முருங்கை இலை வறை/ Murungai Ilai Varai/ Poriyal / Drumstick leaf Fry
HTML-код
- Опубликовано: 18 окт 2024
- In this quick video, I will be showing you how to make a Murungai Ilai Varai. This is a very quick recipe, that I pair with lots of different dishes. It is one which I really like making, it is so tasty and I think everyone should try. Please enjoy watching and making this amazing Murungai Ilai Varai :)
Murungai Ilai Varai ingredients:
Drumstick leaves
Turmeric powder
Salt
Oil
Mustard seeds - ¼ teaspoon
Fennel seeds - ¼ teaspoon
Chana dal
3 dried red chillies
4 sliced garlic pieces
3 sliced green chillies
1 big onion
Some curry leaves
Some desiccated coconut
-----------------------------------------------------------------------------------------------------------------------
Oyasumi by Smith The Mister smiththemister...
Smith The Mister bit.ly/Smith-T...
Free Download / Stream: bit.ly/oyasumi...
Music promoted by Audio Library • Oyasumi - Smith The Mi...
-----------------------------------------------------------------------------------------------------------------------
Please like, share, click the red subscribe button down below and click the bell icon to turn post notification on, that way you will be notified when we make a new upload, it is much appreciated and will help us out a lot. If you have any other dishes or snacks that you would like me to make a video on, please leave a comment down below. I try my best to respond to most of the comments :)
Cameraman : Kavin Ruban
Editor : Kavin Ruban
உங்கள் முறைப்படிதான் முருங்கைவற செய்தேன் அருமையாக இருந்தது
உங்கள் ஆதரவிற்கு நன்றி நன்றி 🙏🙏🙏💕😊
உங்களுடைய Receipe எல்லாம் நன்றாக விளக்கத்துடன் செய்து காட்டி உள்ளீர்கள் thank you man
வணக்கம் aanureka. மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏💕😀
Thanku ruban எனக்காக இந்த வறையை செய்து காட்டியதற்காக மிக்க நன்றி
வணக்கம் Memm....தொடர்ச்சியாக உங்கட Recipe ய நான் பார்க்குறன்...எல்லாமே Perfect....
Hi Gowri Acca, I just made this according to your method. Tastes fantastic. Thank you. Like you say, very nostalgic feeling, thinking about our homeland and the eating habits we had, the high quality veg products that we could source for free from our own back yards and farm lands🙏🏾
Thanks a lot🙏🙏🙏🙏😊❤️😊🥰🥰💕💕💕
எனக்கும் ரொம்ப பிடிக்கும் அம்மா சமைக்குறப்போ அள்ளி சாப்பிடுவன்
வாழ்த்துக்கள்
நன்றி 🌹❤️
சிறப்பான காணொளி. சமையல் வாசனை அம்மாவின் நினைவினை ஒரு வித தெய்வீகத்துடன் மீட்டு மன ஆறுதல் தரும் விடயம்; இதனை நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள்! 👏
வணக்கம் Thiru. உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றி நன்றிகள். உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது . மீண்டும் நன்றிகள் 🙏🙏🙏🙏😊😊😊💕💕
Hai sister amazing your cook, love it good health thankyou god bless you and your family
Thank you for sharing. I will make this for sure.
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா அருமையான முருங்கை இலை வறை சூப்பர் அக்கா 🤩🤩👏👏👏👏
Wow எனக்கு பிடித்த இலை 😋😋😍
Hi Luxshana. மிக்க நன்றி நன்றி 🙏🙏💕🌿😀
Neenka podura ella samayalume parkkuren..super gowry akka..
வணக்கம் Mathana மிக்க நன்றி நன்றி🙏🙏🙏💕😊
முருங்கை கீரை சமையல் சூப்பர் அருமையான சுவையான ஆரோக்கியமான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி. From Netherlands Stay 💓 Safe
முருங்கைக்கீரை பொரியல் சூப்பர் எனக்காக பிரட் அல்வா செஞ்சு காட்டுங்க
Yes Gowri it was so cheap in SL you took us down the memory lane. You have done it really well. As always beautiful way of explaining 👌😋
Hi Saru. Thank you so much 🙏🙏💕💕😀
Hai mam Sangeetha from India na ungal fan your voice super
Hi Sangeetha. எப்படி இருக்கிறீங்கள் ? 😍உங்களை என் channel க்கு வருக வருக என்று வரவேற்கிறேன் . உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள். நீங்கள் இந்தியாவில் எந்த இடம் 🙏🙏🙏💕💕😊😍😍
Wow super 👍👌😍
Mam,u r doing very neatly& hygiene.Daily I used to see ur videos.In Tamil Nadu,we used to do this dish often.👌👌👌Mam
Simple and easy super mrs ruban👍
Good Morning dear. Have a good, God blessed day.
Drumsticks leaves, stir fried is one of my favourite side dish. It is difficult to get these leaves even in Malaysia because the moment, the traders put it out for sale, it disappears because of the demand. Once upon a time Indians were teased, by other races, as eating leaves from trees, but after gaining knowledge about its health benefits they are on the race to get it. I have not had it for quite sometime. My mother loves this leaves and she used to stir fry, cook it with dhall as 'thani saar' or add it to 'sothy'. Thank you dear, for sharing. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
👌
Murunkai keerai saputtu 3 years aahudhu mam😟😟😟😥😥😥😥😥 pakke aasaiya iruku...
Nammudaiye naatuku poitu than sapudaum🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤😍😍😍😍😍😍😍🥰🥰🥰😘😘😘😘😘 very nice and yummy
Enaku favourite
Thank you for sharing dear Gowri sister 😍😍💝💝💝👍🏼👍🏼👍🏼
Thank you so much Selvi. Thank you so much 🙏🙏💕😀
Thank you akka 🙏 முருங்கைகீரை செய்முறை அருமை 💕 அந்தநாள் ஞாபகங்கள் பொன்னான நாட்கள் அக்கா 🙏 நன்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு👍🤗
Hi sister 🌹🙏🌹super verry nice video thank you so much 🤝👋
Hi Rasak. Thank you so much 🙏🙏💕💕😀
@@gowriruban welcome 🙏
எனக்கும் முருங்கை இலை வறைமிக மிகப் பிடித்த வாழ்த்துக்கள் கௌரி 💕💕💕💕💕
வணக்கம்Julie. மிக்க நன்றி நன்றி🙏🙏💕😀😀
எனக்கு பிடித்தா உணவு .நன்றி .
வணக்கம் Sri. மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😊😊
Yes, murungai keerai is terribly expensive here in UK. Healthy stuff 😉
I assure u will become a big star in Tamil Cinema pls try mam!!!!!
Hi mani Thank you so much 🙏😊😊
மிகவும் நன்றாக இருக்கிறது அக்கா
வணக்கம் Ruby. எப்படி இருக்கிறீங்கள் ? மிக்க நன்றி நன்றி தங்கச்சி🙏💕💕😀
நாங்கள் சுகமாக இருக்கிறாம் அக்கா ந ன்றி
My favourite thank you madam 👍
Thank you so much
Very nice
Hi Ganeshathurai. Thank you so much 🙏🙏💕😊
Amazing
வணக்கம் அக்கா. எப்படி சுகம்? நன்றி அக்கா நல்லா இருக்குது.
வணக்கம் Kavitha. நான் நல்ல சுகமாக உள்ளேன். நீங்கள் எப்படி இருக்கிறீங்கள் ? மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😀
@@gowriruban நல்ல சுகம் அக்காச்சி
Healthy varai Yummy 😋🇩🇪
Varai.super
Nenga tamil peasum alagu ku nan adimai super mam ilove so much
புது விதமான செய்முறை, நன்றி கௌரி.
வணக்கம் Anusha ஓ…அப்படியா? நீங்ஙகள் எப்படி செய்வீங்கள் ? உங்களுக்கு முன்பு கருத்து எழுதியவர் எழுதி உள்ளார் அவர் அம்மா நான் செய்வது போலவே செய்வார் என்று.
@@gowriruban நான், பச்சை மிளகாய், வெங்காயத்தை உப்பு போட்டு சிறிது அவிய விட்டு, பின் மஞ்சள்தூள், தேங்காய்ப்பூ போட்டு, சிறிது நேரத்தில், முருங்கை இலையைப் போட்டு, அடுப்பை அணைத்து விடுவேன். Simple சுண்டல் ready. தாளிப்பது இல்லை.அம்மா இப்படி செய்வது வழமை. நேற்று உங்கட முறை try பண்ணினேன், நன்றாக இருந்தது.
நன்றி! இங்கு இலை $ 9 , இப்ப குறைந்து $ 7 ஆகி விட்டது விலை.
Very nice 👌👌👌
😋👌👌
Hi Alien. Thank you so much 🙏🙏💕💕🎊
@@gowriruban 🙏😇
really amazing cooking. full watched. I am your new subscriber. stay safe .keep in touch.
Hi sabipraa. Welcome come to my channel sister and thank you soooo much 🙏🙏💕💕😀
Wow healthy food 👌👌
🌷super🌷
Hi Tharmini. Thank you so much 🙏🙏🙏💕😊😊
super 👍👍👍👍
Hi man how to make pulli paste
Super Gowri akka
Hi Rajeeka. Welcome come to my channel and thank you so much sister 🙏💕💕💕😀
அருமை அம்மா
மிக்க நன்றி நன்றி Balakrisnan 🙏🙏💕💕
Hi GoWri healthy Food 👍👍👍👍👍🌿🌿🌿😍😍😍
I cook Murungai keerai the same way mom's style
Hi Krishnan. Of course most people same way. Thank you so much 🙏🙏💕😀😀🌿
Super
Very nice 🥰
Thank you so much Sathiyaseelan 🙏🙏🙏💕😀
Superb🌷
Thanks for liking
Samma madam I am from srilanka
Thanks dear
Gowri you good cook 👍
Hi Khwaja Thank you so much 🙏🙏💕💕😀
மிகவும் நன்றி madaam
hi sister wow super sister 👍👍👍
Akka enakaaga moist chocolate cake seinga
Thank you sister
You’re welcome 😊
Nice akka 😋🥰
Thank you
Hi 👋 Nageswary. Thank you so much for your supporting 🙏🙏💕😊😊
Hi gowri how are you? வறை Superrrrrrrrrrrr
Thank you so much 💕
வணக்கம் அக்கா எப்படி இருக்கிறிங்கள், சூப்பர் அக்கா
Vanakkam amma pramatham amma deerga sumngali bava
Cut pannina kasakkatha
வணக்கம் Shifan. இல்லை கசக்காது. Super இருக்கும் . ஒரு காலத்தில் இது எங்கள் வீட்டு தேசிய சாப்பாடு😀😀😀மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏💕😀🌿🌿
Nice.Jaffna talk exactly even in London.Super.
தற்போது எங்கள் வீட்டில்கூட இல்லை இந்த குரங்கள் எங்கள் ஊரில் தாங்முடியாது இதனால் அழிந்துவிட்டது காணோளி நன்றாக உள்ளது
5 pound na Indian rupee Ku evlavu.summa katane,Nama veetil oru kutti maram erukuthu.kutti na kutti maram.
வணக்கம் Raj எப்படி இருக்கிறீங்கள் ? 5 pounds என்றால் இந்தியன் ரூபாக்கு 500 ரூபாய் வரும் . இலங்கை ரூபாக்கு 1600க்கு வரும் . மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😀
Super 👌..
Thank you so much London 🙏💕💕💕😊