@@amalamery9122 Sago athu thaan naanum solluren , Velaiya po , thaaliya maddum kodukkate, , Reason Theenan waiting others side to hunt you ,, so move out Let them bring kalpana in ,, Ranjitha wait and watch Arun’s family drama quietly , ,, Avangga unggalai tedi , kenji varanum .. motorbike illa , let him , Your smart and revenge started now , silent revenge ,, ,get your own transport , let them kill each others them self ,, Until we said no humble to them ,,
ரஞ்சிதாவுக்கு கொடுமை படுத்திர மாமியார் மற்றும் பைத்திய புருசனும் வேணாம் இயக்குனர் பாரதிராஜா எடுத்த புதுமைப்பெண் மாதிரி கதையை தயவு செய்து முடித்து விடுங்கள் ப்ளீஸ்
வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வந்து டீவி பாக்கலான்னா இந்த சீரியல் இதுல அருன்னு ஒருத்தன் பொட்டபயலா நடிச்சிருகான் அந்த கதானாயகிக்கு பதிலா அந்த வில்லிய போட்டிருக்களாம்
மக்களே ஒரு நல்ல சேதி புது சீரியல் விரைவில் என இன்று அறிவிப்பு பார்த்தீர்களா என்ன அர்த்தம் ரஞ்சிதா விரைவில் முடியப்போவுது ஜாலி எல்லோரும் ஜோரா கை தட்டி ரஞ்சிதாவை வழி அனுப்புங்க
நாங்க எல்லாம் பார்க்கவே மாட்டோம் எப்பவுமே பார்க்க மாட்டேன் ப்ரோ நீங்க எல்லாம் நல்லா ரிப்ளை பண்ணுங்க இவங்களுக்கெல்லாம் புத்தி என்கிறது இல்ல அது எழுதின விண்ணுக்கும் மூளை இல்லாமல் எழுதி இருக்கான் ஒரு மருமகள் வீட்டுக்கு வந்தா அவள் நல்லவளா கெட்டவளா நீ எதிர்பார்க்காம ஒரு மாமியார் கறி நஞ்சு குடிக்க போனா அவ எப்படிப்பட்டவன் கட்டாயம் அந்த வேதாவை விளக்குங்க நல்ல மண் எண்ணமுள்ள மனுஷன் போடுங்க வேதாகமம் இந்த காசு எல்லாம் தேவையே இல்ல ஏதாவது நல்லவளே இல்ல நல்லா புரிஞ்சுக்கவே இல்ல அவன் நல்லவளே இல்ல வேதாகமம் சரியே இல்ல ஏதாவது பிள்ளை ஒன்னு மூத்தது ஒன்னு இருக்குது என் பொம்பள புள்ள அவள் அதைவிட ஆட்டம் ஆடுறா அவள் கல்யாணம் கட்ட புருஷன் வேணுங்க அவளுக்கு என்ன வயசா போச்சு ரோட்ல போனா எவனும் எத்தனையோ பேர் வருவாங்க இதுக்கெல்லாம் அந்த கதையை நீக்குங்கள் தயவுசெய்து நிப்பாட்டுங்க நாங்க பார்க்கவே மாட்டோம் இதுக்கு மேல நாங்க
Ennudaiya kelvi ithu thaan ,, Blood 🩸 romba poiduchinu sonnage Ippo antha blood 🩸 donation yaaru kodupaanga ? Athu Patti onnume pesala Yaarum ? Meendum Ranjitha tholvi 😮 Kaplana Arun kalyaanam nadakke poguthu ,, Intha Vityavukku enna thee pondra vaaye ,, 😳. She need to learn more tamil kalacharam Mariyaathai pechu ,,, Ranjitha , don’t remove your Thalia from your neck for any reason ,, Arun married Ranjitha 4xs And he’ s not enough he wanted to marry to another women ,, aiyoo😮 ,, ok Let’s Play The game started
When the marriage was stopped by Kalpana and her brother, when Vidhya stopped the marriage arrangements with her relative, then where all her so called Gowri am, maanam all were gone?
இன்னுமாடா நீங்க எங்கள பைத்தியமா நினைச்சுட்டு இருக்கீங்க ரஞ்சிதா வீட்டுக்கு வந்தா உங்க அம்மா வீட்டை விட்டு வெளியே ஓடிப் போயிடுது அப்புறம் ரஞ்சிதா வெளியே போனா தான் வீட்டுக்கு வருவான் சொல்லுது பைத்தியக்கார அருண் உடனே ரஞ்சிதாவை வெளியே துரத்துவான் அப்புறம் ரஞ்சிதா வேணும் தேடிப் போவான் அம்மா தேவையில்லை சொல்லிட்டு அந்த அம்மா திரும்ப மருந்து குடிக்கும் இதே தானடா பண்ணிட்டு இருக்கீங்க இப்ப எங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு பைத்தியம் மாதிரி தெரியுது 😢😢😢😢
தயவு செய்து இந்த சீரியலை முடிக்க பாருங்கள்
இந்த சீரியல்ல மிக விரைவில் முடிக்க வேண்டும்
Yes romba mosam
இன்னும் ஒரு மாதத்திற்கு இந்த சீரியலைப் பார்க்கக்கூடாதுன்னு நினைக்கிறவங்க ஒரு லைக் போடுங்க
ரஞ்சிதா ப்ளீஸ் நீ இந்த வீட்டிலே இருக்காதே வெளியே போ இன்னும் கொஞ்ச நாள்ல அவங்க உன்னைத்தேடி வருகிற அளவுக்கு நீ நடந்து கொள்
@@amalamery9122
Sago athu thaan naanum solluren ,
Velaiya po , thaaliya maddum kodukkate,
,
Reason Theenan waiting others side to hunt you ,, so move out Let them bring kalpana in ,, Ranjitha wait and watch Arun’s family drama quietly , ,,
Avangga unggalai tedi , kenji varanum ..
motorbike illa , let him ,
Your smart and revenge started now , silent revenge ,, ,get your own transport , let them kill each others them self ,,
Until we said no humble to them ,,
இப்படியெல்லாம் ஒரு ஆண் மகன் இருக்கவே கூடாது என்பதற்கு உதாரணம் இந்த அருண் கேரக்டர் தான் சிறந்த உதாரணம்
Maja thalaiva semma line 🙏🙏🙏
Yes
யோவ் டைரக்டரே ....சீரியல் பாக்கற எங்களுக்கு பைத்தியம் புடிக்க வைக்கறீயே...இந்த சீரியல சீக்கிரம் முடிச்சு தொலைய்யா....😢😢😢
ம்ம்
ரஞ்சிதாவுக்கு கொடுமை படுத்திர மாமியார் மற்றும் பைத்திய புருசனும் வேணாம் இயக்குனர் பாரதிராஜா எடுத்த புதுமைப்பெண் மாதிரி கதையை தயவு செய்து முடித்து விடுங்கள் ப்ளீஸ்
இந்த சீரியல் பார்க்கப்பிடிக்கவில்லை.முடிக்கவேணும்
தயவுசெஞ்சு இந்த சீரியலை முடிச்சிடுங்க
வேதா அரக்கி அழுவதைப் பார்த்தால் இரக்கமே வரவிஷ்லை.
வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வந்து டீவி பாக்கலான்னா இந்த சீரியல் இதுல அருன்னு ஒருத்தன் பொட்டபயலா நடிச்சிருகான் அந்த கதானாயகிக்கு பதிலா அந்த வில்லிய போட்டிருக்களாம்
😂
ரஞ்சிதா ஓரு மக்கு பொண்ணு 😅
இவ்ளோ கேவலமா இவர்கள் நடத்தியும் ஏன் அங்கே இருக்காள் ரஞ்சிதா.
அருண் oru கேவலமான புருஷன்.
This serials going very bad . Is a writer very bad…. Why this way taking show people bad never win
தயவுசெய்து இந்த நாடகத்தை முடியுங்கள்
Seriala arunnnn wasssttteee......😂😂😂😂ranjitha ne v2ta vitu poooooooo....... 😂😂😂😂😂😂
விகடனில் இப்படி ஒரு கதையா?
முதுகெழும்பு இல்லாத அருண் கேரக்டர்! சும்மா அழுது வழிஞ்சி,காறி காறி துப்பினாலும் ரோசமே இல்லாத ரஞ்சிதா கேரக்ட 12:40 ர்! அடேங்ப்பா சாமி இன்னும் எத்தனை நாளைக்குடா சாமி?
சத்தியமான உண்மை.
ஒரு கதாநாயகியை இப்படி அழு மூஞ்சியா அவமானப்படுற பெண்ணாக காட்டக்கூடாது
மக்களே ஒரு நல்ல சேதி
புது சீரியல் விரைவில் என இன்று அறிவிப்பு பார்த்தீர்களா
என்ன அர்த்தம்
ரஞ்சிதா விரைவில் முடியப்போவுது ஜாலி எல்லோரும் ஜோரா கை தட்டி
ரஞ்சிதாவை வழி அனுப்புங்க
Appa inthe kevalamane serial thaiyivu senju mudinge 😢
👏👏👏👏👏👏👏
முடிக்க வேணாம்,நிறுத்திடுங்க
இவனுக்கு அம்மாதான் வேணுமாம்
மெட்டி ஒலி ராசம் மாமியார்,மகன் மாணிக்கம் crecter விட கேவலமா இருக்கு😅
சீரியல் ரொம்ப போர் அடிக்குது
Why this Ranjitha showing that she is too good?
இந்த சீரியல சீக்கிரம் முடிங்க ரொம்ப மொக்கையா போகுது
நீ ஈன்னும் சகலையா 😅😅😂😂🤣🤣😂
இந்த மாதிரி அம்மா கேரக்டர் காண்பிக்க கூடாது மகன் கேரக்டர் காமிக்க கூடாது
Vikadan ஏன் இப்படி seriyal எடுக்குறீங்க.. 1 st ரொம்ப சூப்பர் but இப்போ ரொம்ப மோசம்
Hero Heroin ku important கொடுக்கிறது இல்ல
என்னங்கடா ஊர்உலகத்தில்இல்லா அதிசயஅம்மா பிள்ளைகள் நலனில் அக்கரையில்லாத...
Adhu oru ammava vitta paiyan kodave padukum
Ranjitha unaku konchamach sorana illaya appadi Ana arunda iruku
Ranjitha enna panum Pavam yellam inthe director panrathu
காரி துப்பினாலும் ரஞ்சிதா போகமாட்டா
Director sir,
How a long you will punish this Ranjitha? Where is humanity? Give some positive approach in the serial please………..
எல்லா சீரியலிலும் சீக்கிரம் முடிங்க இதே மாதிரியான கமெண்ட் தான் போடுறாங்க அப்படின்னா எந்த சீரியலும் டிவியில் ஓடாது
ரஞ்சிதா நீ போய் தொலையென்டி
என்னுடைய கருத்தும் அதேதான்
Vidhya arun chithra vedha yarukume sondha putthi illa ya....kalpana enna sonnalum appadiye nambarnga..😅😅😅😅😅😅😅
Director will receive a waste serial award from public for insulting a girl's character repeatedly
Natriketa Arun saniyan Ranjita pavam
Ranjitha thaniya irundhale nimmathi ya irupa😮
Good example for young viewers...telling lies & instigating
Please seriala mudinga
Careless people, left the father alone😊
4 episodes this week and each episode is worse than previous. edpudra? worst serial.
நாங்க எல்லாம் பார்க்கவே மாட்டோம் எப்பவுமே பார்க்க மாட்டேன் ப்ரோ நீங்க எல்லாம் நல்லா ரிப்ளை பண்ணுங்க இவங்களுக்கெல்லாம் புத்தி என்கிறது இல்ல அது எழுதின விண்ணுக்கும் மூளை இல்லாமல் எழுதி இருக்கான் ஒரு மருமகள் வீட்டுக்கு வந்தா அவள் நல்லவளா கெட்டவளா நீ எதிர்பார்க்காம ஒரு மாமியார் கறி நஞ்சு குடிக்க போனா அவ எப்படிப்பட்டவன் கட்டாயம் அந்த வேதாவை விளக்குங்க நல்ல மண் எண்ணமுள்ள மனுஷன் போடுங்க வேதாகமம் இந்த காசு எல்லாம் தேவையே இல்ல ஏதாவது நல்லவளே இல்ல நல்லா புரிஞ்சுக்கவே இல்ல அவன் நல்லவளே இல்ல வேதாகமம் சரியே இல்ல ஏதாவது பிள்ளை ஒன்னு மூத்தது ஒன்னு இருக்குது என் பொம்பள புள்ள அவள் அதைவிட ஆட்டம் ஆடுறா அவள் கல்யாணம் கட்ட புருஷன் வேணுங்க அவளுக்கு என்ன வயசா போச்சு ரோட்ல போனா எவனும் எத்தனையோ பேர் வருவாங்க இதுக்கெல்லாம் அந்த கதையை நீக்குங்கள் தயவுசெய்து நிப்பாட்டுங்க நாங்க பார்க்கவே மாட்டோம் இதுக்கு மேல நாங்க
Enada ithu kevalama iruku serial
Ennudaiya kelvi ithu thaan ,,
Blood 🩸 romba poiduchinu sonnage
Ippo antha blood 🩸 donation yaaru kodupaanga ?
Athu Patti onnume pesala Yaarum ?
Meendum Ranjitha tholvi 😮
Kaplana Arun kalyaanam nadakke poguthu ,,
Intha Vityavukku enna thee pondra vaaye ,, 😳. She need to learn more tamil kalacharam Mariyaathai pechu ,,,
Ranjitha , don’t remove your Thalia from your neck for any reason ,,
Arun married Ranjitha 4xs
And he’ s not enough he wanted to
marry to another women ,, aiyoo😮 ,, ok Let’s Play
The game started
ஹீரோயின் யாரு கல்பனா வா ராஜூதா வா?????
Nee Unga Amma soldratha kettutu Kalpana ku 2nd thali katta pona.........😊 nee.unaku edhuku kovam varuthu
3vathu thaali...Ranjithavukku 2,,intha dhimis kattaikku 1.2+1= 3
When the marriage was stopped by Kalpana and her brother, when Vidhya stopped the marriage arrangements with her relative, then where all her so called Gowri am, maanam all were gone?
Correction mother
Correction - gowravam
Dei luse Arun ..kalpana va marriage pannikalanu ninaichiya da luse ......
Arun and arun family waste
ரஞ்சிதாவுக்கு சூடு சுரனை இல்லை
Very bad serial
அருண் ஒரு கோலை
Shameless Ranjitha 😊
Intha vidthya setthuponal serial nanrawgha irukkum saniyan tho
வித்யா ரஞ்சிதாவ பார்த்தக் கோபத்துல பேசுற வசனம் நடிப்பு நல்லா இருக்கு ஆனா ராட்சஷி மாதிரி நடந்துக்குறா
kaigalai viraithu vaithu vizhaigalai urutti urutti...good acting thaan.....aanaal paavam elloridamum thittu vaangum charecter
கொலவெறி
Again she will ask you to marry kalpana 😅
நீ இன்னும் சாகலயாடீ........
Serial weste
Daily comment panarome evolo kevalama thitarome atha parthu kudava story develop pana Mata arichala eruku da
இப்ப தா இருக்கு இந்த நாடகம் அருண் சூப்பரோ சூப்பர்
Irritating serial 😡😏🤦hero heroine both are waste😡
Arun onnum antha alauku azhagu illa...avana poi hero pottathe thappu.athula Vera ivanuku ippadi overa build up pandra
Vidhya u police kondu ponga please
Ava oru amma Avan oru purusan thu seriala stop pannuga
Vedha 😊 you are the reason 😊
Yei Ranjitha enda life devaiya.arun waste
Ayyo saami katthi mela katthi 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️thaangalada jami oru kudumbathula edha onnudana loose ah irukum epdi athanaiyum loose ah iruku
Best acting award goes to kalpana
இந்த சனியபுடிச்சவ கல்பனா கேரக்டர் பாத்தாலே எரிச்சலா இ ருக்கு.
நல்லதுக்கு காலம் கிடையாது
Loosu serial
I hate Ranjitha.shes begging too much.
இன்னுமாடா நீங்க எங்கள பைத்தியமா நினைச்சுட்டு இருக்கீங்க ரஞ்சிதா வீட்டுக்கு வந்தா உங்க அம்மா வீட்டை விட்டு வெளியே ஓடிப் போயிடுது அப்புறம் ரஞ்சிதா வெளியே போனா தான் வீட்டுக்கு வருவான் சொல்லுது பைத்தியக்கார அருண் உடனே ரஞ்சிதாவை வெளியே துரத்துவான் அப்புறம் ரஞ்சிதா வேணும் தேடிப் போவான் அம்மா தேவையில்லை சொல்லிட்டு அந்த அம்மா திரும்ப மருந்து குடிக்கும் இதே தானடா பண்ணிட்டு இருக்கீங்க இப்ப எங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு பைத்தியம் மாதிரி தெரியுது 😢😢😢😢
Hate arun,vidiya, kalpana and arun amma when day ranjitha come back pregnant
Wrter ஒழிக
சவுண்ட்டும் இல்ல! அப்ப ஆடியோ ப்ராப்ளம்! வேற!
This serial continuously circulates within
hospital
Temple
Police
Hospital
Temple
Police
arun mental ranjitha oru lusu close pannuga serial
Inimay intha serial paarkamaaten😮 kaduppa irukku
சீரியல்ல முடிங்கப்பா
Intha eradai mandai vidthya hospitalai.vittu ponala pothum vethavukku sariyaghividum Arun oru.ambilaiye.kidaiyathu suyamaka sithikkum therane kidaiyaghu arun oru.thandam ranjitha.arunai vittu veru kalyanam seivathuthan sari
Serial pakka pudikala
Vikadan channel name ketu poda pogudhu 😂
Ivan love pannuvanam ivan Amma pecha kettu inoru kalyanam panuvanam ranjitha police kuttivanthu niyayam kettathu thappam nadagamava ithu ovoru mogaraium patha pidikala.athuvum vithyanu oruthi iruka paru pei alsetion
இந்த நாடகத்தை பார்க்கவே பிடிக்கல
Thhuuuuuuuuuu ithu oru serial idhu enna nu serial edukringa
Stop this serial director sir konjam machum pakura mari yedunge elle
Ivanelam oru aalu ranjitha love ku ivan worth e illa idiot....
Entha serial stop panuga
Arun ak kilpauk hospital la serunga ....😂😂
மட்டமான சீரியல்
Director kirukanuku kiruka nama kiruka parkavai verum mosama katuran che
Idhuvellam oru seriala?
நல்லவ மாதிரி நடிக்கிற கல்பனாவை நம்புகிறாங்க உண்மையான ரஞ்சிதாவை நம்ப மாட்டேன்கிறாங்க
Sudha ippadi nantri kettavalagha maruval enna yarum ninakkave.illai throghi tho
இந்தநாடகம் நீதி நியாயத்தை அழித்து விடும்.
அருண் நீங்க தயவுசெய்து கல்பனாவை கல்யாணம் பண்ணிக்கோங்க
Worst serial
Eny etha serial ah na paka verumpala
Arun waste amma piyana irukala but romba kandraviya iruku
வீனாபோனகதைபாக்கபிடிகாதசீரியல்
Maamijar Ranjithava marumakala ettukkondiruntha intha nilamai vanthirukkathu vethamma
Kirukku pudchidchi arun kku,,,,,,, truely said by simran husband,,,
ஓவரா ஆடாத கல்பனா அது ரொம்ப நாளைக்கு இல்ல கொஞ்ச நாளைக்கு தான்
Indha seriel la ranjitha heroini AA illai vidhya heroiniya marupadiyum ranjithavi veetai vittu anuppina yaarume seriel paarkka maatanga waste