வ அலைக்கும் ஸலாம் வ பரகாத்துஹு அல்ஹம்துலில்லாஹ் ஜஷாகல்லா ஹையர் மேலும் நீங்கள் குறிப்பிட்ட து போன்று இன்ஷா அல்லாஹ் நிறைய சமையல் சமையல் வீடியோ போடுகிறோம்
Alaikumussalam wa rahmatullahi wa barakat huhu கண்டிப்பாக நீங்கள் குறிப்பிட்ட சமையல் விரைவில் வரும் இன்ஷா அல்லாஹ் உங்கள் ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து எங்களை ஆதரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
Arumai bai 🎉🎉🎉
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு அல்ஹம்துலில்லாஹ் ஜஷாகல்லா ஹையர்
அருமை❤
Excellent. Well explained
Very nice
Assalamualaikum wa rahmatullahi wa barakat huhu alhamdulillah zazakallah hair keep supporting me always
உங்கள் முறையில் முட்டை கிரேவி எப்படி செய்வது எங்களுக்கும் செய்து காட்டுங்கள்
நன்றி மிக்க மகிழ்ச்சி நீங்கள் குறிப்பிட்ட சமையல் விரைவில் வரும் இறைவன் நாடினால் தொடர்ந்து எங்களை ஆதரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
புளிகரைசல் போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்
Assalamu alaikum aththa,
Recenta unga samayalgalai paarka mudiyuthu. Romba santhosam. Ithu pola innum niraiya videos podunga. Naanga aavaludan kaathirukindrom.
வ அலைக்கும் ஸலாம் வ பரகாத்துஹு அல்ஹம்துலில்லாஹ் ஜஷாகல்லா ஹையர் மேலும் நீங்கள் குறிப்பிட்ட து போன்று இன்ஷா அல்லாஹ் நிறைய சமையல் சமையல் வீடியோ போடுகிறோம்
Assalamu alaikum wa rahmatullahi wa barakaathuhu bhai Bukhari rice recipe upload pannunga bhai
Alaikumussalam wa rahmatullahi wa barakat huhu கண்டிப்பாக நீங்கள் குறிப்பிட்ட சமையல் விரைவில் வரும் இன்ஷா அல்லாஹ் உங்கள் ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து எங்களை ஆதரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
@mohamedmeeran9068 wa alaikum salaam wa rahmatullahi wa barakaathuhu atha
நாக்குல தண்ணி ஒழுகுது