மிகவும் தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள்.தாங்கள் கூறிய பல விஷயங்கள் உண்மையாக இருக்கிறது.நன்றி.மாந்தியைப்பற்றி ஒரு பதிவு போடவும்.அது எவ்வகையில் ஒரு ஜாதகரை பாதிக்கிறது என்பதை அறிய ஆவலாக இருக்கிறது.
Thanks sir sinna vayasil padam solli kodutha vathiyar mathiraye romba theliva sonneenge puriyathavangalukkum nalla puriyara mathiri thank you very much sir
Sir, mesam lakna, sun is in 4th place from lakna(kadagam) which is 12 th place for simma... you said expenses will come from childrens. Thts right. One more thing 4th place is mother. So will i expect expenses from mother also?? Pls explain..
அது உதாரணத்திற்கு சூரியனை வைத்து கூறப்படுகிறது, மற்ற கிரகங்களுக்கு பார்க்கும் போது நட்பு, பகை என்பது ஒரு விதி, மறைவு என்பது மற்றொரு விதி, இரண்டும் வேவ்வேறு, அப்படி கூற முடியாது.
குழப்பாதீங்க சார் . முதலில் சூரியன் மீனம் நட்பு வீட்டில் இருக்கலாம் என்று கூறினார்கள். பின்பு சிம்மம் ஆட்சி வீட்டிலிருந்து 6,8,12 ம் வீட்டில் இருக்கூடாது என்று கூறுகிறீர்கள்.எது சரி.
நான் குழப்பவில்லை, ஒரு கிரகம் பகை வீட்டில் தன் பலத்தை இழக்கும், இது தனி விதி, அது தனி விதி. குருவுக்கு சூரியன் நட்பாக இருந்தாலும் சிம்ம லக்னத்திற்கு குரு அஷ்டமாதிபதி, மீன லக்னத்திற்கு சூரியன் 6ம் அதிபதி. ஜோதிடம் என்பதே குழப்பமான ஒன்று தான், அதை நாம் புரிந்து கொள்வதில் தான் இருக்கிறது.
அய்யா சிறப்பு தகவல் நன்றி
மிகவும் தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள்.தாங்கள் கூறிய பல விஷயங்கள் உண்மையாக இருக்கிறது.நன்றி.மாந்தியைப்பற்றி ஒரு பதிவு போடவும்.அது எவ்வகையில் ஒரு ஜாதகரை பாதிக்கிறது என்பதை அறிய ஆவலாக இருக்கிறது.
குருவே சரணம்
மிகவும் அருமையான பதிவு நன்றி
Sir pudhan dhasaputhi update panuga sir
Nice
I, 8 kkudiavar 12 IL irundu astangam adaindal Ivar karahathuvam eppadi irukkum?
கிரகங்கள் ஏர்ப்படுத்தும் தோஷம் பற்றி கூருக
Good 👍 explanation sir
SRJ is super . Thaelivana speach 🙏
Kumbathil budhan 8 deg.sukran 23 Deg. Idu Nalla inaiva? Idu inaivu illai enral thanitha budhan enru chollalama?
How to know which karma we r born like we have done bad to father mother brothers lovers like that... Please tell sir...
Thanks sir sinna vayasil padam solli kodutha vathiyar mathiraye romba theliva sonneenge puriyathavangalukkum nalla puriyara mathiri thank you very much sir
A relation or friend in this birth name A what relation or friend in previous birth.how to find .put vedio. or can we call u?
Super ji
ஐயா உங்கள் பதிவுகள் மிகவும் அருமை ...நன்றி தயவு செய்து பாவகாரகத்துவங்களை கூறவும் ஐயா....
நன்றி, நிச்சயம்.
Sir, mesam lakna, sun is in 4th place from lakna(kadagam) which is 12 th place for simma... you said expenses will come from childrens. Thts right. One more thing 4th place is mother. So will i expect expenses from mother also?? Pls explain..
sir sollunga..irrukkum idathin karagam activate aagume??
அருமையான பதிவுகள் நல்லா புரிந்து கொள்ள முடியும் நன்றி
நன்றி...
Sir,
Thank you for the detailed predictions.
Thank you.
You are taking predictions in vakkiam Panchangam or thirukanitha Panchangam?
Thiru kanidam
For sports how to analysis victory
சிறப்பான விளக்கம் நன்றி
Arumayana pathivu!!
விருச்சிக லக்கினம் துலாம் ராசி..... சனியின் வீடான மகர ராசியில் சூரியன் - வியாழன் - சுக்கிரன் சேர்க்கை எப்படி....
Good explanation, very useful. Kindly tell about Maandhi/Guligan. We want to know about that and why our astrologers ignoring about maandhi/guligan
Thank you.
Some people Don't know many details about maandhi, that's why. I will explain soon.
மிதுனம் நட்பு கிடையாதா?
B29, B30 விடியோ பார்க்கவும்.
sir sooryan kumbathil erunthal 7 th parvaiyal swantham veette pakkuthe sooryane antha ore edam thane swatha Veede pakka mudiyith nallath thane sollunge
Appo parivartana yoga till erindhaal
Sir meena rasi sima laknam iruikalamma,and suryan oda sukuran mesha rasila iruikalamma
Can't say like that.
Sir simply superb sir
Thank you...
சிம்ம லக்னத்தில் தொழில் ஸ்தானமான 10இல் சூரியன் இருந்தால்???
Rompa sirappu matra kiragathin palathirklu etra mathiri palan
@@aathisakthijothidalayaaath520nantri sir.. kudave புதன், சுக்கிரன் இருந்தால்??
Innum sirappu aanal kudumba vazhkkaiyil pathippu
@@aathisakthijothidalayaaath520 ayo... Unmaiyava??? U mean marriage la? Entha matri problem irukkum sir?
Karutthu verupadu sexil
nice and detailed explanation your are rocking please continue
Thank you...
சார் மேஷ லக்னத்தற்கு 7ல் குரு தனித்து இருக்கலாமா பாக்ய ஆதிபத்யம் பாதிக்குமா
லக்கனம் சிம்மமாக இருக்க சூரியன் துலாம் ல நீச்சமாக இருந்தால் ஆயுள் பலம் என்ன என்று கூறுங்கள் ஐயா
ஆயுள் லக்னாதிபதியை மட்டும் வைத்து கூற முடியாது, 3,8, சனி இவர்கள் நிலை பார்க்க வேண்டும், நீச்ச பங்கம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
4th place la suriyan + sukran+ kethu . Senthu irukanga .. inthanala entha mathiri problems varu.. sir
Palangal will come later.
Super sir.... nice
அதை முதல் முறையே அங்கு இருக்கக்கூடாது என்று சொல்லி இருக்கலாமே?
அது உதாரணத்திற்கு சூரியனை வைத்து கூறப்படுகிறது, மற்ற கிரகங்களுக்கு பார்க்கும் போது நட்பு, பகை என்பது ஒரு விதி, மறைவு என்பது மற்றொரு விதி, இரண்டும் வேவ்வேறு, அப்படி கூற முடியாது.
Good explained
Thank you.
Sixth place suriyan irundhu adhai guru parthal enna palan
Still now am not said palangal here. In later prediction methods will come,
It's depends upon which laknam, where guru placed and all.
12ல் சூரியன் நிலை தாங்கள் வழங்கிய கருத்துக்கள் சரியே
குழப்பாதீங்க சார் . முதலில் சூரியன் மீனம் நட்பு வீட்டில் இருக்கலாம் என்று கூறினார்கள். பின்பு சிம்மம் ஆட்சி வீட்டிலிருந்து 6,8,12 ம் வீட்டில் இருக்கூடாது என்று கூறுகிறீர்கள்.எது சரி.
நான் குழப்பவில்லை, ஒரு கிரகம் பகை வீட்டில் தன் பலத்தை இழக்கும், இது தனி விதி, அது தனி விதி. குருவுக்கு சூரியன் நட்பாக இருந்தாலும் சிம்ம லக்னத்திற்கு குரு அஷ்டமாதிபதி, மீன லக்னத்திற்கு சூரியன் 6ம் அதிபதி. ஜோதிடம் என்பதே குழப்பமான ஒன்று தான், அதை நாம் புரிந்து கொள்வதில் தான் இருக்கிறது.
Mesa laknam suriyan 12il.guru parvai iruku. Suriyan sani saarathil puskara degree la iruku. Sani kumbathil.. Epudi irukum
Saringala saringala
What about corona
Laks die crires affected
When end Talk about this
All failed
எந்த கிரகமூம் இல்லை மற்றும் பார்வையும் இல்லாத பாவம் பற்றி ஒரு கானொளி போடவும்
நிச்சயமாக பின் வரும்.
16.02.2017 . Time 12.55pm jathagam sollunga sir than unga number send pannunga sir
👎
சிறப்பு
அதேபோல் ஒரு கிரகம், தன் வீட்டிற்கு 11அல்லது 12 இல் இருந்தால் என்ன பலன்?
தன் வீட்டிற்கு 2 அல்லது 3 இல் இருந்தால் என்ன பலன்?
Kumbha also good .
pro veera grakankal patri sollunk
புரியவில்லை.
Po pa ney innum patykkanum
Nee solldra ammaipulla yentha oru jaathagam irrukkathu... May be 1% irrukkalam..
Come I will show you.
Super sir