அண்ணா விவேக் அவர்களுக்கு.நாட்டக் கெடுத்து வாழும் நாயெல்லாம் உயிரேடு இருக்கும் போது நாட்டுக்காக பாடுபட்ட நீங்கள் இல்லையே என்று நினைக்கும் போது மனசு ரொம்ப வழிக்குதண்ணா!🌾🌳💪🙏
Enge povaaru boss namma vivek sir nammala vittuputtu...namma orutharai nesichomna...avara pathi yosikkiromna avanga namma kitte vandhuruvaanga...ofcourse not in physical form...but in the form of energy (adhu dhaan athmanu naam solrom)...i wont believe in ghosts but athma i believe because scientifically also energy can neither be created nor destroyed...
எனக்கு அஜித் ரொம்ப பிடிக்கும் ஆனா விவேக் ஐயா சாவுக்கு வரவில்லை இனி நான் அவரை ரசிக்க மாட்டேன்🙏🙏 அவர் சாவுக்கு வர இயலாதவர்கள் எந்த காரணம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது😏 அவர்களின் தாய் தந்தை யோ அல்லது நெருங்கிய உறவு இறந்து இருந்தாலும் இப்படித்தான் காரணம் சொல்வார்களா😡 இனி விவேக் ஐயா வர போவதில்லை ...😰
கொரோனா பரவல் காரணமா பல நடிகர்கர்கள் வரல்லன்னா எல்லாருக்கும் தெரியும் .இதில ஆஜித் வராதது இவருக்கு வலிக்குதாமாம். இதே அஜித் தான் விவேக் மகன் இறந்தப்போ காலுல காயத்தோட நொண்டிக்கிட்டே வந்து அஞ்சலி செலுத்தினாரு.
விவேகானந்தரின் அடுத்த பிறவி நீங்கள்தான் அண்ணா நல்லவர்கள் எல்லாம் சீக்கிறம்"விடைபெறுவதேன் இவ்வுலகைவிட்டு நீங்கள்? "காமெடி"நடிகர் இல்லை காமெடியன்கள் வாழும் உலகில் நீயொரு சிறந்த கதா நாயகன்.!
Indian movie is the only last wish of Vivek sir as he had never seen with Kamal sir on screen before... Please complete the movie and release it at the earliest we want to see Vivek sir on screen with Kamal sir 💓🙏
i am most disapointed with thala ajith becoz we know about their frendship...when we missing gud soul atleast we shld be there to see his face as last respect.. but feeling sad for vivek rip
He is in hyderabad and considering of covid situation and other reasons only he can't attend vivek's funeral and don't think like that because he is the first person to go and visit when vivek's son died. Even he was injured in leg at vedhalam movie shooting 😏
வெளிநாட்டில் உள்ள ஒரு கலை பற்றி பிரச்சனை அல்ல இந்தியாவில் இருந்து கொண்டே ஒரு நண்பனின் இழப்புக்கு வராத மனிதர் இவர்களெல்லாம் நாட்டுமக்கள் இறப்பிற்கு எங்கே குரல் கொடுக்கப் போகிறார்கள் இவர்கள்தான் நாட்டை ஆள கூடியவர்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள் இல்லை
Intha suyanalamana cinema koottam ungalukku venave venam sir. U r an exceptional man. U r good soul. Ivangala erantha nanga kavalaiye padamatom. Neenga apdi illa. Neenga eppovum enga manasula vazhringa ❤. We remember u each n every day when watching some comedies in tv.
நடிகை ரோஜாவுக்கு போன வாரம்தான் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது... அவர் இப்போது மருத்துவமனையில் இருக்கிறார்..ரோஜா விவேக் sir உடன் 10 படங்கள் வரை நடித்துள்ளார்❤️ரோஜாவின் கணவர் R.K.Selvamani இறுதி மரியாதைக்கு வந்தார்
@@Cern-godparticles Are u drunken Check out social medias daily Check out his lineups Check out tv shows and tv movies Check out here Ig links after thala thalapathy Its D and him
Vijay Anna in Georgia he need to take Corona test before 2 days and after reach India he need to take 14 days quarantine, so no point If Vijay come back to India
@@AbdulAziz-ch7zx it's very risky to travel from hyd especially now it's the start of 2nd vave of corona. Morover what if Ajith or vj would have personally called Viveks family
Vijay Anna in Georgia he need to take Corona test before 2 days and after reach India he need to take 14 days quarantine, so no point If Vijay come back to India
Oru saga நடிகர் இறுதி அஞ்சலி ku . நேர்ல வந்து மரியாதை செய்யாத நடிகர்....... yeana நடிகர் 😡........விவேக் sir...Oru nalla மனிதர் 😭😭.. நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் திறமை கொண்ட ஒரு பண்பாளர் 🙏🏻🙏🏻😭😭.. இப்படி ஒரு நடிகனின் மறைவு ku. . வராத காரணத்தால்.. சினிமா வை.வெறுக்கிறேன்.....😡😡 Sorry அஜித் sir..unga Mela .romba மரியாதை வச்சிருந்தேன்....... நீங்க.வந்து இருக்கலாம் .விவேக் sir இறுதி அஞ்சலி ku 😔
Vivek such a big star. How come many never go. So dissapointing. The true hero vivek sir. Deep inside our heart we know the reason for his death... please god place him in heaven. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
As a common people weren't even able to attend the funeral which would happen in our neighboring state as like.. its not so easy for all of them to come from overseas.. if they were in chennai they would have definitely paid the tribute to him.
Don't blame Thalapathy. He has never missed any legends funeral as he is still in Georgia for Thalapathy 65 shooting. Thalapathy and Vivekh Sir are good friends. If he was in India at the moment he definitely would have came for the funeral. Even for Karunanidhi funeral he couldn't make it because of Sarkar Shooting in USA. So Don't blame him. Vijay would have definetely attended Vivek sIRS and Karunanidhi's if he were in town.
Summa blame pannadhinga ellaraiyum vijay anna Thalapathy 65 shooting la Georgia la irrukaru and Ajith anna vandha publicity nu solluvanga so varama irudhurukukalam
No top actors is equivalent to vivek. Vivek is a such social worker took kalam's sir mission effectively, where these fans celebrating top actors failed to do
@@ramasamy5791 SPB sir deathku vandha Vijay, Vivek sir deathku varakudadhunu Illa.....Vijay Indialaya Illa...Irundhirundha kandipa vandhuruparu.... He is in thalapathy 65 shooting...
விவேக் சார் இறுதி அஞ்சலிக்கு வராத ஒவ்வொரு நடிகரும் பத்தாயிரம் பத்தாயிரம் மர கன்றுகளை நட வேண்டும்.இது தான் அவரருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
ஏன்டா உயிர் மீது அவ்வளவு ஆசை நீங்கள் என்ன ஆயிரம் வருடங்கள் வாழப்போகிறீர்களா?? பரவாயில்லை நன்றி கெட்டவர்கள் உங்களுக்கும் ஒரு நாள் வரும் அந்த நாள் கோவிட் வைரஸ் தாக்கியதால் அவர்மரணம் அடையவில்லை கோவிட்ஏ இல்லை அந்த முகத்தை கடைசியாக பார்க்க வேண்டும் என்று தோனவில்லை 😭💔 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🙏😭 ஒரு கோடி மரக்கன்றுகள் நடவு கனவு 🙏 விவேக் அண்ணா உங்கள் லட்சியத்தை நான் செயல்படுத்துவேன் நிறைவேற்றுவேன் அந்த மரங்களுக்கு உனது பெயரையும் உனக்குப் பிடித்தமானவர்களின் பெயர்களையும் சூட்டி மகிழ்வேன்😭👍 இசைஞானி ஐயா அவர்களின் பக்கத்தில் எவ்வளவு மரியாதை யுடன் கைகட்டி பவ்வியமாக அமர்ந்துள்ளார் மாபெரும் பகுத்தறிவாளர் சமூகசேவை செம்மல் இசையில் ஆர்வம் கொண்ட இனியவன் விவேக் அண்ணன் தங்களை இழந்து வாடும் கோடானவர்களில்😭😭 நானும் ஒரு ஜீவன் அண்ணா🙏😭 மனசு பயங்கரமாக வலிக்கிறது 💔 நேற்றிலிருந்து இன்று வரை என் ஜீவன் பசியை உணரவில்லை 🙏 தலை வலிக்கிறது மனசு வலிக்கிறது 😭 60 வயது நெருங்குபவர்களுக்கும் 60 வயது கடந்தவர்களுக்கும் அந்த தடுப்பூசியை செலுத்துவது மிகதவறு அரசாங்க அதிகாரிகள் செய்யவேண்டியதுதானே அந்த விழிப்புணர்வு மக்களிடையே மருத்துவ அமைச்சருக்கு ஊசியை செலுத்தி விழிப்புணர்வு முகாம் செய்ய வேண்டியது அவர்கள் கடமை மக்களுக்கு விழிப்புணர்வு செய்வது உங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டதேன்?👉💔🙏 😭😭😭 வருகின்ற ஜீன் 2ம் தேதி அன்று இசைஞானி ஐயாவின் ஸ்டுயோவில் தங்களை சந்திப்பேன் தங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்து கொள்வேன் என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன் அண்ணா 🙏😭💔 சினிமா துறையில் இதுவரை நான் யாருக்காகவும் இப்படி அழுததே இல்லை நம்மை அழ வைக்கும் ஹீரோக்களை எனக்கு பிடிக்காது நம் கஷ்டங்களை மறக்கடிக்கும் நகைச்சுவை நட்சத்திர நடிகன் விவேக் அண்ணா உங்களைதான் எனக்கு மிகவும் பிடிக்கும் உண்மை 🙏😭 உங்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் தெய்வமே 🙏 என் அன்பு அண்ணன் ஆத்மாவை சாந்தியடையச்செய்து ஆன்மாவை உன் மடியில் இளைப்பாறச் செய்வாயாக🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏 கவலைகள் எல்லாம் மறந்து உங்கள் காமெடிகளை ரசித்து எத்தனை முறை சிரித்திருப்போம் வாழ்க்கையில் இனி உங்கள் காமெடி பார்த்தால் எங்களுக்கு சிரிப்பு வராது அழுகைதான் வரும் 😭🙏🙏🙏
@@neshwaraj6138 அவரை யாரும் கல்யாணத்திற்கு வரவில்லை என குறை கூற வில்லை நண்பா அவர் வளர்ச்சியில் துணை நின்றவர்களின் இருதி மரியாதைக்கி கூட வர வில்லை என்பது தான் வேதனை அளிக்கிறது.. ஒரு இரங்கல் செய்தி கூட போட மனம் இல்லை என்றால் அப்படி என்ன சார் வேலை 🙄🙄🙄🙄
Vivek Sir RIP 💔. . Vivek sir speaks more about Ajith sir in any interview and very close friend. .I expected Ajith sir be there or at least a message. .Now no reason fits. . .Very disappointing Ajith sir as a fan. . .
Thala fan nu sollura.. aana ne thala ya pathi purinjikama pooitiye bro.... Thala Valimai Shooting Ku pooi irukaru... Thala Vivek sir son death ku koda ponaru.. adtha Vivek sir koda oru interview la solliiruparu... Ippo shooting la irukuradhala avarala vara mudiyala bro.. avlo than bro
@@brokensoulmateeditzz3044 ok bro. . But just told my thoughts and view. . Atleast message from Ajith Sir would have been good na. . The only reason is vivek sir is very close to Ajith sir. .
Ajith mandayan edhukkum varamattan tweetum podamattan enna jenmamda nee unna pugazhndhu andha manushan evlo stage la pesirupparu at least oru condolence video potrukalam.. Family is important but friendship is more important and Vivek as a senior actor always had huge respect for you. He seen u like a brother, but u chose family over him.
Don't simply blabber crap. Firstfall ajith is not in any social media platforms moreover he is in Hyderabad. Also why if Ajith would have called and spoke personally to Viveks family. Also if Ajith comes now all media's who are waiting to make a content will manipulate it and also heavy crowd . Remember when Viveks son passed away ajith was the first person to visit Vivek. That to with his injured leg from the sets of vedhalam. So once Ajith reaches chennai he will definitely visit Viveks house
@@martinsam8787 Cut the bullshit my friend, I know that ajith is in Hyderabad for shooting, but how long will it take for him to reach Chennai. No excuse at all. Same thing happened with spb .
Oru hero m varavendam enna irantha Vivek sir than real hero epothum avar makkalin manathil irupar. Varathavankalam summa padathila than hero Vivek sir Life la hero
Bro Vijay Anna in Georgia he need to take Corona test before 2 days and after reach India he need to take 14 days quarantine, so no point If Vijay come back to India
எதுக்கு வரமோ இல்லையோ இந்த மாதிரி காரியத்துக்கு வரனும் அதுதான் மரியாதை மற்றும் மனிதாபிமானம்... சும்மா டிவிட்,இ மெயில் ல இரங்கல் தெரிவிக்கிறதுக்கு நீங்க எல்லாரும் இரங்கல் தெரிவிக்காம இருக்கலாம்... சாவுக்கு மேல இவங்களுக்கு என்ன busy பெரிய பிஸ்னஸ் மேதைகளா இவங்க தமிழ்நாடு actress nu சொல்றதுக்கு வெக்கமா இருக்கு
Thalapathy is in Georgia,he went abroad straight away after casting his vote, the travel time itself 12 hours and u have to be in quarantine after reaching india,it was impossible for him!same with dhanush also, he is in abroad for grey man shooting!
Vijay sir patti ellarukkum teriyum avar india la irunthu iruntha kandipa nerula poi aruthal sobvar...so vijay sir now in georgia so avar india vantathum kandipa vivek family ah pakka povar...
Vivek has been a threat to lot of heroes who consider themselves as hero/comedian. Vivek along with Vadivelu is a complete entertainer- can sing, dance, act serious role. Both of them are amazing with the Tamil language. We will miss you dearly
Simbu has written so well about Vivek.. Vivek sir, we really wanted you with us for many more years.. Why did God take him away.. A very beautiful soul, treasure of India and Tamil industry, loss.. Nobody can take your place Vivek sir.. We cant accept your passing away.. You are with us forever.. Deepest condolences to his dear family...
Why these media give more importance to people who didn't show ! Life is something like this, when Vivek is live these people used him but now. Nobody cares ! Respect to all who showed up. Good soul vivek sir
Big admirer of you sir, I love your style of comedy and all the scenic role. I don’t understand your mother tongue I always refer to subtitle. Hope you in heaven... entertain them well... miss you sit
Vivek Sir in our hearts forever...Going to miss you dearly...Has brought much joy and humour in all his movies...Deepest sympathies to all family and friends.
@@kavithasanjana7253 இனி விஜய் இந்தியா வந்து விவேக் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதால் விவேக் மீண்டும் வரப்போவது இல்லை இருந்தாலும் விஜய் ஆறுதல் சொல்லபோவது அவர்களின் நட்புக்கு அடையாளாம்
You are great man Vivek sir.... u didn't only advice good to people, but in society u showed everyone how to be like that. U created a global warming by planting trees, nearly 20 lacks.. it's a vast and great achievement. Hats off to u. We miss u alot
அனைவரையும் சிந்திக்க வைத்தவர் இன்று ஓய்வில் உள்ளார்.... என்றும் உங்கள் நினைவில் வாடும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒருவர்...♥️♥️♥️😭
எந்த நாயும் தேவையில்லை விவேக் சார் நீங்க எங்களப் போல சாதாரண மனுஷனுங்க மனுசுல இருந்திங்க இருக்கிங்க இருப்பிங்க😢
Amam
amam
Yes
Aama sariya sonnega...
@@ceylontamilachi2212 மனசுல பட்டத சொன்னேன் ப்ரோ
நீங்கள் இந்த உலகை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு மறைய மாட்டிர்கள் vivek sir.😞😭😭💐💐💐
அண்ணா விவேக் அவர்களுக்கு.நாட்டக் கெடுத்து வாழும் நாயெல்லாம் உயிரேடு இருக்கும் போது நாட்டுக்காக பாடுபட்ட நீங்கள் இல்லையே என்று நினைக்கும் போது மனசு ரொம்ப வழிக்குதண்ணா!🌾🌳💪🙏
Return if possible vivek sir !
கண்டா வர சொல்லுங்க !
விவேக்கை கையோட கூட்டி வாருங்க ! 💔
Enge povaaru boss namma vivek sir nammala vittuputtu...namma orutharai nesichomna...avara pathi yosikkiromna avanga namma kitte vandhuruvaanga...ofcourse not in physical form...but in the form of energy (adhu dhaan athmanu naam solrom)...i wont believe in ghosts but athma i believe because scientifically also energy can neither be created nor destroyed...
Avara miss pandrom nu sona pothathu avaru asai pata mathiri global warming ah korikanum tress plant panuga pls
@@Dustaring 👍
@@shalumickey8198 👍
@@Dustaring Jio I I'll I NJ l
Indian padam vandha enna varati enna...vivek sir and vadivelu sir made our childhood better to be honest!
Kandipa...
Padam vandhaalum avaru scenes varaadhu. Dubbing mudichiruka maatanga
@@vnshamprasath shooting eh mudila idula dubbing epdi bro😥😥
@@vnshamprasath p
@@Harishthetics sila scenes shoot mudinjiruku bro. Most aa kamal scenes dhaan shoot panala
Surya and karthik is real heros...they went
Vivek death..
Then Y they didn't came for SPB funeral. If Vijay anna in India, he will come for sure.
Iyyyoooo avanga vandha than feel pandranganu arthama enakum ungalukum kuda than avaru death la romba kastama iruku aana nambala poha mudiyala athunala namba fake ah irukama ...vijay ,Ajith ,dhanush,Arya,yellarum forein ku poi irukaga so avanga varala ethuku yellam yen fans kulla sanda muttividuraathiri pesuringa chai neega thirundha maatinga
@@sangaanbu2259 nii mothala therithitu vandhu pesuu 😠😠😠
Surya,karthi real herosa??eppo irundhu??inga irukavum varanga,dhanush,vijay london,and georgiala irukaanga,
FLIGHT ENNA UNGA GOPPAN VETTU SOTHTHAA...
@@sangaanbu2259 hmm
நல்ல மனிதனுக்கு நல்லவர்கள் மட்டுமே வர வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருக்காக நான் என் வீட்டில் ஒரு வேப்பமரம் நட்டுள்ளேன். ஆளுக்கு ஒரு மரம் நடுவோம்.
Yes I also ..planted
Snuu b. L
அவர் இறந்தார் என்பதை இன்னும் என்னால் நம்ப வே முடியலை 🥺
ஆம்
@@minharameez2087 😢
So sad
Gig cgg bó
😔
எனக்கு அஜித் ரொம்ப பிடிக்கும் ஆனா விவேக் ஐயா சாவுக்கு வரவில்லை இனி நான் அவரை ரசிக்க மாட்டேன்🙏🙏 அவர் சாவுக்கு வர இயலாதவர்கள் எந்த காரணம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது😏 அவர்களின் தாய் தந்தை யோ அல்லது நெருங்கிய உறவு இறந்து இருந்தாலும் இப்படித்தான் காரணம் சொல்வார்களா😡 இனி விவேக் ஐயா வர போவதில்லை ...😰
நானும் தான் தலைவா
Good, இரண்டு நடிகர்களும் மோசமான மற்றும் சுயநலவாதிகள்
இந்த சுயநலமற்ற நடிகர்களை (ஒரு சில) இனிமேல் கொண்டாடுவதை நிறுத்திக்கொண்டு பல சமூக சேவையை செய்யலாம் விவேக் அவர்கள் வழியில்....
கொரோனா பரவல் காரணமா பல நடிகர்கர்கள் வரல்லன்னா எல்லாருக்கும் தெரியும் .இதில ஆஜித் வராதது இவருக்கு வலிக்குதாமாம்.
இதே அஜித் தான் விவேக் மகன் இறந்தப்போ காலுல காயத்தோட நொண்டிக்கிட்டே வந்து அஞ்சலி செலுத்தினாரு.
Enaku adhu theriyadhu Anna edho manasuku feel aiduchu sonen manichudunga
விவேகானந்தரின்
அடுத்த பிறவி நீங்கள்தான் அண்ணா
நல்லவர்கள் எல்லாம்
சீக்கிறம்"விடைபெறுவதேன் இவ்வுலகைவிட்டு
நீங்கள்?
"காமெடி"நடிகர் இல்லை
காமெடியன்கள் வாழும்
உலகில் நீயொரு சிறந்த கதா நாயகன்.!
சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த ஒரே தலைவன்.
👍
@@yousufz2780 ķ0
@@yousufz2780 pq
Thalapathi spb maranathukku vandharu....anda time covid utchathula irunduchi.......avar irundirunda kandippa vandirupparu.......... Vivek sir..ippo unga comedy paarta alugaithan varudhu.... innaikku ungalukku kaga naa sinduna kanneer....ungala enakku ewlo pidikkum nu kathuchi......love you sir..........
Indian movie is the only last wish of Vivek sir as he had never seen with Kamal sir on screen before... Please complete the movie and release it at the earliest we want to see Vivek sir on screen with Kamal sir 💓🙏
Well said....👍
இதே இவங்க குடும்பத்துல யாராவது போய்ட்டா இப்படிதான் ஷுட்டிங்ல இருப்பானுங்களா ,இதுல இறங்கல் அறிக்கை வேற ,அசிங்கமா இல்ல......
i am most disapointed with thala ajith becoz we know about their frendship...when we missing gud soul atleast we shld be there to see his face as last respect.. but feeling sad for vivek rip
He is in hyderabad and considering of covid situation and other reasons only he can't attend vivek's funeral and don't think like that because he is the first person to go and visit when vivek's son died. Even he was injured in leg at vedhalam movie shooting 😏
Yes
@@black_pearl1559 muttu koduthathu pothum
@@trichyrapper8683 yoo unmaya tha soldrapla
Correct
கமல் தேர்தல் பிரசாரம் செய்யும் போது covid லீவு எடுத்துக்கிட்டு வீட்டில் இருந்ததா????
🤔
Ellam sanderpavadiga.. sariya sonnega
Atleast he make a video. Then what about Vijay and aijth. Kamal is struggling with his leg and he also taken covid vaccine
வெளிநாட்டில் உள்ள ஒரு கலை பற்றி பிரச்சனை அல்ல இந்தியாவில் இருந்து கொண்டே ஒரு நண்பனின் இழப்புக்கு வராத மனிதர் இவர்களெல்லாம் நாட்டுமக்கள் இறப்பிற்கு எங்கே குரல் கொடுக்கப் போகிறார்கள் இவர்கள்தான் நாட்டை ஆள கூடியவர்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள் இல்லை
Vijay is in shooting so he sent her mother
கவுண்டமணி சார் 👌🏼👌🏼👌🏼.
As a fan of அஜித் சார் 😥
PRABHU
Munnar
விவேகானந்தன் எனும் விவேக் எனும் மாமனிதன்🙏🙏🙏
Intha suyanalamana cinema koottam ungalukku venave venam sir. U r an exceptional man.
U r good soul. Ivangala erantha nanga kavalaiye padamatom.
Neenga apdi illa.
Neenga eppovum enga manasula vazhringa ❤.
We remember u each n every day when watching some comedies in tv.
இருக்கின்ற வரை மட்டும் தான்டா மரியாதை தருவீங்க.போய் பாக்காதுக்கு எவ்ளோ காரணம் சொல்றாணுங்க...
👌👏👏
💯💯💯💯💯 true bro
👍👍👍💯 crt
True
May b many reasons! But t queue is long! Time wil com fr everybody in time!!
ஒரு நண்பன் உடன் நடித்தவர் இறந்த பிறகு வராதவர் ஒரு நல்ல மனிதன் கிடையாது அது யாராவது இருக்கட்டும்
Super bro 👍
உருபடாதவர்களுக்கு ஒட்டு போட வருகிறார்கள்...மனிதாபிமானம் இல்லாதவர்கள் எல்லாருமே😣😣
Iiujjllllllllllli
P
மரத்தை விதைத்து மனங்களில் முளைத்த நல்ல மனிதர் 🙁
நல்ல மனிதனுக்கு நல்லவர்கள் மட்டுமே வர வாய்ப்பு கிடைத்துள்ளது. RIP Sir From Denmark.
Comedians became hero's in real life, hero's became comedian's....😏 There are just actor's...miss you Vivek sir...
Missing Vivekh Sir.......🥺🥺
🖤😕
Atleast vijay ajith oru tweet potrukalam😔 humanity is fading 😖
Ajith twitter illa
@@loyalfrinite2575 dai he could have held press meet
@@loyalfrinite2575 even vijay too. I felt bad
Yes
family kita direct pesi irupanga
எவனையும் நம்ப கூடாது.......... நமக்காக எவனும் வர மாட்டான்.....
மனிதர்கள் செய்யும் செயலே..... அவரின் குணத்தை தீர்மானிக்கிறது......
விஜய், அஜீத், பிரசாந்த், மாதவன்,பிரபுதேவா + Legend vivek 90s kIdS
நடிகை ரோஜாவுக்கு போன வாரம்தான் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது... அவர் இப்போது மருத்துவமனையில் இருக்கிறார்..ரோஜா விவேக் sir உடன் 10 படங்கள் வரை நடித்துள்ளார்❤️ரோஜாவின் கணவர் R.K.Selvamani இறுதி மரியாதைக்கு வந்தார்
Selvamani Vivek sir ku friend
STR condolence to vivek sir really impressed among others
And its a real CONDOLENCE
Avaru form out chances kammi,tamilnatula irundhar vandhutaru,others foreignla irukanga.
@@Cern-godparticles
Are u drunken
Check out social medias daily
Check out his lineups
Check out tv shows and tv movies
Check out here Ig links after thala thalapathy
Its D and him
Enna da sunne thala Thalapathi 🗣🗣🗣🗣 Vivek nalla manithar😭💔
Vijay Anna in Georgia he need to take Corona test before 2 days and after reach India he need to take 14 days quarantine, so no point If Vijay come back to India
Superb words Simbu to vivek sir.
விஜய்:Georgia
தனுஷ்: London
But
அஜித்: Chennai.He not attend the
funeral.....
Chennai nu unaku yar sonna bro.. Hyderabad la irukar nu avru pro sonnaru nu sonnanga.. oru channel la...
Parthu bro Vaal theriudhu
@@brokensoulmateeditzz3044 Hyderabad America la iruko🤔🤔
@@AbdulAziz-ch7zx it's very risky to travel from hyd especially now it's the start of 2nd vave of corona. Morover what if Ajith or vj would have personally called Viveks family
@@brokensoulmateeditzz3044 hyderabad antarticavula irukapaa??
@@Cern-godparticles ippo unagalukum idthukum enna sammandham.. apdi sandha poduradha irundha twitter I'd sollu... Va paesalam... Thala fans ellarum waiting
Vijay Anna in Georgia he need to take Corona test before 2 days and after reach India he need to take 14 days quarantine, so no point If Vijay come back to India
Oru saga நடிகர் இறுதி அஞ்சலி ku . நேர்ல வந்து மரியாதை செய்யாத நடிகர்....... yeana நடிகர் 😡........விவேக் sir...Oru nalla மனிதர் 😭😭.. நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் திறமை கொண்ட ஒரு பண்பாளர் 🙏🏻🙏🏻😭😭..
இப்படி ஒரு நடிகனின் மறைவு ku.
. வராத காரணத்தால்.. சினிமா வை.வெறுக்கிறேன்.....😡😡
Sorry அஜித் sir..unga Mela .romba மரியாதை வச்சிருந்தேன்....... நீங்க.வந்து இருக்கலாம் .விவேக் sir இறுதி அஞ்சலி ku 😔
கலை உலக சக்கரவர்த்தி சின்ன கலைவாணர் சிரிப்பும் சிந்தனையும் கலந்து கொடுத்த அண்ணன் விவேக் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்
Avan varamattanga, avanukku manushanugala parthale pudikkathu
🇫🇷🇫🇷 செத்தவன் வாயில் மண்... இருப்பவன் வாயில் சோறு.. இதுதான் நடிகர்கள்...🇫🇷🇫🇷
Vivek sir is the real hero
We are miss u sir
தனுஷ் உண்மையிலேயே ரொம்ப வருத்த பட்டிருப்பாரு!!...ரெண்டு பேரும் நல்ல friends......
Apdina nerla vanthurukanum
@@shakthivelyuva373 அவரு லண்டன் ல இருக்காரு
@@shakthivelyuva373 ரஜினி, கமல், விஜய், அஜித் யாருமே வரலைங்க !
நம்மளோட ஒருத்தரா இருந்தவரு திடீர்னு இறப்பார்னு யாருக்கும் தெரியாதுல !
@@ThamizhanKing therinchathuku apram varalanu than kelvi......💔💔💔💔💔💔
Inemey na entha pundamavanukum rasigan kidayathu..
Vivek such a big star. How come many never go. So dissapointing. The true hero vivek sir. Deep inside our heart we know the reason for his death... please god place him in heaven. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
As a common people weren't even able to attend the funeral which would happen in our neighboring state as like.. its not so easy for all of them to come from overseas.. if they were in chennai they would have definitely paid the tribute to him.
@@avpoornimadevi1221 well said mam
Vivre sir you are real hero we miss you ..
எல்லோரும் எத்தனை காரணம் சொன்னாலும் நேற்று வரை ரசித்த இவர்களை வெறுக்க தான் தோன்றுகிறது எல்லோரும் ஒரு நாள் சாகதானே போறானுங்க
❇️ ரஜினி அரசியலுக்கு வருவதை விட
தன்னை வளர்த்த திரையுலக ஊழியர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்
S corrcet
ரஜினி மறுபடியும் அரசியலுக்கா. இது ரொம்ப ரொம்ப புதுச இருக்குதுங்க
There is no need to do
RUclips super video
Vijay ajith nainga shootingnu varama irukanunga avanugala soluya..already vayasagi operation pani kedakraru rajini avara solra ..
Don't blame Thalapathy. He has never missed any legends funeral as he is still in Georgia for Thalapathy 65 shooting. Thalapathy and Vivekh Sir are good friends. If he was in India at the moment he definitely would have came for the funeral. Even for Karunanidhi funeral he couldn't make it because of Sarkar Shooting in USA. So Don't blame him. Vijay would have definetely attended Vivek sIRS and Karunanidhi's if he were in town.
Crct GCj
Avaru Vara mudiyadha Nala Vijay Oda mother vantu ponanga
Karunanidhi dead ponna pogala na enna avan fraud no 1 but vivek sir legend good person
@@ravisharmaramachandran1038 karunanidhi veetukkum,samadhikum poi anjali seluthinaaru pa vijay.....
Vijay onnum kamal illa tweetlae paesikittu iruka
விவேக் இறுதி அஞ்சலிக்கு வராம ஷூட்டிங் இருந்த எல்லா நடிகரும் யோசிக்கணும் அந்த படம் எல்லாம் தோல்வி 🤔🤔
Ajith varala ரொம்ப வருத்தமா கஷ்டமா இருக்கு... 😭😭😭
Ama
அவன் வர மாட்டான்
@@harihaswin1009 😞😞😞
Summa blame pannadhinga ellaraiyum vijay anna Thalapathy 65 shooting la Georgia la irrukaru and Ajith anna vandha publicity nu solluvanga so varama irudhurukukalam
@@harihaswin1009 briyani senchitu erunthar pola apa
நேற்று இவர் நினைவாக ஒரு மரம் நட்டேன் இனியும் விவேக்கின் பணி தொடரும்
Supper 🙏🙏🙏
Great
Yes. You r correct.
No top actors is equivalent to vivek. Vivek is a such social worker took kalam's sir mission effectively, where these fans celebrating top actors failed to do
விவேக் செய்த சேவையை இனி யாராலும் ஈடுகட்ட முடியாது. எனவே விஜய் மற்றும் அஜித் சார் அவருக்காக ஒரு tweet செய்யவேண்டும்
Antha naaigalam munadiyae sethutanuga...
@@ramasamy5791 11q11qqqq1qqqq11qqqqqqqqqqqqqqqqqq
nerla varathathae thappu
Ajith Eppadi endru enaku theriyathu.. aanal Vijay India Engeh Irunthalum vanthuruparu.... Oru video pota mattum sari agirathu... India vanthe udan avar seiyum muthal Velai Vivek aiya Anjali seluthuvar...🙏❤️
@@ramasamy5791 SPB sir deathku vandha Vijay, Vivek sir deathku varakudadhunu Illa.....Vijay Indialaya Illa...Irundhirundha kandipa vandhuruparu.... He is in thalapathy 65 shooting...
Unga voice nalla irukku...and i miss chinna kalam sir
விவேக் சார் இறுதி அஞ்சலிக்கு வராத ஒவ்வொரு நடிகரும் பத்தாயிரம் பத்தாயிரம் மர கன்றுகளை நட வேண்டும்.இது தான் அவரருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
ஏன்டா உயிர் மீது அவ்வளவு ஆசை
நீங்கள் என்ன ஆயிரம் வருடங்கள்
வாழப்போகிறீர்களா?? பரவாயில்லை
நன்றி கெட்டவர்கள் உங்களுக்கும்
ஒரு நாள் வரும் அந்த நாள் கோவிட்
வைரஸ் தாக்கியதால் அவர்மரணம்
அடையவில்லை கோவிட்ஏ இல்லை
அந்த முகத்தை கடைசியாக பார்க்க
வேண்டும் என்று தோனவில்லை 😭💔
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🙏😭
ஒரு கோடி மரக்கன்றுகள் நடவு கனவு 🙏
விவேக் அண்ணா உங்கள் லட்சியத்தை நான் செயல்படுத்துவேன் நிறைவேற்றுவேன் அந்த மரங்களுக்கு உனது பெயரையும்
உனக்குப் பிடித்தமானவர்களின்
பெயர்களையும் சூட்டி மகிழ்வேன்😭👍
இசைஞானி ஐயா அவர்களின்
பக்கத்தில் எவ்வளவு மரியாதை
யுடன் கைகட்டி பவ்வியமாக
அமர்ந்துள்ளார் மாபெரும்
பகுத்தறிவாளர் சமூகசேவை
செம்மல் இசையில் ஆர்வம்
கொண்ட இனியவன் விவேக்
அண்ணன் தங்களை இழந்து
வாடும் கோடானவர்களில்😭😭
நானும் ஒரு ஜீவன் அண்ணா🙏😭
மனசு பயங்கரமாக வலிக்கிறது 💔
நேற்றிலிருந்து இன்று வரை என்
ஜீவன் பசியை உணரவில்லை 🙏
தலை வலிக்கிறது மனசு வலிக்கிறது 😭
60 வயது நெருங்குபவர்களுக்கும்
60 வயது கடந்தவர்களுக்கும் அந்த
தடுப்பூசியை செலுத்துவது மிகதவறு
அரசாங்க அதிகாரிகள் செய்யவேண்டியதுதானே அந்த விழிப்புணர்வு மக்களிடையே
மருத்துவ அமைச்சருக்கு ஊசியை
செலுத்தி விழிப்புணர்வு முகாம்
செய்ய வேண்டியது அவர்கள் கடமை
மக்களுக்கு விழிப்புணர்வு செய்வது
உங்கள் உயிரையே மாய்த்துக்
கொண்டதேன்?👉💔🙏 😭😭😭
வருகின்ற ஜீன் 2ம் தேதி அன்று இசைஞானி ஐயாவின் ஸ்டுயோவில் தங்களை சந்திப்பேன் தங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்து கொள்வேன்
என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன் அண்ணா 🙏😭💔
சினிமா துறையில் இதுவரை நான்
யாருக்காகவும் இப்படி அழுததே
இல்லை நம்மை அழ வைக்கும்
ஹீரோக்களை எனக்கு பிடிக்காது
நம் கஷ்டங்களை மறக்கடிக்கும்
நகைச்சுவை நட்சத்திர நடிகன்
விவேக் அண்ணா உங்களைதான்
எனக்கு மிகவும் பிடிக்கும் உண்மை 🙏😭
உங்கள் ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டுகிறேன் தெய்வமே 🙏
என் அன்பு அண்ணன் ஆத்மாவை
சாந்தியடையச்செய்து ஆன்மாவை
உன் மடியில் இளைப்பாறச் செய்வாயாக🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏
கவலைகள் எல்லாம் மறந்து உங்கள் காமெடிகளை ரசித்து
எத்தனை முறை சிரித்திருப்போம் வாழ்க்கையில் இனி உங்கள் காமெடி பார்த்தால் எங்களுக்கு
சிரிப்பு வராது அழுகைதான் வரும் 😭🙏🙏🙏
appadi illai covid avarkalukku vanthu eranthu pona paravillai... avangalukku vantha avanga family kkku varum kuzhanthainga erukkanga periyavangala vidunga...athanala than bayam .purinchukonga
Super comments anna
Ellarkkum ore madhiri irukkathu, 3 month once check up poravangalukku heart la block irundha munnadiye theriyadha, kandippa oosi pottu than konnuirukkanga
@@ANBU-PRIYAL எனக்கு நன்கு புரியுது கொரோனா தமிழ் நாட்டில் இல்லவே இல்லை அனைத்தும் அரசாங்க நாடகம்
மனிதன் உயிர் இருக்கும்வரை தான் மதிப்பு .
Vijay Sir Waralannaalum Parawaalla Kandippaa Ajith Sir Wanthirukkanum Because Vivek Sir Ajiith Sir'la Romba Romba Mariyaathay Wachchu Irunthaar...
Yes ur correct
Vijay anna kandippa varuvaaru Georgia la irunthu vantha udanae
அஜித் ரொம்ப தல கணம் சீ
Vivek oda avaruku valimai shoot tha mukiyam ..vivek oda ethana padam travel panirukaru ipdi panitaruu
@@beastmode7226 no Ajith is in Hyderabad
Thalapathy really missed u sir 😞😰and we too♥️♥️❤️❤️❤️❤️
Unakku message pottu sonana ?
I really appreciate mayilswamy sir avaru mattum tha avaroda nadriya respect ah yalarukum azhga pandraru antha mathiri manishanga kadikurathu romba kastam
Hii
Ajith sir and vijay sir rendu perum varala..tweet kooda pannala..😔..avlo than life pola...
Hmmsss
Aama periya thanam
@@vellinari9385
enna
Ama 😔
@@thamaraiselvan9441😷
ஒரு வேலை இதையும் படப்பிடிப்புன்னு நினைத்திருக்கலாம்.
அட்வான்ஸ் வாங்காம
எப்படி வர்ரதுன்னு யோசிப்பாங்கல்ல
மக்கள் மனதில் கடைசி வரை வாளப் போர நிஜ ஹீரோக்கள் அப்படின்னா அது நஹாய்ச்சுவை நடிஹர்கள் மட்டும் தான்.....
மற்றவைகள் சும்மா..
hats of u Vivek sir..
வர வர அஜித் அவர்களின் நடவடிக்கைகள் ரசிகர்கள் இடத்திலும் வெறுப்பை ஏற்படுத்துகிறது.... 😡😠😡😠😡😠
Sss obviously😠😠😠😠😠
Avan ethukume varamattan bro...
Avan varamattanga, avunukku manushanugala parthale pudikkathu
oru mairum ille.. ningeh ungeh work parungeh..avaru avarin velayai seyattum
@@neshwaraj6138 அவரை யாரும் கல்யாணத்திற்கு வரவில்லை என குறை கூற வில்லை நண்பா அவர் வளர்ச்சியில் துணை நின்றவர்களின் இருதி மரியாதைக்கி கூட வர வில்லை என்பது தான் வேதனை அளிக்கிறது.. ஒரு இரங்கல் செய்தி கூட போட மனம் இல்லை என்றால் அப்படி என்ன சார் வேலை 🙄🙄🙄🙄
Ajith and vijay atleast oru twite potu erukalam... ☹️😟🥺
Vijay Anna is already called personally to Vivek sirs family and spoke to them
Vivek Sir RIP 💔. . Vivek sir speaks more about Ajith sir in any interview and very close friend. .I expected Ajith sir be there or at least a message. .Now no reason fits. . .Very disappointing Ajith sir as a fan. . .
Thala fan nu sollura.. aana ne thala ya pathi purinjikama pooitiye bro.... Thala Valimai Shooting Ku pooi irukaru... Thala Vivek sir son death ku koda ponaru.. adtha Vivek sir koda oru interview la solliiruparu... Ippo shooting la irukuradhala avarala vara mudiyala bro.. avlo than bro
@@brokensoulmateeditzz3044 ok bro. . But just told my thoughts and view. . Atleast message from Ajith Sir would have been good na. . The only reason is vivek sir is very close to Ajith sir. .
@@jack777ram Ajith is not in social media then what fi he would have personally called Viveks family
Ajith selfish naai
@@purneshjayadevan397 Vaal theriudhu paru 🐿️
We Miss You Sir 😭😭😭💔
Rest In Peace From Sri Lanka
Ajith mandayan edhukkum varamattan tweetum podamattan enna jenmamda nee unna pugazhndhu andha manushan evlo stage la pesirupparu at least oru condolence video potrukalam.. Family is important but friendship is more important and Vivek as a senior actor always had huge respect for you. He seen u like a brother, but u chose family over him.
Don't simply blabber crap.
Firstfall ajith is not in any social media platforms moreover he is in Hyderabad. Also why if Ajith would have called and spoke personally to Viveks family. Also if Ajith comes now all media's who are waiting to make a content will manipulate it and also heavy crowd .
Remember when Viveks son passed away ajith was the first person to visit Vivek. That to with his injured leg from the sets of vedhalam. So once Ajith reaches chennai he will definitely visit Viveks house
Correct ah sonninga
@@martinsam8787 Cut the bullshit my friend, I know that ajith is in Hyderabad for shooting, but how long will it take for him to reach Chennai. No excuse at all. Same thing happened with spb .
@@viv1458 hyderabadaa,bro athu PLUTO planet pakathula irukae vara romba kastam....
@@Cern-godparticles Jokes apart bro, even I used to like him a lot , but now he lost all my respect.
Oru hero m varavendam enna irantha Vivek sir than real hero epothum avar makkalin manathil irupar.
Varathavankalam summa padathila than hero Vivek sir Life la hero
Vijay ajith rajini kamal fans plz move to vivek fans and support his trust
Bro Vijay Anna in Georgia he need to take Corona test before 2 days and after reach India he need to take 14 days quarantine, so no point If Vijay come back to India
we miss u soooo much sir may god bless u.😭😭😭
யாராக இருந்தாலும் இருக்கும் வரைக்கும் நடிப்பார்கள்.
தல தளபதி இவர்களை விட நீங்கள் சிறந்தவர். அவர்கள் பெரிய மைனார்கள்
கொரோனா காரணமாக இறுதிச்சடங்கு க்கு வர இயலாதவர்கள் ஷூட்டிங் க்கு மட்டும் ஏன் செல்கிறார்கள்.
Sir enakk ungale en maranam varay marakka mydiaath 😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ I LOVE U VERY MUCH sir 😘😘😘😘😘😘💓💓😘😘😘😘😘😘😘😘
எதுக்கு வரமோ இல்லையோ இந்த மாதிரி காரியத்துக்கு வரனும் அதுதான் மரியாதை மற்றும் மனிதாபிமானம்...
சும்மா டிவிட்,இ மெயில் ல இரங்கல் தெரிவிக்கிறதுக்கு நீங்க எல்லாரும் இரங்கல் தெரிவிக்காம இருக்கலாம்...
சாவுக்கு மேல இவங்களுக்கு என்ன busy
பெரிய பிஸ்னஸ் மேதைகளா இவங்க
தமிழ்நாடு actress nu சொல்றதுக்கு வெக்கமா இருக்கு
👏👏👏
Respect to Goundamani sir !! Managed to attend Vivek funeral even at this age 💪🙏🏻
Thalapathy is in Georgia,he went abroad straight away after casting his vote, the travel time itself 12 hours and u have to be in quarantine after reaching india,it was impossible for him!same with dhanush also, he is in abroad for grey man shooting!
Vijay sir patti ellarukkum teriyum avar india la irunthu iruntha kandipa nerula poi aruthal sobvar...so vijay sir now in georgia so avar india vantathum kandipa vivek family ah pakka povar...
vijay sent his mom even though he cant attend
Vivek has been a threat to lot of heroes who consider themselves as hero/comedian. Vivek along with Vadivelu is a complete entertainer- can sing, dance, act serious role. Both of them are amazing with the Tamil language. We will miss you dearly
கண்டா வரச் சொல்லுங்க
விவேக்கை கையோடு கூட்டிவாருங்க💔💔💔💔
Still favourite actor😥
Rest in peace
Anyone can go to a funeral and act infront of the camera , that's no big deal.
Respect comes from the heart not from being at the funeral
Simbu has written so well about Vivek.. Vivek sir, we really wanted you with us for many more years.. Why did God take him away.. A very beautiful soul, treasure of India and Tamil industry, loss.. Nobody can take your place Vivek sir.. We cant accept your passing away.. You are with us forever.. Deepest condolences to his dear family...
Why these media give more importance to people who didn't show ! Life is something like this, when Vivek is live these people used him but now. Nobody cares ! Respect to all who showed up. Good soul vivek sir
Miss you so much vivek anna😭😭😭😭😭😭😭😭😭
He left a big vaccum in the tamil nadu people hearts.
Big admirer of you sir, I love your style of comedy and all the scenic role. I don’t understand your mother tongue I always refer to subtitle. Hope you in heaven... entertain them well... miss you sit
i am sri lanka fans.soo sad 😓sir niwan suwa
Owwaru மனிதனின் mootchilum un உழைப்பு ulladhu.
Ne marayawillai udhiththelundullai engalin suwasak kaatraha. Love you sir.. From srilanka
Prabudeva missing🙄
Never see vivek's manager😪
Who come or never not bother
We fanss will there for him
His comedys will live 4ever😯
Yes manager kana mudiyala
Vivek Sir in our hearts forever...Going to miss you dearly...Has brought much joy and humour in all his movies...Deepest sympathies to all family and friends.
Nalla manitar nammala vittu sendru vittar om namasivaya potri🙏🙏🙏🙏😭😭😭😭
Vijay sir bars mudiyalanaalum.. avoroda amma vivek sir erappukku vantirunthar. Veethil oruthar vanthale pothum. Athuvum intha corona time'le.
விஜய் அஜித் ரஜினி கமல் .. வீடியோ மூலம் ஆழ்ந்த இரங்கல் தெரிய வைத்திருக்கலாம்.. இவங்கள்ள நினைச்சா மனசு கஷ்டமா இருக்குரது
Vijay varuvaaru.
Eni vantha ena varalana ena
@@kavithasanjana7253 vandha mattum vivek uyiroda varuvara....
@@kavithasanjana7253 இனி விஜய் இந்தியா வந்து விவேக் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதால் விவேக் மீண்டும் வரப்போவது இல்லை இருந்தாலும் விஜய் ஆறுதல் சொல்லபோவது அவர்களின் நட்புக்கு அடையாளாம்
Vivek uncle unka athma santhijadaijaddum miss you uncle
இந்த நாயிங்களா தானே டா SUPERSTAR, THALA, THALAPATHYனு தல மேல வெச்சி ஆடுனீங்க. ஒரு நல்ல கலைஞரா இல்லாட்டியும் ஒரு நண்பனா கூட மதிக்குலே
இன்னும் ஆடுங்க
You are great man Vivek sir.... u didn't only advice good to people, but in society u showed everyone how to be like that. U created a global warming by planting trees, nearly 20 lacks.. it's a vast and great achievement. Hats off to u. We miss u alot
STR great...💙
Tweet is enough ...for Vivek great character....
இந்த கொரோனா காலத்துல இந்த பிரபலங்கள் வீட்டில் நடந்தா இப்படி தான் இருப்பார்களா damits
My favorite comady actor vivek.soo sad vivek sir.i,am srilankan budist.
நீங்க சொன்ன எல்லாருக்கும் என்ன என்ன கஸ்டம்னு அவங்களுக்குதான் தெரியும் நம்மலா கற்பனை பண்ணினா கெட்ட எண்ணம்தான் வரும்
👍👌
அவங்க அப்பா அம்மா இறந்தாலும் இப்படித்தான் இருப்பாங்களா அண்ணா
Hero la ennaththa hero...avanungala padathula dha hero...real life la illa... Vivek sir ah comedian nu mattum nenakka kudathu...avar dha real hero.