விவசாயம் செய்யும் பிராமணர்! அண்ணாமலை பற்றி சொன்ன ஆச்சர்ய தகவல்! வியந்துபார்த்த சின்னப்பா கணேசன்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • நாரதர் மீடியாவுக்கு உதவ:
    Gpay No.+91 88839 29088
    And this is my Bank account details.
    C VIJAY
    Account No : 074801000020701
    IFSC : IOBA0000748
    Bank : Indian Overseas Bank
    Branch : Veppanthattai
    நாரதர் சேனலில் செய்திகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும். இந்த சேனலை மற்ற எல்லா சமூக ஊடகங்களிலும் பெற, Link - ஐ கிளிக் செய்யவும்.
    நாரதர் | ஆளுமை | கலகம் | நன்மை
    Subscribe to Narathar RUclips Channel
    Link : / @naratharmedia
    Our Social media links:
    Facebook : / naratharmedia
    Twitter : / naratharm
    Instagram : / naratharmedia

Комментарии • 149

  • @vdevasabapathy7149
    @vdevasabapathy7149 13 дней назад +109

    பிராமணர்கள் மீது மதிப்பு வைத்துள்ள சின்னப்பா கணேசன் ஜீ நல்வாழ்த்துக்கள்

    • @user-vk5mf1mg7e
      @user-vk5mf1mg7e 13 дней назад +9

      வாழ்த்துகள் அருமையான விளக்கம் ஏர்வேந்தர்தண்டபாணிதவிசங்கம்கோவை

    • @ravikrish8175
      @ravikrish8175 13 дней назад +1

      கணேசன் ஐயாவுக்கு நன்றி..❤❤

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 13 дней назад +4

      Anna.you do anything without giving up our dharma.Brahmin means seeking brahma in everything and everyone . So as a brahmin we should not hurt anyone or anything for our livelihood. So please do not grow silk worm and do not wear silks as per mana periava advice.

    • @kunchithamkunchitham
      @kunchithamkunchitham 12 дней назад

      HV 😊

    • @govindaraja8148
      @govindaraja8148 10 дней назад +1

      😊

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 13 дней назад +45

    நமஸ்காரம். நமது வாழ்வில் விவசாயம் மிகவும் பங்கு வகுக்கிறது. முன்னொரு காலத்தில் பலர் இதுபோன்ற தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இன்று அனைத்தும் இயந்திரமயமானதால் உழவுத்தொழில் நசித்து வருகிறது. இருப்பினும் இவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது மிகவும் அருமை.. இதுபோன்ற நிலையில் பாஜக அரசு கவனத்தில் கொண்டு மேலும் பல கோடிக்கணக்கான மக்கள் இத்தொழிலில் ஈடுபடுமாறு முன்வரவேண்டும்.

  • @parthasarathiiyer8159
    @parthasarathiiyer8159 11 дней назад +20

    பல பிராமண சமுதாய விவசாய நிலங்கள் மிரட்டி வாங்க பட்டது எங்களுக்கும் அந்த அனுபவம் உண்டு
    நானும் ஒரு குரு விவசாயி❤
    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் .....
    தொழுதுண்டு பின்செல்வர்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 10 дней назад +2

      Mஉரக்கக்கூறுவோம்

    • @tiruvengadamsrinivasan6777
      @tiruvengadamsrinivasan6777 8 дней назад

      Welcoming your hard working interests. God BLESS you always.👏👏👏👏👏👏👏👏👏👏very much interested.👌👌👌👌👌👌👌👌👌😀👌👍👍👍👍👍👍👍👌🙌🖐🤲🙌👏🎉🤲🤲👍😀👌👌👌

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 2 дня назад

      ​@@mangalakumar3127is nanum brahmins அந்தணன் than mostly ella area la மறவர் சமுதாயம் than eeukanga avanga than aduthavanga arra va attaya poduthanga athu kshtriya kulathuke kevalam mutheramalinga drvar photo va invitation podurathu neruthunga😢😢😢entha maravar caste kodutha tholayala ethanayo brhmins antha sontha ura vetu poitanga waste the devar community 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️karma return

  • @sulochananarasu1384
    @sulochananarasu1384 13 дней назад +65

    என் அண்ணன் குடும்பமும் விவசாய குடும்பம் தான் (பிராமண குடும்பம்)

  • @karthigeyanv.p5441
    @karthigeyanv.p5441 12 дней назад +19

    விவசாய பிராமணர் வாழ்க

  • @AASOORYARKSWAMY
    @AASOORYARKSWAMY 13 дней назад +29

    அற்புதம் மிக அற்புதம் அற்புதம் மிக அற்புதம் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 13 дней назад +37

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த் சார்

  • @hariharannarayanasamy9417
    @hariharannarayanasamy9417 11 дней назад +12

    சிறந்த பதிவு நன்றி கணேசன் அண்ணாச்சி

  • @ganeshashanmugammurugesan6009
    @ganeshashanmugammurugesan6009 13 дней назад +28

    அருமையான பதிவு.

  • @rajaramv3871
    @rajaramv3871 9 дней назад +8

    நான் ஆர்மியில் பண்ணிற்றிய போது பிராமண சமூகத்தை சேர்ந்த இரு நண்பர்கள் என்னுடன் 1970 களில் பணி செய்தனர்கள் என்பதை தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

  • @avayambalramachandran6654
    @avayambalramachandran6654 13 дней назад +25

    நல்ல அற்புதமான பதிவு.❤❤❤🎉🎉🎉

  • @puccichilli9903
    @puccichilli9903 11 дней назад +10

    நன்றி ஐயா தங்கள் கருத்துக்கு நன்றி

  • @chitram5214
    @chitram5214 13 дней назад +18

    வணக்கம் சார் நன்றிங்க வாழ்க அண்ணாமலை

  • @Nagarajan-v2e
    @Nagarajan-v2e 12 дней назад +13

    சின்னப்பா கணேசன் ஐயா ஒரு பிராமன விவசாயி பேட்டி அருமைஐயா

  • @viswanathandoctor9219
    @viswanathandoctor9219 10 дней назад +6

    உங்களுடைய பேச்சை கேட்ட பிறகு குற்ற உணர்ச்சி வாட்டு கிறது.
    நான் பிரமாணன் இல்லை. வெள்ளான கவுண்டர் ஆனால் குறைந்தது 10 தலை முறைக்கு மேல் விவசாயம் தான் பிரதான தொழில். கடைசியாத என் பங்குக்கு வந்த 25 ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்ய ஆள்கிடைக்காததால் சில வருங்களுக்கு முன் விற்க வேண்டியது ஆகிவிட்டது. உங்கள் பேச்சை கேட்ட பிறகு மனதில் ஒரு நெருடல்.... வாழ்நாள் முழுவதும் இருந்து கோண்டே தான் இருக்கும்🙏

  • @gokulj7299
    @gokulj7299 11 дней назад +11

    யாரும் எந்த தொழிலும்‌ செய்யலாம்.தொழில்‌ தர்மம் இருக்க‌ வேண்டும்.

  • @anandatheerthakalambettu4513
    @anandatheerthakalambettu4513 12 дней назад +10

    என் தந்தை தன் 37 வயது வரை விவசாயம் செய்தார்,பின் சில காரணங்களால் அதை விட்டு மளிகை கடை தன்னுடைய 97 வயது வரை செய்து பின் இயற்கை எய்தினார்.எங்களை படிக்கவைத்தார்,என் மக்கள் இருவரும் மேரிட்டில் படித்த மருத்துவர்கள்,நானும் பிரமநன்தான்.எங்களுடைய குலத்தொழில் விவசாயம் தான்

  • @balasubramanian527
    @balasubramanian527 13 дней назад +26

    Dear sir iam also a bramin i served in indianarmy for 31 years my father was a farmer he is no more after retirement doing forming having 4acres for your info

    • @kandhasamy1002
      @kandhasamy1002 13 дней назад +3

      🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @sivananthan3101
    @sivananthan3101 13 дней назад +21

    ❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI❤LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA VETRI YENDRUM NICAIYUM 🙏🙏🙏🙏

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 9 дней назад +2

    அருமையான பதிவு நன்றி ஐயா 🎉🎉🎉

  • @balakrishnangovindaraj2563
    @balakrishnangovindaraj2563 10 дней назад +5

    நரசிம்மன் சாமி வாழ்த்துகள்

  • @kasn811
    @kasn811 13 дней назад +21

    Wonderful conversation

  • @rajam9084
    @rajam9084 11 дней назад +5

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

  • @padmakumar6477
    @padmakumar6477 8 дней назад +2

    நல்ல பதிவு. நல்ல விமர்சனம் ஆரோக்கியமான பேட்டி 👍❤️😊

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 13 дней назад +14

    Narasimhan ji 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sgrsubramanian
    @sgrsubramanian 13 дней назад +12

    Super Narasimmhan bro. Like

  • @srini11408
    @srini11408 13 дней назад +13

    Tamil brahmin contributions to Indian defense forces are great Mr . Chinnappa Ganesan.. after joing Indian forces we never see caste/religion/language/sex.. we just see Indian or enemy.. Major Sundarji.. is the pioneer for mechanisation of Army..

    • @adramlax
      @adramlax 12 дней назад +2

      Very true…

  • @vasanthiparmeswaran7356
    @vasanthiparmeswaran7356 10 дней назад +4

    நானும் ஆலங்குளம் மாயமான்குறிச்சியை சேர்ந்தவள் …எங்கள் தாத்தா காலம் வரை விவசாயம் தான் பண்ணினாரகள். நெல்லைத் தமிழ் கேட்பதற்கு இனிமை . தொலைபேசி எண் கிடைத்தால் தொடர்பு கொள்ளலாம் . 🙏

  • @ManimaranKala-bd7gf
    @ManimaranKala-bd7gf 7 дней назад +1

    Ayya vanakkam, congratulation, best farmer.

  • @mohanr2053
    @mohanr2053 13 дней назад +7

    நன்றி நமஸ்காரம்!

  • @muthuraj-cp7sj
    @muthuraj-cp7sj 13 дней назад +17

    Super❤

  • @balajibalaji-bx3zz
    @balajibalaji-bx3zz 13 дней назад +16

    Nice sir

  • @seshadrinarayanan2769
    @seshadrinarayanan2769 11 дней назад +8

    எத்தனையோ பிராமணர்கள் இன்னும் விவசாயம் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதுதான் பிரச்சினை விவசாயத்திலும் அரசியல் புகுந்து பலரை விவசாயத்தை விட்டு விரட்டிவிட்டது

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 12 дней назад +13

    நானும்.பிரம்ணர்.கள்ளகுரிச்சிமாவட்டம்.எங்கள்தொழில்விவசாயம்.தான்முக்கியம்.குத்தகைவிடுவதுல்லை.நெல்.கரும்பு.கருணைகிழங்கு.சேம்மு.மணிலா.கூலிக்குஆள்கிடைப்மதுதான்மிகசிரமம்.அஅரசியல்வாதிகள்.அல்ல.மத்திய.மானில.அரசு.சலுகைகள்.கிடைப்பதுஇல்லை.ஏன.என.உங்களுக்கேபுரியும்.எனக்குவயது.85அவ்வைபாட்டிசொன்னபிரகாரம்உழவன்கணக்குபார்த்தால்.மிச்சம்????

  • @valarmathi2659
    @valarmathi2659 13 дней назад +19

    Thanks sir

  • @geethanarasimhan3709
    @geethanarasimhan3709 12 дней назад +7

    My grandmother was a farmer we are brahmins

  • @ramakrishnanms5546
    @ramakrishnanms5546 11 дней назад +9

    அக்கினி குஞ்சொன்று கண்டேன்🎉

  • @RSMani-y4o
    @RSMani-y4o 8 дней назад +1

    மிகவும் அருமையான பதிவு. நன்றி!

  • @suppinithathasiruvarkathai8142
    @suppinithathasiruvarkathai8142 11 дней назад +3

    great sir

  • @vdevasabapathy7149
    @vdevasabapathy7149 13 дней назад +17

    விவசாயி நரசிம்மய்யர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் அவருடைய cell no. தெரிந்தால் தொடர்பு கொள்ளலாம் வை
    . தேவசபாபதி

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 12 дней назад +5

    Very innovative program

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 5 дней назад +1

    சின்னப்ப கணேசன் சார் தாங்கள் வாழ்க. தங்களது பேச்சுக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @ponmariappanv5032
    @ponmariappanv5032 12 дней назад +8

    பள்ளிமாணவர்கள்எவராயினும்ஒருவருடமாவதுவிவசாயம்பண்ணணும்னுசட்டம்கொண்டுவரனூம்அப்பத்தான்விவசாயம்ன்னாஎன்னன்னுபுரியும்சாப்பாட்டுக்குஎவ்வளவுகஸ்டம்என்பதுபுரியும்சாப்பாட்டைவீணடிக்காதநிலைஉருவாகும் உணவுக்குஉண்டானபயிர்களைஎப்படிபாதுகாக்கலாம்விவசாயத்திற்குஉண்டானதண்ணீர்இல்லாதபகுதிக்குஎப்படிஎங்குஇருந்துதண்ணீர்கொண்டுவருவதுகுளம்வெட்டவாகால்வாய்வெட்டவாஇந்த எண்ணங்கள் யாரும் விவசாயத்தின்கஸ்டங்கள்எல்லாமாணாக்களும்புரியும்

  • @radhakrishnanhm1368
    @radhakrishnanhm1368 9 дней назад +2

    நான்ஒரு பிராமணன் நான்விவசாயம் செய்கிறேன் நான்தலைமையாசியராகபணியாற்றினேன் வேப்பந்தட்டைபருத்திஆராய்ச்சிநிலையம்அருகில்எனதுகாடுஉள்ளது

    • @selvakumarm8922
      @selvakumarm8922 6 дней назад

      வாழ்த்துக்கள் ஐயா....

    • @radhakrishnanhm1368
      @radhakrishnanhm1368 6 дней назад +1

      @@selvakumarm8922 நன்றி நன்றி

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 11 дней назад +6

    தொட்டியம், மகாதானபுரம் வட்டத்தில் பிராமணர்கள் விவசாயம் செய்கிறார்கள்🙏🙏

  • @Lakshmi.N-bp6sk
    @Lakshmi.N-bp6sk 7 дней назад +1

    Arumai. 🎉🎉🎉

  • @krishnaswamy5376
    @krishnaswamy5376 День назад

    அருமை. மகிழ்ச்சி. நன்றி

  • @ravichandransivaraman6106
    @ravichandransivaraman6106 10 дней назад +1

    Thanks Mr. Narasimhan

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 10 дней назад +4

    சகோதரர் சின்னப்ப கணேசன் அவர்களே ! திருக்கோவிலூர் அருகே இருக்கும் தி.கொளத்தூர் கிராமத்தில் ராஜசேகரன் ஐயர் குடும்பம் விவசாயம் செய்து வருகின்றனர். அவருடைய பேத்தி இந்தியா நிலவுக்கு அனுப்பிய ராக்கெட் விஞ்ஞானிகள் குழுவில் உள்ளார். ஜெயஶ்ரீ என்கிற மாவட்ட ஆட்சியரின் தந்தை பூவராகவன் ஐயங்கார் ஒரு விவசாயி. திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள ஏமப்பூர் கிராமத்தை சேர்ந்தவர். அந்த ஊரில் உள்ள ஐயங்கார்கள் அனைவருமே விவசாயிகள். நான் அவர்கள் அனைவரையும் அறிந்தவன். நூறு நாட்கள் வேலை திட்டம் நீக்கிவிட்டு
    65 வயதுக்கு மேல் உள்ள , வயதானவர்கள் மத்திய மாநில அரசு , தனியார் ஓய்வூதியம் வாங்குபவர்கள் நீங்களாக மற்ற ஆண் பெண் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.

  • @adramlax
    @adramlax 12 дней назад +5

    Very nice❤

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q 12 дней назад +12

    Annamalaiji IPS great man Modi ji my support BJP

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 12 дней назад +5

    Namaskars sir. Super information

  • @madhavan4747
    @madhavan4747 13 дней назад +13

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bnaiyer
    @bnaiyer 12 дней назад +6

    Until 50 to 60 years, more than 80% of Brahmins were Agriculturists or Restaurant owners. Few became accountants and lawyers and doctors and took to the professions in British Government. Many families had few acres of land on which they worked and employed people to work on them. Many of them also joined the Army service and Police service too.

  • @duraipandian1652
    @duraipandian1652 11 дней назад +6

    ஐயா அரசாங்கம் 100 நாள் வேலை ஒழித்துவிட்டு பென்ஷன் திட்டத்தை கொண்டு வரலாம் 100 நாள் வேலை திட்டம் பணத்தில் விவசாய மிஷினரிகள் நிறைய வாங்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் அப்பொழுது நம் நாடு ஏற்றுமதியில் முன்னேறும்

  • @mathruboothamgangabai8763
    @mathruboothamgangabai8763 12 дней назад +4

    Good interview

  • @radhakrishnan4583
    @radhakrishnan4583 13 дней назад +12

    ❤❤❤❤❤❤

  • @k.varaghakiri8826
    @k.varaghakiri8826 11 дней назад +5

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொம்பை பள்ளம். பகுதில் . முன்னோடி விவசாயீ. சுந்தரராமாஐயர். பல தலை முறையாக. பரம்பரியமாக இயற்கை முறை விவசாயி இவர் இந்த பகுதில் உள்ள விவசாயிக்கள் முன்னேற்றதிக்கு உதவியாக செயல் பட்டு வருகின்றார்

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 13 дней назад +10

    👍

  • @girijabalasubramaniyan7274
    @girijabalasubramaniyan7274 13 дней назад +8

    👍👏👏

  • @ravichandransivaraman6106
    @ravichandransivaraman6106 10 дней назад +1

    Right people understand the importance of Honest and right people

  • @VenkateswaranR-x1f
    @VenkateswaranR-x1f 9 дней назад

    Wel done brother god bless to you

  • @balakrishnanm9006
    @balakrishnanm9006 11 дней назад +2

    நமஸ்காரம். நரசிம்மன் ஐயாவின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்கவும்

  • @5sampathgopalan800
    @5sampathgopalan800 13 дней назад +1

    xellent programme. thanks for narathar channel broadcasting.

  • @sabarinathan154
    @sabarinathan154 13 дней назад +19

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் என்ற வாய்மொழி உத்தரவால் யார் யார் பயனடைந்தார்கள்....?

  • @KrishnamurthyVenkatraman
    @KrishnamurthyVenkatraman 8 дней назад +1

    Iam always like ganesan sir

  • @sugumaranduraiswamy3481
    @sugumaranduraiswamy3481 13 дней назад +15

    தென்னை மரங்கள் உள்ள தோப்பில் மா மரங்கள் நல்ல பலன்கள் கொடுக்குமா?

    • @kandhasamy1002
      @kandhasamy1002 13 дней назад +3

      மரங்களுக்கு இடையில் வைத்து வளர்க்கலாம். கவாத்து அவசியம் செய்ய வேண்டும்👍👍

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 13 дней назад +4

    I love brahmana pasanga machine vaithu mudi vettikollogiraragal

  • @SubbuRao-v3j
    @SubbuRao-v3j 13 дней назад +7

    Mamanamaskkaram

  • @srinivasans6294
    @srinivasans6294 12 дней назад +3

    Brahmins will do anywork. They don't like publicity. In short they are brilliant.

  • @bharathanr199
    @bharathanr199 12 дней назад +2

    My cousin and many friends are agriculturist bramins

  • @veerovuk2793
    @veerovuk2793 5 дней назад +1

    அய்யா நேர்மையின் சிகரம்

  • @Jagadeesankrishnasamy-g1q
    @Jagadeesankrishnasamy-g1q 8 дней назад +1

    He is equal to 100 Karunanidhi.

  • @geethasethuraman
    @geethasethuraman 7 дней назад +1

    My grandfather had lands
    My relatives were in army and Air Force

  • @nagaselvamsharma3353
    @nagaselvamsharma3353 2 дня назад

    Super ayya😍😍😍😍😍😍ethumatheei neraya brahmins அந்தணர்கள் peeumaya solunga apothan yarum sathqm poda matanga all caste is equal👍👍🚩om namashivaya namaha

  • @ganesanswaminathan8126
    @ganesanswaminathan8126 20 часов назад

    என்னுடைய முன்னோர் விவசாயிகள்.
    என் தந்தை, தாய், போன்றோர் விவசாயம் செய்து இடையில் விட்டு விட்டு வேறு தொழிலுக்கு மாறிவிட்டார்கள்.
    நிலங்கள் அடிமாட்டு விலைக்கு விற்க நேரிட்டது. இன்று வரை அதை மீட்க முடியாமல் போனது.😢😢

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 12 дней назад +2

    Sir am sethu kamaraj avenue 2nd st adyar. Have seen n talked to you when you were here.

  • @sabarinathan154
    @sabarinathan154 13 дней назад +21

    வீட்டு வசதி வாரியம் கொண்டு வந்த சுலப தவணை திட்டம் யாருக்காக கொண்டுவரப்பட்டது . பாவப்பட்ட ஏழை எளிய மக்களுக்காகவா அல்லது அரசு ஊழியர்களுக்காகவா.....?

    • @selvarajs2754
      @selvarajs2754 13 дней назад +1

      ADHU FRAUDU THITTAM.....DUBAKKUR THITTAM
      MUZHUKKA MUZHUKKA ARASU PANIYAALAR GALLU KKU THAAN

    • @kandhasamy1002
      @kandhasamy1002 13 дней назад +10

      ஆளும் கட்சிகளுக்கு சொம்பு தூக்கி களுக்கு 😅😅😅

  • @sathasivam517
    @sathasivam517 8 дней назад +1

    My country is the world, Hindu history teach men how to live, example this video. The politicians always foolish work and speech about only Hindu in Tamil Nadu . God bless and help to development and remove the criminals.

  • @eswaraniyer552
    @eswaraniyer552 12 дней назад +4

    நூறு நாள் வேலை திட்டம் முறையாக திட்டம் வகுத்து செயல்படுத்தவில்லை. அடுத்து விவசாயத்தை இல்லாமல் செய்ய நினைப்பது தான் திராவிடியன்ஸ் வளர்ச்சி திட்டம். வளர்க தமிழ்.

    • @parthasarathiiyer8159
      @parthasarathiiyer8159 11 дней назад +1

      மிகவும் சரி இது மத்திய அரசு திட்டம்
      முன்பு கமிஷன் கிடைத்தது
      இப்போ இல்லை
      முறையான மேற்பார்வை இல்லை என்பது உண்மை

    • @mangalakumar3127
      @mangalakumar3127 10 дней назад +1

      எப்படி
      40 க்கு 40?

  • @viswanathank5985
    @viswanathank5985 13 дней назад +1

    Valtukal Valga vivasaie

  • @sekarng3988
    @sekarng3988 13 дней назад +4

    Division of labour is not cast

  • @ppaulj2010
    @ppaulj2010 13 дней назад +5

    Chinnapa Ganeshan sir, From my perception looks like you are keeping distance from BJP affiliation. Please speak out what is really happening in BJP Tamil Nadu and the central level. Thanks

  • @thiruvalluvar
    @thiruvalluvar 13 дней назад +16

    The assertion that brahmins do not join army is FALSE..
    plenty of Brahmins in the army.
    2 of India's finest Generals , Gen Paddy Padmanabhan & Gen Krishnaswamy Sundarji,
    were both brahmins.

  • @dakshnamoorthy7901
    @dakshnamoorthy7901 13 дней назад +7

    நரசிம்ம ஐயா இல்லை, நரசிம்ம ஐயர் என்று சொல்லும் மையா.

    • @nathansriram2592
      @nathansriram2592 11 дней назад +3

      ஐயா என்று சொன்னதில் என்ன ஐயா உமக்கு பிரச்சனை

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 2 дня назад

      ​@@nathansriram2592dravida groups a eeupan😂😂😂😂

  • @SeenuSeenu-yb2kg
    @SeenuSeenu-yb2kg 12 дней назад +1

    Narathar meediyakku vazhthukal .narasimman ayy a avarhalUku vazhyigal

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 5 дней назад +1

    எனக்கு தெரிந்து kalakkurichchi அருகில் 40 5:56 எக்கார் நிலத்தில் ஒரு brahmin விஸ்வநாத் அய்யர் என்பவர் ஒரு form வைத்து மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது.நஞ்சை புஞ்சை நிலங்கள் நெல் பயிரிட்டு காய்கறி பயிரிட்டு தெனம் தோப்பு போன்ற ஒரு ஃபார்ம் நடது வர் ஐய்யர்.எரிந்து முறைக்கு மேல் அவர் நேஷனல் award வாங்கியிருக்கிறார்.நிராயpaருக்கு velai koduthathi parthierrukinderan. ஒருநாளாவது உதயணிதிமற்றுமவரைதுதிபடும் அமைச்சர்கள் கடினமாக உழைத்தார்கள் என்று kaaatattum.

  • @tssivaram
    @tssivaram 8 дней назад +1

    Namaskaram, how can I get your products?

  • @Shanmugam1996-hy6yi
    @Shanmugam1996-hy6yi 13 дней назад +5

    👍🙏

  • @nagaselvamsharma3353
    @nagaselvamsharma3353 2 дня назад

    Rmba tq ayya chinapa😍😍😍😍👍👍ellorum brahmins அந்தணன் rmba kevalama pesuranga gv la athumatheri elama unga brahmins postive entha video rmba makkaluku sanuga otrumai erukum🕉🕉🕉om namashivaya namaha 🚩🚩 engal sontham theni matheri area la neraya eeukanga aya kalaigal 63 athu ellathukum expert brahmins 🚩🚩 athula tamilan than guru👍👍makal rmba purejutanga nangal ellorudayun frds a erukanga so nangal yarukum ethergal alla👍👍 ella samugathukum help pandravan brahmin but ellothukum etheei matheri entha dravjda groups a apadi oanwtnga apo awarness agetu varanga rmba magilchi

  • @nagaselvamsharma3353
    @nagaselvamsharma3353 2 дня назад

    Enga vettla kozhi,madu,adu valathurukom👍👍👍 enga patti kalathe engal vetula erukura adu madu matheri engayum ellai😂 ethu oru maravar samuthaya nabar sonnar👍seyum thozhele deivam

  • @arunaam
    @arunaam 13 дней назад +1

    100 days work totally waste

  • @rukmanibalachandran8693
    @rukmanibalachandran8693 11 дней назад

    Kozhi valarkaradhu sariya ? Namaku yetramathirithan vevasayam saithal nalladhu ellaiyainga

  • @varadhachari2738
    @varadhachari2738 12 дней назад

    Chinapoa Ganesan sir it is wrong to assume that brahmins were not doing agricultural work. The fact of the matter is that in earlier years brahmins were doing all the work connected with agriculture including ploughing harvesting etc. But as times changed everything changed and so most of them left their villages in search of employment and so they were off from the field.

  • @sunderj4774
    @sunderj4774 11 дней назад +1

    What is the Big deal in calling this Brahmin a farmer Every body knows since ages the Brahmins in Tanjore or in other parts were Land owners called Mirasudars and were actively or actively engaged in Agriculture Kindly be respectful while commenting such matters or don't combine the Annamalai effect since it is a very old matter.

    • @geethamani9448
      @geethamani9448 8 дней назад

      No big deal indeed, to call this Brahmana as an agriculturist. 2 or 3 generations before, it was a routine, not exceptional. Why is this highlighted now- post the DK ideology, with SUPPORT in THE THANJAVUR BELT, DK has used BRAHMIN - BASHING AS A ROUTINE TO GATHER VOTES.Holds good till date- if other MAJOR ISSUES OF GOVERNANCE HAS TO SIDELINED, Brahmins are insulted as a race. 😂As a brahmin, my humble view- best is to ignore the barks😂

  • @sivakumarv7737
    @sivakumarv7737 13 дней назад

    Sabhash

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 12 дней назад

    Nangal thanai jilla enamma songba vivasayam panninatgal thandavanthottam ennum vllegekaviri pasanam ottru passnam

  • @imayamp2231
    @imayamp2231 13 дней назад +3

    Deleted this video immediately

    • @jorhatkar
      @jorhatkar 13 дней назад +2

      Why say this? Do you want to felete this video clip?

    • @mkmk8537
      @mkmk8537 13 дней назад +5

      பொச்சை எரியுதா? பச்சை மிளகாய் அரைச்சி தேய்ச்சிக்கோ.

    • @kmakesh2016
      @kmakesh2016 12 дней назад

      ஏன்னா பிராமணர்கள் விவசாயம் செய்ய மாட்டார்கள் என்ற பொய் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டதால் பிராமண த்வேஷ பிரசாரிகளுக்குத் தான் எல்லாம் எரியுது

    • @sridharr3589
      @sridharr3589 11 дней назад +2

      நீ பாலைவனத்துப்பக்கம் ஓடிறு

  • @eeehhhkoi
    @eeehhhkoi 13 дней назад +8

    Super sir

  • @thottakaranmurali4832
    @thottakaranmurali4832 10 дней назад

    முடிவெட்றவனல்லாம் அரசியல்ல பெரிய பதவில இருக்கும்போது யார் வேண்டுமானாலும் முயற்ச்சியால் முன்னேரமுடியும் . செய்யும் தொழிலே தெய்வம்