வணக்கம் நண்பா நலமா இருக்கீங்களா,,, உங்களுடைய கேள்வி நான் பார்த்து தான் இருக்கேன் உங்களுக்குன்னு தனிப்பட்ட முறையில் ஏதாவது அளவுகள் இருக்கா அப்படி இருந்தா அடுத்தடுத்து வரக்கூடிய வீடியோக்களை கமெண்ட் சொல்லுங்க அப்படி இல்லாத பட்சத்தில் நான் ஒரு சொந்தமான அளவுகள்ள உங்களுக்காக வீடியோ போடுறேன் நன்றி நண்பா வாழ்த்துக்கள்
அருமை அண்ணா எனக்கு சுற்றளவு20/1/4 சோல்டர் 5/3/4 வைக்கிறேன் பின் கழுத்து உயரம்6/1/2 சோல்டர் இறங்குது. ஏன் சொல்லுங்க அண்ணா உங்க மெத்தேடுல இன்னும் கட்டிங் பண்ணல இனி தான் முயற்சி பண்ணனும் சோல்பர் எத்தனை வைக்கனும் pls செல்லுங்க
Sir yenakum intha size than na intha cutting follow panren, one doubt sir, front neck loose varuthu ,hip side loose varuthu and patti chinnatha varuthu but blouse correcta iruku reason solluga🙏🙏
அஸ்ஸலாமுஅலைக்கும் எனக்கு age 40இதே அளவு தான் ஆனா கை நல்ல குண்டா இருக்கும் நுணிக்கை அளவு 6' 3/4இருக்கும் அதனால் கை துணி வெட்டுவதில் மாற்றம் ஏதும் செய்யணுமா ப்ளீஸ் சொல்லுங்க உங்க பதிலை எதிர் பார்த்து கொண்டுள்ளேன் 🎉
அலைக்கும் சலாம், அன்பு சகோதரிக்கு வணக்கம் உங்களுடைய கை ஆர்ம்ஹோல் சுற்றளவு சொல்லுங்கள் உங்களுக்காக தனியாக ஒரு கை வெட்டி வீடியோ தருகிறேன் ,அலைக்கும் சலாம்.......
Anna yanakku 36inch suttralavu na thaikkira plus yellam kai loose varuthu adhavathu alkyl loose idhukku katting yeppadi podurathu tenna yanakku kai mattum size big adhan help me anna
Back. 20.1/4 Front 21 1/2 Back Neck 6 1/2 Back உயரம் 13 1/2 . Front Neck 61/4 சோல்டர் to பட்டி வரை உயரம் 12 1/2 . கை உயரம் 9 இஞ்ச் நடுக்கை அளவு 7 1/2 கை சுற்றளவு 5 1/2
Welcome your comments and suggestions ❤🤝✍️
Tq Anna niga video potathuku..........nan stichi pannunen anna.......yenaku perfect ta vanthu anna....tq Anna....... I am so happy Anna.....
Clear explanation very usefull video valzha vzhamudan🎉
super bro,எனக்கு 13 வயது பாப்பாவுக்கு பட்டு பாவாடை சட்டை தைப்பதை கட்டிங் போட்டு க்காமிங்க bro.
Super sir
நன்றி
Ethey alavuku shoulder 16 or17 entral evalu kalutu agalam and shoulder evalu vaipathu sir
வணக்கம் உங்களுடைய கழுத்து உயரம் சொல்லுங்கள்
@@MyTrendOfStichTamil 10 inches back and front 6 annd half back side erakam 15
உங்களுடைய சோல்டர் அளவு 6:15 வைத்துக் கொள்ளுங்கள் மேலே இரண்டரை அஞ்சும் கழுத்து கீழே இரண்டே முக்கால் இன்ச் அகலம் வையுங்கள் சரியாக இருக்கும் நன்றி
Super bro
Anna blousechest size back front different vara blouse cutting stitching video podunga😊
வணக்கம் நண்பா நலமா இருக்கீங்களா,,, உங்களுடைய கேள்வி நான் பார்த்து தான் இருக்கேன் உங்களுக்குன்னு தனிப்பட்ட முறையில் ஏதாவது அளவுகள் இருக்கா அப்படி இருந்தா அடுத்தடுத்து வரக்கூடிய வீடியோக்களை கமெண்ட் சொல்லுங்க அப்படி இல்லாத பட்சத்தில் நான் ஒரு சொந்தமான அளவுகள்ள உங்களுக்காக வீடியோ போடுறேன் நன்றி நண்பா வாழ்த்துக்கள்
எனக்கு பேப்பர் கட்டிங் போட்டு சொல்லுங்க அண்ணா pls
ஆர்ம்கோல் சுற்றளவும் கை சுற்றளவும் தெளிவா இருக்குனு சொல்லிக்க ஆனா ஆர்ம்கோல் டாட் பிடிக்கும் போது 1/4இன்ச் ஆர்ம்கோல் குறையும் அப்போ கை ஆர்ம்கோல் 1/4 இன்ச் குறைக்குமா சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்
அதில் எந்த பாதிப்பும் வராது கவலை வேண்டாம் நீங்கள் எப்போதும் போல தைக்கலாம் நன்றி
அருமை அண்ணா எனக்கு சுற்றளவு20/1/4 சோல்டர் 5/3/4 வைக்கிறேன் பின் கழுத்து உயரம்6/1/2 சோல்டர் இறங்குது. ஏன் சொல்லுங்க அண்ணா உங்க மெத்தேடுல இன்னும் கட்டிங் பண்ணல இனி தான் முயற்சி பண்ணனும் சோல்பர் எத்தனை வைக்கனும் pls செல்லுங்க
கண்டிப்பாக தெரிஞ்சுக்கலாம் கொஞ்சம் காத்திருங்கள் நன்றி
உங்களின் முழுமையான அளவை சொல்லவும் நன்றி
Sir yenakum intha size than na intha cutting follow panren, one doubt sir, front neck loose varuthu ,hip side loose varuthu and patti chinnatha varuthu but blouse correcta iruku reason solluga🙏🙏
Kandippa soldren thodarnthu namma video paarunga nandri
Anna yenaku frant neck matum loose varuthu anna....matha alavuhalam ok anna
அஸ்ஸலாமுஅலைக்கும் எனக்கு age 40இதே அளவு தான் ஆனா கை நல்ல குண்டா இருக்கும் நுணிக்கை அளவு 6' 3/4இருக்கும் அதனால் கை துணி வெட்டுவதில் மாற்றம் ஏதும் செய்யணுமா ப்ளீஸ் சொல்லுங்க உங்க பதிலை எதிர் பார்த்து கொண்டுள்ளேன் 🎉
அலைக்கும் சலாம், அன்பு சகோதரிக்கு வணக்கம் உங்களுடைய கை ஆர்ம்ஹோல் சுற்றளவு சொல்லுங்கள் உங்களுக்காக தனியாக ஒரு கை வெட்டி வீடியோ தருகிறேன் ,அலைக்கும் சலாம்.......
@@MyTrendOfStichTamil அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. Sorry இன்று ஜூம்ஆ நாள். அதனால கொஞ்சம் பிசி. நன்றி கமெண்ட் பண்ணியதற்கு. என்னோட நுணிக்கை 6.3/4
ஆர்ம்ஹொல் 8.1/4. பின்னுயறம் 15.1/2ப்ளீஸ் full mesarment சொல்லவும். கமெண்ட் பண்ணினாலும் ok. எதிர்பார்த்து உங்க சகோ 🌹
Anna yanakku 36inch suttralavu na thaikkira plus yellam kai loose varuthu adhavathu alkyl loose idhukku katting yeppadi podurathu tenna yanakku kai mattum size big adhan help me anna
Kandippa soldren thodarnthu namma video paarunga nandri
Back. 20.1/4 Front 21 1/2 Back Neck 6 1/2 Back உயரம் 13 1/2 . Front Neck 61/4 சோல்டர் to பட்டி வரை உயரம் 12 1/2 . கை உயரம் 9 இஞ்ச் நடுக்கை அளவு 7 1/2 கை சுற்றளவு 5 1/2
Ok கண்டிப்பாக தருகிறேன் நம்முடைய வீடியோக்களை தொடர்ந்து நன்றி
கை கட்டிங்கில் 7 3/4 சொன்னீங்க அண்ணா ஆனா ஆம் கோல் 83/4 சொல்றீங்க புரியல அண்ணா.
வணக்கம் ,,7 3/4 தான்பா ... குழப்பம் வேண்டாம்