" 1,000 ரூபாய் வழங்க முடியாவிட்டால் ஆட்சியை விட்டு போங்க..! " அண்ணாமலை நறுக் கேள்வி..

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 522

  • @KumarKumar-b7l1w
    @KumarKumar-b7l1w 18 дней назад +364

    சூப்பரோ சூப்பர் இப்படித்தான் போட்டு தாக்கு

    • @ulavanfactory2856
      @ulavanfactory2856 18 дней назад +8

      15 lac enga

    • @ranjithranjithkumar433
      @ranjithranjithkumar433 17 дней назад

      Super

    • @entropyofhell
      @entropyofhell 16 дней назад +2

      Captivating rising star in politics!
      Singham son of Bharat Mata K Annamalai sir! Keep going fiercely against divisive political propaganda of DMK and pseudo secularism nexus! Thanks 🙏🏼

    • @rajacr7ronaldo
      @rajacr7ronaldo 16 дней назад

      Pundamavane 65 ku diesel 75 ku petrol nu sonnanae engada ​@@ulavanfactory2856

  • @Sathishkumar-gb2tb
    @Sathishkumar-gb2tb 18 дней назад +208

    உண்மையான.பேச்சி.🙏🏻🙏🏻🙏🏻

    • @entropyofhell
      @entropyofhell 16 дней назад +1

      Captivating rising star in politics!
      Singham son of Bharat Mata K Annamalai sir! Keep going fiercely against divisive political propaganda of DMK and pseudo secularism nexus! Thanks 🙏🏼

  • @satheeshkumar-pp1ii
    @satheeshkumar-pp1ii 18 дней назад +141

    ஒரு தேர்வு நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க துப்பு இல்லாத, திறானியற்ற ஆட்சி...

    • @weslinsamuel2505
      @weslinsamuel2505 18 дней назад +2

      BJP SANGI

    • @satheeshkumar-pp1ii
      @satheeshkumar-pp1ii 18 дней назад

      @weslinsamuel2505 இப்படி சொல்லியே உன் வயிறு நிரப்பப்படும்...
      பிறர் வாழ்வு வீணாகுவதை கண்டு நீங்கள் சந்தோஷமாக இருங்கள்...
      உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள்... கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இந்த விடியா அரசு TRB யில் அறிவிப்பு வெளியீடு செய்து தேர்வு நடத்தி எத்தனை பணியிடங்கள் நிரப்பின என்று சொல்லுங்கள்... உண்மை சொன்னால் BEO 37 & BT300 post only...
      படித்த இளைஞர்கள் வாழ்வு என்ன ஆகுவது...
      சென்றADMK ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 35000 பணியிடங்கள் நிரப்பின . இந்த ஆட்சியில்...
      எது சரி எது தவறு என்று தெரியாத உங்கள் போல் உள்ள மனிதர்களால் தான் படித்த இளைஞர்கள் அனைவரும் நாங்கள் கஷ்ட படுகிறோம்..

    • @Capsletter
      @Capsletter 17 дней назад +1

      Bjp அரசு😂

    • @satheeshkumar-pp1ii
      @satheeshkumar-pp1ii 17 дней назад +4

      @@weslinsamuel2505 சென்ற அஇ அதிமுக ஆட்சியுடன் ஒப்பிட்டு பாருங்கள் எவ்வளவு பணி நியமனங்கள் நடைபெற்றுள்ளது என்று.... இந்த நான்கு ஆண்டுகளில் TRB அறிவிப்பு வெளியிட்டு நிரப்பப்பட்ட பணியிடங்கள் BEO 37& BT 200 மட்டுமே...
      உங்கள் வயிற்று பிழைப்பிற்காக நீங்கள் ஒரு கட்சியை குறை சொல்லாமல் இருக்கலாம் ஆனால் நாங்கள் தேர்வுக்கு படிப்பவர்கள் நிலை என்ன...

  • @SanjaykartikaKartika
    @SanjaykartikaKartika 18 дней назад +92

    Super annamalai sir valthukkal

  • @MRaja-f3n
    @MRaja-f3n 18 дней назад +81

    உண்மையாகவே சொல்ற அடுத்தது திமுக ஜெயிக்க முடியாது மக்கள் பிரச்சனைக்கு மக்கள் கோபத்திற்கு ஆளாவீர்கள் 🔥🔥🔥🔥🔥🔥

    • @Aarav-uy1si
      @Aarav-uy1si 17 дней назад +3

      மக்கள் அந்த நேரம் ஒரு குவாட்டர், பிரியாணி,200 கொடுக்கும் போது தி. மு. க. வுக்கு போடுவார்கள்.

    • @natrajcaptan6197
      @natrajcaptan6197 16 дней назад

      இந்த முறை
      நடக்காது

    • @satyanarayan308
      @satyanarayan308 15 дней назад

      TN people addicted to Saraku, Biriyani and freebies 😂

    • @muthuraj7248
      @muthuraj7248 12 дней назад

      அருமையாக சொன்னீங்க தோழா.

  • @Dhanamani-e3j
    @Dhanamani-e3j 18 дней назад +218

    மாதம் ஆயிரம் சிலருக்கு மட்டுமே வருகிறது வசதி படைத்தவர்க்கு வருகிறது நிறைய ஏழை மக்களுக்கு வருவதில்லை எல்லாம் ஏமாற்று வேலை

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 18 дней назад +9

      Aama....en veetu house owner vaanguthu...pasangalam usa uk la veedu vaangirka ga

    • @RAJARAJA-fm4bz
      @RAJARAJA-fm4bz 18 дней назад +2

      Enakum magalir urimai thogai varala

    • @kalaisasiaki4462
      @kalaisasiaki4462 17 дней назад

      Thiruttu thiravidam magalir urimai thogai neraiya vasathi ya erukavanga tha vangaranga

    • @Capsletter
      @Capsletter 17 дней назад +1

      ​@@RAJARAJA-fm4bz டேய் funda😂😂

    • @entropyofhell
      @entropyofhell 16 дней назад

      Captivating rising star in politics!
      Singham son of Bharat Mata Thalaiva K Annamalai sir! Keep going fiercely against divisive political propaganda of DMK and pseudo secularism nexus! Thanks 🙏🏼

  • @KuruKalange-i2o
    @KuruKalange-i2o 17 дней назад +30

    இடைத்தேர்தலுக்கு. பணம். இருக்கு. பொங்கலுக்கு. பணம். இல்லை

  • @SathishKumar-lk9ns
    @SathishKumar-lk9ns 18 дней назад +411

    பொங்கலுக்கு 2500 ருபாய் வழங்கிய எடப்பாடியார் ஆட்சி 2026ல் மலர்ந்தே திரும் 🌱🌱🌱🙏🙏🙏

    • @jenitaaarockiyasamy9654
      @jenitaaarockiyasamy9654 18 дней назад +14

      Correct 💯 🙏🙏🙏🙏🙏🙏

    • @santhoshkumart5658
      @santhoshkumart5658 18 дней назад +8

    • @kumararun5990
      @kumararun5990 18 дней назад +9

      அப்படி எடப்பாடி ஆட்சி மலர்ந்தால் பெண்களுக்கு மாதம் 1000 கிடைக்குமா

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns 18 дней назад

      @@kumararun5990 ஸ்டாலின் கொடுக்கிற 1000 ருபாய் மட்டும் தான் உங்கள் கண்ணுக்கு தெரியுது
      சொத்து வரி முதல் மின் கட்டணம் வரை அநியாயமாக உயர்த்தியது உங்கள் கண்ணுக்கு தெரியலையா

    • @ArunKumar-sc3hg
      @ArunKumar-sc3hg 18 дней назад +17

      என் தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திட்டு தானே மாசம் ₹1000 கொடுக்குறாங்க?

  • @KottaiSamy-x3t
    @KottaiSamy-x3t 18 дней назад +24

    ஐ. பி.ஸ்.அதிகாரிதான் வரவேண்டும்.சி.ம்.ஆக அண்ண ம லை அவர்கள்தான் வரவேண்டும்

  • @Soldier.30874
    @Soldier.30874 18 дней назад +82

    அடுத்த முறை பொங்கலுக்கு கண்டிப்பாக திமுக அரசு மக்களுக்கு பொங்கல் பணம் அளிக்கும் ஏனென்றால் அப்போதுதான் மக்கள் ஓட்டு போடுவார்கள்

    • @sivabalan9320
      @sivabalan9320 16 дней назад +1

      வெள்ளநிவாரணம் கேடிப்பய தீர்வையே எந்தநாயாவது அதக்கேட்குதா

    • @RamKumar-rk1bd
      @RamKumar-rk1bd 16 дней назад

      இப்டி நம்பிட்டே இருங்க காலம் முழுவதும்...

    • @sivabalan9320
      @sivabalan9320 16 дней назад

      @@RamKumar-rk1bd அப்ப‌இந்த மூனுவருடமா‌திமுக கொடுத்தது

  • @panneerselvam8957
    @panneerselvam8957 18 дней назад +59

    உண்மைதான் சார்

  • @anantharamann2646
    @anantharamann2646 18 дней назад +23

    ஆட்சியில்லாதபோது
    டோப்பா 5000 தா என்றது.😂இன்று பெப்பே😂

  • @SujathaMurali-h8b
    @SujathaMurali-h8b 18 дней назад +31

    Super Annamalai Anna good speech 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasankarp.m.svmgroups289
    @sivasankarp.m.svmgroups289 14 дней назад +4

    Super congratulations speech 🎉❤

  • @Priya-ke1ez
    @Priya-ke1ez 18 дней назад +21

    உண்மைதான் anna 🙏

  • @SG_KAMESH
    @SG_KAMESH 18 дней назад +59

    Very good speech bjp Annamalai super star in tamilnadu next cm in tamilnadu 💐💐💐👍👌🙏

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 18 дней назад +30

    அவரே எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று யாரோ எழுதி கொடுத்ததை உண்மை என்று நினைத்து கொண்டு இருக்கிறார் 😢😢😢😢

  • @venkatraman7458
    @venkatraman7458 16 дней назад +6

    பொங்கல் பனத்தை சேந்த்து 2026ல் நாங்கள் வீட்டிற்கு வீடு வந்து 10,000 முதல் 15,000வரை கொடுப்பதாக தீர்மானம். அப்போது தான் மறுபடியும் நாங்கள் ஐந்து வருடங்கள் ஆட்சிக்கு வர முடியும். அது தான் மக்களே,தயவு செய்து புரிந்து கொள்ளவும் . நாங்கள் வீட்டிற்கு வீடு வந்து கொடுப்போம். இனி தமிழகத்தில் எங்களது ஆட்சி தான் மக்களே.

  • @Elango98
    @Elango98 12 дней назад +1

    Nandri bosse

  • @Aksr-p6c
    @Aksr-p6c 18 дней назад +37

    அந்த மகளிர் உரிமை தொகையும் வசதி இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் வருது எங்க ஊரில் பாதி பேருக்கு வர்றது இல்லை

  • @GovindarajGovind-u9q
    @GovindarajGovind-u9q 16 дней назад +2

    ரவுடி ரவுடி தனமா தானே பேசுவோம். மதிப்புக்குரிய அண்ணாமலை அண்ணன் எப்பொழுது பேசினாலும் அவர் மரியாதையாக பேசுவார் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் எம்ஜிஆர் அவர்கள் யாரையும் உரிமையில் பேச மாட்டார் அதேபோல் அண்ணாமலை அவர்கள் எல்லோரையும் அண்ணன் தங்கை அம்மா இப்படி தான் பேசுகிறார் அவருடைய கண்ணியமான வார்த்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் கொள்ள வேண்டும் அண்ணாமலை இந்த நாட்டை ஆள வேண்டியதில்லை தேவையில்லை அவருடைய கண்ணியம் இந்த நாட்டுக்கு தேவை அதனால் தான் அவர் படித்தவர் என்பதை காட்டுகிறார் வாழ்க பாரதம்

  • @KaMeGa40327
    @KaMeGa40327 16 дней назад +4

    போங்க சார் அவன் இன்னும் மகளிர் உரிமை தொகையே குடுக்கல 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @Chinnapparaj-g5q
    @Chinnapparaj-g5q 15 дней назад +4

    பொங்கல பரிசு என வழங்க தகுதி உடையவர் எடப்படியர் மட்டுமே. மாடல் அரசே ராஜினாமா செய் தகுதி உடையவர்களுக்கு. வழி விடு

  • @agalyavelmurugan5111
    @agalyavelmurugan5111 13 дней назад +1

    திரு அண்ணாமலை அவர்கள் ஒருவரே 🎉🎉🎉❤❤❤❤

  • @mukeshsunmukesh4465
    @mukeshsunmukesh4465 18 дней назад +69

    Annamalai ji next CM

  • @user-fp8qe4si6c
    @user-fp8qe4si6c 16 дней назад +3

    Super place Annamalai.... Anna....🎉🎉😂😂

  • @gopinathanmunusamy2024
    @gopinathanmunusamy2024 18 дней назад +56

    கேவலமான ஆட்சி ஏழை மக்களுக்கு 500 குடுக்க கூட துப்பு இல்ல 😂😂😂.கையாலாகாத அரசு

  • @upplihari3198
    @upplihari3198 17 дней назад +4

    Great ❤❤❤❤❤

  • @KothandaramanR-v6d
    @KothandaramanR-v6d 12 дней назад +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @reksdavid
    @reksdavid 13 дней назад

    Good speech😊🎉

  • @ChowdappaK-p7j
    @ChowdappaK-p7j 14 дней назад

    காசு வாங்காம ஓடு போடுடா நல்ல தலைவர் கள் வருவார்கள் மக்கள் தான் முயற்சி பண்ணனும் 🙏

  • @RajaManikkam-v5c
    @RajaManikkam-v5c 12 дней назад

    💯💯🙏🙏🙏

  • @nksaravananvelofficial8654
    @nksaravananvelofficial8654 18 дней назад +2

    King Annamalai ❤

  • @Haji521
    @Haji521 13 дней назад +1

    இதே ரோசம் அந்த பதினைந்து லட்சத்திலும் இருக்கணும்

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 17 дней назад +6

    இந்த வருடம் மக்களுக்கு பொங்கல் பரிசு 2500 - 1500 = 0 😂

  • @eswari94mani6
    @eswari94mani6 18 дней назад +46

    Dmk and congress wasted

    • @senthilkumarsenthilkumar7467
      @senthilkumarsenthilkumar7467 18 дней назад

      👍💐

    • @entropyofhell
      @entropyofhell 16 дней назад

      Captivating rising star in politics!
      Singham son of Bharat Mata Thalaiva K Annamalai sir! Keep going fiercely against divisive political propaganda of DMK and pseudo secularism nexus! Thanks 🙏🏼

  • @ThiruMala-ky3my
    @ThiruMala-ky3my 18 дней назад +3

    Super ❤❤❤❤

  • @Muthupandi-69
    @Muthupandi-69 18 дней назад +11

    பொங்கலுக்கு தமிழக மக்களுக்கு பணம் கொடுக்க தமிழக ரோபோ கிட்ட பணம் இல்லை மத்திய அரசிடம் இருந்து வாங்கிய நிதியை எல்லாம் மொத்தமாக சுருட்டி கோபாலபுரம் வீட்டில் பாதுகாப்பாக உள்ளது.

  • @RamyaThiru-v5p
    @RamyaThiru-v5p 18 дней назад +4

    Supper anna

  • @pragadhivenkateshpragadhi7474
    @pragadhivenkateshpragadhi7474 18 дней назад +2

    Super annamalai sir

  • @jamesjulie6029
    @jamesjulie6029 13 дней назад

    தமிழனாய்யிருந்தால் தமிழனுக்கு நல்லது

  • @ratheeshratheesh5051
    @ratheeshratheesh5051 18 дней назад +2

    Super Thala😂😂😂😂😂😂

  • @maragathamk2319
    @maragathamk2319 16 дней назад

    எங்களுக்கு இலவசமாக எதுவும் தேவையில்லை. மின்சார கட்டணம் குறைக்கவேண்டும். அத்தியாவசிய பொருட்கள் விலை குறைக்க வேண்டும். மின் கட்டண இலவசத்தை நிறுத்தி ஒரு யுனுட்டுக்கு எவ்வளவு என்று நிர்ணயம் செய்ய வேண்டும். நிறைய வீடுகளில் இரண்டு மீட்டர் வைத்துக்கொண்டு கட்டணம் குறைவாக கட்டுகிறார்கள். ஒரு மீட்டர் உள்ளவர்கள் தலையில் பெரும் சுமை ஏற்படுகிறது. இவற்றை தடுக்க வேண்டும்.

  • @quitetabi3495
    @quitetabi3495 15 дней назад

    ஐய்யா ஆ ரேஷன் கடையில பொங்கல் பரிசு வாங்க போனேன் ஒருகிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை சும்பல் கரும்பு ஒன்று புடவை வேட்டி இல்லையாம் நேத்தே காலியாகிவிட்டதாம் ஒரு கார்டுக்கு ஒரு புடவைவேட்டியா இல்லை ஒரே கார்டுக்கு மொத்தமா குடுத்துட்டாங்களா இது என்ன கதையுன்னே தரியலை

  • @AyyappanArumugam-c8z
    @AyyappanArumugam-c8z 18 дней назад +11

    அந்த ஆளு கணக்கே தெரியாது 2,500 பிளஸ் ஒரு 1500 சே த்தா எவ்வளவு வருது 5000ரூபாவா 😂😂😂😂

  • @JILLAAVI
    @JILLAAVI 15 дней назад

    Yes true ❤sir❤

  • @balaandworld1091
    @balaandworld1091 18 дней назад +7

    Good speech...

  • @R.RameshKumarRRR
    @R.RameshKumarRRR 18 дней назад +47

    அண்ணாமலை IPS 🔥🔥🔥🔥🔥

  • @SuryaSurekha-h9q
    @SuryaSurekha-h9q 15 дней назад

    Arumai bro 🎉

  • @mohammedhuzaifa4913
    @mohammedhuzaifa4913 14 дней назад

    Super 😍

  • @sahakarmathi8749
    @sahakarmathi8749 14 дней назад

    Super thalaiva super

  • @ThenmozhiBjp
    @ThenmozhiBjp 15 дней назад

    மலை அண்ணாமலை ❤

  • @Dharma0115
    @Dharma0115 17 дней назад +1

    Annamalai my next TN CM 2026 🔥🔥

  • @video4899
    @video4899 15 дней назад

    மழை வெள்ளத்தின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி தராத ஒன்றிய அரசு இதைப்பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைப் பற்றி வாய் திறந்து பேச முடியாது

  • @nasaruberindialtduberindia2421
    @nasaruberindialtduberindia2421 18 дней назад +2

    Super sir

  • @AthigowsiAthigowsi
    @AthigowsiAthigowsi 14 дней назад

    நீங்கள் தமிழகத்துக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி வரிகளை ஒதுக்குங்கள்

  • @sutharavi8117
    @sutharavi8117 18 дней назад +3

    Super good

  • @DuraiPalam
    @DuraiPalam 18 дней назад +24

    உண்மையைச் சொல்லும் ஐபிஎஸ் அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🌹🌹🌹🙏🏾

  • @kirkar6920
    @kirkar6920 18 дней назад +8

    5000 வேண்டும்

  • @Redmi-zx6qf
    @Redmi-zx6qf 18 дней назад

    Speech super neenga than next cm varanum

  • @abalanabalan6384
    @abalanabalan6384 18 дней назад +1

    சூப்பராக சொன்னீர்கள்

  • @sakthijaya6791
    @sakthijaya6791 16 дней назад

    தங்க தமிழ் மகன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GarikipatiSivarao-vi5un
    @GarikipatiSivarao-vi5un 18 дней назад

    பொங்கல் பண்டிகை பரிசு வங்கும் துவக்க விழாவில் மஞ்சள் பை விநியோக பட்டது ஆனால் இன்று நான் பிளாஸ்டிக் கவர்கள் மூலம் தான் வாங்கினேன் எல்லோரும் இப்படி தான் வாங்கினார்கள் பையுடன் பொருட்கள் வழங்க படுனுமா இல்லையா யாராவது தெளிவு படுத்துங்களேன் 😊

  • @kmurugesan3138
    @kmurugesan3138 12 дней назад

    Nalla.healvi.sir.suber

  • @sangilikumar6394
    @sangilikumar6394 18 дней назад +2

    Suppar anna

  • @ManiGobal-o4f
    @ManiGobal-o4f 16 дней назад

    ❤manikandan

  • @GanesanS-l8j
    @GanesanS-l8j 16 дней назад

    Annamalai.ji.🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshwarim5134
    @rajeshwarim5134 16 дней назад +2

    உண்மை 👏👏👏👏👏

  • @senthilrajan6893
    @senthilrajan6893 17 дней назад +3

    👍👍👍👍👍👍

  • @KaruppaSamy-e1u
    @KaruppaSamy-e1u 17 дней назад +2

    சரியான கேள்விதலைவா

  • @velanthangaiyaa8917
    @velanthangaiyaa8917 18 дней назад +4

    பாஜக இன்னும் 15லட்சம் வங்கி கணக்கில் தரலை மூன்று தடவை வந்துட்டோம்னு திமிர் முதல்ல உன்மூஞ்சை பார்த்துட்டு அடுத்தவன் மூஞ்சை பார் மலை மத்தியில் இருந்து பத்துபைசா தர வக்கில்லை கேட்க திராணியில்லை இங்க மழை புயல் வெள்ளம் ஆனா ஆந்திராவுக்கும் பீகாருக்கும் அள்ளி கொடுக்குறான் மோடி இல்லைன்னா குத்து விட்டுருவான்னு பயம் நீ எல்லாம் பேசுறதுக்கே லாயக்கில்லை

  • @Kalaiselvi-p3x
    @Kalaiselvi-p3x 16 дней назад

    இந்த வருடம் தேர்தல் இல்லை அதனால் குடுக்கவில்லை.அடுத்த வருடம் தேர்தல் வரும் அப்ப ஓட்டுக்காக பொங்கலுக்கு 2000 ரூபா குடுப்பானுக

  • @vangananba9496
    @vangananba9496 18 дней назад +4

    நீங்க மத்திய அரசுகிட்ட வரவேண்டிய நிலுவை தொகைய தர சொல்லுங்க

  • @velusamy-vy4fs
    @velusamy-vy4fs 13 дней назад

    இலவசம் வேண்டாம் வரியை குறைக்க வேண்டும் அதை செய்தால் போதும்

  • @DevarajN-w6c
    @DevarajN-w6c 18 дней назад +2

    வருடத்திற்கு முப்பதாயிரம் கோடி ஆட்டையை போடுவோம்... ஆனால் மக்களுக்கு பத்து பைசா தரமாட்டோம்... இது தான் திராவிட மாடல் 😂😂😂😂😂

  • @SivaSiva-ev3lh
    @SivaSiva-ev3lh 15 дней назад

    Super super good 👍

  • @LilinM-c1z
    @LilinM-c1z 13 дней назад

    I am waiting 2026 CM TVK vijay sir

  • @SubramaniyanGanapathy
    @SubramaniyanGanapathy 16 дней назад

    👌👌👌👌👌

  • @Rajmohan-xw2mo
    @Rajmohan-xw2mo 16 дней назад

    👍👍💪💪💪💐💐🌹🌹

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 17 дней назад

    வாக்காளர் உரிமை தொகை எங்கிருந்து வருகிறது.

  • @kohilas4764
    @kohilas4764 17 дней назад +2

    Super Anna 👌 👍 😍

  • @anbumalik89
    @anbumalik89 18 дней назад +11

    Annamalai nest cm

  • @PRABAVLOG
    @PRABAVLOG 17 дней назад

    மாதம் மாதம் 1000 வாங்குறீங்களே என்ன குறை இருக்கு ஆல்ரெடி கடத்துல போது government....

  • @govindarajanbu
    @govindarajanbu 15 дней назад

    இவர் மாற்றி மாற்றிப்பேசுகிறார் இலவசமாக எது கொடுத்தாலும் தவறு என்று சொன்னார் இப்போது ஏன் பணம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்.

  • @çhíyàáñSaranyacvf
    @çhíyàáñSaranyacvf 18 дней назад +1

    ஸ்டாலின் தான் ஆட்சியில இருப்பாரு 😂😂
    மக்கள் பணத்தையெல்லாம் புடுங்கிட்டே இருப்பாரு😂😂
    அந்த ஆளுக்கு ஓட்டு போட்டா இப்டி தான் ஆகும்💯🤬

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 13 дней назад +1

    MADURAI KADHAYA PESUNGA Y NO ONE OPEN MOUTH SIR

  • @SubramaniB-d9h
    @SubramaniB-d9h 18 дней назад +29

    23 am pulikese Stalin

  • @rajavimal4925
    @rajavimal4925 16 дней назад

    இருந்தால். கொடுப்பார்கள் கொடுத்தால் அவர்கள் கட்சிச்சிக்குதானே நல்லபெயர்

  • @LelinLelin-kl3bl
    @LelinLelin-kl3bl 16 дней назад

    திமுகவின் பித்தலாட்டம் ஆட்சி நடக்கிறது தமிழகத்தில்

  • @ashokkumarp5860
    @ashokkumarp5860 18 дней назад +3

    அனைவருக்கும் மாதம் ரூ1000 வாங்குவதை மறந்துவிட்டீர்களா

    • @natrajcaptan6197
      @natrajcaptan6197 16 дней назад +1

      எத்தனை பேருக்கு வருது
      தூ தூஆட்சியா இது

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 15 дней назад

      மாதம்தோறும் ரூ.1000 கடன் வாங்கிதான் தருகிறது உங்கள் திராவிட குடும்ப மாடல் பொற்கால ஆட்சி 😃😃😄

  • @SaranrajRaj-y7m
    @SaranrajRaj-y7m 17 дней назад +8

    திமுகவுக்கு இனிமேல் எவனும் ஓட்டு போடாதீங்க

  • @venkateshm727
    @venkateshm727 15 дней назад

    Super kelvi

  • @NagasakthiSakthi-bh8xs
    @NagasakthiSakthi-bh8xs 18 дней назад +10

    Super speech

  • @KkpSiva
    @KkpSiva 17 дней назад +12

    1000 ரூபாய்க்கு பதவி விலகவேண்டும் என்றால், 15லட்சத்துக்கு மோடி எப்போ பதவி விலகுவார்...?? அடுத்த பிரதமர்க்கு வழி விடசொள்ளுங்க..

  • @shekarv7528
    @shekarv7528 13 дней назад

    Present politics in three states especially south india

  • @r.csathish4424
    @r.csathish4424 17 дней назад

    👍👍👍🌹💐❤

  • @kpramasivarn9020
    @kpramasivarn9020 18 дней назад

    Annamalai sir super 👍

  • @ponnusamyv4682
    @ponnusamyv4682 18 дней назад

    👍

  • @rameshrajaa8691
    @rameshrajaa8691 17 дней назад

    அவரு குடுக்காம இருக்கட்டும். பிரதமர் புடிச்ச விழா அவர் எதாவது பாத்து குடுக்கலாம்ல அண்ணா.அடுத்த பிரதமர் நீங்க தான்.

  • @Ponnuchamy-n9x
    @Ponnuchamy-n9x 14 дней назад +2

    போடு போடு அப்படி சக்க போடு