எத்தனை முறை சண்டை போட்டாலும் காதலில் ஒருநாள் கூட பேசாமல் இருந்திருக்க மாட்டாள் ஆனால் இன்றோ அவள் வேறொருவரின் கையில் இருந்தாலும் ஒரு வசதியான குடும்பத்தில் இருக்கிறாள் என்பதில் மகிழ்ச்சி. ஆயினும் இது போன்ற பாடல்களில் அவளின் நினைவுகள் சோகத்தில் சுகத்தை கூட்டுகிறது என்னை உயிரோடு சுகமாய் வாட்டுகிறது....,,
I Don't understand a word of Tamil... listened song as ringtone in train.... it took 6 months to reach here.... between that tune and full song... P.S. (07/06/2019): I always wondered that why Tamils love their language so much... In 2011 my friend introduced me to Tamil through Vinnaithandi Vaaruvaya and Varanam Ayiram... and suddenly I understood that love because I myself fall in love with language whose single word I don't know... once the uncertainty through which I am going from last few years ends my first task will be to learn Tamil so that I can connect music to lyrics and don't need to wait months to search songs... and I feel blessed that number of Tamil sisters and brothers has given like to my comment... long live our indigenous languages and cultures with their beauty...
No... I am unfortunate that I still haven't learned Tamil.... I played random Tamil songs playlist on RUclips... so that tune adaddaaga got played in song and my search ended...
'எங்கேயும் காதலுக்கு அடுத்து ஹன்சிகாவை மிகவும் ரசிக்க வைத்த ஒரு பாடல், கண்களாலே மிரட்டும் அந்த கோபமும் அதன் பின்னான மனமிரங்கலும், காதலுடன் அந்த குழைவும் .. ஆஹா👌
ഈ പാട്ടിനു ഒരു പ്രതേക ഫീൽ ആണ് 😍 പലർക്കും ഇങ്ങനെ ഒരു പാട്ട് ഉണ്ടെന്ന് പോലും അറിയില്ല. വിജയ്, സൂര്യ ഒക്കെ ആയിരുന്നേൽ എല്ലാവരും പാട്ട് ആഘോഷമാക്കിയേനെ 😊. most underrated song 💯😘
அவள் உடல் உதிர்த்திடும் இலை என்னை துளைத்திடும் இடைவெளி உடைத்திடும் நேரம் உயிர் நனைத்திடும் அவள் இதழ் மிரட்டிடும் மழை என்னில் தெரித்திடும் சுழல் என சுழற்றிடும் நெஞ்சை சுடும் அழகு அழகா அவ தெரிவா உயிர் உரிவா மெது மெதுவா விரி விரிவா விழியறிவா எனக்கானவளே நீதான் கிட்ட வரியா தெரிஞ்சா செஞ்சேன் மன்னிப்பே கிடையாதா உடனே என்ன உதறிப்போனா சரியா இனிமே நானும் உயிரும் அட தனியா என் சுகமே என் முகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் மரமே என் நிழலே ஏழாக வளைஞ்சவளே காலம் போகுதே கடிகாரம் ஓடுதே உன்ன மாத்திக்கும் நேரம் எப்போ வாதம் பண்ணுனா பிடிவாதம் பண்ணுற இதுக்காக நான்தான் தப்போ படபடக்கும் கண்ணால எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட மனசுடைஞ்சு போகாத உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன் என் சுகமே என் முகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் மரமே என் நிழலே ஏழாக வளைஞ்சவளே அழகு அழகா அவ தெரிவா உயிர் உரிவா மெது மெதுவா விரி விரிவா விழியறிவா உடனே என்ன உதறிப்போனா சரியா இனிமே நானும் உயிரும் அட தனியா என் சுகமே என் முகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் மரமே என் நிழலே ஏழாக வளைஞ்சவளே
My lyric for this beautiful Song: இதயங்கள் சரிந்திடும் உயிர் உனை நெருங்கிடும் நினைவுகள் இழந்திடும் பார்வை அவள் வழிபடும் கனவுகள் மெய்ப்படும் கயல்விழி வசப்படும் கரைந்திடும் இவன் மனம் அவளிடம் அடிபடும் நிஜமிதுவா வெறும் கனவா வரம் இதுவா முதல் முறையா வளர் பிறையா மனச் சிறையா எனநான் செய்வேன் உன்ன விட்டு தனியா உசுர்தான் வந்து உடலோடு சேராதா உயிரா உன்ன தாங்கிக்கொள்ள தரியா எனக்கும் வேணும் நீயும்தான் முறையா ஏ அழகே ஏ அமுதே எனக்காக பொறந்தவளே ஏ இசையே ஏ சுவையே எனை தேடி வந்தவளே காதல் ஊறுதே கடல்போல மாறுதே அது கரை சேரும் காலம் எப்போ வாசம் கண்டதும் பூவை தேடிடும் அட தேனீ நான்தான் இப்போ நான் தவிச்சேனே உன்னால மனசத்தான் நீயும் வாங்கிட்ட அலையடிக்கும் கண்ணால என்ன கிரங்கடுச்சா நானும் என்னாகுவேன் ஏ அழகே ஏ அமுதே எனக்காக பொறந்தவளே ஏ இசையே ஏ சுவையே எனை தேடி வந்தவளே நிஜமிதுவா வெறும் கனவா வரம் இதுவா முதல் முறையா வளர் பிறையா மனச் சிறையா எனநான் செய்வேன் உன்ன விட்டு தனியா உசுர்தான் வந்து உடலோடு சேராதா ஏ அழகே ஏ அமுதே எனக்காக பொறந்தவளே -வினோத் குமார் கணேசன் My contact no - 8939982834 My fb page: facebook.com/Vinoththelyricist/?ref=aymt_homepage_panel
എന്റെ സുഹൃത്തുക്കളാണ് ഈ പാട്ട് എനിക്ക് പരിചയപ്പെടുത്തിയത്. അതിന്റെ അർത്ഥം മനസ്സിലാക്കാൻ എനിക്ക് ബുദ്ധിമുട്ടാണ്. പക്ഷെ ഞാൻ ഈ സംഗീതത്തോട് ശരിക്കും പ്രണയത്തിലാണ്, എന്റെ പെൺകുട്ടിയെ ഞാൻ ഓർക്കുന്നു! ❤❤❤❤
உயிர் உறியும் குரல்... சித் ஸ்ரீராமுக்கு கிடைக்கும் அளவுக்கு நல்ல பாடல் வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை போலும். இருவருமே ஒரே தராசில் வைக்கப்பட வேண்டியவர்கள்.
I am from Maharashtra but I love Tamil songs very much. Their cinematography is also very nice specially when there is rural background. This song is very nice .
Underrated..Deserves 10 times the view. Santhosh, you have set a high standard for other musicians. Thank God for creating wonders like you. Hoping to hear more and more from you.
அவள் குழல் உதிா்த்திடும் இலை எனை துளைத்திடும் இடைவெளி முளைத்திடும் நேரம் உயிா் நனைத்திடும் அவள் இதழ் திரட்டிடும் மழை என்னில் தொித்திடும் சுழல் என சுழற்றிடும் நெஞ்சை சுருட்டிடும் அழகழகா அவ தொிவா உயிா் உாிவா மெது மெதுவா விாி விாிவா விழி அறிவா எனக்கானவளே நீதான் கிட்ட வாறியா தொிஞ்சா செஞ்சே மன்னிப்பே கிடையாதா உடனே என்ன உதறிப்போனா சாியா இனிமே நானும் உயிரும் அட தனியா என் சோகமே என் மோகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் வரமே என் நேரமே ஏழாக வளைஞ்சவளே காலம் போகுதே கடிகாரம் ஓடுதே உன்ன மாத்திக்கும் நேரம் எப்போவாதம் பண்ணுனா பிடிவாதம் பண்ணுற திருந்தாத நான்தான் தப்போ படபடக்கும் கண்ணால எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட மனசுடைஞ்சு போகாத உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன் என் சோகமே என் மோகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் வரமே என் நேரமே ஏழாக வளைஞ்சவளே அழகழகா அவ தொிவா உயிா் உாிவா மெது மெதுவா விாி விாிவா விழி அறிவா உடனே என்ன உதறிப்போனா சாியா இனிமே நானும் உயிரும் அட தனியா என் சோகமே என் மோகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் வரமே என் நேரமே ஏழாக வளைஞ்சவளே
ஆண் : அவள் குழல் உதிா்த்திடும் இலை எனை துளைத்திடும் இடைவெளி முளைத்திடும் நேரம் உயிா் நனைத்திடும் ஆண் : அவள் இதழ் திரட்டிடும் மழை என்னில் தொித்திடும் சுழல் என சுழற்றிடும் நெஞ்சை சுருட்டிடும் ஆண் : அழகழகா அவ தொிவா உயிா் உாிவா மெது மெதுவா விாி விாிவா விழி அறிவா ஆண் : எனக்கானவளே நீதான் கிட்ட வாறியா தொிஞ்சா செஞ்சே மன்னிப்பே கிடையாதா உடனே என்ன உதறிப்போனா சாியா இனிமே நானும் உயிரும் அட தனியா ஆண் : என் சோகமே என் மோகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் வரமே என் நேரமே ஏழாக வளைஞ்சவளே பெண் : காலம் போகுதே கடிகாரம் ஓடுதே உன்ன மாத்திக்கும் நேரம் எப்போ வாதம் பண்ணுனா பிடிவாதம் பண்ணுற திருந்தாத நான்தான் தப்போ ஆண் : படபடக்கும் கண்ணால எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட மனசுடைஞ்சு போகாத உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன் ஆண் : என் சோகமே என் மோகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் வரமே என் நேரமே ஏழாக வளைஞ்சவளே ஆண் : அழகழகா அவ தொிவா உயிா் உாிவா மெது மெதுவா விாி விாிவா விழி அறிவா ஆண் : உடனே என்ன உதறிப்போனா சாியா இனிமே நானும் உயிரும் அட தனியா ஆண் : என் சோகமே என் மோகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் வரமே என் நேரமே ஏழாக வளைஞ்சவளே
Love this from Kerala 💚 2016 was a wonderful time, my plus one vacation days...I fall asleep listening to this song every night.... Hansika looking so cute when she intentionally Quarrel with udayanidhi... 🥰"Kaalam pogudhe.. kadikaram oduthae Unna maathikkum neram eppo"
எத்தனை முறை சண்டை போட்டாலும் காதலில் ஒருநாள் கூட பேசாமல் இருந்திருக்க மாட்டாள் ஆனால் இன்றோ அவள் வேறொருவரின் கையில் இருந்தாலும் ஒரு வசதியான குடும்பத்தில் இருக்கிறாள் என்பதில் மகிழ்ச்சி. ஆயினும் இது போன்ற பாடல்களில் அவளின் நினைவுகள் சோகத்தில் சுகத்தை கூட்டுகிறது என்னை உயிரோடு சுகமாய் வாட்டுகிறது....,,
😞
❤
❤️
😔😔😔😔
💜💜💜
Pradeep Kumar most underrated singer in tamil cinema who all are agree this❤️
❤💯
Literally bro
Anirudh took manh
Pradhep kumar ❤️💯
உண்மை
I Don't understand a word of Tamil... listened song as ringtone in train.... it took 6 months to reach here.... between that tune and full song...
P.S. (07/06/2019):
I always wondered that why Tamils love their language so much... In 2011 my friend introduced me to Tamil through Vinnaithandi Vaaruvaya and Varanam Ayiram... and suddenly I understood that love because I myself fall in love with language whose single word I don't know... once the uncertainty through which I am going from last few years ends my first task will be to learn Tamil so that I can connect music to lyrics and don't need to wait months to search songs... and I feel blessed that number of Tamil sisters and brothers has given like to my comment... long live our indigenous languages and cultures with their beauty...
No... I am unfortunate that I still haven't learned Tamil.... I played random Tamil songs playlist on RUclips... so that tune adaddaaga got played in song and my search ended...
Please hear this song in mp3. This video has lot of cuts and edits
Respect to you hearing a tamil song
We breath Tamizh and not just talk 😀
@@masterbat5156 true... Last bits are different than this video... Thanks...
Anyone in 2025
நான்
Yes
✋
'எங்கேயும் காதலுக்கு அடுத்து ஹன்சிகாவை மிகவும் ரசிக்க வைத்த ஒரு பாடல்,
கண்களாலே மிரட்டும் அந்த கோபமும் அதன் பின்னான மனமிரங்கலும், காதலுடன் அந்த குழைவும் .. ஆஹா👌
உன்மை....
Idha than naanum nianchen 😒 good comment👌
💯💯💯
Yah...
Oru kal oru kannadi too
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...... 2033-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசிப்பார்கள்..... 🤔😍🙋♂🙋♀
Me
Bro is in future
Bro 3023
Me also
🙋
Reason behind I frequently heard this song
1.lyrics
2.rythm
3.voice
Ka.Elanthamizhlan voice first for me.....
Pradeep kumar is the man
Yes
Vera level feel
Rythm a??
500+ times I played this song 😍
Still ruling in my mind 🤩
Dedicated to my beloved wife ❤️
ഈ പാട്ടിനു ഒരു പ്രതേക ഫീൽ ആണ് 😍 പലർക്കും ഇങ്ങനെ ഒരു പാട്ട് ഉണ്ടെന്ന് പോലും അറിയില്ല. വിജയ്, സൂര്യ ഒക്കെ ആയിരുന്നേൽ എല്ലാവരും പാട്ട് ആഘോഷമാക്കിയേനെ 😊. most underrated song 💯😘
Sathyam
Unma thaan bro....mokka pattu koota star value irunthaa hit aaguthu....
Agreed 🥺🥺
true
#sana song eppalum poliyaanu pradeep kumar koode aavumbo gem 💎
🖤Aval kuzhal udhirthidum
Izhai enai thulaithidum
Idaiveli muzhaithidum neram
Uyir nanaithidum
Aval idhazh thirattidum
Mazhai ennil therithidum
Suzhal ena suzhatridum
Nenjai suruttidum
Azhagazhaga.. ava theriva
Uyir urivaa
Medhu medhuvaa.. viri virivaa
Vizhi arivaa
Enakaanavale neethaan kitta variya
Therinja senja mannippae kedaiyatha
Udaney enna otharipona sariyaa
Inime naanum uyirum ada thaniyaa
En sogamae en mogamae
Engeyo tholanjavalae
En varamae en neramae
Ezhaga valanjavalae
Kaalam pogudhe.. kadikaram oduthae
Unna maathikkum neram eppo
Vaadham pannuna.. pidivaatham pannura
Thirundhaadha naan than thappo
Padapadakkum kannala
Ena meratti konjam maathitta
Manasodanji pogatha
Un veral pudichu
Naanum karai eruven
En sogamae en mogamae
Engeyo tholanjavalae
En varamae en neramae
Ezhaga valanjavalae
Azhagazhaga.. ava theriva
Uyir urivaa
Medhu medhuvaa.. viri virivaa
Vizhi arivaa
Udane enna otharipona sariyaa
Inime naanum uyirum ada thaniyaa
En varamae en neramae
Ezhaga valanjavalae🖤💜
Please Tamil word la podunga inum feel semaiya irukum
Thanks for lyrics
அவள் உடல் உதிர்த்திடும்
இலை என்னை துளைத்திடும்
இடைவெளி உடைத்திடும்
நேரம் உயிர் நனைத்திடும்
அவள் இதழ் மிரட்டிடும்
மழை என்னில் தெரித்திடும்
சுழல் என சுழற்றிடும்
நெஞ்சை சுடும்
அழகு அழகா
அவ தெரிவா
உயிர் உரிவா
மெது மெதுவா
விரி விரிவா
விழியறிவா
எனக்கானவளே நீதான்
கிட்ட வரியா
தெரிஞ்சா செஞ்சேன்
மன்னிப்பே கிடையாதா
உடனே என்ன உதறிப்போனா சரியா
இனிமே நானும் உயிரும் அட தனியா
என் சுகமே என் முகமே
எங்கேயோ தொலைஞ்சவளே
என் மரமே என் நிழலே
ஏழாக வளைஞ்சவளே
காலம் போகுதே
கடிகாரம் ஓடுதே
உன்ன மாத்திக்கும் நேரம் எப்போ
வாதம் பண்ணுனா
பிடிவாதம் பண்ணுற
இதுக்காக நான்தான் தப்போ
படபடக்கும் கண்ணால
எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட
மனசுடைஞ்சு போகாத
உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன்
என் சுகமே என் முகமே
எங்கேயோ தொலைஞ்சவளே
என் மரமே என் நிழலே
ஏழாக வளைஞ்சவளே
அழகு அழகா
அவ தெரிவா
உயிர் உரிவா
மெது மெதுவா
விரி விரிவா
விழியறிவா
உடனே என்ன உதறிப்போனா சரியா
இனிமே நானும் உயிரும் அட தனியா
என் சுகமே என் முகமே
எங்கேயோ தொலைஞ்சவளே
என் மரமே என் நிழலே
ஏழாக வளைஞ்சவளே
My fav song
பட படக்கும் கண்ணால என மெரட்டி கொஞ்சம் மாத்திட்ட மனசொடிஞ்சு போகாதே உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன்...😘 மிகவும் அழகான வரிகள்.....💕💕
me also bro like that lyrics
படபடக்கும் கண்ணால
எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட
மனசுடைஞ்சு போகாத
உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன் Vivek's one of the best work
Raagini very good.
Why most of the tamil songs are underrated?🙄 These deserves much better🙂
Who said it... I'm from Kerala and I love most of the Tamil songs... This one is my fvrt one ❤
12 million underrated ila da
My fav
@@aleenageorge4092 tamil is the second language for every malayalees 😊...
@@GradientCUTS-H2O Pinnalha
Yentha sng ketalum unnoda niyabagam than varuthu. Romba miss pandre. Yenga irukiyo ippo ne😭
ഞാൻ സ്ഥിരം ആയി കേൾക്കുന്ന ഒരു പാട്ട്. എത്ര ദിവസം കേട്ടിട്ടും ഒരു മടുപ്പും തോന്നുന്നില്ല 😍💯🔥
Satyam 🥰
😌❤️
Sheriya 👍🏻❣️
ഒറ്റപേര് "പ്രദീപ് കുമാർ" 😍
Ith matram enn njan parayunnilla pakshe main reason inger aayirikkum
Pradeep kumar❤
Male : Aval kuzhal udhirthidum
Izhai enai thulaithidum
Idaiveli muzhaithidum neram
Uyir nanaithidum
Aval idhazh thirattidum
Mazhai ennil therithidum
Suzhal ena suzhatridum
Nenjai suruttidum
Male : Azhagazhaga.. ava theriva
Uyir urivaa
Medhu medhuvaa.. viri virivaa
Vizhi arivaa
Enakaanavale neethaan kitta variya
Therinja senja mannippae kedaiyatha
Udaney enna otharipona sariyaa
Inime naanum uyirum ada thaniyaa
Male : En sogamae en mogamae
Engeyo tholanjavalae
En varamae en neramae
Ezhaga valanjavalae
Female : Kaalam pogudhe.. kadikaram oduthae
Unna maathikkum neram eppo
Vaadham pannuna.. pidivaatham pannura
Thirundhaadha naan than thappo
Male : Padapadakkum kannala
Ena meratti konjam maathitta
Manasodanji pogatha
Un veral pudichu
Naanum karai eruven
Male : En sogamae en mogamae
Engeyo tholanjavalae
En varamae en neramae
Ezhaga valanjavalae
Male : Azhagazhaga.. ava theriva
Uyir urivaa
Medhu medhuvaa.. viri virivaa
Vizhi arivaa
Udane enna otharipona sariyaa
Inime naanum uyirum ada thaniyaa
Male : En sogamae en mogamae
Engeyo tholanjavalae
En varamae en neramae
Ezhaga valanjavalae
Super
Super
✨
anyone in 2024?? 2:33 𝕡𝕦𝕣𝕖 𝖇𝖑𝖎𝖘𝖘 🎵🎶
Yes
I dont have any girlfiend.
But still addited with this song😂
Yes
I don't have girlfriend i love this song
Yes. 🥰
எனக்கானவளே நீதான் கிட்ட வரியா 😫
🙄
Vara matta 🚶💔
@@krishnakaruppaiah7860 podu naaka🤣
@@starshrvan150 nee poodu bro 👍
No pa v2la already hausband irukinkla sry🤣🤣🤣
ஏயா சந்தோஷ் நாராயணன் ரொம்ப நாள் நீ சந்தோசமா இருக்கணும் யா. 💕As Yuvan anna fans ❣️ we WiLL be with you SANA 💯
❣️❣️❣️❣️
Santosh Narayanan mass bro
IAM Santhosh Narayanan fan bro
Me also
Mariyatha kuduthu pesuda potta
தினமும் காலை இந்த பாடலை கேட்கிறேன் ஆனால் இது வரைக்கும் சலித்து போகவில்லை, காதலி இல்லையென்றாலும் நல்ல உணர்வுகளை வெளிப்படுத்தும் அருமையான பாடல் ❤❤❤😍😍
😍
✌🏻
😍❤️
Kathali illanu ooruttathinga
Offcourse ❤
Any one hear this song 2025
yes broh
My lyric for this beautiful Song:
இதயங்கள் சரிந்திடும்
உயிர் உனை நெருங்கிடும்
நினைவுகள் இழந்திடும் பார்வை
அவள் வழிபடும்
கனவுகள் மெய்ப்படும்
கயல்விழி வசப்படும்
கரைந்திடும் இவன் மனம்
அவளிடம் அடிபடும்
நிஜமிதுவா வெறும் கனவா
வரம் இதுவா
முதல் முறையா வளர் பிறையா
மனச் சிறையா
எனநான் செய்வேன் உன்ன விட்டு தனியா
உசுர்தான் வந்து உடலோடு சேராதா
உயிரா உன்ன தாங்கிக்கொள்ள தரியா
எனக்கும் வேணும் நீயும்தான் முறையா
ஏ அழகே ஏ அமுதே
எனக்காக பொறந்தவளே
ஏ இசையே ஏ சுவையே
எனை தேடி வந்தவளே
காதல் ஊறுதே கடல்போல மாறுதே
அது கரை சேரும் காலம் எப்போ
வாசம் கண்டதும் பூவை தேடிடும்
அட தேனீ நான்தான் இப்போ
நான் தவிச்சேனே உன்னால
மனசத்தான் நீயும் வாங்கிட்ட
அலையடிக்கும் கண்ணால
என்ன கிரங்கடுச்சா நானும் என்னாகுவேன்
ஏ அழகே ஏ அமுதே
எனக்காக பொறந்தவளே
ஏ இசையே ஏ சுவையே
எனை தேடி வந்தவளே
நிஜமிதுவா வெறும் கனவா
வரம் இதுவா
முதல் முறையா வளர் பிறையா
மனச் சிறையா
எனநான் செய்வேன் உன்ன விட்டு தனியா
உசுர்தான் வந்து உடலோடு சேராதா
ஏ அழகே ஏ அமுதே
எனக்காக பொறந்தவளே
-வினோத் குமார் கணேசன்
My contact no - 8939982834
My fb page: facebook.com/Vinoththelyricist/?ref=aymt_homepage_panel
Arumaiyana synchronisation. Way to go brother..!
Thanks Arianne
Vinoth Kumar awesome bro
Aishwarya Mrh Thanks Aishwarya
very good work but also post your lyrics in English translation as it would be easy to understand for non tamilians like me :)
*எங்க "தமிழ்" பாடல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் "அழகு" தான்..🔥❣️*
Vera level pattuu...
Vara lvl song
Crt ❤️🔥
0:50 - 1:30 uff ❤
2:33❤️🩹 Goosebumbs moment🥰
This song + Rainy night =heaven❣️
Pradeep sir voice waah❤️
Painkiller 😻🙌🏻
Fr
1:29 - the strings portion is beautiful
2:09 - tabla + drums ❤
Beautiful work, Santhosh Narayanan..
എന്റെ സുഹൃത്തുക്കളാണ് ഈ പാട്ട് എനിക്ക് പരിചയപ്പെടുത്തിയത്. അതിന്റെ അർത്ഥം മനസ്സിലാക്കാൻ എനിക്ക് ബുദ്ധിമുട്ടാണ്.
പക്ഷെ ഞാൻ ഈ സംഗീതത്തോട് ശരിക്കും പ്രണയത്തിലാണ്, എന്റെ പെൺകുട്ടിയെ ഞാൻ ഓർക്കുന്നു! ❤❤❤❤
കൊള്ളാം തമിഴ് അറിയാത്ത മലയാളിയോ 😅
பெண்ணிடம் நான் கானு கோபமே...எம் பெண்கள் காரம் வீரம் மிகுந்தவர்களே..போற்றுகிறேன் தேவதைகளே
Semma 🎉🎉 appreciate u👍
தரமான தமிழ் வரிகள்..தனித்துவமான இசை..always great Santhosh narayanan💓
எனக்கானவனே நீதான் கிட்ட வரியா தெரிஞ்சா செஞ்சே மன்னிப்பே கிடையாதா உடனே என்ன உதறிப் போனா சரியா இனிமே நானும் உயிரும் அட தனியா😢 miss lot da 🫂
Aval kuzhal udhirthidum
Izhai enai thulaithidum
Idaiveli muzhaithidum neram
Uyir nanaithidum
Aval idhazh thirattidum
Mazhai ennil therithidum
Suzhal ena suzhatridum
Nenjai suruttidum
Azhagazhaga.. ava theriva
Uyir urivaa
Medhu medhuvaa.. viri virivaa
Vizhi arivaa
Enakaanavale neethaan kitta variya
Therinja senja mannippae kedaiyatha
Udaney enna otharipona sariyaa
Inime naanum uyirum ada thaniyaa
En sogamae en mogamae
Engeyo tholanjavalae
En varamae en neramae
Ezhaga valanjavalae
Kaalam pogudhe.. kadikaram oduthae
Unna maathikkum neram eppoVaadham pannuna.. pidivaatham pannura
Thirundhaadha naan than thappo
: Padapadakkum kannala
Ena meratti konjam maathitta
Manasodanji pogatha
Un veral pudichu
Naanum karai eruven
En sogamae en mogamae
Engeyo tholanjavalae
En varamae en neramae
Ezhaga valanjavalae
Azhagazhaga.. ava theriva
Uyir urivaa
Medhu medhuvaa.. viri virivaa
Vizhi arivaa
Udane enna otharipona sariyaa
Inime naanum uyirum ada thaniyaa
En sogamae en mogamae
Engeyo tholanjavalae
En varamae en neramae
Ezhaga valanjavalae
உயிர் உறியும் குரல்...
சித் ஸ்ரீராமுக்கு கிடைக்கும் அளவுக்கு நல்ல பாடல் வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை போலும். இருவருமே ஒரே தராசில் வைக்கப்பட வேண்டியவர்கள்.
அருமையான தமிழ்வரிகளைக் கொண்ட பாடல் பல முறை கேட்டாலும் சளிக்காத பாடல்
I am from Maharashtra but I love Tamil songs very much. Their cinematography is also very nice specially when there is rural background. This song is very nice .
Underrated..Deserves 10 times the view. Santhosh, you have set a high standard for other musicians. Thank God for creating wonders like you. Hoping to hear more and more from you.
Brother its not underrated.. Addicted to this song when i heard the song, flying on air when listening to this beautiful song..😇😇😇
2:33 you'll surely feel that divine ❤
*God 😩✨*
மனசுடைஞ்சு போகாத உன் விரல்
புடிச்சு நானும் கரை ஏறுவேன்❤️
I don't know why I addicted this much to this song..... Pradeep's voice was extraordinary..... Santosh narayanan's besttt, Goosebumps!!!
Santhosh + pradeep ...Name it any song. Mesmerizing
Santhosh narayanan .... always doing wonderful..... really goosebumps....😍😍😍😍😍🤩💯🤗 ......SANA... humming awesome ....
Hansika looks beautiful in this song....than any. Udhay and Hansika make a good pair.
Anyone in October 2024
🤚
2:33..... Favourite line❤️
Ama
Ama broo❤
Ama vaa 😂
S bro super line
Yahh
2:43 மனசுடைஞ்சு போகாத உன் விரல்
புடிச்சு நானும் கரை ஏறுவேன்!!!! 💖💖
வேற எங்கயோ புடிக்குரான் 😂😂😂
@@Antonchigurh12315 Yow Nakkal ya unaku😂😂😂😂😂😂😂
Singer Pradheep on 🔥🔥🔥🔥🔥. He nailed it❤️
❤❤
அவள் குழல்
உதிா்த்திடும் இலை
எனை துளைத்திடும்
இடைவெளி முளைத்திடும்
நேரம் உயிா் நனைத்திடும்
அவள் இதழ்
திரட்டிடும் மழை என்னில்
தொித்திடும் சுழல் என சுழற்றிடும்
நெஞ்சை சுருட்டிடும்
அழகழகா அவ
தொிவா உயிா் உாிவா
மெது மெதுவா விாி
விாிவா விழி அறிவா
எனக்கானவளே நீதான்
கிட்ட வாறியா தொிஞ்சா
செஞ்சே மன்னிப்பே கிடையாதா
உடனே என்ன உதறிப்போனா சாியா
இனிமே நானும் உயிரும் அட தனியா
என் சோகமே என்
மோகமே எங்கேயோ
தொலைஞ்சவளே என்
வரமே என் நேரமே
ஏழாக வளைஞ்சவளே
காலம் போகுதே
கடிகாரம் ஓடுதே உன்ன
மாத்திக்கும் நேரம் எப்போவாதம் பண்ணுனா
பிடிவாதம் பண்ணுற
திருந்தாத நான்தான் தப்போ
படபடக்கும் கண்ணால
எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட
மனசுடைஞ்சு போகாத உன் விரல்
புடிச்சு நானும் கரை ஏறுவேன்
என் சோகமே என்
மோகமே எங்கேயோ
தொலைஞ்சவளே என்
வரமே என் நேரமே
ஏழாக வளைஞ்சவளே
அழகழகா அவ
தொிவா உயிா் உாிவா
மெது மெதுவா விாி
விாிவா விழி அறிவா
உடனே என்ன
உதறிப்போனா சாியா
இனிமே நானும் உயிரும்
அட தனியா
என் சோகமே என்
மோகமே எங்கேயோ
தொலைஞ்சவளே என்
வரமே என் நேரமே
ஏழாக வளைஞ்சவளே
❤️
❤️❤️❤️
എത്ര വർഷം കടന്നുപോയാലും ഈ പാട്ട് മറക്കാൻ പറ്റുന്നില്ല 😁❤️✨️.
athe athe
Sathyam athe ntha angne??🤔
ശെരിയാ ❤️
Oru pennu comment ittal ethra reply😂
സത്യം
3 മിനിറ്റ് 56 സെക്കന്റ് കൊണ്ട്, മനസ്സിനെ മറ്റൊരു ലോകത്തേക്ക് കൊണ്ടു പോകുന്ന മധുരമായ ഗാനം ❤
Such an underated singer , his voice is just a bliss ❤️
❤️
🥰❤️❤️❤️
ruclips.net/video/CoIL4UKj8xc/видео.html
I must say, Tamils have the greatest sense of composing touchy music in the World! Utilizing instruments to the fullest. Love from Liberty city💚
No bro all songs have beauty
@@sujinsg8267but tamil is the Greatest!❤
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 😍🥰❤❤❤❤✌✌. 2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசிப்பார்கள்..... 🤔😍🙋♂🙋♀
Neenga kuda
I don't tamil
❤
Mee 😂
Nice song feeling so cute
பட படக்கும் கண்ணால என்ன என மெரட்டி கொஞ்சம் மாத்திட்ட..... ❤❤❤❤❤ Loveable Lyrics...... ❤❤❤❤❤
Only one Best movie of Udhyanidhi Stalin is
Manithan 😎
Qqq
Ok ok another one
Nimir Also
@@stephanstephan3907 Athula Hero Santhanam Udhaya Side Artist 😂😂
Psycho vera level ❤️❤️❤️
ஆயிரம் முறை கேட்டு இருப்பேன் இன்றுவரை ஆனால் இந்த பாடல் மீது உள்ள காதல் தீரவில்லை👣♥
Anyone aftr the boost up of rac admineyyy🤗💜💜 #rackudumbam☺️
💜💜❤️❤️
💜
@Unknown User akkovv💜✌
@@harinisaravanan8293 kaa❤💜
@@jasmine6517 🤗💜
2033-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசிப்பார்கள்..... 🤔😍🙋♂🙋♀
I cant believe I am saying this. Hansika's expressions are a treat to watch, in this song!! mostly it is because of the magic this song has
Mayavatharan Chenthan Same here. Never liked her body of work, but she's amazing in this one film.
koodhi payya daily night indha paata paathu kai adipa dhane. poda kunju mudi.
மனசொடஞ்சி போகாத உன் விரல் புடிச்சு நான் கரை ஏறுவேன்
Melting heaven 😍😇😇😇😇😇😇🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
இரவில் இந்த பாடலை கேட்டு தூங்காத நாள் இல்லை ❤
Underrated song. Deserves much more view!!
Then ethuna views venumam? 🤦
@@ShafeeZ7 🤣🤣
@@ShafeeZ7 ethana sona vangi thanthuruvaya
Underrated song ah... Go and see what is the meaning of underrated...
😂😂😂
வாழ்க்கை முழுவதும் இந்த பாட்டை கேட்டு ரசிப்பேன்னு சொல்ரவங்க யாரெல்லாம்...♥
Apaaaa velaaa vetiku pogaaa maaaattaa
*After 6 Years... still favourite and heart touching ❣️🥰*
once a favourite always it was favourite…😍
7 bruhh
Even if😂❤
@@roogaming249psy don't want🎉😢😮
not a heart brain
ஆண் : அவள் குழல்
உதிா்த்திடும் இலை
எனை துளைத்திடும்
இடைவெளி முளைத்திடும்
நேரம் உயிா் நனைத்திடும்
ஆண் : அவள் இதழ்
திரட்டிடும் மழை என்னில்
தொித்திடும் சுழல் என சுழற்றிடும்
நெஞ்சை சுருட்டிடும்
ஆண் : அழகழகா அவ
தொிவா உயிா் உாிவா
மெது மெதுவா விாி
விாிவா விழி அறிவா
ஆண் : எனக்கானவளே நீதான்
கிட்ட வாறியா தொிஞ்சா
செஞ்சே மன்னிப்பே கிடையாதா
உடனே என்ன உதறிப்போனா சாியா
இனிமே நானும் உயிரும் அட தனியா
ஆண் : என் சோகமே என்
மோகமே எங்கேயோ
தொலைஞ்சவளே என்
வரமே என் நேரமே
ஏழாக வளைஞ்சவளே
பெண் : காலம் போகுதே
கடிகாரம் ஓடுதே உன்ன
மாத்திக்கும் நேரம் எப்போ
வாதம் பண்ணுனா
பிடிவாதம் பண்ணுற
திருந்தாத நான்தான் தப்போ
ஆண் : படபடக்கும் கண்ணால
எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட
மனசுடைஞ்சு போகாத உன் விரல்
புடிச்சு நானும் கரை ஏறுவேன்
ஆண் : என் சோகமே என்
மோகமே எங்கேயோ
தொலைஞ்சவளே என்
வரமே என் நேரமே
ஏழாக வளைஞ்சவளே
ஆண் : அழகழகா அவ
தொிவா உயிா் உாிவா
மெது மெதுவா விாி
விாிவா விழி அறிவா
ஆண் : உடனே என்ன
உதறிப்போனா சாியா
இனிமே நானும் உயிரும்
அட தனியா
ஆண் : என் சோகமே என்
மோகமே எங்கேயோ
தொலைஞ்சவளே என்
வரமே என் நேரமே
ஏழாக வளைஞ்சவளே
Pradeep's voice hits me like magic 🥺🥺🥰🥰
❤️✨️
சந்தோஷ் நாராயணன் @ உதயநிதி ஸ்டாலின் @ பிரதீப் குமார் இவர்களின் கூட்டணியின் தரமான பாடல்..
படபடக்கும் கண்ணால 😍😻......Any one hearing 2021 may 21 💯❤️
Me April 11🥰
jilla keerthi @ yeeeess still
Uthayanithi Stalin so cutteee& pretty
@@daviddhayan7172 😘😍
@@praveenaprakash5071 akka 😘😍
പാട്ടിന്റെ തലയെഴുത്തു ഇപ്പോഴാ തെളിഞ്ഞതെന്ന് thonnunnu😁💕
😂
Athe athe... Eavide thirinjaalum ee pattu🤲
😂
MARI ERUNO MOWNU
@@stephin_23 sheri rajave
திருப்புனையான நேரம்: 01:40. முதல் இருந்து ஆரம்பிக்கலாமா?? சிறப்பு.👍
I am morattu single but really like the lyrics.
vera maari veriththanam.
Ka.Elanthamizhlan to
Can give english translation?
✊🍌💧
Same thalaiva
Ya bro u r right
Pradeep voice and santhosh music vera level
ഈ സിനിമ റിലീസ് ആയത് മുതൽ എൻ്റെ playlist ല് കേറിയ സോങ്.... അന്ന് മുതൽ എൻ്റെ ഇഷ്ടഗാനം ❤️❤️🥰🥰🥰
Pradeep one of the best findings from santhosh narayanan..
Vera Level Voice And Talant 😍
Anyone in june 2024??
I m
ഞാനും 😂
Yess😌😌
Ya broii
ya
2:10 Awesome🤗😇
Yep, that really hits
என் சுகமே என் முகமே.. எங்கயோ தொலைஞ்சவளே....
Miss her lot😢😞
Santhosha Narayan Sir 💜
Love from Kerala always loved your work refreshing music 👌
Pratheep voice ultimate
Udhayanidhi😍🔥 I didn't like his acting in the first few films. He is improving a lot as an actor! Hats off🔥
👏👏👏👏👏
Script matters bro
200rupee
@@Swami_ji_96 Poda 2 rupees Sangi. Ella edathulayum arasiyal kondu varaatheenga🤦♂️
@@கசடதபற-ற5ல kondarnam da kothadimai
Manasu odanju pogatha un veral pidichu nan karaiyeruvan ❤️semma line 💙
1/4/2024 😍🥰❤❤❤❤✌✌✌
Konjam koode salikave ilaiyeee paaaaaaa.. 😘😍avolo iniyimaiyahe irukeeee paaaaaaaa 🥰🥰 🥰 🥰 🥰
Pradeep n Santhosh perfect combo for a super song ...
Pradeep flow .... just awesome
I went to his concert in Spice Penang yesterday! Best day of my life!!! I cried hard!!!!!
Its been 4 years of this song and I still get instant butterflies 😻
A great composition by Santhosh Nara..
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
Dedicated 🥀♥️😞
No matter how old this is, I'm never getting tired of this beautiful song.
santhosh narayanan vera level!! ✌💖
enada vera level..
Music compose da!!
Leander Kervin ..
Vera 11 voice of Pradeep kumar sir and sema lyrics...♥
3:13 so cute both of them 😻 n hansika’s expression is just lovely lovely 😘🥰
Fvrt song♥
Especially from பட படக்கும் கண்ணால😍
The reason this song is special and addictive due its simplicity. Hats off to director and everyone involved in this song. Much love to you all. 😍
1:03 are magical words🎉🎉🎉❤
Love this from Kerala 💚
2016 was a wonderful time, my plus one vacation days...I fall asleep listening to this song every night.... Hansika looking so cute when she intentionally Quarrel with udayanidhi... 🥰"Kaalam pogudhe.. kadikaram oduthae
Unna maathikkum neram eppo"
Addicted to this song, feel fresh and flying on air when listening to this heart melting melody....
I can't stop hearing this song everyday it become part of my life....
DJSN remix ya same as you everyday
Yuvaraj nice
What's there in this song
Same here
Yeah bro 💕💕
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 💯
L
இந்தப் பாடலை ஆயிரம் முறை கேட்டிருக்கிறேன் மனம் கவர்ந்த பாடல்
His voice is soo soothing❤
2:15 addicted ❣️❣️❣️
Totally missing... those days... never came back both days and she's...nala iru...✍️😒
Memories never dies
He convince me every fights after this 0:54 song ❤😅💗🧘🏻♀️
I dont understand a single word as i am from hindi belt of India.. but i just loved this song from first time