திம்பம் செல்லும் அடர்ந்த காட்டு வழி|hidden route|🚫danger zone|permission required

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июн 2024
  • Dangerous hidden route from kadambur to dhimbam.
    #dangerous #forest #kadambur #dhimbam #westernghats #easternghats #sathyamangalamtigerreserve #hasanur #elephant #elephantzone #hiddengems
    In this video you can see about the dense forest route from Kadapur to dhimbam which is only for local people.The route is full of narrow lanes and hairpin bends, and the wildlife traffic is high.Only locals with proper permission can travel on this route.You can easily reach dhimbam from Kadambur and go to Mysore.On the way there are two hill villages inhabited by tribal people, full video of the village is embedded in the link below
    கடம்பூரில் இருந்து திம்பம் செல்ல அடர்ந்த காட்டுவழியாக உள்ளூர் ஆட்களுக்கு மட்டுமே செல்லும் அடர்ந்த காட்டு வழி பாதை பற்றி இந்த காணொளியில் பார்க்கலாம்.குறுகிய பாதை மற்றும் கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்த இந்த பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.முறையாக அனுமதி பெற்று உள்ளூர் ஆட்கள் மட்டுமே இந்த பாதையில் பயணிக்க முடியும். கடம்பூரில் இருந்து எளிதாக திம்பம் அடைந்து மைசூர் செல்லலாம். செல்லும் வழியில் இரண்டு பழங்குடி மக்கள் வாழும் மலை கிராமங்களும் உள்ளது, கிராமத்தின் முழு காணொளி கீழே உள்ள இணைப்பில் குடுக்கப்படுள்ளது.
    கொட்டடை மலை கிராமம் 📎📎👇👇
    • சத்தியமங்கலம் காட்டுக்...
    உகினியம் மலை கிராமம் 📎📎👇👇
    • கடம்பூர் காட்டில் ஒரு ...
    Hidden route, dhimbam hills, kadambur hills, sathyamangalam tiger reserve, sathyamangalam forest, dangerous forest route, entry restricted forest, unexplored forest route, wildanimals zone, hidden forest route, unseen forest route, kadambur to hasanur route, kadambur to dhimbam route, sathyamangalam to hasanur route, elephant zone, dhimbam forest, hasanur forest..
    ****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏

Комментарии • 37

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Месяц назад +3

    திம்பம் செல்லும் வழியில் அடர்ந்த நடு காட்டு வழி பாதை சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @maharishi15
    @maharishi15 Месяц назад +3

    Not everyone could reach these places easily ..
    For those who love adventure ..
    This is such a visual experience.
    Super ..!! அருமை.
    UK

  • @rajguru3848
    @rajguru3848 Месяц назад +3

    மோயாரின் பாரு கழுகுகள் பற்றி, முடிந்தால் ஒரு கானொளி போடுங்க!

  • @selvas311
    @selvas311 Месяц назад

    very very nice....brother keep going and try to cover as many as places like this

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Месяц назад +1

    Nature super nice 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Месяц назад +1

    Thank you for sharing kovai outdoors.

  • @Midhoon.D
    @Midhoon.D Месяц назад +1

    Super Anna 🎉🎉🎉

  • @reginamaichel3091
    @reginamaichel3091 Месяц назад +1

    Supar tambi🎉🎉🎉

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy Месяц назад +1

    Good location, nice 👍

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian Месяц назад +1

    Nice place bro❤❤.

  • @mady3d917
    @mady3d917 Месяц назад +2

    background music palasae paravala idhu romba beat ah iruku

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai 21 день назад

    🎉🎉🎉🎉🎉வீரப்பனார் சுற்றி பகுதி பற்றி தகவல் சொல்லுங்க நன்றி

  • @chillbreeze5422
    @chillbreeze5422 Месяц назад

    Super sir. Keep going, take care n Be safe 🎉🎉🎉❤

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler Месяц назад

    Video super Na ❤😊

  • @narmadhalithin
    @narmadhalithin Месяц назад

    ❤ nice video

  • @ramkumararumugam5981
    @ramkumararumugam5981 Месяц назад

    இந்த வீடியோவில் அழகு அல்ட்டிமேட் அந்த அம்பாசிடர் கார் தான்

  • @musicwinder_yt
    @musicwinder_yt Месяц назад

    Nice video 😊

  • @gladiator7787
    @gladiator7787 Месяц назад +1

    Bro. Please don't use background music. Nalla Video va spoil pannudhu.

  • @prakashlic7578
    @prakashlic7578 Месяц назад

    நாங்கள் பார்க்க முடியாத பாதை .
    உங்கள் குரல் மட்டும் பின்னனியில் இருந்து இருந்தால் , இன்னும் சிறப்பாக அமையும்!.

  • @KarthikaMaruthu
    @KarthikaMaruthu Месяц назад

    Be safe

  • @fayaz4891
    @fayaz4891 Месяц назад

    I m going is place bike la very dangerous deep forest

  • @eradhakrishnan7709
    @eradhakrishnan7709 Месяц назад

    நீங்கள் பயணிக்கும் பாதையை GPS map போடு காட்டவும்.

  • @user-ss9ph9bj8h
    @user-ss9ph9bj8h 29 дней назад

    Wonderful video at the same time irritating music ...

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 Месяц назад

    🎉🎉🎉

  • @naveens3808
    @naveens3808 Месяц назад

    Video super bro 🫡

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 Месяц назад

    veerapan ayya area vaa sir

  • @TravelsCompany
    @TravelsCompany Месяц назад

    🎉

  • @arunathithyan8076
    @arunathithyan8076 Месяц назад

    It's called engineer route.
    If u don't take right at Kottadai then the route continues to Dimbam.

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Месяц назад

      YES BOSS..... YOU ARE CORRECT...... IT WILL GO TO SPECIAL TASK FORCE QUARTRES IN THIMBAM .... AND ITS RESTRICTED ROAD ALSO

  • @nijamuthinanijamuthina766
    @nijamuthinanijamuthina766 Месяц назад +1

    Na poi irruken Vera level experience thigill anubavam

  • @pepsivijay6461
    @pepsivijay6461 19 дней назад

    Anna nenga ponathu ambassador car ah anna

  • @mariagabriel9488
    @mariagabriel9488 Месяц назад

    kaadu aravanaithathu
    malai ungalai vara verurthathu

  • @user-my4yt5qv4i
    @user-my4yt5qv4i Месяц назад

    நண்பா நான் பெருந்துறை ஒரு நாள் உங்கள் கூட தாளவாடி வரலாமா என் ஆசை

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Месяц назад

      நண்பரே கோவை வேல் என்னும் எனது இன்ச்டக்ரம் பக்கத்தில் பேசுங்கள்

  • @virusvino006
    @virusvino006 Месяц назад

    Pona vaaram ingadhan poitu vandhoom oru animals kooda pakala

  • @user-vg6ze8yx5l
    @user-vg6ze8yx5l Месяц назад

    Please avoid background beat and music total collapse the nature sound track and irritated