உட்சாதி முரண்கள் தலித் வாக்கு அரசியலில் உண்டாக்கும் சிக்கல்கள் - கு.ஜக்கையன் | Ku. Jakkaiyan speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 сен 2024

Комментарии • 11

  • @Chithrasivaram-bx4gt
    @Chithrasivaram-bx4gt Год назад +3

    என் தலைவர் ஜக்கையன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் 👏👏👏👏👏👏👏

  • @furious580
    @furious580 Год назад +5

    மிகவும் ஆக்கப்பூர்வமான சிறப்பான உரை. அனைத்து தலித்துகளும் கட்டாயம் காண வேண்டிய காணொளி. நீலம் பண்பாட்டு மையத்திற்கு வாழ்த்துகள்.

  • @rengarajan850
    @rengarajan850 Год назад +5

    மதிப்புக்குறிய தோழர் அவர்களுக்கு வணக்கம்.
    உட்ஜாதி சம்பந்தபட்ட பிரசனைகளையும் சிக்கல்களையும் சிறப்பாக எடுத்து வைத்தீ ர்கள். அண்ணல் அம்பேத்கார் பாதையில் எல்லோரும் பயணிக்கவு ம் அறிவுறிதீனீர்கள் . மிக்க நன்றி. நீலம் பண்பாட்டு மையத்துக்கும் வாழ்த்துகள்.

  • @Mutmut-bj1qp
    @Mutmut-bj1qp 9 месяцев назад

    பண்பும் மக்கள் மீது பாசமும் மக்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் உரியவர் தலைவர் ஜக்கையன்

  • @sankark8277
    @sankark8277 Год назад +1

    Nice speech🎉🎉🎉

  • @Mutmut-bj1qp
    @Mutmut-bj1qp 9 месяцев назад

    ஸ்ரீஹரன் சிறியவர் முதல் பெரியவர் வரை வேலைவாய்ப்பின் முன்னேற வேண்டும் என்று என் தலைவன் ஜக்கை என்று நினைக்கிறார்

  • @sathish093
    @sathish093 Год назад +1

    நீங்க தாண்டி சாதி சாதி ங்கரீங்க

  • @sathish093
    @sathish093 Год назад

    . ஏன்டா நீங்க உங்க சா திய பத்தி பேசினா நாங்க எங்க சாதிய பத்தி பேச மாட்டமா நீ

  • @alagurathnam9885
    @alagurathnam9885 Год назад +3

    ஜக்கையன் அவர்களே... நீங்கள் நாகை திருவள்ளுவனின் அனுகுமுறையை பின்பற்றுங்கள்...
    திருமாவை காழ்ப்புணர்ச்சியோடு விமர்சனம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்