Ranjithame serial | Episode 379 | ரஞ்சிதமே மெகா சீரியல் எபிஸோட் 379 | Vikatan Tv | Oct 04 - 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #ranjithame #Vikatantv #vikatanprimetime
    "Ranjithame" is an exciting and captivating upcoming television soap opera produced by Vikatan Televistas and presented in association with Kalaignar TV. Set to enthrall viewers, this gripping series promises to be a daily dose of entertainment.
    Tune in to Kalaignar TV every day at 7:30 PM for the first episode, followed by a second airing at 8:00 PM on Vikatan TV's official RUclips channel.
    "Ranjithame" takes viewers on a remarkable journey filled with intriguing storylines, compelling characters, and riveting twists and turns. Immerse yourself in the world of "Ranjithame" as it explores the lives, relationships, and struggles of its diverse cast. Get ready for an emotional rollercoaster as this soap opera delves into love, family dynamics, ambition, and the complexities of human relationships.
    With its talented cast, high production values, and engaging narrative, "Ranjithame" is set to become a must-watch television series that will keep audiences eagerly tuning in every day. Don't miss the chance to be a part of this captivating journey that will leave you craving for more.
    Follow the captivating tale of "Ranjithame" and join the conversation using the hashtag #Ranjithame on social media platforms. Get ready to embark on a thrilling television experience that will keep you hooked from start to finish.
    #Ranjithame, #TVSoapOpera, #VikatanTelevistas, #KalaignarTV, #Entertainment, #Drama, #Family, #Relationships, #CompellingCharacters, #twistsandturns

Комментарии • 182

  • @RaviKumar-tm3sv
    @RaviKumar-tm3sv 15 часов назад +67

    யோவ் இன்னும் எத்தனை எபிசோடுக்கு சீரியல் பாக்கறவங்கள வெறுப்பேத்துவ....😢😢😢

  • @KalaiYarasan-w4o
    @KalaiYarasan-w4o 14 часов назад +70

    வேதா கூட வந்து ஒரு அம்மா பேசனங்கே அவங்களே மாதிரி தெருவுக்கு ஒரு அம்மா இருந்தால் ஊரே விளங்கிடும்😂😂😂😂

    • @jvvisiontubetamizah4809
      @jvvisiontubetamizah4809 9 часов назад +2

      அப்பறம் எவனும் கல்யாணம் பண்ண யோசிப்பான்😂

    • @richardsiluvai4730
      @richardsiluvai4730 5 часов назад

      Nobody is happy with Arun. Arun can stay with mom and drink booms milk.

  • @ramanikuppan-jd6bv
    @ramanikuppan-jd6bv 15 часов назад +36

    இதுக்கு மேல ஒரு சீரியல worst ah எடுக்க முடியுமான்னு தெரியல 😂

  • @madhuravi5797
    @madhuravi5797 15 часов назад +22

    Kalpana ulla புகுந்து வில்லி தனத்தால் குடும்பமே roadkku வந்தா தான் திமிர் அடங்கும்

  • @mariaphilo1812
    @mariaphilo1812 15 часов назад +19

    இதப்பாரக்கிறவஙக குடும்பமெல்லாம் தெருவுக்கு போயிரும் அப்பதான் மனிதன் மிருகங்கலா ஆயிருங்கள்.

  • @RaksSMM-jm2bq
    @RaksSMM-jm2bq 10 часов назад +13

    நம்ம பிரச்சினை ஆயிரம் ஒரு relex காக serial பார்க்க வந்தா இங்கேயும் பிரச்சினை நாம tension ஆகி BP ஏறுது

  • @SubhaSiva491
    @SubhaSiva491 15 часов назад +29

    அருண் ku வேலை கிடைக்காம திமிர் பிடிச்ச வேதா சாகனும் 😂

  • @RamyaM-r9u
    @RamyaM-r9u 15 часов назад +13

    Ongala maari maamiyar lam eruntha yenna pona yenna seriyal paathu tha kettu poguthu

  • @suriyakala7852
    @suriyakala7852 15 часов назад +26

    1st Hero வான Arun அ மோசமா காட்டுனீங்க, இப்போம் Heroin ஆனா Ranjitha வ மோசமா காட்டுறிங்க... Director sir உங்கள என்ன சொல்றது...
    ஏன் உங்களுக்கு Story ல கவனம் இல்லைனா seriyal ல stop பண்ணுங்க, Vikadan பெயரை கெடுக்காதீங்க🙏🏻

  • @R.shanthiSS34
    @R.shanthiSS34 14 часов назад +18

    இது என்ன சீரீயல் கொடுமை பார்க்கவே புடிக்கல😡😡😡😡

  • @rajak2843
    @rajak2843 14 часов назад +21

    சூடு சுரணை இருக்கா ரஞ்சிதா

  • @tksshanthi5585
    @tksshanthi5585 15 часов назад +16

    Highly irritating serial. No positivity at all. 😠😠

  • @Baski916
    @Baski916 14 часов назад +6

    சீரியல்ல கோமதி தீனன் தவிர வேற யாரையும் பாக்க சகிகல😢😣

  • @devipriya6181
    @devipriya6181 15 часов назад +5

    Eppa pathalum serial pakkura aasai ellam vittu pogadu

  • @jannathfirthouses9395
    @jannathfirthouses9395 14 часов назад +20

    வரவர நாடகத்தை பார்க்கவே கடுப்பா இருக்கு

  • @SubhaSiva491
    @SubhaSiva491 15 часов назад +12

    மாமியார் கொடுமையா விளங்கிடும் 😡🙄சீரியல்

  • @Dharankumar-jz3cf
    @Dharankumar-jz3cf 14 часов назад +4

    Maragatham maari naatla naalu peru iruntha pothum naadu vilangidum....😂😂😂

  • @SenthilKumar-bx3xk
    @SenthilKumar-bx3xk 15 часов назад +14

    Please stop the story or change the concept

  • @nesaranirani2765
    @nesaranirani2765 15 часов назад +7

    உன்னத்தான்ரி முதல்ல உங்க இரண்டு பேரையும் விரட்டியடிக்கணும்😡

  • @Pichaiyammal-ef6oe
    @Pichaiyammal-ef6oe 15 часов назад +9

    Intha ranjithaku arive illa purusanum atharavilla mamiyarukkum pidikkala ethuku manankettu Inga irukka pogama

  • @selvatharasuc5143
    @selvatharasuc5143 15 часов назад +2

    ரஞ்சிதா பயத்துலயும் வேதவல்லி அம்மா கோபத்துலயும் சமையலறையில ரெண்டுப்பேரும் பேசிக்கிற வசனம் நடிப்பு சூப்பரா இருக்கு

  • @r.thirunavukkarasu.4392
    @r.thirunavukkarasu.4392 15 часов назад +5

    Please give more importance of Ranjitha.

  • @rajak2843
    @rajak2843 14 часов назад +9

    நாசமா போன சீரியல் 😊

  • @keerthig14
    @keerthig14 15 часов назад +28

    Worst serial

  • @kalaivanipharm
    @kalaivanipharm 14 часов назад +5

    Ranjitha veeta vitu veliyila poganum. Appavu ku ninavu varanum. Apathan episode nalla pogum

  • @RanganTR-n8n
    @RanganTR-n8n 15 часов назад +8

    இந்த காலத்தில இப்படி ஒரு அபத்த சீரியலா
    தாங்கல கொடும
    Don't waste our time
    ஏய் மக்களே உங்களுக்கு ஏதாச்சும் புத்தி இருந்தா இனி இந்த கண்றாவி சீரியல பாக்காதீங்க 😢
    கடுப்பேத்தறாங்க

    • @arunkarthik7190
      @arunkarthik7190 14 часов назад

      Bro serial ah stop panna solluga.... Edhuvae oru sulipt bro

  • @ramasubramaniansubramanian7132
    @ramasubramaniansubramanian7132 13 часов назад +3

    அருணும் அவன் வீட்டைச் சேர்ந்தவங்களும் திரும்ப திரும்ப காறித் துப்புவாங்க. அதை நல்லா துடைச்சுட்டு மறுபடியும் அவங்களுக்கு நல்லது பண்ணிக்கிட்டே இரு ரஞ்சிதா.

  • @arunkarthik7190
    @arunkarthik7190 14 часов назад +4

    Andha ayya charector semma .....modhala andha ayava endha serial la erundhu yeaduga....(margadham ) 😡😡🥰🤬

  • @MedonaMedona-j2o
    @MedonaMedona-j2o 3 часа назад +1

    நல்ல கொடுமை சூப்பர் கதை எங்கட ஊர்ல இருந்தா அடிச்சே கொன்றுவேன்😮😮😮😮😮

  • @krishnavenik9893
    @krishnavenik9893 15 часов назад +6

    Rompa Rompa mosamana serial. Please close this serial.

  • @CelineJayakumar
    @CelineJayakumar 15 часов назад +5

    Vishapambua nagapambum sernthu adikirte irukkattim

  • @geraldinesrikanth4468
    @geraldinesrikanth4468 15 часов назад +3

    Gomati is very professional ❤

  • @johnbatcha5400
    @johnbatcha5400 13 часов назад +2

    இந்த அம்மா சொல்றபடி எல்லா மாமியாரும் அப்படி இருந்துட்டா குடும்பம் உருப்படுமா அப்படியே

  • @Ganesan7373
    @Ganesan7373 15 часов назад +12

    Sekeram entha serial mudinkappa

  • @enjoygaming8090
    @enjoygaming8090 15 часов назад +8

    Vikadan channel very very worst serial . இவ்வளவு மட்டமான கதை தேவையா ?? உங்கள் தரம் ஆனந்த விகடனில் மட்டும் தானா ,டிவி சீரியலில் இல்லையா????.......

  • @jvvisiontubetamizah4809
    @jvvisiontubetamizah4809 9 часов назад +2

    டேய் இன்னுமாடா மாமியார் மருமக சண்டைய சீரியல் ல காட்டுறிங்க இத பாத்து நல்லா இருக்க குடும்பமும் நாசமா போகும்டா😂

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 12 часов назад +2

    Why Ranjitha is not having this much of courage like Gomathi!

  • @rajak2843
    @rajak2843 14 часов назад +3

    வில்லன் super

  • @rkbass7440
    @rkbass7440 14 часов назад +2

    Director sir serial ல change கொண்டு வாங்க please

  • @CelineJayakumar
    @CelineJayakumar 15 часов назад +4

    Aruna kaliannidunga kadhaiku hero thevaillai

  • @selvatharasuc5143
    @selvatharasuc5143 13 часов назад +1

    மரகதம் அக்கா வேதவல்லி அம்மாவுக்கா சொல்லித்தறே அவங்க பேசுறதக் கேட்டா எதுக்குடா இங்க வந்தோம்னு நினைப்பீங்க

  • @RanganTR-n8n
    @RanganTR-n8n 15 часов назад +1

    கோமதி பார்த்தாலும் எரிச்சல்
    பேசாம நோட்டீசை அனுப்பு அங்க உன் வேலையை ஓசைப்படாம செய்

  • @301aaronamoseu6
    @301aaronamoseu6 15 часов назад

    Kudupathodaaa nadu theruvula vara poranungaa😅😅😂😂😂😂

  • @merlinjessi5259
    @merlinjessi5259 15 часов назад +8

    Pl finish

  • @ajithm1600
    @ajithm1600 15 часов назад +6

    Heroine worest suyamariyathaiyea ilaya .ila nadikarala

  • @balajihariharan7175
    @balajihariharan7175 14 часов назад +2

    5 days 5 kuppai episodes this week

  • @kavithab4241
    @kavithab4241 15 часов назад +9

    Mokka serial ore aruvai

  • @johnbatcha5400
    @johnbatcha5400 13 часов назад +2

    அதாவது பெருமக்கள் ஊர் மக்கள் சொல்லி தராங்களா இல்லையா இந்த சீரியலை சொல்லிக் கொடுத்துள்ள மருமகளை எப்படி கொடுமைப்படுத்துவது என்று மாமியார் எப்படி நடந்தது நல்ல தெள்ளத்தெளிவாக வெளிச்சம் போட்டு காமிச்சு விட்டான்

  • @Baski916
    @Baski916 14 часов назад +2

    ரஞ்சிதாவுக்கு ஒரு பாயாசத்தை போடுங்க டைரக்டர் சீரியல் சீக்கிரம் முடிஞ்சிடும்

    • @ammupaati4171
      @ammupaati4171 7 часов назад

      enna podanum??????????????

    • @Baski916
      @Baski916 6 часов назад

      @@ammupaati4171 Paayaasam....

  • @jayashreeramesh5561
    @jayashreeramesh5561 15 часов назад +1

    Ethanai paer comments epdi irukkunnu paathittu episode paakka vareenga.

  • @johnbatcha5400
    @johnbatcha5400 13 часов назад +1

    இந்த அம்மாவுக்கு கொரோனா மாமி பெயர் வைத்துவிடலாம்

  • @abhishek-kn5jc
    @abhishek-kn5jc 15 часов назад +5

    வேதா அம்மா நீங்க ரஞ்சிதாவை இன்னும் நிறைய கொடுமைப் படுத்தனும்

    • @sharonrose9603
      @sharonrose9603 15 часов назад

      ?

    • @ammupaati4171
      @ammupaati4171 7 часов назад +1

      @@sharonrose9603 oru vambukkaara ama vanthu Vedavukku paadam solli koduthaangalea avungaloda akkaavam

  • @MarshookKhan-v8w
    @MarshookKhan-v8w 9 часов назад +1

    உலஹதில. இப்படி. மாமியார். மார்இருந்த. நாடு.விலங்கிடும்

  • @karthiksamaran1677
    @karthiksamaran1677 37 минут назад

    நல்லா இருக்கற குடும்பத்திலயும் மாமியார் மருமகள் சண்டை வர வச்சிடுவாங்க இந்த சீரியல்

  • @rajagopalanv1933
    @rajagopalanv1933 12 часов назад

    Mamiyarum marumagalum mandaiyai udaichikkra Mari kadai eduthal nalla irukkum

  • @arunkarthik7190
    @arunkarthik7190 13 часов назад

    Ranjitha serial ah ma gomthi serial mathuga director 😂😂😂😂

  • @shahirahibrahim618
    @shahirahibrahim618 15 часов назад +2

    Please finish this no sense drama soon

  • @seethalakshmiN-k4x
    @seethalakshmiN-k4x 10 часов назад +3

    இந்த சீரியலை பார்த்தாலே மாமியார் கொடுமை என்ன வென்று தெரியாதவர்கள் இதை பார்த்து கற்றுக் கொள்வார்கள்
    2:15

  • @sakthivelkaruppiah9426
    @sakthivelkaruppiah9426 5 часов назад

    இந்த தாய் இரண்டு பேரும் சேர்ந்து கொண்டு

  • @ClarieJoy
    @ClarieJoy 14 часов назад +1

    this serial is already full negative now The director is bringing one negative woman teaching lessons to spoil other girls life...... really worst

  • @AppasamyVerasamy
    @AppasamyVerasamy 15 часов назад +3

    Ithu oru kudumba ma

  • @Redd-pe1zw
    @Redd-pe1zw 12 часов назад

    Ethumathire athhivicunga nalaku unka thalayila chuduthanni uthhnum 😂😂😂😂

  • @KolanjiKolanji-o5o
    @KolanjiKolanji-o5o 13 часов назад +4

    Worst serial 😡😡😡

  • @Ramachanthiran-lc1so
    @Ramachanthiran-lc1so 14 часов назад +2

    Vara vara serial kevalama pokuthu

  • @AppuKuttyma-o3d
    @AppuKuttyma-o3d 11 часов назад +1

    Hey...Ranjitha arun kitta appadi enna tha parthu mayanginayo...avan oru moonji avanuku vera 2peru potti.😅😅😅😅😅😅😅kalpanava arun thalai la katti vachita kudumbathodu settu poiduvan seekirama😅😅

    • @shrgh1876
      @shrgh1876 2 часа назад

      Deenan kitendu avala kapatha yarumillai.. akkavum nambala.. Arun kapathinadum hero nu nenchita... adu zero nu apram dan theriudu😂😂

  • @akstudio9217
    @akstudio9217 13 часов назад

    Idhula wait vera pannirukanumam,yepdi nee adutha kalyanam pannitu vaazhuva adhu varaikum vedikkai paathutu wait pannanumam,amma paithiyam

  • @selvatharasuc5143
    @selvatharasuc5143 14 часов назад

    கல்பனா வித்யா மனசுல ரஞ்சிதா மேல வெறுப்பு வர வெச்சி வில்லத்தனமான முகபாவம் காட்டுறது நடிப்பு நல்லா இருக்கு சரியான வில்லி தான்

    • @ammupaati4171
      @ammupaati4171 7 часов назад

      pirakkum podea villiyagathaan pirathaal pola

  • @devipriya6181
    @devipriya6181 15 часов назад

    Serial a konjam positive va kondu ponga vikatan tv pls

  • @AppuKuttyma-o3d
    @AppuKuttyma-o3d 11 часов назад

    Director sir...olunga seriyal a kadhaiya mattuma mathunga.ila arun vedha va setthuraa mari kamichitu serial a close pannidu pls😊

  • @ViathegiHaipraye
    @ViathegiHaipraye 3 часа назад

    மரகதம் மாதிரி ஒரு லேடியை சீரியலூக்கு வேண்டாம்

  • @T.RakinyRakiny
    @T.RakinyRakiny 12 часов назад

    Neegkalum marumakala irunthu thane maamijara irukkirigka

  • @cmalathi
    @cmalathi 2 часа назад

    Should send Vedha’s friend to jail for her remarks. Vedha , u deserve the treatment from the Police, u r evil!
    The 🍎 doesn’t fall far from the tree, Arun’s behavior is just like his mum. This whole family needs to be locked up! This drama is Irritating, maddening & extremely annoying! Every-time, I watch this drama , I get a migraine 😡

  • @akstudio9217
    @akstudio9217 13 часов назад

    Director mela kovam varatha vida indha Arun mela aathramaa varuthu,setha payale,unakulam love , marriage oru kedu

  • @shrgh1876
    @shrgh1876 12 часов назад

    Ranjitha pregnant nu poi sonna ava nallava.. nermaya complaint kudutha Gomathi kettavala.. akka senjada naan senjirukanumnu Ranjitha bold a pesinadan inime.. orutharum inda serial a paapanga
    Hello 1980s Director... innum ethana kaalathuku ipdiye kevalama kadha edupeenga... mamiyar kudumbathoda thappu seyvangalam.. payyana meratti.. marumagala veratti vitu.. innoru kalyanam seyvangalam .. adu maana keda therila.. police la complaint panna koodatham.. maanam poirucham.. Vidya Dennana katta ponadu.. Chitra drugs gangla ponadellam okva

  • @PremK-r5c
    @PremK-r5c 13 часов назад

    Bro please upload arasi serial 😢

  • @vaithisjasmine8219
    @vaithisjasmine8219 15 часов назад

    Ipd thane ava ponnuku maamiyar irukum

  • @yuvaraniyuvarani9607
    @yuvaraniyuvarani9607 14 часов назад

    👌👌👌👌👌👌👌

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 15 часов назад

    இவ abikke tough kudukkara😅😅

  • @anandarvin7988
    @anandarvin7988 12 часов назад

    ❤💯💞

  • @p.manikkanibathullah668
    @p.manikkanibathullah668 12 часов назад

    Oru loosi nadaham. Ondu intha serial ah ithu than kadaisi paaham endu poddu itha mudings

  • @AppuKuttyma-o3d
    @AppuKuttyma-o3d 12 часов назад

    Deena nuku iruka pasam kuda....nambikai throgi arunu ku illama pochu...

  • @G-tk5vd
    @G-tk5vd 10 часов назад

    ❤❤

  • @KKAS004
    @KKAS004 14 часов назад

    Wrstsarit 22:13 22:13 22:13

  • @JunaideenDeen
    @JunaideenDeen 15 часов назад

    Indha seiriyal pakka pudikkalei earichala irukku 😡😡😡😡😡😡😡😡😡

  • @shrgh1876
    @shrgh1876 12 часов назад

    Gomathi Deenan scene mattum parthutu.. baki fast forward.. theva illada nonsense

  • @revathiramachadran2951
    @revathiramachadran2951 13 часов назад

    Hereafter no need to see the serial in TV after seeing the comments from the people in mobile we will see or skip that episode very worst

  • @arunkarthik7190
    @arunkarthik7190 13 часов назад

    Endha episode onnum puriyala...... director. Naa venanum episode yeaduthuu pogava .

  • @arunkarthik7190
    @arunkarthik7190 14 часов назад

    Modhala vedha yeapdi vanga vetuku.... director name romba kettu poeyachu

  • @Nive0906
    @Nive0906 13 часов назад

    Sathiyama epala entha serial la pakka kadupu tha aaguthu chaaa🤦

  • @geraldinesrikanth4468
    @geraldinesrikanth4468 15 часов назад +1

    She's quite irritating 😞

  • @geethasathianathan7832
    @geethasathianathan7832 14 часов назад

    Kindly all of viewers should stop watching. Then only they will stop telecast.

  • @vasanthaml9383
    @vasanthaml9383 14 часов назад

    Hating character is vedha.

  • @veronikkammagabrial1055
    @veronikkammagabrial1055 11 часов назад

    Adi koiyale ethellam oru kudumbam

  • @karthikrajakarthikraja8109
    @karthikrajakarthikraja8109 14 часов назад

    Entha serial stop panuga ethu oru nons serial....

  • @safiyaa3369
    @safiyaa3369 15 часов назад +1

    Parinja seeriyal cheey thfoo

  • @arunkarthik7190
    @arunkarthik7190 13 часов назад

    Naa fime already naraya panni erukan...

  • @mariajoice2796
    @mariajoice2796 14 часов назад

    Unaka kudumpam ne Ipadi iruntha pichai than da

  • @vasanthaml9383
    @vasanthaml9383 14 часов назад

    Why Arun father character.

  • @mangi7571
    @mangi7571 14 часов назад

    இந்த உருப்படதா சிரியல முடிங்கட

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 12 часов назад

    Already 4 villains are there. Add to this this ‘kooni’ to give poisonous advices! When this dirty serial will be ended!