டது உயிரா? ஆன்மாவா?? . எதுவாக இருந்தாலும் Science ஆல் கண்டுபிடிக்க முடியாது.

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 3 года назад

      @@abdulrajak1577
      According to Science soul is only verbal da Mutta Tuluks

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 3 года назад +21

    அட நம்ப வேல்ராஜ்க்கு ஒரு தம்பி இருந்தா இப்படித் தான் இருக்கும் ! 😄😍

  • @gopigopii6613
    @gopigopii6613 3 года назад +32

    ஓணன் வேல்ராஜ் கலப்பினத்தில் பிறந்த பறவை

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 3 года назад +3

    மனிதன் தோற்றத்தில் அழகாக தெரிந்தாலும் கொடூர மிருகங்களை விட கொடூரமானவன் மனிதனே!

  • @vahi3681
    @vahi3681 3 года назад +18

    அந்த பறவை புடிக்க சென்று கடி வங்கிய உங்கள் வேல்ராஜ்

  • @Narutolover357
    @Narutolover357 3 года назад +3

    Evaluation of earth♥️

  • @MGRASU-cf2kz
    @MGRASU-cf2kz 3 года назад +3

    இதை எங்கள் பகுதியில் பார்த்தேன் ஐந்து மாதங்களுக்கு முன்பே

  • @yuvaraju2563
    @yuvaraju2563 3 года назад +2

    வேல்ராஜ் army...... ✌✌

  • @ootysuresh32
    @ootysuresh32 3 года назад +3

    வேல்ராஜ் நீங்க பறவையையும் விட்டு வைக்கலையா????😂😂😂😂😂😂😂😂

  • @kadhalikaneramillai3737
    @kadhalikaneramillai3737 3 года назад +5

    வீடியோ எடுத்த பென்மனியுடன் செல்ஃபி எடுத்த வேல்ராஜ் 😂🤣🤣

  • @U_V_4_1_5
    @U_V_4_1_5 3 года назад +2

    GOT Hollywood padam ah!😂

  • @juju57887
    @juju57887 3 года назад +1

    பார்த்தால் பாவமாக இருக்கிறது

  • @e.roshan9802
    @e.roshan9802 3 года назад +3

    அந்த மாதிரி விலங்குகள் 🐦🐶🐒🐗🐿🦔🐧விடியோக்கள் டிஸ்கவரி சேனல்ல வரதுக்கு முன்னாடியே பாலிமர் சேனல்ல வந்துருது 😂😂😁

  • @karthikkannan7653
    @karthikkannan7653 3 года назад +6

    வேல்ராஜ் மேல.அப்படி. என்னட..கோவம்..உங்களுக்கு.....😡

  • @SentamilarasiV
    @SentamilarasiV 3 года назад +2

    அழகா தான் இருக்கிறது🤩

  • @vjvijayvijay3889
    @vjvijayvijay3889 3 года назад +1

    Game of throne la mr tamizhan youtube channel la annavoda voice Vera level

  • @nissenrao4940
    @nissenrao4940 3 года назад +15

    எனக்கு என்னமோ அன்னான் வேல்ராஜ் சதிய இருக்குமோ😜🤣😂

  • @user-xu5tt1nb1p
    @user-xu5tt1nb1p 3 года назад +17

    Bird name : Potoo

    • @spacemonkey4214
      @spacemonkey4214 3 года назад +3

      Indha. Maari comment la paathu therinjika maatanga... Poi mr. Velraj ah nonditu irupaanga.. Mada dailleee nga

    • @sathishkumarsimply
      @sathishkumarsimply 3 года назад

      Jii .அது இல்ல ஜீ

    • @sathishkumarsimply
      @sathishkumarsimply 3 года назад +2

      Jii .அது இல்ல ஜீ

    • @harishprasanna1074
      @harishprasanna1074 3 года назад +1

      Oh really nice..

  • @user-ym8jo7jt3r
    @user-ym8jo7jt3r 3 года назад +4

    வேல்ராஜ் ஆர்மி ஆரம்பிக்கலாம் போல, அவ்வளவு ரசிகர்கள் வேல்ராஜ்க்கு .

  • @Mr_390_Official
    @Mr_390_Official 3 года назад +1

    That birds Name Is Called ' Urutau'.....Nammalauga yeppaumea vaaiku vandha padi aduchu vidrathu😂😂😂😂😂😂

  • @Sai_baba_148
    @Sai_baba_148 3 года назад +4

    It's called potoo bird not ghost bird

  • @tn76royalgaming54
    @tn76royalgaming54 3 года назад +1

    soli mudunjuchi😁😁😁..that bird 65 is ready😇

  • @suriyasuriya1566
    @suriyasuriya1566 3 года назад +1

    ஆந்தை பாவா

  • @maha-pt9vz
    @maha-pt9vz 3 года назад

    enakku pidiththa channels polimer news and animal Planet so polimer newsil animal Planet parppathu pola enjoyfulla irunthathu intha videos

  • @jpsekar
    @jpsekar 3 года назад +2

    Argument anthai, paravaiyin udalil erpatta matram karanamaga satru vithyasamaga therinjathe...

  • @mohamedaqil49
    @mohamedaqil49 3 года назад

    இறைவனை நம்பாதவர்களுக்கு இது சமர்ப்பணம். AllahuAkabar. ☝️☝️☝️

    • @TodaythMarch
      @TodaythMarch 3 года назад

      @90 s pullingo Naveen அன்புள்ள சகோதரரே, ஒவ்வோர் ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும். பிறகு கேள்விக்கணக்கிற்காக நீங்கள் அனைவரும் உங்களை படைத்த ஏக இறைவன் முன் கொண்டு வரப்படுவீர்கள். நீங்கள் என்ன செய்து விட்டு வந்திருக்கிறீர்கள் என்பதை, இறுதி தீர்ப்பு நாளில், ஏக இறைவன் உங்களுக்கு அறிவித்து விடுவான்.
      தீய எண்ணங்களையோ, தீய வார்த்தைகளையோ, பொய்களையோ ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். அதனால் நீங்கள் தான் உங்கள் ஆத்மாவிற்கு அநீதியையும், தீமையையும் இழைத்து கொள்கிறீர்கள. ஏக இறைவன் உங்களுக்கு அநீதி இழைப்பதில்லை.

  • @shaliniramachandran4849
    @shaliniramachandran4849 3 года назад +2

    I think this bird must be a close relative of Ceylon frog mouth coz its mouth resembles like that bird

  • @vasanthraj5091
    @vasanthraj5091 3 года назад +3

    Enna da idhu 2 years munnadi vandha momo maari irukku 🙄

  • @sakthicon
    @sakthicon 3 года назад +6

    The bird is called "Frogmouth"

    • @Manikandan-jr8fp
      @Manikandan-jr8fp 3 года назад +2

      This is not frog mouth bro

    • @sakthicon
      @sakthicon 3 года назад

      @@Manikandan-jr8fp It may look different but it's a Frogmouth bro.

    • @cute_rascal_vijay9586
      @cute_rascal_vijay9586 3 года назад

      Ennathayaavathu olarittu iru loosu maathiri 😂

    • @sakthicon
      @sakthicon 3 года назад

      @@cute_rascal_vijay9586 ✌️ Peace ☮️

    • @cute_rascal_vijay9586
      @cute_rascal_vijay9586 3 года назад +1

      @@sakthicon 😁 just for fun bro ☺️

  • @priyavishnu8386
    @priyavishnu8386 3 года назад +8

    யாரா இருந்தாலும் பாலிமர் செய்தியில்ல வரலாம்😯😊ஆனா கொஞ்சம் வினோதமா இருக்கனும்😳

  • @balajisubramanian5767
    @balajisubramanian5767 3 года назад +2

    Game of thrones வெற்றிக்கு காரணம் Dragon, Night king இல்ல அதுல வர்ற Scenes, Characters தான்..😂

  • @sudhasundar2976
    @sudhasundar2976 3 года назад

    இது போல் பல பறவையினங்கள் நம்மை திகைப்படையச் செய்கிறது.அப்படி நான் பார்த்து வியந்தது, எங்கள் வீட்டுக்கு வெள்ளை நிறத்தில் மிக நீண்ட வால் மாதிரியான சிறகுடன் வரும் பறவையை கண்டு!!!!

  • @tamilkarkummaanavan
    @tamilkarkummaanavan 3 года назад +1

    Super super super super super super super super super super super super super super super super super super

  • @vickykpr2240
    @vickykpr2240 3 года назад +6

    விசித்திரமான பறவையிடம் கடி வாங்கிய உங்கள் வேல்ராஜ் 😃

  • @harishprasanna1074
    @harishprasanna1074 3 года назад +1

    நல்ல வேளை, சைனா ல இந்த பறவை மாட்டல, இல்லனா வறுத்து தின்னுறுப்பானுங்க.😂

  • @sakthimakeuptipsandreviews6155
    @sakthimakeuptipsandreviews6155 3 года назад

    பறவை பார்க்க அழகா இருக்கு. அது என்ன பண்ணது. அதுக்கு ஏன் ghost ன்னு பேர் வைக்கரிங்க.

  • @Lakshmi_sj
    @Lakshmi_sj 3 года назад +5

    வாய் திற ந்து கத்தியிரு ந்தால்
    நன் றாக இருக்கும்

  • @mariselvamk2894
    @mariselvamk2894 3 года назад +14

    அதை நல்ல உத்து பாருங்கள் அது நம்ம வேல்ராஜ் யா இருக்கும்

  • @fabolousnature3873
    @fabolousnature3873 3 года назад +4

    Ellam scientist velaiyathan irukum ambuli mari🤣

  • @sekarfarms6170
    @sekarfarms6170 3 года назад +2

    ஐயா உலகம் ஒரு அதிசியம்.

  • @Dineshkumar-ie9xo
    @Dineshkumar-ie9xo 3 года назад

    வித விதமான செய்திகளுக்காக வினோத பறவையாக உங்கள் வேல்ராஜ்😉

  • @Laland_1196
    @Laland_1196 3 года назад +1

    Velraj name ah vachi comment panna like varum..Elarum siripaanga nu comment podradhu..🤦🏻‍♂️evano oruthan aarambichan..inum idha comedy nu nenachi panite irukaanga

  • @dhanamcreations6880
    @dhanamcreations6880 3 года назад

    How cute 😍😍😍😍

  • @SathishNP
    @SathishNP 3 года назад +2

    ஆர்த்தி ரசிகர்கள் யாராவது இருக்கிங்களா 😍

  • @gnanavellenine7219
    @gnanavellenine7219 3 года назад +9

    Intha paravaiyin peyar POTOO google panni paarunga 😊😊😊

  • @e.roshan9802
    @e.roshan9802 3 года назад

    நல்ல வேலை இந்த பறவை சீனாவுல கண்டுபிடிக்கல , இல்லனா....... 😢🐦😁😂😂

  • @palanitamizh
    @palanitamizh 3 года назад +4

    அது மரபணு பாதிக்கப்பட்ட ( வியாதி உடைய) பறவை

  • @mukesh8827
    @mukesh8827 3 года назад

    So cute

  • @mohanrajb1472
    @mohanrajb1472 3 года назад +1

    ஆந்தை கழுகு கிராஸ்😂

  • @trendinginterestinginfo
    @trendinginterestinginfo 3 года назад

    Super nice bird

  • @arunraj906
    @arunraj906 3 года назад +5

    Game of thrones

  • @chinnaraja8977
    @chinnaraja8977 3 года назад

    இந்த பறவையின் பெயர் frogmouth இதில் நிறைய வகைகள் உண்டு.நம் இந்தியாவிலும் சில காடுகளிலும் ஒதுகு புறமான கிராமங்களிலும் இதை பார்க்கலாம்

  • @Unique-Electricalplumbing-work
    @Unique-Electricalplumbing-work 3 года назад +10

    ஆக உலகம் அழியபோது
    புதுசு புதுசா போரலி ய கெளப்பு ரா ங்க கடவுள் லே

  • @padmak3619
    @padmak3619 3 года назад

    It's beautiful only

  • @user-hm1jd2lr3f
    @user-hm1jd2lr3f 9 месяцев назад

    Tamil Nadu layea iruku

  • @sahithkutty705
    @sahithkutty705 3 года назад +1

    அரிய வகை பறவையை கண்டு பிடிக்க வேல்ராஜ் ஆப்பிரிக்கா காட்டுக்குள் ஓட்டம்

  • @sankarnatarajan8213
    @sankarnatarajan8213 3 года назад

    அழகு

  • @sparkshiva
    @sparkshiva 3 года назад

    Enoda Ex mari eruku🔥😀😂😂

  • @behappyalways11
    @behappyalways11 3 года назад +2

    Owl crossed with vulture.

  • @mr.jaffna3105
    @mr.jaffna3105 3 года назад +3

    வறுத்து தின்ன முயன்ற வேல்ராஜ் தற்போது வேலூரில் எண்ணிக்கொண்டிருகிறார்😂

  • @Mithranjan
    @Mithranjan 3 года назад

    Cute a irruku le

  • @MRAJ-wb4yu
    @MRAJ-wb4yu 3 года назад

    ஆமா பயமா தான் இருக்கு

  • @sansan-od6pi
    @sansan-od6pi 3 года назад

    Idhu enga v2 side varum ellam idhu kathakodathunu viratuvanga 😂😂

  • @user-yl1is7fj7x
    @user-yl1is7fj7x 3 года назад

    ஓ அப்ப இது ஆந்தையா வித்தியாசமாக உள்ளதா வேல்ராஜ் அவர்களே

  • @JosephMachelt-wx6ve
    @JosephMachelt-wx6ve 3 года назад +1

    Bird aiyum vittu vaikkalaiya da iduvum unga breed daan pola

  • @fdgaming3322
    @fdgaming3322 3 года назад

    Enna da ethu power Star mari vaya kattuthu😅😅😅😅😅😅

  • @kanyakumariponnu7681
    @kanyakumariponnu7681 3 года назад

    Velraj fans like pannunga 👇👇

  • @Vignesh.TN55
    @Vignesh.TN55 3 года назад

    பறவை கடைசிவரை பறக்கவே இல்லை

    • @karthikr8464
      @karthikr8464 3 года назад

      Kalla yeduthu Adenga Nalla parakum🤔

    • @Vignesh.TN55
      @Vignesh.TN55 3 года назад

      @@karthikr8464 யார அடிக்கனும்

  • @magathalainarajanithrana5308
    @magathalainarajanithrana5308 3 года назад

    Siriyor mudhal periyor varai idhulaum vanthurucchama😁😁😁

  • @mydesireisto...2756
    @mydesireisto...2756 3 года назад

    from mars

  • @AbdulRaheem-kj9sj
    @AbdulRaheem-kj9sj 3 года назад

    ,intha vilambaram ennarempo tention akkuthu koronala enna sencharu Kodi Kodi ya PanAm vachurukanuha oru halpu pannala

  • @sathishstatus4834
    @sathishstatus4834 3 года назад +7

    பாலிமர் செய்திகளுக்காக...பறவையின் கள்ள காதலன் காம வேல்ராஜ்

  • @riyarrizz9890
    @riyarrizz9890 3 года назад

    Namma velraj yapdi erukka ru

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад

    WoW is that TRUE

  • @Entrepreneurs_City
    @Entrepreneurs_City 3 года назад +1

    தனது செல்லப்பிராணியையே வீடியோ எடுத்து போட்ட வேல்ராஜ் 😂😂

  • @ztish
    @ztish 3 года назад

    Omg 😨

  • @rajendranparthasarathy4037
    @rajendranparthasarathy4037 3 года назад

    Irritating music.........

  • @kanmanichella8022
    @kanmanichella8022 3 года назад

    Vaathu+aandhai=indha paravai

  • @sbadhusa1888
    @sbadhusa1888 3 года назад

    தற்போது இல்ல... ரெண்டு மாசம் முன்னாடி...

  • @shivuashu3227
    @shivuashu3227 3 года назад

    Vigara thotrathudan irundhalum paravayillai endru paravaike lip to lip kiss aditha ungal velraj 🤣🤣🤣
    Just for fun

  • @MohanRaj-my8vj
    @MohanRaj-my8vj 3 года назад

    Kuruvi And Frog Cross

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 3 года назад

    Irraikai yevala alaganadhu indha paravaiyum alagu dan

  • @onewayticket2556
    @onewayticket2556 3 года назад

    மோமோ பொம்ம மாறி இருக்கு

  • @syedkareem2412
    @syedkareem2412 3 года назад

    Venootha paravainu sonna appparam athuku eppoati name vacha

  • @iyyanariyyanarnar5023
    @iyyanariyyanarnar5023 3 года назад

    Aneakamaka athu vealrarja pakavanthurukumnu pola😀

  • @fouzhansamsudeen7682
    @fouzhansamsudeen7682 3 года назад

    Combination of fish and bird

  • @appun003tamil
    @appun003tamil 3 года назад

    இந்த பறவை என்னோட அண்ணன் பதுறுக்கிரர் என்னிடம் அந்தை பொள் பார்த்தேன் என்று பெரிதா இருந்தது அப்படினு சொன்னாரு

    • @appun003tamil
      @appun003tamil 3 года назад

      2 வாரங்கள் தன் ஆகிறது

  • @mrsaa9445
    @mrsaa9445 3 года назад

    Paali ithu Namma urulaiyum urukku.....nambalaina sollunga video etuthu potuvituren......

  • @praveenkumars2113
    @praveenkumars2113 3 года назад

    Light ah paravaiku velraj face iruku