தினமலர் , 18-11-2024, பக்கம் - 9. தி.மு.க. ஆட்சி யில் பள்ளிக் கல்வித் துறை அமைசராக இருக்கும் அன்பில் மகேஷின் மகன் கவின் சொன்னது :- "எனக்கு கனிதப் பாடம் எளிது , பிரெஞ்சுப் paadam தான் கஷ்டம். ஆனாலும் அதைத் தான் மொழிப் பாடமாக எடுத்துள்ளேன், தமிழை மொழிப் பாடமாக எடுக்கவில்லை". 1) தமிழ், தமிழ் என்று கூறி , தி.மு.க. மக்களை ஏமாற்றியது என்பதற்கு இருக்கின்ற இலட்சக்கணக்கான சான்றுகளில் இதுவும் ஒன்று. அது மட்டுமல்ல, சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள ஐ. சி.எஸ். சி. பள்ளியில் படிக்கிறான் அவன். தங்கள் கட்சி ஆட்சி செய்யும் பொழுது, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தியதா கக் கூட தி.மு.க. சொன்னது. ஆனால், அதே தி.மு.க. ஆட்சியில், அமைச்சரின் மகன், அதுவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் மகன், அரசுப் பள்ளியில் படிக்காமல் ஐ.சி.எஸ்.சி. பாடத் திட்டத்தின் படி க் கல்வி போ திக்கும் பள்ளியில் படிக்கிறான். 1) தமிழை மொழிப் பாடமாக எடுக்கவில்லை என்று அவனே சொல்லி இருக்கிறான். 2) அரசுப் பள்ளியில் கல்வி பெறாமல் ஐ.சி.எஸ். சி. பாடத் திட்டம் கொண்ட பள்ளியில் படிக்கிறான். ஏமாற்றுவதில் வல்ல கட்சி தி.மு.க. என்பதற்கு இருக்கின்ற இலட்சக்கணக்கான ஆதாரங்களில் இவைகளும் உள்ளன.
ஜோசப் விஜய் ஒரு கிருத்துவர் இவர் சமயத்திற்க்கு ஏற்ற வாறு வேஷம் போடுபவர் இவரை மக்கள் நம்ப மாட்டார்கள் .ஒரு நடிகரை பார்க்க பல புரியாத இலைஞர்கள் வருவார்கள். இதை நம்பி கேள்வி கேட்கும் சிகப்பு சட்டைகாரருக்கு உயர் குணம் உள்ள திரு எச் ராஜா வின் முதிர்ச்சியான பதில்கள் வியக்கும்படி உள்ளது நன்றி வாழ்க வளமுடன்..
எஸ் ஏ சந்திரசேகரை ஒருமுறை பேட்டியில் சொல்லி இருக்கிறார் விஜய் சிறுவயதிலிருந்தே பைபிள் படிப்பது வழக்கம் ஆட்சி கூடத்தான் படுத்திருப்பார் தலைமாட்டில் பைப்பில் இருந்து கொண்டே இருக்கும் என்று எஸ் ஏ சேகரு ஒருமுறை பேட்டியில் கூறியிருக்கிறார் அப்படி இருக்க அவர் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர் தான் விஜய் அப்படி இருக்கும்போது ஜோசப் விஜய் என்று வைத்திருப்பார்கள் ராஜா சார் சொல்வது உண்மைதான் இருக்கும்
Hats off Raja sir. This media person came for interview only to insult you and BJP. Your replies were excellent. You exposed his hidden agenda. You cleverly hit nail on his forehead. 🙏👏👏👏
The interviewer is very annoying. I watched this interview only for H Raja. இந்த நெறியாளர் விஜய்யிடம் தான் "நீங்கள் ஏன் ஜோசப் விஜய் என்னும் இயர் பெயரை மறைதுள்ளீர்கள்?" என்று கேட்க வேண்டும்
சினிமாவிற்கு அறிமுகம் ஆகும்போது விஜய் அறிமுகம் ஆனபின் ஜோஸப் இப்படித்தான் நிறைய பேர் இந்து முகமூடியை அணிந்துகொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் மக்களே be carefull
Annamalai UPSC Rank holder IPS officer CAT exam all India Rank holder IIM Management Graduate Oxford university student No corruption allegations No big family background No cinema background
திரைப்பட நடிகர் மட்டுமே ஜோசப் விஜய். படம் பார்க்கலாம். அரசியல் தலைவர்களின் அமர்க்களம் அண்ணா மலைஜி அவர்கள் மட்டுமே எனவே உயர் கல்வி உயர் பதவி வகித்த நேர்மையான அண்ணா மலைஜி அவர்களுக்கு மட்டுமே
Our next Tamil Nadu CM Annamalai ji vazhga velga BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
H.Raja sir, is an excellent personality. He speaks always the truth without any fear and with full clarity and confidence. He is due to get the long awaited recognition from the party. Hope the high command will definitely recognize at the appropriate time.
What a memory’s and clear statements of fact explanations… you are most important leaders of Our generation not only for BJP… please teach our Annamalai ji where ever he lags … he is our future of India… need your heartfelt guidance like son of family …
Hi Mr Rajah, sir 🙏 Very long time I want bring this issue about medical free issue in Singapore. Medical not free and gst 9% Even he doesn't know about his own country medical issue. But nobody asked him to explain. When you talk about the medical issue, I feel proud of you. Thank you 🙏
I don't belong to any party. But I appreciate this person for speaking the truth with facts. Very rarely we see Tamil politicians backed by truth like annamalai. Yarellam ivara thappa pesarangalo avanga thangala thane kannadila pakanum.. there may be minus in him but he is not doing anything that suppress our defence forces and country's integrity.. Jai hind
விஜய் தனது படங்களில் ஜோசப் என்ற பெயரை மறைத்துவிட்டார், ஒருமுறை ஹெச்.ராஜா விஜயின் உண்மையான பெயரை அம்பலப்படுத்தினார், பின்னர் விஜய் தனது படங்களில் ஜோசப்பை சேர்த்துக்கொண்டார். சமீபத்திய 7/8 திரைப்படங்கள் மட்டுமே அவர் ஜோசப்பைச் சேர்த்தார். ஐந்தம் தமிழர் சங்கம் யூடியூப் சேனல் விஜய் குடும்பத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது
Well spoken sir. I really appreciate your boldness and open talk. BJP needs people like you, Maridas,Annamalai for the prosperity of TamilNadu. But our people should realise the truth .
Excellent speech,Raja sir
நெறியாளரே எதற்கய்யா அந்த அரைவேக்காட்டு நடிகனுக்கு ஜால்ரா அடிக்கிறீர்?! ராஜா சார் சரியாகத்தான் பேசியிருக்கிறார்!
Mgr jeya udayanithi keka thuppu irukaa
👌👌👌நல்ல கேள்வி...
Authenticஆ பேசறதுக்கு, இவரை போல், அண்ணாமலையிம், Prof. சீனிவாசனும் தான். Well done Raja sir ! .
@@krishnansan9163 yes definitely . Asvattamanji too a good leader for BJP
தினமலர் , 18-11-2024, பக்கம் - 9.
தி.மு.க. ஆட்சி யில் பள்ளிக் கல்வித் துறை
அமைசராக இருக்கும் அன்பில் மகேஷின் மகன் கவின் சொன்னது :- "எனக்கு கனிதப் பாடம் எளிது , பிரெஞ்சுப் paadam தான் கஷ்டம். ஆனாலும் அதைத் தான் மொழிப் பாடமாக எடுத்துள்ளேன், தமிழை மொழிப் பாடமாக எடுக்கவில்லை".
1) தமிழ், தமிழ் என்று கூறி , தி.மு.க. மக்களை ஏமாற்றியது என்பதற்கு இருக்கின்ற இலட்சக்கணக்கான சான்றுகளில் இதுவும் ஒன்று.
அது மட்டுமல்ல, சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள ஐ. சி.எஸ். சி. பள்ளியில் படிக்கிறான் அவன்.
தங்கள் கட்சி ஆட்சி செய்யும் பொழுது,
அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தியதா கக் கூட தி.மு.க. சொன்னது.
ஆனால், அதே தி.மு.க. ஆட்சியில், அமைச்சரின் மகன், அதுவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் மகன், அரசுப் பள்ளியில் படிக்காமல் ஐ.சி.எஸ்.சி. பாடத் திட்டத்தின் படி க் கல்வி போ திக்கும் பள்ளியில் படிக்கிறான்.
1) தமிழை மொழிப் பாடமாக எடுக்கவில்லை என்று அவனே சொல்லி இருக்கிறான்.
2) அரசுப் பள்ளியில் கல்வி பெறாமல் ஐ.சி.எஸ். சி. பாடத் திட்டம் கொண்ட பள்ளியில் படிக்கிறான்.
ஏமாற்றுவதில் வல்ல கட்சி தி.மு.க. என்பதற்கு இருக்கின்ற இலட்சக்கணக்கான ஆதாரங்களில் இவைகளும் உள்ளன.
ஜோசப் விஜய் ஒரு கிருத்துவர் இவர் சமயத்திற்க்கு ஏற்ற வாறு வேஷம் போடுபவர் இவரை மக்கள் நம்ப மாட்டார்கள் .ஒரு நடிகரை பார்க்க பல புரியாத இலைஞர்கள் வருவார்கள். இதை நம்பி கேள்வி கேட்கும் சிகப்பு சட்டைகாரருக்கு உயர் குணம் உள்ள திரு எச் ராஜா வின் முதிர்ச்சியான பதில்கள் வியக்கும்படி உள்ளது நன்றி வாழ்க வளமுடன்..
ஊயற் குணம்.... பொய் சொல்ல கூச்சமே இல்ல
H. Raja sir exdrodinary genius pillar of TN BJP
So better be careful.
Tamil naattil BJP alinthu poga intha eacha payal than kaaranam
எஸ் ஏ சந்திரசேகரை ஒருமுறை பேட்டியில் சொல்லி இருக்கிறார் விஜய் சிறுவயதிலிருந்தே பைபிள் படிப்பது வழக்கம் ஆட்சி கூடத்தான் படுத்திருப்பார் தலைமாட்டில் பைப்பில் இருந்து கொண்டே இருக்கும் என்று எஸ் ஏ சேகரு ஒருமுறை பேட்டியில் கூறியிருக்கிறார் அப்படி இருக்க அவர் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர் தான் விஜய் அப்படி இருக்கும்போது ஜோசப் விஜய் என்று வைத்திருப்பார்கள் ராஜா சார் சொல்வது உண்மைதான் இருக்கும்
செத்தப் பொருங்க
செத்த இருங்க
சூப்பர் ராஜா
தம்பிராஜா
ராஜா அண்ணா ச்சி வாழ்க வளமுடன்.. தங்கள் திறமை நாட்டுக்கு தேவை.ஓம்நமசிவாய.
Hats off Raja sir. This media person came for interview only to insult you and BJP. Your replies were excellent. You exposed his hidden agenda. You cleverly hit nail on his forehead. 🙏👏👏👏
நீங்க நினைப்பதை எல்லாம் பேச திரு ராஜா இங்கு வரவில்லை, உண்மைகளை தான் பேசுவார் திரு ராஜா
உண்மையை உரக்கச் சொல்லும் ராஜா.....
பாராட்டுக்கள்.....எஸ்வி சேகர் ஒரு காமெடி பீஸ்....
Manal. Kairu. S.v.sekhar. Sir, santharpavathy. Brahams. Jathikara. Illai. Nollai.
Very good speech sir. Jai BJP, Jai Modiji. Jai hind.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நெறியாளர், நன்கு படித்து, தெரிந்து, neutral ஆக இருக்க வேண்டும்.
The interviewer is very annoying. I watched this interview only for H Raja.
இந்த நெறியாளர் விஜய்யிடம் தான் "நீங்கள் ஏன் ஜோசப் விஜய் என்னும் இயர் பெயரை மறைதுள்ளீர்கள்?" என்று கேட்க வேண்டும்
இந்தாளுக்குமூளை 000
பேசவே தெரியாது ,knowledge ம்
ஜீரோ,,,,
Ancjor always waste
NeriyalArum oru porukki
அருமை Raja Sir👏🏻👏🏻.
இவன்கிட்ட பேசிடிரயேசம் இல்லH.RAJA அவர் கேளே
ராஜா சார் அவர்களுக்கு தாழ்மையான வணக்கம் உண்மையை உரக்க சொல்லும் மனிதருக்காக வாழ்த்துக்கள் தமிழகத்தில் எத்தனை பேர் உண்மையை பேச நாக்கு இருக்கிறது.
Truth always tastes bitter only
நல்ல தெளிவான பதில் 🎉ராஜா அவர்களே🤝
இந்த நெரியாளர் எந்த விதத்திலும் தயார் ஆகவில்லை! முகத்தில் கடுப்பு வேற!
Super Speech H.Raja ji....
Super interview
Support Modiji and Annamalai to save Tamil Nadu
நடிகர் விஜய்யின் போக்கிரி படத்தை பார்த்த இளைஞர்கள், டாக்டரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல்....TVK விஜய் இளைஞர்களுக்கு ரோல் மாடல்....😂😂😂😂😂
naasama pochu,.. cinema parthu thaan intha tamilnadu kettupoi kedaku
Excellent 👌👌👌👌
Ram Ram
நெறியாளர் சரியாக அரசியல் படிக்க வேண்டும்.
ராமதாஸ்
உண்மையான பெயரையும் மதத்தையும் மறைப்பவன் எப்படி உண்மையான தலைவனாக இருப்பான் ?
சினிமாவிற்கு அறிமுகம் ஆகும்போது விஜய் அறிமுகம் ஆனபின் ஜோஸப் இப்படித்தான் நிறைய பேர் இந்து முகமூடியை அணிந்துகொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் மக்களே be carefull
supper
சீமான் யார் என்று தெரிகிறதா?
இவனையும் தமிழ் தற்குறி கூமுட்டைகள் தலைவனென்று குத்தாட்டம் போடுகிறார்களே கர்மம்!!
மறைக்க வேண்டிய அவசியம் என்ன ? பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாமே ? பாடகர் ஏசுதாஸ், நாதஸ்வரம் சின்ன மௌலானா சாகிப், நடிகர் ஷாருக் கான் உதாரணம்.
Very excellant and detailed explanation by Mr. Raja Sir.
Excellent speech by Sri. Raja sir
திரு H.. ராஜா உணமை பேசுவதில் வல்லமை பெற்றவர். நான் ரசிகன்.
H ராஜா சார் உங்கள் பேச்சு மக்கள் மத்தியில் அதிகம் பரப்பப்பட வேண்டும் ஜெய்ஹிந்த் 🇮🇳
எச் ராஜா அவர்களின் ஆணித்தரமான பேச்சுக்கு பெரிய சல்யூட் 👍👍👍👍👍
Annamalai
UPSC Rank holder
IPS officer
CAT exam all India Rank holder
IIM Management Graduate
Oxford university student
No corruption allegations
No big family background
No cinema background
Super comment. Live long Sir
திரைப்பட நடிகர் மட்டுமே ஜோசப் விஜய். படம் பார்க்கலாம்.
அரசியல் தலைவர்களின் அமர்க்களம் அண்ணா மலைஜி அவர்கள் மட்டுமே
எனவே உயர் கல்வி
உயர் பதவி வகித்த
நேர்மையான அண்ணா மலைஜி அவர்களுக்கு மட்டுமே
Anchor please allow the speaker to speak.
நல்லவைகளை கற்க அந்த காலம் இந்த காலம் என தேவையில்லை.. நல்லவைகளை கற்பித்தால் மக்கள் எந்த காலத்திலும் ஏற்பார்கள்..
நிருபரே..
பைபிள் குரான் பகவத்கீதை...
இதை எல்லாம் ஒன்றாக வைத்து விட்டால் போதுமா..?
அதன் படி நடக்க வேண்டாமா...?
The anchor is highly irritating.😮 I watched only for H. Raja's tremendous response.🎉
True! Extremely annoying! The interviewer is being a stubborn idiot. Even a TVK spokesperson will not speak so much for Vijay
பிஜேபி க்கு எச் ராஜா அவர்கள் பெரிய பொக்கிஷம் 👍👍👍👍👍
சிங்கம் சிங்கம் தான்...😂
திருH. ராஜா அவர்கள் வாழ்க வளமுடன்
Super sir keep it up you have replied marvaless thank you.
Our next Tamil Nadu CM Annamalai ji vazhga velga BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
No chance Annamalai doesn't become cm even in 2046
அருமையாள பேச்சு ராஜாசார் இந்தியாவின் நம்பிக்கை நரேந்திரமோடி அவர்கள் தமிழகத்தின் நம்பிக்கை அண்ணாமலை அவர்கள் ❤
Ignore s ve sekar .not worth .
செம்மையான பேச்சு
Super raja sir superb
Great ராஜா.. Smart பிஜேபி...
Brother, Is H. Raja effective in absence of Annamalai?
H ராஜா, நீங்கள் உண்மையிலேயே உயர்ந்த மனிதர்.உங்களை வணங்குகிறேன்.
Really Great speech
ஊண்மையபேசுறீங்கசார்ராஜா
H Raja's Speech is Excellent! Very very True! S uper intelligent politician leader.What he speaks acceptable.Ksla.R
H.Raja sir, is an excellent personality. He speaks always the truth without any fear and with full clarity and confidence. He is due to get the long awaited recognition from the party. Hope the
high command will definitely recognize at the appropriate time.
H Raja sir always mass 🔥 Save sanathana dharma Hinduism
Proud Sanghi 🕉️🚩⚔️
Sir, Please don't expect fairness from the Loyola Vatican group.
கமல்ஹாசன் வழியில் சேகர்..வயது ஏற ஏற பதவி மோகம் ....
Rajaji you should address him as Joseph Vijay,the evangelist.
HRaja Ji ❤❤❤
Spontaneous reply👍
H raja is always correct but dhravida media made him like fool. Chartered accountant and lawyer
Yes. Because brahmin hate is one of the main planks of the dravida politics, besides hindi hate, indian union hate.
@@venkataramanankrishnan5012very true
இதுக்குமேல இந்த நெறியாளருக்கு புரியலென்ன,waste!
What a memory’s and clear statements of fact explanations… you are most important leaders of Our generation not only for BJP… please teach our Annamalai ji where ever he lags … he is our future of India… need your heartfelt guidance like son of family …
சூப்பர் 🙏ஸ்பீச் 🙏
❤❤❤❤ ஜீ 👌👌👌👌👌
Hi Mr Rajah, sir 🙏
Very long time I want bring this issue about medical free issue in Singapore.
Medical not free and gst 9%
Even he doesn't know about his own country medical issue.
But nobody asked him to explain.
When you talk about the medical issue, I feel proud of you.
Thank you 🙏
Raja raja than
அருமையான பதிவு ஜி.இந்துக்களின் போராளி.திரு.ராஜாஜி
H raja avargal real patriot unlike sv shekhar opportunistic
H.ராஜா ஜி❤🕉🇮🇳🚩
எதர்க்கு அந்த கிருத்தவன் பாதி பெயர்மட்டும் பயன்படுத்துரான் ஏதாவது பிரச்சனனா அவன் நான்னில்ல என்று சொல்வதுக்க
H. Raja Rocking 👏👏👏👍
Congratulations Raja sir
Even in school he was only Joseph Vijay.
பேட்டி எடுக்கிறவர் காண்டு போன்ற வார்த்தைகள் உபயோக்கிரர்.இவர் தரம் இவ்வளவுதான்.
புரிந்தால் சரி இந்தாளு 0்
நெறியாளர் ரொம்பவே விஜய் இக்கு நல்ல ஆதரவு தருகிறார்.நடுநிலை வகிக்க வேண்டும்.
👌👌👌👌
Ask joseph vijay how much money of his salary he got in black all these years?????
It seems Reporter is Rs.200 paid media
Superb sir👍👍👍
இருந்தாலும் தேவையில்லா விவாதம் போல் பேட்டி எடுப்பது நியாயத்தை மட்டுமே சாகடிக்கும் அவ்வளவுதான் 🔥🔥
வீ டோண்ட் ரீட்
நீ படித்துவிட்டு வா என்று
ராஜா சொல்வது மிகவும் சரி
Very good answers
கார் வாங்கினா வரி கட்ட மாட்டான்... இவன் படத்திற்கு தமிழ் பெயர் வைக்க மாட்டான்.... இவனை யார் அரசியலுக்கு வரச்சொன்னாங்க....
Excellent Briefing sir about
🌟Joseph Vijay Politics 😁
Raja sir.... always on fire 🔥... 👍
I don't belong to any party. But I appreciate this person for speaking the truth with facts. Very rarely we see Tamil politicians backed by truth like annamalai.
Yarellam ivara thappa pesarangalo avanga thangala thane kannadila pakanum.. there may be minus in him but he is not doing anything that suppress our defence forces and country's integrity.. Jai hind
Great explanation Raja sir
In today’s political personalities Mr.H Raja stands out very tall 🎉🎉
Woh!!!! Ultimate Sri.Raja Sir.
H. Raja Sir congratulations Pandian Singapore jaihind Mass speach
Rs.200 நெறியாளர்.
Keep it up Sri. Raja sir
Super raja sir good reply
விஜய் தனது படங்களில் ஜோசப் என்ற பெயரை மறைத்துவிட்டார், ஒருமுறை ஹெச்.ராஜா விஜயின் உண்மையான பெயரை அம்பலப்படுத்தினார், பின்னர் விஜய் தனது படங்களில் ஜோசப்பை சேர்த்துக்கொண்டார். சமீபத்திய 7/8 திரைப்படங்கள் மட்டுமே அவர் ஜோசப்பைச் சேர்த்தார்.
ஐந்தம் தமிழர் சங்கம் யூடியூப் சேனல் விஜய் குடும்பத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது
Fantastic..
Excellent answers with historical points by H Raja! God bless you!
உண்மையை தானே திரு H ராஜா அவர்கள் சொல்கிறார்
சார், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின் கிறிஸ்தவ பெயரை ஏன் மறைக்க வேண்டும்? என்பதற்கு விஜய் விளக்கம் சொல்வாரா?
Excellent Speach n very good Explanation H.Raja ji...congratulations God bless you RAJA ji Sir.....
H.ராஜா சார் எதையும் ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாகக் கூறுவர்
Nice interview. Great answers Raja sir.!
EVR was a British supporter against freedom fighter.
யாரை பேட்டி கண்டாலும் இந்த anchor அந்த வேலைக்குரிய தன்மை சிறிதும் இன்றி பேசுகிறார்.
அதனால்தான் இந்தாள்மூஞ்சியை பார்த்தாலே போட்டியில் பார்க் மாட்டோம்"ராஜா"சாருக்காக பார்க்க நேர்ந்த்து
Arumai arumai
Well spoken sir. I really appreciate your boldness and open talk. BJP needs people like you, Maridas,Annamalai for the prosperity of TamilNadu.
But our people should realise the truth .