மீட்பர் உயிரோடிருக்கிறார் | Meetpar Uyirodirukiraar | Arise 2024 | Jesus Calls | Tamil Easter Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Celebrate the victory over death with 'Arise 2024 - Meetpar Uyirodu Irukirar'! This song is written based on the promise verses revealed to Dr. Paul Dhinakaran for Arise 2024. Believe in the Lord Jesus. Even if you die, you shall live! May the risen Christ abundantly revive your life this Easter! Experience His miracles and share the joy with your loved ones. Don't miss out - subscribe and stay tuned for more songs.
    Special Thanks to Arise 2024 song sponsors :-
    Sponsor:-
    M/s PULSE TELESYSTEM PVT.LTD
    Leading Unified Communication Service Provider India | Internet Service Provider | Pulse www.pulse.in
    +91 44 4000 1800
    Co-Sponsors :-
    Mrs. Manjula Ananthakrishnan - Chennai
    Mr.Arnold Rajadurai - Puducherry
    Mrs. Sabrina Leo - Puducherry
    Mrs.A. Christy Milton -Chennai
    Lyrics:
    உயிர்த்தெழுந்த என் இயேசுவையே
    உயர்த்திடுவேன் முழு மனதுடனே - 2
    பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து
    இயேசு உயிர்த்தெழுந்தாரே - 2
    CHORUS
    எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
    நித்திய காலமாய் ஜீவிப்பாரே - 2
    உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
    இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
    STANZA 1
    மரணத்தை ஜெயமாக விழுங்கினீர்
    மரணத்தின் கட்டுகளை அறுத்தீர் - 2
    கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கி
    களிப்பாய் மாற்றுவீரே
    சாத்தானின் சகல வலிமையை வென்று
    சிலுவையில் ஜெயம் தந்தீரே
    CHORUS - எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
    STANZA 2
    அழுகையின் நாட்கள் முடிந்ததே
    அழியாத சுதந்திரம் கிடைத்ததே - 2
    பாவியாம் என்னை பிள்ளையாய் மாற்றிட
    இயேசு மரித்தீரே
    பூரண பலன் நான் பரலோகில் பெற்றிட
    இயேசுவே உயிர்த்தீரே
    உயிர்த்தெழுந்த என் இயேசுவையே
    உயர்த்திடுவேன் முழு மனதுடனே - 2
    பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து
    இயேசு உயிர்த்தெழுந்தாரே - 2
    CHORUS
    எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
    நித்திய காலமாய் ஜீவிப்பாரே - 2
    உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
    நீயும் விசுவாசித்தால் மரித்தாலும் பிழைத்திடுவாய்
    Special Thanks to Arise 2024 song sponsors :-
    Mrs. Manjula Ananthakrishnan - Chennai
    Mr.Arnold Rajadurai - Puducherry
    Mrs. Sabrina Leo - Puducherry
    Mrs.A. Christy Milton -Chennai
    Credits:-
    Music Credits :-
    Lyrics, tune & composition - Stella Ramola, Daniel Davidson and Joel Thomasraj
    Singers - Dr Paul Dhinakaran , Br Samuel Dhinakaran, Stella Ramola, Br Daniel Davidson, Pr Joel Thomasraj, Pr Sammy Thangiah, Sis Kirubavathi Daniel
    Music production - Daniel Davidson
    Guitars - Keba Jeremiah
    Saxophone and flute - Jotham
    Keyboard and Drum programming - Daniel Davidson
    Harmonies Arrangement - Joel Thomasraj
    Backing vocals - Benny visuvasam, sherly orchid and phebe visuvasam
    Mix and mastering - Rupendar venkatesh
    Video Credits:-
    Video Production - Jesus Calls
    Project Head - Efi James Stephanas
    Project Coordinator - Immanuel James Stanley
    Filmed by Ashok Abraham and Santhosh
    Light and Drone Control - Nelson Paulraj
    Light Engineer - Raj Kumar
    Photography - Augustin Samraj
    Floor Manager - Sharon Christeena
    BTS - Ajith Kumar
    Camera Asst.- Vignesh
    Prompt - Sindhu
    Audio - Gideon
    Art by Trio Eventz
    Makeup artist - Keziah Preetham (Makeup by Kez)
    File Management and Electrical - James
    Edited & DI Colorist - SB Francis@pod Media
    Designs - K. Anil
    Graphic - Joseph Antony
    Production Asst. - Yesudas, Stella, Immanuel , Karthick, Shekar, Palani, Praveen
    Video featuring:
    Keyboard - Joshua Pradeep
    Guitar - Franklin simon
    Drums - Blessen sabu
    Saxophone and flute - Jotham
    Percussion - Amos raj
    BGV’s - Jtriune
    Special thanks - Jesus Calls Staff
    #Arise2024 #MeetparUyirodirukiraar #Jesuscalls #jesuscallslatestsongs
    #tamileastersong2024 #neweastersong #JesusCalls #drpauldhinakaran #evangelinepauldhinakaran #samueldhinakaran #StellaRamola #danieldavidson #joelthomasraj #sammythangiah #kirubavathiDaniel #fgag #acaavadi #EasterSongs #2024Eastersongs #eastersongs #easterspecial #tamilchrstiansongs #tamilgospelsongs #tamilchristiansong #tamilgospelsong #tamilsong #song #christiansongs #latestsong
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayers, call our Telephone Prayer Tower at +91 8546999000
    (or) send your prayer request at the link: bit.ly/JC-PRAYER
    Subscribe to our Jesus Calls RUclips Channel:
    bit.ly/JC-YT-T...
    Support Jesus Calls:
    bit.ly/JC-Support
    Support Jesus Calls (facets):
    bit.ly/JC-PARTNER
    Follow Jesus Calls:
    WEBSITE: www.jesuscalls.org
    FACEBOOK: / jesuscallstamil
    INSTAGRAM: / jesuscallsministries
    TWITTER: / jesuscalls
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #DrPaulDhinakaran #JesusCalls #PrayingForTheWorld

Комментарии • 502

  • @JesusCallsTamil
    @JesusCallsTamil  7 месяцев назад +21

    Subscribe to our Jesus Calls RUclips channel link:
    bit.ly/JC-YT-TAMIL
    Send your prayer request at the link:
    bit.ly/JC-PRAYER
    Support Jesus Calls:(facets)
    bit.ly/JC-PARTNER
    Support Jesus calls:(Donate)
    bit.ly/JC-Support

    • @AnuShri...
      @AnuShri... 7 месяцев назад

      இயேசு உயிரோடு தான் இருக்கிறார் உங்கள மாதிரி ஆட்களையும் உயிரோடு தான் விட்டு வச்சிருக்கார் திருந்திட மாட்டிங்களானு... ஊர ஏமாற்றி கொள்ளையடித்ததை எல்லாம் ஏழைகளுக்கு கொடுங்க....

    • @maryanburose1643
      @maryanburose1643 7 месяцев назад +1

      We2wwsw

    • @sandhiya9770
      @sandhiya9770 6 месяцев назад +2

    • @jewelMashitoppo
      @jewelMashitoppo 6 месяцев назад +1

      Praise the lorde amen ❤❤❤

    • @SanaSana-ee1wf
      @SanaSana-ee1wf 6 месяцев назад +1

      ❤❤

  • @jewelMashitoppo
    @jewelMashitoppo 2 дня назад +1

    Please the lorde amen ❤❤❤

  • @jewelMashitoppo
    @jewelMashitoppo 16 дней назад +1

    Praise the lorde amen ❤❤❤

  • @ellenalagaratnam7336
    @ellenalagaratnam7336 6 месяцев назад +11

    உயிர்த்தெழுந்த என் இயேசுவையே
    உயர்த்திடுவேன் முழு மனதுடனே - 2
    பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து
    இயேசு உயிர்த்தெழுந்தாரே - 2
    CHORUS
    எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
    நித்திய காலமாய் ஜீவிப்பாரே - 2
    உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
    இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
    STANZA 1
    மரணத்தை ஜெயமாக விழுங்கினீர்
    மரணத்தின் கட்டுகளை அறுத்தீர் - 2
    கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கி
    களிப்பாய் மாற்றுவீரே
    சாத்தானின் சகல வலிமையை வென்று
    சிலுவையில் ஜெயம் தந்தீரே
    CHORUS - எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
    STANZA 2
    அழுகையின் நாட்கள் முடிந்ததே
    அழியாத சுதந்திரம் கிடைத்ததே - 2
    பாவியாம் என்னை பிள்ளையாய் மாற்றிட
    இயேசு மரித்தீரே
    பூரண பலன் நான் பரலோகில் பெற்றிட
    இயேசுவே உயிர்த்தீரே
    உயிர்த்தெழுந்த என் இயேசுவையே
    உயர்த்திடுவேன் முழு மனதுடனே - 2
    பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து
    இயேசு உயிர்த்தெழுந்தாரே - 2
    CHORUS
    எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
    நித்திய காலமாய் ஜீவிப்பாரே - 2
    உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
    நீயும் விசுவாசித்தால் மரித்தாலும் பிழைத்திடுவாய்

  • @priyadarshinijohnsonhull6559
    @priyadarshinijohnsonhull6559 9 дней назад

    When u hear this song without seeing their faces..it will be more graceful

  • @compassionfamilychannel
    @compassionfamilychannel 7 месяцев назад +90

    மெய்யாகவே கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தைவிட அதிமுக்கியமானது கிறிஸ்து உயிர்த்தெழுந்த நன்னாள் கொண்டாட்டமே என்ற வகையில் கலக்கலான பாடல், கலக்கங்களும் கலகங்களும் மறையட்டும். 🤗

    • @isaacmarshall1422
      @isaacmarshall1422 7 месяцев назад +2

      Amen you're right 💯🎉❤

    • @usoniya4646
      @usoniya4646 7 месяцев назад

      Amen

    • @caruniamsh8279
      @caruniamsh8279 7 месяцев назад

      Amen thank you jesus christ for your Love and Sacrifice. We love you Jesus

  • @dailydevotionbyjacinth
    @dailydevotionbyjacinth 5 дней назад

    Amen 🎉🎉

  • @romanticavi8222
    @romanticavi8222 7 месяцев назад +42

    முதல் நாள் மரித்து மூன்றாம் நாள் உயிர்தெழுந்த நம் இயேசு அப்பா சதாகாலங்களிலும் ஜுவன் உள்ளவராய் மரித்த யாவரையும் உயிரோடு எழுப்ப வல்லவராய் இருக்கிறார்..!நம் மீட்பர் உயிரோடு இருக்கிறார்❤

  • @angelinemflashy3502
    @angelinemflashy3502 6 месяцев назад +6

    I am going to sing this song for Easter. Thanks for this song. I like it

  • @jesudaniel8693
    @jesudaniel8693 6 месяцев назад +3

    GOD bless you all

  • @jacobraj2056
    @jacobraj2056 7 месяцев назад +9

    நடிகர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

  • @jebastinthanasekarjacob4135
    @jebastinthanasekarjacob4135 7 месяцев назад +4

    Song and production everything good... Liked it too🎉... nice song

  • @SekarSekar-se6jc
    @SekarSekar-se6jc 7 месяцев назад +15

    என் அக்கா கமலா அவளுக்கு கேன்சர் முடியாம இருக்கா ஜெபம் பண்ணுங்க pls pls😢😢😢😢

  • @sandrablessy9258
    @sandrablessy9258 7 месяцев назад +3

    Baby Dance Very Very Wonderful🎉❤GOD BLESS YOU Chellakutti I LOVE YOU ma❤🎉❤

  • @pas.lincolnvohag502
    @pas.lincolnvohag502 6 месяцев назад +4

    Wonderful song... May the Resurrected power of Jesus Christ flow to everyone through this song...

  • @CarlinaJohn
    @CarlinaJohn 3 месяца назад +2

    Amen Thank you for my loving Respected Jesus calls ministries 🙏

    • @CarlinaJohn
      @CarlinaJohn 2 месяца назад

      Welcome your Honourable respectively wishes reply 🙏

  • @cjzeba
    @cjzeba 7 месяцев назад +14

    "மீட்பர் உயிரோடு இருக்கிறார்" என்ற புதிய தமிழ் கிறிஸ்தவ பாடல் மிக மிக அருமையாக உள்ளது, நேர்த்தியான அரங்கு அமைப்பு, பாடல் வரிகள், இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் உயர்வான தரத்திற்கு உள்ளது.
    அலங்கரிப்பார், இயேசுவை எழுப்பிய அதே வல்லமை, சீர்படுத்துவார், உயரே எழும்பிடுவாய் போன்ற அருமையான பாடல்களின் வரிசையில் தற்போது வெளிவந்திருக்கும் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்ற இந்த புதிய பாடலும் அநேக ஆத்துமாக்களை தொடும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.
    தொடர்ந்து மாதத்திற்கு ஒரு முறை இப்படிப்பட்ட பாடல்களை அண்ணன் பால் தினகரன் அவர்கள் குழு வெளியிட வேண்டும் என்பதே எனது மனதார ஆசை. தேவனுக்கே மகிமை!
    - C.J.Zeba

  • @naveensundar9800
    @naveensundar9800 7 месяцев назад +3

    Dear Paul anna, en meetpar uyiroduirikirar song is very nice to hear anna.. Indeed, the song carries a powerful and hopeful meaning. Very blessed to hear Anna.. expecting more songs to edify us Anna..

  • @jcpcministry9566
    @jcpcministry9566 7 месяцев назад +19

    என் மீட்பர் உயிர்யொடு இருக்கிறார்

  • @surekhagaikwad5932
    @surekhagaikwad5932 6 месяцев назад +3

    Wow very beautiful and powerful blessed song. Jesus bless you all abundantly

  • @tamilselvitamilmurugan6059
    @tamilselvitamilmurugan6059 7 месяцев назад +18

    என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்... ஆமென் அல்லேலூயா

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 7 месяцев назад +1

    Wow wonderful 😘.... Super Jesus with you 🫂🥰

  • @malligas2980
    @malligas2980 7 месяцев назад +5

    Very beautiful song May God bless the ministry more and more abundantly😊

  • @josephdass8318
    @josephdass8318 7 месяцев назад +4

    ❤❤❤❤❤❤❤
    Very nice, Glory to Jesus

  • @refinerfire3184
    @refinerfire3184 7 месяцев назад +11

    Bless those who curse you and pray for those who persecute you

  • @angelinjananipriya7605
    @angelinjananipriya7605 6 месяцев назад +2

    Kirubavathi sis❤

  • @kanchanaprabha4541
    @kanchanaprabha4541 7 месяцев назад +1

    Waiting for Telugu version brother please

  • @chrisp7
    @chrisp7 6 месяцев назад +1

    Backstreet boys wow 😮😮

  • @Manjulagunalan20
    @Manjulagunalan20 7 месяцев назад +3

    Such a very amazing song especially lyrics was heart touched memerzed and stunning loved it may lord our jesus dad bless you all together amen amen amen 🙏✝️🙏

  • @CarlinaJohn
    @CarlinaJohn 6 месяцев назад +1

    Amen 🙏🙏

    • @CarlinaJohn
      @CarlinaJohn 6 месяцев назад

      Thank you for your lovely wishes and

  • @CarlinaJohn
    @CarlinaJohn 4 месяца назад +1

    Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @CarlinaJohn
      @CarlinaJohn 4 месяца назад

      Thank you and welcome your Respected Honest reply 🙏☺️

  • @IsaacIsaac-f6s
    @IsaacIsaac-f6s 7 месяцев назад +1

    சொகுசு வாழ்க்கை தருகிறார்.

  • @middleclassakhil4577
    @middleclassakhil4577 7 месяцев назад +1

    Waiting for Telugu ❤

  • @manovadaniel304
    @manovadaniel304 7 месяцев назад +3

    Glory to God 🙏

  • @lucyjoseph2864
    @lucyjoseph2864 7 месяцев назад +3

    Superb

  • @meritanadar4227
    @meritanadar4227 6 месяцев назад +2

    Uyirtteḻunta Eṉ Iyēcuvaiyē
    Uyarttiṭuvēṉ Muḻu Maṉatuṭaṉē - 2
    Pātāḷam Vētāḷam Yāvaiyum Jeyittu
    Iyēcu Uyirtteḻuntārē - 2
    Entaṉ Mīṭpar Uyirōṭirukkiṟārē
    Nittiya Kālamāy Jīvippārē - 2
    Um'mai Vicuvācippēṉ Iṟantālum Piḻaittiṭuvēṉ
    Iyēcuvai Vicuvācippēṉ Iṟantālum Piḻaittiṭuvēṉ
    Maraṇattai Jeyamāka Viḻuṅkīr
    Maraṇattiṉ Kaṭṭukaḷai Aṟuttīr - 2
    Kaṇṇīrai Tuṭaittu Nintaiyai Nīkki
    Kaḷippāy Māṟṟuvīrē
    Cāttāṉiṉ Cakala Valimaiyai Veṉṟu
    Ciluvaiyil Jeyam Tantīrē
    Aḻukiṉ Nāṭkaḷ Muṭintatē
    Aḻiyāta Cutantiram Kiṭaittatē - 2
    Pāviyām Eṉṉai Piḷḷaiyāy Māṟṟiṭa
    Iyēcu Marittīrē
    Pūraṇa Palaṉ Nāṉ Paralōkil Peṟṟiṭa
    Iyēcuvē Uyirttīrē

  • @SamsonDurai
    @SamsonDurai 7 месяцев назад +7

    விசுவாசத்தினால் பிழைக்கச் செய்கிற உயிர்த்தெழுந்த இயேசுவுக்கு ஸ்தோத்திரம் 🙏🏽

  • @PushpalathaGK-j7h
    @PushpalathaGK-j7h 7 месяцев назад +3

    All glory and honor to lord jesus

  • @CarlinaJohn
    @CarlinaJohn 6 месяцев назад

    Amen Amen Amen

  • @muthukrishna1785
    @muthukrishna1785 6 месяцев назад +1

    Praise the lord pa
    Amen pa ❤

  • @arula8598
    @arula8598 7 месяцев назад +3

    Thank u Jesus for this song amen❤

  • @augustinpaul8635
    @augustinpaul8635 7 месяцев назад +12

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்❤❤❤

  • @yogitagupta4479
    @yogitagupta4479 5 месяцев назад

    Praise the lord 🙌 Pls paster ji ye song Hindi me sunyye na

  • @ashimasingh2118
    @ashimasingh2118 6 месяцев назад +1

    Please translate in Hindi song
    Beautiful song 💞💞

  • @SpiritualSongsTpm
    @SpiritualSongsTpm 7 месяцев назад +2

    Amen❤

  • @Dianaepsiba
    @Dianaepsiba 6 месяцев назад

    Amen 🙏 short and sweet. Praise the Lord 🙏

  • @thingscreators3479
    @thingscreators3479 7 месяцев назад +7

    Praise the lord brother and sister please pray for my neet UG exam on May 5 please pray for me 🥰🥰

  • @Jebisha_Kethsiyal_DJ
    @Jebisha_Kethsiyal_DJ 7 месяцев назад +3

    ❤❤

  • @diarydays8965
    @diarydays8965 7 месяцев назад +2

    Awesome guysssss✝️

  • @beulahjosh215
    @beulahjosh215 7 месяцев назад +1

    Amen en metper uyirodu irukirar

  • @leethiyaly7417
    @leethiyaly7417 6 месяцев назад

    Amen

  • @vilmarbigua624
    @vilmarbigua624 6 месяцев назад +1

    Obrigada vocês por essa homenagem muito linda esse louvor maravilhoso que narrou Achou muito lindo eu daru Marcos Marcos Brasil pego a caneta para escrever essa linda carta para vocês com todo amor com todo carinho da educação espiritual e sabedoria em Cristo Jesus agradeço vocês muito meus queridos irmão todo espírito e alma e coração braço na Rua Marcos Marcos Brasil para vocês dar o touro touro Tourinho brasileiro para Cancioneiro e racione estou aqui na capital Goiana no Brasil clipe de vocês aí tocar muito lindo muito maravilhoso parabéns para vocês na graça de Deus parabéns parabéns muito Maravilhado de ver vocês louvar Naruto para quem não sabe no Brasil um artista Naru é patrocinado pelo grupo Naru pela empresa naru são os patrocinadores de Naruto muito obrigada vocês de Naruto Marcos Marco Brasil Tourinho Alô na rua Alô Naru Naru quando Naruto estava em Nova York recebi a ligação em cima da outra Alô na rua Alô Naru volta o Brasil alô Naru Naru volta para o

  • @IsaacIsaac-f6s
    @IsaacIsaac-f6s 7 месяцев назад +1

    பாலு....பாலு TV சீரியல் பாக்குற மாதிரி இருக்குடா! ஆடு ஆடு கூழுக்குக் கஷ்டப் பட்டாலும் ஒனக்குத் தவறாமக் காசு அனுப்புறோம்!

    • @RealLife-id8tk
      @RealLife-id8tk 6 месяцев назад

      டேய் பைத்தியக்கார நாயே மூடிட்டு இருடா

  • @philo7630
    @philo7630 7 месяцев назад +3

    Wonderful 👍

  • @AliceHembrom
    @AliceHembrom 7 месяцев назад +2

    Praise the lord Amen hallelujah

  • @sangeetanaidu2091
    @sangeetanaidu2091 7 месяцев назад +2

    ❤Hallelujah, Thank you Lord Jesus.

  • @joysgrace2958
    @joysgrace2958 6 месяцев назад +2

    Yes...❤ Amen🙏 Praise the lord

  • @jcpcministry9566
    @jcpcministry9566 7 месяцев назад +3

    Amen 🙏🙏🙏🙏🎉❤❤❤

  • @marimuthujudabuilders8391
    @marimuthujudabuilders8391 7 месяцев назад +2

    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

  • @sheebajoy740
    @sheebajoy740 5 месяцев назад

    Nice congratulations 👏

  • @ja8886
    @ja8886 7 месяцев назад +1

    Brother Dhinakaren never danced like this

  • @Enoch246
    @Enoch246 7 месяцев назад +3

    Glory to God❤🙌🏻

  • @bharath1701
    @bharath1701 7 месяцев назад +3

    Amen.. beautiful lyrics

  • @triggeringstatement
    @triggeringstatement 7 месяцев назад +3

    Well trained artists!

  • @Merlin-yh2pl
    @Merlin-yh2pl 7 месяцев назад +4

    Halleluah🎉

  • @waldorffingerrhymesmomandm3516
    @waldorffingerrhymesmomandm3516 7 месяцев назад +3

    Nice song

  • @tharaniakilan9761
    @tharaniakilan9761 7 месяцев назад +3

    Prase the lord
    Glory to god
    Meetpar uiyrod erukirar amen ❤🎉🎉

  • @janedsilva863
    @janedsilva863 2 месяца назад

    Lovely worship song ❤❤❤

  • @kkala6843
    @kkala6843 7 месяцев назад +1

    Praise the lord 🙏 All Glory to God AMEN 🙏🙏👏🤲🙏👏🤲🙏👏👏

  • @JuswinVinny
    @JuswinVinny 3 месяца назад

    ❤❤❤

  • @megamegastar7096
    @megamegastar7096 6 месяцев назад +2

    Amen praise the lord Jesus❤❤🙏🏻🙏🏻

  • @rathnakumari8832
    @rathnakumari8832 7 месяцев назад +2

    Super song.God bless abundantly

  • @laisabagyavathi.a4955
    @laisabagyavathi.a4955 7 месяцев назад +1

    Praise the lord 🙏Thank you brother 🙏

  • @johnimmaculate449
    @johnimmaculate449 6 месяцев назад

    Dr pray for my elder brother Shashi to go abroad

  • @Joseph-ll7ir
    @Joseph-ll7ir 7 месяцев назад +2

    Nice🎉🎉🎉🎉🎉

  • @ja8886
    @ja8886 7 месяцев назад +3

    Worship our God with fear and humbleness

  • @aayyappan5007
    @aayyappan5007 5 месяцев назад

    Price tha lord

  • @sundarajrathinakumar5023
    @sundarajrathinakumar5023 7 месяцев назад +6

    Glory to the Almighty

  • @sugeethakonigapaga9522
    @sugeethakonigapaga9522 7 месяцев назад +3

    AMEN AMEN AMEN 🙏 యేసయికి మహిమ కలుగుగాక ఆమెన్ 🙏

  • @bhanumathi5186
    @bhanumathi5186 6 месяцев назад +1

    Amen❤️

  • @YohanGvt
    @YohanGvt 7 месяцев назад +2

    Praise the Lord Amen 🙏🙏

  • @a.arokiyajohn5743
    @a.arokiyajohn5743 7 месяцев назад +4

    🎉Amen Jesus🎉

  • @Rajkumarkumar-bt9vh
    @Rajkumarkumar-bt9vh 7 месяцев назад +1

    Nice singing. All Glory to Lord Jesus

  • @Emmanuel-uu9pu
    @Emmanuel-uu9pu 7 месяцев назад +3

    Praise the Lord❤amen🙏🙏🙏

  • @renepillay7493
    @renepillay7493 7 месяцев назад +4

    Amen. Beautiful song. 🙏

  • @marywilson544
    @marywilson544 7 месяцев назад +4

    Praise be to god

  • @margaretnithin4675
    @margaretnithin4675 7 месяцев назад +1

    God will bless your entire more and more. ....

  • @rev.j.samsondaniel3057
    @rev.j.samsondaniel3057 7 месяцев назад +2

    Glory to God.. Wonderful song

  • @sugeethakonigapaga9522
    @sugeethakonigapaga9522 7 месяцев назад +1

    ఆమెను 🙏

  • @sharansohi1440
    @sharansohi1440 7 месяцев назад +1

    God bless you all ❤️ very beautiful song

  • @santoshkachhap9763
    @santoshkachhap9763 5 месяцев назад

    Sir please provide this song Hindi version

  • @Masterpiece1305
    @Masterpiece1305 7 месяцев назад +2

    Amen praise the lord amen glory to God nice song lyrics also good amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉music also good

  • @pranitaprabha
    @pranitaprabha 7 месяцев назад +3

    Glory to God
    Hallelujah 🙌🙌

  • @no-cz7vf
    @no-cz7vf 7 месяцев назад +1

    Praise the lord for giving beautiful song....May God bless u all

  • @subratasinha5680
    @subratasinha5680 7 месяцев назад

    Amen amen amen amen amen amen amen ❤❤❤,,👏👏👏🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️

  • @christyjohnson3104
    @christyjohnson3104 7 месяцев назад +2

    Glory to Jesus, God bless u all abundantly

  • @Advroymathew777
    @Advroymathew777 7 месяцев назад +2

    My children's most liked person Pr Sammy Thangiah, it's joyful to see.

  • @jayakumarv.3942
    @jayakumarv.3942 7 месяцев назад +3

    Glory Glory to God Amen Hallelujah

  • @MercyMercy-kf2xk
    @MercyMercy-kf2xk 7 месяцев назад +2

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @indraabie7559
    @indraabie7559 6 месяцев назад +1

    Jesus resurrection brought us his eternal hope 🎉