Kavignar Vairamuthu's Amazing Speech On Tamil As A Language - Must Watch- RedPix- 24x7

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 ноя 2014
  • Kavignar Vairamuthu's Amazing Speech About Tamil Language- RedPix- 24x7
    #KavignarVairamuthu
    #Speech
    #TharunVijay
    #TharunVijayInChennai
    #TharunVijayMP
    ~-~~-~~~-~~-~
    Please watch: "Tamil Short Flims - Mudhal Kanave - Award Winning Romantic - Tamil Short Film - Must Watch ❤❤❤❤"
    • Tamil Short Flims - Mu...
    ~-~~-~~~-~~-~

Комментарии • 96

  • @jeyakumarjeyakumar4275
    @jeyakumarjeyakumar4275 6 лет назад +25

    தமிழ் மூன்றெழுத்து,தமிழ் மீது கொண்ட காதல் மூன்றெழுத்து ,காதல் கொண்ட உயிர் மூன்றெழுத்து,தமிழுக்கு சொல்லும் நன்றி மூன்றெழுத்து!!!

  • @foujihakkim1
    @foujihakkim1 9 лет назад +13

    அடியேனும் தமிழில் நல்ல ஆர்வம் கொண்டவன் தான். கவிஞர் வைரமுத்துவின் மீதும், அவர் தமிழ் அறிவின் மீதும் மிக்க மதிப்பு வைத்துள்ளவன்.

  • @periyathambisampath
    @periyathambisampath 8 лет назад +4

    அன்பு நண்பரே ஆதங்கம் புரிகிறது ..பெற்ற தாயை அநாதை விடுதியில் தள்ளும் இந்த காலத்தில் ..தமிழை ..அதுவும் வைரமுத்துவின் தமிழை நேசிக்காத மனிதனை சுவாசிக்காத மனிதனை மனிதரில் பதர் என்று புறம் தல்க... கவிஞரின் தமிழ் உச்சரிப்பு கேட்டு தாயின் கருவில் இருக்கும் ஜீவனும் உய்யும்..தமிழ் நாடு செய்த மாதவம் இந்த மனிதன் நமக்கு கிடைத்து இருப்பது ..வேறென்ன சொல்ல

  • @TheJeyarama
    @TheJeyarama 3 года назад +4

    We need to have lot of similar tamil supporting speeches in internet. Tamil valga, Nandri

  • @ssskkk1177
    @ssskkk1177 8 лет назад +5

    மிக அருமை

  • @rajanambi4293
    @rajanambi4293 9 лет назад +7

    திரு தருண் விஜய் சகோதரே மிக்க நன்றி .....
    பெருமையா இருக்கு ....
    முதல் முறையாக கேள்வேபடுகேரியன் ....
    ஒரு வட இந்தியர் , வரலாற்று சிறப்பு மிக்க தமிழுக்கு குரல் கொடுப்பதை.....

  • @thamilmahanthamilan1663
    @thamilmahanthamilan1663 9 лет назад +5

    எமக்கான உரிமைகளை நாமே போராடி பெறவேண்டும்.அடுத்தவரை தூக்கி சுமப்பதை நிறுத்துங்கள்.

  • @muthtamilireland5337
    @muthtamilireland5337 9 лет назад +4

    வாழ்க நின் தமிழ் சேவை....

  • @prasanth3921
    @prasanth3921 7 лет назад +4

    awesome speech

  • @SivaMurugansite
    @SivaMurugansite 9 лет назад +10

    Do tamil people have this much love in Tamil Language ? But he has..... Hats Off to dharun vijay....

  • @loveamerica6470
    @loveamerica6470 9 лет назад +3

    arumai vaalththukkal

  • @rizwanrizwan4938
    @rizwanrizwan4938 4 года назад +2

    Great sir speech in salute with me

  • @sandiyar
    @sandiyar 9 лет назад +3

    i have never seen this kind of speech

  • @ramalingamk3248
    @ramalingamk3248 6 лет назад +3

    Thanks sir

  • @Meeyav_Ree
    @Meeyav_Ree 3 года назад +1

    We are proud as a tamilen

  • @muthusubramanian1028
    @muthusubramanian1028 9 лет назад +7

    I would like to make it clear Tamil should not be forced in other states and so as other languages should not be forced in Tamil Nadu. Everything should be optional.

  • @SrikanthR_89
    @SrikanthR_89 9 лет назад +4

    good speech

  • @kailarajan2481
    @kailarajan2481 4 года назад +2

    Thanks

  • @peelameduscience1453
    @peelameduscience1453 6 лет назад +3

    Good speech

  • @MALLA-bs5ys
    @MALLA-bs5ys Год назад

    Tamil is always ultimate.....

  • @Kaan_Liberals_Club
    @Kaan_Liberals_Club 6 лет назад +1

    we do have people like this woooof
    Happiness !

  • @ganeshbabu519
    @ganeshbabu519 4 года назад

    வைரமுத்து தமிழர்களின் வரம்,சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @saravanansubbiah5478
    @saravanansubbiah5478 9 лет назад +1

    look look

  • @dominicselvarajoo8324
    @dominicselvarajoo8324 9 лет назад +5

    I am a Tamil living thousand miles away and in my land i am not used to hear the word 'super' when we speak among us. Why it is used commonly, in Tamil Nadu?

  • @bonraji
    @bonraji 9 лет назад +2

    Satrey manadhai kuzhaiya vaitha pechii,,,,, iya barathiya pathi pesumbothum kambana pathi pesumbothu,,, edho oru aadhangam ,,,, neer pootha nerupu nu soluvanga,,, but en manasula irundha neruppu en kangal la neer poothuchi,, vazhga thamizh

  • @tamilangamingsrilanka8577
    @tamilangamingsrilanka8577 9 лет назад +3

    tamilargalukaga vetru moli kaarar pesuvadai paarungal nanbargale

  • @MALLA-bs5ys
    @MALLA-bs5ys Год назад

    Once we were tamils

  • @malairaja7803
    @malairaja7803 7 лет назад +2

    Thanks to Tharun vijay ji. You may receive some negatives from north due to your speeches and tamil thoughts. But apart from all of that broadmind is need to accept others languages. You did it sir. through this behaviour you became an Ikon to Total india. We the youth's from tamilnadu now wants to know about the all north language's, Leader's and histories because of your attitudes. After my school day prayers long after we recognised through you that lot's of defference we have but we all indian. proud of you and about your beyond thoughts. Salute.

  • @nirmala3150
    @nirmala3150 8 лет назад +2

    Video title misleading. Speech by vairamuthu is only first 15 mins. Tharun please learn Tamil to know the beauty of thirukkural and Tamil language.

  • @balasaroradha1626
    @balasaroradha1626 5 лет назад +2

    ஐயா, வணக்கம் வாருங்கள் நாம் தமிழர்.. க்குள்

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    1 ஒரு நாள் பயிற்சி ஆட்டத்தின் முதல் முறையாக இணைந்து செயல்பட வேண்டும் என்றார் கருணாநிதி. ..1969....19800..1946.........கருணாநிதி வந்தே தீரும். பயன் படுத்த வேண்டும் என்று அவர் கருணாநிதி கூறினார் தான் இந்த நிலையில் கடந்த ஆண்டு 1967.....
    கருணாநிதி ஆட்சியில் and ஒரு நாள்.

  • @phoenixrajhan8523
    @phoenixrajhan8523 9 лет назад +3

    why 29 disklikes? whats there to dislike?

    • @periyathambisampath
      @periyathambisampath 8 лет назад +5

      அன்பு நண்பரே ஆதங்கம் புரிகிறது ..பெற்ற தாயை அநாதை விடுதியில் தள்ளும் இந்த காலத்தில் ..தமிழை ..அதுவும் வைரமுத்துவின் தமிழை நேசிக்காத மனிதனை சுவாசிக்காத மனிதனை மனிதரில் பதர் என்று புறம் தல்க... கவிஞரின் தமிழ் உச்சரிப்பு கேட்டு தாயின் கருவில் இருக்கும் ஜீவனும் உய்யும்..தமிழ் நாடு செய்த மாதவம் இந்த மனிதன் நமக்கு கிடைத்து இருப்பது ..வேறென்ன சொல்ல

    • @phoenixrajhan8523
      @phoenixrajhan8523 8 лет назад

      Periyathambi Sampath
      sariya sonneenga

  • @mkmk8537
    @mkmk8537 6 лет назад

    பார்வதி சுப்பிரமணியன் பதிவு
    கவிஞர் வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் கல்லூரி தமிழ் இலக்கிய விழாவில் உரை ஆற்ற அழைத்தோம்.
    முதலில் அவர்களுடைய உதவியாளரை தொடர்பு கொண்டு பேசினோம். கவிஞரை நேரில் சந்திப்பதற்கு அனுமதி பெற்றோம்.
    அவர்களை நேரில் சந்தித்தபோது அழைப்பிதழை வழங்கினோம். பின்பு விழாவினைப்பற்றிய விவரங்களை கேட்டறிந்தார் . அதன் பின் மகிழ்ச்சியோடு கலந்து கொள்வதாக உறுதி அளித்தார்.
    ஆனால் அவர் தரப்பில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டது. அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றோம். இறுதியாக ஒரு நிபந்தனை அதில் அவர் எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற புத்தகத்தை 500 புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று கூறினார்கள்.
    நாங்கள் அழைப்பு விடுத்திருந்த நிகழ்ச்சி மாணவர்களால் தங்கள் செலவில் நடத்த படுகின்ற நிகழ்ச்சி,
    அப்போது அது மிகப்பெரிய தொகையாக இருந்தது .ஒரு புத்தகத்தின் விலை 240.
    500 புத்தகங்களின் விலை 1,20,000 (ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் ). ஆகவே நாங்கள் 300 புத்தகங்கள் வாங்க சம்மதம் தெரிவித்தோம். அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.
    நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டோம்.
    இரண்டு நாட்களுக்கு பின்பு கவிஞருடைய வீட்டு தொலைபேசி எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது , அவருடைய உதவியாளர் பேசினார்.
    மீண்டும் 500 புத்தகங்கள் வாங்கியாக வேண்டும் என்று கூறினார்.
    அப்போது 500 புத்தங்கள் வாங்க நாங்கள் தயார் நிலையில் இருந்தாலும்,
    இப்படிப்பட்டவர் இலக்கிய விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டோம் .
    ஒருவர் ஒரு புத்தகத்தை எழுதினால் அதை புத்தக ஆர்வலர்கள் தாங்களாகவே வாங்கவேண்டும், இப்படி வலுக்கட்டாயமாக தள்ளக்கூடாது .
    பிரபலங்கள் எழுதுகின்ற புத்தகங்கள் இப்படித்தான் விற்பனை செய்யப்படுகின்றது
    தமிழை வளர்ப்பவர்களை விட தமிழை வைத்து வாழ்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம்
    #ஃப்ளாஷ்பேக்
    1979 என்று நினைக்கிறேன். எங்கள் கல்சுரல் விழாவிற்கு கவிஞர் கண்ணதாசன் சிறப்புரையாற்ற வந்திருந்தார்.
    சிரித்த முகத்துடன் நெற்றியில் விபூதியுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
    சொல்லி வைத்தாற்போல நாங்கள் அனைவரும் அவரின் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றியே கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தோம். சளைக்காமல் பதில் சொன்னார் கண்ணதாசன்.
    விழா முடியும்போது ஒரு ஆட்டோ வந்தது. அதிலிருந்து பண்டல் பண்டலாக அவரது அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தின் பிரதிகள் இறக்கப்பட்டன.
    இப்போது நினைத்தாலும் அவரை நினைத்து கண்ணீர் வருகிறது.
    அத்தனை புத்தகங்களையும் ஆர்வத்தோடு கேள்வி கேட்ட கேட்காத அத்தனை பேருக்கும் ஒரு பைசா வாங்காமல் இலவசமாக கொடுத்து படிக்கச் சொன்னார்.
    அவர்தான் மனிதர்.. எழுத்தாளர்.. கவிஞர்.. எங்கள் வாழ்வியல் பேராசிரியர்..
    அந்த ஞானி வெறும் அரசாம் இது பேரரசாம்!

  • @Leninraj23
    @Leninraj23 9 лет назад +3

    G

  • @jnandam100
    @jnandam100 8 лет назад +3

    if he loves tamils..he should have learnt it...something fishy..

  • @immanj1453
    @immanj1453 3 года назад +1

    வைரமுத்து சொல்வதில் சில உண்மைகள் இருக்கு... வைரமுங்து, ஏமாந்த தருனம் இது.

  • @senthilvel5478
    @senthilvel5478 8 лет назад

    Naerukku naer moadhi thamilanai vetri kolla mudiyaathu endru vadanaattaan aaraththaaluvi anbu paaraatti mudhukil kuththi vidalaamnu nappaasaiyil nadikkiraan....idhai unaraathavan muttaal...Tarun vijay oru Afzal Khan....Tarun Vijay'ku thanippatta noakkam irukkudha..?! Avarukku thamilukku paesuvathanaal aedhenum arasiyal irukkiratha?! Vadavanukku, bramananukku endrum irukkum.... adhil aachchariyam illai.... enadhu sandhegam ippothu... Vairamuthukku Tarun Vijay'ay thalayil thookki vaiththu aduvatharkku enna noakkam....?! enna arasiyal...?! Vadavanin nariththanam purindha evanukkum Tarun Vijay'in nayavanjagam paleerendru pal iliththuvidum...anaal theriyaatha maadhiri nadikkum Vairamuthu'ku enna vilai kodukkap pattathu....Innaikku kidaikkum kalaakkaai'kkaagaa namma palaakkaai'yai yaaravathu thookki koduththu viduvaargala...Vadavananin angeegaaram namakku thaevai illai....Avan nam kaal thoosikkum samam ilaathavan... indru naam adimaiyaai irundhaaalum endrum ippadiye irundhuvidap poavathilai...Manitharkalin varalaru 80 allathu 100 varudangal... Inaththin varalaaru ayirakkanakkaana varudangal....Ulagengum ulla Thamil inaththirkendru ru naal ru thaai naadu uruvaagum....Andru endha naayin angeegaramum Thamilhannaikku thevai irukkaathu....Edhirikku saamaram veesum Vairamuthu ru kodaarikkaambe....!Vairamuthu paechin naduve,'ennai mugam paarththu pesa anjukiraravargal kaditham eluthukiraargal minanjal anuppukiraargal' endru midappil pidhatrugirar...avar enna dada va...Avar ilayarajaval Chennaiyil irundhu virattividapattu 13 varudam Theniyilum Periyakulathilum Aandippattiyilum Kodaikanalilum Sirumalaiyilum vanavaasam seitha poluthu Thamil veriyaanaga mondru naangu murai sandhiththu avar kannai paarthu ungal thamilukku naan rasigan endru sonnavan naan..Dhairiyam irundhaal en mugam paarthu kinjiththum oru thanippatta noakkamum indriye Tarun Vijay'ai kondaadukiraen endru Vairamuthu sollattum paarkkaalam...Thamil meethu aanai....en meesaiyai eduththu kolkiraen...

  • @user-hw1we2sl9p
    @user-hw1we2sl9p 9 лет назад +7

    அடியேனும் தமிழில் நல்ல ஆர்வம் கொண்டவன் தான். கவிஞர் வைரமுத்துவின் மீதும், அவர் தமிழ் அறிவின் மீதும் மிக்க மதிப்பு வைத்துள்ளவன்.
    ஆனால், ஒன்று சொல்ல விழைகிறேன்.
    இந்துக் கோவிலில் தமிழ் மட்டும் தான் இருக்க வேண்டுமென்று சொல்கிறாரே, மசூதியிலும், தேவாலயத்திலும், தமிழ் மட்டும் தான் இருக்க வேண்டும். அரேபிய மொழியும், ஆங்கில மொழியும் இருக்கக் கூடாது என்று சொல்லுவாரா? சொன்னால் தான் அவரை உயிருடன் விட்டு வைப்பார்களா அந்த மதத்தினர்!
    எப்போதுமே, இந்துக்கள் தான் "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையாரான்டி".
    இந்துக்களை இழிவுபடுத்துவது, முதலில் இந்துக்களே!

    • @elangomaha2095
      @elangomaha2095 9 лет назад

      English & arabic eppadi veliyil irunthu vanthatho athe pola than Islam & christianity um !
      Tamil & hindus india la thondriya mozhi & madham !!
      Athan vairamuthu sir appadi soliruparu ena thonugirathu !!

    • @dorainaga3532
      @dorainaga3532 9 лет назад

      2nd of e

    • @arunmozhlinatarajan2880
      @arunmozhlinatarajan2880 9 лет назад

      mudhalil Naam Nammai Thiruthikkolvom thiru Balaji Avargale,piragu mattra madhathinar thamaga thirundhuvaargal......

    • @user-hw1we2sl9p
      @user-hw1we2sl9p 9 лет назад

      Arunmozhli Natarajan நானும் ஐந்து வருடங்களாக, எங்கள் வீட்டு ஞமலியின் வாலை நிமிர்த்த முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நான் என் முயற்சியில் வெற்றியடைந்துவிடுவேன் போலிருகிறதே... ஏ.. ஏ!

    • @balasubramaniramalingam7592
      @balasubramaniramalingam7592 9 лет назад +2

      இந்து இந்து ஏன்று சொல்லிஎங்களை நாலாம் சாதியாகவே வைத்து ஏங்களை ஏமாற்றி ஏங்களிடம் காலங் காலமாய் பிச்சை எடுத்தேசாப்பிடலாம் ஏன்று நினைக்கும் உங்களுக்கு வெட்கமே இல்லையா,திருந்துங்கள் இல்லையென்றால் ஜெர்மனியில் யூதர்கள்களுக்குஏற்ப்பட்டகதிதான் தமிழர் நாட்டில் உங்களுக்கு ஏற்பாடும்,வருவதை முன் உணர்ந்து சொல்கிறேன்.

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 4 года назад +1

    He should be the BJP leader in Tamil Nadu

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    தமிழ் வாழ்க இந்திய ஜனநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது கருணாநிதி??..( அவர் வழியிலேயே ❤எந்த ஒரு நாட்டிலும் உள்ள அனைத்து இடங்களிலும் வெல்லும் என்பது குறித்து கருணாநிதி இதுநாள் வரையிலும். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் இடையே உள்ள நட்பு....2024......

  • @yahqappu74
    @yahqappu74 9 лет назад +6

    just give us our country Tamizh Nadu . We don't want to be Indian.

  • @cobandhay1077
    @cobandhay1077 8 лет назад +3

    Although I have no doubt that Tamil is perhaps the oldest language and ancestors like Thiruvalluvar and Avvaiyar documented wisdom for generations to follow, it is sad to watch that vast majority only identifies with just linguistic aspect. That's skin deep.
    Wouldn't all Tamil's be role models if many of them practiced Aathichudi? The state would be clean, green, sustainable and would be a role model for whole world? They would stop urinating walls of ancient temples; Realize they are lucky to live in a land with abundant sun shine and rain and they could live off their fertile land?
    Instead the population is turning on (free) Television sets, watching ugly looking hero's dancing around in their lungis, showing their underpants; Roaming around aimless in their motorbikes in their flip-flops, imitating road-side romeo status of their ugly matinee idols; getting drunk with cheap liquor.
    Just out of curiosity...outside of the Tamil as a language, what are a few things that Tamils are proud of?

    • @indianeinstein1978
      @indianeinstein1978 7 лет назад

      +Cob and Hay
      i completely agree with you !! tamil language has esoteric aspect which is the most important aspect to be seen.
      if you read Vallalaar's thiruarutpa. sanskrit too has the same esoteric aspect. related to body(physical, subtle) nadi-junction points. uyir-mei ezhuththu. to understand tamil language one has to get back to non-killing, vegetarian, meditativeness, observativeness etc so that the mind becomes subtle enough to perceive beyond gross things.

    • @indianeinstein1978
      @indianeinstein1978 7 лет назад

      +Cob and Hay
      Path of Samarasa Sathya Sudha Sanmaargam:
      a Light-Bodied Saint Ramalinga Vallalaar of Tamil (1823 - 1874) said....
      "அருள் கடவுள் தயவு"
      "அன்பு ஜீவர்கள் தயவு"
      ஆதலால்...
      "சிறுதயவைக் கொண்டு பெருதயவைப் பெறவும்"
      Translation:
      "Grace is God's Big-compassion"
      "Kindness is Human's Small-compassion"
      hence...
      "Receive Big-Compassion from God by feeling
      Compassionate towards all living beings"
      Jeeva Karunya(compassion for all living beings) is the CENTRAL TEACHING
      of the saint Vallalar. He says infinite compassion for all living beings is the way to
      Self Realization(Mukthi) and moksha(Liberation). In his songs of Arutperumjothi
      Agaval he mainly speaks about the Truth that Self is Nondual or
      Advaita(அத்துவிதச் சபை in his own words).
      It is written in his Jnana sabai building entrance in vadaloor that
      "Those who eat only Vegetarian foods are allowed inside".
      அகவினத்தார்(vegetarians) and புறவினத்தார் (Non-Vegetarians) in his own words.
      He said eating Non-vegetarian food is the reason for decline in human
      Consciousness, devolution. Jeeva Karunya (Compassion for all living beings)
      raises one's level of Consciousness. Meat eaters has to suffer the
      aggressiveness, inferior human mind, animal births as the Effect.
      It is irony that inspite of Vallalar's and Mahaveer's highest teaching that Indians
      (whether it is Mohamedans, Christians, Hindus) didnt recognize
      the essence of his teachings and continue their lifestyle of cruelty
      to innocent living beings.
      **********

    • @indianeinstein1978
      @indianeinstein1978 7 лет назад

      +Cob and Hay
      Path of Virtue:
      Saint Thiru-Valluvar 3000years before wrote...
      தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
      எங்ஙனம் ஆளும் அருள்?!!
      "how come Grace or Blessings be received by the person
      who eats flesh to enlarge his body"
      பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
      தொகுத்தவற்றுள் எல்லாந் தலை !!
      "After ascertaining & eating(பகுத்துண்டு) only what is suitable for
      human body leads to saving the lives of animals which is the
      crown of all ethics prescribed"!
      (அருள் தடைபடும். தயவு அருளை பெருக்கும்.)
      Grace is hindered in such case. Compassion multiplies Grace.
      **********

  • @mahaletchumyfranks6613
    @mahaletchumyfranks6613 3 года назад

    I am sorry sir I am not proud that you are Tamil.
    What are you really doing for Tamil people. Are you good friend with DMK.

  • @m.b.nagaraj7666
    @m.b.nagaraj7666 5 лет назад

    Only Tamil appreciation speech
    Tamil is not a ancient language
    Sanskrit and Kannada is ancient language of India. Tamilian spreading false propaganda Tamil ancient language

    • @mrshanth3774
      @mrshanth3774 5 лет назад +5

      Kannada having tamil words without tamil words kannada is nothing garbage
      Without sanskriti tamil can live without any loss
      For 1 meaning there are 3 words in tamil

    • @aravind2663
      @aravind2663 5 лет назад +4

      R u mad. Tell me ur ancient literature but we have tholkappiyam.its 5000 years old.go and study history clearly then come and speak. Without anything dont speak.

    • @anandpoochikalai5569
      @anandpoochikalai5569 2 года назад +2

      R u mad .Tamil language have lot of literatures and theorys like thirukkural ,silappathikaaram and also 5000 years old tholkaapiyam .Without tamil words kannada not living ,but tamil living because tamil is the mother of all languages.first you learn lot of many thinks about tamil then you know ability of my mother language power.