திம்பம் செல்லும் அடர்ந்த காட்டு வழி|hidden route|🚫danger zone|permission required

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июн 2024
  • Dangerous hidden route from kadambur to dhimbam.
    #dangerous #forest #kadambur #dhimbam #westernghats #easternghats #sathyamangalamtigerreserve #hasanur #elephant #elephantzone #hiddengems
    In this video you can see about the dense forest route from Kadapur to dhimbam which is only for local people.The route is full of narrow lanes and hairpin bends, and the wildlife traffic is high.Only locals with proper permission can travel on this route.You can easily reach dhimbam from Kadambur and go to Mysore.On the way there are two hill villages inhabited by tribal people, full video of the village is embedded in the link below
    கடம்பூரில் இருந்து திம்பம் செல்ல அடர்ந்த காட்டுவழியாக உள்ளூர் ஆட்களுக்கு மட்டுமே செல்லும் அடர்ந்த காட்டு வழி பாதை பற்றி இந்த காணொளியில் பார்க்கலாம்.குறுகிய பாதை மற்றும் கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்த இந்த பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.முறையாக அனுமதி பெற்று உள்ளூர் ஆட்கள் மட்டுமே இந்த பாதையில் பயணிக்க முடியும். கடம்பூரில் இருந்து எளிதாக திம்பம் அடைந்து மைசூர் செல்லலாம். செல்லும் வழியில் இரண்டு பழங்குடி மக்கள் வாழும் மலை கிராமங்களும் உள்ளது, கிராமத்தின் முழு காணொளி கீழே உள்ள இணைப்பில் குடுக்கப்படுள்ளது.
    கொட்டடை மலை கிராமம் 📎📎👇👇
    • சத்தியமங்கலம் காட்டுக்...
    உகினியம் மலை கிராமம் 📎📎👇👇
    • கடம்பூர் காட்டில் ஒரு ...
    Hidden route, dhimbam hills, kadambur hills, sathyamangalam tiger reserve, sathyamangalam forest, dangerous forest route, entry restricted forest, unexplored forest route, wildanimals zone, hidden forest route, unseen forest route, kadambur to hasanur route, kadambur to dhimbam route, sathyamangalam to hasanur route, elephant zone, dhimbam forest, hasanur forest..
    ****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏

Комментарии • 38

  • @hariharasudhanj3922

    திம்பம் செல்லும் வழியில் அடர்ந்த நடு காட்டு வழி பாதை சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @ramkumararumugam5981

    இந்த வீடியோவில் அழகு அல்ட்டிமேட் அந்த அம்பாசிடர் கார் தான்

  • @nijamuthinanijamuthina766

    Na poi irruken Vera level experience thigill anubavam

  • @eradhakrishnan7709

    நீங்கள் பயணிக்கும் பாதையை GPS map போடு காட்டவும்.

  • @mady3d917

    background music palasae paravala idhu romba beat ah iruku

  • @yaashicathambidurai

    🎉🎉🎉🎉🎉வீரப்பனார் சுற்றி பகுதி பற்றி தகவல் சொல்லுங்க நன்றி

  • @user-my4yt5qv4i

    நண்பா நான் பெருந்துறை ஒரு நாள் உங்கள் கூட தாளவாடி வரலாமா என் ஆசை

  • @pepsivijay6461

    Anna nenga ponathu ambassador car ah anna

  • @maharishi15

    Not everyone could reach these places easily ..

  • @samundeeswari5887

    Nature super nice 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐

  • @maryrani.a8992

    Thank you for sharing kovai outdoors.

  • @selvas311

    very very nice....brother keep going and try to cover as many as places like this

  • @ThilagamA-bq4qy

    Good location, nice 👍

  • @reginamaichel3091

    Supar tambi🎉🎉🎉

  • @rajguru3848

    மோயாரின் பாரு கழுகுகள் பற்றி, முடிந்தால் ஒரு கானொளி போடுங்க!

  • @MithunD98

    Super Anna 🎉🎉🎉

  • @GunavathiSubermunian

    Nice place bro❤❤.

  • @chillbreeze5422

    Super sir. Keep going, take care n Be safe 🎉🎉🎉❤

  • @narmadhalithin

    ❤ nice video

  • @musicwinder_yt

    Nice video 😊