MSV's LILTING SONGS STIMULATING YOU ALL THE WAY மன்னரின் துள்ளல் இசை

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • மெல்லிசை மன்னரின் பிறந்த தினத்தை ஒட்டி, உங்கள் அனைவருக்கும் மிக அறிமுகமான திரு வாசுதேவன் ,மற்றுமொரு
    நிகழ்ச்சியில் உங்களை மெல்லிசை மன்னரின் துள்ளல் பாடல் சிலவற்றோடு, இசைத்துணுக்குகளையும் தோரணமாக்கி உங்களுடன் இணைகிறார்.
    பாடல்கள் மற்றும் இசைத்துணுக்குகள், வியாபார நோக்கத்துடன் பகிரப்படவில்லை. காப்புரிமை அந்தந்த உரிமையாளர்களையே சாரும்
    இந்தப் பகிர்வு காப்புரிமை சட்டத்திற்கு உட்பட்டது.
    • MSV's LILTING SONGS ST...

Комментарии • 59

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 месяца назад +8

    A Fitting Tribute by MMFA to Mellisai Mannar MSV for his Great Contribution to South Indian Film Music, who redefined the Grammar for "ThuLLal isai" with his midas touch of Melody and gave countless stimulating songs that energise us fully and make us bounce back with a positive energy and a "Feel Good spirit" even when we happen to be in a dormant mood. What a Dynamism in the Rhythm and what an amazing level of Consistency in conveying the feel of intense joy throughout a song from the word Go till the End with each & every note (not only in the song, but also in every bit of the background score thru every instrument) making the listeners jump in joy!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 месяца назад +5

    பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் !சூப்பர் !டிஎம்எஸ் அருமை! இசை அருமை! எல்லாமே அருமையாகத்தந்த வாசுதேவன் &ப்ரண்ட்ஸ்க்கு நன்றீ 👸❤❤❤❤❤❤

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 2 месяца назад +2

    Msv the great music director 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @lotus5295
    @lotus5295 2 месяца назад +5

    எங்களை சந்தோஷபடுத்ததற்காக பிறவி எடுத்து சாதித்து முழுமையான வாழ்க்கை வாழ்ந்து காட்டின msv அவர்களுக்கு ,அவர்புகழ் நீடூழி நிலைத்து நிற்க வேண்டும் என பிரார்த்துக் கொள்கிறேன்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 месяца назад +6

    ஆஹாஹா!டிஎம்எஸ் பீபீஸ்ரீ குரல்களீல் பாடினாள் ஒருபாட்டு என்னா பாடல்!அப்பப்பப்பா!கிடாரும் மூளதாளங்களூம் அப்பப்பபா!இப்படி இவர்ஒருவரால் மட்டுமே தரமுடியும் வேறேயாராலும்தரமுடியாது ! சூப்பர் பாடல் அருமை இசை !எம்ஜிஆர்அப்பாப்பாடல் தேன்பண்டம் ! நன்றீ வாசுதேவன் &ப்ரண்ட்ஸ் 👸❤❤❤

  • @raghuramanca380
    @raghuramanca380 2 месяца назад +3

    Alangharam kalayamal.....excellent tune of charanams by our great MSV...AAAAAAAHAAA......Nadamadum thangha kudamagha....Aaaaaaahaaa....excellent tune by MSV......we can go on praise MSV

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 месяца назад

      👌👍🤝👋 andha idathila oru Short Pause koduthuruppaaru! adhu! adhu dhaan MSV !!! Gethu, semma Gethu ! 😂

  • @raghuramanca380
    @raghuramanca380 2 месяца назад +3

    I'm MSV fan......

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 месяца назад +4

    நெஞ்சிருக்கும் எங்களூக்கு அருமை உற்சாகதான விசில் பாடல்! சூப்பர் இசை ! நன்றீ வாசுதேவன்&ப்ரண்ட்ஸ் 👸❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 месяца назад +5

    அருமை வாசுதேவன் அழகானப்பாடல்களை அருமையானவளக்கங்களூடன் தந்திருக்கிறார் அத்தனையும் இனீமை எம்எஸ்வீ ஐயாவின் இசைப்பாடல்களை மிஞ்சிட யாரால் முடியும்?கண்ணன் பிறந்தான் பாடல் என்னா அற்புதம் சலிக்காத தாச்சே ! நன்றீ ப்ரண்ட்ஸ் 👸❤❤❤❤

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 месяца назад +2

      ThanQ very much for your deep appreciation. 🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 месяца назад

      நன்றீங்க 👸❤❤❤❤🙏​@@vasudevancv8470

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 месяца назад +1

      ​@@vasudevancv8470நன்றீ 👸

  • @srk8360
    @srk8360 2 месяца назад +5

    எங்கள் இசைக்கடவுளுக்கு..
    ஆயிரம் ஆயிரம் நன்றி மலர்களுடன்
    வணக்கங்களும் 🙏💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🎇🎇🎆🎆🎆🎇😀😀👌👌👍👍👏👏👏👏👏👏🎶🎵🎶🎵🎶💞

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 месяца назад +8

    Thanks a Ton to Sri Vijayakrishnan Sir, the Torch bearer of MMFA, for the pains taken by him in converting my conception into a wonderful presentation with clinical precision.
    Songs chosen for this Presentation:
    1. Kannan Pirandhaan EngaL Kannan
    Pirandhaan - Film: Petraal dhaan PiLLaiyaa (1966)
    2. Alangaaram kalaiyaamal - Film: Namma Veettu Lakshmi 1966
    3. PaadinaaL oru Paattu - Film:
    Oru Thaai makkaL 1971
    4. Varavu EttaNaa - Film: Baama Vijayam 1967
    5. Nenjirukkum EngaLukku - Film:
    Nenjirukkum varai 1967
    6. PaaduvOr Paadinaal AAda ThOndrum - Film: Kannan En Kaadhalan - 1968

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 месяца назад +3

    கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
    ரொம்பவும் அருமை.
    டி.எம்.எஸ் சுசிலா ம்மா ப்ரீத் கன்ட்ரோல் யாரும் நினைத்தே பார்க்க முடியாத அற்புதம்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 месяца назад +4

    வரவுஎட்டணா சூப்பர் ஜாலியானப்பாடல் !இப்பவுமே இது தித்திக்கும் தேன்பண்டமே! இத்தனைப்பாடல்களூம் ஒவ்வொன்றும்ஒவ்வொரு வகை அருமை !நன்றீ வாசுதேவன்&ப்ரண்ட்ஸ் 👸❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 месяца назад +5

    அலங்காரம் கலையாமல் அருமை ! இது படத்திலே இல்லை ! கிடாரின் இனிய இசை !ஐயாவீன் இசை ஞானத்தை வர்ணீக்க என்னால் முடியலியே ! அருமை அருமை! நன்றீ வாசுதேவன் &ப்ரண்ட்ஸ்! 👸❤❤❤❤

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 2 месяца назад +1

      மிக மிக அற்புதமான பாடல்.
      எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

    • @raghuramanca380
      @raghuramanca380 2 месяца назад +1

      Excellent Excellent song.....tune of charanams....nadamadum thangha kudamagha....Aaaaaaahaaa....A1......MSV.......GREAT

  • @venkatasubramanianramachan4840
    @venkatasubramanianramachan4840 2 месяца назад +3

    M M F A குழுமத்திற்கும், மிகவும் அமர்க்களமான துள்ளலோடு, நம் மன்னரின் இசைத்துள்ளல்களை, வழங்கிய தொகுப்பாளருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அருமையான தொகுப்பு‌.வாழ்க மெல்லிசை அன்பர்கள். Mannars music just rejuvenate us everyday in and day out. Do we need any healthy Nutrients more than this,dear friends.

  • @rameshkn6483
    @rameshkn6483 2 месяца назад +2

    Msv sir always great king

  • @vivaansruthi797
    @vivaansruthi797 2 месяца назад +4

    Most of the old hits lovers of age group 60+ have their blood with mannar's tones till their life truly!MSV a musical falls!Will never reappear!

  • @gheethakrish2838
    @gheethakrish2838 2 месяца назад +3

    இசை உலகம் என்றும் வணங்க வேண்டிய இசைக்கடவுளுக்கு வணக்கங்கள்.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 месяца назад +4

    HAPPY BIRTHDAY TO MM.MSV❤KAVI❤

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 месяца назад +3

    Mm.msv💔💔💔

  • @sugarwick
    @sugarwick 2 месяца назад +3

    Nice collection and well explained. Thanks for the upload.

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 месяца назад +1

    மிக மிக அற்புதம் திரு வாசுதேவன் சார்.
    MSV THE GREAT.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 месяца назад +2

    அருமையான தொகுப்பு! நன்றி திரு. வாசுதேவன் சார்.

  • @varadacharirangarajan3111
    @varadacharirangarajan3111 2 месяца назад +2

    Kudos cvv for your wonderful presentation. God bless

  • @tpvramakrishnan9761
    @tpvramakrishnan9761 2 месяца назад +2

    All songs are fantastic selections. Of course a few drops of that ocean of music.My personal favourite is Paaduvor Paadinal because of the extraordinary subtleness in handling of percussion along with piano and guitar. Well Done Sir.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 месяца назад +2

      ThanQ. S Sir. That unforgettable Song has been many people's favourite for decades for the Excellent combination of Piano & Percussion Combination. As MSV always stayed focused on the lyrical lines too, he has given that fantastic Music Score for that particular song "PaaduvOr Paadinaal AAda ThOndrum". Vaalee too Excelled with his Wordplay and TMS Capped it with his Energetic & Enthusiastic singing. It's a Great Team Work. Tks a lot for your deep appreciation.

  • @srikumarrangarajan3927
    @srikumarrangarajan3927 2 месяца назад +2

    Wonderful Mr. Vasudevan….enjoyed your soulful presentation 🙏

  • @ShankarRamaswamy
    @ShankarRamaswamy 2 месяца назад +1

    SMALL CAPSULE FROM THE TRESURE OF COUNTLESS FOOTTAPPING SONGS OF THIS GENRE...NEVERTHELESS ENJOYABLE AND AWE STRUCK AT MSV CALIBRE

  • @MrShashiNair
    @MrShashiNair 2 месяца назад +1

    In another how many years should we have to wait for another genius like MSV...?

  • @rravi1045
    @rravi1045 2 месяца назад +2

    Sri Vasu, rather than tread the beaten track, has showcased MSV's genius in bringing out "Thullal" in a variety of situations: celebration, romance, hope, satire etc.!! Well done!!!

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 месяца назад +1

      Thanx a lot Mr Ravi. U nailed it. Glad, you enjoyed it. Tks.

    • @rravi1045
      @rravi1045 2 месяца назад

      @@vasudevancv8470 Just an observation: Looks like MSV has used the tune of one of the interludes in "Kannan Piranthan" in the charanam of "My name is Sundara murthy" from Sathya Sundaram!!! Check it out!!!

    • @rravi1045
      @rravi1045 2 месяца назад

      @@vasudevancv8470 Just an observation: Looks like MSV has used (most likely, inadvertently) the tune of one of the interludes in "Kannan Piranthan" in the charanam of "My name is Sundara murthy" from Sathya Sundaram!!! Check it out!!!

    • @rravi1045
      @rravi1045 2 месяца назад

      @@vasudevancv8470 Just an observation: Looks like MSV has used (most likely, inadvertently) the tune of one of the interludes in "Kannan Piranthan" in the charanam of "My name is Sundara murthy" from Sathya Sundaram!!! Check it out!!!

    • @rravi1045
      @rravi1045 2 месяца назад

      @@vasudevancv8470 Just an observation: Looks like MSV has used (most likely, inadvertently) the tune of one of the interludes in "Kannan Piranthan" in the charanam of "My name is Sundara murthy" from Sathya Sundaram!!! Check it out!!!

  • @chandrasekarann4652
    @chandrasekarann4652 2 месяца назад +4

    Piano specialist msv. இதுவரை எந்த மியூசிக் டைரக்டர் ம் pianovil இவ்வளவு பாடல் போட்ட தில்லை. கிரேட் மியூசிக் டைரக்டர். Oru🤣 பேட்டியில் naushaad சொல்லிருருக்கிறார் R. D. Burman ரசிக்கும் msv songs

  • @jeyaramsrinivasan8923
    @jeyaramsrinivasan8923 2 месяца назад

    1957tp1977
    kannadason vali
    Directors
    Msv kvm
    MGR sivaji
    Actress
    Kalaingar
    Producers
    Singers
    அனைவரும் கூட்டு
    பங்களிப்பு

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 месяца назад +2

      MSV was a great Composer and Pioneer in Thamizh Film Music. No knowledgeable person will deny it. As per your Logic, Even after 1977 also Credit goes to everyone for any good song. Any good material can come only out of a good team work.

  • @ananthakumarkandhiabalasin3749
    @ananthakumarkandhiabalasin3749 2 месяца назад +2

    தமிழில் பேசலாமே ??

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 месяца назад +5

    பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் !சூப்பர் !டிஎம்எஸ் அருமை! இசை அருமை! எல்லாமே அருமையாகத்தந்த வாசுதேவன் &ப்ரண்ட்ஸ்க்கு நன்றீ 👸❤❤❤❤❤❤