Aanandham | Tamil Full Movie | Mammootty | Murali | Abbas | Devayani

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии •

  • @kamaruljaman2475
    @kamaruljaman2475 4 года назад +284

    இயக்குனர் லிங்குசாமி அவர்கள் காலம் காலமாக பேசும் அளவிற்கு இந்த ஆனந்தம் திரைப்படத்தை நமக்கெல்லாம் ஆனந்தமாக கொடுத்திருக்கிறார்

  • @ABWORLDTAMIL
    @ABWORLDTAMIL 3 года назад +201

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்

  • @riyazmedia7221
    @riyazmedia7221 4 года назад +150

    கண்ணிலே கண்ணீர் தழு தழுக்கிறது ஆனந்தம்... சிறந்த குடும்ப திரைப்படம்...

  • @tamilmovies9635
    @tamilmovies9635 4 года назад +1150

    2021 இல் இந்த திரைப்படத்தை ரசித்தவர்கள்

    • @abiabisha5282
      @abiabisha5282 3 года назад +13

      Nan

    • @abithiru7714
      @abithiru7714 3 года назад +10

      Me

    • @babyrejina6358
      @babyrejina6358 3 года назад +14

      இந்த படம் எங்கள் ஊரில் எடுத்த படம் மறக்க முடியாத படம்

    • @MrBlack-br8jr
      @MrBlack-br8jr 3 года назад +4

      Me....

    • @babyrejina6358
      @babyrejina6358 3 года назад +4

      @@MrBlack-br8jr your from

  • @ahamedrila5107
    @ahamedrila5107 4 года назад +218

    அருமையான திரைப்படம். கொஞ்சம் கூட ஆபாசம், காழ்புணர்ச்சி, வஞ்சகம் அற்ற குடும்ப திரைப்படம்.
    இது போன்ற திரைப்படங்களை பார்க்கும் போதுதான் தனிக்குடும்ப கலாச்சாரத்தால் நாம் இழந்த கூட்டுக்குடும்ப சந்தோசம் தெரிய வருகிறது.

  • @mathanthas124
    @mathanthas124 4 года назад +61

    Devayani, Ramba and Sneha combination semma.

  • @rafeedqsalmaansalman2684
    @rafeedqsalmaansalman2684 3 года назад +152

    Mammootty fans like podu nanba❤❤❤

  • @antonyraja8744
    @antonyraja8744 3 года назад +87

    Mammootty and Devayani 👌👌👌👌👌

  • @fatimajerome8424
    @fatimajerome8424 3 года назад +166

    What a marvelous actor was Murali...his expressions ....Mass❤️❤️❤️ We miss that great actor....

    • @annierupathevan515
      @annierupathevan515 3 года назад +7

      Yes he has a good face expression

    • @mohamedbasheer1488
      @mohamedbasheer1488 3 года назад +3

      Murali is a good actor.

    • @parvathisubramaniam8323
      @parvathisubramaniam8323 2 года назад

      @@annierupathevan515 pt

    • @Thiygarasavanaja
      @Thiygarasavanaja Месяц назад

      Yes❤😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉❤❤❤😢😢😊😊😊😊omvanaja❤❤❤❤❤🎉🎉🎉 3:48 3:48 3:48 3:49 ❤❤❤❤..omvanaja ❤❤❤❤om❤❤❤🎉🎉🎉

  • @mohammedashiqashiq8345
    @mohammedashiqashiq8345 3 года назад +30

    ലാലേട്ടൻ ഫാൻ ആണ്.. പക്ഷേ.. മമ്മൂക്ക. What a acting.. without dialogues.. മുരളി &ശ്രീദേവി ചേച്ചി.. super

    • @SurajInd89
      @SurajInd89 3 года назад +3

      ഒന്ന് പോടാ സുഡാപ്പീ.. നീയാണോ ലാലേട്ടൻ ഫാൻ?

    • @mohammedashiqashiq8345
      @mohammedashiqashiq8345 3 года назад +1

      @@SurajInd89 yes

    • @ullass262
      @ullass262 3 года назад

      @@venkateshs8163 ninakku mammootty ariyathilla alliyoda

    • @turnouttalk4796
      @turnouttalk4796 3 года назад

      @@SurajInd89 ചാണകം spoted

  • @speed-qe4ou
    @speed-qe4ou 3 года назад +53

    No bunches, over action only எதார்த்தம் மான நடிப்பு. அதிலயும் அப்பாஸ் ஒரு குடும்பத்துல சகஜமா இருக்குற பிரச்சனை, காதல், சங்கடம் ரொம்ப அழகா இருக்கும்..

  • @mohammadmaharoof8701
    @mohammadmaharoof8701 4 года назад +138

    emotional scene mammootty vere level😍👍🏽

  • @nirmalsiva1
    @nirmalsiva1 4 года назад +131

    Mammoootty, The Legend 🥰

  • @richievellalar3214
    @richievellalar3214 4 года назад +66

    Maamooty Sir acted so well as brother , leader of house.... well done

  • @sus1069ee
    @sus1069ee 3 года назад +14

    இந்தப்படத்தை கண்ணில் தண்ணீர் வராமல் பார்த்தாலே ஒரு சாதனைதான்..எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது..ஆனால் இன்று பார்தாதாலும் கண்ணில் தண்ணீர் வந்தபடிதான்

  • @najmal377
    @najmal377 3 года назад +20

    Thanks for uploading
    അടിപൊളി മൂവി
    ഇത്രേം കാലം കാണാതെ പോയതിൽ സങ്കടം

  • @franklinsahayaraj2066
    @franklinsahayaraj2066 3 года назад +12

    Most times watched ever film..
    Mamooty sir, Srividya mam, DG sir and lingusamy... kudos to all of you.... All actors have acted like a joint family...great...

  • @RAJAVELM-md2hn
    @RAJAVELM-md2hn 3 года назад +12

    இன்று தான் முதல்முறை ஆனந்தம் படம் பார்த்தேன். 🙏🙏 லிங்குசாமி - ன் இயக்கம் மிக சிறப்பு💥💥 விக்ரமனின் சிஷ்யன் லிங்குசாமி என்பதை தன் முதல் படத்திலேயே நிறுபித்து விட்டார்.💐💐 கொஞ்சம் கூட தொய்வில்லாத திரைக்கதை.😘😘 இசை சிறப்பு 👌👌அனைவரின் நடிப்பும் மிகசிறப்பு 👏👏 ஆர்.பி. செளத்திரி யின் குடும்ப படங்களில் இதுவும் ஒரு மாபெரும் வெற்றி படம். 👍👍 இது போன்ற படங்கள் இன்னும் பல தயாரிக்க, என் போன்றோரின் மனமார்ந்த வாழ்த்துக்கள் .💐💐👍👍🙏🙏

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 3 года назад +9

    What a ensemble cast Mammothy ,murali,Devayani ,Abbas,Rambha ,sneha ,poonam,srividhya,Delhi ganesh ,Vijayakumar ,Shyam ganesh

  • @beautycom5619
    @beautycom5619 4 года назад +20

    One of the best family movie.90kids
    Lucky for like this movie.

  • @jessinjohn2397
    @jessinjohn2397 3 года назад +66

    I really love this movie.
    Mammotty devayani Jodi super.
    Super family movie

  • @alenarockagirl5583
    @alenarockagirl5583 2 года назад +107

    2022 still rocks...wont get bored no matter how many times we watch this movie 😍❤👍👍👍👍

  • @dassvenkatesh9684
    @dassvenkatesh9684 3 года назад +38

    ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே...😊😊😊😊😊

  • @KasunKasun-kw6pr
    @KasunKasun-kw6pr 4 месяца назад +13

    2024இல் யாரு யாரு இந்த அற்புதமான திரைப்படத்தை பார்க்கின்றீர்கள் ❤

    • @afaaf4685
      @afaaf4685 3 месяца назад

      2025 layum vanthu ithaye sollu😅

    • @krishnasivanu
      @krishnasivanu Месяц назад +1

      4th time

  • @mathantimepass1629
    @mathantimepass1629 3 года назад +7

    தரமான சம்பவம் சொல்ல வார்த்தயே இல்லை super

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 3 года назад +31

    Devayani mam is legendary legendary legendary legendary legendary legendary legendary legendary legendary legendary legendary legendary legendary actress

  • @lekshmipriya251
    @lekshmipriya251 3 года назад +13

    Mammooty devayani first scene super, background music super, Devayani is a beautiful girl , super character, super family movie

  • @aneescp3666
    @aneescp3666 4 года назад +63

    Mammootty-Murali combo 😍😍

    • @annierupathevan515
      @annierupathevan515 3 года назад +1

      Yes you are right anees cp their combo are just amazing 😘

  • @Mistry_Vedios
    @Mistry_Vedios 4 года назад +55

    அனைத்து கதாபாத்திரங்களும். சிறப்பு. வேற லெவல் படம் அருமை அருமை சொல்ல வார்த்தை இல்லை👌👌👌👌👌💐💐💐💐

  • @maxiodanish3196
    @maxiodanish3196 4 года назад +47

    90s kids are so blessed i can say, growing up watching these kind of movies, where full positivity was shown. Now a days all physco and negative movies all over.

  • @madasamy3356
    @madasamy3356 3 года назад +8

    எத்தனை தடவை பார்த்தாலும் படம் நல்லா இருக்கு எத்தனை தடவை பார்த்தாலும் படம் நல்லா இருக்கு

  • @nilachandranrajandran4815
    @nilachandranrajandran4815 4 года назад +32

    Such a humble person mammooty aiyaa, nowadays movies like this not coming =(

  • @vishallvichu8953
    @vishallvichu8953 3 года назад +16

    மாஸ் ஆக்சன் படங்கள்கு நிகர் இந்த மாதிரி குடும்ப திரைப்படங்கள் நீரைய இயகுமரு தமிழக இயக்குனர்களுகும் தயாரிப்பாளர்களுகும் மக்கள் சார்பாக வேண்டுகோள் 🙏🏻 நன்றி

  • @chandrun8398
    @chandrun8398 3 года назад +30

    முதன் முறையாக குடும்பத்துடன் தியேட்டர்ல பார்த்த திரைப்படம் 😍

    • @k.v6362
      @k.v6362 3 года назад +1

      Me too

  • @sathamhussian261
    @sathamhussian261 3 года назад +618

    அந்த கடைசி தம்பி மட்டும் 90's kid..அதனாலதான் director அவர மட்டும் கடைசி வரைக்கும் singleஆவே விட்டுட்டாரு 😀😀😃😁

  • @TheDpoint278
    @TheDpoint278 4 года назад +57

    What a fantastic family movie... any one in kerala

  • @Nidhuvan007
    @Nidhuvan007 4 года назад +170

    சில படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது அதில் இது ஒன்று... அதுவும் நம்ம ஊர்ல எடுத்த படம் வேற கும்பகோணம்...

  • @ArtVantage
    @ArtVantage 4 года назад +19

    One of the best movie in INDIA(tamilnadu).

  • @avmraja1887
    @avmraja1887 4 года назад +20

    Legends Mammootty, Murali and Sri Vidya acted Awesome.
    NO words.
    Superb Movie

  • @sameersalam3599
    @sameersalam3599 4 года назад +51

    Nobody can match mammotty in emotional scenes..

  • @rajarajan1370
    @rajarajan1370 4 года назад +131

    Mammootty 👌
    Murali acting super

  • @noufeedipnoufeed7904
    @noufeedipnoufeed7904 3 года назад +31

    The face of Indian cinema _Megastar _Mammootty _Mammookka 😍😍

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 3 года назад +5

    Devayani mam ur missed state award for this movie .But ur one and only actress in Tamil cinema highest number of different state award won by tn government .2 time best actress ,1 special critics award ,2 times kalaimamani award,1award for kolangal serial

  • @saranyagopu7217
    @saranyagopu7217 3 года назад +17

    Such a beautiful movie. Handsome of mammootty

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 года назад +19

    இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் இந்த படம் பிடிக்காத யாரும் இருக்க முடியாது 🙏😘👌அண்ணன் தம்பி பாசத்தை அப்படியே காட்டி இருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி 🙏🙏🙏

  • @abithiru7714
    @abithiru7714 3 года назад +8

    Thanks for the movie uploading....
    Thank u so much..
    16.1.2021

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 4 года назад +4

    அன்ணண்.. தம்பி ஒற்றுமைக்கு.. சிறந்த படம்..

  • @sarahmanikam_17
    @sarahmanikam_17 4 года назад +21

    My favourite movie and I watch this movie many times and again watching today.. 06.09.2020

  • @thesnithesni5420
    @thesnithesni5420 3 года назад +83

    2021 January lah ereachum paathingla like podunga

  • @manokanna6876
    @manokanna6876 4 года назад +51

    1:23:39 அண்ணன் தம்பியின் பாசத்தை வசனம் இல்லாமல் சொல்லிய காட்சி ♥️

  • @fatimajerome8424
    @fatimajerome8424 3 года назад +19

    Super movie ....❤️🔥it's a wonderful family entertainment 🎉..it has a solid story board ... Everyone performed well.... I have been searching this movie several months thank God today ,am so lucky ....got an opportunity to watch superb movie❤️

  • @suthiram3374
    @suthiram3374 4 года назад +34

    பழைய நினைவுகள் மீண்டும் வந்தது.....s. a.ராஜ்குமார் sir கலக்கிட்டாரு...முரளி sir அருமை.ஸ்ரீ வித்யா அம்மா அருமையான கதாபாத்திரம்....ஒரு வீட்டை மட்டும் வச்சு படத்தை முடிச்சிட்டாரு,அருமை....

  • @suthiram3374
    @suthiram3374 4 года назад +34

    நல்ல கதை இருந்தால்,, ஒருவரை மட்டும் வைத்து படத்தை எடுத்து வெற்றி பெற செய்ய முடியும் என்பதற்கு இந்த படம் உதாரணம்,இப்போதும் தான் படம் வருதே ......ச்சை....

  • @mithil_memories
    @mithil_memories 3 года назад +25

    அம்மாவாக அருமையாக நடித்த ஸ்ரீ வித்யாவுக்கு நிஜ வாழ்க்கை என்னமோ நரகமாகத் தான் இருந்தது.. வி மிஸ் யூ அம்மா 😓😓😓

  • @kumarisrilanka7573
    @kumarisrilanka7573 4 года назад +11

    01.01.2021 இன்று தான் பார்கிறேன் இத்திரைப்படம்

  • @njr2776
    @njr2776 3 года назад +101

    അല്ലെങ്കിലും ഏട്ടൻ റോൾ ചെയ്യാൻ ഇക്ക കഴ്ഞ്ഞിട്ടേയുള്ളു വേറെ ആരും Hitlar, valyettan,anandham🥰🥰🥰🥰🥰

  • @akhilkrishnan7073
    @akhilkrishnan7073 3 года назад +48

    Does anyone noticed, more than 70% of this movie was shot in that house alone..
    Mammootty - Devayani, Murali - Ramba, Abbas - Sneha, all super.
    Others also acted well. ❤
    Best family movie for all generations ❤

  • @fod______crimnal4238
    @fod______crimnal4238 Год назад +5

    2023 இல் இந்த படத்தை பார்த்து ரசித்தவர்கள் லைக் போடுங்க பாப்பம்

  • @haleemasmabanu9253
    @haleemasmabanu9253 2 года назад +6

    2050 ennanga 3000 Aandula kooda Pakalam.....🙋😘💝👌

  • @yoonusali3419
    @yoonusali3419 4 года назад +58

    Best emotional movi such a actor Mammootty extra ordinary level one and only

  • @lukmanzahil7400
    @lukmanzahil7400 4 года назад +17

    Mammooka no1actor 🔥👌

  • @thuvakaran2155
    @thuvakaran2155 3 года назад +3

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம் ❤❤❤❤❤❤❤❤

  • @Street_capture
    @Street_capture 4 года назад +22

    Mammootty first love scenes background music... Superb.... Really heart touching.... പൊളിച്ചു

  • @natheepantheepan1429
    @natheepantheepan1429 4 года назад +46

    குடும்பத்திரைப்படங்கள் 90kids la maddum than

    • @siviii00
      @siviii00 4 года назад +3

      Jilla family padam

    • @GopiNath-bx4lg
      @GopiNath-bx4lg 4 года назад +1

      @@siviii00 kks Karthi PA Raja

    • @GopiNath-bx4lg
      @GopiNath-bx4lg 4 года назад +2

      @@siviii00jilla semma comedy

    • @siviii00
      @siviii00 4 года назад

      @@GopiNath-bx4lg yaarda athu enga vigay anna va tappa pesrathu

    • @GopiNath-bx4lg
      @GopiNath-bx4lg 4 года назад

      @@siviii00 jilla padam family padamma da De

  • @farookpm8681
    @farookpm8681 4 года назад +40

    എത്ര തവണ കണ്ടാലും മതിവരാത്ത കുടുംബ ചിത്രം

  • @karthikg6882
    @karthikg6882 4 года назад +27

    Old memories come up. Feel like crying .
    Thanks for upload...nice movie to watch during lockdown.
    Anandham, samudhiram & Vanathai pola. Evergreen family movies. All family members should sit and watch together.😣🎉😭🤗👆😭

  • @iliyasqatar8591
    @iliyasqatar8591 4 года назад +161

    18 year back
    Still now same look mammutty

    • @akhils575
      @akhils575 4 года назад +5

      @@arulexpress8571 Ninte appan Po kandaroli

    • @liza.olegaasagrem
      @liza.olegaasagrem 4 года назад

      Aquariu

    • @axxoaxx288
      @axxoaxx288 4 года назад +5

      @@arulexpress8571 first learn your superstars some acting skill from mammootty lol....

    • @qtar3564
      @qtar3564 4 года назад

      @@arulexpress8571 s

    • @qtar3564
      @qtar3564 4 года назад

      @@akhils575 biv

  • @Abuimbras100
    @Abuimbras100 4 года назад +60

    Mamooka First class acting... 🔥🔥🔥

  • @gregoryantony7491
    @gregoryantony7491 3 года назад +27

    Want to see Abbas, Prashant,Vineet ,Tamil directors bring them back

    • @VijayVijay-dv9qs
      @VijayVijay-dv9qs 3 года назад

      wwWWazwAWAWWWaawWWAAZWWWAAAaawwZzaAWAWWAwzAawwQAawwaawAWAAWAaaAaAaawwaawAaaqwWawawawAaaaAwWawaaaaAwaaaawaawAaaaawaaaaaAAAAAWasaaaawaAwWWaawaaaaaassaaazwwAAAAAWAWAAAAAAAAaawaaazaaaazAwaaazaaaAsawawaaaaaaaawaawWaaaazaawAASQAAaaaaaaaaaaSawaasaaa, azwaaawsasssaSwsAaAaaAaaaaawaaAwawawaaaaaaaaaaaszssaaaaaazaaaa🔥szasSwzssssaAassaaaaaawszzaaaaasaaaawaaasaaaaszaasaaaaaaawaaaasaazaasAaaawaaaaZasaaaWAASASAWwsaaszsswaaawasazAasWssaWSsaaaaaszsaaaaaaawaAaasswasaaaaa
      .
      .
      ..
      .

    • @annierupathevan515
      @annierupathevan515 3 года назад

      Of course they have to come back on those movie

  • @john06293
    @john06293 4 года назад +31

    Devayani only family girl it's great

  • @nadippinnayagansurya5153
    @nadippinnayagansurya5153 4 года назад +75

    Murali fan like pannuganga

  • @aksproductionskarthikanbu1099
    @aksproductionskarthikanbu1099 3 года назад +8

    Super family movie 90 kids kum and 20 kids kum piditha padam mattum padal antha kalathil block buster hit movie Any one hearing and seeing the movie 2019 and 2020 and 2021 and 2022 and 2023 like here 👍👍👍👍👇👇👇👇😎😎😍😍😍

  • @mathantimepass1629
    @mathantimepass1629 3 года назад +13

    கண்களில் கண்ணீர் வந்துவிட்டது என்ன ஒரு ஆனந்தம்

  • @silambarasanchenrayan6943
    @silambarasanchenrayan6943 4 года назад +8

    பள்ளி பருவத்தில் ஊத்தங்கரை திருமகள் தியேட்டர்ல பார்த்தேன்..!
    இப்போ இதுபோன்ற திரைப்படம் திரையில் காண்பது அரிது..!

  • @fazil5788
    @fazil5788 4 года назад +6

    My first thanks to director Lingusami..very good directions..mamooty super acting...
    Wonderful casting..

  • @hameedsha6628
    @hameedsha6628 3 года назад +57

    💔2:23:25 - 2:24:25 தாய்மையடையா பெண்மையின் மனவலிகள்...
    வார்த்தைகளால் வதைக்கும் தருணம்....😭😭😭😭😭

  • @GUNDULI
    @GUNDULI 2 года назад +2

    One of the best movies made .. All the actors and actresses pp played their roles well.. I am seeing the movies for 200th times

  • @ramakrishnanbabumanarathba7338
    @ramakrishnanbabumanarathba7338 3 года назад +4

    Whaaaa, what a flim,really fentastic flim. Mammooty sir great.

  • @arcpd123
    @arcpd123 3 года назад +2

    such a lovely movie.. wish Indians realise the importance of family and relations and go back to living like this with love and family bonding...

  • @pandismart
    @pandismart 3 года назад +6

    This generation should watch this film

  • @vigneshvikke2450
    @vigneshvikke2450 3 года назад +6

    Arumayana kudumpa padam... Koottu kudumpam epdi thaa irukkum apdingatathuku nalla example... Really loved this movie...

  • @arunlouis9787
    @arunlouis9787 4 года назад +9

    அடிக்கடி விழியோரம் கண்ணிர் எட்டிப் பார்த்தது 😭😭😭

  • @sijunambiar1880
    @sijunambiar1880 4 года назад +14

    Extraordinary acting mammooty 👍👍👍 excellent movie

  • @babeeskrishnan9159
    @babeeskrishnan9159 4 года назад +10

    Abbas Senaha Love Sema ❤👌

  • @fayizajuneesh6153
    @fayizajuneesh6153 3 года назад +5

    Thank you for uploading this film .Iam searching for this film so many times.Any ways ThankYou very much.

  • @njr2776
    @njr2776 3 года назад +20

    ഇത് മമ്മൂക്ക ഇവിടെ എല്ലാം ഭദ്രമാണ് 😘😘😘

  • @MADHUBALA2-o5b
    @MADHUBALA2-o5b 3 года назад +8

    Excellent movie,kootu kudumbamnna ipdi irukkanum, real lifela,

  • @Raja-rj4fh
    @Raja-rj4fh 3 года назад +15

    இந்த படத்தை சன் டிவி கேடிவி எந்த டிவியில் போட்டாலும் பார்க்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க அவங்கதான் 90ஸ்கிட்

  • @kabishan8408
    @kabishan8408 3 года назад +4

    Mamooka is best actor in india❤
    Murali, devayani , rambha are good in movie

  • @Nightrider238
    @Nightrider238 3 года назад +8

    The speciality of mammoty and mohanlal - They can act in any language as hero

  • @sajeersajath352
    @sajeersajath352 Год назад +1

    Annan thambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @itsmeumr2401
    @itsmeumr2401 4 года назад +14

    Mammoty & Murali combo best ever 🤙🏻

  • @AruNMaxwell
    @AruNMaxwell 3 года назад +12

    தரமான படம் 🥰🥰

  • @nazarajith5714
    @nazarajith5714 3 года назад +7

    காலத்தால் அழியாத குடும்ப காவியம்❤❤❤❤❤

  • @muneerali7503
    @muneerali7503 4 года назад +3

    Mamuttoy eka the best acter in India 🇮🇳 🇮🇳👍

  • @mqtube7923
    @mqtube7923 3 года назад +8

    22/3/2021 one of the best family movie ♥️ mammookka💕🤗

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 3 года назад +15

    Devayani mam is homely lady super star

  • @sivauhanthan565
    @sivauhanthan565 3 года назад +1

    One of my favourite Tamil movie
    Forever specially my favourite mamooty
    Money is important but money is not
    Everything
    Live your life
    Good luck

  • @saminathan.kkathiresan9981
    @saminathan.kkathiresan9981 4 года назад +25

    நிறைய நாட்கள் தேடிக்கொண்டிருந்த படம் நன்றி அட்மின்

  • @jamuna5235
    @jamuna5235 4 года назад +16

    Sri vidya amma😭😭😭 R.I.P