குடும்பமாக கடல் மேல் மீன் பிடித்து சமைத்து சாப்பிட்டோம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 220

  • @SyedshajahanS
    @SyedshajahanS 6 месяцев назад +8

    வணக்கம் மதனி மும்பை இயற்கையான சாப்பாடு பாக்குறதுக்கு சந்தோசமா இருக்கு இதுபோல வீடியோவா விட்டீங்கன்னா ஒரு டைம் பாஸ் ஆகும் மனம் நிறைவோடு கண்டு களிக்கலாம் ரொம்ப நல்லா இருந்தது வீடியோ இயற்கையான சாப்பாடு நடுகடலில் நடுகடலில் அருமையான சாப்பாடு

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 6 месяцев назад +65

    கடல்லே சமையல் வீடியோ சூப்பர் அக்கா.இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா ❤❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌👌.

  • @paramanandamgotaa1324
    @paramanandamgotaa1324 5 месяцев назад +4

    😍👍👏 சூப்பர். உங்களுடைய முயற்சி திரு வினை யா கட்டும். வாழ்த்துக்கள்

  • @kanagarajr5666
    @kanagarajr5666 6 месяцев назад +26

    அஅருமையான பதிவு இது மாதிரி பார்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துகள் சகோதரிகளே வூழ்க வளமுடன்🎉

  • @Amirtham-iv8ry
    @Amirtham-iv8ry 4 месяца назад +13

    படகு ல கூட்டிட்டு போங்க... வீட்டுக்கு வாரோம்

  • @vijayashanthielavarasu5722
    @vijayashanthielavarasu5722 3 месяца назад +2

    சமையல்சூப்பர்மதனிகடல்வீடியோஅருமை😂😂😂

  • @sreekala5343
    @sreekala5343 4 месяца назад +1

    Ungal life pargum podhu niraiya santhoshma irukku sister. Videos Arumaiya irukku.

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 6 месяцев назад +77

    இயற்கை உங்களுக்கு அருமையான பரிசை கொடுத்திருக்கு.மதினி.நன்றாக வாழ்க்கையை enjoy பண்ணுங்கள்.🎉

  • @hemahemas5645
    @hemahemas5645 6 месяцев назад +15

    இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்கள்

  • @JPMS_COOKING
    @JPMS_COOKING 6 месяцев назад +9

    அருமையான பதிவு மதனி. வாழ்த்துக்கள்

  • @abiraminambi2829
    @abiraminambi2829 6 месяцев назад +15

    அருமை..சூப்பர் கலக்கிட்டீங்க மதினி,பானு🎉

  • @vasanthats6933
    @vasanthats6933 6 месяцев назад +16

    எங்களுக்கு ஆசை யாக.இருக்கு மதனி

  • @venkatv3694
    @venkatv3694 Месяц назад +3

    சூப்பர்

  • @SyedshajahanS
    @SyedshajahanS 6 месяцев назад +1

    ஆஹா அருமையான சாப்பாடு நடுகடலில்❤

  • @shanthiv6634
    @shanthiv6634 5 месяцев назад +16

    இது தான் மீனவ மக்கள் இயல்பு வாழ்க்கை . மிக அருமை

  • @KuttyChithu-vc1tx
    @KuttyChithu-vc1tx 23 дня назад +1

    Akka na masama irukken entha video parkkumbothu enakku ethe mathuri sapdanum romba Aasaiya irukku

  • @PadmavathyVellat
    @PadmavathyVellat 4 месяца назад +3

    Ithu than meenavarkal. AdhikAmana asaikal ellai. Thevayillatha vedhanayum Ella. Ungha veettil piranthirikkalam. Andha luck kooda Ella. Lovly❤❤❤❤❤

  • @Karunanidhi-ek8wq
    @Karunanidhi-ek8wq 3 месяца назад +4

    கடல் தான் எங்கள் வீடு என்ற mgr

  • @sasikala5949
    @sasikala5949 6 месяцев назад +2

    மதினி கிரைண்டர் வாங்கவும். கடையில் வாங்கும் மாவு விலை அதிகம்

  • @gandhithandapani3180
    @gandhithandapani3180 5 месяцев назад +3

    மதினிவணக்கம்

  • @shanthimanoharan713
    @shanthimanoharan713 6 месяцев назад +21

    கொடுத்து வைத்தவள் டா நீ, எவ்வளவு கஷ்டத்தை யும் எவ்வளவு easy ya எடுத்தக்கீறீங்க, great...

  • @Gunavathim-zm6wr
    @Gunavathim-zm6wr Месяц назад +1

    உங்க சமையல் ரொம்ப புடிச்சிருக்கு

  • @savithiripandian2841
    @savithiripandian2841 6 месяцев назад +3

    😊 Happy to See your Lovely Videos Madhani.. Really Nice to see Nature also while Cooking with smiling Face..🎉❤🎉

  • @sivasankar4028
    @sivasankar4028 6 месяцев назад +28

    உண்மையில் தைரியமான குடும்பம் வாழ்த்துகள் நீடோடி வாழ..
    வாழ்த்துகள் நண்பரே..

  • @TheepanTheepan-zz7pr
    @TheepanTheepan-zz7pr 6 месяцев назад +2

    Hi vanakkam mathuni eppady irukkuringa ❤❤ I'm nirosha I'm from srilanka

  • @moseskepha381
    @moseskepha381 6 месяцев назад +8

    ❤🎉சூப்பர்,, மதினி..🎉❤

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 5 месяцев назад +5

    சூப்பர் சமையல் சகோதரி👌

  • @samuelsam7696
    @samuelsam7696 4 месяца назад

    மதனி சூப்பர் நடுகடலில் சாப்பாடு செம

  • @JeyanShalu
    @JeyanShalu 6 месяцев назад

    Supper akkachchi❤❤enakku romba pudichchitukku ❤

  • @Hari-g2y
    @Hari-g2y 5 месяцев назад

    எனக்கு ரொம்ப புடிக்கும் ☺️

  • @thenmozhisampath9063
    @thenmozhisampath9063 2 дня назад +1

    நிறைய மீன் வறுத்து சாப்பிடலாம் ரெண்டு துண்டு சாப்பிடுறீங்க

  • @Sudha-ut6sv
    @Sudha-ut6sv 6 месяцев назад +2

    சின்னபிள்ளைகளைகடலுக்குள். கூட்டிகிட்டுபோவது தப்புவில்லையா

  • @leelahariharan3481
    @leelahariharan3481 6 месяцев назад +1

    You people forget your level. You don't know to ralk. The camera person knows to speak.

  • @malarcooking
    @malarcooking 6 месяцев назад +4

    mathini ungal video ellam super 🎉🎉🎉

  • @appuappusamy4539
    @appuappusamy4539 6 месяцев назад +5

    சகோதரி பார்க்க மகிழ்ச்சியாவும் இருக்கிறது. பொறாமையாவும் இருக்கிறது. வாழ்த்துகள் ❤.

  • @priyanka6535
    @priyanka6535 6 месяцев назад +4

    Super akka

  • @Vithyavithyavithya-jp2sf
    @Vithyavithyavithya-jp2sf 6 месяцев назад +2

    Vedio idukura akka face kaminga akka

  • @rajadurai5689
    @rajadurai5689 6 месяцев назад +2

    Super food video mathini

  • @saraswathisakthivel3878
    @saraswathisakthivel3878 4 месяца назад

    Naanga oru mural ungaloda kadaluku varan umunnu aasaiya iruku

  • @kanimozhimuthu5857
    @kanimozhimuthu5857 6 месяцев назад +2

    மதினி சிவசங்கரி அம்மா எங்க ஒரு தடவ கூட வீடியோல காட்டல

  • @user-akhilbharath
    @user-akhilbharath 25 дней назад +1

    Nan Andhra bro unga samayal patha bro Nan vandhe sapadum unga kolamba

  • @limitededition2962
    @limitededition2962 6 месяцев назад +2

    Wooow sema Mathini Akka 👏🏼👏🏼👏🏼👍🏼beautiful Szenari 🥰 greating from Germany 🇩🇪🇱🇰

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 6 месяцев назад +3

    Mathini akka potukualla samachi sapduvathe baigara enjoymenttu tha veralevel la iruthuchi mathini akka 😍😍🥰🥰

  • @SivaAlli-ks6bi
    @SivaAlli-ks6bi 6 месяцев назад +4

    நைட் ரோட்டி ன் போடுங்க மதனி ❤❤❤❤

  • @vallivalli-bf9kg
    @vallivalli-bf9kg 6 месяцев назад +2

    செமையா இறுக்கு

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 6 месяцев назад +1

    சூசூசூசூசூசூசூப்பர் சிஸ்ரர் எல்லாமே வேற லெவல் 👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻😍😍❤️❤️❤️❤️❤️😍👍🏻👌💐💐

  • @sowmiyas8322
    @sowmiyas8322 6 месяцев назад

    Nala iruku video

  • @sasikala5949
    @sasikala5949 6 месяцев назад +2

    உங்கள் சொந்த படகா மதிணி

  • @kamatchiramesh4062
    @kamatchiramesh4062 6 месяцев назад +1

    Super mathani ❤

  • @anandalatha895
    @anandalatha895 6 месяцев назад +6

    Arumai kamala samayal, fishing supro super

  • @pallujohnpallu7529
    @pallujohnpallu7529 6 месяцев назад +2

    Very nc video sis 😊

  • @subadhrasubbiah4755
    @subadhrasubbiah4755 6 месяцев назад +4

    Super madhini கடல் வீடியோ அருமை

  • @ShanthiSrinivasan-m5p
    @ShanthiSrinivasan-m5p 6 месяцев назад +2

    Mathini super

  • @SanthurSanthur-qb2hr
    @SanthurSanthur-qb2hr 4 месяца назад +1

    super ❤❤❤

  • @sathiyaArumugam-o8o
    @sathiyaArumugam-o8o 20 дней назад +1

    Kulanthaikalai Governor Maga Partha kulavum

  • @gobinathr4217
    @gobinathr4217 4 дня назад +1

    சமையல் பதிவு சூப்பர்

  • @ksanthanalakshmi6283
    @ksanthanalakshmi6283 6 месяцев назад

    Engaluku meen koduthu vda mudiuma kovilpatti ku bus la

  • @nithyac4862
    @nithyac4862 Месяц назад +1

    சூப்பர் அக்கா அண்ணா ❤❤❤❤❤❤❤❤

  • @gillayaraja4406
    @gillayaraja4406 6 месяцев назад +3

    Alakaullathu.mathini.very.happy

  • @jacqulinerenurohith5027
    @jacqulinerenurohith5027 6 месяцев назад

    God bless you'll...

  • @sivakamisivakami5286
    @sivakamisivakami5286 5 месяцев назад +1

    ❤🎉

  • @SaravananA-s7g
    @SaravananA-s7g 6 месяцев назад +2

    Super sister, from Bangalore

  • @SuthakarK-x2k
    @SuthakarK-x2k 25 дней назад +1

    கடல் சமையல் சூப்பர் அக்கா

  • @rathy_v
    @rathy_v 6 месяцев назад

    Very interesting video. Enjoyable eating and fishing.

  • @chitrabs968
    @chitrabs968 6 месяцев назад +7

    நன்றாக இருக்கு.

  • @kumaranm5579
    @kumaranm5579 6 месяцев назад

    Beautiful memories enjoyed ❤❤❤

  • @maheshmaheshwari9268
    @maheshmaheshwari9268 2 месяца назад

    Super Akka❤❤❤❤❤❤❤

  • @alagurajanvellaisamy5451
    @alagurajanvellaisamy5451 6 месяцев назад +2

    Super madani

  • @Mahariba-n5c
    @Mahariba-n5c 3 месяца назад

    Super Madani 👍

  • @OviyaSai-kj4wo
    @OviyaSai-kj4wo 27 дней назад +1

    Unga saapadu super akka

  • @Rajeshwari-ij5gm
    @Rajeshwari-ij5gm 5 месяцев назад +1

    ❤❤

  • @SubashiniraSuba
    @SubashiniraSuba 6 месяцев назад +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🫶🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😁good

  • @ArjunThanu-it7xf
    @ArjunThanu-it7xf 2 месяца назад

    Super mathani

  • @premaaiyer3493
    @premaaiyer3493 6 месяцев назад

    Nice weather, it is a beautiful picnic luncheon. Enjoy.

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 6 месяцев назад +2

    Super madhini ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fathimabibi1800
    @fathimabibi1800 6 месяцев назад +3

    Super madhini👌

  • @ravinadar162
    @ravinadar162 6 месяцев назад +3

    God bless you mathini

  • @ahamedrafazahamedrafaz
    @ahamedrafazahamedrafaz 6 месяцев назад +2

    Super mathani ❤❤❤

  • @Amirtham-iv8ry
    @Amirtham-iv8ry 4 месяца назад +1

    எச்சி ஊறுது

  • @hemavathy8424
    @hemavathy8424 6 месяцев назад

    Semma ma super

  • @KarthiKeyan84-vf5dv
    @KarthiKeyan84-vf5dv 6 месяцев назад +1

    குழம்பு பொடி அரைப்பது எப்படி வீடியோ போடுங்க மதினி அக்கா

  • @DeviDevi-sx1gs
    @DeviDevi-sx1gs 6 месяцев назад +6

    kadal. Mela. Sema. Sappadu. Vera. Vera. Level. Super. Kadal. Mela. Samachthu. Pidikkum. Thank. You

  • @SASIKUMARDURAI-gj3iw
    @SASIKUMARDURAI-gj3iw 6 месяцев назад

    Super sister 🎉🎉🎉

  • @premarajendharan5157
    @premarajendharan5157 4 месяца назад +1

    Superrrr mathini video

  • @SriBalaji-io1je
    @SriBalaji-io1je 4 месяца назад +1

    Oh my god kadalnaly yannaku romba bayam

  • @Sanjay-iu9fc
    @Sanjay-iu9fc 3 дня назад

    Super sister, from chennai

  • @sajidababus1822
    @sajidababus1822 6 месяцев назад +2

    Awesome madini 😊❤❤

  • @janemariadoss3027
    @janemariadoss3027 6 месяцев назад +1

    Madhini,super ma. I too like to come& join with u.🎉🎉🎉❤

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 6 месяцев назад

    Super sis❤

  • @samysamy.r4787
    @samysamy.r4787 6 месяцев назад +1

    Super

  • @SofiAnish-uh5kp
    @SofiAnish-uh5kp 4 месяца назад +1

    Very very super an good food

  • @EMELDAROSE-c5r
    @EMELDAROSE-c5r 6 месяцев назад +1

    Super

  • @NithiyaNithiya-ie6gz
    @NithiyaNithiya-ie6gz 6 месяцев назад +2

    Super mathini

  • @kanagaeswari5986
    @kanagaeswari5986 5 месяцев назад

    Taste ah iruku pakkum pothe..

  • @jayadevik1780
    @jayadevik1780 6 месяцев назад +2

    சூப்பர் மதினி இதை தான் எதிர்பார்த்தேன்

  • @sasikala5949
    @sasikala5949 6 месяцев назад +3

    பானு‌ வீட்டுக்காரருக்கு சமையல் நன்றாக தெரிகிறது

  • @vallivallivalli4076
    @vallivallivalli4076 6 месяцев назад +1

    ❤❤ semmaa madani love u

  • @user-cm8gc2wk5c
    @user-cm8gc2wk5c 6 месяцев назад +2

    நல்லது.சூப்பர்.

  • @user-akhilbharath
    @user-akhilbharath 25 дней назад

    Bro nanum vara oru nall

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 6 месяцев назад +1

    Super Madhani super Banu Akka video Super 👍❤️