எனக்கு ஒரு டவுட்டு இருக்கா விரதம் இருக்காது பிரச்சனை இல்ல நம்ம லேடிஸ் டைம் வரணும் அதுக்கு என்ன அக்கா பண்றது அது வந்தா பிரச்சனை இல்லைங்களா அதுக்கு தீர்வு சொல்லுங்க கண்டிப்பா நான் அந்த வீடு தான் இருப்பேன் எனக்கு வந்து 28ஆம் தேதி தான் டைமிங் வரும் அதுக்காக கேட்கிறேன்
பெண்கள் மாதவிடாய் நாட்களில் பூஜை அறையில் தீபம் ஏற்றி முடியாது வீட்டில் உள்ள யாராவது பூஜை செய்யலாம் நீங்க விரதம் இருக்கலாம் & 5 நாள் முடிந்ததும் விரதம் தொடரலாம்
தாத்தா இறந்த 6 மாதம் ஆகுது நான் மாலை போடுலாம்