புது போட்டில் பல மீன்கள் பொரியல் பழைய கஞ்சிA lot of fish fry in the new pot is old porridge

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 117

  • @ddsisterstamil2878
    @ddsisterstamil2878 Год назад +10

    உங்கள் வீடியோ பார்த்து தான் நிறைய மீன்களின் பெயர்கள் தெரிந்தது

  • @nadi835me92g
    @nadi835me92g Год назад +1

    சரி சமையல்....அதும் இப்படி ஒத்துமையா ..படகில் அலைக்கு நடுவில் உங்களின் சுவையான மீன் பொறியல் .சூப்பர்

  • @sadhanagiri6697
    @sadhanagiri6697 Год назад +3

    கடல் வீடியோ தான் அருமையாக உள்ளது

  • @mohammadrizwan6031
    @mohammadrizwan6031 Год назад

    Nalla irukku....I love fish and fisherman.....

  • @santhosha2910
    @santhosha2910 Год назад +3

    உங்கள் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் அண்ணா...

  • @selvamlalitha2060
    @selvamlalitha2060 Год назад

    நாங்கள் சைவம் இருந்தாலும் உங்க வீடியோ காட்சிகள் அனைதும் பார்ப்பேன் 👌👌👌👌👌👌👌👌👌👌கடல் மேல் படகில் சமைப்பது அருமையாக இருக்கிறது 👌👌⛵🛶🚤

  • @satheesh737
    @satheesh737 Год назад +24

    ஒருநாள் நாங்களும் உங்களோட சாப்பிட ஆசை அண்ணா

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 Год назад +1

    சூப்பர் சூப்பர் அண்ணன்.மீன் பொரியல் செமையாக இருக்கு அண்ணன்.

  • @anjalakennedy5384
    @anjalakennedy5384 Год назад +2

    சக்தி தம்பி நாங்களும் வந்து கஞ்சி குடிக்கணும் போல இருக்கு

  • @tecgjssarvesh9522
    @tecgjssarvesh9522 Год назад +2

    நீங்கள் சாப்பிடுவது எங்களுக்கு ஆசையாக உல்லது

  • @kavipriyas8528
    @kavipriyas8528 Год назад +3

    Very nice ❤anna dailyum marakkama 2vidios potruunga😊 iam waiting you next vidio😍😜

  • @padayapans3138
    @padayapans3138 Год назад +2

    சூப்பர் அண்ணா வீடியோ

  • @parameshkolishop5200
    @parameshkolishop5200 Год назад

    அருமை சத்தி வாழ்த்துக்கள்
    நெத்தி கருவாடு ஒரு கிலோ
    என்ன விலை
    ஒருகிலோ கேரியர் னுப்பமுடியுமா
    நன்றி.

  • @RMCF107
    @RMCF107 Год назад

    Super thampi

  • @ExcitedBeagle-og8qb
    @ExcitedBeagle-og8qb 4 месяца назад

    Super Anna 👌 👍 😍 kiruthika

  • @anjaanayyappan8828
    @anjaanayyappan8828 Год назад +3

    கடலுக்குள் சென்று கனவா மீன் பிடிப்பது போல் ஒரு வீடியோ போடுங்க அண்ணா 🤗...அதை பார்க்க ஆசையாக இருக்கிறது அண்ணா 🤗🤩

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      கூடிய விரைவில் வரும் அண்ணா

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +1

    Super video nanba Shakti val ❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞

  • @sujathar5997
    @sujathar5997 Год назад +5

    சூடா பொரிச்சதை பிளாஸ்டிக் தட்டில் போடாதீர்கள் தம்பி

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Год назад +1

    👌👌👌from Bangalore

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 Год назад

    அண்ணா 👌👌

  • @Manju10776
    @Manju10776 Год назад +2

    Nice yammy food

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc Год назад +1

    Shakti bro plastic no use aluminium use pannunga Pita boys Jungle supporter very nice Maa❤❤👌🏻👌🏻👌🏻👌🏻🙏

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Год назад +3

    Super brother 👍🏻

  • @latham3512
    @latham3512 Год назад +1

    ❤❤❤❤❤❤super thampi

  • @gkunnithan9
    @gkunnithan9 Год назад +2

    You should fish catching videos that has good content

  • @jansiranisino967
    @jansiranisino967 Год назад +2

    Super

  • @balubalu5479
    @balubalu5479 Год назад +1

    Enakku oru hii sollunga bro ungalai enakku pidikkum 🌹🌹🌹❤💚💜

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அண்ணா hiiii அண்ணன் 🥰🥰

  • @kanikumarpavithra5536
    @kanikumarpavithra5536 Год назад +1

    Anna ungala ennakku rompa putikkum

  • @JayshreeMuthupeter
    @JayshreeMuthupeter Год назад +2

    Very nice bro

  • @Sakthi12343
    @Sakthi12343 Год назад +3

    Super brother ❤️😂

  • @jsirajrodrigo
    @jsirajrodrigo Год назад +1

    அருமை. என்ன சகோதரா கருவாடு வாங்க போன் நம்பர் கொடுங்கள்

  • @ayehsabegum7102
    @ayehsabegum7102 Год назад +1

    Very happy to see

  • @sajidababus1822
    @sajidababus1822 Год назад +1

    Hii 👋 .. super bro .. lots of fish fry 😋 .. cute view 🤩❤ .. take care .. thank u for this video 😊❤❤ .. lots of love 💕❤

  • @ayehsabegum7102
    @ayehsabegum7102 Год назад +1

    I am also jerny to both of you brother

  • @RaviR-yj1ec
    @RaviR-yj1ec Год назад +1

    Ungal fish shop engu ullathu sir

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      நான் கடை எதும் வைக்கல அண்ணா

  • @bosebosebose8511
    @bosebosebose8511 Год назад +1

    Superbrorher

  • @sahiraaleem199
    @sahiraaleem199 Год назад +1

    Super.

  • @gangad1868
    @gangad1868 Год назад +1

    Excellent

  • @SaranyaSaranya-pj4yw
    @SaranyaSaranya-pj4yw Год назад

    👌👌

  • @chithram9474
    @chithram9474 Год назад +1

    Super 👌👌👌👌👌

  • @PavithraSathish-vp9xc
    @PavithraSathish-vp9xc Год назад +1

    Super anna ❤❤❤

  • @mohanrajs3290
    @mohanrajs3290 Год назад +1

    Super 👌👌👌❤️

  • @Mithrasveena
    @Mithrasveena Год назад +1

    👌👌👌👌

  • @rrajashree2210
    @rrajashree2210 Год назад +1

    Super Anna

  • @jeavanari
    @jeavanari Год назад +2

    என்னையும கூட்டிட்டு பொவிங்களா.சாப்பாடு துடிக்க தொடக்க மீன் சமைத்து தருவீங்களா.

  • @NaveenNaveen-ox2fl
    @NaveenNaveen-ox2fl Год назад +2

    👌anna

  • @thalapathyrasigan1344
    @thalapathyrasigan1344 Год назад

    அண்ணா மீன் எங்க இருக்கு நு எப்டி கண்டு புடிபிங்க

  • @murugesanv1173
    @murugesanv1173 Год назад +1

    Bro எல்லோருமே Common do style ல தான் இருக்கிங்க

  • @srivenketeshsugumaran9271
    @srivenketeshsugumaran9271 Год назад +1

    Machii ganja iruka

  • @MDEIVENDRAN
    @MDEIVENDRAN Год назад +1

    நாங்களும் வரலாமா❤❤

  • @karunakaruna1669
    @karunakaruna1669 Год назад

    ❤❤❤❤

  • @srivenketeshsugumaran9271
    @srivenketeshsugumaran9271 Год назад +1

    1msg 1like

  • @JAYAKUMAR-wp6vu
    @JAYAKUMAR-wp6vu Год назад +1

    Nanu vara anna unga kuta serthu sapta

  • @PerySamy-lg2vc
    @PerySamy-lg2vc Год назад +2

    இந்த படகில் பாத்ரூம் வந்தா என்ன செய்வீங்க

  • @Rathika84
    @Rathika84 Год назад +1

    🌊🐟🎣⛵🫕👌👍

  • @rajraj8712
    @rajraj8712 Год назад +1

    தம்பி நீ உன்னுடைய போட்டுல சிலுவையும் மாதா போட்டோவும் வைத்து இருக்கிறாய், இதேமாதிரி உன்னுடைய கிருஸ்த்தவ நண்பர்கள் வைத்திருக்கும் படகில் இந்து தெய்வங்களுடைய போட்டோவோ, அல்லது ஓம் சின்னமோ, அல்லது வேல், அல்லது திரிசூலம், யாராவது வைப்பார்களா? தெரிய படுத்தவும். ஏன் என்றால் தெரியாமல் கேட்கிறேன். வாழ்க வளமுடன்👌👍

  • @parasuramand6857
    @parasuramand6857 Год назад +1

    😂😂😂😂😂😂😂😂

  • @prameelaranjithranjithkuma2386
    @prameelaranjithranjithkuma2386 Год назад +1

    Super Anna ❤