Mahatma Gandhi street in Tashkent city; Uzbekistan. உஸ்பேகிஸ்தான் - மகாத்மா காந்தி தெரு.
HTML-код
- Опубликовано: 27 янв 2025
- மகாத்மா காந்தி தெரு
அகிம்சை என்னும் மந்திரசொல்லால் உலகை கவர்ந்த என் தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி பெயரில் ஓர் தெரு உஸ்பேகிஸ்தான் நாட்டின் தலைநகரான தாஷ்கண்ட் நகரில்.
அருமையான தகவல்
நன்றி அண்ணா