துணை முதல்வர் Udhayanidhi-ஐ கடுமையாக விமர்சித்த BJP Annamalai | MK Stalin | Udhayanidhi | Jallikattu

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 401

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 10 часов назад +434

    இவனுங்க படித்து இருந்தால்தானே படிப்பு பதவியின் மதிப்பு தெரியும்

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 9 часов назад +27

      இவர்களுக்கு ஆளும் உரிமையை தந்த மக்களுக்கு வாக்கின்(வோட்டு) அருமை தெரிந்ததா😢😢😢😢

    • @yogeshwaran3211
      @yogeshwaran3211 8 часов назад

      💯​@@chithrarajagopal716

    • @BalajiRajini-d2p
      @BalajiRajini-d2p 8 часов назад

      😂🎉​@@chithrarajagopal716

    • @BalajiRajini-d2p
      @BalajiRajini-d2p 8 часов назад

      😢😢😢😮

    • @sukumar3832
      @sukumar3832 8 часов назад +10

      ஆட்டம் முடியப் போகிறது அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எறியும் இதை தமிழர்கள் முடித்துவைப்பார்கள்

  • @gkdare
    @gkdare 9 часов назад +260

    தற்குறிகள் இருக்கிற இடத்திற்க்கு படித்தவர்கள் அதுவும் IAS முடித்த கலெக்டர் போனது தவறு ..😌

    • @sriramns7011
      @sriramns7011 8 часов назад +5

      its not collector"s mistake. She has to go as deputy cm went there. they dont know to respect IAS officers. really sad to see. Deputy CM son not holding any post. why given such importance.

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 4 часа назад

      True

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 10 часов назад +204

    வாழத்தெரியாதார்நாட்டில் ஆளத்தெரியாதார் ஆட்சிதான் என்று மக்கள்நினைப்பு

  • @unnikrishnan2964
    @unnikrishnan2964 9 часов назад +168

    அண்ணாமலை அண்ணா நாம என்னதான் காட்டு கத்து கத்தினால் இந்த ஜென்மங்களுக்கு உரைக்காது

    • @arunaam
      @arunaam 9 часов назад +3

      They are blessed by their ancestors

    • @sukree1200
      @sukree1200 9 часов назад +1

      Well said

    • @Ismailgamer624
      @Ismailgamer624 9 часов назад +3

      கதற கதறு மே மே 😂😂😂

    • @madakannukannu
      @madakannukannu 8 часов назад

      உண்மை தான்...

    • @-Hariprasath-mw8ns
      @-Hariprasath-mw8ns 8 часов назад +5

      ​@@Ismailgamer624palestine la kadharal vidava😂

  • @prabhu5783
    @prabhu5783 9 часов назад +51

    மூர்த்தி அவர்கள் முற்றிலும் அமைச்சர் பதவிக்கு தகுதி அற்றவர்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 9 часов назад +11

      Dmk-வில் 'தகுதி அற்றவர்' என்பதுதான் அடிப்படை தகுதி.

    • @pankajk3002
      @pankajk3002 7 часов назад

      அந்த நாய்க்கு என்ன மரியாதை அவர் இவர் என்று ஓட்டு பிச்சைகாரன்கள்

  • @amuthannambi9325
    @amuthannambi9325 10 часов назад +129

    அவரது நண்பர்களின் போக்குவரத்து செலவு மக்கள் வரிப்பணமா

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 9 часов назад +17

      பின்னே? நாங்க என்னிக்கு சொந்த காசுல சாப்பிட்டுருக்கோம்? ப்ரீயா கிடைச்சா பினாயில் கூட குடிப்போம்.

    • @saranvlog5810
      @saranvlog5810 6 часов назад

      Correct

    • @MadheenaS-fd4ow
      @MadheenaS-fd4ow 5 часов назад

      2000 kodi, 3000kodi nnu athukku melay soththu serthu vechu irukkanunka kattu mara family, nenka eannanna carla 10,000 selvoo panni vathathukku, makkal var panamaa nnu kekkarinka, na munnorgal ivanunkalukku vote pottatharkku nalla Tamilnadu makkal anubavikkanum

  • @batmahpapa
    @batmahpapa 9 часов назад +89

    I don't understand why...tamil people still vote to DMK...?????

    • @lovelytraders3322
      @lovelytraders3322 8 часов назад +15

      Money money money 😢😢😢😢😢😢 waste peoples

    • @anandpowerful
      @anandpowerful 8 часов назад

      Tamilnadu peoples beggars for 500 rs I am ashamed of Tamilian

    • @Legendary8409
      @Legendary8409 7 часов назад +5

      500rupee, quarter and biriyani....

    • @Kaliyuga505
      @Kaliyuga505 6 часов назад

      Bjp it cell😹

    • @faiyazahmed2621
      @faiyazahmed2621 6 часов назад

      Even I don't understand why ppl want to vote BJP.

  • @mayilsaran644
    @mayilsaran644 8 часов назад +25

    மக்களும் அரசு அதிகாரிகளும் புலம்பக்கொண்டே 2026 தேர்தலிலாவது நல்லவர்களை தேர்ந்தெடுப்போம்.

  • @k.s.jamesstephenson6003
    @k.s.jamesstephenson6003 9 часов назад +48

    IAS IPS பொறுப்பில் பணிபுரியும் அதிகாரிகள் மக்களுக்காகவா உழைக்கிறார்கள். அரசியல் வாதிகளுக்காகவே பணிபுரிகிறார்கள் . இவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும், வேண்டும்.

  • @DuraiPalam
    @DuraiPalam 10 часов назад +58

    ஐபிஎஸ் அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெய் மரணம் 🌹🌹🌹🌹

  • @vlptsiva2331
    @vlptsiva2331 7 часов назад +37

    வெகு விரைவில் இந்த ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டவேண்டும்,புதிய புரட்சி தலைவர் அண்ணாமலை வாழ்க

    • @Prabakarr-w9c
      @Prabakarr-w9c 2 часа назад

      ஆடு நனைகிறு என்று ஓநாய் கவலைப்பட்டு அது தான் இந்த ஆடு

  • @saranvlog5810
    @saranvlog5810 6 часов назад +4

    உண்மையில் நான் ஏன் தமிழ்நாட்டில் பிறந்தேன் என்று வெட்கப்படுகிறேன்😡😡

  • @lingamk7496
    @lingamk7496 8 часов назад +55

    வெகு விரைவில் இந்த ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டவேண்டும்

    • @anandpowerful
      @anandpowerful 8 часов назад

      Oru mayirum kata mudiyathu thirupi 500 vangitu ivangaluku thaan vote poduvanga tamilnadu people’s

  • @don653
    @don653 10 часов назад +51

    This is very shameful....

  • @gunasekarponnusamy4298
    @gunasekarponnusamy4298 9 часов назад +38

    இவர்களை மேடையில் விட்டதே பெருசு

  • @BabauannaAnnamalai
    @BabauannaAnnamalai 9 часов назад +32

    சூடு சுரணை வருமா ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கு

    • @T.d.mathumithra
      @T.d.mathumithra 6 часов назад +2

      சத்தியமா வராதுங்க ஒரு கோட்டர் பாட்டில் பிரியாணி கையில பணம் அவ்வளவுதான் கதை முடிஞ்சுது😢😢😢

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 4 часа назад

      அதான் தெரியல, சோத்துல உப்பு போட்டு திங்கறாங்களான்னு பாப்போம்

    • @User123-of5ib
      @User123-of5ib 3 часа назад

      மயிருல கூட வராது. ஈரோடு மக்கள் நினைத்தால் தமிழ் நாட்டை காப்பத்தலாம். இன்னும் 10 மாதத்தில் எவன் வந்தாலும் ஒன்றும் செய்யப் போவதில்லை. ஆனா அவன்க அதை செய்ய மாட்டான்க.

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 8 часов назад +17

    தமிழ் நாட்டு மக்கள் இனியும் திருந்தும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை

  • @srinivasanr5670
    @srinivasanr5670 9 часов назад +46

    🙏🪷 *"திராவிடம் ("தி.மு.க") ஒழியட்டும்" 🪷🙏"தமிழகம் ("தமிழர் வாழ்வு") விடியட்டும் "🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 🪷"தமிழகம்-வளரும்"🪷🙏🪷"எங்கள் ஓட்டு பா.ஜ.க-"தாமரை"க்கு🪷 ஜி 🙏"ஜெய் பாரத்"* 🙏"ஓகே "சார்"ஜி

    • @tamilselvan729
      @tamilselvan729 9 часов назад +2

      You are absolutely right

    • @srk8360
      @srk8360 8 часов назад

      👏👏👏👏👏👌👌👍👍

    • @Balakrishnan-ir3dv
      @Balakrishnan-ir3dv 7 часов назад

      நாம் தமிழர்

    • @tamilselvan729
      @tamilselvan729 6 часов назад

      @Balakrishnan-ir3dv seeman is a telungan 100% and wakes up thamila.

  • @kitcha7010
    @kitcha7010 8 часов назад +9

    திமுக குடும்ப அரசியல் முடியும். முடியட்டும்.ஒழிய வேண்டும்

  • @indhumathip4168
    @indhumathip4168 7 часов назад +9

    சீமான் அண்ணா n அண்ணாமலை அண்ணா இருவரும் ஒன்றுபாட்டால் மட்டுமே இந்த திராவிட கும்பல்கிட்ட இருந்து தமிழ்நாடு தப்பிக்கும் 😢

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 10 часов назад +28

    Very very shameful scene

  • @thirugnanamt4357
    @thirugnanamt4357 9 часов назад +17

    திமிர்

  • @globalelectronics8755
    @globalelectronics8755 8 часов назад +6

    புதிய புரட்சி தலைவர் அண்ணாமலை வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @purusothamanbalasubraman-uw2zw
    @purusothamanbalasubraman-uw2zw 9 часов назад +9

    புலிகேசி பேரனா கொக்கா...கலெக்டர் பதிவிக்கு அவ்ளோ தான் மரியாத போல...25th புலிகேசி...

  • @Sankarganesh-i6o
    @Sankarganesh-i6o 7 часов назад +1

    இது மாவட்ட ஆட்சியரின் தவறு

  • @Vijay-b4o8b
    @Vijay-b4o8b 6 часов назад +2

    2026 ல் நாங்க தான் ஓட்டு போடனும்ன்னு அந்த அமைச்சருக்கு தெரியுமா?

    • @Prabakarr-w9c
      @Prabakarr-w9c 2 часа назад

      நீ மாற்றுக்கட்சி யில் உள்ளவன் கவலைப்படாதே அவர் வெற்றி பெற்றுவிடுவார்

  • @senthamaraisenthamarrai8824
    @senthamaraisenthamarrai8824 8 часов назад +5

    எங்கு பார்த்தாலும் A.D.MK விளம்பரம், பா. ஜா கா விளம்பரம் செய்தால்தானே பாமரமக்களுக்கு தெரியும்.

  • @littlemastertravel
    @littlemastertravel 8 часов назад +9

    சரியான சாட்டையடி
    2026 சட்ட மன்றத் தேர்தலில் பதில் உண்டு

  • @ShanmugsmShanmugsm
    @ShanmugsmShanmugsm 7 часов назад +1

    என்னையும் சேர்த்து ஆனால் dmk க்கு என்னைக்கும் என் வாக்கு இல்ல

  • @RameshB-b6p
    @RameshB-b6p 6 часов назад +1

    Massss da

  • @COMMONMAN967
    @COMMONMAN967 9 часов назад +5

    5000 குடுத்தா எல்லாம் மறந்துடுவாங்க

    • @alamelue2988
      @alamelue2988 8 часов назад

      ஓ.....2000 தானே சொன்னாங்க

  • @ThiruMurugan-qe5em
    @ThiruMurugan-qe5em 5 часов назад +1

    இப்படியேஇருந்துகிட்டு இருந்தால் இவர்கள் ஆட்சி மாறாது அதற்கு கூட்டணி ஆட்சியால் மட்டுமே தீர்வு காண முடியும்

  • @karthishri3136
    @karthishri3136 6 часов назад +3

    Thatti sudalai kudam very sad.

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 9 часов назад +8

    ஆட்டம் அதிகமாகும் போது
    அங்கே
    அழிவும் வந்து எட்டிஉதைக்கும்.

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 4 часа назад

      உங்க வாக்கு பலிக்கட்டும்

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 9 часов назад +8

    Thalaivan Annamalai IPS is the only one leader for Tamilnadu and should be next CM of Tamilnadu India

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 8 часов назад +5

    படித்தவர்களின் அருமை படிப்பறிவே இல்லாத தற்குறிகளுக்கு என்ன தெரியும்

  • @Indianthatha3
    @Indianthatha3 9 часов назад +4

    ஜல்லிக்கட்டுக்காக அயராது இன்று வரை பீட்டமைப்புடன் நேருக்கு நேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளும் எங்கள் அய்யா திரு pr ராஜசேகர் அவர்களை நிற்க வைத்துவிட்டு உதயநிதியின் மகன் நண்பர்கள் இருக்கையில் அமர்ந்து இருந்தது எனக்கு மிகுந்த வேதனை அளித்தது 😢😢 மேலும் கடும் கோபத்திற்கு நான் ஆளானேன் உங்கள் கூட்டம் விரைவில் ஒடுக்கப்படும்

  • @Venkatesh-ij2vz
    @Venkatesh-ij2vz 8 часов назад +2

    மன்னர் ஆட்சி என்பதை தெளிவாகிவிட்டது

  • @shantosh2013
    @shantosh2013 8 часов назад +8

    ஈரோடு தேர்தலில் இதற்கான பதிலை மக்கள் கொடுப்பார்கள்

  • @Sidhhan
    @Sidhhan 9 часов назад +3

    அணைவரும் நீதிமன்றம் காவல்துறை வாய்மூடி வேடிக்கை பார்க்கின்றனர்.வெட்ககேடு உடனே நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @kandasamyarumugam8892
    @kandasamyarumugam8892 9 часов назад +5

    கலக்டர் அம்மாவும்...ராஜசேகர் அய்யாவும் இந்த மாதிரி நேரத்தில் இந்த மரியாதை கெட்ட விழாவில் இருந்து வெளியேரியிருக்க வேண்டும்.

  • @User123-of5ib
    @User123-of5ib 3 часа назад +1

    நேர் கொண்ட பார்வை படத்தில் வரும் friends இவன்க தான்.Who is the SIR ? THERE IS TWIST IN THAT. ACTUALLY THERE ARE 3 SIRs.....😂

  • @shanmugamthiyagarajan4184
    @shanmugamthiyagarajan4184 2 часа назад

    very sad incident

  • @panneerselvam4682
    @panneerselvam4682 6 часов назад

    Yes sir told true 💯

  • @sujarajan1728
    @sujarajan1728 9 часов назад +4

    Very sad

  • @thanamatoz6686
    @thanamatoz6686 8 часов назад +2

    அண்ணாமலை தெல்லவேரி ஆட்சிக்கு வந்தால் நாடு நலம் பெறும்

  • @subvin100able
    @subvin100able 8 часов назад +2

    Political Super⭐️ Sir ❤Seeman❤

  • @AK-xl4wx
    @AK-xl4wx 3 часа назад

    ❤ annamalai

  • @varugunanmarimuthuammal4069
    @varugunanmarimuthuammal4069 7 часов назад

    Correct

  • @KB-rh6hc
    @KB-rh6hc 6 часов назад +2

    அப்பா கோட்டா 😂😂😂😂

  • @sekarpi7508
    @sekarpi7508 Час назад

    அட விடுங்கப்பா.பேசி பேசியே ஆட்சியரை இடம் மாற்றம் செஞ்சும் போறாங்க???

  • @SivaKumar-y4p
    @SivaKumar-y4p 8 часов назад +3

    Super thalaiva 👍

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik1636 30 минут назад

    Annamalai ❤

  • @ramrajp3527
    @ramrajp3527 8 часов назад +2

    They must give respect to all india service officers.

  • @govindthrajs1570
    @govindthrajs1570 6 часов назад

    அந்த கலக்டருக்கு மரியாதை இல்லை என்றவுடன் அங்கு இருந்ததே தவரு

  • @koppalampillaisrinivasn9726
    @koppalampillaisrinivasn9726 6 часов назад

    No
    Our people wil not change

  • @vengatjegan3529
    @vengatjegan3529 4 часа назад

    Well said Malai.

  • @sravi955
    @sravi955 6 часов назад +1

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் 🎉🎉🎉

  • @rkgdhana
    @rkgdhana 5 часов назад

    திமுகவின் இறுதி முடிவுரை

  • @sivaramannagarajan7521
    @sivaramannagarajan7521 6 часов назад

    Thunbam Tamilnadu

  • @maragatharajraj2459
    @maragatharajraj2459 5 часов назад

    😳😳😳😳

  • @தமிழ்-ல7ர
    @தமிழ்-ல7ர 7 часов назад

    யார் அந்த சார் என்ற விசயம் மெல்ல மெல்ல மறைந்துவருகிறது. கல்வி தரமி்லாத அரசியல்வியாதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் என்பதன் பெருமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

  • @rajavelurajavelu7334
    @rajavelurajavelu7334 6 часов назад

    Unna la Oru Councillor kuda Aaga mudiyathu Da 😂😂😂😂😂😂😂

  • @kchandramohan7505
    @kchandramohan7505 7 часов назад +1

    வருங்கால முதல்வர்

  • @JagaGs-b7l
    @JagaGs-b7l 6 часов назад

    The Great man 😆😆😆😝😝😝👣👣👣

  • @baskarbush1654
    @baskarbush1654 7 часов назад

    Dmk ஆட்சி இத்துடன் முடிந்துவிட்டது

  • @dhanavelvikki5277
    @dhanavelvikki5277 9 часов назад +1

    மன்னர் ஆட்சியா. மக்கள் ஆட்சியா😮😮😮😮

  • @revathikathir6945
    @revathikathir6945 7 часов назад

    இப்போது இருக்கும் அரசு அதிகாரிகளின் அவலநிலை

  • @parampadmaganesan1251
    @parampadmaganesan1251 9 часов назад +2

    shame shame

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by 7 часов назад

    கேரளநாட்டோடு தமிழ் நாட்டை இணைக்கும் வாய்ப்பு

  • @Tharunv2566
    @Tharunv2566 6 часов назад

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரசியல் விளையாட்டு போல உள்ளது. மக்களிடம் விசாரித்தால் உண்மை தெரியவரும்‌.

  • @Reginas_fashion
    @Reginas_fashion 6 часов назад

    உயர்ந்த படிப்பு ias, ips ன்னு சொன்னாரே கூப்புட்ரா அந்த வருண்குமார.. இன்பநிதி நண்பர்கள்தான் உயர்ந்த படிப்பாளிகள் மரியாதைக்குரியவர்கள். வந்து இவிங்க கால கழுவச் சொல்லுங்க..

  • @selvakumarm7425
    @selvakumarm7425 7 часов назад

    Thali vidhi

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 6 часов назад

    முடி கட்டுவார்களே ஒழிய
    முடிவு கட்ட மாட்டார்கள்

  • @kannanperumalsamy2822
    @kannanperumalsamy2822 9 часов назад +1

    மக்களாட்சியில் ஓர் மன்னராட்சி இதற்கு நம் மாநிலமே சாட்சி

  • @7745077450
    @7745077450 8 часов назад +1

    Moorthy ku neram sari ila

  • @kannammall7119
    @kannammall7119 9 часов назад +3

    What a shame to that collecter

  • @pankajk3002
    @pankajk3002 7 часов назад

    ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் போய்கொண்டிருக்கிறது அதளபாதாளத்தில் வீழும் நாள் வெகுதூரத்தில் இல்லை

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz 5 часов назад

    இது தான் திராவிடம் மா???😅😅😅

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar 7 часов назад +1

    Nadu enga poguthu theriyala

  • @hariram8279
    @hariram8279 6 часов назад

    MLA MP candidate ku oru exam vaikanum

  • @Localpasanga478
    @Localpasanga478 7 часов назад

    இதெல்லாம் சமூகநீதிப்பா 😂😂😂😂

  • @spspdinamalam489
    @spspdinamalam489 8 часов назад

    மன்னர் ஆட்சி பற்றி பேசிய ஆதவர்ஜுன்.ஆளையே காணோம். நீ பாவம்.

  • @sankaransrinivasan5978
    @sankaransrinivasan5978 9 часов назад +1

    அவனுங்க உண்மையிலேயே ஆண்மையுள்ளவனுங்களா இருந்திருந்தா, மேடையை தவிர்த்து மைதானத்தில் களம் புகுந்திருப்பானுங்க. பணமும், பதவியும், அதிகாரமும் ஒருவனை மலடாக்கி வேடிக்கை மட்டுமே பார்க்க வைக்கும்.

  • @DineshBabu-kd9fk
    @DineshBabu-kd9fk 9 часов назад

    OMG 😳😢

  • @MaiappanMK
    @MaiappanMK 6 часов назад

    இவங்க அறாகஜம் அதிகமாக இருக்கு

  • @NareshKumar-sd3dw
    @NareshKumar-sd3dw 8 часов назад +1

    Kevalathin உச்சம் ....

  • @planetearth-wildlife
    @planetearth-wildlife 7 часов назад

    உதவாநிதி 🙄

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 4 часа назад

    MGR give respect to officers. 😊

  • @pathiban6939
    @pathiban6939 4 часа назад

    Yella athigaram

  • @UD79
    @UD79 6 часов назад

    Shame on people who voted them

  • @MegarajanDuraisamy
    @MegarajanDuraisamy 7 часов назад

    அக்கிரமங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும் நீங்க கத்திகொண்டே இருக்கவேண்டியதுதான்...

  • @IlangoVibrantIlango
    @IlangoVibrantIlango 7 часов назад

    Attam 2026 varaithan

  • @HemaHema-nf7ck
    @HemaHema-nf7ck 7 часов назад

    Naanum atha pathutu apditha nenaicha

  • @nandakumarvenkatesan6424
    @nandakumarvenkatesan6424 9 часов назад +2

    மக்கள் மாறுவார்களா என்ன?

  • @Mohamed-q-s8l
    @Mohamed-q-s8l 5 часов назад

    Ipo comment la yellarum DMK va thittuga aana election time varumbo kaasu kudupanga vangitu DMK ku vote potturunga 😢😢 keduketta arasiyal 😮

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 8 часов назад

    படிக்காதகூட்டம அறிவில்லாத மாண்பில்லாதபண்பில்லாதமனித நேயமில்லாத சிறு பிள்ளைச்செயல்

  • @s.a.6823
    @s.a.6823 7 часов назад

    French revolution madhiri inga onnu nadakkanum…

  • @giriraj5218
    @giriraj5218 8 часов назад

    OUR FATE

  • @k.s.jamesstephenson6003
    @k.s.jamesstephenson6003 9 часов назад +6

    Manu neethi cholanin aadchi ayittre.