Agasatha Official Video Song - Cuckoo | Featuring Dinesh, Malavika

Поделиться
HTML-код

Комментарии • 1,5 тыс.

  • @attaguy4731
    @attaguy4731 9 лет назад +2004

    Take a second to thank God for having Eyes.

  • @sona..7347
    @sona..7347 2 года назад +1098

    அழகுக்காக காதலிக்கும் உலகத்தில், இருப்புடியும் ஒரு அற்புதமான காதல் ❤️💯😍✨️

    • @chan_rioo
      @chan_rioo 2 года назад +11

      சில இடங்களில் மட்டும் ❤

    • @sona..7347
      @sona..7347 2 года назад +7

      @@chan_rioo now a days, true love❤️💯 is raree.... 😥🥺.....

    • @chan_rioo
      @chan_rioo 2 года назад +11

      @@sona..7347 Yeah Correct..True love Sila idangalil mattum than iruku❤... Pala idangalil verum kadhal endra perula oru attraction than iruku... ... Athan mel sonna...True love pathi therinjavangaluku inga true ana partner irukurathu illa🥀... ....true love kana meaning theriyama inga neraiya love oditu iruku😑

    • @sona..7347
      @sona..7347 2 года назад +3

      @@chan_rioo hmm

    • @chan_rioo
      @chan_rioo 2 года назад +2

      @@sona..7347 👍

  • @rjbala9075
    @rjbala9075 5 лет назад +1386

    குக்கூ..இத்திரைப்படம் வந்த முதல் நாள் நானும் என் நண்பனும் எதேச்சையாகத்தான் திரை அரங்கில் போய் பார்த்தோம்,என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன் இப்படத்தை பார்த்தபொழுது. கனத்த இதயத்துடனே திரையரங்கை விட்டு வெளியே வந்தோம்.....வருடங்கள் பல கழிந்து விட்டது,என்றும் நீங்கா நினைவில் இடம்பிடித்துவிட்டது இத்திரைப்படம்.

  • @arunkumar2022
    @arunkumar2022 2 года назад +489

    பெண் : ஆகாசத்த நான்
    பாக்குறேன் ஆறு கடல்
    நா பாக்குறேன் ஆகாசத்த
    நான் பாக்குறேன் ஆறு
    கடல் நா பாக்குறேன்
    பெண் : கண்ணால எதையும்
    காணாத இவதான்
    கண்ணீரப் பாா்த்தேனே
    இனி என்னோட அழக
    பொன்னான உலக
    உன்னால பாா்ப்பேனே
    குழு : ………………………………..
    பெண் : ஆகாசத்த நான்
    பாக்குறேன் ஆறு கடல்
    நா பாக்குறேன் ஆகாசத்த
    நான் பாக்குறேன் ஆறு
    கடல் நா பாக்குறேன்
    ஆண் : ஊரு கண்ணே
    படும்படி உறவாடும்
    கனவே தொடருதே
    பெண் : நெனவாகும் கனவே
    அருகிலே உன்னத் தூக்கி
    சுமப்பேன் கருவிலே
    ஆண் : மடிவாசம் போதும்
    உறங்கவே நீதானே சாகா
    வரங்களே
    பெண் : தமிழே தமிழே
    வருவேனே உன் கரமா
    ஆண் : கொடியே கொடியே
    அழுறேனே ஆனந்தமா
    ஆண் & பெண் : ஆகாசத்த நான்
    பாக்குறேன் ஆறு கடல்
    நா பாக்குறேன் ஆகாசத்த
    நான் பாக்குறேன் ஆறு
    கடல் நா பாக்குறேன்
    பெண் : காம்பத் தேடும்
    குழந்தையா உன்னத்
    தேடும் உசுரு பசியில
    ஆண் : கோடி பேரில்
    உன்ன மட்டும் அறிவேனே
    தொடுகிற மொழியில
    பெண் : பேரன்பு போல
    ஏதுமில்ல நீ போதும்
    நானும் ஏழையில்ல
    பெண் : அழகா அழகா
    குயிலாவேன் உன்
    தோளில்
    ஆண் : அழகி அழகி
    இது போதும் வாழ்நாளில்
    ஆண் & பெண் : ஆகாசத்த நான்
    பாக்குறேன் ஆறு கடல்
    நா பாக்குறேன் ஆகாசத்த
    நான் பாக்குறேன் ஆறு
    கடல் நா பாக்குறேன்
    பெண் : கண்ணால எதையும்
    காணாத இவதான்
    கண்ணீரப் பாா்த்தேனே
    இனி என்னோட அழக
    பொன்னான உலக
    உன்னால பாா்ப்பேனே

  • @muthuarasua2651
    @muthuarasua2651 5 лет назад +709

    சந்தோஷ் நாராயணன் இன்னொரு இளையராஜா'வாக வலம் வருவார் பின்னணி வாத்தியங்களை வரிகளுக்கு இடையூறு இல்லாமல் ஒலிக்க செய்வதில் இன்னொரு ராஜா தான்.😘😘😘

    • @moorthieswar3705
      @moorthieswar3705 4 года назад +2

      I've you Tamil🌹🌹🌹🌹😍😍😍😍

    • @BVTCheGuevara
      @BVTCheGuevara 4 года назад +8

      உங்களுடைய வரிகள் மிகவும் அழகாக ‌இருக்கிறது♥️

    • @suseebalah2822
      @suseebalah2822 3 года назад +7

      தயவுசெய்து இசைஞானியை யாரோடும்
      ஓப்பிடாதீர்கள் ,இந்து மகாசமுத்திரம் உலகத்தில்
      ஒன்றுதான் இருக்கிறது.

    • @muthuarasua2651
      @muthuarasua2651 3 года назад +12

      @@suseebalah2822 இந்து ஒரு கைபர் போலன் கனவாய் வழியாக வந்த ஆரியன் கொண்டு வந்த மதம் தான் இந்து. நம் பூர்வீக மதம் என்பது புத்தரின் பௌத்த மதம்.. வரலாற்றை படியுங்கள்...

    • @gnadha123
      @gnadha123 3 года назад +1

      @@muthuarasua2651 பெளத்தமா அடேய்

  • @vishnusankar8605
    @vishnusankar8605 3 года назад +292

    அன்பின் ஏக்கம்....
    காதலின் வலி....
    இசையின் உயிர்....
    எழுத்தின் மெய்....
    உயிரையும் மெய்யும் கலந்துரவுணர்த்தேன்
    இப்பாடலில்....🙏

  • @nareshga8928
    @nareshga8928 7 лет назад +958

    இந்த பாடலை பிடிக்கவில்லை என்று 170நபர்கள் தெரிவிதிருக்கிறார்கள். அவர்களை என்னவென்று சொல்வது. பாவம், அறியாமையில் மூழ்கி இருக்கிறார்கள்

  • @rithenihilist8873
    @rithenihilist8873 4 года назад +272

    பேரன்பு போல ஏதுமில்லை நீ போதும் நானும் ஏழையில்ல 🖤🖤 கண்ணீர் கசிந்தோடிய வரிகள் ❤

  • @aestheticlover1265
    @aestheticlover1265 5 лет назад +1208

    ஏயா சந்தோஷ் நாராயணன் ரொம்ப நாள் நீ சந்தோசமா இருக்கணும் யா. 💕As Yuvan anna fans ❣️ we WiLL be with you SANA 💯

    • @Vijayakumar-dm3li
      @Vijayakumar-dm3li 4 года назад +18

      Ennada ella pakkamum idhaye soldra

    • @JERRY-wl2ng
      @JERRY-wl2ng 4 года назад +7

      Ennada ella songs la yum oyama ore comment ah pannikittu irukka

    • @aestheticlover1265
      @aestheticlover1265 4 года назад +13

      Innuyum notice pandrathuku allugeh irukuthu paaru🤣🤣 Nalla songs appreciate panne vendithan. Kaasaa panamaaa.

    • @JERRY-wl2ng
      @JERRY-wl2ng 4 года назад +3

      @@aestheticlover1265 Yup! His soulful songs were ruling my playlist ❣ definitely he deserve more heights

    • @thasoniyarajan6379
      @thasoniyarajan6379 4 года назад

      😄

  • @Rajakumar-bp2nc
    @Rajakumar-bp2nc 2 года назад +461

    பாடல் வரிகளை கேட்டு உணரும் போது தன்னையறியாமல் கண்களில் இருந்து கண்ணிற் வழிகிறது காதலின் நினைவால் ,☺️💕

  • @jubeeshkm
    @jubeeshkm 2 года назад +723

    8 years !!! How did I miss this song !? This is so beautiful ❤

  • @nandhakumarsrinivasan26
    @nandhakumarsrinivasan26 4 года назад +216

    பிப்ரவரி 29, 2020, கணக்கே இல்லாமல் கேட்டுவிட்டேன். சலிக்கவே இல்லை. நிம்மதி மட்டும் கிடைக்கிறது.

    • @kishoretamilselvan5909
      @kishoretamilselvan5909 27 дней назад +1

      தலைவா டிசம்பர் 29 2024.இந்த பாடல் இன்னும் 30 வருடம் கழித்து கேட்டாலும் சலிக்காது.எதோ ஒரு ஊக்கம் கேட்பவருக்கு கொடுதுட்டே தன் இருக்கும்.

  • @rajeshkumarmr4887
    @rajeshkumarmr4887 3 года назад +170

    When husband and wife sing together the output is beautiful... Pradeep Kumar and kalyani nair nailed it.

    • @kalyanigopal5311
      @kalyanigopal5311 2 года назад +13

      True bro✌,it's natural that when its husband and wife combo it automatically turns more soulful😍🎶✨👍Let them give more beautiful songs😊🙏🙏🙏👍

  • @sivap2410
    @sivap2410 3 года назад +4370

    பாடகர் பிரதிப்குமாருக்காக கேட்பவர்களூள் ஒருவன் 💙

  • @jahirhussainrahmadullah9533
    @jahirhussainrahmadullah9533 2 года назад +34

    கோடிபேரில் உன்ன மட்டும் அறிவேனே தொடுகிற மொழியில...
    எவ்வளவு புரிதல் இருக்கவேண்டும் பார்வையற்றோரின் வலியை சொல்வதற்க்கு...
    யுகபாரதி....அவர்களே நன்றி

  • @vikneshsekar3049
    @vikneshsekar3049 3 года назад +560

    ஆகாயத்தை சில நேரங்களில் வியந்து ரசிக்கும் தருணங்களில் நினைவிற்கு வரும் முதல் பாடல் ❤️

  • @selvad2507
    @selvad2507 9 лет назад +384

    இப்படி பட்ட காதலை நாம் அனுபவிக்கவில்லையே என ஏங்க வைத்த பாடல்.music awesome mr.santhosh narayanan+பாடியவுங்க பின்னிடாங்க..

    • @payhirinarayanan.a.s.t6828
      @payhirinarayanan.a.s.t6828 8 лет назад

      selva
      t ztvtamial

    • @DineshKumar-mx7fn
      @DineshKumar-mx7fn 8 лет назад +1

      Nan kooda feen panran boss romba

    • @suryabinu99
      @suryabinu99 5 лет назад +3

      True comment 🙏🙏🙏

    • @harithik
      @harithik 5 лет назад +2

      Orutharukku pidipathum pidikathathum avangala poruthathu .Ellarukkum ellam pidikathu.people are differ from each other...

  • @SaiPrasath-it5kh
    @SaiPrasath-it5kh 3 года назад +267

    This album should have won National award ❤️❤️

  • @shankaraarun5558
    @shankaraarun5558 Год назад +11

    Indha padatha release annikke paathen. Aana ippo indha paata paakum bodhu thaana kangal moodikidhu. Visual ah paakum bodhu Dinesh semma performance.... Hats of Dinesh sir matrum Santosh, singer kalyani and my favourite pradeep sir. Raju murugan sir sema......... Violin vaasicha ellarukkum mikka nandri......

  • @மறத்தமிழன்மூர்த்தி

    தினேஷ் அண்ணா அபார நடிப்பு மிகவும் முக்கியமான ஒரு வாழ்வியல்

    • @youqube5790
      @youqube5790 4 месяца назад

      Ama dinesh ku vijay tv karan oru kinnam kuda kudukala.. Thooki dhanush ku vip ku kuduthanga 😂

    • @sanjithsk7041
      @sanjithsk7041 16 дней назад

      ​@@youqube5790 Leave vijay awards, everyone knows about its politics.....But even filmfare gave to Dhanush for VIP which is cakewalk for Dhanush.....Every awards became business now

  • @vinothkumarpalanisamy6349
    @vinothkumarpalanisamy6349 Год назад +607

    2024 யில் யாரெல்லாம் இந்த பாடலை ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🎉🎉❤❤😍😍😍

  • @prasanthsivaraj3261
    @prasanthsivaraj3261 5 лет назад +777

    *தமிழே தமிழே*
    இந்த வரிகள் வரும் போது சத்தியமா அழுதுட்டேன்...

  • @OmPrakash_perkysag3
    @OmPrakash_perkysag3 4 года назад +61

    தமிழே தமிழே வருவேனே உன் தரமாய்.❤
    கொடியே கொடியே அழுறேனே ஆனந்தமாய்.❤
    தமிழ் - கொடி ❤ Cutest onscreen pair ever .! பேரன்பு போல ஏதுமில்லை.

  • @dineshc4272
    @dineshc4272 Год назад +25

    இந்தப் படத்தை முழுமையாக இன்னும் பார்க்கவில்லை,,,ஆனால் இதில் வரும் அனைத்து பாடல்களையும் 100 முறைக்கு மேல்,,,, கேட்டுருப்பேன் ஒவ்வொரு முறையும் கண்ணீர் விடும் அளவுக்கு ஆழமான பாடல் வரிகள்,,,,,, '''''''💔

  • @ravichandran1610
    @ravichandran1610 10 лет назад +168

    வரிகள், ஒளிப்பதிவு, இசை,நடிப்பு, அனைத்தும் அருமை. பாடல் முழுக்க இழையோடும் வயலின் இசை superb.

  • @mohammedmubarak3043
    @mohammedmubarak3043 2 года назад +10

    Seriously...na indha pattu kekkadha naal eh ila.... enna visuals uh , enna music, enna lyrics 🥺😫😭😭😭...Dir Rajumurugan sir... and music santhosh narayanan sir...... and magical voice pradeep kumar na and kalyani 😫😭😫... you guys making me soo emotional daily 😢

  • @shreedevijanarthanam5366
    @shreedevijanarthanam5366 27 дней назад +663

    Anyone in Jan 2025😂

  • @ashokshelby
    @ashokshelby 3 года назад +1178

    அப்படி என்னடா இருக்கு இந்த பாட்டுல தன்னை அறியாமல் கண் கலங்குது 🥺😓
    தமிழே அமுதே 😭🙏

  • @kareempr007
    @kareempr007 2 года назад +95

    நான் வேளை தேடி அலைந்த காலம் கையில் பணமில்லாமல்
    சென்னை மின்சார ரயில் நிலையத்தில் அமர்ந்து இந்த பாடலை கேட்டு கண்களங்கிய. ஞாபகம் 😔

    • @rajankaja9266
      @rajankaja9266 Год назад

      Supper bro

    • @shanmugamk2856
      @shanmugamk2856 Год назад +1

      இப்ப எங்க bro வேலை செய்யறீங்க,

  • @voiceofnavin
    @voiceofnavin Год назад +4

    Song oda major magic eh ennana ... Rendu perume blind person but antha lyrics epd irukumna " Aagasatha na pakuren aarukadal na pakuren " ❤️‍🩹 and ooru kanne padupadi line laam speechless!!! ✨💎❤️

  • @ThiyaguShanmugam
    @ThiyaguShanmugam 9 лет назад +402

    Santhosh narayan always gives me the feeling that Illayaraja sir gives..!

  • @rizwanasamiullah9574
    @rizwanasamiullah9574 9 месяцев назад +6

    Kodi peril unna mattum
    Arivenae thodugira mozhiyila
    Peranbu pola ethumilla
    Ne pothum nanum ezhai illa
    Azhaga azhaga
    Kuyilaven unn tholil
    Azhagi azhagi
    Ithu pothum vazhnaalil.....
    These lines made me to feel what love is❤

  • @yuvarajavijiy
    @yuvarajavijiy 10 лет назад +165

    காம்பத் தேடும் குழந்தையா , உன்ன தேடும் உசுரு பசியில ..! # such a cute lyric..feeling love.

    • @shivamani4598
      @shivamani4598 6 лет назад +5

      iyaa entha vaari manassa polathudchi ungalaku super manasu

  • @vasantharajkumar913
    @vasantharajkumar913 Год назад +9

    இயக்குனர் பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடகர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள் இந்த நல்லதொரு பாடலை கொடுத்தமைக்கு

  • @maniraja.1998
    @maniraja.1998 5 лет назад +69

    பேரன்பு போல ஏதுமில்ல
    நீ போதும் நானும் ஏழை இல்ல - Nice Lyrics ......

  • @Krish-mr6em
    @Krish-mr6em 3 года назад +53

    மடி வாசம் போதும் உறங்கவே!!!
    நீ தானே சாகா வரங்களே!!! ❤

  • @babiselladurai2872
    @babiselladurai2872 5 лет назад +92

    பேரன்பு போல ஏதுமில்ல
    நீ போதும் நானும் ஏழை இல்ல -

  • @suprajasupraja5312
    @suprajasupraja5312 2 года назад +28

    மடி வாசம் போதும் உறங்கவே😭❤️
    Lyrics at its best.....
    Pradeep voice 😔❤️killing
    Sana💥❤️🎶

  • @meenukutty6972
    @meenukutty6972 6 лет назад +53

    Unna thookki somappen karuvile.......😍😍😍😍😍
    Osm lines

  • @amayamaddy
    @amayamaddy Год назад +15

    1:29 Singing 👑King Entry ❤❤🤌🏼🤩🤩

  • @vikneshsekar3049
    @vikneshsekar3049 3 года назад +86

    பார்வையில் படும் அனைத்தும் இன்னும் அழகாக தோன்றும், இப்பாடலை கேட்கும் தருணங்களில் ❤️

    • @தனிமையின்காதலி
      @தனிமையின்காதலி 3 года назад +3

      காதலுக்கு கண் இல்லை என்று நினைக்க வைத்த பாடல்.... ஆகாயம் அவ்வப்போது சூழ்நிலைக்கு மாறும் இப்பொழுது உள்ள காதலும் இப்படி தான்..

    • @imagineclips8423
      @imagineclips8423 3 года назад +1

      Best comment bro ❤️

    • @cheranpandian8421
      @cheranpandian8421 Год назад

      மாற்று திறனாளிகளின் வாழ்க்கை ஒரு போர்க்களமான வாழ்க்கை தான்

  • @mansooralikhan5425
    @mansooralikhan5425 8 лет назад +275

    1000 ஆயிரமாவது லைக் என்னோடது
    பாடல் மிக அருமை
    சைலன்ட் கிள்ளர் சந்தோஷ் செம்ம ஜீ

    • @sathisathi8735
      @sathisathi8735 4 года назад +2

      Unga comments la 100 vathu like nan Bro

    • @mansooralikhan5425
      @mansooralikhan5425 3 года назад

      @@sathisathi8735 semma

    • @you_me_2gether
      @you_me_2gether 3 года назад +2

      செம்ம ப்ரோ 5 years முன்னாடி 🥰🥰

    • @mansooralikhan5425
      @mansooralikhan5425 3 года назад +1

      @@you_me_2gether ஆமா ப்ரோ

  • @Life_tips_information
    @Life_tips_information 3 года назад +47

    இசையமைப்பாளர்
    எழுத்தாளர்
    இயக்குனர்..
    கண்ணீருடன் நன்றி..🙏

  • @selvisamuthra0567
    @selvisamuthra0567 3 года назад +11

    நெனவாகும் கனவே அருகிலே உன்னை தூக்கி சுமப்பேன் கருவிலே.... பேரன்பு போல ஏதுமில்லை நீ போதும் நானும் ஏழை இல்லை...such a marvelous line

  • @loosupapacreation9204
    @loosupapacreation9204 2 года назад +12

    பாடல் இறங்கி 8வருடம் ஆகிறது இது பிரதீப் குமாரின் பாடல் என்று தெரியாமல் vibe பண்ணிருக்கேன் ப்ப்ப்ப்பா என்ன குரல் மனசயே உறுக்குது

  • @akt1807
    @akt1807 6 лет назад +40

    Best composition I have ever heard .. I am 48 seen msv ..ilayaraya
    .ARR ..this is best I heard in my life

  • @sivaparuthi4844
    @sivaparuthi4844 3 года назад +19

    இந்த பாடல் கேட்டால் போதும் என் உடம்பு சிலிர்க்குது என்ன,,,,, music da ethu 💙💙

  • @vijivijay7734
    @vijivijay7734 3 года назад +47

    இப்பாடலை கேக்கும் போது மனம் கசிந்து கண்ணீர் வருகிறது. இக்கருத்து இளகிய மனம் படைத்தவர்களுக்கு மட்டும்.07.06.21

  • @MithunAarav5873
    @MithunAarav5873 3 года назад +13

    Getting tears what a composition wattta singing pradeep & kalyani....please hear after 10pm in earphones damn sure will get tears...lovely

  • @antonlouisthilushan1850
    @antonlouisthilushan1850 Год назад +17

    When our favorite director, music director and singer joins the magic happens. What a vocal. What a music. Still going around on my mind and make me feel and cry.

  • @manikkm.m2027
    @manikkm.m2027 3 года назад +17

    ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்... Line pudichavanga neraiya per irukkanga....👍👍👍

  • @dhanahari8888
    @dhanahari8888 Год назад +11

    மனிதன் மனிதனாக வாழ இதுபோன்ற பசுமையான இனிமையான பாடல்கள் மனிதனை சுவாசிக்க வைக்கின்றன

  • @bmjeevs
    @bmjeevs 2 года назад +1

    இயக்குனர் வேற லெவல். ஆபாசமற்ற காதலின் காட்சிபடுத்தல். பாடல் வரிகள் அதற்கும் மேல. இசை அதற்கும் மேல. இது ஒரு காப்பியம். எனது ஒரே வருத்தம் பார்வையற்றோர் இதை காணமுடியாமல் போனது தான். ☹️☹️💔 💔 💔 💔
    தாடியை வருடி தலைசாய்ப்பதெல்லாம் கற்பனைக்கே எட்டாதவை. மிக அருமை.
    இந்த படம் பார்த்தபின் கண்தானம் செய்யனும் எனும் எண்ணம் அதிகளவு வந்ததே உண்மை. இருவரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தனும்.

  • @akt1807
    @akt1807 4 года назад +17

    Listening 30 Oct 2020 evergreen ..I listen everyday in fact ..Thanks Santosh ..Pradeep ..Kalyani .. madivasam podhum urangave ..tamizhe tamizh ... Atragasamana varigal.

  • @indhumathi9305
    @indhumathi9305 3 года назад +17

    Daily entha song kekkama ennala erukka mudiyathu.. I love this song... Enthana time kettalum ennum kekkanym pola thaan thinking varum.. 🥰🥰🥰🥰🥰

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 3 года назад +13

    Sana❤ 💥💥pradeep kumar... சனா நீ மனசனே இல்லடா ❤❤🔥என்ன music da.... Eppav❤சீக்கிரமா top ல varanum no1❤🔥ஹாரிஸ் sir veriyan 🔥🔥but சனா ரொம்ப piddikkum... Santhosh ❤❤❤❤🔥

  • @karthick-20
    @karthick-20 5 лет назад +42

    கண்ணில் தெரியாத காதலை மனதில் உணர்ந்தேன்..nice.sng...💕💕

  • @muthupradeepa2701
    @muthupradeepa2701 Год назад +33

    That Agaasatha gives goosebumps in my mind ❤️

  • @amitbiharilal281
    @amitbiharilal281 4 года назад +9

    I felt emotional after watching this song..heavenly creation.. uff..what a feel
    .thanks god for kindness..

  • @prem7847
    @prem7847 3 года назад +7

    கொடியே கொடியே
    அழுரெனே ஆனந்தமா..😭❤️
    Pradeep Kumar voice..🌚🖤
    SaNa 🎻😍

  • @Unique_a__d
    @Unique_a__d 3 года назад +10

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்க முடியாத பாடல் அப்படி வாங்க ...👍👍😘😘💞💞💞💞💞💞💞💞👍👍👍👍

  • @srnk3416
    @srnk3416 7 лет назад +62

    Who else spotted Ilaiyaraaja's sketch in the background at 2:43 :) it is blurred

  • @MissWorld-oe9zg
    @MissWorld-oe9zg 4 года назад +46

    This should reach 100 million..as a music lover..this is so soulful...💜🥺

  • @ananthakrishnan3860
    @ananthakrishnan3860 2 года назад +3

    எப்பா இந்த பாட்ட கேட்டாலே அழுதுறேன்😔🥲...என்னாம lyrics, music, singer's vera leval ya neenga ellarum🔥

  • @uogaming3083
    @uogaming3083 Год назад +5

    2:08 Brilliant cinematography ♥️

  • @vijaysubramani9940
    @vijaysubramani9940 4 года назад +9

    Kadhalukku kannillai endru sollu vanga summa but... Intha movie conform pannidichii 😍😍😍😍😍🤗

  • @AKHILVGOPI-f3o
    @AKHILVGOPI-f3o 2 года назад +7

    Dinesh nailed it... He should get National award

  • @Bavani535
    @Bavani535 2 года назад +6

    இனி என்னோட அழக...🦋✨️
    பொன்னான உலக... ✨️😊
    உன்னால பாப்பேனே ✨️❤️💯

  • @Game-p4b5h
    @Game-p4b5h Год назад +2

    அவளை பாக்குறப்போ லாம் நான் பாடுற முதல் வரி ...
    காம்பு தேடும் குழந்தயா உன்ன தேடும் உசுரு பசியில..
    ஒவ்வொரு காதலியும் தாயும் சேயும் போல நினைவு படுத்தும் வரி 🔥🔥🔥😍😍😍

  • @snehaayyappan4667
    @snehaayyappan4667 3 года назад +8

    கண்ணால எதையும் காணாத இவதான் கண்ணீரைப் பார்த்தேனே.....I am most addict this line.... santhosh narayanan is rockit...this song is ultimate...😘😘❤️❤️..தமிழச்சி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...❤️

  • @maketomylo54
    @maketomylo54 3 года назад +3

    எனக்கு ‌மிகவும் பிடித்த பாடல். இந்த பாடலை visual ஆக எடுத்த அத்துணை கலைஞர்களுக்கும் என்
    வாழ்த்துக்கள்

  • @sivaparuthi4844
    @sivaparuthi4844 3 года назад +8

    என்ன வரிகள் இந்த பாடல் கேட்டால் போதும் எனக்கு எண்ணெயே அறியாமல் கண்களில் கண்ணிற் வரும் I love you ❤️❤️sonthosh Narayanan sir❤️❤️

  • @sahanapeer
    @sahanapeer 3 года назад +45

    Brilliant music... soothing vocals, heart-touching lyrics... This song deserves more likes truly... ❤️❤️

  • @JP._Petz
    @JP._Petz 3 года назад +13

    பேரன்பு போல ஏதுமில்லை நீர் போதும் நானும் ஏழை இல்லை🧡💙

  • @ssgaming1570
    @ssgaming1570 4 месяца назад +4

    காம்ப தேடும் குழந்தையா ஒன்ன தேடும் உசுரு பசியில 🖤🥺
    Best lyrics ❤️

  • @இசைரசிகன்இசையடிமை

    சந்தோஷ் நாராயணன் இதுவரை தமிழ் சினிமா பார்த்திடாத ஒரு தனித்துவமான இசை அமைப்பாளர்...

  • @govindarajvenkat7459
    @govindarajvenkat7459 2 года назад +25

    Predeep voice ❤️❤️❤️

  • @sundarbuvana9535
    @sundarbuvana9535 5 лет назад +63

    இந்த படத்தில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள்

  • @vigneshpalani2257
    @vigneshpalani2257 2 года назад +22

    So refreshing everytime when you listen this song !!

  • @ThaneshKumarITExpert
    @ThaneshKumarITExpert 5 лет назад +16

    One of the best composition of Santosh Narayanan. Really loved it

  • @badhrinath4656
    @badhrinath4656 Год назад +1

    குக்கூ படம் என் மனதிற்கு நெருக்கமான,மனதை மிகவும் பாதித்த படம்...படம் என்று சொல்வதை விட அழகான ஓவியம்..இரண்டு பேரும் நடிக்கவில்லை.வாழ்ந்தார்கள் என்றுதான் சொல்லணும்...நடிக்க வந்த சில வருடங்களில் இந்த மாதிரி கேரக்டர்களில் நடிப்பது மிகவும் சிரமமாக இருக்கும்.. அதையும் கடந்து அனைவரது மனதையும் ஈர்த்திருக்கிறார்கள்..நன்றி. ஏன் விருது கிடைக்கவில்லை .??

  • @pratheepbobi2708
    @pratheepbobi2708 4 года назад +23

    Such a beautiful film, close to my heart. Dinesh & Malavika will be remembered forever for emotionally engaging the viewers with the storyline and for the amazing performance ❤

  • @Rolex78742
    @Rolex78742 Месяц назад +55

    Any one 2025 ?❤

  • @darwincr5324
    @darwincr5324 2 года назад +5

    என்னையறியாமல் என்னை நான் இழக்கிறேன்.. Mesmerizing

  • @prabhabuddy8050
    @prabhabuddy8050 3 года назад +8

    என் மனசுல அழுக்கெல்லாம் சுத்தமாகுது; இந்த பாட்ட கேட்டா... நன்றி

  • @kavimathew5248
    @kavimathew5248 3 года назад +17

    Paadal la oru 30 second nalla iruthalaey status poduvom songaey nalla irutha enna sir pannuvom
    Paadal mudhal nodila saaga arambichan paadal mudira vara sethukittayae irunthan sir 🖤

  • @parvathi852
    @parvathi852 6 месяцев назад +1

    இந்தப் பாடலில் இவங்க கண் இல்லாமல் கஷ்டப்படுற மாதிரியான எந்த காட்சிகளுமே இல்ல ஆனா பாக்குற நமக்கு ஏன் கண்ணீர் வருதுன்னு தெரியல.
    இவ்வளவு அருமையாக செதுக்கிய படக்குழுவிற்கு
    கனத்த இதயத்துடன் நன்றி

  • @bts__army45__tamil95
    @bts__army45__tamil95 3 года назад +20

    தினமும் ஒரு முறையாவது கண்டிப்பா கேட்கிறேன்.அவ்வளவு அருமை

  • @venkatmsdian6055
    @venkatmsdian6055 3 года назад +2

    Ennamo panndhuya indha songa uhhh... Santhosh nee vera level ya 🥺💙

  • @karthick.m6784
    @karthick.m6784 3 года назад +7

    Music , lyrics,voice,acting, cinematography,lighting ,and places all are amazingggggg

  • @Mr-SPB-BRICKS
    @Mr-SPB-BRICKS Месяц назад +1

    2:51 இயல்பான வரிகள் ❤❤❤❤❤❤❤

  • @vasanthsinghMDJ
    @vasanthsinghMDJ Год назад +10

    Excellent orchestration🎉🎉🎉🎉 sounds like a symphony❤❤❤ Santhosh Narayanan A blend of Raja sir and ARR sir👌👌👌👌

  • @ashokriomaxi7697
    @ashokriomaxi7697 22 дня назад +2

    Video Ovvoru Shorts um semmaya eduthrukranga ♥️💯

  • @jeychandran562
    @jeychandran562 2 года назад +3

    கண்ணால எதையும் காணத இவள் தான் கண்ணீர"பார்த்தேனே....👌👌👌

  • @VijayKumar-t6n3b
    @VijayKumar-t6n3b 22 дня назад +3

    Now it's trending ✨✨

  • @SenthilKumar-pv9sp
    @SenthilKumar-pv9sp 3 года назад +3

    Ennai ariyamal en kangal kanneer vidungirthu💯pradeep kumar voice will kill everything 🥰

  • @syedmohamed8022
    @syedmohamed8022 10 лет назад +20

    marvelous lyrics and music composition , it resembles maestro illayaraja's touch , it's nice to hear such kind of songs after long time in tamil movies, hats off to the music director , lyricists and to the singer , all the best for their future projects

  • @sulochanathanikasalam3968
    @sulochanathanikasalam3968 2 года назад +4

    நெனவாகும் கனவே அருகிலே உன்ன தூக்கி சுமபேன் கருவிலே அருமையான வரிகள்👌

  • @balamuralir82
    @balamuralir82 9 лет назад +129

    English Translation
    -------------------------------
    Aagasatha Naa Paakkuraen Aaru kadal Naa paakkuraen
    I see the sky, I see the sea and the rivers
    Kannala Ethayum Kaanatha Ivathaan Kaneera Paarthaenae
    I haven't seen anything but now I see the tears
    Ini Ennoda Azhaga Ponnaana Ulaga Unnala Paarpaeanae
    From now I will see my beauty and this golden world because of you
    Aagasatha Naa Paakkuraen Aaru kadal Naa paakkuraen
    I see the sky, I see the sea and the rivers
    Aagasatha Naa Paakkuraen Aaru kadal Naa paakkuraen
    I see the sky, I see the sea and the rivers
    Ooru Kannae Padumbadi oravadum Kanaavae Thodaruthae
    The dream continues to the envy of the world
    Nenavagum Kanavae Arugilae Unna Thooki Sumapaen Karuvilae
    Dream becomes reality near you, I will bear you in my womb
    Madi Vaasam Pothum Urangavae Neethanae Saaga Varangalae
    Scent of your Lap is enough to sleep, You are my undying wishes
    Thamizhae Thamizhae Varuvaenae Un karamaa
    O Thamizh, O Thamizh, I will come as your hand
    Kodiyae Kodiyae Azharenae Aananthama
    Kodiye, Kodiye, I am crying happily
    Aagasatha Naa Paakkuraen Aaru kadal Naa paakkuraen
    I see the sky, I see the sea and rivers
    Aagasatha Naa Paakkuraen Aaru kadal Naa paakkuraen
    I see the sky, I see the sea and rivers
    Kaamaba Thaedum Kozhanthaya Unna Thaedum Usuru Pasiyila
    As a baby searching for the nipple, My life is searching for you hungrily
    Kodi Paeril Unna Mattum Arivaenaee Thodugira Mozhiyila
    In a crore people, I will find you though the language of touch
    Peranbu Pøla Aethumilla Nee Pøthum Naanum Ezhai Illa
    Nothing is like Affection, I have you and so I am not poor
    Azhaga Azhaga Kuyilavaen Un thølil
    O Handsome, O Handsome I will be a Kuyil (Cuckoo) in your shoulder
    Azhagi Azhagi Ithu Pøthum Vaazhnaalil
    O Beauty, O Beauty this is enough in my life
    Aagasatha Naa Paakkuraen Aaru kadal Naa paakkuraen
    I see the sky, I see the sea and the rivers
    Aagasatha Naa Paakkuraen Aaru kadal Naa paakkuraen
    I see the sky, I see the sea and the rivers
    Kannala Èthayum Kaanatha Ivathaan Kaneera Paarthaenae
    I haven't seen anything but now I see the tears
    Ini Ennoda Azhaga Ponnaana Ulaga Unnala Paarpaeanae
    From now I will see my beauty and this golden world because of you

  • @முருகா-ழ2ண
    @முருகா-ழ2ண 3 года назад +1

    ஒரு பாடலை கேட்டு. அதனுடைய வரிகள் மூலம் நம்ம என்னனு தெரியாமலே.. நம்ம கண்ணுல இருந்து. வரும் ஒரு வகையான Feelings.
    அதை இந்த படத்துல நான் பார்த்து. ரொம்ப ஆச்சரியப்பட்டேன்.. மிக அருமையான பாடல்...