This doctor is business minded.. i totally agree everyone using mobiles and systems... Even my eye doctor advised me to use refresh tear i used to till 4 months.. one of the siddha Doctor advised me to take red banana.. after i made some changes in my life style and having omega 3.. now it is resolved...
I'm facing this issue for past 10 years. After wearing contact lenses during my college days I have this problem. Daily I use lubitobs eye drop at night sometimes in the morning. But in summer season I use 3 to 4 times a day.
1. Blink eyes frequently, when using digital devices. 2. Use 20-20-20 rules. 3. Use digital device with correct brightness or even use at reading mode. 4. Do eye exercise. 5.Wash eye with fresh water. 6. Eat carrot, amla, red banana, green leaves. 7. frequently rest for eyes.
என் மனைவி வயது 30, 4 மாதம் முன்பு வலது கண்ணின் பார்வை திடீரேன்று தெரியவில்லை. நாங்கள் டாக்டரிடம் சென்று காட்டிணோம். அவர்கள் பரிசோதனை செய்துவிட்டு, கண் பக்கவாதம் என்று கூறிவிட்டனர். முளையில் இருந்து கண்ணுக்கு போகும் நரம்பில் இரத்தம் அடைத்ததால் நரம்பு சேதம் ஆகியிருக்கு. இப்ப என் மனைவிக்கு வலது கண்ணில் பார்வை பாதிதான் தெரிகிறது. பழையபடி கண் பார்வை திரும்ப பெற தயவு செய்து சொல்லுங்க..
I had it 3 months ago. .... funny thing is when I had dis problem my eyes were dry and no tears at all... unfortunately my uncle died and everyone scolded me y am not crying... When my lover fought with me I felt crying but no tears so he said I am acting and no love towards him ... dry eye syndrome will spoil ur family life.. so take care
Please suggest any good treatments for dry eyes... I am preparing for competitive exams. I am preparing hardly.. But I have dry eyes last 6 months. Doctor suggest artificial tears. I continue this per day 3 times 2 drops.for 6 months. But now also not cured. Please I need help. I am just 26 years old
மஹா பாபி வியாபாரம்.....பாமரஜனங்களை பயம் காட்டுகிறான்...உஷார் நிலை நல்ல தே..இவன் கூற்றை சிந்திக்கலாம் ஆனால் அப்படியே நம்பவேண்டா.....5வருடம்முன்பு கார்பொரேட் ஹாஸ்பிடல் என்னை சோதித்து ஆபரேசன் பரிந்துரை....இன்னும் கண்ணாடி இன்றி இந்த பதிவையிடுகிறேன் (அகவை 70++)....யாவரும் நோயின்றி வாழ்க..
என்ன செய்ய நீங்கள் சொல்லும் இந்த செய்தியை கூட செல்போனில் தான் பார்க்க வேண்டியுள்ளது நாங்களாவது சொந்தமாக சம்பாதித்த தொடங்கிய பிறகுதான் அதாவது 20 வயதிற்கு பிறகு செல்போன் மற்றும் சில பொருள்களை பயன்படுத்துகிறோம் ஆனால் இப்ப உள்ள சூழ்நிலையில் குழந்தை நடப்பதற்க்கு முன்பே செல்போன் , ஐ பேட் எல்லாம் பயன்படுத்த தொடங்கிவிட்டது
Idha pathutu yaru yaru kanna simituninga 😂
Me
Na simittunen
Hahahaha
நானும் தான் சகோ
Me
One month Ku one gp irukkum pothu no problem but daily 1.5 gp jio kondu vanthu piraku nammla addict pannittan .....
selvam g true
இந்த செய்தியை கேட்ட பயமா இருக்கு..😐😐
இது சரிசெய்ய வாரம் ஒரு முறை கண்களில் நல்லெண்ணெய் விட்டு குளித்தாலே போதும், கண்கள் கண்டிப்பாக வறட்சி ஏற்படாது
💯💯💯💯
Unmai
Itha pakkum bothay Kannu lite ah valikithu 🙄🙄🙄🙄🙄🙄
🤣😂😂🤣
Mana brandhy....
@@vasanth97881 😂😂😂
😂😂😂
ஐயோ இந்த symptoms எல்லாம் எனக்கு இருக்கே😟😟
உனக்கு மட்டும் இல்ல போன் அதிகமாக பயன்படுத்தப்படுவர் எல்லோருக்கும் இருக்கும் என்னையும் சேர்த்து தான்😭😭😭
Same feeling
vinayak vinayak yenakkum
மொபைல் ப்போனுகு recharge போடாமல் இருந்தால் சரியாகிவிடும்.
Enakum irukey
This doctor is business minded.. i totally agree everyone using mobiles and systems... Even my eye doctor advised me to use refresh tear i used to till 4 months.. one of the siddha Doctor advised me to take red banana.. after i made some changes in my life style and having omega 3.. now it is resolved...
Saravanan M daily red banana Sapta eye power kuraiyuma bro
@@mayan9714 😂😂
OVOP
Are you okay now
நியூஸ் ரீடர் அநியாயத்துக்கு கண்சிமிட்டிட்டு இருக்காரு
😂😂😂
s
Correct
I'm facing this issue for past 10 years. After wearing contact lenses during my college days I have this problem. Daily I use lubitobs eye drop at night sometimes in the morning. But in summer season I use 3 to 4 times a day.
Bro... Now are you ok?
Is it curable?
இப்போ குழந்தைங்க போன் இல்லாமல் இல்ல அம்மாகள் எச்சரிக்கை
இந்த தகவலை தெரிய படுத்தியதற்கு நன்றி
நன்றிங்க எனக்கும் இதே பிரச்சினை
It's cured
Enakum ithey prblm irukku enna paninga??
Ellathukkum jio than karanam
1. Blink eyes frequently, when using digital devices.
2. Use 20-20-20 rules.
3. Use digital device with correct brightness or even use at reading mode.
4. Do eye exercise.
5.Wash eye with fresh water.
6. Eat carrot, amla, red banana, green leaves.
7. frequently rest for eyes.
2nd one enathu
@@saavudagaming9430 20 minutes eye rest vidanum. yethachum oru object 20 mins ku pakanum.
என் மனைவி வயது 30, 4 மாதம் முன்பு வலது கண்ணின் பார்வை திடீரேன்று தெரியவில்லை. நாங்கள் டாக்டரிடம் சென்று காட்டிணோம். அவர்கள் பரிசோதனை செய்துவிட்டு, கண் பக்கவாதம் என்று கூறிவிட்டனர். முளையில் இருந்து கண்ணுக்கு போகும் நரம்பில் இரத்தம் அடைத்ததால் நரம்பு சேதம் ஆகியிருக்கு. இப்ப என் மனைவிக்கு வலது கண்ணில் பார்வை பாதிதான் தெரிகிறது. பழையபடி கண் பார்வை திரும்ப பெற தயவு செய்து சொல்லுங்க..
Neenga solradhu 200% crt
Na 10 time kanna simitita edha pathu😂😂😂
Naa 12 times 😂😂😂😂
பயமா இருக்கே
நோய்கள் பற்றி கேள்விப்பட்டால் பயமாக இருக்கு. எத்தனை நோய்கள்.
Enaku age 22tan agUThU ipove enaku eye operation paniruken,mbl pakarathea rombave korachiten,parvai illa endral kaalam muluvathum valkai iruttu tan
👏
Ayya adgukaka Neenga ipadi kanu sitra pathiya semma
Masha Allah
Super , idhu veraya
I had it 3 months ago. .... funny thing is when I had dis problem my eyes were dry and no tears at all... unfortunately my uncle died and everyone scolded me y am not crying... When my lover fought with me I felt crying but no tears so he said I am acting and no love towards him ... dry eye syndrome will spoil ur family life.. so take care
Same problem for me also
Are you okay now
Good news thanks
நியூஸ் வாசிக்கிற அம்மா உங்களுக்கு இந்த உலர் கண் நோய் இருக்கின்றதாமா?
,😁😁😁😁
🤣
Its takes six months atleast to cure it ...I already had ir
Is it curable or anything serious disease..sir
Buy 100% pure castor oil and drop in eye and take a good sleep
Please suggest any good treatments for dry eyes...
I am preparing for competitive exams. I am preparing hardly..
But I have dry eyes last 6 months. Doctor suggest artificial tears. I continue this per day 3 times 2 drops.for 6 months.
But now also not cured.
Please I need help. I am just 26 years old
Ennakum eruku eppadi cure pandrathu
Is it curable?
3 years over... Still using drop
i am suffering this disese . i am a driver . so drivers be carefull. pls avoid long drive . take rest and go
Are you okay now
கண் cimitdum நேரம் படம் பாருங்க எல்லாம் sariaahum
அம்பிகா கார்த்திக் நடித்த படம் பாருங்க கண் பிரச்னை sariaahum
Etha kuda Kan emaikama than pakkuren 😁😁😁😁
Ippo ida paarkavum mobile taan theava padudu...
Kamal: Kannu venumnu ketiyamey😂😂😂
Poli doctor
உண்மை
அப்பாடி இன்னும் அறிகுறிகள் தென்படல.. அதுகுள்ள alert ஆகிடறேன்.. இனி நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்சிமிட்ட போர்😁😂
Innu ennenna varapogutho yarukku therium,
I am also affected by this pblm and this is one of the reasons i changed my job...
Then wat r u doing right now?
Bro.. Now are you ok?
Is it curable?
Can I choose accountant job?
Sir my son age 20y
Bafore 1week face blend treatment possible ah sir
Having this problem.....!
கண்ண அடிக்கடி இமைக்குறவங்க கைய தூங்குங்க.. ✋
👍👍👍👍👍👍
I have this symptoms
enaku soldramariye eruku nalla bayamuruthitanga
I'm suffering from may2020.still not recovery.dry eyes
Bro.. R u OK now
இதுக்கு டிரீட்மெண்ட் போன 300 consulting fees வாங்கிடுவானுங்க
Athukuthana ivlo advt kudikrom
True ji 😂😂😂
Ellarum seekram saava porom
Always good thoughts please
@@mohammedthoufeq218 sorry
@@orangeplate6200 ☺️
Okie
Pls endoa husbandku irku ellamay correct cell phone adhigam pakathinga 😢😢😢😢😢😢
Itha paaka kooda cell phone tha use panna vendi iruku........so it's necessary now a days
Ethugu tredmand solunga medam
அப்போ நமக்கு சின்ன வயதிலேயே கண்ணு போயிடுமா 😓😓😓
Enaku irukku😪😪
News reader yow ne en adukunu adikadi kanna simitra 😬😄🤦♂️
Ipo thaan notice Panen
Avan kanna paathukaaka avan simtran,,, nammathaan itha follow pannala avanachum pannatum. Ithellam oru kuththama bro
@@premakamalam9876 na thappu edu solala bro 😒
Ok
நல்ல எண்ணெய் ஊற்றினா சரியாயிடும்,
Ayyayo intha arikurilam enakkum irukkura mathiri irukkey😎😎🙄🙄😲👀👀👀👁️👁️
Entha problem epo vanthuruchu epo yena panrathu sari pana mudiuma mudiyatha 😢
Mudiyum
Mudiyathu.... 3 years aachu
Why laptop,iPhone,iPad use pannavanga thaan eye blink panrathu illaya...appo Android????
Don't go Dr.Agarwal Eye Hospital they are completely money minded I have experienced very badly !!!
Ahaaannn
Naanum pala varusama anga dha pora
Konjam income kammi airukum puthusa solranka etho
@@sivapriyamadhapan6965 Idhula irrundhu enna solla varinga ?
@@seshatheri
Ennoda experience adhuu
Doctor fees 150
Spec 4000
மஹா பாபி
வியாபாரம்.....பாமரஜனங்களை
பயம் காட்டுகிறான்...உஷார் நிலை நல்ல தே..இவன் கூற்றை
சிந்திக்கலாம் ஆனால் அப்படியே
நம்பவேண்டா.....5வருடம்முன்பு
கார்பொரேட் ஹாஸ்பிடல் என்னை சோதித்து ஆபரேசன்
பரிந்துரை....இன்னும் கண்ணாடி
இன்றி இந்த பதிவையிடுகிறேன்
(அகவை 70++)....யாவரும் நோயின்றி வாழ்க..
ellarum apdi kidayadhu daa...mobile Tv lap irundhu adha adhikam use panavadhanga neraya per irukaanga
Aathi ithu enna da puthusa iruku
என்ன செய்ய நீங்கள் சொல்லும் இந்த செய்தியை கூட செல்போனில் தான் பார்க்க வேண்டியுள்ளது
நாங்களாவது சொந்தமாக சம்பாதித்த தொடங்கிய பிறகுதான் அதாவது 20 வயதிற்கு பிறகு செல்போன் மற்றும் சில பொருள்களை பயன்படுத்துகிறோம்
ஆனால் இப்ப உள்ள சூழ்நிலையில் குழந்தை நடப்பதற்க்கு முன்பே செல்போன் , ஐ பேட் எல்லாம் பயன்படுத்த தொடங்கிவிட்டது
😢😢😢hoo god
Sir yan ketta Iphone Ella only Android phone Motorola ok la .
Enaku apditha iruku. Adikadi eriuthu, uruthuthu.
Savatum
Hi
Use drop for wetting
Omega Fatty's 3...
Flaxseed or carb
Doctors patha doctor mathiriye illa
naan kanna simitama hospital ponean avangalea intha problem tha sonnanga😃😃😃
Nanu
Bike drive panum pothu athikama kannula thanni vatuthu..ithu peria problem ah???
I have this problem for More than 10 years
Is it curable?
Enaku 3 yerasa Iruku..
Drops, gel use pandran
@@competitiveexams5596 complete ah cure Panna mudiyadhunnu dha hospital sonnanga..
@@vanithashriyan1668 ippo neenga Drops use pandringala?
@@vanithashriyan1668 Naen 3 yearsa drops use pandran... night gel use pandran.. ... Laptop, mobile romba neram use pana mudilla....
@@competitiveexams5596 ippa vitttuten.. idha romba naal use panna koodadhunnum solranga.. mobile , TV pakradha romba kammi panniten.. adhukku piragu konjam paravalla...
Ithaaa Enna thanda panrathu
Iya iyo enaku kannu yerichal iruku ... kadavulay
Me
Next business
இந்த செய்தியை பார்க்கும் போது கூட பலரும் கண் சிமிட்டாமல் தான் பார்க்கிறார்கள்...
Omga food name explain
Fish
20-20-20 rulesna ennathu
எனக்கு இந்த நோய் இல்லை 🔐
Ayoo en husband etha suthamma panna mattarre sonnalum ketka matarre🙆🤦
to earn money new technique
Naan nad vitu veliyera thaayar....
Ayo antha news reader ippadi vayasana mari aayitarey???!!!
Ur power is degrees so change spectica
News ah full ah podunga naikala
இது தான்ட உங்க தொழில்நுட்பம் .......
எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம் ....
Ini ulagame kannadi
En unga vitela tv illaiya
Take oil bath. Once a while
மத்த phone லாம் phone ehhh இல்லையா
Iphone ipad ahm!!! 🤦🤦🤦
Marketing
Ennaku irruku ba...
If eating 5 green chillies in space of 5 times a day will not solve the dry eyes issues.
what you're trying to convey here?
Will solve or will not solve
ஓன்னு சொல்லிகிறேன் இதா சொல்றா அந்த டாக்டாரே கண்ணா சிமிட்டாம இருக்கார்
Eye Check panna Poonan Check pandravan Kan simitadhinga Nu soldranga
iPhone ah iPad ah yean phone number tab nu solu
Omega 3 unnavu nu sonninga ana enna enna nu sollala
Fish