@@interact_with_indhuapdi illa sis, na white color vangunen... Neenga sonna maari tha tiles la olunga nikkala.... But sticker ottittu 24 hrs vittu box fix pannunga... Aparam product vachi use pannunga onnum aagathu
ஒரு பொருள் வாங்கும்போது இருக்கும் சாதகமான மற்றும் பாதகமான விஷயங்கள் அனைத்தும் எங்கள் பார்வைக்கு கொண்டு வரும் இந்த மாதிரியான உங்கள் அணுகுமுறை தான் மிகச்சரியானது இந்து🎉🎉🎉🎉 தொடர்ந்து இந்த அணுகுமுறையில் நீங்கள் பயணிக்க என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤
Nanum inthe mathri meeshola vangi nerya yemanthrukan...weste meesho sister so nenga glowward app vangunga quality aha irukum...but date kalichu than varum
Sister mesho delevery man violent pesuraru. Ennudaya order nan எங்கள் வீட்டில் தண்ணீர் அதிகம் வந்த போது பணம் கொடுத்து வாங்க முடியல.நான் வேண்டாம் சொன்னதுக்கு எதுக்கு ஆர்டர் பன்றிங்க சண்டை போடுறாரு.அதுவும் இரவு 9.30 மணிக்கு
@@interact_with_indhu thank you. என்னுடைய சூழ்நிலை என்னால சரியாக அவர் கிட்ட பேச முடியல.லேட் நைட் என்னுடைய தப்பும் இருக்கு. ஒரு சில டெலிவரி மேன் உங்கள் உடைய ஆர்டர் எடுத்து வரட்டுமானு கேக்குறாங்க. இவர் கேக்கல.ஏன் ஆர்டர் பன்றிங்கனு கேட்டாரு.அது தான் கஷ்டமாக இருக்கு
@sangeetha773 nerya delivery annas calm ah pesi correct time delivery panuvanga sis... Idhu mari oru silar dha irupanga... But avagalu rmba veiyul malai nu alaiuranga travel over ah panraga, neraya customer cal attend panama tension panuvanga.... Nama avagalau thapu sola mudiyadhu sis... Konjam adjust pani dha aganum
Nanum oil dispenser vangirukken . It's very useful .worth it.
1:39 நான் சாப்ஸில ஒரு பாக்ஸ் 21 ரூபாய்னு 6 பாக்ஸ் வாங்கினேன் கலர் மட்டும் மாறி வந்தது குவாலிட்டி சூப்பரா இருந்தது
Oh super
Are u using zlich shampoo can u put a review of that shampoo
Sure sis
Bathroom rack white la நான் வாங்கினேன் Combo 2 Nos. சோப் வைக்க 2 Box டைல்ஸ்ல நல்லா நிக்குது. வெயிட்டும் தாங்குது. அத வாங்கி பாருங்க.
Ama sis... White nalarukunu elaru solraga... Next try pananum
@@interact_with_indhuapdi illa sis, na white color vangunen... Neenga sonna maari tha tiles la olunga nikkala.... But sticker ottittu 24 hrs vittu box fix pannunga... Aparam product vachi use pannunga onnum aagathu
Congrats and happy for your growth de❤
Thank u ma... ❤
ஒரு பொருள் வாங்கும்போது இருக்கும் சாதகமான மற்றும் பாதகமான விஷயங்கள் அனைத்தும் எங்கள் பார்வைக்கு கொண்டு வரும் இந்த மாதிரியான உங்கள் அணுகுமுறை தான் மிகச்சரியானது இந்து🎉🎉🎉🎉
தொடர்ந்து இந்த அணுகுமுறையில் நீங்கள் பயணிக்க என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤
Thank u bro
@@interact_with_indhu ❤️❤️❤️
Ithu mari home decorations antha mari vangi review pannunga sister meesho la
Sure sis... ❤
@@interact_with_indhu
Na paiyan 🙄🙄
@@Vickymadurai oh ok ok bro
Wrong return not allowed pottuten 350 pochu
Honest review
Thank u... ❤
மேஷோ வில் ரிட்டன் போட்டா ஃபுல் அமௌன்ட். எனக்கு ரிட்டன் போட்டால் பாதி அமௌன்ட் தான் கிடைக்கிறது
Enaku idhu vara indha mari issue ila sis
Super😊
Thank u... ❤
MEsho va innuma ulagam nambuthu
Super😍
Thank u.... ❤
👍
Nanum inthe mathri meeshola vangi nerya yemanthrukan...weste meesho sister so nenga glowward app vangunga quality aha irukum...but date kalichu than varum
Glowward cod available ah honest app ah sister
Glowroad ah sis
Try pani pakuren sis
@@priyamuni1133 ss
@@interact_with_indhu mm
Sister mesho delevery man violent pesuraru. Ennudaya order nan எங்கள் வீட்டில் தண்ணீர் அதிகம் வந்த போது பணம் கொடுத்து வாங்க முடியல.நான் வேண்டாம் சொன்னதுக்கு எதுக்கு ஆர்டர் பன்றிங்க சண்டை போடுறாரு.அதுவும் இரவு 9.30 மணிக்கு
So sad sis... Meesho la apdi cancel panra option iruku nu solunga sis...