பாவம் இந்த உறவுகள் 🥺 அப்பாவும் என்னை வெளில போக சொல்லிட்டார் | Tamil | SK VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - s_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538 & 0766183983
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

Комментарии • 159

  • @VanniNila
    @VanniNila 2 часа назад +33

    மாவீரர் தினம் உங்கள் குடும்பத்துக்கு தெரிவதில்லை ஒருபக்கம் கருப்பு கொடி ஏற்றி தமிழன் வலிகளை உணர்த்தும் போது நீர் பேர் புகழுக்காக சிங்கக்கொடியுடன் ஊர்வலம்வாராய் ,எங்கள் இனம் சிங்களவனால் அழிந்தது ஒருபோதும் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்,உன்னை பலமுறை அவதானித்ததில் மாவீரர் தினத்தில் நீர் நடந்த விதம் ,நீர் நல்லதை செய்யும் போது பாராட்டுவோம் உன்னை பார்த்து பொறாமை கொள்ளுவதற்கு நீர் பெரிய ஆளும் இல்லை எங்களை வளர்த்துவந்தாய் மறக்காதே.

    • @KatpanaChandrasehar
      @KatpanaChandrasehar Час назад +5

      மாவீரர் தினம் உங்கள் குடும்ப தத்துக்கு தெரிவதில்லை😢

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf Час назад +3

      நீங்கள் மறக்க வேண்டாம் இப்ப வந்த ஜனாதிபதி நல்லது செய்வார் என்று நம்புங்கள்

    • @alexarulrajab4281
      @alexarulrajab4281 Час назад

      தலைவர் இருந்த காலத்துடன் முடிந்து விட்டது. இப்ப இருப்பது எல்லாம் கள்ளர் கூட்டம். .

    • @sulochanamadushani2105
      @sulochanamadushani2105 57 минут назад +1

      Your harted feelings toward Sinhalese is never going to end even what happens because it coming through your blood.at least we are happy to see someone with kind heart among people with Cruel heart.

    • @AbooSt-o1c
      @AbooSt-o1c 39 минут назад

      @@VanniNila நீங்க சீமான்ட ஆக்கள் போல நாட்டில் நடந்த சுதந்திர தினத்தில் கலந்து கொண்டான் என்பதெள்க்காக கேள்வி கேட்கின்றையளே
      இந்த சீமான் தலைவர் பெயரை சொல்லி தமிழனை ஏமாந்தி எப்படி உழைக்கின்றான் என்று ஒரு நாளாவது யோசித்ததுண்டா எதிர்ப்பு தெரிவித்ததுண்டா இதை முற்றாக பார்த்து தெளிவு பெரவும்
      ruclips.net/video/fvz6_lAj7pM/видео.htmlsi=2lFuJfA2lXCgaCuj

  • @gnanamragu5963
    @gnanamragu5963 2 часа назад +4

    தம்பி நீர் சொல்வது உண்மை தான்❤❤❤இனி இப்படியான விடயத்தைதவிர்க்கவும்❤கவனம்,உமதுசேவைதொடரவாழ்த்துகள்❤🎉❤🎉வாழ்க

  • @ksivayogan6616
    @ksivayogan6616 32 минуты назад +1

    Very good help ❤❤❤

  • @KamaliniAhilan
    @KamaliniAhilan 7 минут назад

    Great help 👌👍

  • @RajeethaRajeetha-x8c
    @RajeethaRajeetha-x8c Час назад +2

    Hi Krishna bro❤ 👋 naangalum antha video paarthoom❤ ninga maddum thanija poogalaijeee krishna bro🤗👍👍👍👍

  • @RajiTharma
    @RajiTharma 21 минуту назад +3

    கப்டன் மில்லர் வாழ்ந்த ஊரில் தானே நீங்கள் வாழ்கிறீர்கள்
    40.000மாவீரர்களை🎉

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 9 минут назад

    Sk Team congratulations f❤️❤️❤️ Form Germany

  • @Thasan1111
    @Thasan1111 2 часа назад +18

    வணக்கம் தம்பி கிருஷ்ணா உங்களை மூன்று வருடங்கள் நாங்களும் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறோம் நீங்கள் இப்படியான வீடியோவுக்கு எப்படி போனீர்கள் என்று இன்று வரைக்கும் எங்களுக்கு புரிகிறது இல்லை நீங்கள் சொல்லும் கருத்தை உங்களை ரசித்து பார்க்கும் மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று அதுவும் எனக்கு புரிவதில்லை இன்று உங்களுடைய முகத்தை நான் பார்க்கும் பொழுது எனக்கு கவலையாக உள்ளது பெற்ற பிள்ளை தப்பு செய்தால் தகப்பன் மன்னிப்பான் தாய் மன்னிப்பார் உலகத்தில் உங்களை ரசிக்கும் உள்ளங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதனை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை நீங்கள் கருத்துக்களை நிறைய முன்வைக்க முடியும் கிருஷ்ணா இதனை ஏற்றுக் கொள்வர்களையும் மனநிலை எப்படி என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும் சரி மறப்போம் மன்னிப்போம் என்னுடைய தனிப்பட்ட கருத்து கிருஷ்ணா எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு

    • @skvlog4735
      @skvlog4735  2 часа назад +1

      🥰🥰🙏

    • @lithiyalithiya4140
      @lithiyalithiya4140 2 часа назад +2

      ⁠don’t worry Krishna

    • @AbooSt-o1c
      @AbooSt-o1c 43 минуты назад

      @@Thasan1111 அந்த தம்பி தலவர் பெயரை சொல்லியோ மாவீரர்களை சொல்லியோ பணம் சம்பாதிக்கவில்லை அவர் ஏதோ ஒரு வகையில் இலங்கை சுதந்திரம் அடைந்தது அதை நாட்டில் உள்ள பலர் கொண்டாடுகின்றார்கள் எனும் எண்ணத்தில் அவரும் போய் கலந்து கொண்டார் இதை போய் எப்படி போனீங்க என்று கேள்வி கேட்கின்றையளே
      பிரபாகரன் பெயரை சொல்லி இந்தியாவில் உள்ள சீமான் உழைப்பதை நீங்கள் காணவில்லையா?
      ruclips.net/video/fvz6_lAj7pM/видео.htmlsi=2lFuJfA2lXCgaCuj

    • @AbooSt-o1c
      @AbooSt-o1c 34 минуты назад

      ruclips.net/video/fvz6_lAj7pM/видео.htmlsi=2lFuJfA2lXCgaCuj

  • @nilogee
    @nilogee Час назад +7

    மகன் உங்கள் மனதிற்கு நேர்மையாக இருக்கின்றீர்கள்....அப்படியே வீறுநடை போட இறையருள் உங்கள் அனைவருடனும் கூட வரும்.... நீங்கள் எதற்காகவும் கலங்கிடாதீங்க ...ஒன்றையும் அளவுக்கு மிஞ்சி யோசிக்காதீர்கள்...தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி கடந்து செல்லுங்கள்.. எங்கள் பிரார்த்தனைகளும்.. இறைவனின் ஆசீர்வாதங்களும் உங்களுக்கு பக்க பலமாக எப்போதும் இருக்கும்...

  • @sivanolipathamthuraisingam8328
    @sivanolipathamthuraisingam8328 Час назад +2

    தம்பிமார்கள்ஒன்றுக்ம்.கவலைப்படாதீங்க.வோண்டாம்❤❤❤❤

  • @vasandharuwan1977
    @vasandharuwan1977 3 часа назад +4

    God bless you ❤🙏sk team 🙏👍👌🤝

  • @lenitamanuel8640
    @lenitamanuel8640 23 минуты назад +1

    மாவீரர் நிகழ்வு தெரியாத? ஏன் இந்த வெளிவேடம். கவிதாஸ்சின் நடிப்பு பார்க்க முடியவில்லை.

  • @RajiTharma
    @RajiTharma 7 минут назад +3

    கரும்புலி லெப் கேணல் மில்லர் வாழ்ந்த ஊரில் தானே நீங்கள் வாழ்கிறீர்கள் அவரின் தியாகம் புரியவில்லை யா
    12நாட்கள்தண்ணீர்கூட அருந்தாமல் உயிர் தியாகம் செய்த திலீபன் கூட நினைவுக்கு கூட வரவில்லை யா

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 2 часа назад +12

    நீங்கள் உண்மையான மனதோடு போனீங்க ஆண்டவர் உங்கள் இருதயத்தை அறிவார்

    • @MariyammaArulanantham
      @MariyammaArulanantham Час назад

      உங்கள் சேவையை இறைவன் அறிவார்

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham Час назад +4

    அப்பன் உங்கள் சேவையைக் கர்த்தர் ஆசீர்வதித்து உங்களை உயர்த்துவார்

  • @Pratheepan-45
    @Pratheepan-45 3 часа назад +4

    Don't Worry Krishna. Kavalaip pada vendam. 🙋‍♂️

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy Час назад

    Don't worry Kirushna keep up God bless you 🎉❤🙏

  • @Rinosahamed-nc1yz
    @Rinosahamed-nc1yz 3 часа назад +2

    God bless you family ❤❤❤

  • @sulochanamadushani2105
    @sulochanamadushani2105 46 минут назад

    President should see this video and comments .then he can understand how lovely jafna Tamil people are.because this person celebrated national Independence Day how they treated him badly 😂😂😂🎉

  • @pathminikamalakanthan5174
    @pathminikamalakanthan5174 2 часа назад +3

    Don't worry ignore it. You carry-on your duty

  • @AjmalKMIsmail
    @AjmalKMIsmail 38 минут назад +2

    மறந்து போகாம கடந்து போறதுதான் வாழ்க்கை ❤100%

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Час назад

    உதவிய உறவுகளை ஆண்டவர் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக🙏

  • @jasotharanselvarasa2686
    @jasotharanselvarasa2686 Час назад +3

    வணக்கம் Sk என்ற பெயர் ஏன் வெச்சது என்று புதுசா பார்க்கிற ஆட்களுக்கு தெரியாது அதுக்காக திருப்பி சொல்ல முடியுமா🙏🙏🙏🙏

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 3 часа назад +14

    தம்பி சுட்டமண்ணும் பச்சைய்மண்ணும் ஒருபோதம் ஒட்டாது !!

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb Час назад +1

    THAMPI DON'T WORRY GO FORWARD PAST IS PAST. EVERYONE MAKE MISTAKE NO-ONE IS PERFECT IN THIS WORLD.. SAY PEOPLE'S TO MIND YOUR YOUR OWN BUSINESS..YOU DON'T DO ANYTHING WRONG WE ALL ARE SRILANKAN S I AM TAMIL TOO FROM POINTPEDRO LIVING CANADA 28YEARS STILL I AM TAMIL.ILAN WE LOVE YOU WE KNOWS.YOU PRETTY WELL DON'T WORRIES THSMPI I LOVE YOUR DAD SELAKILLI HE IS THE REAL HERO COBG6 THAMPI SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤❤❤❤❤.

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 3 часа назад +3

    Not worries krisna about negative comments

  • @cobrakaiedits6001
    @cobrakaiedits6001 3 часа назад +18

    ஹாய் தம்பி, உங்கள் சேனலின் தொடக்கத்திலிருந்து உங்களைப் பார்த்தேன், நீங்கள் மெதுவாக மாறி வருகிறீர்கள். முன்பு நீங்கள் நன்றாக இருந்தீர்கள் ஆனால் இப்போது உங்கள் நடை மற்றும் அணுகுமுறையை மாற்றிக் கொள்கிறீர்கள்.நான் உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன், கவனமாக இருங்கள்

    • @skvlog4735
      @skvlog4735  3 часа назад +6

      நான் மாறாவுமில்ல மாறவும் மாட்டேன் அண்ணா, மாறுவது போல் சித்தரிக்கிறார்கள். நான் செய்வது பிழையெனில் சொன்னால் திருத்தி கொள்வேன் 🙏

    • @rasiahpat7005
      @rasiahpat7005 2 часа назад +6

      எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை sorry .

    • @ZamaZainab-z3z
      @ZamaZainab-z3z 2 часа назад

      Sati matam parkama pallina makkalum ore samoohama otrumayaha valanum neenka panninatu correct bro peasuravan peasitu povan avanoltan nattu turohihal innum innum sati matam patri kulappitutan irukanol

    • @sivaparam2723
      @sivaparam2723 2 часа назад +1

      ​@@skvlog4735உங்களிற்கு ஆதாரவளிக்கும் புலம்பெயர் உறவுகள் 90% உங்களை தமிழ் தேசியத்திற்கு ஆதரவானவன் என்பதனாலேயே எங்கள் தலைவனிற்கு மாறாக சிந்திக்காதீங்கோ

    • @shiya-P27S
      @shiya-P27S Час назад

      @rasiahpat7005sorry தமிழ் இல்ல சாமி

  • @eunicerajah4304
    @eunicerajah4304 Час назад

    Antha oorvalathil ethanai 1000 sanam ponavarkal. Ivarkal poai marithu irukkalamey? Idam kanda idathil than madam kadduvarkal. Don't worry Chrishna. Everything happens for good.

  • @sivaparam2723
    @sivaparam2723 Час назад +4

    தம்பி கிருஷ்ணா,
    உங்களில் போட்டி இல்லை பொறாமை இல்லை உங்களை ஆதரிப்பார்கள் உங்களினூடாக உதவி புரிபவர்கள் உங்களை ஓர் தமிழ் தேசத்தின் ஓர் சமூக சேவகனாகவும் எம்மினம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக தங்களை தலைவன் வழியில் ஈகம் செய்த மாவீரர் செல்வங்கள் வழி பயணிப்பன் எனக்கருதியுமே அதிகளவிலானோர் பார்க்கின்றார்கள் உதவி உங்களில்கூடாக புரிகின்றார்கள் அந்த வகையிலேயே உங்கள் போல் சமூகவலைத்தளங்களை பயன் படுத்தும் ஏனையோரை விட உங்களை உரிமையோடும் பேசுகின்றார்கள் காரணம் தமிழ்மக்களிற்காக தேசியத்திற்கு உரியவனாக உங்களை
    பார்த்துக்கொண்டிருக்க போய் சிங்கக்கொடியை பிடித்து அனைவரையும் ஏமாற்றி வீட்டீர்கள் என்ற ஏக்கமே அனைவரின் கோப வெளிப்பாடுகள் . எங்கள் தலைவன் மாவீரர்கள் கண்ட கனவுகள் என்றோ ஒருநாள் நியமாகும் அன்று வானிலே புலிக்கொடி பறக்கும் அதுவே எம் இனத்திற்கான சுதந்திர நாள் அதுவரை இல்லை திருநாள் .தலைவவன் கண்ட கனவையும் மாவீரர்களின் தியாகங்களையும் ஏற்கவில்லையாயின் நீங்கள் சிங்கங்கொடி பிடித்து சரி அப்போது உங்களிற்கான அனைத்து ஆதரவுகளும் மெதுவாக குன்றும், ஆனால் நியயப்படுத்தாதிங்கோ
    நன்றி

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 Час назад +3

    கிருஷ்ணா கவலை பட வேண்டாம் இதுவும்கடந்து போகும் கடவுள்உங்களை ஆசீர்வதிப்பார்

  • @vinasithambypushparajah6710
    @vinasithambypushparajah6710 59 минут назад

    தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்! சிறிலங்காவின் சுதந்திரதின விழாவில் கலந்து கொண்டீர்கள்,ஆனால் இலங்கையின் சுதந்திர விழாவில் பங்கேற்கவில்லை ஏன் தெரியுமா?
    இதைக்கடந்து போனாலும்,175000 மக்களுக்கு ஒரு வருத்தம் …?

  • @arikzaarulnesan7120
    @arikzaarulnesan7120 6 минут назад

    ❤❤❤🥰

  • @RajiTharma
    @RajiTharma 2 часа назад +11

    தம்பி நேற்று முன்தினம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தேவையில்லை எங்களுக்கு சுதந்திரம் இல்லை மாவீரர் விட்டு சென்ற கனவை நிறைவேற்ற வேண்டும் அவர்களின் ஒவ்வொரு துளி இரத்தம் எங்களை நம்பி விட்டு சென்றிருக்கிறார்கள் மாவீரர்கள் கனவுகள் நினைவாகும் வரை போராடுவோம் 😢😮😊

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf Час назад +2

      நீங்கள் உங்கள் குடும்பத்துடன் போராடுங்கள் தமிழ் மக்களை வாழ விடுங்கள்

  • @nareshsumi8882
    @nareshsumi8882 Час назад

    Unmaiyaa kathaikkiraa nall kastamthaan uthavi seiyunkal kirishna

  • @kanagasabaishantiny8427
    @kanagasabaishantiny8427 42 минуты назад +1

    Ma verar tenattukku ponekala?????

  • @suriyaseelan6852
    @suriyaseelan6852 3 часа назад +3

    Anna ❤❤❤❤

  • @alexarulrajab4281
    @alexarulrajab4281 Час назад +4

    உமது தனி மனித சுதந்திரம். அதில் யாரும தலையிடமுடியாது.எதிர்கிறதும், ஆதரிக்கிறதும் உங்கள் உரிமை அதை யாரும் திணிக்கமுடியாது.

  • @Lalivijay
    @Lalivijay Час назад

    Hi தம்பியாக்கள்❤
    நன்றி🎉

  • @tharmarajahkandiah207
    @tharmarajahkandiah207 Час назад +1

    உங்களின் நல்லதுக்குதான் சொல்கிறார்கள், நீங்கள் செய்தது சரி என்று சொல்கிறிர்கள் இதுதான் பிழை நீங்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் போதாது எதிர் கால சந்ததியின ரையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y Час назад +1

    ❤❤❤Sk😮😮♥️♥️👍👍♥️👌♥️👌♥️🇱🇰♥️🙏🙏🙏🙏💞😭💞💞🌹🌹🌹

  • @PakeePakeerathan
    @PakeePakeerathan 38 минут назад

    Deii naaje Like Like endu adikkadi alampatha EPDP naje

  • @Shridevan-i6t
    @Shridevan-i6t Час назад +10

    வணக்கம் கிருஷ்ணா, நீங்கள் சுதந்திர தினத்தில் சரியான தேர்வு செய்துள்ளீர்கள், உங்கள் யோசனைகளையும் எண்ணங்களையும் நாங்கள் முழு மனதுடன் ஆதரிக்கிறோம். நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். எந்தவொரு எதிர்மறையான அல்லது பொறாமை கொண்ட நபர்களை தயவுசெய்து புறக்கணிக்கவும். பல மேற்கத்திய நாடுகளில் நாம் பார்ப்பது போல், பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் அமைதியாக இணைந்து வாழ முடியும். இதற்கு நீங்களும் உங்கள் நண்பர்களும் சிறந்த உதாரணம். நீங்கள் காட்டுவதை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

  • @Zzaa717
    @Zzaa717 2 часа назад +2

    Unkal kudumpathil mullathivil nadanthathu matĥiri nadanthal eppadi kathaikka maddir

  • @jeganmorin4151
    @jeganmorin4151 3 часа назад +3

    God bless you brother's ♥ ❤❤

  • @kulanratna5787
    @kulanratna5787 2 часа назад

    Don’t worry you realist

  • @levelinemilanas818
    @levelinemilanas818 3 часа назад +2

    ❤❤❤

  • @uthayansella1666
    @uthayansella1666 Час назад

    பார்க்கவே கவலையா இருக்கு கிஷ்ணா .

  • @PurplePowd3r34
    @PurplePowd3r34 8 минут назад

    Dai did you know about 2009 may

  • @RahuRahu-c2g
    @RahuRahu-c2g 3 часа назад +2

    💞💞💞💞💞

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 3 часа назад +45

    தம்பி சுதந்திர தினத்தில் நடந்தது மிக தவறு !!!

    • @skvlog4735
      @skvlog4735  3 часа назад +1

      ஒகே அண்ணா மாற்றி கொள்கிறேன் 🙏

    • @AbooSt-o1c
      @AbooSt-o1c 2 часа назад +4

      அப்படி என்ன தவறு உள்ளது?

    • @sivaparam2723
      @sivaparam2723 2 часа назад +16

      ​@@skvlog4735நீங்கள் எங்கள் மாவீரர்களையும் தலைவரையும் நேசிப்பவராக இருந்தால் போனது தவறு, நீங்கள் சொல்வதை போல் மறந்தும் கடந்தும் போயிருந்தால் எங்கள் மாவீரர்களை இழந்திருக்க தேவையில்லை அவர்களின் வேணாவாக்கள் தீரும் வரை எங்கள் தமிழ் இனத்திற்கு சுதந்திரமே இல்லை அதுவே எம் நிலைபாடு

    • @sivakumarnathan5758
      @sivakumarnathan5758 2 часа назад +11

      இது இரண்டாவது தவறு

    • @vethanayagamjeyarajah5395
      @vethanayagamjeyarajah5395 2 часа назад

      உண்மையைச் சொல்வோம் உரக்கச்சொல்வோம் ​@@sivaparam2723

  • @ashachelvan3584
    @ashachelvan3584 3 часа назад +1

    yadhu , krishna ,kavidhas🤲🤲🤲

  • @TharshaTharsha-yu4dk
    @TharshaTharsha-yu4dk 3 часа назад +1

    Love you anna

  • @JeevarekaJeeva
    @JeevarekaJeeva 3 часа назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 Час назад

    ❤❤🙏🏽🙏🏽🙏🏽

  • @ulso7904
    @ulso7904 2 часа назад

    Kirshna. Kavithas. Yathu 🎉🎉🎉

  • @rekamohanarasa3260
    @rekamohanarasa3260 2 часа назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @seethaseetha1292
    @seethaseetha1292 Час назад

    😢😢😢😢😢

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 3 часа назад +1

    👏👏

  • @RajiTharma
    @RajiTharma Час назад +6

    நீங்கள் பல்கலைக்கழகம் போய் அவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்

    • @alexarulrajab4281
      @alexarulrajab4281 Час назад

      ஏன் பல்கலைகழகமாணவர் அரசாங்க வேலை கேட்கினம்,ஏன் நம்மட அரசியல்வாதிகள் பாராளமன்றம்போய் தேசிய கொடிக்குக் கீழ் நின்று சத்தியப்பிரமாணம் செய்கின்றனர்.இனவாதம் தெற்க்கில் மட்டும் இல்வை வடக்கிலும் தான் உள்ளது. இனவாதத்தை வைத்து பிழைப்பு நடத்த பலர் உள்ளனர். அப்டிப்பட்டவர்கள் அரசாங்கத்தில் இருந்து வரும் எந்த உதவியையும் பெறக்கூடாது. இலவச கல்வி,இலவச மருத்துவம் உட்பட.

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf Час назад

      பல்கலைக்கழகம் போகாதது தான் நல்ல விடையம்

  • @AbooSt-o1c
    @AbooSt-o1c 2 часа назад +14

    தமிழ் ஒரு மொழியே தவிர அதை வைத்துக்கொண்டு எதையும் அடைய முடியாது
    தமிழை ஒரு மதமாக நினைக்கின்றார்கலோ என்னமோ புரியவில்லை
    தமிழ் தமிழ் என்று சொல்றாங்க ஆனால் ஐஸ் கிறீம் பாஸ்கட் வாளி, பல்பு, பேன் இப்படி ஆங்கிலையன் மொழியைத்தான் பேசுகின்றார்கள்
    தமிழ் ஒரு மொழியே தவிர அது ஒரு மதம் அல்ல
    வீட்டில் இருந்து கொண்டு சும்மா பொறாமையில இப்படித்தான் சொல்வார்கள்

    • @eunicerajah4304
      @eunicerajah4304 2 часа назад +1

      Exactly. Pitachanai thodarnthal thaney velinadukalil asylum adikalam

  • @riostar9892
    @riostar9892 Час назад +3

    1948 க்கு போக தேவையில்லை. 2009 ம் ஆண்டு சிங்கக் கொடியின் பயன்பாடு எங்கே இருந்தது.

    • @VanniNila
      @VanniNila Час назад

      அதுதான் கண்ணால் பார்த்து வலிகளை அனுபவித்தவுனுக்குத்தான் தெரியும் வலி

  • @RajaniKulenthirarasa
    @RajaniKulenthirarasa 3 часа назад +1

    👍

  • @GPulenthiren
    @GPulenthiren Час назад

    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @BaveenBAVE
    @BaveenBAVE 3 часа назад +2

    Hi

  • @PurplePowd3r34
    @PurplePowd3r34 34 минуты назад

    All jaffna you tubers do something else

  • @JonathanGomes-g6s
    @JonathanGomes-g6s 2 часа назад +1

    Anna Numbers podunga contact pannanum ivangaluku help panna

  • @Zzaa717
    @Zzaa717 Час назад

    Inthiyan army vanthathu 1987

  • @rainbown-z8k
    @rainbown-z8k 2 часа назад +1

    சேவை தொடர் எங்க ள் வாழ்த்துக்கள்

  • @kalaichelvinadarajah1904
    @kalaichelvinadarajah1904 13 минут назад

    You talk as if your talking to a child

  • @eunicerajah4304
    @eunicerajah4304 2 часа назад

    You are wright Chrishna 13minutes

  • @OshadaNiro
    @OshadaNiro 3 часа назад

    Hi krishna

  • @tamilkudis7609
    @tamilkudis7609 44 минуты назад

    Nir umada unmaja kadidijal

  • @lithiyalithiya4140
    @lithiyalithiya4140 2 часа назад

    Sk kuddy sells thambiii don’t worry ❤❤❤❤❤be happy ❤❤❤❤

  • @ShantiRagu
    @ShantiRagu 2 часа назад

    ❤❤❤🎉🎉🎉

  • @blockbuster-j5n
    @blockbuster-j5n 2 часа назад

    Don't believe him , please watch this link

  • @shanthini5699
    @shanthini5699 Час назад

    Don't worry godbless you are ❤❤❤

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 49 минут назад +1

    Hi கி௫ஸ்ணா கவி யது என் தம்பி கவலை படுகிறீங்கள் சொல்லுகிறவான் சொல்லட்டும் உங்கள் சேவையை பா௫ங்கள் உன்மையிலே உங்கள் மூவரையும் பார்கும் போது எனக்கு எவ்வளவு சந்தோசமாக இ௫க்கிறது தம்பி அவர்களுக்கு எரிச்சல் தம்பி ஓன்றும் யோசிக்க வேண்டாம் உங்கள் கவலை எனக்கு விளங்கும் பார்க கவலையாக இ௫க்கிறது உன்மையிலே உங்கள் சமதாக கொடியுடன் பார்க சந்தோசமாக இ௫க்கிறது தம்பி கவலை வேண்டாம் வீர நடை போடுங்கள் வாழ்க வளமுடன் செல்ல குட்டிகள் தம்பி கி௫ஸ்ணா நீங்கள் ஓ௫ தப்பும் செய்யவில்லை அதை. மனதில் வைத்து கொள்ளுங்கள் தம்பி 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @tamilkudis7609
    @tamilkudis7609 45 минут назад

    Ni thasa thurokida

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 2 часа назад

  • @sritharankanakalingam
    @sritharankanakalingam 3 часа назад +2

    Thampi varalaru theryama ethukkum pokakudathu oru sila naaikal kathaiya kedu pokakudathu velinadula ullavankal ellarum mudallkal illa evalavu kastrankala kandu vanthanakal eniyum ippadi nadanthal ..........

  • @SinthuSutharsan
    @SinthuSutharsan 2 часа назад +7

    வணக்கம் தம்பி. நாங்கள் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள். எல்லாந்தையும் கடந்து செல்ல வேண்டும். எல்லாமே நன்மைக்கே 🙏🙏🙏🙏🙏

    • @eunicerajah4304
      @eunicerajah4304 2 часа назад

      Exactly.

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf Час назад +1

      நீங்கள் ஒரு நல்ல மனிதன்

    • @JT-rm3bg
      @JT-rm3bg 42 минуты назад +1

      Unoda veethu Pillai settu iruntha ippadi soliviya? 😉 Think panni pesu oké!

  • @SritharanAppukudd
    @SritharanAppukudd Час назад

    👠

  • @PurplePowd3r34
    @PurplePowd3r34 Час назад

    Dai what did you study dog

  • @puvaneswarankajen8444
    @puvaneswarankajen8444 Час назад +2

    நல்லவன் என நிரூபிப்பதற்கு விளக்கம் கொடுத்த தருணம் நீ உதவி செய்வதற்கு வெளிநாட்டில் இருப்பவர்களின் பணம் உனக்கு தேவை .

  • @niksannimalathassebamalai9441
    @niksannimalathassebamalai9441 Час назад

    Lusa nee

  • @PurplePowd3r34
    @PurplePowd3r34 Час назад

    Dai dogs

  • @KarenNansi
    @KarenNansi 3 часа назад +1

    ❤🎉🙏🙏🙏🙏🙏👍🖌️

  • @niksannimalathassebamalai9441
    @niksannimalathassebamalai9441 Час назад

    Appa unakku kasu thevai

  • @PurplePowd3r34
    @PurplePowd3r34 Час назад

    Dai dogy

    • @Kayal-i3p
      @Kayal-i3p 8 минут назад

      Ean kulaikirai?

  • @SrirubuanSubramaniam
    @SrirubuanSubramaniam 3 часа назад +7

    Noo niengal seithathu thavaru

  • @rayappuariam1059
    @rayappuariam1059 2 часа назад

    ஜானப்பூ இல்ல ஞானப்பூ

  • @PurplePowd3r34
    @PurplePowd3r34 Час назад

    Dai you cheating dog

  • @nishanthan-ii2jz
    @nishanthan-ii2jz 2 часа назад +2

    Etheallam oru helppa

  • @نبيذه
    @نبيذه Час назад +2

    நன்றிகிரு❤கவி❤யது❤கடந்துபோகவேண்டியதுதான்

  • @paramanathansureswaran6797
    @paramanathansureswaran6797 3 часа назад +2

    ❤❤❤❤❤❤❤

  • @YaliniAmalathas-ge3mz
    @YaliniAmalathas-ge3mz 3 часа назад +1

    ❤❤❤

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 2 часа назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @نبيذه
    @نبيذه Час назад +1

    கில்மிசாஅந்தசின்னபிள்ளைஐனாதிபதியோடுபோட்டோபிடித்ததுபாட்டுபாடியதுகுற்றம்எவ்வழவுகதைஇனிவரும்இலஞ்சர்கள்நல்லபடியாக❤இருக்கட்டும்இப்படியேஇருந்தாசுகந்திரம்எங்ககிடைப்பதுஎதையும்விட்டுகொடுத்துபாருங்கநல்லதேநடக்கும்❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Vishnu-mf6of
    @Vishnu-mf6of 3 часа назад +1

    ❤❤❤

  • @champanchalingam245
    @champanchalingam245 3 часа назад

    ❤❤❤❤