Это видео недоступно.
Сожалеем об этом.

USED கார் | பழைய கார் |வாங்குறதுக்கு முன்னாடி இந்த வீடியோவ பாத்துருங்க..இல்லைனா வருத்தபடுவீங்க ❤️

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 авг 2024

Комментарии • 304

  • @sugumarg5529
    @sugumarg5529 7 месяцев назад +29

    இதுபோல் நகைச்சுவை உணர்வோடு விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி... நீங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது....

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  7 месяцев назад +1

      உங்க அன்புக்கு மிக்க நன்றி சார் ❤️🙏

    • @shahulhameed8226
      @shahulhameed8226 3 месяца назад +1

      ❤👌🏽👌🏽👌🏽🙏🏾🤙🏻👋🙋‍♂️👍

  • @josephd.r3581
    @josephd.r3581 5 месяцев назад +15

    பாடி ,தரை, ஸ்டியரிங் ரேக் ஷாக்கர் ரப்பர் புஷ், பெல்ட் அட்ஜஸ்டர், டைமிங் பெல்ட், டென்சனர், பியூல் பில்ட்டர் கியர்பாக்ஸ் ஆயில் இஞ்சின் ஆயில் ஏசி கம்பரசர் கூலிங் பேன் செயல்பாடு. ரெண்டு ஸ்பீடு..கூலன்ட் கண்டிஷன்

    • @SIVASIVA-zo4ik
      @SIVASIVA-zo4ik 5 месяцев назад

      அப்படி போடு அண்ணா

  • @OhMyGod858
    @OhMyGod858 9 месяцев назад +23

    Summary 🎉 11:24
    1. Outlook only we watched but first colour
    2 .Year manufacturing
    3.kilometer ( 1 owner is best ) we want to check
    4. Body condition
    5. Engine 😅
    6. Showroom history
    7. Tyre
    8. Test drive
    9. Poor window and motor check
    10. Wiring lighting
    11. Registration
    12. Budget 😊

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  9 месяцев назад +2

      Thanks For Your Involvement and Summary ❤️🙏

    • @user-sy6or2uu8o
      @user-sy6or2uu8o 6 месяцев назад

      😊

    • @suriyabharathi9795
      @suriyabharathi9795 5 месяцев назад

      2:27 😅😅http http http 2:27 2:27 😮UNjyy​@@RajasekarLifestyleynn😮 😢ujynnnyuyju

  • @naveennaga679
    @naveennaga679 2 месяца назад +8

    2015 க்கு மேல் 50 to 80 ஆயிரம் கிலோ மீட்டர் மட்டும் ஓடியதாக, ஒரு ஓனர் மற்றும் கம்பெனி சர்வீஸ் செய்த வண்டிகளாக இருந்தால் வாங்குங்கள் , பெட்ரோல் கார்களை வாங்கி cnc பிட் பன்னுங்க❤ 40 ஆயிரம் ரூபாயை வண்டி வாங்கும்போதே தனியாக வண்டிக்காக வைத்துக்கொள்ளுங்கள், எந்த நேரமும் ரிப்பேர் ஆகலாம், நடுநிலை வருமான குடும்பத்தினர் பயன்படுத்திய கார் வாங்காதிங்க இல்லை புதியகார் வாங்குவது நல்லது❤

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  2 месяца назад +2

      நல்ல யோசனை சார் 🤝🤝❤️

  • @prasannakumar5470
    @prasannakumar5470 5 месяцев назад +13

    அருமையான பதிவு 👌 தெளிவான விளக்கம் 😊 பழைய கார் வாங்குபவர்கள்... விழிப்புணர்வுடன்... எளிதாக புரிந்து கொண்டு வாங்குவதற்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் 😊 மிக்க நன்றி சார் 🙏

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  5 месяцев назад

      நன்றி சார் 💐💐❤️❤️🙏🙏

  • @baiasubbiramanis9876
    @baiasubbiramanis9876 11 месяцев назад +29

    அண்ணா சொன்ன கருத்து அருமையாக உள்ளது

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 месяцев назад

      மிக்க நன்றி சகோ. தொடர்ந்து ஆதரவு குடுங்க 🍫❤️🙏

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 11 месяцев назад +135

    பொதுவாக பழைய கார்களை வாங்காதீர்கள். மீறி வாங்கினால் , உங்கள் மன அமைதி , நிம்மதி கெட்டு விடும் .

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 месяцев назад +8

      உண்மை தான் சார் 🤝

    • @CarCraze-VimalKumar
      @CarCraze-VimalKumar 11 месяцев назад +23

      இல்ல சார்! நல்லா பாத்து வாங்கணும். நல்ல வண்டிகளும் கிடைக்குது. எல்லாரும் புது வண்டி வாங்கமுடி யாது.

    • @ponspons4312
      @ponspons4312 10 месяцев назад +8

      உங்கள் கருத்துக்கள் மிக அருமை. குடும்பத்துடன் வார இறுதியில் ஒரு 400 கீமி தான் செல்வேன். எனவே செகன்ட் கார் வாங்குவதுதான் என் பட்ஜெட்டில் அடங்கும்.
      உங்களுடைய அறிவுறையில் santro zing
      என்ன விலைக்கு
      எந்த வருட மாடலில் வாங்கலாம் என்று சொல்லுங்கள் அண்ணா ❤❤

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 месяцев назад +5

      @@ponspons4312
      2012 க்கு மேல இருக்குற Santro Zin வாங்கலாம் பிரதர்..1.30 லட்சம் வரை வாங்க

    • @ponspons4312
      @ponspons4312 10 месяцев назад +1

      @@RajasekarLifestyle நன்றிங்க அண்ணா 🙏🙏

  • @queenhouse5974
    @queenhouse5974 8 месяцев назад +9

    Super sir excellent Nan car vanga poren nalla pathivu

  • @MOORTHYMOORTHYMOORTHYMOO-dh5lm
    @MOORTHYMOORTHYMOORTHYMOO-dh5lm 26 дней назад +2

    மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா. மிக்க நன்றி

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  25 дней назад

      @@MOORTHYMOORTHYMOORTHYMOO-dh5lm
      உங்க அன்புக்கு மிக்க நன்றி❤️❤️🙏🙏🙏

  • @ImranKhan-vh5fg
    @ImranKhan-vh5fg 5 месяцев назад +9

    Pudhu vandi pudhu vandidhan❤

  • @amycarmichael4758
    @amycarmichael4758 4 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤Good video.....
    ( New buyer/ those who wish to buy first time be clear in these facts...
    There is nothing to worry, I run very low budget only...it is up to care) maintenance maintenance maintenance

  • @redminotepro4656
    @redminotepro4656 9 месяцев назад +14

    After 15 years Car FC cost only Rs.6000 not Rs.100000. You can use another 5 years. Scrap policy only for government vehicles. Don't provide wrong information. We can also drive 30 years car with fitness certificate.

  • @sankarkaliyaperumal866
    @sankarkaliyaperumal866 11 месяцев назад +11

    Good advice bro thanks

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 месяцев назад

      Thank you brother 🙏❤️
      Please Subscribe and Support me 🙏❤️

  • @JohnJohn-de6vf
    @JohnJohn-de6vf 4 месяца назад +8

    மீனம்பாக்கம் ஏர்போர்ட் எதிரில் ஹோன்டா கம்பெனி எதிரில் இருக்கு.அங்க பழைய கார தயவு செய்து வாங்காதீங்க.

  • @velinaatuthamizhan1038
    @velinaatuthamizhan1038 10 месяцев назад +7

    அண்ணா Low maintaince low cost service taxi ஓட்ட Second hand 5 சீட்டர் 7 சீட்டர் காரு எது வாங்கலாம் சொல்லுங்க பட்ஜெட் 3 லட்சம்

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 месяцев назад +1

      Swift Dzire, set aagum, Ertiga 7 seater taxi ku Nalla Option, But Budget konjam adhikam aagum

    • @velinaatuthamizhan1038
      @velinaatuthamizhan1038 10 месяцев назад +1

      @@RajasekarLifestyle நன்றி 2009 2008 Innova எவ்ளோ மார்க்கெட் ரேட் போகுது அண்ணா அந்த மாடல் வாங்கலாமா

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 месяцев назад +2

      @@velinaatuthamizhan1038
      3 லட்சம் ரூபாய்க்குள்ள வரும்..ஆனா 2 லட்சம் கிலோமீட்டர் ஓடி இருக்கும்..நீங்க அதை வாங்காம இருப்பது, உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும் நிம்மதிய குடுக்கும் ❤️❤️

  • @c.muruganantham
    @c.muruganantham 8 месяцев назад +7

    சூப்பர் அண்ணா நல்ல பதிவு 💐💐💐👍

  • @SenthilKumar-no1kr
    @SenthilKumar-no1kr 11 месяцев назад +16

    உங்களுடைய இந்தவீடியோஒரு வருடத்திற்கு முன்புபார்த்து இருந்தால்நான்ஏமாந்து இருக்க மாட்டேன் ஒரு 800 வாங்கிபட்ட கஷ்டம் என்ன என்று சொல்லமுடியாது

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 месяцев назад +4

      எல்லாம் ஒரு அனுபவம் தான் சார்..🤝 இனிமேல் விழிப்புணர்வு பண்ணுவோம் சார்

  • @vijayragavragav4030
    @vijayragavragav4030 Месяц назад +2

    G iam new driver..new licence get the last week.ippo old car vagnum 800.bestha illa omni best ta. Low budget

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  Месяц назад

      @@vijayragavragav4030
      Veetla 5 per ku mela irundha Omni vangunga..4 per ku Keela na 800 de podhum..But 800 vida Omni Rate kammiya irukum...Drive panni palaga 800 Nalla irukum👍

  • @rameshn9186
    @rameshn9186 11 месяцев назад +10

    Second hand car is our luck

  • @user-qf7ep3nl7b
    @user-qf7ep3nl7b 4 месяца назад +2

    நீங்கள் டிரைவருக்காக மாற்றியசட்டத்திற்க்கானவருக்கா உங்களதுஒட்டு❤

  • @ganeshsivam8496
    @ganeshsivam8496 День назад +1

    அண்ணா உண்மை நன்றி

  • @Ahamed-r7w
    @Ahamed-r7w 3 месяца назад +2

    Theruvukullathan oota mudium vera level fun 😂😂😂😂

  • @karthik9338
    @karthik9338 7 месяцев назад +3

    Good 11:09
    உங்க தெருவுக்குள்ள மட்டும் தான் ஓட்ட முடியும்😂🎉

  • @arugullamahendra9314
    @arugullamahendra9314 29 дней назад +2

    அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள் தம்பி

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  29 дней назад

      @@arugullamahendra9314
      ரொம்ப நன்றிங்க அண்ணா 🙏🙏❤️❤️❤️

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 Месяц назад +1

    Very useful.....explain..thx sir.

  • @SMK41077
    @SMK41077 Месяц назад +1

    After watching this video on coincidence i have subscribed to this channel ❤

  • @user-en3qn6cs4h
    @user-en3qn6cs4h 2 месяца назад +1

    Bt one nengalea seconds car conslting la poethan matr collect panirkenga

  • @babuov6635
    @babuov6635 10 месяцев назад +5

    Bro nan second hand car vagura sadhaarna middle class family ya sendhavann bro,,,
    Amma kaga vaaanganunnu paakuren,,,,
    Ungalukku therinja vanga kitta irundha sollunga bro,,
    Car oru 3 lak kulla nalla vandiya,,
    Innoru vishayam yenakku ota theriyaaadhu,,
    Yennoda anna otuvaaaaru car so avar otummbodhu, amma va ukaaara vachi azhagu paaakanum bro,,
    I am in chennai Shenoy nagar

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 месяцев назад +1

      Neenga Solra Visayam Avvalavu Feeling ga iruku brother..Nijama ve ungaluku nalla car Kidaikum..All the Best Brother ❤️❤️❤️❤️❤️

  • @user-iq8dy9qf4p
    @user-iq8dy9qf4p 5 месяцев назад +2

    நல்ல தகவல்கள் நன்றிகள்

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  5 месяцев назад

      மிக்க நன்றி சார் ❤️🙏

  • @cutekarthik9492
    @cutekarthik9492 Месяц назад +1

    Thank you sir very good information 👍💯

  • @user-in5zw2zy3t
    @user-in5zw2zy3t Месяц назад +1

    Superrrrr advice thank you

  • @nick7entertainments777
    @nick7entertainments777 9 месяцев назад +4

    Excellent bro ❤

  • @lrnarayananphotography9169
    @lrnarayananphotography9169 2 месяца назад +1

    நல்லகருத்துக்கள் .

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  2 месяца назад

      மிக்க நன்றிகள் சார் 🙏💐

  • @sangeetharaju5166
    @sangeetharaju5166 6 месяцев назад +2

    Sir kwid and alto 800
    S presso ethu best sir

  • @dr.vijayakumarvellaisamy2399
    @dr.vijayakumarvellaisamy2399 2 месяца назад +1

    Which company car best for purchase in second hand sales?

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  2 месяца назад

      sir, it's Depending on our Usage and Budget Sir..
      For Resale value/Low Maintenance Maruthi Best. For Affordable price TATA and Hyundai Best.

  • @samjore3083
    @samjore3083 Месяц назад +1

    Nice explanation 👌

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  Месяц назад

      Thank you Brother..❤️🙏New Video Onnu Upload panni iruken..Parunga Bro..adhum used car video than🤝

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 3 месяца назад +2

    Second hand car entha budget la vangalam sir

  • @evstechtamizha9505
    @evstechtamizha9505 10 месяцев назад +3

    Sir tata nano car 1 lakh budjet la above 2015 model 4 owner vaangalama?

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 месяцев назад +1

      1 Lakh Budget ok than.But 4 owner Romba adhikam sir..Neenga Resale panrathu Romba Kastam.So Better vera car parunga

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 2 месяца назад +1

    என் நண்பர் 25 ழருட பழைய மாருதி800 வைத்திருக்கிறார்.வருடம் 20,000 செலவு வைக்கும்.up and down 100கி.மீக்கு மேல் போகமாட்டார்.40,000 ரூபாய்க்கு வாங்கினார்.நீங்கள் சில விசயம் தவறாக சொல்கிறீர்கள்.15வருடம் முடிந்தாலும் ரீ வேல்யுவேசன் 5வருடம் RTO ஆபிசில் தருகிறார்கள்.20வருட வண்டியானாலும் தருகிறார்கள்.10,000/-ரூபாய் செலவாகும்.

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  2 месяца назад

      உண்மை தான்..கார் என்பது comfort காக வாங்குற விஷயம்..நம்ம சொந்தக்காரர் வீடு 150 கிலோமீட்டர் மேல இருந்தா போகாம இருக்க முடியுமா சார்..இந்த மாதிரி பல வருடம் ஆனா கார நம்பி, இரவு நேரமே, ரொம்ப தூரமா போகவே முடியாது

  • @baiasubbiramanis9876
    @baiasubbiramanis9876 11 месяцев назад +7

    மாருதி ஆம்னி 2008 மாடல் வாகனங்கள் சார் அதுல வந்து பாத்தீங்கன்னா ரெண்டு ஓனர் நியூஸ் சொன்னாங்க நானும் சீப் அண்ட் பெஸ்ட் 80,000 தரேன்னு சொன்னாங்க நானும் வாங்கிட்டேன் அமௌன்ட் எல்லாம் செட்டில்மென்ட் பண்ணதுக்கு அப்புறம் பொக்கை வாங்கி பார்த்தால் 13 ஓனர் ஏமாத்திட்டாங்க சார்

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 месяцев назад +2

      நீங்க அவங்க மேல நீங்க கேஸ் போடலாம் 👍. 2008 மாடல்க்கு 80000 அதிகம் தான் சார்

    • @krishnan202
      @krishnan202 11 месяцев назад +2

      13 owenerrrrrrr ah😇😇😇😇

    • @Bhakiyaraj.R
      @Bhakiyaraj.R 9 месяцев назад

      2006 மாடல் மாருதி ஆம்னி 4 ஓனர் சார் எவ்வளவுக்கு வாங்கலாம் சார்

    • @rayyappanadhanush7935
      @rayyappanadhanush7935 3 месяца назад

      என்னது 13 புருசனா

  • @KannanGanesan-nb4iv
    @KannanGanesan-nb4iv 3 месяца назад +1

    Very useful message thanks

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 8 месяцев назад +2

    West Rules sir. So many car Running sir. Yenga area la contesta car . premium fiat car parathan . Now also Running sir

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  8 месяцев назад

      Maintain panna condition na irukum..Niraya per Proper ra maintain panrathu illai

    • @dineshmuthiya1613
      @dineshmuthiya1613 8 месяцев назад +2

      Thanks for the Reply 🙏 sir ❤️

  • @gsathish87
    @gsathish87 2 месяца назад +1

    Bro slang blue sattai maaran mathiriye irukku.. Inspired oh 😮

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  2 месяца назад

      Neenga Sonna thuku appuram than bro, Naane adha watch panren 😂😂

    • @gsathish87
      @gsathish87 2 месяца назад

      Just the slang n modulation bro 😂 otherwise good info.. good you took it positively..

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  2 месяца назад

      @@gsathish87
      Thank you Brother ❤️

  • @Mr.R162
    @Mr.R162 4 месяца назад +1

    🎉❤ அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் 🙏

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  4 месяца назад

      மிக்க நன்றி சார் ❤️🙏

  • @NowsathAli-qx5sp
    @NowsathAli-qx5sp 11 дней назад +1

    முழு சட்டை மாறன் கார் Review செய்தால் எப்படி இருக்குமோ அதுபோன்று இருக்கிறது

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 дней назад

      @@NowsathAli-qx5sp
      😂😂😂 நன்றி சார் 🤝

  • @venmalselvamani8035
    @venmalselvamani8035 7 месяцев назад +3

    தம்பி s preesso 2021 16k km 3.70 சரியா vxi single owner

  • @mohanlakshmi5549
    @mohanlakshmi5549 3 месяца назад +1

    சார் நான் காருக்கு டிரைவிங் லைசென்ஸ் வாங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் டச்சிங் இல்லாமல் இருக்கிறது இப்போது மீண்டும் கார் ஓட்டும் ஆசை இருப்பதால் ஓட்டிப்பழக குறைந்த விலையில் எந்த கார் வாங்கலாம் தயவு செய்து ஆலோசனை கூறவும்

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  3 месяца назад +1

      1.50 லட்சத்துக்கு கீழ உள்ள விலைக்கு வாங்குங்க,
      Santro,Alto,800,i10

    • @mohanlakshmi5549
      @mohanlakshmi5549 3 месяца назад +1

      @@RajasekarLifestyle நன்றிகள் சார்

  • @manirosemanirose8259
    @manirosemanirose8259 10 месяцев назад +4

    நன்றி அண்ணா

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 месяцев назад

      ❤️❤️❤️❤️நன்றி சகோ

  • @vjentertainment6516
    @vjentertainment6516 2 месяца назад +1

    Exampleoda potta nalla irundhirukum idhulam general yaruna paesalam thelivu illa fully theroy not practical experiance

  • @manigaus1956
    @manigaus1956 7 месяцев назад +2

    மொத்ததில் புதுவண்டி தான் சரியாக இருக்கும் பழைய வாங்க நீங்க சொல்ற கண்டிஷனுக்கு ௭வனும் தரமாட்டான்.

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  7 месяцев назад

      நல்லா ஓட்ட பழகின பின்னாடி,புது வண்டி வாங்குறது தப்பு இல்ல சார் 👍

  • @Biba256
    @Biba256 3 месяца назад +1

    Sir, spinny or cars 24 la second hand car vangalama?

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  3 месяца назад

      Vangalam sir, Aana Rate adhikama irukum..Vehicle nalla iruka nnu Check panni vangunga sir🙏🙏

  • @sahulsahul486
    @sahulsahul486 2 месяца назад +1

    Super.super
    Pro

  • @mannelson1
    @mannelson1 4 месяца назад +1

    🙏வணக்கம்
    Tata safari 2012 1owner 3,25
    சொல்லுறாங்க வாங்கலாமா

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  4 месяца назад

      எவ்வளவு KM ஓடி இருக்குன்னு தெரியல,14 வருஷம் ஆச்சு, Renewal செலவு இருக்கும்..1 லட்சம் KM க்கு கம்மியா ஓடி இருந்தா வாங்கலாம்..அதிகம் என்றால் விலை குறைத்து வாங்கலாம் 👍

  • @charathchandrabose5951
    @charathchandrabose5951 3 месяца назад +1

    Very.Good. Freind

  • @UdhayaP-by7yr
    @UdhayaP-by7yr 11 месяцев назад +5

    இத்தனை நாளா நீங்க எங்க சார் இருந்தீங்க

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 месяцев назад

      உங்க அன்புக்கு ரொம்ப நன்றி சார் 🙏🙏❤️❤️ தொடர்ந்து ஆதரவு குடுங்க 🙏💓

  • @sikkandarfaaz9835
    @sikkandarfaaz9835 2 месяца назад +1

    Car vangunradhu ennoda kanavu aasai but new car vangura alavu vasathi illa sir but used car la ivlo problem irukunu solreenga 😢😢

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  2 месяца назад

      Car Vangum podu Avasara padama, Porumaiya search panni, check panni vangunga..Kandippa nalla car Amaiyum 👍..

  • @NVijayNVijay-rf4cf
    @NVijayNVijay-rf4cf 3 месяца назад +1

    Thank you sir

  • @govindarajanr1088
    @govindarajanr1088 3 месяца назад +1

    Super bro

  • @sivanesan555
    @sivanesan555 5 месяцев назад +1

    innova crysta gx 8 seater . intha car vangalama sir .

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  5 месяцев назад +1

      Vangalam Bro.But Km Evvalavu odi iruku..Accident History check pannitu Decide pannunga Sir

  • @stanisr7355
    @stanisr7355 9 месяцев назад +1

    சிறப்பு.

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  9 месяцев назад

      மிக்க நன்றி சார் ❤️

  • @manavalan8618
    @manavalan8618 2 месяца назад +1

    Thanks

  • @arumugarajarumugaraj170
    @arumugarajarumugaraj170 11 месяцев назад +3

    Thankyou sir

  • @tbaskar774
    @tbaskar774 5 месяцев назад +1

    Str cars harsha cars low budget saravanan....

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  5 месяцев назад

      Budget ku yetha madhiri than sir Quality yum kammiya irukum..Check panni vangunga sir🤝

  • @jackr4582
    @jackr4582 8 месяцев назад +1

    Year End New car vangurathu labama illa nastama? Pls tell Sir..

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  8 месяцев назад

      Year end la vangurathu Labam than sir..1 to 2 lakhs Discount kidaikum..Adhu Related da oru shorts video namma channel la irukum..please check panni parunga sir.

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  8 месяцев назад

      ruclips.net/user/shortsXZRCbp76Wt4?feature=shared

  • @user-cc7ox8hu6z
    @user-cc7ox8hu6z 9 месяцев назад +2

    Super Anna

  • @v...j3139
    @v...j3139 9 месяцев назад +2

    Super pa

  • @mkarthick9275
    @mkarthick9275 10 месяцев назад +2

    sir tata nano vangalama ..

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 месяцев назад +1

      Ohh Yes..Ippo Nano car ku Demand iruku.Rate Kammiya kidaicha vangalam sir 🤝

    • @mkarthick9275
      @mkarthick9275 10 месяцев назад +1

      @@RajasekarLifestyle 2015 50k run. 2 owners asking price 1.40 correct price ah sir?

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 месяцев назад

      @@mkarthick9275
      Top model la irundha 1.20 L Varai vangalam sir

  • @balachandu2894
    @balachandu2894 11 месяцев назад +2

    Sir pls read the government scrap policy on indian gov web site don't provide false information in social media without verification

    • @balachandu2894
      @balachandu2894 11 месяцев назад +2

      Amendment passed only for heavy vehicles and government vehicles and private vehicles policy is for DL plate vehicles and also they are not telling us they don't provide fitness to old vehicles and fitness test doesn't cost 1Lk rupees i was issued fitness for my relatives vehicle for 5 years which is a Mitsubishi Lancer

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 месяцев назад

      @@balachandu2894
      Thank you For Your Valuable Feedback Sir..I'll Follow Your Advise in my upcoming Video's 🤝

  • @P.sselvam-gr1jj
    @P.sselvam-gr1jj 11 месяцев назад +2

    சரி பாஸ்

  • @creativeideas3068
    @creativeideas3068 Месяц назад +1

    அண்ணா நான் mruthi 800 40,000/- சொல்ராங்க வாங்கலாமா

  • @user-nv8ex3yd3h
    @user-nv8ex3yd3h 5 месяцев назад +1

    Super 👌

  • @johnpeter566
    @johnpeter566 5 месяцев назад +1

    Sir என்னோட நண்பரின் அண்ணன் 2011 இல் வாங்கிய ஆல்டோ k 10 red colour காரை 2020 இல் இருந்து என்னோட நண்பர் பயன்படுத்தி வருகிறார் reg name மாற்றாமல் .210000 km ஓடியுள்ளது.நான் இப்போது அந்த காரை வாங்கலாமா ? என்ன விலைக்கு வாங்கலாம் என சொல்லுங்கள் brother.

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  5 месяцев назад

      Brother, கார் நல்ல கண்டிஷன்ல இருந்தா 80 to 1 Lakhs வரை வாங்கலாம்..ஆனா நீங்க திருப்பி சேல்ஸ் பண்ண ரொம்ப கஷ்டப்படனும் . 210000 KM Alto க்கு அதிகம் தான்..வருசமும் 13 ஆகிடுச்சு..

    • @johnpeter566
      @johnpeter566 5 месяцев назад +1

      Very thank you brother 🙏

  • @FFIDECHANGE
    @FFIDECHANGE 4 месяца назад +1

    Mahindra Scorpio 2013 vangalama budjet evlo varum worth aah

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  4 месяца назад +1

      Kilometer Kammiya odi irundha vangunga..1.50 Lakhs mela odi irundha vanga vendam..Resale panna Romba kastam

    • @FFIDECHANGE
      @FFIDECHANGE 4 месяца назад +1

      @@RajasekarLifestyle ok sir budget evlo varum

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  4 месяца назад +1

      @@FFIDECHANGE
      3 Lakhs to Maximum 4 Lakhs

  • @gigglessamy1734
    @gigglessamy1734 8 месяцев назад +4

    தல உண்மையிலேயே நன்றாக சொன்னிங்க..😢 12:23

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  8 месяцев назад

      மிக்க நன்றி சகோ ❤️🙏

  • @thangaraj.b3557
    @thangaraj.b3557 2 месяца назад +1

    Voleswoken 4 Years 30000 km என்ன விலைக்கு வாங்கலாம்?

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  2 месяца назад

      வண்டி கண்டிஷன் பொறுத்து விலை சார்

  • @BasicChillers
    @BasicChillers 6 месяцев назад +1

    Perfect fact

  • @go288
    @go288 Месяц назад +1

    2006 Hyundai getz edukalama

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  Месяц назад

      Romba Old Model Sir, Spare kidaikirathu Kastam than..Driving Palagurathuku vena Edunga..Long Travel ku Set aaguthu Sir..

    • @go288
      @go288 Месяц назад +1

      @@RajasekarLifestyle thanks

  • @kishoreammikall8135
    @kishoreammikall8135 9 месяцев назад +1

    Super Anna ❤

  • @AbdulHameed-ek4ri
    @AbdulHameed-ek4ri Месяц назад +1

    Chevrolet enjoy Ls diesel - 2016
    Single owner 76000running
    4.50 சொல்றாங்க வாங்கலாமா ? Sir

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  Месяц назад +1

      @@AbdulHameed-ek4ri
      வண்டி நல்ல கண்டிஷன்ல இருந்தா வாங்குங்க சார்.ஆனா 4.50 ரொம்ப அதிகம்

    • @AbdulHameed-ek4ri
      @AbdulHameed-ek4ri Месяц назад +1

      @@RajasekarLifestyle கடைசியா எவ்வளவு சார் முடிக்கலாம்

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  Месяц назад +1

      @@AbdulHameed-ek4ri
      .Endha Ooru Registration, Car Condition poruthan Sir Rate Solla mudiyum..

    • @AbdulHameed-ek4ri
      @AbdulHameed-ek4ri Месяц назад +1

      @@RajasekarLifestyle cuddalore regd sir
      2016 model Ls varient first owner
      Good contition

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  Месяц назад +1

      @@AbdulHameed-ek4ri
      3.20 to 3.50 Varai vangalam Sir

  • @senthilkumaran1154
    @senthilkumaran1154 6 месяцев назад +1

    Good sir

  • @priyai8928
    @priyai8928 6 месяцев назад +1

    Super

  • @subramaniampappathi1594
    @subramaniampappathi1594 9 месяцев назад +1

    Super sir

  • @SIVASIVA-zo4ik
    @SIVASIVA-zo4ik 5 месяцев назад +4

    எங்க மாமா தெரிஞ்சவங்க கிட்ட கார் வாங்கினாரு ரொம்ப நல்லாவே ஓடிக்கிட்டு இருக்கு

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  5 месяцев назад +3

      கார் அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் 🤝

  • @ManiMani-fk4nq
    @ManiMani-fk4nq 10 месяцев назад +1

    Vanakam Sir, 7 seater car edhu best sir

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 месяцев назад +1

      Budget adhikama na Innova edukalam sir,
      Low budget na, Ertiga,Honda BRV, Mahindra Marazzo, Renault Triber edukalam sir

    • @ManiMani-fk4nq
      @ManiMani-fk4nq 10 месяцев назад +1

      @@RajasekarLifestyle Thank you sir

  • @ashokkumarsanmugam3337
    @ashokkumarsanmugam3337 11 месяцев назад +2

    Anna Fiat Punto car 2015 model 3.5k Solranga... fiat Stopped brand...but Spares Available... So fiat brand car vangalama anna....

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 месяцев назад +1

      Fiat punto one of the Best quality car..Spare kidaikum..Price innum konjam kammiya kidaicha vangunga..Bcoz Revalue irukathu..Neenga Romba nalaiki Ootitu Sale panna better ra irukum👍

    • @ashokkumarsanmugam3337
      @ashokkumarsanmugam3337 11 месяцев назад +1

      @@RajasekarLifestyle Anna 2011-12 model Fiat Punto than anna budget 1.5-2l Solranga....nan 2016 model ah pakaran anna...athan price 3.5lk solranga

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 месяцев назад +1

      @@ashokkumarsanmugam3337
      2016 Kidaicha eduthu konga bro..Rate Konjam Bargain panni parunga..🤝

    • @ashokkumarsanmugam3337
      @ashokkumarsanmugam3337 11 месяцев назад +1

      @@RajasekarLifestyle ok Anna Fiat Punto White colour than anna pakaran... 3l budget la Pakara

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 месяцев назад +1

      @@ashokkumarsanmugam3337
      All The Best 🍫🌹❤️🤝

  • @rajapandian6083
    @rajapandian6083 6 месяцев назад +1

    SUPER

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  6 месяцев назад

      மிக்க நன்றி சார் ❤️

  • @msmdassmsm
    @msmdassmsm 9 месяцев назад +1

    thanks anna

  • @thangaraj.b3557
    @thangaraj.b3557 2 месяца назад +1

    Voleswoken Single owner

  • @josephd.r3581
    @josephd.r3581 5 месяцев назад +2

    எதை செக்பண்ணணும்ன்னு யார் சொல்வாங்க..??

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  5 месяцев назад

      நானே சொல்றேன் சார் 🤝

  • @Pmperumal53
    @Pmperumal53 10 месяцев назад +1

    Super super

  • @baskaranboss6144
    @baskaranboss6144 5 месяцев назад

    3:08 2laks ku vaguna 3laks selayu bannanum😅😅😅iptiye poikitte irukkum selayu bro

  • @mohamedimran1211
    @mohamedimran1211 7 месяцев назад +1

    கார் வாங்க போற இடத்துல கன்சல்டன்சில பேசாம கார் ஓனர் கிட்ட பேசலாமா. கமிசன் கொடுத்தா போதுமா

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  7 месяцев назад

      நாட்டாமை to பங்காளி / பங்காளி to நாட்டாமை அது தான் சரி. கன்சல்ட்டிங் ல அவங்க ஆளையே ஓனர் மாதிரி பேச வைப்பாங்க

  • @josephd.r3581
    @josephd.r3581 5 месяцев назад +1

    ஓடோமீட்டர் அட்ஜஸ் செய்யப்படும்...

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  5 месяцев назад

      கண்டிப்பா வாய்ப்பு இருக்கு சார்

  • @mohammadrafi178
    @mohammadrafi178 6 месяцев назад

    Thanks sir

  • @athikulathurana2160
    @athikulathurana2160 Месяц назад +1

    Harsha cars thakapatar😅

  • @senthils.r.2402
    @senthils.r.2402 11 месяцев назад +1

    உண்மை

  • @josephd.r3581
    @josephd.r3581 5 месяцев назад +1

    பக்காவா இருக்கு...ஆப்பு இருக்கு..😛😛

  • @kvvarma7151
    @kvvarma7151 11 месяцев назад +6

    திருப்பூரில் ஒரு கார் டீலிங்ல கார்வாங்குனா கொலுசு இலவசமாம், அதுவும் இல்லாம பெயர் மாற்றம் செய்ய ரு 25 ஆயிரம் ஆகுமாம் , ஆளபாத்தா டீசன்டாதா இருந்தாப்ல

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 месяцев назад

      ஆளு டீசன்ட் டா இருந்தாரா 😂😂 அப்போ நம்பாதீங்க சார்...

  • @meenavathesam
    @meenavathesam 11 месяцев назад +1

    I20 பழைய கார் வாங்குங்க நல்லாருக்கும் செலவு வைக்காது

  • @user-xt9oi8uf5m
    @user-xt9oi8uf5m Месяц назад +1

    ❤❤❤