ரொம்ப அல்பத்தனமாக நடந்தவர்கள்,இதெல்லாம் கேவலம் பாஸ் - Tamil light

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 2,2 тыс.

  • @elamaielamai5428
    @elamaielamai5428 4 года назад +235

    Thala unnaku theriyadhu thala nee marathuta; vera level bro🤣🤣🤣

  • @statusparkooty9640
    @statusparkooty9640 4 года назад +1933

    தல நீ மறந்துட்ட ... அந்த படத்துல நீதா bike ஓட்டுன... நீ மறந்துட்ட... Semmaya 😂😂😂

  • @outofnetwork923
    @outofnetwork923 4 года назад +222

    "Inna Thala" "Amukku dummukku amaal dumaal" 😂

  • @ridham5512
    @ridham5512 4 года назад +80

    தமிழ்நாட்டுல மங்குணிக இருக்குற வர இதை எல்லாம் நாம அணுபவிசுதான் ஆகனும்...

    • @tendraldevi2988
      @tendraldevi2988 3 года назад +1

      இயக்குனர்கள் முருகதாஸ், 7G சிவா ஆகியோரை பற்றிப் பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது???????
      நீ ஒரு படம் செய்து பார்???
      அப்போ உனக்கு புரியும்.

    • @tendraldevi2988
      @tendraldevi2988 3 года назад

      எதோ நீ மட்டும் யோக்கியன் மாதிரி பேசுற
      .

  • @abhishekd7098
    @abhishekd7098 4 года назад +39

    Vaibhav. Vera level bucket for the promotion of Mankatha😂😂😂😂

  • @annaisrisareesjakkampatti6751
    @annaisrisareesjakkampatti6751 4 года назад +921

    அது கூட பரவாயில்லை புல்வாமா தாக்குதலுக்கு 40 கோடி குடுத்தார்னு கிளப்பி விட்டாய்ங்க😂😂

    • @tamilthestoryteller2400
      @tamilthestoryteller2400 4 года назад +41

      Bro athu avaruke theriyathu😂😂😂😂

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 4 года назад +15

      Ama😂

    • @thalapathyvimal7879
      @thalapathyvimal7879 4 года назад +17

      அது உண்மையா ப்ரோ எனக்கு தெரியவே தெரியாது

    • @annaisrisareesjakkampatti6751
      @annaisrisareesjakkampatti6751 4 года назад +12

      @@thalapathyvimal7879 ஆம bro அத ஒரு நியூஸ் சேனல் கூட போட்டாய்ங 😂

    • @thalapathyvimal7879
      @thalapathyvimal7879 4 года назад +6

      @@annaisrisareesjakkampatti6751 எனக்கு தெரியாம போச்சே

  • @pavithiranpavi6024
    @pavithiranpavi6024 4 года назад +492

    "மங்காத்தா" பற்றிய உண்மையை தோலுரித்து காட்டிய பிளாக் சட்டை நீ வேற லெவல் யா நீ வேற லெவல்.....😉

    • @m.gladringaric8789
      @m.gladringaric8789 4 года назад +7

      Athu arkanavae vera youtube channel solli irukanganka

    • @ponusamy4213
      @ponusamy4213 4 года назад +1

      @@m.gladringaric8789
      Sema comedy

    • @lncreations641
      @lncreations641 4 года назад +1

      inventions aama bro all cine gallery

    • @soloking3217
      @soloking3217 4 года назад +4

      ஆமா ஆமா விஜய் பிகில் படத்துல ஆவேனே football ஆடுனனு உட்டிங்களேடா ஒரு ரீல் அத விடைம டா 😅

    • @m.gladringaric8789
      @m.gladringaric8789 4 года назад +2

      @@soloking3217 bro kastamana skill mattum than doope mattum tahn doope matha ellam avarae pannaru

  • @boopathiamutha172
    @boopathiamutha172 4 года назад +166

    இன்னா தல நீ மறந்துட்ட நீ தான் வண்டி ஓட்டுன,
    அமுக்கு டுமுக்கு அமால் டுமீல் தா😁😁.

    • @rathikarathika5035
      @rathikarathika5035 3 года назад +2

      ஆதாரம்‌‌‌ காட்‌‌‌டிய்யும்‌‌‌ புரிஞ்‌‌‌ஞிக்காதவங்கல நம்‌‌‌ப வைக்கனும்னு அவருக்கு அவசியம் இல்லை. அஜித் sir இது ல மட்டும் தான் கெத்தா ( சொல்லுவேல்ல ]

    • @tsf-tamilshortfilms6883
      @tsf-tamilshortfilms6883 3 года назад

      😜

  • @tommytommyvercetti493
    @tommytommyvercetti493 4 года назад +44

    விஸ்வாசம் படம் பிரமோஷன் கேவலமா இருந்ததது... இது அஜித் ரசிகர்கள் வேக்கபட வேண்டிய விஷயம்...

  • @aerovelu4677
    @aerovelu4677 3 года назад

    நய்யாண்டி நஸ்ரியா... தொப்புள் காட்சிய வேற யாரையோ வச்சி எடுத்துடாங்க னு சொன்னதெல்லாம் வேற லெவல் பிரமோசன்...

  • @pavithiranpavi6024
    @pavithiranpavi6024 4 года назад +639

    "தல" க்கு கெட்ட பெயர் வாங்கி தருவதே அவரது சில ரசிகர்களே😐

    • @gowthamappu843
      @gowthamappu843 4 года назад +31

      True ji. Nan Thalapathy fan dhan but I like to watch Ajith movies. But avaru fans......

    • @Johnwick46068
      @Johnwick46068 4 года назад +8

      @@gowthamappu843 super BRO

    • @Johnwick46068
      @Johnwick46068 4 года назад +7

      Fact u 👌

    • @gapproduction7057
      @gapproduction7057 4 года назад +14

      Not all some immature fans

    • @deepika1753
      @deepika1753 4 года назад +12

      @@gapproduction7057 yes they only create negative tags and always degrade other actors some cheap ajith fans

  • @madheswaranv7480
    @madheswaranv7480 4 года назад +37

    Abishek & senthil.. avangaluku oru congrats bro.. neenga sonna stunt ellame semma stunt, my favourite

  • @therinaresh680
    @therinaresh680 4 года назад +348

    6:21 தல அதெல்லாம் உனக்கு ஒன்னும் தெரியாது தல......😂

  • @sandeepvijay21
    @sandeepvijay21 3 года назад +2

    பாபி சிம்ஹா பண்ணது தான் ரொம்ப கேவலமா இருந்தது

  • @mgvp6083
    @mgvp6083 4 года назад +49

    Ajith =naa anda padathule stunt pannale
    Thala rasigan=thala nee maranthitte neetha anda padathule stunt pannne....seme bro.....😂😂😂😂😜😜😜😝😝😝

  • @T.A.E.G.G.U.K
    @T.A.E.G.G.U.K 4 года назад +8

    அண்ணா, உங்கள் வாய்ஸ் and நீங்கள் பேசும் விதம் ரொம்ப அழகா இருக்கு.
    வாழ்த்துக்கள் அண்ணா !
    அப்புறம், நீங்கள் சொன்ன அத்தனை விஷயமும் ரொம்ப கேவலமா தான் இருக்கு அண்ணா...

    • @nagarajan3451
      @nagarajan3451 4 года назад

      👏👏👏👏

    • @தமிழன்தமிழன்-ர1ட
      @தமிழன்தமிழன்-ர1ட 4 года назад

      Unmaigal sila neram kasakadha seium sister.

    • @T.A.E.G.G.U.K
      @T.A.E.G.G.U.K 4 года назад

      @@தமிழன்தமிழன்-ர1ட
      Rafeek அண்ணா, என்னை தப்பாக நினைத்து கொள்ள வேண்டாம்...
      நான் அந்த அண்ணா சொன்ன அத்தனை விஷயமும் correct என்று தான் சொல்லுறேன்.
      ஒரு வேளை, நான் சொன்ன விதம் அந்த அண்ணாவை குறை சொன்னது போல் உங்களுக்கு தெரிந்து இருந்தால் என்னை மன்னிக்கவும்...

  • @mrwildmouth5876
    @mrwildmouth5876 4 года назад +72

    6:21 vera level 🤣🤣🤣🤣🤣
    Naan sirichikitte iirunthen bro

  • @niranjans1206
    @niranjans1206 4 года назад +317

    bro ajith vijay fan fight eppadi start achu poduga..
    how many of u need this video support with likes.... this may know the black shirt..👍👍👍👍

    • @AbdullahAli-ys9do
      @AbdullahAli-ys9do 4 года назад +3

      I think bhagavathi, villan
      Movie ka apparam taan.
      Ana Ada boogammama vedichichi
      Thirumalai,anjanayar ka apparam taan.

    • @madhanraj5918
      @madhanraj5918 4 года назад +2

      @@AbdullahAli-ys9do sir I think 🤔its from madura movie its start from vijay sir

    • @ManiMani-nb4vg
      @ManiMani-nb4vg 4 года назад +2

      Nanba tamil fact la vijay anil aana kadhai nu solli oru video irukkum athula solli iruparu nanba

    • @Vijayvijay-gt4tt
      @Vijayvijay-gt4tt 4 года назад +1

      @@madhanraj5918 Deena la ajith start pannaru

    • @madhanraj5918
      @madhanraj5918 4 года назад

      @@Vijayvijay-gt4tt which scene sir in (madhur vijay sir talk to villain in phone)

  • @tamizhyin_pugazh
    @tamizhyin_pugazh 3 года назад +10

    10:41 Ultimate frame 😂😂😂 perfectly matched

  • @rajeshgoodrajadurai316
    @rajeshgoodrajadurai316 Год назад +1

    mangatha vaibho super bro

  • @jayasurya0079
    @jayasurya0079 4 года назад +63

    Entha maari visayangala pesa, oru thillu venum bro..!

  • @elambharathi769
    @elambharathi769 4 года назад +157

    தல உனக்கு தெரியாது தல 😂😂😂😂😂😂😂😂😂

  • @naveenNaveen-jj6xu
    @naveenNaveen-jj6xu 4 года назад +57

    3:07 mankatha bike stunt
    6:48 viswasam publicity
    6:04 epo valimai
    Mudugula kuthitengale daw tamillight😂😂😂

  • @hemathirupathy3012
    @hemathirupathy3012 4 года назад +29

    Sema good information about mangatha movie

  • @prabhakaran4984
    @prabhakaran4984 4 года назад +5

    (1).first chillarai bobby simha.(2).second chillarai vaibhav.(3).third chillarai 7|G Siva.(4).fourth chillarai A.R.Murugadoss....

  • @shreephotographygunaguna4717
    @shreephotographygunaguna4717 4 года назад +153

    அஜித் 7g siva ethu already Tamil fact parthavanga like podunga pa

  • @mayilskt1235
    @mayilskt1235 4 года назад +3

    என்னையும் இல்லாம மாவும் இல்லாம வாயிலே வடை சுட்ட தான் தல fans ஒட vellai.......sema olll

  • @நம்மாழ்வார்தாசன்களந்தை

    பாபிசிம்ஹா அறிமுகமான திரைப்படம் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ஆகும். இந்த படம் 2009ம் தொடங்கப்பட்டு சில தயாரிப்பு செலவு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதனால் இந்த படத்தின் இயக்குனர் பல தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு எடுக்கப்பட்ட காட்சிகளை போட்டு காமித்து மீதி படம் எடுக்க பண உதவி கேட்டு பல தயாரிப்பாளர்களை அணுகினார். இதனால் இந்த படத்தை பார்த்த ஒரு தயாரிப்பாளர் பாபிசிம்ஹாவின் நடிப்பைப் பார்த்து தான் தயாரிக்கும் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் வாய்ப்பளித்து அவரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். இதனால் பாபிசிம்ஹாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து, ஜிகர்தாண்டா படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இந்த நிலையில் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது இயக்குநர் ஒரு தயாரிப்பாளரை சம்மதிக்க வைத்து மீதி காட்சிகளை படம் எடுக்க முடிவு செய்து பாபிசிம்ஹாவை அணுகினார்! ஆனால் பாபிசிம்ஹாவோ தான் இப்போது பெரிய நடிகர் ஆனதால் இந்த படத்தில் நடித்தால் தனது பெயர் கெட்டு விடும் என்று மறுத்தார். இயக்குநர் எவ்வளவோ கெஞ்சியும் நடிக்க மறுத்து விட்டார். இதனால் அந்த படத்தின் கடைசி காட்சிகள் எடுக்க முடியால் கடந்த 2016ம் ஆண்டு ரிலிஸ் செய்தனர். இதை எதிர்த்து பாபிசிம்ஹா வழக்கு தொடர்ந்து படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். ஆனால் எப்படியோ படம் ரிலீஸ் ஆனது. படத்தை பார்த்த மக்கள் படம் கிளைமாக்ஸ் இருந்திருந்தால் நல்ல படமாக அமைந்திருக்கும் என்று ரிவியூ கொடுத்ததால் படம் சரியாக போகவில்லை. தனக்கு வாழ்க்கை கொடுத்த இயக்குநரையே நடுத்தெருவில் நிறுத்தியவன் பாபிசிம்ஹா.
    நேரம் கிடைத்தால் அந்த படம் பாருங்க! அருமையாக இருக்கும். யூடியூபில் உள்ளது.

  • @srinivasanarayanan8120
    @srinivasanarayanan8120 4 года назад +132

    இந்த மாதிரி அல்ப விளம்பரம் தேடுறாங்க சில நடிகர்கள் இவர்களை பற்றி கவுண்டமணி கரகாட்டக்காரன் படத்தில் நாசூக்காக நக்கலடித்திருப்பார்

  • @RK_boys.
    @RK_boys. 2 года назад +11

    Thanks for your respect bro...
    Ajith avargal...
    Vijay avargal...
    Director avargal....
    Keep it up bro...

  • @swaminathank.ssureshbabu2401
    @swaminathank.ssureshbabu2401 4 года назад +174

    Dai Vaibhav Manasatchi illaya da unakku.....😂😂😂😂

  • @johnselvaraj799
    @johnselvaraj799 4 года назад +215

    Thala nee maranthutta thala 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @RahimRahim-fe6tg
    @RahimRahim-fe6tg 4 года назад +124

    இப்படிலாம் பொய் சொல்லுவது எண்ண பெறுமையா கடமை😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @siva-tn4fh
    @siva-tn4fh 2 года назад +4

    🤣🤣🤣 thala nee marantaa

  • @govin555
    @govin555 4 года назад +97

    அந்த 1 கோடி கொடுத்த சல்லிக்கட்டு டுபாக்கூர் போராளி ராகவன் லாரென்ஸ விட்டுட்டியேப்பா 😜🤣

  • @saalaninfo5477
    @saalaninfo5477 4 года назад +10

    Bro vera lvl sema fun
    Athula ajith sema fun😂😂😂

  • @vishnuprasanth3219
    @vishnuprasanth3219 4 года назад +45

    Evening tamilfact.. Now Tamil light what an entertainment 😊😊😊

  • @manivijay4305
    @manivijay4305 4 года назад +186

    தல நீ மறந்துஇட்ட தல.... உனக்கு தெரியாது தல 😁😁😁

  • @venkatsharma90
    @venkatsharma90 3 года назад +1

    You are so honest

  • @unnoticedviji
    @unnoticedviji Год назад +2

    Ur big fan

  • @lightningchandru77
    @lightningchandru77 4 года назад +9

    𝙰𝚗𝚍𝚑𝚊 𝚘𝚛𝚞 𝚠𝚑𝚎𝚎𝚕𝚒𝚎 𝚖𝚊𝚝𝚝𝚞𝚖 𝚍𝚑𝚊𝚊𝚗 𝐬𝐚𝐟𝐞𝐭𝐲 𝐢𝐬𝐬𝐮𝐞𝐬 𝚗𝚊𝚊𝚕𝚊 𝚊𝚟𝚊𝚗𝚐𝚊𝚕𝚊 𝚟𝚎𝚌𝚑𝚒 𝚎𝚍𝚞𝚝𝚑𝚊𝚗𝚐𝚊 𝚖𝚊𝚝𝚑𝚊 𝚎𝚕𝚕𝚊𝚖𝚎 𝚒.𝚎_ 𝚠𝚛𝚘𝚗𝚐 𝚜𝚒𝚍𝚎 𝚏𝚊𝚜𝚝 𝚍𝚛𝚒𝚟𝚎 , 𝚎𝚝𝚌
    🇦 🇯 🇮 🇹 🇭  𝚍𝚑𝚊𝚗 𝚙𝚊𝚗𝚗𝚊𝚛𝚞. 𝙷𝚎 𝚒𝚜 𝚊 𝚟𝚎𝚛𝚢 𝚝𝚊𝚕𝚎𝚗𝚝𝚎𝚍 𝚙𝚎𝚛𝚜𝚘𝚗 👏🏻

    • @SanthoshKumar-uj7ud
      @SanthoshKumar-uj7ud 4 года назад +1

      Ajith sir is a talented person..but his fans's immature behaviour makes him backflaw..

    • @கிருஷ்ணகுமார்.S
      @கிருஷ்ணகுமார்.S 4 года назад +1

      கிழவிழுந்தாலும் மீசைல மண்ணுவோடல

    • @lightningchandru77
      @lightningchandru77 4 года назад +2

      @@கிருஷ்ணகுமார்.S 𝚋𝚛𝚘 𝚒𝚍𝚑𝚞 𝙼𝚞𝚛𝚞𝚐𝚊𝚍𝚘𝚜𝚜 𝚎𝚑 𝙼𝚛. 𝚃𝚊𝚖𝚒𝚕 𝚕𝚒𝚐𝚑𝚝 𝚜𝚘𝚗𝚗𝚊𝚍𝚑𝚞 𝚍𝚑𝚊𝚗𝚎 𝚊𝚍𝚑𝚊 𝚠𝚑𝚢 𝚋𝚛𝚘 𝚒𝚗𝚐𝚊 𝚙𝚘𝚝𝚛𝚞𝚔𝚒𝚗𝚐𝚊

    • @Vishnu-2020
      @Vishnu-2020 4 года назад

      Bro atha vijayum taan bigil la pannaru athukum acting la talent irku na solrathukum oru samantamum illa. Ipo paategana bigil la rayaapan character mattum taan perumaiya pesnaga aana
      1.) 1 v 11 football match
      2.) Bike driving in wrong side which ajith also did.
      3.) Heavily drugged fight of vijay.
      Ellam talented aana acting scenes ithellam patti entha oru vijay fans um peruma pesla. If that one bike driving scene ungaluku perusa terinjana, vijay is just leagues above ajith. You can obviously see the difference athukae neega talent na solrigana, vijay easily has talents leagues above ajith.

    • @lightningchandru77
      @lightningchandru77 4 года назад +2

      @@Vishnu-2020𝚋𝚛𝚘 𝚋𝚒𝚐𝚒𝚕 𝚎𝚑 𝚊𝚗𝚍𝚑𝚊 𝚜𝚝𝚞𝚗𝚝 𝚎𝚑 𝚊𝚟𝚊𝚛 𝚙𝚊𝚗𝚗𝚊𝚟𝚎 𝚒𝚕𝚕𝚒𝚢𝚎 𝚋𝚛𝚘 𝚊𝚙𝚙𝚛𝚘𝚖 𝚢𝚊𝚎𝚗 𝚊𝚟𝚊𝚛𝚊 𝚙𝚊𝚝𝚑𝚝𝚑𝚒 𝚙𝚎𝚛𝚞𝚖𝚊𝚢𝚊 𝚙𝚎𝚜𝚊 𝚙𝚘𝚛𝚊𝚊𝚗𝚐𝚊

  • @sachintendulkarkumar7150
    @sachintendulkarkumar7150 4 года назад +57

    Thala fans : dei ivan vera enna romba patuthuranda 😂😂😂😂😂

  • @nasarvilog
    @nasarvilog 4 года назад +153

    என்னாச்சு கருப்புச்சட்டை ரொம்ப நாளா வீடியோ போடவே இல்லை சொல்லுங்க

  • @technologytamil3066
    @technologytamil3066 4 года назад +1

    அஜித் கொரானா நிதியாக உலக சுகாதார நிலையத்துக்கு 3000 கோடி கொடுத்துள்ளார்...அதை வெளியில் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்

  • @arunraja1741
    @arunraja1741 2 года назад +1

    உங்க எல்லா வீடியோக்கும் நான் பெரிய ரசிகன் யா. நம்ம வில்லனுக்கெல்லாம் வில்லன் ரகுவரன் சாரின் வில்லத்தனத்தின் வீடியோ போடுங்க. காத்திருக்கிறேன்

  • @கற்பிஒன்றுசேர்-ல5ங

    அண்ணா செம தல அதுல நீ தான் நடிச்ச அது உனக்கே தெரியாது 😂😂

  • @DK-ed1df
    @DK-ed1df 4 года назад +10

    Bhabhi simha செய்தது மிகவும் தவறு. அது மிகவும் கேவலமானது. ஆனால் A R Murugadose செய்தது மிகவும் சில்றத்தனமான ஒன்று. மிக மிக கேவலமானது, அசிங்கமானது. Vijay sir இனிமேல் இந்த நாய்க்கும், இந்த atlee என்கிற நாய்க்கும் வாய்ப்பு கொடுக்காமல் இருந்தால், மிக்க நல்லது. திறமை வாய்ந்த directors அதிகம் உள்ளார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். அவர்களுக்கு தான் வாய்ப்பு இல்லை இப்போதேல்லாம்.

  • @mansoorabu52
    @mansoorabu52 4 года назад +184

    பைக்ல போகும்போது
    அய்யய்யோ அல்லு விட்டுருச்சு..
    என்னமா பீலா விட்டுருக்கீங்க..
    என்ன தல
    அமுக்கு டுமுக்கு அமால் டுமால் தான்..🤣
    அடப்பாவிகளா..😂😂

  • @DineshKumar-rf7zk
    @DineshKumar-rf7zk 4 года назад +88

    Thala pochi 😂😂😂🤣🤣😂

  • @shouldbetoxic
    @shouldbetoxic 4 года назад +17

    தல நீ மறந்துட்ட 😂
    முரட்டு முட்டு 😂😂

  • @jillasekar7481
    @jillasekar7481 4 года назад +22

    mankatha and 7g sema😂😂

  • @shaun4506
    @shaun4506 4 года назад +23

    6:23 🤣🤣🤣🤣🤣 aama bro...

  • @michaelraj6183
    @michaelraj6183 4 года назад +19

    I love tamil light

  • @suganya1901
    @suganya1901 3 года назад

    Super 👍👍👍

  • @bosebose4395
    @bosebose4395 4 года назад +8

    Mankatha,nee summa iru thala,maranthurupa semma comedy

  • @shafeekahamed7402
    @shafeekahamed7402 4 года назад +31

    Tamil light fans hit like

  • @annaisrisareesjakkampatti6751
    @annaisrisareesjakkampatti6751 4 года назад +214

    🐢குஞ்சுகல நல்லா வச்சு செஞ்சுட்டான்😂😂😂😂😂😂😂🐢

  • @jesushhere
    @jesushhere 4 года назад +102

    Makantha team pannathu thaan romba alppa thanam aanathu🤦
    Thala exposed 😂

    • @shabarikumar2785
      @shabarikumar2785 4 года назад +7

      Bigil Padathula Mandaiku Vig vanchavan Thana🐿️🐿️🐿️🐿️🐿️

    • @jesushhere
      @jesushhere 4 года назад +22

      @@shabarikumar2785 wig kum stunt kum enna da samantham
      By the way Naa vj fan nu sollave illaye Naa kamal fan😂 Ajith laam pakathula kuda vara mudiyathu kamal records ku

    • @obito5516
      @obito5516 4 года назад +1

      @@shabarikumar2785🤣🤣

    • @tapdown3682
      @tapdown3682 4 года назад +1

      Poda

    • @varunam7156
      @varunam7156 3 года назад

      🤔

  • @marakudiraj
    @marakudiraj 4 года назад +22

    Thala ne vara level🔥🔥🔥🔥🔥

  • @truthseeker2777
    @truthseeker2777 4 года назад +9

    6:20 vera level

  • @vikram8116
    @vikram8116 4 года назад +11

    Nenga brave ah video va pottu enaku unmaiya puriya vechaduku thanks nanbaa✨😉🤙🏻

  • @harikishore8296
    @harikishore8296 4 года назад +7

    6:30 vera level thala😂😂😂

  • @yuvanjershom8942
    @yuvanjershom8942 4 года назад +38

    Bro. நீங்க சொல்ற விதம் ரொம்ப எதார்த்தமாவும்,அருமையாகவும் இருக்கு ஒரு சின்ன request, vdo background la comedy troll, இல்லனா memes, போட்டு பன்னா இன்னும் நல்லா இருக்கும். My request 🙏🙏🙏

  • @thalapathyraghul1608
    @thalapathyraghul1608 2 года назад +4

    Ajith fans:thakapattar😂😂😂

  • @TamilTamil-15
    @TamilTamil-15 10 месяцев назад +2

    Mangatha bike weeling alathan neraya peru Ajith fans ah irukkanga but adhuve poiiyya Ajith oru no 1 dubaakoor

  • @Palanikumar1VI2K1
    @Palanikumar1VI2K1 4 года назад +17

    August 12th,2018: Dhruv Vikram arrested for crashing the auto and Autorickshaw man was admitted in hospital.
    August 19th,2018: For the first time, Vikram gave flood relief fund of 35 lakhs to Kerala people.
    He was tried to covering the lid (moodi maraikirathu) with the donation to the Kerala people but he didn't give any amount to Autorickshaw family.

  • @Chimbuuu
    @Chimbuuu 4 года назад +39

    Anna adha Tamil fact mari schedule potu video poduga Plssssssssssssssssssssssssssssss uga content nalla eruku video marupadiyum pakkanum nambaluku pudhusa idea lam varum ayioo idhu pakkamea vitutom nu yapovo oru video dha poduriga so Plssssssss week Rendu video acho poduga

    • @generalgeneral4348
      @generalgeneral4348 4 года назад +5

      Bro weekly 2 video evalo kastam theriyuma bro athukku content edduka vennama

    • @Chimbuuu
      @Chimbuuu 4 года назад +2

      atleast oru video achi uploads
      video insterst ha eruku adha keakura

  • @davidvichu1823
    @davidvichu1823 4 года назад +33

    Bobby Simha Pannathu Tha Romba Worst🤦‍♂️🤦‍♂️

  • @rameshKumar-xn3oq
    @rameshKumar-xn3oq 4 года назад +6

    Agni Thevi movie problem was the worst 😨😤😣

  • @priyavarshni.r1693
    @priyavarshni.r1693 4 года назад

    neenga romba genuine a unmaiya evidence ooda poduringa kandipa ungalukku nallathe nadakum...
    tamilfact channel laye unnga videos pathutu varan neenga ethu sonnalum evidence ooda sollran nu solluveenga .....ungala marri yaarum illa u r the PERFECT AND GENUINE YOU TUBER proud to say as your Fan BLACKSATTAII.........

  • @karthiks7970
    @karthiks7970 3 года назад +3

    Antha 5 crore party

  • @viratirfan9763
    @viratirfan9763 2 года назад +5

    Ajith fan's eh ippidi thaan...😂😂

  • @sudhanbala7463
    @sudhanbala7463 4 года назад +12

    7:27 thalaivaa 💥💥💥🔥 🔥😅😅

  • @mrdktn31
    @mrdktn31 4 года назад +6

    6:20 vera level 😂😂😂

  • @s-07yashwant23
    @s-07yashwant23 3 года назад +2

    Comments thalapathy fans tha🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mrsoorya6747
    @mrsoorya6747 4 года назад +11

    Ajath bike scene bro😂😆😅🤣😅😆😂🤣

  • @lloydhandry3016
    @lloydhandry3016 4 года назад +106

    Bro waste of bgm in mokka movies poduga bro ex: AAA movie yuvan that mass bgm but movie🤭🤣🤣

    • @sajjan170
      @sajjan170 4 года назад +2

      Nalla content bro

    • @lloydhandry3016
      @lloydhandry3016 4 года назад +1

      Sajjan Kumar thnx bro🤙🏻

    • @jaggumimer290
      @jaggumimer290 4 года назад +4

      Yuvan sir music is the only nalla thing in that movie 😌

    • @nandakmr28
      @nandakmr28 4 года назад +1

      Sema content, apdi paartha tamil cinemala paathiku paathi vanthidume...

    • @lloydhandry3016
      @lloydhandry3016 4 года назад +1

      Nanda Kumar bro public public 😂😂

  • @Nothing-yi6xj
    @Nothing-yi6xj 4 года назад +6

    Thala fans : Katathuraiku kattam seri illa nama kuda veladrathe avanuku velaiya pochu...

  • @anyvedios9550
    @anyvedios9550 2 года назад +3

    8:50 To 9:05 Sema Comedy 🤣

  • @nazeemhassan7121
    @nazeemhassan7121 4 года назад +41

    Ajith wera level 🤣🤣🤣😂😂👌

  • @RakeshKumar-jj3zm
    @RakeshKumar-jj3zm 4 года назад +9

    Ar murughadoss=Xerox machine pro
    Atlee=Xerox machine pro max 🤣

    • @spraveen4177
      @spraveen4177 3 года назад +2

      Siruthai siva = Xerox machine 2.0 version 😂😂😂😂😂

  • @devajack
    @devajack 4 года назад +20

    Thala taakarru doii😂😂😂😂😂😂😂

  • @jksharmajk5808
    @jksharmajk5808 4 года назад +14

    Thalaivaa nee Veera level ya 🔥🔥🔥😂

  • @leninjoeg2194
    @leninjoeg2194 4 года назад

    neenga ivlo naal video podama irukkumbothey therijiduchi edho tharmana sambavam irukunu.superrrrrrrrrrrrrrrrrr brooooooooooooooo

  • @pavyaarunprasath8129
    @pavyaarunprasath8129 3 года назад +1

    Hi bro... Last few weeks ah than unga videos pakuren sema ah pesurenga yepdi ivlo nal miss panen😍

  • @vinnbalor
    @vinnbalor 4 года назад +25

    3:40 Matikitte panguuuuu🤣🤣🤣
    Aamai fans right now🤣

  • @NCQueen_Editz
    @NCQueen_Editz 4 года назад +4

    Good Job Bro🤣🤣Worth To Watch Naa Subscribe Panna Pora 🚶‍♀️👍

  • @bigilbabu6519
    @bigilbabu6519 4 года назад +4

    Thala unaku theriyadhu thala bike nee dhan oottune nee marandhutte thala iyyo vera level nee

  • @samsathrak1287
    @samsathrak1287 Год назад +2

    அஜித் ரசிகர்கள் தான்

  • @BalajiS-pf3vx
    @BalajiS-pf3vx 3 года назад +2

    Ajithukku thala pochi😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @yuvanjershom8942
    @yuvanjershom8942 4 года назад +14

    அஜித் fans பத்தி எங்களவிட நீங்க நல்லாவே புரிஞ்சி வெச்சிரிக்கீங்க தலைவா. செம்ம இன்னைலிருந்து உங்க fan ஆயிட்டேன் 🙏🙏🙏🙏🙏

  • @angelineebinezer9073
    @angelineebinezer9073 4 года назад +5

    Wowww I can't stop my laughing especially 6.26 comment, seriously Vera level👌👌👌

  • @kalaiyumfunnumwithme9113
    @kalaiyumfunnumwithme9113 3 года назад +10

    Bro mangatha movie pathi sonneengala adhula andha bikers mankathal bike scene pannirukomnu dhan sonnanga ajith sir pannavaela wheeling yellama nangadhan pannanumnu onnum sollala andha video olunga parunga.avanga stunt pannnirpanga ana ana wheelinga ajith sir dhan pannirukaru.poinyinu sonneengana andha bike stunters kitta poi interview eduthu upload pannunga okva

  • @srinivasank3073
    @srinivasank3073 2 года назад +2

    VAIBHAV,7G SIVA,BAABI SIMHA

  • @nirmalanirmala6924
    @nirmalanirmala6924 3 года назад +1

    Super comedy movies viswasam comedy comedy

  • @vijayantony375
    @vijayantony375 4 года назад +91

    Tamil light fans : senjiralaama
    Black shirt : senjita pochu

  • @samayamoorthi8272
    @samayamoorthi8272 4 года назад +85

    ஆரம்பத்துல விஜய் டீவி நியூவ்ஸ் உண்மையா நடு நிலையாஇருக்கும் அதுக்கு நிகராணது கருப்பு சட்டை வீடியோ👏👏👏👏👏👏💪💪💪💪

  • @chandruv5655
    @chandruv5655 4 года назад +9

    6:35. 😂😂😂😂😂

  • @abishek.r2829
    @abishek.r2829 4 года назад +1

    Voice semma bro

    • @BrothersVideos1
      @BrothersVideos1 4 года назад

      நண்பா கொஞ்சம் ஆதரவு தாருங்கள் நண்பா💚💚💙💙💛 எனது சேனல்க்கு💚💚💙

  • @FrancismJai
    @FrancismJai 2 года назад +2

    Dubakut Thala rasigargal