முத்துசிற்பி VS ராமதாஸ் || போட்டி பாடல் || 30 NIMIDAM இடைவிடாமல் || VALLITHIRUMANA NADAGAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 490

  • @thirumanialagar9875
    @thirumanialagar9875 4 года назад +12

    என்ன ஒரு அருமை! இரண்டு மங்களமும் , சங்கமிக்கும் சங்கீதப்போர். கிட்டத்தட்ட 50 முறைக்கு மேல் கேட்டு ரசித்து இருக்கிறேன் ! ஆனால் இந்த புத்தாண்டில் 2021ல் நான் பார்த்த முதல் காணொளி. அண்ணா முத்து சிற்பி. வாழ்க பல்லாண்டு!!

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 6 лет назад +33

    எனக்கு மீண்டும் மீண்டும் இதை பார்க்க தோனுகிறது. பார்க்கும் போது மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது
    அவ்வளவு அருமை
    நேரம் போவது தெரியவில்லை

  • @periasamypk2482
    @periasamypk2482 7 лет назад +22

    காலையில் மங்களம் பாடும்வரை இரு மங்களமும் பாடினாலும் கேட்கலாம் அருமை ..

  • @rajan2205
    @rajan2205 4 года назад +14

    ஆகா என்ன திறமை என்ன திறமை, இது நம் தமிழருக்கு பெருமை...!!!!!!! From Germany.

  • @spm.maniraja2720
    @spm.maniraja2720 4 года назад +2

    Na intha viedio pakkatha naal illa avvalavu arumai. Thanks for diteccation

  • @johnmobiles3508
    @johnmobiles3508 4 года назад +47

    அண்ணன் முத்துசிற்பி அவர்களை இனி விஜய் டிவி சூப்பர் சிங்கர் 8 ல் பார்க்கலாம் எனும் பொழுது மனம் பேருவகை கொள்கிறது

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  4 года назад +6

      thank u bro

    • @ranjithranjithkumar8680
      @ranjithranjithkumar8680 4 года назад +3

      Nan kanda kanavu ipothu nadanthu vitathu annan muthu siripi annanin adimai . Ulagam ketkatum ungal simma kuralai

    • @sarathsathya5701
      @sarathsathya5701 3 года назад

      Anna ninga intha team vaichu போட்டி பாடல் சூப்பர் சிங்கர் ல patanum உங்கள் ரசிகர் மன்றம் 7397080792

    • @sarathsathya5701
      @sarathsathya5701 3 года назад

      Please anna

  • @ayyappan915
    @ayyappan915 3 года назад +5

    முத்துச்சிற்பி அண்ணா நீங்கள் நாடகத்திற்கு உயிர் கொடுத்தவர் உள்கள் குணத்திற்கு என்றும் தோழ்வியே இல்லை வாழ்க வழமுடன்

  • @premkumar-wo6ck
    @premkumar-wo6ck 4 года назад +16

    வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு உங்களின் குரலே பொழுதுபோக்கு மற்றும் ஆறுதல் நன்றி

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 4 года назад +2

    இதுவரைக்கும் நான் இதை குறைந்தது 10 முறை பார்த்து இருப்பேன் அருமை அண்ணா இராமதாஸ் VS அருமை சகோதரார் முத்துச்சிற்பி அவவர்களின் போட்டி பாடல்களை பார்க்கும்போது தன்னையே மறந்து விடுகிறேன்
    வாழ்த்துக்கள் இருவருக்கும்
    இசைஞானிகளையும் சும்ம சொல்லக்கூடாது அருமை அருமை

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 6 лет назад +7

    இதில் சின்ன தம்பி கடைசி தம்பி ஜெயராஜ் தான்.
    ஏத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு இல்லை வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @ravirajiraviraji4962
    @ravirajiraviraji4962 6 лет назад +4

    இது போன்ற பாடல்கள் நாடக இசையில் கேட்கும் போது மிகவும் அருமை அதுவும் தம்பி முத்துச்சிற்பியின் குரலில் கேட்டாள் ஆனந்தம் தனி சிறப்பு அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க நாடக கலை

  • @shajahan2627
    @shajahan2627 6 лет назад +14

    முத்து சிற்பி அண்ணா , ராமதாஸ் அண்ணா,
    நீங்க இரண்டு பேரும்... இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு வாழவேண்டும்.....
    அதோடு நீங்கள் இன்னும் பல நூறு நாடகம் நடிக்கவும் வேண்டும்.....
    வள்ளி திருமண நாடகமே சிறப்பு.....
    உங்க இசை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் பல...
    நீங்க இப்போ பல ஆல்பம் பாடல்கள் பாடி வரிங்க அதிலும் மென் மேலும் வளர கடவுள் ஆசி புரிவாராக...
    நீங்க எந்த அளவுக்கு வளந்தாலும் உங்க ரசிகர்கள் ஆகிய எங்க சந்தோஷத்தையும் ( நாடகம் ) கை விற்றாதீங்க...... நன்றி அண்ணா.....
    உங்களது வாழ்வில் மென் மேலும் வளர எங்களது வாழ்த்துக்கள்...அண்ணா...
    இப்படிக்கு வெளிநாட்டு வாழ் தமிழன்....🙏🙏🙏🙏

  • @clemenrajendran1014
    @clemenrajendran1014 5 месяцев назад +1

    ஆண்ணாச்சி இருவரயும் வாழ்த்துகிறேன் வணங்குகிரேன் நீங்கல் சிரக்க நமது முத்தமிழ் சிரக்க வாழ்க!!! வாழ்க!!! ஜெய்கிந்து🇮🇳🇮🇳🇮🇳

  • @prabua1112
    @prabua1112 9 месяцев назад +1

    அருமை அருமை அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் முத்துசிற்பி vs ராமதாஸ் அவர்கள் பயணம் தொடர என் குடும்பத்தோடு சேர்ந்து வாழ்த்துக்கள்

  • @rupapathi4104
    @rupapathi4104 4 года назад +3

    என்னவென்று சொல்வது. கடவுளின் அருளால் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @balaganesan1395
    @balaganesan1395 6 лет назад +4

    பாடலும் குரலும்மிகசிறப்பு மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ராமதாஸ் மற்றும் முத்துசிற்பி உங்கள் பாடலுக்கு நான் அடிமை இவண்சவூதியில்பாலா விருதுநகா்

  • @manikandans7567
    @manikandans7567 4 года назад +1

    அருமை........பாதி கலைகள் அழிந்து விட்டன.... இருப்பினும் உங்களை போன்ற கலைஞர்களை மக்கள் கண்டுகொள்ளாமல் விட்டதே காரணமாக அமைந்தது.... இதுபோல பதிவிறக்கம் செய்ததனால் இப்போது கேட்கிறோம்..... நன்றி🙏💕 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 பல....

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 2 года назад +3

    வள்ளி திருமண நாடகத்தில் ஏத்தனை போட்டி பாடல்கள் பார்தாலும் இதற்கு ஈடு இனை ஏதுவும் கிடையாது

  • @jeyaramanilikeandmygodsiva2583
    @jeyaramanilikeandmygodsiva2583 6 лет назад +2

    சவுதிவாழ் தமிழனின் என்னமெல்லாம் நம் நாடக கலையை தொடந்து பல சந்ததிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். அருமை வாழ்த்துக்கள் 🌻🌻🌸🌸🌸🌹🌹🍁🍁🌺🌺🌺🌺🌺

  • @lathalatha8916
    @lathalatha8916 3 года назад +3

    அருமையான பாடல்..👍👌👍

  • @LADDER10
    @LADDER10 2 года назад +2

    சோர்வு நாடகத் தமிழுடன், இசைத் தமிழை பார்த்து கேகும்பொது தானாக பறந்து விட்டது, வாழ்க நாடக கலை.

  • @dhivanmani9535
    @dhivanmani9535 6 лет назад +3

    அண்ணா இந்த நிகழ்ச்சி எங்கல் ஊரில் உல்ல மாரியம்மன் கோவில் வைக்க வோண்டும் உங்கள் போன் நன்பர் வேண்டும் மிக அருமை அண்ணா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ManiMani-nv6qz
    @ManiMani-nv6qz 4 года назад +1

    உங்கள் பாடலை கேட்டுக்கிட்டே இருக்கலாம் ஏனெனில் பாடல் அருமையாக உள்ளது😃😃😃👍👍👍

  • @sudhar7413
    @sudhar7413 8 месяцев назад

    அருமை ராமதாஸ் அண்ணன் பாடல் என்றால் முத்து சிற்பிதான்❤❤❤❤

  • @sangeethselvam3952
    @sangeethselvam3952 5 лет назад +25

    உங்களைப் போன்ற கலைஞர்கள் உள்ள வரை நாடக கலைகளும், தமிழும் என்றும் அழியாது.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @ganeshshanmugam8642
    @ganeshshanmugam8642 Год назад +1

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்க வில்லை அண்ணா உங்கள் குரலின் இனிமை

  • @rajubayautorider477
    @rajubayautorider477 3 года назад +2

    தினமும் உங்கள் பாடலை கேட்டாள் தான் ஏனக்கு துக்கம் வருகிறது நண்பரே

  • @jayachandran7562
    @jayachandran7562 7 лет назад +8

    அருமை அருமை இசை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @MoorthyMoorthy-xu8qv
    @MoorthyMoorthy-xu8qv 3 года назад +3

    Endrum annan Rasigan ,❤️❤️❤️

  • @sadhamhussain4017
    @sadhamhussain4017 6 лет назад +5

    adengappa...enna mathiri..naadaga paithiyam..neriya peru irukanga..im so happy..and.so proud 😗😗😗

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  6 лет назад +1

      நன்றி அன்புள்ளமே

    • @sadhamhussain4017
      @sadhamhussain4017 6 лет назад +1

      Muthusirpi Vallithirumana nadagam ...ungalukku than thanks sollanum.....💐

    • @lenvision7254
      @lenvision7254 5 лет назад

      பரக்கலக்கோட்டை ஆடி மாதம் 5 நாடகம் கோவில் சார்பாக நடைபேரும் வாருங்கள் தேடர்புகொல்லுகள் பட்டுக்கோட்டை அருகே 9751519689

  • @sabarisabari7225
    @sabarisabari7225 5 лет назад +4

    முத்துச்சிற்பி அண்ணனும்.ராமதாஸ் அண்ணனும் .இன்னும் பல்லாண்டு வாழ்க.வாழ்க.மு.குமார்.கவியர சர் கண்ணதாசன் மணிமண்டபம்.காரைக்குடி.

  • @jagadeeshe63
    @jagadeeshe63 6 лет назад +1

    அனைத்து பாடல்களும் அருமை அண்ணா. TMS பாடல்களை உங்கள் குரலில் கேட்க ஆசை.

  • @devisakthidevisakthi8582
    @devisakthidevisakthi8582 4 года назад +1

    ரெண்டு பேரும் அருமையா பாடுறீங்க அண்ணா

  • @lifeofbala9686
    @lifeofbala9686 2 года назад +1

    அருமையான பாடல் அருமையான நடிகர் அருமையானvoice

  • @muthupandi.8557
    @muthupandi.8557 3 года назад +1

    Arumai arumai 👏👏👏 ungal nadagam neraya neril parthu rasithu irukiren

  • @shanmugamjeeva3801
    @shanmugamjeeva3801 6 лет назад +2

    வாழ்த்துக்கள் ,அருமை, உங்கள் ரசிகன் இளையான்குடி ,கண்ணமங்கலம் கிராமம்்............

  • @surya-qz5pm
    @surya-qz5pm 6 лет назад +2

    அருமை என்னுடைய உடன்பிறப்பே.

  • @KumarKumar-le7yg
    @KumarKumar-le7yg 4 года назад +5

    முத்துச்சிற்பி அய்யா எனக்கு மிகவும் புடிக்கும்

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 6 лет назад +1

    முத்துக்கு முத்தாக எனக்கு மிகவும் பிடித்த பாடல் வாழ்த்துக்கள்

  • @nagasuperpothuverynice702
    @nagasuperpothuverynice702 7 лет назад +14

    முத்துசிப்பி அன்னா ராமதாஸ் அன்னா அருமையான போட்டி பாடல்கள்
    இது போன்ற பாடல்களை பாடி மேலும் மேலும் வளர எங்களுடைய வாழ்த்துக்கல் நன்றி வணக்கம்

  • @sukumars2408
    @sukumars2408 4 года назад +1

    உங்கள் பாட்டை கேட்டால் நிம்மதியாக இருக்கும் அண்ணா

  • @muralidharandhayalan765
    @muralidharandhayalan765 6 лет назад +3

    அறுமை அண்ணா... தங்களது பாடல்கள் அறுமை... இனையதளத்திற்க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்..

  • @sureshsivanar9777
    @sureshsivanar9777 4 года назад +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @VelMurugan-km6hc
    @VelMurugan-km6hc 7 лет назад +1

    அருமையான பாடல்கள் அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி

  • @karthikveryverynicemegam8169
    @karthikveryverynicemegam8169 6 лет назад +14

    இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது உங்களின் வெற்றி பயணம் மேன் மேலும் தொடர மனதார வாழ்த்திகின்றேன்

  • @thirukumaran5642
    @thirukumaran5642 4 года назад +2

    உங்க போட்டி பாடல் சூப்பர் அண்ணன்

  • @AjithKumar-ut7df
    @AjithKumar-ut7df 6 лет назад +1

    simma kural annna sema suppper anna ninga nadagathirku kanduedutha sirpi anna thank u anna

  • @ungalveetusamayalkaran105
    @ungalveetusamayalkaran105 4 года назад +1

    I am ur fan from Singapore 💐💐💐mr.muthusirppi

  • @manimuthukrishnan6862
    @manimuthukrishnan6862 6 лет назад +2

    supper arumaiyana songs

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 3 года назад +2

    Excellent singing enjoyed a lot...congrats to the percussion instrument players too...excellent team work.....🍇🍓🍍🍊🍐🍈👏👍😃😄😀🤝🤝🙏🙏🙏

  • @r.rmediyar.rmediya8782
    @r.rmediyar.rmediya8782 6 лет назад +1

    சூப்பர் அண்ணா மலைசியாவில் இருக்கும் எங்களுக்கு மனசு ஆறுதல் கொடுத்தமைக்கு நன்றி

  • @AjithKumar-hc8ys
    @AjithKumar-hc8ys 6 лет назад +2

    Muthusirpi naarathar ramadass potti paadal super i love u

  • @senthiltirupur5255
    @senthiltirupur5255 7 лет назад +22

    15.35ல் வரும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்..இப்பாடல் தான் என்னை அண்ணனின் ரசிகனாக்கியது👏👏👏👏👏செந்தில்-திருப்பூர்.

    • @varatharajann9078
      @varatharajann9078 4 года назад +1

      அண்ணணார் ராமதாஸ் மற்றும் அண்ணார் திரு முத்துச்சிற்பி இருவருடைய போட்டிப்பாடல்கள் அனைத்தும் அமர்க்களம் இருவருடைய வாய்சும் அற்புதம் By.N.varatharajan nainar koile. Unian live in chennai.42

  • @since18901
    @since18901 6 лет назад +6

    அரிதாக காணக்கிடைக்கும் போட்டி பாடல்.. ராமதாசு அண்ணனும் உங்களோடு சேர்ந்து போட்டி போட்டு பிச்சி எடுத்துபுட்டாரு... 👍💚💛

  • @sekarsekar599
    @sekarsekar599 6 лет назад +1

    Super MuthuSirphi Both side Tone Very Nice

  • @swamykumaraswamykumara8865
    @swamykumaraswamykumara8865 6 лет назад +2

    Congratulations ...
    Muthu sirpi...KR.Ramarhas...

  • @marktony9916
    @marktony9916 6 лет назад +2

    சிம்மக்குரலோன் முத்துசிறப்பி அவர்களே வாழ்க வளமுடன் .....

  • @veeramanik2400
    @veeramanik2400 2 года назад +1

    Muthu sirppi & ramadas amazing with melodies with allrounder

  • @maripanjumaripanju9390
    @maripanjumaripanju9390 7 лет назад +7

    Cinimala kooda ivlo performance continues ah panna mudiyathu. So cute

  • @gunasekar6971
    @gunasekar6971 6 лет назад +1

    2perum arumai ..ya paduringa anna

  • @karthikveryverynicemegam8169
    @karthikveryverynicemegam8169 6 лет назад +2

    இனிமையான குரல் சார்

  • @masilamani6489
    @masilamani6489 6 лет назад +3

    சூப்பர் முத்து சிற்பி அண்ணா அனைத்தும் பாடலும் அருமையான பதிவு

  • @moorthypambai9405
    @moorthypambai9405 6 лет назад +1

    Anna super song nice voice😃😃😃😃😃

  • @pslsmps3793
    @pslsmps3793 4 года назад +1

    அண்ணன் சூப்பர் ஸ்டார் முத்து சிற்பி

  • @manimuthu1983
    @manimuthu1983 5 лет назад +1

    All songs super nice muthusirp Anna super

  • @surenthirankvp7902
    @surenthirankvp7902 6 лет назад +2

    அருமை அருமை அண்ணா

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  6 лет назад

      ஓபன் ruclips.net/video/6EL-8oQEA64/видео.html

  • @n.naveenkumar7425
    @n.naveenkumar7425 6 лет назад +2

    muthusirpi sir நீங்களும் ராமதாஸ் Sir இரண்டு பேரும் எங்க ஊர் அம்மன்பட்டி (விருதுநகர் District) க்கு 05/05/2018 அன்று வந்து அருமையான பாடல்களை பாடி எங்க ஊர் மக்களை மகிழ்ச்சி அடைய செய்திங்க sir எங்க கிராமத்திற்கு வந்ததிர்கு நன்றி sir
    உங்க பாடலின் ரசிகர்களின் ஒருவன்
    N.Naveenkumar

  • @palanipalani9681
    @palanipalani9681 6 лет назад +1

    Super great thalaiva

  • @ranjithaudio
    @ranjithaudio 6 лет назад +2

    voice super anna. I like it

  • @balakrishnan2683
    @balakrishnan2683 3 года назад +1

    Anna I'm your big fan from Malaysia. You always mesmerizing us. God bless you anna

  • @andiyappansubramanian2546
    @andiyappansubramanian2546 3 года назад +1

    அருமையாக முத்துக்குள் சிற்பி

  • @aaravindvijay2707
    @aaravindvijay2707 6 лет назад +1

    Anna love u na...unga voice semma na ...ram doss ayya voice super

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 4 года назад +1

    Both of you have Unbelievable voice ...congrats

  • @maripanjumaripanju9390
    @maripanjumaripanju9390 7 лет назад +2

    Jayarai ungaloda music pramaatham. Best of luck for you

  • @PandiPandi-ot8th
    @PandiPandi-ot8th 6 лет назад +2

    super anna very nice

  • @annaduraia3872
    @annaduraia3872 6 лет назад +6

    Theemthananaa Theemthananaa Theemthananaa Theemthananaa Theemthananaa Theemthananaa Theemthananaa Theemthananaa Theemthananaa Theemthananaa Theemthananaa Theemthananaa Theemthananaa Theemthananaa Theemthananaa Theemthananaa... Semma...

  • @masterofenglishbasky8453
    @masterofenglishbasky8453 4 года назад

    Super voice and you and potti kaarar mr.Ramadoss anna...I support fully you anna...kandipa super singer la enoda vote ungalukuthan

  • @boomirajnavaneetan656
    @boomirajnavaneetan656 4 года назад +1

    அருமையான பாடல்கள்.

  • @muthumurugan7783
    @muthumurugan7783 7 лет назад +3

    Super Anna.. I like you voice bro

  • @thalaind5171
    @thalaind5171 7 лет назад +1

    இது போன்று மறுப்பு பாடல்களை பதிவிடவும் அண்ணா......அருமை அண்ணா 30 நிமிடம் போனதே தெரியவில்லை,.....

  • @sabariselva8619
    @sabariselva8619 Год назад +2

    கூல்சாமி missing

  • @kkmyoutube1797
    @kkmyoutube1797 7 лет назад +16

    இது போல அதிக நாடகங்கள் பதிவேற்றம் செய்யவும் அருமை

  • @aravindhmak9417
    @aravindhmak9417 6 лет назад +2

    அண்ணன் முத்துச்சிற்பியின் பாடல்களுக்கு இந்த பண்ணைகுடியான் அடிமை அண்ணன் இல்லாமல் பண்ணைகுடியில் வள்ளிதிருமணம் நாடகம் நடைபெறாது

  • @k.s...6697
    @k.s...6697 7 лет назад +5

    அருமையான வாய்ஸ்

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 6 лет назад +1

    சபாஸ் சரியான போட்டி கேட்க மிகவும் அருமையக உள்ளன

  • @maripanjumaripanju9390
    @maripanjumaripanju9390 7 лет назад +2

    Muthusirpi swamy ungaloda paatuku naangalellam adimaiyappa🙋‍♀️

  • @ramakrishnankrishnan3308
    @ramakrishnankrishnan3308 6 лет назад +2

    ‌நான் உங்கள் ரசிகன் ‌மானமதுரை ஹரி ரேடியோ

  • @sathisramyasathisramya4840
    @sathisramyasathisramya4840 3 года назад +1

    Super anna mass 💐

  • @gopalkrishnan9931
    @gopalkrishnan9931 4 года назад +1

    இவர் போன்ற களைஞர்களிருந்தால் தமிழ் கலாசாரம் அழியாது.நம் அனைவரும் இணைத்து பாடுபடுவோம்

  • @vadivelvadivel2498
    @vadivelvadivel2498 6 лет назад +2

    குரல் மிக அருமை

  • @Gdd2
    @Gdd2 6 лет назад +3

    Enna voice anna so cute.

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  6 лет назад

      ஓபன் ruclips.net/video/6EL-8oQEA64/видео.html

  • @marimuthumuthu9619
    @marimuthumuthu9619 6 лет назад +1

    Anna super song

  • @indiantravels1145
    @indiantravels1145 7 лет назад +1

    anna super anna. vaalga pallandu.

  • @karthikvishva218
    @karthikvishva218 6 месяцев назад +1

    Great great 👍

  • @azhagueluchitamilan9387
    @azhagueluchitamilan9387 4 года назад +1

    என் இனத்தின் அடையாளம்

  • @palanivelpalani7380
    @palanivelpalani7380 3 года назад +1

    Vazhthukkal Anna unkaloda Karur school a padichen

  • @balasubramaniamrk141
    @balasubramaniamrk141 4 года назад +2

    Nadagam துவாக்கப் பாடல், திமிக்கிட திமிக்கிட வாத்திய மிருதங்கம், பதிவேற்றம் செய்யவும்,

  • @rohit-fy7cf
    @rohit-fy7cf 4 года назад +1

    Really nice

  • @sweetysri6162
    @sweetysri6162 6 лет назад +1

    nalla irukku 👌👌👌💞💞💞💟💟💟💝💝

  • @rajivgandh215
    @rajivgandh215 6 лет назад +1

    Anna unga pattukku nan adimai