Maruti Suzuki ல Car வாங்குறதுக்கு எவ்வளவு காசு வேணும் ? | Low Down Payment | EMI | Service Cost ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 дек 2024

Комментарии • 120

  • @automotiventhusiast
    @automotiventhusiast  2 года назад +24

    ONROAD PRICES
    SWIFT VXI - 8.74 LAKH
    SWIFT DZIRE VXI - 8.59 LAKH
    BREZZA VXI - 11.09 LAKH
    ERTIGA VXI - 11.19 LAKH

  • @aishwaryavenkatesh9133
    @aishwaryavenkatesh9133 2 года назад +40

    நன்றி தம்பி இந்த மாதிரி வீடியோ மக்கள் பார்த்தா பயன் பெறுவார்கள் நானும் ஷிப்ட் கார் வாங்கணும் வீடு இப்ப வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன் விரைவில் வாங்க வேண்டும் நான் தென்காசி இருந்து வெங்கடேசன்

    • @banumathilingas5308
      @banumathilingas5308 2 года назад +3

      நானும் வீடு கட்டு கொண்டு உள்ளேன் புதிய கார் எடுக்கனும்

    • @venkatpriya3611
      @venkatpriya3611 Год назад

      Nanum Tenkasi than my name venkatesh...

  • @rajugowda4294
    @rajugowda4294 Год назад +2

    .ரெம்ப நன்றிங்க புரோ எல்லோருக்கும் தெளிவாக புரியும்படி சொல்ரிங்க வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @abdulwahababdulmajeed9855
    @abdulwahababdulmajeed9855 5 месяцев назад +1

    ஹலோ பிரதர் அருமையான வீடியோ எல்லோரும் புரியும்படியான கேள்வி பதில்கள் மிக சிறப்பு வாழ்த்துக்கள் பிரதர் என்றென்றும் தொடரட்டும் உங்கள் வீடியோ ஆவலுடன் எதிர்பார்க்கும் பாண்டிச்சேரி அப்துல் வஹாப். 👍

  • @abdulwahababdulmajeed9855
    @abdulwahababdulmajeed9855 5 месяцев назад +3

    ஹலோ பிரதர் பாண்டிச்சேரி மாருதி சுசூகி ஷோரூம்பற்றிய வீடியோ போடவும். காரின் விலை மற்றும் இமெயில் & மாதத் தவணை முறை எவ்வளவு பணம் கட்டணும் என்ற விவரத்தையும் வீடியோவில் சொல்லவும். நான் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் நீங்கள் நல்ல முறையில் வீடியோ எடுக்கிறீர்கள் ஒவ்வொரு ஷோரூமில் விரிவான தகவல்களை எங்களுக்கு தருகிறீர்கள் மிக்க நன்றி நாங்கள் மனதில் என்ன நினைக்கிறோமோ அதை எல்லாவற்றையும் நீங்களே ஷோரூமில் விரிவாக கேட்கிறீர்கள் எங்களுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது இதுபோல நிறைய கார்ஷோரூமில் போய் நிறைய வீடியோக்கள் போடவும். தயவுசெய்து. மாருதி சுசூகி பாண்டிச்சேரி ஷோரூமில் வீடியோ எடுக்கவும். எனது சொந்த ஊர் பாண்டிச்சேரி நான் தற்சமயம் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறேன்.மாருதி சுசிக் கார்கள் பற்றி வீடியோ போடவும். நான் Maruti Suzuki Grand Vitara zeta model automatic gear.கார் வாங்க இருப்பதால் எனக்கு தயவுசெய்து விலை & டவுன் பேமென்ட்மற்றும் ஈமெயில் பற்றிய தகவல்கள் சொல்லவும் please reply. Thank you 👍👍👍

  • @settailocalnews7516
    @settailocalnews7516 2 года назад +6

    அன்னன் சொனது தவறு Intrest புது வண்டிக்கு அதிகமா 7% நடுநிலை 5:9-6-6:7% குறைவானது 5-5:5%
    பழைய வண்டிக்கு தான் 14%

  • @aronman123
    @aronman123 2 года назад +7

    Bro I appreciate your self confidence 👍👍👍

  • @sakthivelp9482
    @sakthivelp9482 2 года назад +5

    Excellent, thanks for giving information 👍 👏

  • @rajeshsingapore2361
    @rajeshsingapore2361 2 года назад +3

    Very useful information bro,thanks keep rocking

  • @jenimovan9497
    @jenimovan9497 Год назад +4

    அருமையான விளக்கம்... ஆனால் 50000 ரூபாய் முன்பணத்தில் ஆல்டோ k10 கிடைக்குமா????

  • @amuthaanbu9592
    @amuthaanbu9592 9 месяцев назад

    Wonderful explain bro
    I am very proud of you

  • @karthick4690
    @karthick4690 2 года назад

    Bro..keep it up..nice..awesome...keep do it for all company brand like tata, Honda, renault, volkswagen etc..

  • @subash1208
    @subash1208 3 месяца назад

    Useful video brother thanks for your effort

  • @sheilabenny184
    @sheilabenny184 Год назад

    Appreciated,it was really awesome.

  • @Adhi98
    @Adhi98 2 года назад +2

    Except scross & brezza, Maruti la irukura car elaame sava potti ku samam, suthamaana thagaram la senja dabba(except for its preppy engine, which is quite good) but build quality is the worst ever

    • @RajeshKumar26
      @RajeshKumar26 Год назад

      Even 5 star rated cars also made an worst accident .. the best example Recent xuv 700 accident were all passengers dead

    • @Adhi98
      @Adhi98 Год назад

      @@RajeshKumar26 What do you expect when you crash at 120+ speeds, everyone to come alive even without a minor scratch? Those tests are conducted at 64kmph at sides and how much they(adult occupant and child occupant) get injured are assessed. If they overspeed for joy,thrill/any reasons and unfortunately if they crash it is obvious to die. No car in the world will save you at those high speeds (120kmph crashes)

  • @sahula6596
    @sahula6596 Год назад

    அருமையான விளக்கம் தம்பி சூப்பர்

  • @mohammedvahith9358
    @mohammedvahith9358 Год назад +1

    Bro Wat is the waiting period for breeza lxi

  • @mohandoss9774
    @mohandoss9774 Год назад +1

    Are there power steering and auto magic gear in maruthi eeco 5 str pse
    Say

  • @maninamakkalmaninamakkal7463
    @maninamakkalmaninamakkal7463 Год назад +1

    Brother i want to by eggo car T.BORD car my old car indica exchange

  • @elayarajahbalu
    @elayarajahbalu Год назад

    If you like Maruti cars pls buy only in NEXA.
    Ignis, Baleno, Fronx, XL6, Ciaz, and grand vitara.
    Don't buy any other cars.
    Maruti pls don't play in middle class people money.

  • @mersalvishnu6884
    @mersalvishnu6884 Год назад +3

    New car la 1 Lakh down payment katti vaangnadhinga aproo lyf eh car emi ku poirum 🤐

  • @சேட்டைபையன்
    @சேட்டைபையன் 2 года назад +2

    Na Ooty.. intha month 1 week munnadi book pannom Alto LXI... On road 5L சொன்னாங்க.. ஆஃபர் 50,000 தரேனு சொன்னாங்க.50,000 downpayment.. bt finance பண்ணப்போ 4,20,000 athukku 20,000 document charge nu solli. finance pannanga.. monthly 7,580rs EMI... Ithu worth ah bro

    • @vinothyoga359
      @vinothyoga359 Год назад

      Bro evlo month emi??

    • @சேட்டைபையன்
      @சேட்டைபையன் Год назад

      @@vinothyoga359 bro 7 years ku... Athea 5 years ku potta 9,780 சொல்றாங்க... Cholamandalam பைனான்ஸ் bro.. athuvum Jan 2023 irunthu car rate oda finance intrest rate um increase aagumnu sonnanga

  • @Shamadrez
    @Shamadrez Год назад

    Nice vedio bro... keep it up

  • @rengarajankandhasamy1178
    @rengarajankandhasamy1178 Год назад +2

    பணக்காரன் கார் வாங்கினால் வட்டி விகிதம் குறைவு ஏழை மக்கள் வருமான வரி கட்டதவர்கள் வாங்கும் கார்களுக்கு வட்டி விகிதம் அதிகம் என்னடா உங்க சட்டம்

  • @unikcity8592
    @unikcity8592 2 года назад +1

    Very nice video useful message bro

  • @manom3738
    @manom3738 2 года назад +1

    Book panna car status ah apdi bro pakaradhu.. ???

  • @sargunaseelan3001
    @sargunaseelan3001 2 года назад

    Thank you bro so much
    Very nice video
    Iam impress

  • @Findyourselfwithinyourself
    @Findyourselfwithinyourself Год назад

    490000 solraanga but showroom ponall 6 kitta solraangaaa?

  • @keerthivasan2317
    @keerthivasan2317 Год назад

    Bro..... Apdiye true value cars ah paththiyum podunga bro

  • @durain7256
    @durain7256 Год назад

    Nice content, Thank you 🙏

  • @prabhakaransamy1447
    @prabhakaransamy1447 2 года назад +1

    Good explanation

  • @abdulwahababdulmajeed9855
    @abdulwahababdulmajeed9855 2 месяца назад

    ஹலோ பிரதர் பாண்டிச்சேரி மாருதி சுசூகி வீடியோ போடவும்...

  • @sathishs.sathish6010
    @sathishs.sathish6010 Год назад

    Bro dizer cng tour emi Downpeyment

  • @subathiranpc
    @subathiranpc Год назад

    Very useful bro👍

  • @newtpalaniswamyswamy
    @newtpalaniswamyswamy Год назад

    Sir celerio vxi cng வாங்கனும், எத்தனை மாதம் emi கொடுப்பீங்க.

  • @abdulwahababdulmajeed9855
    @abdulwahababdulmajeed9855 2 месяца назад

    ஹலோ பிரதர் இமெயில் மாதம் எவ்வளவு கட்டணம் என்று கேட்க மறந்துவிட்டீர்கள் தயவுசெய்து கேட்கவும். உங்களுடைய வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நான் இதற்கு முன்பு உங்களுக்கு கமெண்ட் பண்ணி இருந்தேன்ஆனால் எனக்கு இதுவரை நீங்கள் ரிப்ளை செய்யவில்லை காரணம் என்ன.?
    எனக்கு புதிய கார் வாங்க வேண்டும் என்று ரொம்ப நாளா ஆசை ஆனால் கார் கம்பெனிக்கு போனால் சொந்தமாக வீடு இருக்கிறதா இடம் இருக்கிறதா பேங்க் பேலன்ஸ் இருக்கிறதா
    செக்யூரிட்டி கையெழுத்து போட முடியுமா என்றெல்லாம் கேட்பதால்
    புதிய கார் வாங்கணும் என்ற எண்ணமே போய்விடுகிறது கார் வாங்க வேண்டும் என்றால் புதிய கார் தான் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவன் நான். இப்பொழுது நிறைய பேர் பழைய கார் வாங்குவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும்
    அதற்காகத்தான் செகனண்ட் கார் வாங்கி விடலாம் என்று மனதில் நினைக்க தோன்றுகிறது இதற்கு உங்களுடைய விளக்கம் என்ன..?
    தயவுசெய்து பதில் தரவும்..!

  • @marudhavelk8650
    @marudhavelk8650 10 месяцев назад

    Maruti ertiga tour m model rate and basic accessories

  • @sael-lt4xv
    @sael-lt4xv Год назад +3

    Nan oru cooli yeanaku car vaga mudiyma

    • @jijopaul8007
      @jijopaul8007 Год назад +4

      Oru naal kandipaaga mudiyum nanba… Epozhuthum car vangbothu 2 kelvigalai mattum yosithu vaanga vendum..1. Ipoozhuthu thevaya endru yosikavendum 2. EMI or petrol selevugalai nammalaal panna mudiyuma endru yosithu edukavendum :).. En vaazhthukkal ungaluku

  • @mathankumar397
    @mathankumar397 Год назад +1

    Mahindra show review pannunga

  • @chinnarajamurugesan7627
    @chinnarajamurugesan7627 7 месяцев назад

    Nice post bro ❤

  • @HappyBacon-th7cs
    @HappyBacon-th7cs 2 месяца назад

    Sir ethu entha showroom please send me

  • @bossdchlm9030
    @bossdchlm9030 2 года назад +4

    Alto K10 50000 pay panna. Monthly EMI enna month

    • @ravipalanisamy2882
      @ravipalanisamy2882 Год назад

      Alto K10 50000 முன் பணம் கட்டினால் எவ்வளவு EMI மாதம் கட்டவேண்டும்

  • @sanjeev011295
    @sanjeev011295 Год назад

    Booking cancellation charges evalo bro?

  • @Kanakaraj-k-p7d
    @Kanakaraj-k-p7d Год назад

    Valuable review

  • @AK-wt7jj
    @AK-wt7jj 2 года назад +2

    Don't go to the showroom just make a phone call after one hour vehicle in front of your house .

  • @therock4644
    @therock4644 Год назад

    Monthly emi solluya athan mukkiyam....

  • @boopathymadhan8535
    @boopathymadhan8535 2 года назад

    Supper nanba thanks

  • @karthick4690
    @karthick4690 2 года назад +1

    Super 😀 👌 👍 😍

  • @vasanthir9685
    @vasanthir9685 Год назад

    Offer 50000 nu solluvanga poy kedda athu ithu nu sollidu 20000 offer tharuvanga

  • @logeshwarank7453
    @logeshwarank7453 2 года назад

    Super brother ❤️ TATA showroom la video upload Pannu ga

  • @ramragavendra6725
    @ramragavendra6725 2 года назад

    Celerio old model ippavum kedaikuma

  • @srimanutd
    @srimanutd 2 года назад +2

    Bro, dezire emi details bro..

    • @automotiventhusiast
      @automotiventhusiast  2 года назад

      Swift Dzire - 8.59 - 9.40 Lakh Onroad Price
      Low Down Payment - 1 Lakh+
      EMI : 5 Years - 15,948 & 7 Years - 12,338

  • @velmurugan6733
    @velmurugan6733 Год назад

    super bro thank you

  • @MrMDoss-cz3kv
    @MrMDoss-cz3kv Год назад

    Good information

  • @shriram6131
    @shriram6131 2 года назад +1

    Suzuki Gixxer sf 155 ownership review plz bro 🥲....am asking many times brother

    • @automotiventhusiast
      @automotiventhusiast  2 года назад

      Bro very soon bro . We are searching for the owner bro .

    • @automotiventhusiast
      @automotiventhusiast  2 года назад

      Bro Ellamae Tak Tak nu kidaichurma bro . Bike aa epovae upload panirukalam bro . Ownership review not just a simple thing . Owners search pani request pani avanga free time permission vangi than bro panna mudiyum

    • @shriram6131
      @shriram6131 2 года назад

      @@automotiventhusiast bro I have bs6 sf 155 but am in Chennai 🥲

  • @donalisaheb7362
    @donalisaheb7362 7 месяцев назад

    Good job

  • @donalisaheb7362
    @donalisaheb7362 7 месяцев назад

    Super 👌

  • @sdinesh9518
    @sdinesh9518 2 года назад

    Bro Jimny car India ku yapa varum

  • @bharathbharath3957
    @bharathbharath3957 9 месяцев назад

    நன்றி சகோ

  • @heartracerrc
    @heartracerrc 2 года назад

    shift amt price solavea illa bro atha mattum sollunga

    • @automotiventhusiast
      @automotiventhusiast  2 года назад

      Swift - 8.74 - 9.79 lakh Onroad Price
      Low Down Payment - 1 Lakh+
      EMI : 5 Years - 14,979 & 7 Years - 11,587

  • @siajsirajsiraj2423
    @siajsirajsiraj2423 2 года назад

    Super bro maruthi ecco full deatil podunga

  • @allfilmzone5033
    @allfilmzone5033 2 года назад

    XL 6 and vitara Baleno details

  • @johngnanaprakasam5337
    @johngnanaprakasam5337 3 месяца назад

    EMI பற்றி சொல்லவே இல்லையே

  • @kalidass9571
    @kalidass9571 2 года назад +1

    Suzuki Ertiga details

    • @automotiventhusiast
      @automotiventhusiast  2 года назад

      Ertiga Onroad Price : 11.19 - 13.08 Lakh
      Low Down Payment - 2 Lakh
      EMI : 5 Years - 20,768 & 7 Years - 16,057

    • @harid7682
      @harid7682 2 месяца назад

      ​@@automotiventhusiastippo ertiga emi details sollunga bro

  • @vinothk7499
    @vinothk7499 2 года назад

    15 k salary iruntha car vangalama ??

    • @kingslyjesus
      @kingslyjesus 2 года назад +6

      வாங்கலாம், ஆனால் அதற்கு பிறகு அரிசி பருப்பு வாங்க காசு இருக்காது.

    • @automotiventhusiast
      @automotiventhusiast  2 года назад +2

      No bro . Unga level growup panitu . Correct aa plan pani . Financial Level Base pani Vangunga . Avasara patu ethulaiyum kaal aa vaikathinga bro . My kind Request

  • @manivmc5589
    @manivmc5589 Год назад

    Nandri🙏

  • @PremKumar-fe6vt
    @PremKumar-fe6vt 2 года назад

    Super bro

  • @kumaranramadoss9563
    @kumaranramadoss9563 2 года назад

    Nexa cars pathi sollunga

  • @mobilemass8966
    @mobilemass8966 2 года назад

    The sales person looks like actor samutirakani

    • @mobilemass8966
      @mobilemass8966 2 года назад

      @Raja Ram வாடா பரம்பரை பைத்தியம் ஆன்ட்டிக்கு பொறந்த ஆண்டி

  • @gobinath243
    @gobinath243 2 года назад

    Itha mathri hyundai car ku podu ka

  • @ssakthi
    @ssakthi 2 года назад +1

    Why no XL6..?? It’s not belongs to Maruthi.??

    • @ajithkanna
      @ajithkanna 2 года назад +2

      XL6, s cross, ignis idhellam suzuki nexa bro..ivar suzuki arena mattum dha solranga..so

    • @automotiventhusiast
      @automotiventhusiast  2 года назад +8

      Yes bro . Soon Nexa Products kum video we've upload

    • @Gokul_1727
      @Gokul_1727 2 года назад

      Athu la NEXA bro

    • @jonjones18
      @jonjones18 2 года назад

      Nexa da 🤡🤡🤡

    • @madhumail09
      @madhumail09 2 года назад

      Baleno ignis ciaz xl6 grand vitarra belongs to nexa

  • @kalidass9571
    @kalidass9571 2 года назад

    Ertiga details bro

    • @automotiventhusiast
      @automotiventhusiast  2 года назад +1

      Ertiga Onroad Price : 11.19 - 13.08 Lakh
      Low Down Payment - 2 Lakh
      EMI : 5 Years - 20,768 & 7 Years - 16,057

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 2 года назад

    Good

  • @chennegowdagowda230
    @chennegowdagowda230 16 дней назад

    Auto k10 vxi+

  • @subramanianshanmugam9836
    @subramanianshanmugam9836 2 года назад

    Nice video

  • @kannan-ip4oo
    @kannan-ip4oo Год назад

    Emi 5000

  • @PraveenKumar-uy6zc
    @PraveenKumar-uy6zc 2 года назад

    Super bro

  • @mansooralimohamed2413
    @mansooralimohamed2413 2 года назад

    Good

  • @aashniarshni1736
    @aashniarshni1736 2 года назад

    Super bro