சூப்பர் நல்ல அருமையான தகவல் இவர் சொல்வதை முயற்சியில் ஈடுபட்டார் வெற்றி நிச்சயம் வரும் இது அவருடைய அனுபவம் இதை நீங்கள் வெற்றி பெறுவது உங்களுடைய அனுபவம் இனிய பயணம் தொடரட்டும் நன்றி
உண்மையில திரு பைசல் அஹ்மத் சொல்வது அனைத்தும் அருமை . அவர் முதல் காணொளியில் சொன்ன இரண்டு விடயங்களை நான் எப்போவும் மறக்கமாட்டேன் . 1. காசு இல்லமால் காசு பண்ணத்தெரியாதவனுக்கு ,காசு இருந்தும் காசு பண்ண தெரியாது . 2.வியாபாரத்தை வைத்து வீடு செய்யலாம் , ஆனால் வீட்டை வைத்து வியாபாரம் செய்ய முடியாது . இரண்டும் நான் அனுபவித்து உணர்ந்தவை .
Really mesmerized with your business knowledge on textiles industry. Please keep give such tips frequently so that it's helps alot to new new entrepreneur in this industry. Next please guide what kind of software or excel formate can we use to monitor the business activities in our absent.
Great Business lessons from Faizal Ahmed sir. I really thank you for the tips been given in Textile market. I learning the tips given through your speech. Thank Vignesh for bringing out the knowledge from these experts. Keep doing your great work.
Sir, you are very great. No one tell the success formula once they reach top of the business. Neenga athalam yosikama neenga face panna ella risk and management open solringa. So puthusa panna poravanga ungla pathu niraya kathuklam.
அண்ணா நா ஒரு middle class பையன் எனக்கு இந்த plan இருக்குது but என் அம்மா அப்பா யாருக்கும் இது படிக்கல support பண்ண மாட்டுராங்க ஆனா நீங் ஒரு அண்ணா மாதிரி நல்ல வழி சொல்லி தரிக்க rommba rommba thanks அண்ணா🤗 எங்களை மாதிரி interest இருக்குர பசங்கலுக்கு நீங்க பன்னுரது ஒரு நல்ல help please அண்ணா தங்கல contact பண்ணு அண்ணா நா இப்ப தா அதுகாகு பணம் ரெடீ பண்ணுறேன் ஒரு நல்ல amount சேத்த அப்ரோ 1 நம்ம home ல ஏ start பண்ணலாணு இருக்கேன் please hel panna ,😢
Thank you Sir, very useful information, sharing honestly your experiences and I do also thank business Thamizha for bringing this wonderful video which is ver useful and informative. Thankx.
Super bro, best channel for new entrepreneur. Bro bakery business pannalam nu iruken but preservatives epdi use panranga and atha pathi detailed video podunga pls useful ah irukum...
Super start bakery business first final the area and see the customers Comfort price range than taste around your area and then start don't compromise in taste and quantity my idea but you must search and finial with your idea
சூப்பர் நல்ல அருமையான தகவல் இவர் சொல்வதை முயற்சியில் ஈடுபட்டார் வெற்றி நிச்சயம் வரும் இது அவருடைய அனுபவம் இதை நீங்கள் வெற்றி பெறுவது உங்களுடைய அனுபவம் இனிய பயணம் தொடரட்டும் நன்றி
°°
தொழில் இரகசியத்தை யாருமே இவ்வளவு வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள் வாழ்க வளமுடன்
உண்மையில திரு பைசல் அஹ்மத் சொல்வது அனைத்தும் அருமை . அவர் முதல் காணொளியில் சொன்ன இரண்டு விடயங்களை நான் எப்போவும் மறக்கமாட்டேன் .
1. காசு இல்லமால் காசு பண்ணத்தெரியாதவனுக்கு ,காசு இருந்தும் காசு பண்ண தெரியாது .
2.வியாபாரத்தை வைத்து வீடு செய்யலாம் , ஆனால் வீட்டை வைத்து வியாபாரம் செய்ய முடியாது .
இரண்டும் நான் அனுபவித்து உணர்ந்தவை .
உண்மையில் உயர்வான தகவல் .இந்த ஏறி...இறங்கினாலயே தொழில் செய்துவிடலாம். நிறைய ஏறி...இறங்கி நடந்தாலே ...நிச்சியம்...வெற்றி...
அருமையான பதிவு 👏👏👏அதிலும் எங்கள மாதிரி புதுசா தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு உங்களுடைய விளக்கம் சரவெடியாக உள்ளது
நண்பரே மிகப்பெரிய விசயத்தை சிறிய வீடியோ மூலம் தெரிவித்துவிட்டார்
சார் சொன்ன தகவல் பயனுள்ளதாக உள்ளது.
வாழ்த்துக்கள் சார்
Brilliant Speech... Crystal clear..
FAISAL SAID RIGHTLY.....BANGALORE BRANDED IS THE BEST. FOR TAMILNADU MARKETS.
உங்கள் தொழில் மென்மேலும் வளர வாழ்த்துகள் நண்பா❤
Bro taxtailkku thevayana interior, label,name board, scanner, billing software ithapathi podunga bro
Really mesmerized with your business knowledge on textiles industry. Please keep give such tips frequently so that it's helps alot to new new entrepreneur in this industry. Next please guide what kind of software or excel formate can we use to monitor the business activities in our absent.
We recently started our textile shop at triplicane. This is very helpful for us. 🎉😇
Wow ... what a explanation I have 2 men's wear store's but I'm not follow all these guidelines but my business still profitable
Can you share your whatsapp no, need your advice
MBA COLLEGE R WASTE Great Business WAY & lessons from Faizal Ahmed
உங்களின்கடை உள்அமைப்பையும் காண்பிக்கலாமே
அருமையான பதிவு
Naan ennoda business la panna mistakes ellam unga kitta irunthu than sir sari seithaen thank you sir you are my motivational booster 😂
Hi Vignesh bro ,ungalala than na men's wears business start panlamnu try pannitu iruken bro
Thanks for you.......
Advance congrats bro
Hi saran
Nov Nejamave vera level na🎉
I see full video all information 100 % true 👍 because I am working same felld thx u faizal ahmed and business tamizha team 🤝👏👍
Thank you brother very useful video❤
City side possible ..but daily 3 percent sale daily is highly tough....But,Less or medium stock and more sales he said is the good Formula
correct
இந்தாளு சும்மா புதுசா வரவங்கள மிரட்டி விடுவாரு..
Great Business lessons from Faizal Ahmed sir. I really thank you for the tips been given in Textile market. I learning the tips given through your speech. Thank Vignesh for bringing out the knowledge from these experts. Keep doing your great work.
Super sir. Entha vedio enaku romba useful eruku. Ethu mathiri niraya vedio podunga sir. Thank you very much 🙏🙏🙏🙏🙏
this one is business Tamila best video in 2021
Sir, you are very great. No one tell the success formula once they reach top of the business. Neenga athalam yosikama neenga face panna ella risk and management open solringa. So puthusa panna poravanga ungla pathu niraya kathuklam.
மிகவும் சிறந்த பதிவு 👌👌👌
Wow, such a informative video. Thank you so much
அருமையான விளக்கம்.
Thanks for the information nanba ❤
Realy useful thank you so much
Pls make video on Gold & Silver Jewellery business
Home Appliance business பதிவு பத்தி போடுங்க சார்..
Super information bro 🎉👌
One step up.. great vignesh 👏🏻
Nice explanation bro....not thinked in some angle...nice one 👍
Superb bro..Enakku Nalla Oru idea kidaithathu
Thanks for ur crystal clear info 💯❤
அண்ணா நா ஒரு middle class பையன் எனக்கு இந்த plan இருக்குது but என் அம்மா அப்பா யாருக்கும் இது படிக்கல support பண்ண மாட்டுராங்க ஆனா நீங் ஒரு அண்ணா மாதிரி நல்ல வழி சொல்லி தரிக்க rommba rommba thanks அண்ணா🤗 எங்களை மாதிரி interest இருக்குர பசங்கலுக்கு நீங்க பன்னுரது ஒரு நல்ல help please அண்ணா தங்கல contact பண்ணு அண்ணா நா இப்ப தா அதுகாகு பணம் ரெடீ பண்ணுறேன் ஒரு நல்ல amount சேத்த அப்ரோ 1 நம்ம home ல ஏ start பண்ணலாணு இருக்கேன் please hel panna ,😢
Please அண்ணா help பண்ணுங்க உங்கள் எப்படியாவது contact பண்ணும் please
Intha video pathu textile business start panvaga yaravathu successful person irukingala
Thank you Sir, very useful information, sharing honestly your experiences and I do also thank business Thamizha for bringing this wonderful video which is ver useful and informative. Thankx.
Vijay sethupathikea tough kidpeenglo... Voice🔥
Your experience is really admire... Will try to follow up..
Really superb....very nice information and informative
Wow, very informative video! Whatever he is saying is applicable to any business! Thanks you for sharing!
Anna pls avaasa brand Kurtis manufacturing company video podunga
Super motivation of textile business
Really good explanation and micro economics explained... Superb..
Very knowledgeable useful information
Very useful Msg.
சக்சஸ் கடை இருக்கிற இடத்துல நங்க கடை ஓபன் பன்னுன கடை ஒடாது இல்ல சக்சஸ் கடை நம்ம கடை பக்கத்து ஊர்ல ஒபன் ஆனா நம்ம கடை குலஸ் ..... உங்ககிட்டதான் ஒரு சர்ட் 199 ஒரு பேன்ட் 200 ஒரு டிசர்ட 30 எப்படி கஸ்டமர் எங்ககிட்ட வருவாங்க....
மிகவும் அருமையான பதிவு நன்றி விக்னேஷ் சார்.
இந்த வியாபாரத்தின் முக்கியதகவள் ஒன்று உள்ளது அதை தெளிவுபடுத்தி ஒரு வீடியோ போடவும்
Very very useful video by Faisal..
Thanks
Very useful information for tex business people really dedication your channel
Super explanation sir
Thanks for sharing. Get lot of information.
Very good information thanks business tamizha
Eye opener !
வேர லெவல் சார் 🙏🙏🙏
Superb & Exquisite !!!
Thank you for the great information ❤️
How to start Garments Business. Please Post a Video on this Model.
You are big heart ❤❤
Women's stores ku intha mathiri very useful video podunga brother
thankyou brother ❤
Actually your videos ah Josh talks la thaan paathan bro.. Really awesome
Good explanation. Thanks
Thanks for your information 👍
Excellent sir 🙌
Very informative video
thankyou!!
Super sir clear learning
Brother nighty company start pannanum nu nenaikuren. Please A to Z oru video podunga brother
Sema explain sir
Super topic bro ... Ur go to next level ...
ஹாய் சார் நல்லா இருக்கீங்களா உங்களுடைய விளக்கம் அருமை சூப்பர் நீங்க சக்சஸ் கடையோட ஓனர் உங்களை எனக்கு தெரியும்
Nice words no one said this much information about store ..Investment part clarity missing
Awesome guidelines.... 👍
Very good explanation sir I am into ladies garment buisness from home.please do a video related to ladies segment also
thanks for sharing this with us ❤️
Women's wear business pathi solunga
Capital investment pathi sollala
👍 nice thank you
Josh talk ல் Mr. பைசல் அஹமத் சாரை பார்க்க மறக்காதீர்கள்.
Valuable information sir thankyou
welcome
Shop ku Name RC vangrathu,
Menswear Name selection website,
GSTIN , advertisement pathi sollunga bro🙏🙏
Good work anna
பாய் எனக்கும் ஒரு கிளாரிட்டி kedachruku💯👍
Very useful
Enaku matum dan vijay sethupathi sir voice maari kekudho 😅
Aamaaa
Enakum than 😂
Enakum than bro ....Same vijay sethupathy voice💐
Ama
ennaku thaa
Woww good bro tq
Anna . menswear interior work paththi video podunga anna
Great video 👏🏽👏🏽👏🏽
I love it your explain
Super bro, best channel for new entrepreneur. Bro bakery business pannalam nu iruken but preservatives epdi use panranga and atha pathi detailed video podunga pls useful ah irukum...
Super start bakery business first final the area and see the customers Comfort price range than taste around your area and then start don't compromise in taste and quantity my idea but you must search and finial with your idea
@@shilpagheel4537 evalo investment ahum bro
Super sir..this vedio help for me
Really super sir
Tirupurla suxus showroom start pannunga sir
Semma..... 👌👌👌💐💐💐