உன்னைச் சொல்லிக் குற்றமில்லை | Unnai Solli Kutramillai | குலமகள் ராதை (

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • படம் குலமகள் ராதை
    வருடம் 1963
    பாடியவர் டி எம் சௌந்தரராஜன்
    இசை கேவி மகாதேவன்
    நடிப்பு சிவாஜி கணேசன்
    பாடல் வரிகள்
    உன்னைச் சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி
    கடவுள் செய்த குற்றமடி
    மயங்க வைத்த கன்னியர்க்கு
    மணம் முடிக்க இதயம் இல்லை நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
    உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய் கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றமடி
    ஒரு மனதை உறங்க விட்டான்
    ஒரு மனதை தவிக்க விட்டான் இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி
    #kannanamma #kannadasan #kannadasanhits #kannadasanlovesongs #sivajiganesan #sivajiganesanlovesongs #lovefailuresong #tms #tmssongs #tamiloldsongs #oldisgoldsongs #oldisgold #oldlovesong #evergreensongs #kvmahadevansongs #kulamagalradhai #tamil #padalvarigal #padalvimarsanam

Комментарии • 5