கடைசி காலத்தில் பிள்ளைகளை நம்பலாமா ?- Dr Bharathi Baskar Mass Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 108

  • @sivakumarps6246
    @sivakumarps6246 7 месяцев назад +18

    திருமதி பாரதி பாஸ்கர் சிறந்த பேச்சாளர் . அவங்க பேச்சைக் கேட்டால் ஒரு தமிழ் புலவர்கள் பேசுவது போல் இருக்கும். பேச்சில் மரியாதை, இனிமை, நகைச்சுவை மற்றும் மக்களுக்கு விளங்கும் படி பேசுவார்கள். நன்றி வணக்கம்.

  • @arunaragavan4825
    @arunaragavan4825 8 месяцев назад +13

    Super ஆன பேச்சு அருமை

  • @girijar3454
    @girijar3454 3 месяца назад +9

    கடைசி காலத்தில் மட்டும் அல்ல எந்த காலத்திலும் பிள்ளைகளை நம்ப வேண்டாம்

  • @yuvarajm6974
    @yuvarajm6974 8 месяцев назад +13

    பாரதி பாஸ்கர் சிறந்த இலக்கியவாதி.. மேலும் நடைமுறை பெண்கள் முன்னேற்றத்தின் உந்துசக்தி ...❤

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 8 месяцев назад +11

    குடும்ப உறவுகளின் வாழ்கை பாடம் அருமை 🎉🎉 நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏👌👌🙏🙏🙏🙏🙏

  • @DhanalakshmiS-p7u
    @DhanalakshmiS-p7u 7 месяцев назад +4

    Super sister

  • @rajagopal6277
    @rajagopal6277 3 месяца назад +3

    Super

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 8 месяцев назад +9

    உலகில் உள்ள எந்த உயிாினமும் பெற்ற பிள்ளைகள் வயதான காலத்தில் தம்மைப் பராமரிக்க வேண்டும் என எதிா் பாா்ப்பதில்லை மனிதனைத்தவிர. காரணம் என்ன நாம் இயற்கையுடன் வாழவில்லை, செயற்கையாக வாழ்கிறோம் என்பதே பொருள்.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 4 месяца назад +1

    ரஷ்யா கடைசி எபிசோட். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. அனைவருக்கும் மிக்க நன்றிற்புதமான ரஷ்யாவின் அட்டகாசமான பயணம் மகிழ்ச்சியுடன் அனுபவித்தோம் . சிறப்பாக பதிவுகள் கொடுத்து எங்கள் அனைவருக்கும் இனிய பயண அனுபவம் கொடுத்தீர்கள். சிறப்பு மிக்க வரலாற்று தகவல்கள் உணவு மற்றும் ரயில் நிலையங்கள் சிறப்பு அருமை. மக்களின் அன்பு உபசரிப்பு அருமை உங்களின் எளிமை ,தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தெளிவாக பயண விபரம் அவ்வளவும் சிறப்பு சகோ

  • @prabharavisundar4252
    @prabharavisundar4252 8 месяцев назад +3

    Coming to see us is a blessing.

  • @KavithaDevendiran
    @KavithaDevendiran 5 месяцев назад +8

    அருமை அருமையான பேச்சு அம்மா

  • @hemabala5659
    @hemabala5659 Месяц назад +1

    சாதனை ennum padaththil sivaaji sir போதும் விடுங்க ன்னு oru dialogue solvaar ...athu mathiri irukku neenga sonna AMMA I LOVE YOU😂

  • @srinivasanindumathi2364
    @srinivasanindumathi2364 5 дней назад

    பிள்ளைகளை நம்பாதீர்கள் ன்னு எல்லாரும் சொல்வது உண்மை ஆனால் அம்மா வை நம்பாதீர்கள் ன்னு யாருமே சொன்னதில்லை எப்பவும் நம்பலாம்

  • @iamthilaka3463
    @iamthilaka3463 3 месяца назад +4

    எத்தனை கடவுளை வேண்டியிருப்பேன் என் சகோதரிக்காக god is great ❤❤❤

  • @tommytommy4653
    @tommytommy4653 3 месяца назад +2

    அருமையான பேச்சு. சான்ஸே இல்லை..

  • @jayashreedeenadayalan4905
    @jayashreedeenadayalan4905 8 месяцев назад +3

    Arumai🎉

  • @D.palanidurai
    @D.palanidurai 3 месяца назад +3

    பெரும்பாலும் முழுமையாக நம்பாமல் இருப்பது நல்லது.. பழனி துறை

  • @jaggus5922
    @jaggus5922 8 месяцев назад +3

    Ms Bharati bhaskar speech is exemplory. The way in presentation with relevant examples is superb madam. Such efficient person needed for the hour in the society. Thanks.

  • @premasiva2236
    @premasiva2236 8 месяцев назад +11

    கதைக்குள் கதை சொல்வதில் நீயொரு துருவ நட்சத்திரம்ம்மா
    உன்றன் அறிவொளி பரவட்டும் பாமர்ர்க்காய் என்றும் வாழ்க வளமுடன்

  • @geetharani953
    @geetharani953 5 месяцев назад +2

    Good speech mam ❤

  • @selviraja4394
    @selviraja4394 8 месяцев назад +4

    Super😊

  • @lydiasharmila874
    @lydiasharmila874 4 месяца назад +1

    Superma God bless you abendenly

  • @srinivasanj6562
    @srinivasanj6562 8 месяцев назад +5

    Though without earnings and savings at 80 am still supporting my 42 yrs old son at enormous cost. My swish is to be left alone with only my wife to support. Of course my daughter helps me partly. Sairam!

  • @LakshmiGowindan
    @LakshmiGowindan 3 месяца назад +1

    Superma

  • @om8387
    @om8387 8 месяцев назад +111

    பாரதி அம்மா நல்ல கேள்வி கேட்டியள் ஊனமாய் பிள்ளை பிறந்தாலும் தனக்கு கிடைத்த தானமாய் தாய் நேசித்து வளர்ப்பாள் ஆனால் பெற்றவர்க்கு வயதானால் அவையை தமக்கு ஊனமாய் பாரமாய் நினைத்து வீதியில் விடுவார்கள் ஆண்மகன் பெரும் பாவம் தன் மனைவிக்காக பெற்றோரை நேசிப்பவன்கூட வெறுத்து தள்ளவேண்டிய நிலைக்கு ஆளாகிடுவான்

  • @sugunaprabhakar7192
    @sugunaprabhakar7192 8 месяцев назад +2

    Super🙏

  • @shanthishivaraj5052
    @shanthishivaraj5052 8 месяцев назад +1

    Super mam❤

  • @alagirisamys5426
    @alagirisamys5426 2 месяца назад +2

    நம்பவே நம்பாதீங்க... உங்கள் உழைப்பில் உங்கள் பணத்தில் மட்டுமே வாழ்க்கையை நடத்துங்கள்.

  • @lakshmir2505
    @lakshmir2505 8 месяцев назад +1

    So happy Mam

  • @SenthilKumar-hn8if
    @SenthilKumar-hn8if 7 месяцев назад

    i love apeech

  • @ssaraswati6344
    @ssaraswati6344 3 месяца назад

    Super 🎉 sister

  • @Rmau1950
    @Rmau1950 2 месяца назад

    சொத்து இல்லா தம்பதி என்றால் கொன்று விடுவர் பிள்ளைகள் மரண பயத்தோடு வாழ்வதை விட இறப்பதே நன்று😢

  • @srinivasanindumathi2364
    @srinivasanindumathi2364 5 дней назад

    Sijatha வின் கதை தான் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கிறது இப்பொழுது எல்லாம். Even daughters also do the same not only sons.

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 6 месяцев назад

    Super super super lovely tips
    AUGUSTINE VIOLINIST FROM MALAYSIA

  • @mkanagammal2428
    @mkanagammal2428 4 месяца назад +1

    😊

  • @mohanramamoorthy9499
    @mohanramamoorthy9499 21 день назад

    My Son is very Best my Manikandan

  • @Rmau1950
    @Rmau1950 2 месяца назад

    8387 பதிவு அருமை

  • @ranikrishnamoorthy8449
    @ranikrishnamoorthy8449 3 месяца назад

    Super speech ma

  • @kumudhaj5574
    @kumudhaj5574 8 месяцев назад +2

    Avargal vazhkayai avargal vazhattum nam mudhumai kalathirku thevayanadhai nam serthukolla vendum

  • @MohanaT-qs8cf
    @MohanaT-qs8cf 3 месяца назад

    Handsome

  • @shanthakumari9693
    @shanthakumari9693 8 месяцев назад +1

    God bless you sister. ❤

  • @PHDlovehearts
    @PHDlovehearts 3 месяца назад

    Amma balumahendra decrect panna short film resent pathen❤

  • @vellaithaiirulappathevar8599
    @vellaithaiirulappathevar8599 4 месяца назад +1

    Oru naalum pillaigala namba vendam vendam vendam

  • @BalaProfessor
    @BalaProfessor 8 месяцев назад

    Nammidam niraya panam sagum varai vendum, adhu illavittal problem thaan. Matrabadi unga modulations moolamagave nangal answers kanithu vidalam. NALLA video.

  • @jeyailankodi5661
    @jeyailankodi5661 8 месяцев назад +4

    ராமர் பரதன் மட்டும் அல்ல; இளங்கோ அடிகள் குமணன் ஆகியோரும் உள்ளனர்.

  • @sugunaelango2860
    @sugunaelango2860 4 месяца назад +2

    Yaarum pillaigalai nambaatheenga.

  • @sumithra107
    @sumithra107 8 месяцев назад +3

    Daughters are best.

  • @indramurugaiya342
    @indramurugaiya342 8 месяцев назад

    பும்
    6:33

  • @pushpamano8991
    @pushpamano8991 8 месяцев назад

    🙏 Thanks KURUJI MADAM 🙏

  • @masilamaninatarajan7348
    @masilamaninatarajan7348 8 месяцев назад +1

    When we can't believe you, how can we believe our children.

  • @SasikalaD-s3u
    @SasikalaD-s3u 8 месяцев назад

    Anakum 50 vayasu 2 pengal nanum manaketa sooru than sapetren

  • @ShanthiLakshmanan-i6b
    @ShanthiLakshmanan-i6b 7 месяцев назад

    Romba simple don't distrup

  • @rengamanisureshanand
    @rengamanisureshanand 3 месяца назад

    Pethu poduringa anna correcta advice panni koduka vendia vayasula koduka matinga. Selfish parents.

  • @seethalakshmi1935
    @seethalakshmi1935 8 месяцев назад

    Mam eppa Dr partam vanginanga

  • @jayas3956
    @jayas3956 4 месяца назад

    Pillaikalyelorum appadi ilai analum silaper irukkirarkal

  • @sethuraman8149
    @sethuraman8149 8 месяцев назад

    V.Good. 19/2/24

  • @MalligaMalliga-v4j
    @MalligaMalliga-v4j 7 месяцев назад +1

    Moochi nirkkum nerathilum nambakoidadu

  • @anandraj1750
    @anandraj1750 8 месяцев назад

    சாரி பாரதிம்மா சங்கதிகளை நம்பு 😅😅😅😅

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 4 месяца назад +2

    சிலநேரம்நம்பலாம்

  • @SriRam-oc4nl
    @SriRam-oc4nl 4 месяца назад

    Azaha solitenga Pillaigalai Nambathenganu

  • @deivanaiganesan626
    @deivanaiganesan626 8 месяцев назад +5

    Girls are playing dual role, daughter and daughter in law. Why daughters are best and daughter in law's are worst. It depends upon their mindset. Even my daughter in law is like that. She don't like to speak to me but she is very particular about my asset and properties. Just she is 26 years old recently married, don't have issues but she is giving pressure to my son to get back all the properties from us. Even she don't like to call me us athai. I am at India but my daughter in law is out of country. We were not together not even a month. Why her behaviour is like that. She is a engineering graduate. What is the use of studies. Please reply if anybody is facing the similar problems

    • @BalaProfessor
      @BalaProfessor 8 месяцев назад +1

      Sir ungal Assets--i olungaga vaithuk kollungal. Adhu thaan ungalai kappatrum. Penn pillai, marumagal ivargalidam irundhu udhavi kidaithal kadavulukku nandri sollungal. illavittal manathai tension illamal vaithuk kondu kadandhu pongal. Panam illatha anbu waste. Panathudan irundhal anbu engira nadippavadhu velippadum.

    • @deivanaiganesan626
      @deivanaiganesan626 8 месяцев назад

      Thank you very much. I will follow

    • @ganesanr736
      @ganesanr736 7 месяцев назад

      Don't give the Assets and Properties. Why should you give ?

    • @deivanaiganesan626
      @deivanaiganesan626 7 месяцев назад

      You are right

    • @ilamaran972
      @ilamaran972 7 месяцев назад +1

      Please don't give your asset even under any pressure.

  • @muthuchezlianm353
    @muthuchezlianm353 4 месяца назад +3

    வயதானவர்கள். முதியோர். இல்லம்
    மகன். வேண்டாம்
    மகள். பாதுகாப்பாளர்
    என்பது. எல்லாம். அவரவர். மன. குண. நிலையை. பொறுத்தது. என்பது. எனது. தொன்னூக்ற்று. மூன்று. வயது. கணிப்பே
    எல்லா. வகை. மும். கலந்தது. இந்த. உலகம்

  • @VenkatakrishnanT-xh2jg
    @VenkatakrishnanT-xh2jg 4 месяца назад

    😅khhunl

  • @jonespari3366
    @jonespari3366 8 месяцев назад +5

    பிள்ளைகளைக் கூட நம்பலாம்...உங்களை நம்ப முடியலையே.

    • @BalaProfessor
      @BalaProfessor 8 месяцев назад +4

      Yaraium nambamal, yaridamum ethaiyum.ethir kollamal vazha pazhagik kondal mana amaithiyudan vazhalam. Ethirparkugal niraverathapothu manithan udainthu povan. (Bhagawath Geethai)

    • @beawarehelp6029
      @beawarehelp6029 8 месяцев назад

      😂😂😂😂 super

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 8 месяцев назад

      🤣🤣🤣

  • @tamilnessn6339
    @tamilnessn6339 7 месяцев назад +1

    போம்மா...உன் பாப்பார புத்தியைக் காட்டிட்டியே...தூ.....

  • @dreamlandcanada1695
    @dreamlandcanada1695 4 месяца назад

    Sangi Bharathi

  • @KumarA-yc6kh
    @KumarA-yc6kh 7 месяцев назад

    என்னை பொருத்து நம்ப கூடாது

  • @prithingasubi3649
    @prithingasubi3649 3 месяца назад

    Super👌

  • @AntonyRaj-oe8eq
    @AntonyRaj-oe8eq 5 месяцев назад

    Super

  • @parthiban4034
    @parthiban4034 6 месяцев назад

    Super