lamp stand in coconut shell craft

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • இந்த வீடியோவில் விளக்கை பாதுகாக்க பயன்படும் ஸ்டாண்ட் அதாவது கோக்கனட் தேங்காய் சிரட்டையில் செய்யப்பட்டுள்ளது இதை போல் நீங்களும் செய்து மகிழவும் வீணாக இருந்த பொருள்களைக் கொண்டு மதிப்பு கூட்டப்பட்டு அதில் நாம் ஒரு கைவினைப் பொருட்களாக ஒரு ஒவ்வொரு வீடியோவும் தயாரித்து வெளியிடுகிறோம் மேலும் தேங்காய் சிரட்டையில் பலவிதமான அழகு சாதன பொருட்கள் மற்றும் நமது அன்றாட தேவைக்கு பயன்படும் பொருள்கள் அனைத்தும் நமது சேனலில் செய்து காண்பிக்கப்படும் இதுவரை நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் தொடர்ந்து தேங்காய் சிரட்டை வீடியோக்கள் வெளியிடப்படும்
    #coconutshellcraftmaking
    #coconutcraft
    #nilavanartcraft

Комментарии • 17