அய்யா முதுகுத்தண்டு வலிக்கு ஒரு யு டியூப்பில் 50 மில்லி பாலில் 100 மில்லி நீர் என்றும் புது யுகம் டிவியில் 100 மில்லி பாலில் 200மில்லி நீர் என்றும் கூறியுள்ளீர்கள்.இதில் எது சரி.
எங்களது வைத்தியசாலையின் மூலீகை எண்ணை கை கால் வலி ரத்தகட்டு,சதைப்பிடிப்பு,சுழுக்கு,முழங்கால் வலி,முழங்கால் தேய்மானம்,இடுப்பு வலி,தோள்பட்டை வலி, கழுத்து வலி,போன்றவைகளை மூலீகை எண்ணை மூலம் சரிசெய்ய 100% சதவிதம் வாய்ப்பு உள்ளது..
சார் எண் நெற்றியில் கல் மாரி பட்டாணி மாரி 2 கட்டி இருக்கு எலும்பு கட்டியா இருக்கலாம் என்கிறார்கள் இதற்கு மருந்து இருக்கா மூலிகை மூலம் சரிபண்ண முடியுமா சொல்லுங்கள்
ஐயா. எனக்கு ஒரு வருட காலமாக இடுப்பு தண்டு வலி இருக்கிறது அதனுடன் கால் வலி கழுத்து வலி இருக்கின்றது இப்பொழுது மருந்து மாத்திரை சாப்பிட்டு ஓரளவுக்கு வலி. குறைந்து விட்டது ஆனால் எனக்கு காலை எழுந்தவுடன் முதுகு அப்படியே விசிஞ்சு போயிருக்கு உடல் முழுவதும் வெயிட்டா இருக்க மாதிரி நார்மலா என்னால் எந்த வேலையும் செய்ய முடியல இதற்குத் தீர்வே இல்லையாங்க. ஐயா
அதிகமாக எடை தூக்குவதநாலோ அல்லது ஏதேனும் விபத்துக்களினால் இவ்வகை L4L5 என்று சொல்லக்கூடிய முதுகு தண்டுவட வலி ஏற்படுகிறது.. எந்த ஒரு வலிக்கும் நிட்சயம் எங்களது வைத்தியமுறையில் முழு தீர்வு உள்ளது எங்கள் வைத்தியசாலையின் மூலீகை எண்ணை இதற்கு முழு தீர்வை கொடுக்கும்....
அய்யா முதுகுத்தண்டு வலிக்கு பூண்டு பால் காலையும் மாலையும் உணவுக்கு முன் என்றும் வேரொரு பேட்டியில் காலையில் உணவுக்கு முன்பும் இரவு படுக்கபோகும் போதும் குடிக்கும்படி கூறுவது முரண்பாடாக உள்ளது
சார் என் பெயர் பிரவீன் குமார் வயசு 31 நான் கொத்தனார் வேலை செய்ற இரண்டாவது மாடியில் இருந்து நான் கீழே விழுந்துட்டேன் நான் கீழே விழுந்து இரண்டு வருடம் ஆகுது எனக்கு இடுப்புக்கு கீழே எந்த ஒரு உணர்வும் இல்லைங்க ஆபரேஷன் பண்ணி இருக்காங்க கொஞ்சம் கொஞ்சமா தான் உணர்வு வரும் சொல்லி இருக்காங்க சார் ஆனா என்னால வலி தாங்க முடியல எனக்கு கால் எல்லாம் எரிச்சலா இருக்கு கரண்ட் அடிக்கிற மாதிரி வலி இருந்துகிட்டே இருக்குதுங்க இரண்டு வருஷமா நான் வாட்டர் பெட்லதான் படுத்து இருக்கேன் யூரின் டியூப்ல தான் யூரின் போற என்னால எழுந்து மட்டும் தான் உட்கார முடியும் எனக்கு தீர்வு கிடைக்க ஏதும் வழி இருக்குங்களா சார்
சகோதரி குப்பைமேனி இலை பொடி அருகம்புல் பொடி தேனில் கலந்து குடிக்கலாம் குப்பைமேனி இலையை அரைத்து பற்று போடவும் இரத்தம் சுத்தம்பண்ணினால் தோல்வியாதிகள் சரியாகும் மா
என்னுடைய பிரச்சினை குனிந்து வேலை செய்தாலோ கைக்கு வேலை கொடுத்தாலோ இடுப்பு அல்லது முதுகு வலி வந்து விடுகிறது . வலது காலை மடக்கி உட்கார முடியவில்லை . physio therapy பண்ணிக் கொண்டிருக்கிறேன் ஆனாலும் நிரந்தர தீர்வு இல்லை . திடீரென்று இந்த பிரச்சினை என்ன செய்வது தயவு செய்து சொல்லுங்கள் . என் vayathu 66. என்னுடைய கணவரின் வயது 69. இரண்டு பேருமே ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் தினமும் பூண்டு பால் குடிக்கிறோம் . இப்பொழுது புதிதாக உள்ள பிரச்சினை இரண்டு பேருக்குமே எருக்கழிப்பு இருக்கிறது தொண்டை எரிச்சல் இருக்கிறது
5.25 ல்தான் தீர்வு சொல்லப்படுகிறது. முதல்முறையாக பார்ப்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் 😊
Tq ♥️
நன்றிங்கனா
Thank you
Thank you so much for your reply
நன்றிகள் உங்களுக்கு
நல்லதோர் விளக்கம் அய்யா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக🙏
மிகவும் நன்றி டாக்டர் 🙏🏼
Arumai ayya nandri andha udar payirchiyai katru koduthal nanraga irukum ayya enadhu kanavarukum enadhu thaikum indha prachanai irukiradhu
நன்றி டாக்டர். மிகவும் உதவியாக இருந்தது.
நீங்கள் எத்தனை நாள் உபயோகித்தீர்கள்,பலன் அளித்ததா,நான் முதுகு வலியால் அவதிப்படுகிறேன்,நானும் உபயோகிக்கலாமா
உடற்பயிற்சி செய்யும். முரை சொல்லூங்கள் ஐயா. என்னால். வலி. தாங்கமுடியலங்க. ஐயா
Arumaiyana villakam. I will try to do sir.
நன்றி ஸார்...வாழ்க வளமுடன்...எத்தனை நாள் சாப்பிடனும்
Nandri dr valka valmudan
இரவு தூங்கும் போது வலி இல்லை காலையில் கழுத்து முதுகு வலி வருகிறது
Yes Exactly I have also like this
மிக்க நன்றி
நன்றி
நன்றி. அய்யா🙏🙏🙏👍I'm shantha. Srilanka
மிக்க நன்றி ஐயா 🎉🎉🎉
நன்றி சார்🙏
Nanri iyyya
நன்றி பயனுள்ள தகவல்
அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி
நன்றி ஐயா
சூப்பர்
நன்றி டொக்டர். 🙏🏻👌
Thank you sir...
பூண்டு பால் 5:33, ஓமத்தைலம் 6:37
Please we need exercise video
ஐயா, இந்த பூண்டு பாலுடன் வெல்லம் சேர்த்துக்கொள்ளலாமா?
அய்யா
முதுகுத்தண்டு வலிக்கு ஒரு யு டியூப்பில் 50 மில்லி பாலில் 100 மில்லி நீர் என்றும் புது யுகம் டிவியில்
100 மில்லி பாலில் 200மில்லி நீர் என்றும் கூறியுள்ளீர்கள்.இதில் எது சரி.
thank you doctor👨⚕
Ayya kaluthu thiruma mudiyala.kela kuniya mudiyatha enna problem
For.thorat.pain.dont
Eat.tiffen.only.eat.rice.yr.sugar.pat.ientok.ueat.rice.and.sleep.two..pilloows.thease.two.things.very.helpfull.my.doctar.adviced.me
Muthuku thandu valli ena seyyanum
Super explaination usefull tips thanks Dr
Saya tickets problem ku nallama doctor
எங்கள் வைத்தியசாலையின் மூலீகை எண்ணெய் வைததிய முறையில் இதட்கு முழு தீர்வு உள்ளது தோளரே...
Namri ayya
Ear prabalam sariyakuma
தைராய்டு க்கு சொல்லுங்கள்
Conceive ah irukuravanga poondu kasayam sapdalama
Thanks
Very nice👍👏
Thank you Sir.22 years long back pain
Sollu nanba
Brother pain ippa epdi irukku
Sir vadikatanuma
Nanji doctor
Can we add sugar or honey with garlic milk for neck pain?
Shall we buy castor oil from shops(நாட்டுமருந்துகடை) or where we will get edible castor oil?
Enna kerandi
God bless you doctor
My husband ku soldier hand pain enna saiyanum please tell me sir
எங்களது வைத்தியசாலையில் அதட்கான தீர்வு,உள்ளது சகோதரியே...
@@GokulYelumpumurivuvaithyar sir unga hospital address sollunga sir please
@@Nehankarthi ennudaiya bio la full details erukku parunga mobile number erukku call pannunga
Kalvali pogum marunthukal kurungal iyya
எங்களது வைத்தியசாலையின் மூலீகை எண்ணை கை கால் வலி ரத்தகட்டு,சதைப்பிடிப்பு,சுழுக்கு,முழங்கால் வலி,முழங்கால் தேய்மானம்,இடுப்பு வலி,தோள்பட்டை வலி, கழுத்து வலி,போன்றவைகளை மூலீகை எண்ணை மூலம் சரிசெய்ய 100% சதவிதம் வாய்ப்பு உள்ளது..
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
www.youtube.com/@siddhabestbonesetter
www.youtube.com/@siddhabestbonesetter
என்னன்ன உடற்பயிற்சி செய்ய வேண்டும்
🙏
சார் எண் நெற்றியில் கல் மாரி பட்டாணி மாரி 2 கட்டி இருக்கு எலும்பு கட்டியா இருக்கலாம் என்கிறார்கள் இதற்கு மருந்து இருக்கா மூலிகை மூலம் சரிபண்ண முடியுமா சொல்லுங்கள்
Ungala epdi pakuratju
Nantri iyaaa
ஐயா. எனக்கு ஒரு வருட காலமாக இடுப்பு தண்டு வலி இருக்கிறது அதனுடன் கால் வலி கழுத்து வலி இருக்கின்றது இப்பொழுது மருந்து மாத்திரை சாப்பிட்டு ஓரளவுக்கு வலி. குறைந்து விட்டது ஆனால் எனக்கு காலை எழுந்தவுடன் முதுகு அப்படியே விசிஞ்சு போயிருக்கு உடல் முழுவதும் வெயிட்டா இருக்க மாதிரி நார்மலா என்னால் எந்த வேலையும் செய்ய முடியல இதற்குத் தீர்வே இல்லையாங்க. ஐயா
super sir
Thank-you doctor
Sir i am lakshmi 29 years L4 L5 problem i am not mered
Ipo epdi iruku..
Super doctor
KMENA🙏😭😭😭
அருமை நன்றி ஐயா
எத்தனை நாள் சாப்பிட வேண்டும் sir please
வணக்கம் sir எனக்கு c3c4 l4 L5 disk பிரச்னை.24 hrs தலை சுற்றல் வருது.இதுக்கு தீர்வு சொல்லுங்கள்
Sir
மூண்று முறை எங்கள் வைத்தியசாலையில் வைத்தியமுறையில் எண்ணையின் மூலம் நிவுவதில் நிரந்தரமாக தீர்வு கிடைக்கும்...
Address அண்ணன்
Ph number
@@jothik9443 என்னுடைய யூட்டூப் பக்கத்தில் முழு விவரம் உள்ளது...
Ayya yenaku 35 years yenaku oru leg side hip la irunthu narambu ilukuthu nadakka kastama iruku oru knee mattum veengi iruku ayya pls reply me ayya
Disc bulge agiruku, physio or chiropractic treatment panunga or varma try panunga
எங்கள் வைத்தியமுறையில் இதற்கு முழு தீர்வு உள்ளது தோழியே... மூலீகை எண்ணை மூலம் வைத்தியம் பார்க்கப்படும்...
@@GokulYelumpumurivuvaithyar ADDRESS AND NUMBER
@@mithrapandiyan2694 www.youtube.com/@siddhabestbonesetter
www.youtube.com/@siddhabestbonesetter
😍
Thank you so much 💓....sir
உங்களைத் தொடர்புகொள்ள மொபைல் நம்பரை தர வேண்டும்
நன்றிஐயாபயனுல்லதகவள்🙏🙏🙏🙏
Pl phone no vendum
சார்
ஐயா வணக்கம் இடுப்பு நடு சேன்டர்அதிகமாக வலிஇருகிறது லெப்டு தொடை பாதம் நரம்புகள் இழுக்கிறது ஐயா நண்றி
எனக்கும் தான் இப்பிடி தான் இருக்கு
அதிகமாக எடை தூக்குவதநாலோ அல்லது ஏதேனும் விபத்துக்களினால் இவ்வகை L4L5 என்று சொல்லக்கூடிய முதுகு தண்டுவட வலி ஏற்படுகிறது..
எந்த ஒரு வலிக்கும் நிட்சயம் எங்களது வைத்தியமுறையில் முழு தீர்வு உள்ளது எங்கள் வைத்தியசாலையின் மூலீகை எண்ணை இதற்கு முழு தீர்வை கொடுக்கும்....
எத்தனைநாள் சாப்பிடவேடும்
48days
60
இவர் செல்போன் எண் வந்துள்ளது பேசுங்கள்
Sir enakku iduppu vali 18 vayasula vanthuchu iduppu elumbil javvu vilagi irukkam ippo enakku vayasu 33 ipo kaluththu elumpil irunthu kuthikaal varai vali varuthu oru sila neram athiga valiyum sila nerankalil lesaakavum irukkirathu narambu maathiraigal saththu maaththirai doctor koduththanga doctor irugal irugal pidippu pathippu kulir kaalam athiga valiyum irukkum apdi sonnanga naa saapda sari aaguma
Same problem 😢
Same problem 😢
Tq
Kulanthai ikku varum allergy thummal cold wheezing problem thuikku treatment choillunka sir please 🙏
விபத்தில் ரைட்சைட் முதுகில் நரம்பு சிக்கயுள்ளதால் கால் மருத்து போகிறது
அதற்க்கு முழு தீர்வு உள்ளது தோழரே...எங்களது வைத்தியமுறையில்..
அய்யா
முதுகுத்தண்டு வலிக்கு பூண்டு பால் காலையும் மாலையும் உணவுக்கு முன் என்றும் வேரொரு பேட்டியில் காலையில் உணவுக்கு முன்பும் இரவு படுக்கபோகும் போதும் குடிக்கும்படி கூறுவது முரண்பாடாக உள்ளது
எதனைகாளம் சாப்பிட வேண்டும்
Sari aagum varai saapidavum
Thank you sir
சார் என் பெயர் பிரவீன் குமார் வயசு 31 நான் கொத்தனார் வேலை செய்ற இரண்டாவது மாடியில் இருந்து நான் கீழே விழுந்துட்டேன் நான் கீழே விழுந்து இரண்டு வருடம் ஆகுது எனக்கு இடுப்புக்கு கீழே எந்த ஒரு உணர்வும் இல்லைங்க ஆபரேஷன் பண்ணி இருக்காங்க கொஞ்சம் கொஞ்சமா தான் உணர்வு வரும் சொல்லி இருக்காங்க சார் ஆனா என்னால வலி தாங்க முடியல எனக்கு கால் எல்லாம் எரிச்சலா இருக்கு கரண்ட் அடிக்கிற மாதிரி வலி இருந்துகிட்டே இருக்குதுங்க இரண்டு வருஷமா நான் வாட்டர் பெட்லதான் படுத்து இருக்கேன் யூரின் டியூப்ல தான் யூரின் போற என்னால எழுந்து மட்டும் தான் உட்கார முடியும் எனக்கு தீர்வு கிடைக்க ஏதும் வழி இருக்குங்களா சார்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
5:25
காரணங்கள் எல்லாம் சரியாக சொல்லுகிறீர்கள் தங்கள் மருத்துவமனையில் மூன்று மாதம் மருந்து வாங்கி சாப்பிட்டு எனக்கு எந்த மாற்றம் ஒன்றுமில்லை
By.
Ji byBy
N.
..
,,,
There is no S1 to S5. Only S1 and S2. Please re-edit the video correct the video.
yes
கால்வலிக்குஅக்குபஞ்சர்
கால்கலில் எந்த இடம் உங்களுக்கு வலி உள்ளது தோழரே...
garlic+Milk+water mix
+10 drops castor oil
@@sivakumarifs sugar podalama
தெளிவான அறிவுரை.......
என்னுடைய கணவருக்கு காலில் அரிப்பும் கருப்பாகவும் ஆகிறது. என்ன வைத்தியம் எடுக்கலாம்
சகோதரி குப்பைமேனி இலை பொடி அருகம்புல் பொடி தேனில் கலந்து குடிக்கலாம் குப்பைமேனி இலையை அரைத்து பற்று போடவும் இரத்தம் சுத்தம்பண்ணினால் தோல்வியாதிகள் சரியாகும் மா
என்னுடைய பிரச்சினை குனிந்து வேலை செய்தாலோ கைக்கு வேலை கொடுத்தாலோ இடுப்பு அல்லது முதுகு வலி வந்து விடுகிறது . வலது காலை மடக்கி உட்கார முடியவில்லை . physio therapy பண்ணிக் கொண்டிருக்கிறேன் ஆனாலும் நிரந்தர தீர்வு இல்லை . திடீரென்று இந்த பிரச்சினை என்ன செய்வது தயவு செய்து சொல்லுங்கள் . என் vayathu 66. என்னுடைய கணவரின் வயது 69. இரண்டு பேருமே ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் தினமும் பூண்டு பால் குடிக்கிறோம் . இப்பொழுது புதிதாக உள்ள பிரச்சினை இரண்டு பேருக்குமே எருக்கழிப்பு இருக்கிறது தொண்டை எரிச்சல் இருக்கிறது
நான் மசாஜ்கலை நிபுணர் மா.. முதுகுவலி மூட்டுவலி கைகால் வலி என அனைத்து வலிகளையும் மசாஜ் மூலமாக சரிபண்ணமுடியும் 100சதவிதம் பாதுகாப்பா இருக்கும்
எந்த வித உடல் வலிக்கும் எங்கள் வைத்தியசாலையின் மூலீகைஎண்ணெய் மூலம் சரிசெய்யலாம்..தொடர்பு கொள்ளுங்கள்...
www.youtube.com/@siddhabestbonesetter
4.48 content
ஐயா உங்களுடைய தொப்பை ஏன் குறையவில்லை அதுக்கு என்ன வழி
பணம் இருந்தால் எல்லா வலியும் ஓடி விடும்
Correct bro😂😂😂😂😂😂😂😂😂
Enaku sema pani irugu en age 23 than nanum table podan seriya aagala😭😭😭
Sari aagividum kavalai padathinga ma
எங்கள் மூலீகை எண்ணை வைத்திய முறை மூலம் நிறந்தர தீர்வு உள்ளது தோழரே...
முதுகு தண்டு அடி. பட்டிருச்சி அதுக்கு. மருந்து சொல்லுங்க
பாய் தலையணையில் இப்ப.தூக்கம்.இல்லை.
பால் பிடிக்காதவர்கள்
Very useful tips sir very tq you sir❤
Thank u so much.. 🙏
நன்றி அய்யா 🙏
நன்றி
Thanks sir
Thank you very much sir
நன்றி ஐயா
Ketni ston
Leg pain sever in the night I take neuropanil tablet bed time doctor
@@chandranvelayan2477 எளிய வீட்டு முறை வைத்தியத்தில் சிருநீர கற்களை எடுக்களாம்...
@@maheswarir792 எங்களுடைய மூலீகை எண்ணெய் மூலம் நிரந்தர தீர்வு உண்டு..
🙏🙏🙏🙏🙏
Migavum Nandri Sir