உயிர் பயத்தை ஏற்படுத்தும் கொடைக்கானல் தப்பிக்கும் சாலையின் மறுபக்கம்|Kodaikanal Escape Road |Mystry

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 127

  • @ijnar5
    @ijnar5 Год назад +31

    My father also a forest ranger in Nilgiris.... Im blessed for that cause i saw lot of sanctuary around TN....

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 Год назад +17

    நல்ல பணி செய்தீர்கள் மனிதர்கள் நடமாடினால் வனம் அழிக்கப்பட்டிருக்கும் அ்ப்பா காப்பாத்தினீங்களே வாழ்த்துகள்வாழ்த்துகள் நன்றி

  • @maritestfselvamtestf3101
    @maritestfselvamtestf3101 Год назад +39

    சவாலான பணியில் வனஅலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் பாராட்டுக்கள்.

  • @Ravikumar-cs8un
    @Ravikumar-cs8un Год назад +106

    25 வருடங்களுக்கு முன்பாக நான் இந்த வழியாக கொடைக்கானல் பேரீச்சம் வழியாக மூணார் சென்றுள்ளேன் வாழ்க்கையில் மறக்க முடியாத பயணங்கள் நாங்கள் 18 பேர் ஒன்பது இருசக்கர வாகனங்களில் சென்றோம்

    • @sureshsankar4305
      @sureshsankar4305 Год назад +3

      உருட்டு

    • @bharathamani5778
      @bharathamani5778 11 месяцев назад

      Road two wheeler போகும் மாதிரி இருந்ததா

    • @bharathamani5778
      @bharathamani5778 11 месяцев назад

      Share your experience sir

    • @praneethpraneeth6455
      @praneethpraneeth6455 11 месяцев назад

      Road epdi?

    • @cheenudgl
      @cheenudgl 11 месяцев назад +4

      கொஞ்சம் நியாபகப்படுத்தி யோசித்து சொல்லுங்கள் ஏன் என்றால் இவ்வழியை தடுத்து 35 வருடங்கள் இருக்கும்

  • @HemalathapMurugesan1912
    @HemalathapMurugesan1912 7 месяцев назад +3

    Actually road block pannunadhu oru nalla vishayam dhan. Illana andha resource ayum vittu veikka maatom. Neraiya houses and hotels kattarenu exploit panniruppanga makkal. Govt edutha oru nalla step idhudhan. 👏👏👏

  • @karunyar7129
    @karunyar7129 Год назад +6

    மிக்க நன்றி ranger sir...

  • @sshrace
    @sshrace Год назад +21

    ஐயா சுரேஷ்குமார் Ranger sirku மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @theolifetheomoment8076
    @theolifetheomoment8076 6 месяцев назад

    One month me and my frds ...stay in berijam forest rest house...painting work...semaya irukkum .. mobile ku signal irukkathu current ku rompa kastam generater tha use pannom athum pagal only..nyt la on panna kudathu ....athula sema feel one month ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @selvarajgopalsamy1030
    @selvarajgopalsamy1030 5 месяцев назад +7

    நான் கடந்த 2003ல் கொடைக்கானல் to மூணார் செல்லும் தடை செய்யப்பட்ட பாதையில் வனத்துறை அனுமதியோடு பயணித்தேன் மொத்தம் 90 கிமீ பாதையை மூன்று நாட்கள் நடந்து சென்றேன். இந்த பாதை முழுவதும் அடர்ந்த மரங்களால் மூடப்பட்டு சூரிய ஒளிபுகாத பாதையாக இருந்தது. மோசமான மிருகங்கள் நிறைந்து காணப்பட்டது. இந்த பாதை மனிதனின் மூளையை பாதிப்பு உண்டாக்கும் வகையில் இருந்தது. இந்த பாதை மதிகெட்டான் சோலை போன்றது. பேரிஜசம் ஏரியிலிருந்து 40 கி.மீ தொலைவு சென்றால் மரியன் சோலை என்ற இடம் உள்ளது இங்கு 1904 ல் ஆங்கிலேயர் கட்டிய கட்டிடம் உள்ளது அதில் முதல் நாள் இரவு தங்கினேன் பின்னர் மீண்டும் 40 கி.மீ நடந்து சென்று கேரளா எல்லையில் இருந்த வாட்ச் டவரில் தங்கினேன் இந்த இடம் புலிகள், அதிகம் வாழ்வதாக தெரிவித்தனர். இந்த பாதையின் அழகை வாழ்வில் ஒரு முறை காண்பது என்பது மனிதன் நிலவிற்கு சென்று வந்ததற்கு சமம். அதே சமயம் இந்த பாதை ஆபத்துகள் நிறைந்தது. உயிரை பற்றி கவலைப்படாமல் செல்லலாம். ஆனால் அதற்கான அனுமதி இனி கிடைக்காது.

    • @ssanjey7
      @ssanjey7 5 месяцев назад +2

      Very interesting. Do you have any raw photos to share. Out of sheer curiosity!!

    • @maryrani.a8992
      @maryrani.a8992 4 месяца назад +1

      Very interesting.

    • @GowriSankar-ou7eo
      @GowriSankar-ou7eo Месяц назад

      Horror movie pola irukku bro

  • @saleemkuwait1066
    @saleemkuwait1066 7 месяцев назад

    அருமையான நிகழ்ச்சிய கொடுத்தீர்கள் கடந்த வருடம் பேரிச்ச ஏரிக்கு வந்தோம் மூனார் சாலையாக

  • @murugeshmurugesh5456
    @murugeshmurugesh5456 Год назад +4

    Hi Aagayam RUclips channel Naa Aagayam RUclips channel subscribe panniruka neega pannura reviewes video nalla irukum but itha Mari documentary videos pnnurathu vera level innum itha Mari pannuga so cinematography work super 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @KalaiKpt-dk9rk
    @KalaiKpt-dk9rk 7 месяцев назад +4

    Neenga podra music thaaa paaa romba bayama irukku...

  • @vsubramanian9196
    @vsubramanian9196 6 месяцев назад

    I trekked to Berijam many times during 1992-1995 from BGV Kodaikanal.....Indelible memories rekindled

  • @muhammadazarudeen3662
    @muhammadazarudeen3662 Год назад +3

    Wow superb,very intresting...

  • @Its_me_root2z
    @Its_me_root2z Год назад +5

    அப்படியே மன்னவனூர் போங்க... சொர்க்கத்தை பார்க்கலாம்❤❤❤❤

    • @ullanvlogs
      @ullanvlogs 11 месяцев назад

      மன்னவன் எங்கு இருக்கிறது விளக்கம் சொல்லுங்கள்

    • @Its_me_root2z
      @Its_me_root2z 11 месяцев назад

      @@ullanvlogs கொடைக்கானல் அருகில்... 30 km from kodaikanal.. Nice places

  • @cheenudgl
    @cheenudgl 11 месяцев назад

    தம்பி உங்கள் கானொலியை கண்டு மகிழ்ச அடைந்தேன் பல அனுபவங்கள் மலரும் நினைவுகளாக காலத்தில் கடந்தவைகளை மறுபடியாம் மனதில் கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி

  • @subramaniannatarajan3491
    @subramaniannatarajan3491 5 месяцев назад

    Highly appreciated the guidance of Indian Forest service officer. He speaks very good Tamil

  • @SarfarazNawaz-b2e
    @SarfarazNawaz-b2e 5 месяцев назад

    Big salute to the forest officers and rangers who maintains and preserve ever the berijam lake madikattan solai forest range prestine ever

  • @balakumarjayaraman8786
    @balakumarjayaraman8786 Год назад +1

    This video tell the truth about Berijam area...we were trekked Berijam to Munnar via konnalar dam
    December 2008.
    One night stayed in Berijam
    No power supply..no buccha building..no communication..no household
    Leeches everywhere at the time 🌿🌿🌿

  • @kanicsk6810
    @kanicsk6810 Год назад +6

    வருண் பிரதர் congrats

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz 11 месяцев назад +1

    Salute these wonderful government officers who care and protect our national assets like these dense forests. ❤❤❤❤❤

  • @AK.timepass
    @AK.timepass Год назад +6

    Super... Different place in kodaikanal.. thanks for this video..

  • @lifeisgoodshareit7256
    @lifeisgoodshareit7256 7 месяцев назад

    Every Where Green Land Natural Air Peace full Place ❤❤❤

  • @bharathamani5778
    @bharathamani5778 11 месяцев назад +1

    Thank you aagayam thamizh
    Thank you ACF sir
    Thank you Suresh Kumar sir for your valuable experience

  • @foodsciencewithdr.noreenan1275
    @foodsciencewithdr.noreenan1275 Год назад +3

    The information we got from this video is awesome.I really appreciate the service done by the forest officials. I wanted to clarify one point of the officer that animals are afraid of human life because human beings have a vertebral column and animals don't have. All mammals including animals have a vertebral column.

    • @hariprasanth69
      @hariprasanth69 7 месяцев назад

      I was about comment about vertebrate. At the same time I wanted to check other comments before passing it..

    • @chandramohanr202
      @chandramohanr202 Месяц назад

      Unacceptable misinformation to public by a officer from forest department and irresponsible media.

  • @kumaresanmaran704
    @kumaresanmaran704 11 месяцев назад +3

    One of my favourite anchor ever

  • @krishikrishi3256
    @krishikrishi3256 Год назад +3

    Photography arumai very impressive shots.perfect editing

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Год назад +3

    Very Unbelievable interview... Excellent...

  • @kavishsoorya5282
    @kavishsoorya5282 Год назад +3

    2011 la escape route la in Mahindra 540 la poirukom from Manavanur to munnar . That time no rangers no google map.
    It was pure off-roading.

    • @asithrahman8646
      @asithrahman8646 7 месяцев назад

      வாய்ப்பிள்ளை

    • @kavishsoorya5282
      @kavishsoorya5282 7 месяцев назад

      @@asithrahman8646 anga oru village kuda irukum kilavarai village kuda irukum,unaku therinjadhu avlo dha, Anga ketu paru theriyum andha oru la 1st private car enga Jeep dha vandhadhu, Anga oru sila makkal theriyum 2022 la kuda Anga poi avanga vetula dha thanganom, but 2022 la Jeep road la vitu nadandhu dha ponum, ipo rangers so strict

  • @ranjianu9170
    @ranjianu9170 Год назад +1

    I'm very happy because ur videos pathathu naala... Tq so much

  • @iseeualways1266
    @iseeualways1266 Год назад +3

    Excellent program... kindly do more such programs... Hat's off to all...

  • @kirubaananth8327
    @kirubaananth8327 11 месяцев назад +1

    Reserve forest la signals ah cut panedvangha

  • @YouTubereflection
    @YouTubereflection Год назад +3

    Neenga solra information Vida ,neenga podra music thaan bayama irukku..nyt 12 ku paarthutruken

  • @IshuKathir-jn3rw
    @IshuKathir-jn3rw 5 месяцев назад

    Very interesting

  • @elayanathanv3681
    @elayanathanv3681 Год назад

    Anna 💯 arumaiyaana pathivu anna ❤ super anna ithelam kandippa anaivarum arinthukolla vaendiya ondru anna 💯 nandri anna 💯

  • @lakshislooty4472
    @lakshislooty4472 Год назад +3

    Thanks for this excellent interview.. May God bless the people who works in the forest and their families...

  • @dharaninishwin5547
    @dharaninishwin5547 10 месяцев назад +1

    Big salutes to the rangers..

  • @AjmalKhan-bq8yj
    @AjmalKhan-bq8yj 6 месяцев назад

    நண்பன் ரேஞ்சர் சுரேஷ் ன் அருமையான பதிவு

  • @nagaMega-hg3dy
    @nagaMega-hg3dy Год назад +3

    Varunayyyy❤❤

  • @msgopi1999
    @msgopi1999 Год назад +3

    Super camera men work very nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajaramank3290
    @rajaramank3290 11 месяцев назад

    Excellent sir

  • @kavyaprince
    @kavyaprince Год назад +3

    Mr Ranger sir please 🙏 keep to maintain your health. After retirement department don't care about you.

  • @anjushadishadi5247
    @anjushadishadi5247 Год назад +2

    Madhikettan solai patri oru video podunge bro

  • @Senthilkumar-zg8ku
    @Senthilkumar-zg8ku Год назад +9

    I have travelled in this route in 1994..❤

  • @premjenni6118
    @premjenni6118 11 месяцев назад

    Good vedio

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 7 месяцев назад

    பேரி ஜெம் நாங்கள் போயிருக்கோம்

  • @akhilnandhramesh6029
    @akhilnandhramesh6029 Год назад

    When was this road closed? 1990 ?

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 Год назад +1

    Good effort

  • @ronaldoa467
    @ronaldoa467 Год назад

    Super,

  • @wayanadgreenvillage5715
    @wayanadgreenvillage5715 11 месяцев назад

    Super

  • @praveensuju87
    @praveensuju87 Год назад +1

    Good Content really Liked the video , But Background Music tha Bayapaduthuthu !!!

  • @Shiva99333
    @Shiva99333 7 месяцев назад

    தமிழகத்தின் இளம் சுதந்திர சிந்தனை வாக்காளர்கள்.
    பழைய மூடுபனிகள் அல்ல, அது சரித்திரம் படைக்கும்!
    பழைய மூடுபனிகள் இளைஞர்களை மிகக் குறைவாக மதிப்பிடுகின்றன

  • @staycurious2242
    @staycurious2242 Год назад +2

    Back bone illatha animals nu solraru ennatha padicharo

  • @krishhnakummar7920
    @krishhnakummar7920 10 месяцев назад +1

    Are cheetah there in Tamil Nadu? from my recent search I got to know that the cheetahs in India got extinct so our government have reintroduced African cheetahs in the Kuno National Park in Madhya Pradesh

    • @vinyljai9250
      @vinyljai9250 8 месяцев назад

      True, there are only leopards and no cheetas as of now. Even the african cheetas couldn't withstand to our climate. Do you know why it has been introduced in Kuno national park?

  • @kuttymuyalchannel1898
    @kuttymuyalchannel1898 Год назад +2

    Queen of hills.... Kodaikanal illa brother...OOTY IS QUEEN OF HILLS

  • @haarithahamed
    @haarithahamed Год назад +1

    First 7 minutes, ore question than maari maari kekuraar, avarum athe pathila solraar

  • @kavinkumar.v.694
    @kavinkumar.v.694 Год назад +2

    Varun bro behind woods youtube channel la unga work enna achu ?

  • @kodaikanalkodaismile1310
    @kodaikanalkodaismile1310 Год назад +3

    கடைசி வரைக்கும் Escape route ல ஒரு காலடி கூட எடுத்து வைக்கல போல ..
    என்னன்வோ கதைக்கிறீங்க .

    • @senthilkumar-sd7pb
      @senthilkumar-sd7pb Год назад

      உங்க youtupe chennalla எஸ்கேப் ரூட் வீடியோ இருக்கா பிரதர்???

    • @kodaikanalkodaismile1310
      @kodaikanalkodaismile1310 Год назад +1

      @@senthilkumar-sd7pb trying to reach

    • @senthilkumar-sd7pb
      @senthilkumar-sd7pb Год назад

      Kodai🍫 Aroma chocolates 🍫🙂

  • @sivarajanr8692
    @sivarajanr8692 Год назад +3

    Without intro background music video content nothing

  • @Naresh-vm3ms
    @Naresh-vm3ms Год назад +6

    Avaru response sari ila kadamaiku pesuraru

    • @jananisakthivel
      @jananisakthivel Год назад +1

      Yes entha kelvikum mulumaiyaaka answer pannala. Keta kelvikana pathile varala.

  • @Mm.6043
    @Mm.6043 Год назад

    Suicide part. கீழே இறங்கி காட்டுங்கள். bro. என்ன என்ன இருக்கு பாப்போம். Bro. Please please please

  • @ajaysundaram7757
    @ajaysundaram7757 Год назад

    👍👍👍👍🥰

  • @Thamarai98
    @Thamarai98 5 месяцев назад

    12.09 CHURCH MATTUM IRUKKU

  • @naaveenkumar2833
    @naaveenkumar2833 Год назад

    👌👌👌👌

  • @foodsciencewithdr.noreenan1275

    The information we got from this video is awesome.I really appreciate the service done by the forest officials. I wanted to clarify one point of the officer that animals are afraid of human life because human beings have a vertebral column and animals don't have. All mammals including animals have a vertebral column. They belong to the classification vertebrata. Since this video is educational I am giving this correction.

  • @rajamanickamnallendran3994
    @rajamanickamnallendran3994 Год назад +2

    Hi , I have interesting story to share with this route .

  • @kathiragan2245
    @kathiragan2245 Год назад +1

    Animal mind voice,, evanunga (human) namala vida mosamanavanga

  • @vishnuvarathan_mdu
    @vishnuvarathan_mdu 9 месяцев назад

    அந்த ரேஞ்சர் சொன்னதுல முழுமையானா தகவல் இல்லை, மேலோட்டமா தான் சொல்லுறாரு. இருந்தாலும் வாழ்த்துக்கள்

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz 11 месяцев назад

    Protected area means protected area. There is really no need for tourists to go there no matter what. It is not nice to bother these dedicated Forest officials asking for permission to go inside.

  • @mangushba
    @mangushba 11 месяцев назад

    ஏம்பா அஞ்சுநிமிஷமா வீடியோவகாட்டின அதுக்கப்புறம் அதேவீடியோவதிரும்பகாட்டுற நாங்க வேலவெட்டிஇல்லாத வனுங்களா நீயும்உன்சேனலும்

  • @karthick.skarthick.s8141
    @karthick.skarthick.s8141 Год назад +3

    Jappan kundu veesuchan 😂😂😂Ivan la oru anchor

  • @ASWIN21322
    @ASWIN21322 10 месяцев назад

    6 months back..... Me walking this road and see tiger😢

  • @thangarajkvl
    @thangarajkvl Год назад

    Forest notification tha vidamatanga... department

  • @karkiarun3902
    @karkiarun3902 Год назад +1

    Worst questions and annoyingly overlapping by Anchor.

  • @Jaikumar-xy8oi
    @Jaikumar-xy8oi 7 месяцев назад

    Adei British unna periya all nu nenaicha , Japan ku bayanthu oditu Iruka 😂😂

  • @shaktivel1732
    @shaktivel1732 Год назад

    aanaya neruku ner pathutu summa ninnagana, pottu thalliru...

  • @goodnews5066
    @goodnews5066 Год назад +2

    Old comment
    Simply waste

  • @chandramohanr202
    @chandramohanr202 Год назад +1

    How are you guys running a media channel without knowing difference between leopard and cheetah. You guys have kept cheetah photo in thumbnail. First do school education properly. Be responsible as so many common people are watching you videos. Idhu educational video vera.
    That forest officer is saying tiger or leopard has no back bone.. ninnu vaaiya polandhu kettutu andhae video la cut pannama potrukinga.

  • @RamKumar-vh2pb
    @RamKumar-vh2pb Год назад

    Manushana vida endha mirugamum avlo mosamanathu illa

  • @hafilabanu7351
    @hafilabanu7351 Год назад +1

    Uruttu officer.... 🎉😂

  • @saravanavelrasisaravanavel725
    @saravanavelrasisaravanavel725 Год назад

    Rasingapuram forest sankar anna❤️

  • @varnamgraphics3279
    @varnamgraphics3279 Год назад +1

    Mental neriyalar. Scurrepted officer. 😮😮😮😮

  • @ennada_panni_vachirukinga
    @ennada_panni_vachirukinga 7 месяцев назад

    The North ruling is started , South working under them😂😂😂Jai Modi ji

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Год назад +2

    The spinal cord strategy is so aweful😅😢

  • @cheenudgl
    @cheenudgl 11 месяцев назад

    எனது தந்தை கொடைக்கானிலும் இந்த பேரிஜம் வழியாக மூணாரூ வரை புல்லட் வாகனம் மூலம் மாட்டு தோலுக்கு தேவையான மூலப்பொருள் பட்டை (வாட்டில் பட்டை மற்றும் மைரோபின் கொட்டை ) மற்றும் கடுக்காய் எடுக்க இவ்வழியை பயன் படுத்தி உள்ளார் நானும் 94 அல்லது 96 என நினைக்கிறேன் ஞாபகம் இல்லை இப்போது காட்டிய பாதையில் சில கிலோ மீட்டர் வரை இரு சக்கர வாகனத்தில் பல தடவை சென்றுள்ளோம் ஆனால் இப்போது சுலபம் இல்லை

  • @Socialwolfe
    @Socialwolfe 4 месяца назад

    A Tiger in Bandipura forest attacked my friend's Banana 🍌 and his wife divorced him with anger 😢

  • @human1822
    @human1822 7 месяцев назад

    Animals do have backbones. What does the ranger talk about? Is Suresh Kumar educated?

  • @joyale1480
    @joyale1480 Год назад +1

    Super