எங்க அம்மா வீட்டில் சாப்பிட்ட ஞாபகம் வருகிறது. இப்போது அம்மா இல்லை. இந்த மாதிரி சாப்பாடு செய்து தர யாரும் இல்லை. எல்லாம் இருக்கிறது. ஆனால் தேவையானது இல்லை. Very cute.... Stay blessed always ❤️
Hello Jeni I am sulochana balakrishnan from Hyderabad iam 66yrs old .by profession iam advocate. First thing iwant to tell you that I like both of you very much such a positive attitude. Dialy I don't miss watching your videos. Do visit our house when you come to Hyderabad. Our hearty blessings 🙌 and wishes to all of you.
Jenni u r such a wonderful woman u celebrate all the festivals with their traditional method with casual manner. Enjoy ur channel. Very supportive jovial husband. U both r energy booster to ur subscribers. God bless ur family.
Pakkura enake moochu vangudhu ka, suthi pottukonga,enna vekam,ethana dish ...apppadi...super super akka ...Ella dish um super ka,pathiram ivvalavu kammiya vilukaradhu ellam periya vishayam...adhuvum avungale ellathayum salipu illama clean pandrangale...appa....neenga dhan real inspiration for all home makers akka....love 💕 u ka...super....
அக்கா சமையல் நாளே சூப்பரோ சூப்பர் நாக்கில் எச்சி ஊறுது பீன்ஸ் பொரியல் முட்டைகோஸ் பொரியல் பாயாசம் எல்லாம் சூப்பர் அதை விட தயிர் வடை சூப்பரோ சூப்பர் லைவ் தனியா வாங்க சமையல் வீடியோ தனியா
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 1,53,972 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதும் இலவசமாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டி பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்
Ivvalo senja unga kaiku thanga kapu potalum kammi dan semma sapadu jeni akka super super super ungaluku Telugu teriyuma appo videos la Telugu pesunga me vanta chala bagundi thanks for sharing this recipes
Wow super jeni akka what a great women you are and what a wonderful husband your having stay blessed always 🥰🥰💕🥰💕 all four of you with good health strength and happiness and prosperity ❤❤❤❤i love you jeni akka what a combo and your husband is only great great gift jeni akka
Varalakshmi superb ma Ungalai ippadi kuppidathan romba pidikkum ur simply superb ma vazha valamudan Narpavi Narpavi Narpavi ma 🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘👌👌👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👐👐👐👐👏👏👏👏👏👏👏🤳
அக்கா நானும் எப்பவுமே உங்கள மாதிரி தான் சாம்பார்க்கு சாம்பார் பொடி போடவே மாட்ட. அதே மாதிரி சாம்பார்ல கடைசியா கொஞ்சம் தேங்காய் சேர்த்து பாருங்க இன்னும் சூப்பரா இருக்கும். My name vijayalakshmi எனக்கு நீங்களும் அண்ணாவும் ஒரு hai சொல்லுங்க ரொம்ப நாள் ஆசை today கேட்டுட்ட take care அக்கா ❤
Super meal Jeni You plan well and execute precisely Loved your menu Surprised you kept it vegetarian!!! Only don’t put onion in everything - especially in the beans and carrot poriyal
எங்க அம்மா வீட்டில் சாப்பிட்ட ஞாபகம் வருகிறது.
இப்போது அம்மா இல்லை.
இந்த மாதிரி சாப்பாடு செய்து தர யாரும் இல்லை.
எல்லாம் இருக்கிறது. ஆனால்
தேவையானது இல்லை.
Very cute.... Stay blessed always ❤️
Hello Jeni I am sulochana balakrishnan from Hyderabad iam 66yrs old .by profession iam advocate. First thing iwant to tell you that I like both of you very much such a positive attitude. Dialy I don't miss watching your videos. Do visit our house when you come to Hyderabad. Our hearty blessings 🙌 and wishes to all of you.
Jenni u r such a wonderful woman u celebrate all the festivals with their traditional method with casual manner. Enjoy ur channel. Very supportive jovial husband. U both r energy booster to ur subscribers. God bless ur family.
Jeni na pragent ha irukan yanaku mostly pasikamatangudhu ana today's unga receipe yanaku mouth watering ha iruku anga vandhu sapadanum pola iruku
Jeni akka, Cooking intrest ilathavanga kooda ungala paatha inspire aagiruvaanga
மகளிர் தினத்திற்கு அண்ணா தான் உங்களுக்கு பெரிய பரிசு 💝💝💝💝💐💐💐💐👏👏👌👌👌
Thair vdai ku onion poama sanja nalla soft irukkem sis
Super ahh samakiriinga parkavai asaiy irukka athaivida your conversation Super like you ❤❤❤
Last year ugathi tha niyabagam varuthu apa tha unga videos la pakka start panna athukulla one year agiduchu
Thank you jeni ungala pathu niraya variety dishes seiya thonudhu.
Iam also telugu ,Happy Ugadi 🎉, nanga non-veg thaan pannuvom 😊
Hi akka ❤ vedio super unkalluku kadkadnum UGADHI vallthukall
Pakkura enake moochu vangudhu ka, suthi pottukonga,enna vekam,ethana dish ...apppadi...super super akka ...Ella dish um super ka,pathiram ivvalavu kammiya vilukaradhu ellam periya vishayam...adhuvum avungale ellathayum salipu illama clean pandrangale...appa....neenga dhan real inspiration for all home makers akka....love 💕 u ka...super....
Sindhama samaikkuradhu pidikum vida,sindhama samaikkaradhu ellam periya kalai ka....
Akka. Nenga samairatha pathe enaku tayad aaguthu. Nenga really great akka❤
Evlo naerama wait pannitu irunthen video kaaga.... super
Full meals combo semma, superb jeni sister 👏
சமையல் குறிப்புகள் மிகவும் நன்றாக இருந்தது ❤. நன்றி Jeni.
Hi .. super ugadhi dishes... Malli poo naa romba miss pndren..
சமையல் ராணி. Great ma💐💐💐💐💐
அக்கா சமையல் நாளே சூப்பரோ சூப்பர் நாக்கில் எச்சி ஊறுது பீன்ஸ் பொரியல் முட்டைகோஸ் பொரியல் பாயாசம் எல்லாம் சூப்பர் அதை விட தயிர் வடை சூப்பரோ சூப்பர் லைவ் தனியா வாங்க சமையல் வீடியோ தனியா
Super super sister 🤤🤤👌👍🤝
Jeni sis ugadi pachadi dhan important Telugu newyearukku but ninga chenjadhu mango pachadi....
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
Yaru da nee
Atha theriyala
W
Antha ayya setha than ithuka tholla thirum😢
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 1,53,972 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதும் இலவசமாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டி பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்
நீங்க செய்யற சமையல் எல்லாம் சூப்பர் ஜெனி
Mouth watery dishes. Superb everyday. Best wishes to jeni, hus and kids😊
Kuzhambe molakathool eppadi video cheye Akka
All spl jeni tempting always இந்த காரபூந்தி கரண்டி ரெண்டுமே எனக்கு வேணும் pls வாங்கி அனுப்ப வேண்டும் 🙏👌
Neenka shambar ; curry ellam water la aviya vaippeenka. Srilankala coconut milk la than aviya vaippom.
Hi akka bean's carrot avikathinga akka appadiye Poriyal pannunka supera irukkum
யுகாதி சுபகாந்துலு ெஜனி அக்கா தெலுங்குல சொன்ன பசுப்பு பொடி சூப்பர்
With correct measurements
மகளிர் தினம் special gift, உங்களுக்கு அண்ணா தா 😂, பெரிய 🎁❤
Hi akka ❤ yesterday video poduvinga expect panen but inaku podringa dailyum podunga ka Anna oda timing counter lam nalla iruku nice couple❤
Smart strong brave women ❤
Ivvalo senja unga kaiku thanga kapu potalum kammi dan semma sapadu jeni akka super super super ungaluku Telugu teriyuma appo videos la Telugu pesunga me vanta chala bagundi thanks for sharing this recipes
எப்ப பார்த்தாலும் உங்க வீட்டுல special தானா...
Akka oda samayal super irruthalum annan oda commentary ku dhaan naa periya fan
Hi sister. Samayal super.😛😛😛😛👌👌👌👌👍👍👍👍
உங்க சமையல் சூப்பர்...❤
Anna editing bgm semma anna...super..
Akka speed ku capture pannanume...rendu perume ❤️😘❤️😘❤️super super....
Our jeni sis Kitchen Queen 👸 with full of energy super 👌
On your new that green nd red colour knife glare is written
Same nanum medu vadai ippadi than poduvan bonda mathiri
Super sis many foods and energetic seiringa super sis 😋👌🤩
Unga recipes ellamae super jeni but enaku oru doubt neenga ya entha veg laiyum perungaayam add pannamaatreenga
Sweet items ethathu podunga
Ugdi special super Jeni maa
Thair vadaiyila vadaiyai poduvatharku munbu suduthanila mukkitu podunga udane softah irukum Akka try pannunga pls
New Cookware Vangiya Vidio Podunga Sis
Vadai water hotlls pottu curdla podunga
Ugadi spl sema taste carrot thol seeva kudathuppa
உங்கள் உணவு.அனைத்தும்.சூப்பர்
Akka Unga rasam missing..😢otherwise full veg meals superoooooh...super 😋
Hi jeni unga samayal arumai Anna Nengalum pesikitu samaikaradhu nalla iruku
Wow Jeni all mouth-watering receipes. Hats off to your speed 😊
Hi Akka Nan london la iruken en Amma veedu Ramapuram , ne paaka pesurathu ellam apadiye en Amma pola irukiga❤
I love you guys because both of you talking and teasing each other. It’s very good 😂💕
Hi sis... unga energy level super... vaazhthukkal.💐
Enakum than sis... sinthurathu pidikathu
Excellent lunch menu. Appreciate u follow all traditions.
Please upload kulambu milaga thooal.
Super fast and super combo veg meals. My favourite dishes.👌
Ethu pakrapoo en mummy samayal apdiyaee miss pndrennn rumbaaaà😮😮😮😮
Wow super jeni akka what a great women you are and what a wonderful husband your having stay blessed always 🥰🥰💕🥰💕 all four of you with good health strength and happiness and prosperity ❤❤❤❤i love you jeni akka what a combo and your husband is only great great gift jeni akka
Left and right hand ah anna irukanga..so avangale periya gift
Pakkum pothae avlo delicious akka......semma kulampu milakai powder epdi pannanum plz recipe podunga
Kulambu milagai thool preparation podunga akkaaaaaa
அக்கா உங்க சமையல் சூப்பர். நீங்க சமைக்கிற செட்டு கூண்டன் எங்கு வாங்குவது. அதன் விலையேயும் செல்லுக்கா
Sis,,
Verum milaha thool means Kashmiri chilli ya?
Kozhambu thool recipe live podunga
Akka pakoda kulambu, pori kulambu , manga (totapuri manga) Kuzhambu and big brinjal fry receipe podunga plzz
Jeni akka buy an induction stove. It will be useful for you for billing milk .
U r really great Jenima
Good keep it up
உங்கள் சமையல் சூப்பர்
Hats off lady🎉🎉🎉❤❤
Talented lady hands of to you🎉🎉🎉
Thank you jeni for wishing telugu ugadi
Monga pachadela gojaminj8 pootala naala erukum but I your samiyal so mouth u god you and your family👨👦👧👩👴👵🎉🎉🎉🎉🎉
The new kadai enna material akka supera eeruku neekum veenum
Manga pachadikku ivlo karam thevaillai sis
Neenga samaikirdhu nala irrukho illayo but neenga pesradhu nala irrukhu ❤
ஜெனி அக்கா இன்னிக்கு சமையல் வீடியோ சூப்பர்
Varalakshmi superb ma
Ungalai ippadi kuppidathan romba pidikkum ur simply superb ma vazha valamudan
Narpavi Narpavi Narpavi ma 🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘👌👌👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👐👐👐👐👏👏👏👏👏👏👏🤳
Hi akka all recipes super nice
Vera level sapatu saptanum pola iruku
அக்கா நானும் எப்பவுமே உங்கள மாதிரி தான் சாம்பார்க்கு சாம்பார் பொடி போடவே மாட்ட. அதே மாதிரி சாம்பார்ல கடைசியா கொஞ்சம் தேங்காய் சேர்த்து பாருங்க இன்னும் சூப்பரா இருக்கும். My name vijayalakshmi எனக்கு நீங்களும் அண்ணாவும் ஒரு hai சொல்லுங்க ரொம்ப நாள் ஆசை today கேட்டுட்ட take care அக்கா ❤
யுகாதி சமையல் மிகவும் அருமை மேடம் சூப்பர்
Unga knife tha super neega toduranala super cut panutha teri la sis
Super!yummy!!Which rice brand mam?
Pona varusham ethae naal dan en paiyan poranthan❤ Nenga apo ena panitu irunthinga nu nan ipo pakuren😅
Hi jeni akka 🥰unga stitching video podunga we are waiting
Ena brand rice soluga akka please
Semmma jeni..... super...
Seema menu…very tempting…great work
Marriage album kids birthday albums podamaley sis and also share those memories with us❤❤❤
Super 💝
I want complete recipe for mutton Chuka
Very appetizing
Family time spl 👌👌
Super meal Jeni
You plan well and execute precisely
Loved your menu
Surprised you kept it vegetarian!!!
Only don’t put onion in everything - especially in the beans and carrot poriyal
Very interesting your lunch and your speech👍👍👌👌
Jeni …ur videos too good…please send ..where u bought lunch boxes…please share…if any online link…to purchase ☺️☺️