திமுகவை சீண்டிய ரஞ்சித்... திருமா மௌனம் ஏன்? | Exclusive Interview | Rangaraj Pandey | Dinamalar

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • திமுகவை சீண்டிய ரஞ்சித்... திருமா மௌனம் ஏன்?
    #Pandey #Thiruma #Vck #Amstrong #PARanjith #Dmk #MKstalin #TNpolice #Election #Vikravaandi
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 197

  • @DHANASEKARP-z4k
    @DHANASEKARP-z4k 3 месяца назад +1

    Very great and correct reply from Pandey you are the perfect person in the media.

  • @tpttkmadhanaloganinspr3574
    @tpttkmadhanaloganinspr3574 3 месяца назад +3

    தம்பி சிறப்பு, சரியான பதில்கள் வாழ்த்துக்கள்.

  • @Sadagopan-v6x
    @Sadagopan-v6x 3 месяца назад +4

    பாண்டே‌ அண்ணா‌ உங்கள் பேட்டி அருமையாக‌ உள்ளது நீங்கள் சொல்வது 100%=உண்மை நன்றி

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 3 месяца назад +20

    பாண்டேஜி பதிவு சூப்பர்🎉

  • @ponrajponraj139
    @ponrajponraj139 3 месяца назад +89

    கள்ளக்குறிச்சி மக்கள் 65 பேருக்கு மேல் பாதிக்கப்படும்போது ராகுல் காந்தி எங்கே அவர் தலைவரா தமிழ்நாட்டில் குண்டர் பெயர் பெற்ற காங்கிரஸ் தலைவர்😂

    • @aruna5824
      @aruna5824 3 месяца назад +7

      scene

    • @anandkumar-tj9lp
      @anandkumar-tj9lp 3 месяца назад

      ராகுல் வட நாட்டில் நடக்கும் பிரச்சனை மட்டும் முன்எடுப்பர் தமிழ் நாட்டில் உள்ள பிரச்சனை மற்றும் இங்கு உள்ள மக்களை மக்களாக மதிக்கவில்லை அதனால் அவர் கள்ளக்குறிச்சி வரவில்லை

    • @sinndoss
      @sinndoss 3 месяца назад

      மாதுளை மொக்கு போலெ இருந்த இந்த தமிழ் நாட்டை 50 வருடங்களில் கருணா நித்தி , மூக்கன் இஸ்டலின், ஊத்தையா நித்தி, திருமவளவளவன் போன்ற திராவிட கட்சி நீக்ரோக்கள் கொத்தவராங்க வத்தலாக்கிவிட்டார்கள். எங்கே பார்த்தாலும் லஞ்சப்பேய் !!

  • @prabuchinnappan3051
    @prabuchinnappan3051 3 месяца назад +4

    திரவிட ஆட்ச்சிகள் ஒழிகபட வேண்டும்

  • @malathys3690
    @malathys3690 3 месяца назад +56

    பாண்டே சார் பேச்சில் உள்ள நேர்மையை கண்டு எப்பொழுதும் வியக்கிறேன்

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve 3 месяца назад

      @malathys3690 அப்டியா🤣😂

  • @rajakumararmugaperumal931
    @rajakumararmugaperumal931 3 месяца назад +4

    I have started enjoying the views of Thiru Rangaraj Pande. Measured and logical. Holds water. My best wishes to him. A Rajakumar

  • @senthilvelkumaran9197
    @senthilvelkumaran9197 3 месяца назад +18

    I like Pandey sir

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq 3 месяца назад +74

    2026 தேர்தலில் திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் மக்கள் வாக்களிக்க வேண்டும்

    • @SundarSingh-b4g
      @SundarSingh-b4g 3 месяца назад +3

      பிஜேபிக்கு தான் ஜனங்கள் டெபாசிட் கூட கிடைக்க கூடாது என்று வாக்களிப்பார்கள்

    • @nr776
      @nr776 3 месяца назад

      திமுகவுக்கு ஒரு சொம்பு ஓட்டு உறுதி

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz 3 месяца назад +9

      இதெல்லாம் போய்சேராது.
      ஓட்டு போடும் மக்கள் சன் செய்திகள் தினத்தந்தி மட்டுமே பார்க்கும் மக்கள்.

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 3 месяца назад +1

      எலும்பு துண்டுக்கு தான் மவுசு ன்னு பாராளுமன்ற தேர்தலிலேயே மக்கள் சொல்லிட்டாங்ளே

    • @monicapadmam2432
      @monicapadmam2432 3 месяца назад +6

      Tamizhnattu makkal thirundhavae vaaipilla

  • @arjunbabu8791
    @arjunbabu8791 3 месяца назад +19

    Pandey rocks 🎉🎉🎉🎉

  • @anbumanianbumani3762
    @anbumanianbumani3762 3 месяца назад +21

    பாண்டே அண்ணா 👌பேச்சில் தெளிவு நேர்மை 💖நிறைந்துஉள்ளது

    • @sowmya7648
      @sowmya7648 3 месяца назад +1

      11:00 his answer is awesome

  • @Bharatha.Desiyamum.Deiveegamum
    @Bharatha.Desiyamum.Deiveegamum 3 месяца назад +17

    திருமாவிற்கு போட்டியாக தீமுகாவால் வளர்க்கப்படும் நபர் ரஞ்சித்...
    பட்டியல் சமூக சகோதரர்கள் ஒன்று சேராமல் தடுக்கவும் அவர்களை பிரிக்கவும் நடத்தப்படும் கழக நரிகளின் சதி... 🤔🤔🤔

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 3 месяца назад

      இருக்கலாம் எப்படியும் திருமா அதிமுக பக்கம் சாய்சிடுவார்

  • @vgkothandapani326
    @vgkothandapani326 3 месяца назад +4

    Absolutely THIRU pandey is connecting neet UG to national steam turbulence.. congratulations to you sir for your timely application of mind.

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 3 месяца назад +1

    GREAT PEECH

  • @Premaomprakash
    @Premaomprakash 3 месяца назад +2

    Super median proudly🙏 Mr.RangarajPande.sir 🪔

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 3 месяца назад +9

    திருமா மட்டுமல்ல.
    எல்லா சமூகத்திற்கும் இல்லாத சமூகநீதி போராளிகள் யாரையுமே காணவில்லை...அட்லி அமீர் சூரியா சித்தார்த் விஜய் விஜய்சேதுபதி பா ரஞ்சித் பாரதிராஜா வையரமுத்து நயன்தாரா சமந்தா ஸ்வர்யாராஜேஷ் சத்யராஜ் பிரகாஷ்ராஜ் மற்றும் ஜோதிகா வெற்றிமாறன் சொம்புவீ ஓசிபிறவி பிரசன்னா ஓசிபதவி லியோனி ஓசிசோறு ஈனமணி ஓசிசின்னம் சைகோ தெருமா மூத்ரசன் முட்டுசந்து மூதேவி வருனன் கமல்ஹாசன் மற்றும் பலர்

  • @K.GANDHI.GandhiK.GANDHI.gandhi
    @K.GANDHI.GandhiK.GANDHI.gandhi 3 месяца назад +3

    OK. Super. Nice❤❤❤❤❤

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 3 месяца назад +2

    Pandeyji as usual ❤great

  • @prasanvenkatesh
    @prasanvenkatesh 3 месяца назад +5

    What an observation! Wow😊 chankya pandey🎉❤

  • @jayanthikeshav8224
    @jayanthikeshav8224 3 месяца назад +3

    Yes Pandy sir is bang on, gurunathars, shankaracharyas should abstein from such political comments 🙏🙏🙏

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz 3 месяца назад

    REALLY PANDEY SIR IS GREAT. IT IS NOT ABLE TO COMPREHEND HOW THIS PERSON IS ABLE TO ANSWER ANY QUESTION. HOW MUCH ENERGY IS NEEDED TO FACE ALL DEBATE. HE HAS TO DO A LOT OF HOMEWORK. HE IS SO BLESSED BY HIS ANCESSTORS. HAD HE BEEN IN THE TV WHERE HE WAS WORKING I THINK HE WOULD NOT HAVE SHINED THIS MUCH.

  • @KaruppuSamy-wk9jr
    @KaruppuSamy-wk9jr 3 месяца назад

    Omn ❤

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 3 месяца назад +16

    1. இப்போது பிரச்சினை நடப்பது ஜம்மு ஏரியாவில். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இல்லை.
    2. இது தீர்க்க படும்

    • @sowmya7648
      @sowmya7648 3 месяца назад +2

      As J Sai Deepak pointed out once, it's because of the Rohingya Muslims who have been occupying Jammu since 2016/2017

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 3 месяца назад

      @@sowmya7648
      Rohingya Muslim are in large nos in Coimbatore Tirupur arena. Also in Tambaram.

  • @arunraj8307
    @arunraj8307 3 месяца назад +26

    இங்கே திமுக கூட்டணி ஆட்சி இங்கே வந்தால் திமுக வின் கோபத்துக்கு ஆளாகிவிடுவார் ராகுல்

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 3 месяца назад +33

    ராகுல் காந்தி எப்போது கள்ளக்குறிச்சி மற்றும் சந்தோஷ் காளி போகப் போகிறார்??

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 3 месяца назад +6

    இந்தியாவைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் தமிழக மக்களைப் பற்றியும் கவலைப்படாத தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள் தமிழக மக்களுக்கு தேவை 500 1000 2000 மட்டுமே சிந்திக்க தெரியாத மக்கள் நல்லது இது கெட்டது என்று

  • @AMMUSELVAM
    @AMMUSELVAM 3 месяца назад +7

    இனிமேல் ஏதாவது சின்ன பிரச்சினையாக இருந்தாலும் அருவா கத்தி தூக்கும் கலாச்சாரம் தமிழகத்தில் தலைதூக்குகிறது இது ரொம்ப ஆபத்தான விஷயம்

  • @ravindraan
    @ravindraan 3 месяца назад +1

    நாடக கம்பெனி தீமூகாவின் இரு பிரபலமான திரமையான நடிகர்கள்

  • @SanataniSoul-m6f
    @SanataniSoul-m6f 3 месяца назад +4

    There were mass rapes in Sandeshkali in WB. Did anyone see Rahul Gandhi going there and standing with the victims of gory crimes such as rape and butcher.

  • @hareezaero3367
    @hareezaero3367 3 месяца назад +1

    Sir first PM ah Manipur poitu visit panna sollunga sir 😢

  • @babujit4252
    @babujit4252 3 месяца назад

    Magzhilchi Pandey sir 🙏💐

  • @ResourceFoundationNGO
    @ResourceFoundationNGO 3 месяца назад +25

    தெளிவான பேச்சு

  • @ksundar4649
    @ksundar4649 3 месяца назад +3

    Why shyamala is not adking these questions to DMK ministers?

  • @Kamalesh-cx9gz
    @Kamalesh-cx9gz 3 месяца назад +12

    வேங்கை வயல் பிரச்சினை க்கு திருமா இன்னா செய்தார்

  • @repanh1979
    @repanh1979 3 месяца назад +8

    Did rahul gandhi visit sandeshkali in west bengal? Did he visit kallakurichi he won't because these 2states r ruled by DMK and TMC the actor dynast will visit only BJP ruled states

  • @tamilarasucontractor8593
    @tamilarasucontractor8593 3 месяца назад

    Super madam ❤

  • @leovaldaris6204
    @leovaldaris6204 3 месяца назад

    Pandey sir is absolutely right.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 3 месяца назад +7

    திமுகவை ஒன்றும் சீண்டவில்லை. அவர் ஒரு திமுகவின் சொம்பு. நான் அடிக்கராப்புல அடிக்கிறேன். நீ அழுவது போல் அழு. நடிப்பு.

  • @skirshnamoorthy3337
    @skirshnamoorthy3337 3 месяца назад

    Super

  • @shrirampgrrm
    @shrirampgrrm 3 месяца назад +2

    இவங்க பெண் மாதேஷ் மாதிரி ஆயிட்டாங்க ......

  • @rajendrans114
    @rajendrans114 3 месяца назад +9

    Ranjit thirudan nadippaan thallith nanbakoodaathu🙏

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl 3 месяца назад +9

    ராகுல் கோமாளி

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz 3 месяца назад

  • @V.kannan1985
    @V.kannan1985 3 месяца назад +3

    வாய திறந்தால்தான் உலகஅதிசயம்

  • @perspective72
    @perspective72 3 месяца назад

    10:56 👍👌🙏🎯

  • @sarmamoorthy
    @sarmamoorthy 3 месяца назад

    Before Mayavati came to Chennai, Annamalai has already told about cbi intevention

  • @kumard6831
    @kumard6831 3 месяца назад +8

    பத்தாண்டுகள் தான் பிஜேபி ஆளுகிறது ஆனால் என் நினைவிலிருந்து மணிப்பூர் மக்கள் அவர்களை இந்தியர்களாக நினைக்கவில்லை காரணம் இதற்கு முன் ஆட்சியை எனக்கு தெரியவில்லை இதைப் பற்றி பத்திரிகையாளர்கள் ஏன் பேசுவதில்லை இதுதான் உண்மை

    • @AnnalakshmiP-t9b
      @AnnalakshmiP-t9b 3 месяца назад +1

      R u tmailan pls see the kallakurchi issue then see others issue ok

  • @ஆளவந்தார்நாதமுனி

    பாப்பூபூபபூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊசூத்காட்டி தாயோளி மணிப்பூர் போனான் குட்டை குழப்ப .
    கழுதை பூளை உருவி உருவி ஊம்ப .
    சூத்காட்டி தமிழ் பஞ்சாயத்துகள் குன்றியம் கள்ளக் குறிச்சி வரவில்லை
    மணிப்பூர் வெள்ளை கழுதை பூள் இனிக்குது கள்ளக்குறிச்சி கருப்புக் கழுதை பூள் ஊம்பக் கசக்குது சூத் காட்டி லவ்டேகபால் தாயோளி தேவடியாப்பயல் பாப்பூபூபூ ஊஊஊஊஊஊஊ தாயோளிக்கு

  • @NagarajanAP-z9r
    @NagarajanAP-z9r 3 месяца назад +3

    திருமா மவுனமாக தான் இருப்பார்

  • @ganapathil1223
    @ganapathil1223 3 месяца назад

    For 2026 State election BJP and aidmk alliance required.. Also BJP should be part of state ministery.

  • @1966rama
    @1966rama 3 месяца назад +6

    Irritating questions. More like pro DMK RUclipsrs and less like a dinamalar reporter.

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve 3 месяца назад

      @1966rama They do it like that purposely, as they think this is the way to give reply to the questions of your opposition gang.

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 3 месяца назад +10

    நெறியாளர்.... கள்ளக்குறிச்சி க்கு ஸ்டாலின் வந்தாரோ

  • @perspective72
    @perspective72 3 месяца назад

    @5:17 then Rahul or the entire opposition is not asking for Manipur CM to step down first!?

  • @apalaniraj3897
    @apalaniraj3897 3 месяца назад +5

    Thiruma pesinal aduthu seat kidaikadu

  • @Meha15
    @Meha15 3 месяца назад +3

    19:45😂

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 3 месяца назад +4

    அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்று காத்திருந்தவர்களை கடவுள் அடையாளம் காட்டுவார் விரைவில்.

  • @krish5604
    @krish5604 3 месяца назад +9

    Intha journalist elam padichitu dhan vanthu qus pandrangala

    • @sarmamoorthy
      @sarmamoorthy 3 месяца назад

      Ellorum ore question ketkirargal. Question set panni kudutha madiri

  • @ThrunavukarsuP
    @ThrunavukarsuP 3 месяца назад +1

    ,🇮🇳👍

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 3 месяца назад +1

    தம்பி தெரு பாண்டி அவர்கள் சிறப்பான பதில் கேள்வியாளன் சிறப்பான கேள்விகளை அருமையான பதில்களை திரு பாண்டே தம்பி அவர்கள் தந்து கொண்டிருக்கிறார் மிக ஆகச்சிறந்த காணொளி நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர் திரு பாண்டி தம்பி கருப்பையா தன்னுடைய அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் நன்றி

  • @EZHILSELVAM-fp3il
    @EZHILSELVAM-fp3il 3 месяца назад

    சட்ட மேதை இந்தியாவின் அரசு செயல் வசதிக்காக தான் மாநிலம் என்று சொன்னார் என்று வைத்துக் கொள்வோம்.இவற்றை மட்டுமே சொன்னாரா மற்றவைகள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டால் . உன்னை என்னவென்று அழைப்பது

  • @nikilchandra7158
    @nikilchandra7158 3 месяца назад +1

    Rahul visited chamarajanagar in last padayatra and met oxygen death victims families of covid but still their famalies are not provided jobs even their govt came to power...so vositing victims is eyewash

  • @mahaswaram3216
    @mahaswaram3216 3 месяца назад +1

    Pandey sir I am ur follower and I always like ur speech and ur point. But Manipur cm tholvi nu solra nenga y stalin cm tholvi nu solla matringa. Bayama?

  • @sankaraki
    @sankaraki 3 месяца назад

    செஞ்சொன்று கடன் தீர்க்க திருமா சும்மா இருக்கிறார்.

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 3 месяца назад

    Anchor looks like actress Tabu ❤

  • @Haminadarajah
    @Haminadarajah 3 месяца назад

    அண்ணாமலை, பாஜக கேள்விக்கு இந்த பக்கம் உருட்டு.. மத்த கட்சி, தலைவர் கேள்விக்கு அந்த பக்கம் உருட்டு

  • @ponprabus
    @ponprabus 3 месяца назад

    தன்களான் படம் முக்கியம் பிகிலு

  • @peace3552
    @peace3552 3 месяца назад

    Ur ❤❤❤ right anna... Already Armstrong was doing kattapanchayat... N pa Ranjith is telugu ,he wants tamil community to fight each other n he wants to do politics.... , .. but killing is not good but still these people like pa Ranjith are the reasons for hatred ..., please speak about Sneha's death from neelam social media youtube channel abd reveal the truth

  • @selvarajvenugopal5864
    @selvarajvenugopal5864 3 месяца назад

    அப்பா ராஜீவ் காந்தியால் எம்மின சொந்தங்கள் இலங்கையில் படுகொலை செய்த போது ராகுல் காந்தி சோனியா பியங்கா சென்றார்களா.

  • @jagaphotography
    @jagaphotography 3 месяца назад

    Light control pannunga mam face la over light

  • @arulselviv
    @arulselviv 3 месяца назад +1

    பாண்டே அவர்கள் விக்ரமன் அண்ணன் அவர்களை நேர்காணல் எடுக்க வேண்டும்

  • @ganeshsundararajan913
    @ganeshsundararajan913 3 месяца назад +3

    This lady anchor is a disaster
    Please fire her and get a better person

  • @surensivaguru5823
    @surensivaguru5823 3 месяца назад +1

    Ivar chombu illa periya Anda
    Sabesan Canada 🇨🇦

  • @karunakaran-cx4bx
    @karunakaran-cx4bx 3 месяца назад

    மிஸ்டர் பாண்டே அவர்களை எதிர்கட்சித் தலைவர் தான் வரவில்லை இந்தியாவை ஆளுகின்ற பிரதமர் வந்தாரா அதை கொஞ்சம் மக்கள் மத்தியில் சொல்லுங்கள் பாண்டே அவர்களே

  • @sujathats1244
    @sujathats1244 3 месяца назад

    RG talked about hindus only

  • @thanigachalamperumal912
    @thanigachalamperumal912 3 месяца назад

    Pandey
    Tamil priest vs migrated priest our priest already converted to Brahmin but still they have in our root only dear

  • @Meha15
    @Meha15 3 месяца назад +11

    என்ன.......மா....... இப்படி கேவலமான கேள்வியுடன்
    Mr. பாண்டே வின் பெறுமதியான நேரத்தை வீணாக்காமல் கிளம்பும்.😂

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 3 месяца назад

    தெளிவான மனிதர்....
    தெளிவான விளக்கம்....
    பாண்டே மாமா நீங்கள் வேற லெவல்....
    என்னுடைய மனப்பூர்வமான ஆசிர்வாதங்கள்......
    நன்னாயிருங்கோ......

  • @GIRIDHARAN_SFA
    @GIRIDHARAN_SFA 3 месяца назад +1

    Corona va accident death ah nu oru comparison nyabagam iruka..rangaraj

  • @Gomathi-n3x
    @Gomathi-n3x 2 месяца назад

    Pa.Ranjith, seeman, Kamal Hassan ellarume dmk aalungathan...

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 3 месяца назад

    டேய்.உங்களுக்கு.இருக்குடா..
    ஆப்பு.இல்ல.ஆப்பு.😢😮😮😢😢

  • @jjrock250
    @jjrock250 3 месяца назад

    But ipdiyellam pesa kudathu.. but poirukanum

  • @parasnathyadav3869
    @parasnathyadav3869 3 месяца назад +1

    जय श्री राम 🌹🌹🙏🙏

  • @p.baalajisundararaajan9131
    @p.baalajisundararaajan9131 3 месяца назад

    ராமர் பிறந்த தேதியை நிர்ணயம் செய்த வால்மீகியின் கொள்ளுத் தாத்தா துஷ்யந்த் ஸ்ரீதர் இதர தாத்தா பாட்டிக்கள் பேச்சை ஆதரிக்கும் முன்னர் தாயார் ஆண்டாள்ட்ட ஆசீர்வாதம் வாங்கினீரா ஓய்..
    ராமர் பிறப்ப நம்பாதவனப் பத்தி நமக்கென்ன கவலை ஓய்..
    உடம்புல உயிர், புத்தி, மனம், அறிவு, அகங்காரம் இதெல்லாம் எங்க இருக்குனு துஷ்யந்த் ஸ்ரீதர் தாத்தா & கோ விடம் கேட்டு விஞ்ஞான பூர்வமா கண்ணுல காட்டி நிரூபிக்கச் சொல்லும் ஓய்..
    சுக்ல, சுரோணிதம் எப்படி உயிரா, உடலா உருவாகறது ஓய்..
    சாப்புடற உப்புமா, சாம்பார் எப்படி ஏழு தாதுக்களாக மாறர்து ஓய்..
    மகா பெரியவா..
    ஆச்சார்யர்களுக் கெல்லாம் ஆச்சார்யர் துஷ்யந்த் ஸ்ரீதர், குருமூர்த்தி பரமாச்சாரியார் போன்ற அத்தனை பேர்ட்டயும் விடாம நச்சரிச்சு ஆதாரப்பூர்வமா, படங்களோட புத்தகம் வெளியிட வைக்கணும் ஓய்..
    வாழ்க வளமுடன்

  • @jogarajb5233
    @jogarajb5233 3 месяца назад +4

    Stupid questions.

  • @karunakaran-cx4bx
    @karunakaran-cx4bx 3 месяца назад

    பிரதமர் இந்தியாவில் எந்த முகாமுக்கும் வர முடியாது அவர் பார்க்க முடியாது அண்ணாமலை அவர்கள் பாண்டி அவர்கள் சொல்லுகின்றார்கள் இதை மக்கள் நம்ப வேண்டுமா ஆனால் பிரதமர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய அவரால் போக முடியும் அதை பாண்டே என்ன சொல்லுகின்றார் அதை கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் இந்தியாவில் நடக்கின்ற எந்த இடத்திற்கும் பிரதமர் போக முடியாது என்றால் வெளிநாட்டுக்கு போக முடியும் அவர் எந்த உலகத்துக்கும் போக முடியும் என்று ஏனென்றால் மக்கள் பணத்தில் எல்லாம் செய்து வைத்திருக்கின்றார்கள் அவர்கள் மக்கள் பணத்தை வீணடிக்கின்றனர் சாமானிய மக்களை அவர் பார்க்க நேரம் இருக்காது ஆனால் பணக்கார மக்களையும் வெளி நாட்டில் பார்க்க அவருக்கு நேரம் எக்கச்சக்கம் இருக்கின்றது இதுதான் பாண்டே அவர்களின் எண்ண சொல்ல வருகின்றார் அதை கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் சொல்லுங்கள்

  • @psmohan672
    @psmohan672 3 месяца назад

    Madam rombo periya sombaaga thookkukiraarkal.

  • @ramasamypalaniappan6444
    @ramasamypalaniappan6444 3 месяца назад +2

    மணிப்பூருக்கு ஏண்டா மோடி போகலைன்னு கேட்டா கள்ளக்குறிச்சிக்கு ராகுல் ஏன் வரலைங்கிறது பதிலா? அவனும் நீயும் ஒண்ணா? அவன் சரியில்லையின்னுதானே உனக்கு ஓட்டுப் போட்டேன்.

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 3 месяца назад +2

    Raghul Gandhi is a immature politician and still he is a Pappu

  • @mangalaranganathan9442
    @mangalaranganathan9442 3 месяца назад +1

    மத்திய அரசு மணிப்பூர் பிரச்சனையை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @westmorelandrodgrieus7333
    @westmorelandrodgrieus7333 3 месяца назад +1

    This old lady should come up with open ended questions rather than biased questions.

  • @muralim8245
    @muralim8245 3 месяца назад +1

    Manish pandey Ivar cricket player Thane ivlo nallaa tamil pesurar

  • @anandrooban998
    @anandrooban998 3 месяца назад

    Pa Ranjith want to trigger youngsters and lead them in wrong way. He has selective Amnesia..waste fellow.

  • @DsMd-ez8jr
    @DsMd-ez8jr 3 месяца назад +1

    You need more education before your next interview. Understand.

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 3 месяца назад +2

    பிண அரசியல் .. அதற்கு சப்பை கட்டு கட்டும் நெறியாளர்

  • @DsMd-ez8jr
    @DsMd-ez8jr 3 месяца назад +2

    Narrator ... Shut up. You are not qualified to ask all these questions

  • @S.sekar.-bq1tr
    @S.sekar.-bq1tr 3 месяца назад

    Dmk ragul காந்தி kashimer எவங்க பண்ற பெத்தலாட்டம்

  • @Bharatha.Desiyamum.Deiveegamum
    @Bharatha.Desiyamum.Deiveegamum 3 месяца назад +1

    சியாமளா 🎉🎉🎉
    பாண்டே 🎉🎉🎉

  • @SaintAlphaOmega
    @SaintAlphaOmega 3 месяца назад

    Pandey dhool

  • @venkateswarannarayanan2252
    @venkateswarannarayanan2252 3 месяца назад

    Don't talk about Manipur without understanding. Talk about liquor tragedy, narcotics sand mafia law and order in your state. Better Pande ji focuses on his state. When it comes to dravidian parties Pande is very soft and brushes away issues. Not a neutral journalism.