Temporary and fake world la namba vazha oru chance kadacha mari en namba generation ku kadaika kudathu… na padura kastatga en pulainga padanuma nu kelvi varum ipo… ana namba yar vazhkaiym kastathula matum ila evalo kastam irunthalu sirika oru vaipu kadaikuthu en atha focus pana matrom
குழந்தை.. அவங்க அவங்க விருப்பம் தான்.. ஆனா குழந்தை இல்லாம 2, 3 வருசம் நல்லா இருக்கும்.. அதுக்கு அப்பறம் ஒரு சலிப்பு வரும்.. நம்ப வாழ்க்கை எது நோக்கி போதுனு தெரியாது😂 எழுந்துகுறோம், சாப்புறோம், தூங்குறோம் என்னாடா இதுனு கொஞ்ச நாளில் வெறுப்பு வரும்... வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பு வேணும்னா கண்டிப்பா குழந்தை வேணும்❤
இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்..... ஆனால் இவர்கள் யோசிப்பது ஒரு விதத்தில் சரி தான்.... நாம் எத்தனையோ செய்திகள் பார்க்கிறோம்.... பெற்ற பிள்ளைகளை வளர்க்க முடியாமல் கொன்று போடுவதும்... அவர்களின் சுகத்திற்காக கொன்று போடுவதும் இன்று அதிகமாக நடக்கின்றது.... அப்படி பிள்ளை பெற்று கொள்ளாமல் இருப்பது அவர்களின் சொந்த விருப்பம்.... பெற்ற பின்பு அதை வலியாக பார்கும் இவர்களிடம் என்ன பேசுவது.... பிள்ளை இல்லாத எத்தனையோ தாய்மார்கள் இருக்கிறார்கள்..... இவர்களுக்கு பிறக்க வெண்டிய அந்த குழந்தையை இல்லாத தாய்க்கு கடவுள் கொடுக்க வேண்டும் ❤❤❤❤❤
One life is with children that you have faced. There's another life with no children that they will faced. If you learn lessons and get happiness in your life, they will have theirs too. They will be good uncles and aunties to their niece and nephews. Advance in their career. Study however much they want. Learn about innovation in sustainability. Leave their inheritance to the charity. Ratan tata sir didn't marry and have any children. Did he promote live in relationship? He taught us the biggest lessons than anyone could in this generation.
Children are luxury, only if u have a good spouse n a decent financial emotional n mental status go for kids. Else pls dont spoil their lives n your lives.
Now some youngesters are scared of commitment.. some of them denies to get married, others get married but don't want to have kids.. we have to wait 2 decades to see the effects of this social change
Exactly. Social demographic will change. Later on, TN will need to bring other state people to balance the workforce. Ippo vadakkans nu mock panra gumbal future mock panna aale illama poidum
Havings kids is really a big responsibility and it is a tough task. We cry, we get upset , we even think u did I give birth to kids .. they make u soo stressed ..... But it is only until the kid is 4yrs. Then u ll feel like the days went too fast and u ll cherish those memories.when ur kids are grownup, U ll feel a good pain wanting to grab that cute little baby of urs once again . Even thought u hated it that moment, u ll always want to go back to ur kids childhood. ❤
குழந்தை வளர்ப்பு கடினம் தான் ஆனால் ஒரு குழந்தை தான் ஒரு ஆண் மற்றும் பெண் இருவருடைய வாழ்க்கையையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துப் போகிறது குழந்தை இல்லை என்றால் ஒரு தம்பதி என்னதான் நிம்மதியாக இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் என்னைப் பொருத்தவரை குழந்தை வேண்டாம் என்றால் இவர்கள் எதற்கு திருமணம் செய்கிறார்கள் திருமணம் என்பது ஆணுக்கு பெண் துணை பெண்ணுக்கு ஆண் துணை இருவருமே வலுவிழந்து நிற்கும்போது அவர்களுக்கு அவர்களின் குழந்தை தான் துணை மேலும் மேலும் கணவன் அல்லது மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் அல்லது இருவருமே வாழ்வுக்கான நம்பிக்கை இழக்கும் போது வாழ்வுக்கான நம்பிக்கை அளிப்பது அந்த குழந்தை மட்டுமே
Correct dhan,aana ella kulandhaiyum pinnadi supportive aa irukangala nu theriyala, some are lucky in this aspect,some are not.edhaiyume sure a solla mudiyala Note: I am not against giving birth to babies and taking responsiblities
@rukmaniganesan6370 நீங்கள் கூறுவது சரிதான் தங்கச்சி ஆனால் எல்லா குழந்தைகளும் பெற்றவர்களை தவிக்க விடுவதில்லை 10 குழந்தைகளை எடுத்துக்கொண்டால் அதில் மூன்று மட்டும் தான் தறுதலை ஆக மாறுகிறது ஒரு குழந்தை நல்லவனாக மாறுவதும் கெட்டவனாக மாறுவதும் அவனுடைய பெற்றோர்களின் வளர்ப்பில் தான் உள்ளது ஒரு குழந்தை அப்துல் கலாமாக மாறுவதும் அசுரனாக மாறுவதும் அவனின் பெற்றோர்கள் கையிலும் அவனைச் சுற்றி இருப்பவர்களின் கையில் தான் உள்ளது ஒரு குழந்தை எதை பார்க்கிறதோ எதைக் கேட்டு வளர்கிறதோ எதை அனுபவிக்கிறது அதையே இந்த சமுதாயத்திற்கு திருப்பி அளிக்கும் ஒரு குழந்தை பிறப்பிலிருந்து அன்பு பாசம் நல்ல எண்ணங்களால் உடையவர்களால் கண்டு வளர்ந்தாள் நிச்சயமாக குழந்தை வழிதவறி போனாலும் மீண்டும் நல்வழிக்கு திரும்பும் ஆனால் எந்த குழந்தை சிறுவயதிலிருந்தே கெட்ட எண்ணங்கள் கெட்ட பழக்கவழக்கங்கள் சுற்றியிருக்கும் கெட்ட அறிவுரைகள் கேட்டு வளர்கிறதோ அவன் நிச்சயம் சமுதாயத்திற்கு தீங்கை விளைவிக்கும்
3 yrs, every single month I am eagerly waiting this wonderful moment, but expectation always kills our feelings...its very hard. i hate my life and ny feelings 😢😢😢😢
பண்பட்டு வாழ்கையை அவர்கள் வாழட்டும். நாம மூடீட்டு நம்ம பொழப்பு பாப்போம். கடைசிக்கு நாட்டுல ஜன தொகை குறையுமே. இன்னிக்கி தேதிக்கு அது தா பெரிய பிரச்சினை. யாருக்கும் கஷ்ட்டம் இல்லாமல் அது குறையும்னா எவ்வளவு பெரிய நல்ல விசயம்.
Stop living your life through your children. Stop depending on your children for everything - it is an huge stress on children. No one talks what the child goes through with incompetent parents - better to not have children than be incompetent parents and ruin a Childs life.
Yeah, as if only having a kid gives happiness. There are lot of other things in life. Having a kid is a personal choice. Not having a kid is much better than giving birth to a kid and expect them to take care of the parents in the old age. It's like they are doing an investment.
அந்த காலகட்டத்தில் பத்து பதினைந்து குழந்தைகள் பெற்று அன்பாக வளர்த்தார்கள். உறவுகள் நிறைய பேர் இருந்தனர். இப்போது வாழும் குழந்தைகள் தனியாக மிடுக்கான வாழ்க்கை வாழ்கிறார்கள். குழந்தைகள் வேண்டாம் என்றால் திருமணம் எதற்கு?
Well said ippo neraiya Peru aduthavanga life la nadakara kettatha mattume example eduthu ipdi aayidumo apdi aayidumo nu thappu thappa mudivu edukaranga.. Ivangaluku children oda nalla valaravangalam kannuku theriyathu
@@gobalakrishnan.n6029 pasanga namala pathukuvanga nu guarantee illa .....so child venam nu mudivu panra couples ahh thappa pesadheenga....ungaluku neenga panradhu crt na avangaluku adhu crt nu thonudhu.... The truth is edhu crt ....crt illa nu yaralaium solla mudiyadhu....
I know a childless couple who adopted a child, they were good parents they gave the child a good life but now they are not in speaking terms. That child took almost everything they have earn and now the the couple have their house and limited savings left. Now they look back they feel would be better off being a childless couple.
Irukra velaivaasiku, sorukum, school fees kum mudijindum. Enga irundhu familya build panni support pandradhu? I wouldn't want my child or anybody to struggle because of me.
Seriously bro. If the mother and father get tired, will this woman come and help them. If a woman faces domestic abuse or cheating husband and want to divorce, this same woman will say think about your children. She is depending her life and happiness on her children and one day will be so obsessive when her children get married.
correct a soninga kulanda vanduta kulanda oda birthday kulanda oda college date kulanda marriage apdiye poidu idhula namaku nu life enga iruku? nimadi enga iruku? kalyanam varaikum amma appa pechu ketu valandom marriage aparam kulanda vanda kulandaia vazhakuradule poidu idula na epo vazhvenu teriala? Ipo nalike na enga college reunion poganumnu vachuko en kulandaia school ku tevayana elam things um eduthu vachu oru aal ready pani avana pathuka na kelambanum iduve kulanda ilana ne velia saptuko nu husband ta solitu polam. Edu nimadi?
After having children, you can literally burry your dreams and happiness in the ground. If you wish to go solo trips, cook your own favourite food, go to cinema at night, have girls day with your friends, ask your husband to change diaper or take care of your children, you will be called as selfish and failed mom. Even your relationship with your husband will be affected. But they don't care about all this as long as you sacrifice your happiness, body and time for children.
Its their life and their choice , why other people and society putting pressure on them? Will anyone look after the child and give anything for their child or family? Its really a huge responsibility, If anyone who is mentally, emotionally, physically and financially able with supportive partner can have the baby. Otherwise it will be trouble for their life and child as well. Also the society or environment is also not 100% perfect for child growing environment. If the society are that much worried about this, please make good society and environment first. If it is perfect then there is no orphane,care home, rape ,thefts ,murder etc
I think marge agi 3 to 5 yrs nalla irukum aprm??? Bore adikum life pirivom santhipom flim la one dialogue iruku ulaga alagi ulaga alaganum marge pannalum 2 peru nala mattum 1 year sernthu vala mudiyathu example 3 flim eppa baby oru vela irunthuruntha we get diversion baby than namaku next responsibility kondu varum we have to move children stage adult stage couple stage then parent stage its only life cycle epdi yellarum decide panna yenna agum life ??? petchuku sollalalam nanga irupom 80-100 yrs but one stage aprm kandipa life bore adikum vala pidikathu.
There are many childfree and childless couples who lead fulfilling lives. Even children will only entertain you for a few years before they go on to live their lives. Meanwhile, you have had had no time for hobbies, travels etc and will be so bored after your children grow up. Most Indian parents when they grow old are so bored and spend time watching serials and RUclips - not sure if consider that as fulfilling!
Even children will grow up and leave..ultimately you will be alone! It’s better to learn to live a fulfilling life yourself instead of depending on a child to entertain you. 😂 having a child to entertain you is very selfish!
Marriage is not for having children. So people who can’t have children shouldn’t be married? What a shallow view of marriage you have - just to procreate? Sounds like we are no different from animals then! 😂
Old generation was having 10 children, then it reduced to 1-2 children and now not having children should be normalized! This is just evolution of life!
Avanga life book ulla nee un padatha eluthatha😂
SEMA POINT 🔥🔥
குழந்தை வளர்ப்பு சுமை தான் ஆனால் சுகமான சுமை
It's true❤
Correct thaanga, but temporary & fake world la, atha vera pethukittu kasta pada vaikurathuku thonala
🙏
Temporary and fake world la namba vazha oru chance kadacha mari en namba generation ku kadaika kudathu… na padura kastatga en pulainga padanuma nu kelvi varum ipo… ana namba yar vazhkaiym kastathula matum ila evalo kastam irunthalu sirika oru vaipu kadaikuthu en atha focus pana matrom
Then please feel free to have how much ever you want.. Just don't expect everyone to feel the same
Many years back in Neeya Naana, this same person spoke that women dont require to dress like men to be strong minded...Very good episode it was...
Yes I am waiting to hear her point on the Sunday episode 😊
What is her name.?
குழந்தை.. அவங்க அவங்க விருப்பம் தான்.. ஆனா குழந்தை இல்லாம 2, 3 வருசம் நல்லா இருக்கும்.. அதுக்கு அப்பறம் ஒரு சலிப்பு வரும்.. நம்ப வாழ்க்கை எது நோக்கி போதுனு தெரியாது😂 எழுந்துகுறோம், சாப்புறோம், தூங்குறோம் என்னாடா இதுனு கொஞ்ச நாளில் வெறுப்பு வரும்... வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பு வேணும்னா கண்டிப்பா குழந்தை வேணும்❤
Ayyayo......... Intha aunty ah...... Semaiya pesuvanga. All her thoughts will be true and practical...... ❤❤
Sad seeing her aging
இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்..... ஆனால் இவர்கள் யோசிப்பது ஒரு விதத்தில் சரி தான்.... நாம் எத்தனையோ செய்திகள் பார்க்கிறோம்.... பெற்ற பிள்ளைகளை வளர்க்க முடியாமல் கொன்று போடுவதும்... அவர்களின் சுகத்திற்காக கொன்று போடுவதும் இன்று அதிகமாக நடக்கின்றது.... அப்படி பிள்ளை பெற்று கொள்ளாமல் இருப்பது அவர்களின் சொந்த விருப்பம்.... பெற்ற பின்பு அதை வலியாக பார்கும் இவர்களிடம் என்ன பேசுவது.... பிள்ளை இல்லாத எத்தனையோ தாய்மார்கள் இருக்கிறார்கள்..... இவர்களுக்கு பிறக்க வெண்டிய அந்த குழந்தையை இல்லாத தாய்க்கு கடவுள் கொடுக்க வேண்டும் ❤❤❤❤❤
😢
வயசுல தெரியாது😂 40 + ல வாழ்வு வெறுமனே ஆகிவிடும்😢 அப்போது உணர்வார்கள்
One life is with children that you have faced. There's another life with no children that they will faced. If you learn lessons and get happiness in your life, they will have theirs too. They will be good uncles and aunties to their niece and nephews. Advance in their career. Study however much they want. Learn about innovation in sustainability. Leave their inheritance to the charity. Ratan tata sir didn't marry and have any children. Did he promote live in relationship? He taught us the biggest lessons than anyone could in this generation.
Children are luxury, only if u have a good spouse n a decent financial emotional n mental status go for kids. Else pls dont spoil their lives n your lives.
Now some youngesters are scared of commitment.. some of them denies to get married, others get married but don't want to have kids.. we have to wait 2 decades to see the effects of this social change
Exactly. Social demographic will change. Later on, TN will need to bring other state people to balance the workforce. Ippo vadakkans nu mock panra gumbal future mock panna aale illama poidum
Why do you think they are scared? It mostly starts from their own social circle, their family, the things they have seen
Havings kids is really a big responsibility and it is a tough task. We cry, we get upset , we even think u did I give birth to kids .. they make u soo stressed ..... But it is only until the kid is 4yrs. Then u ll feel like the days went too fast and u ll cherish those memories.when ur kids are grownup, U ll feel a good pain wanting to grab that cute little baby of urs once again . Even thought u hated it that moment, u ll always want to go back to ur kids childhood. ❤
Have been watching this lady since 2013 ,she spoke about keeping a cook.
இவர்களை பெற்றவர்கள் இது போன்று நினைத்து இருந்தால் இவர்களே இங்கு இல்லை
Sootha moodu punda....enna context theriyama nakkikittu iru
குழந்தை வளர்ப்பது ஒரு சுகம் ஒரு கலை அவர்களுக்காக நம் வாழ்க்கையில் செய்யும் மாற்றங்கள் நம்மை மேலும் அழகாக்குது
குழந்தை வளர்ப்பு கடினம் தான் ஆனால் ஒரு குழந்தை தான் ஒரு ஆண் மற்றும் பெண் இருவருடைய வாழ்க்கையையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துப் போகிறது குழந்தை இல்லை என்றால் ஒரு தம்பதி என்னதான் நிம்மதியாக இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் என்னைப் பொருத்தவரை குழந்தை வேண்டாம் என்றால் இவர்கள் எதற்கு திருமணம் செய்கிறார்கள் திருமணம் என்பது ஆணுக்கு பெண் துணை பெண்ணுக்கு ஆண் துணை இருவருமே வலுவிழந்து நிற்கும்போது அவர்களுக்கு அவர்களின் குழந்தை தான் துணை மேலும் மேலும் கணவன் அல்லது மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் அல்லது இருவருமே வாழ்வுக்கான நம்பிக்கை இழக்கும் போது வாழ்வுக்கான நம்பிக்கை அளிப்பது அந்த குழந்தை மட்டுமே
Well said
Correct dhan,aana ella kulandhaiyum pinnadi supportive aa irukangala nu theriyala, some are lucky in this aspect,some are not.edhaiyume sure a solla mudiyala
Note: I am not against giving birth to babies and taking responsiblities
@rukmaniganesan6370 நீங்கள் கூறுவது சரிதான் தங்கச்சி ஆனால் எல்லா குழந்தைகளும் பெற்றவர்களை தவிக்க விடுவதில்லை 10 குழந்தைகளை எடுத்துக்கொண்டால் அதில் மூன்று மட்டும் தான் தறுதலை ஆக மாறுகிறது ஒரு குழந்தை நல்லவனாக மாறுவதும் கெட்டவனாக மாறுவதும் அவனுடைய பெற்றோர்களின் வளர்ப்பில் தான் உள்ளது ஒரு குழந்தை அப்துல் கலாமாக மாறுவதும் அசுரனாக மாறுவதும் அவனின் பெற்றோர்கள் கையிலும் அவனைச் சுற்றி இருப்பவர்களின் கையில் தான் உள்ளது ஒரு குழந்தை எதை பார்க்கிறதோ எதைக் கேட்டு வளர்கிறதோ எதை அனுபவிக்கிறது அதையே இந்த சமுதாயத்திற்கு திருப்பி அளிக்கும் ஒரு குழந்தை பிறப்பிலிருந்து அன்பு பாசம் நல்ல எண்ணங்களால் உடையவர்களால் கண்டு வளர்ந்தாள் நிச்சயமாக குழந்தை வழிதவறி போனாலும் மீண்டும் நல்வழிக்கு திரும்பும் ஆனால் எந்த குழந்தை சிறுவயதிலிருந்தே கெட்ட எண்ணங்கள் கெட்ட பழக்கவழக்கங்கள் சுற்றியிருக்கும் கெட்ட அறிவுரைகள் கேட்டு வளர்கிறதோ அவன் நிச்சயம் சமுதாயத்திற்கு தீங்கை விளைவிக்கும்
avanga life bookla un kadhaya eluthathe. Super mam...
Avangala book la enga padatha elutha kodathu. Apo nenga unga book uh eluthara velaya mattum parunga. Ethuku mathavangaluku advice tharenga.
3 yrs, every single month I am eagerly waiting this wonderful moment, but expectation always kills our feelings...its very hard. i hate my life and ny feelings 😢😢😢😢
Pls don't worry! One day your dream will come true ❤
avanga life la un paadatha yeludhadha nu sollitu neenga ivanga life la adhayae thaan panringa😂
பண்பட்டு வாழ்கையை அவர்கள் வாழட்டும். நாம மூடீட்டு நம்ம பொழப்பு பாப்போம். கடைசிக்கு நாட்டுல ஜன தொகை குறையுமே. இன்னிக்கி தேதிக்கு அது தா பெரிய பிரச்சினை. யாருக்கும் கஷ்ட்டம் இல்லாமல் அது குறையும்னா எவ்வளவு பெரிய நல்ல விசயம்.
Indha idea'vala sambathika poradhu medical shop karar than😂
இதற்கு திருமணம் செய்வது தேவையா என்று தெளிவில்லை 😅😅😅😅😅😅😅
In India already many kids suffering
Stop living your life through your children.
Stop depending on your children for everything - it is an huge stress on children. No one talks what the child goes through with incompetent parents - better to not have children than be incompetent parents and ruin a Childs life.
Same apply for the lady.. why this lady is writing their life book. If they dont want kid its their choice
Exactly my thought. She is imposing her views on others. But when he gives an example, she can't take it. Typical bossy aunty vibes😂
Yeah, as if only having a kid gives happiness. There are lot of other things in life. Having a kid is a personal choice. Not having a kid is much better than giving birth to a kid and expect them to take care of the parents in the old age. It's like they are doing an investment.
These lady kind of people are the ones who criticize couples who don't have kid and make their life miserable.typical indian aunty
Yes exactly
அந்த காலகட்டத்தில் பத்து பதினைந்து குழந்தைகள் பெற்று அன்பாக வளர்த்தார்கள். உறவுகள் நிறைய பேர் இருந்தனர். இப்போது வாழும் குழந்தைகள் தனியாக மிடுக்கான வாழ்க்கை வாழ்கிறார்கள். குழந்தைகள் வேண்டாம் என்றால் திருமணம் எதற்கு?
Well said ippo neraiya Peru aduthavanga life la nadakara kettatha mattume example eduthu ipdi aayidumo apdi aayidumo nu thappu thappa mudivu edukaranga.. Ivangaluku children oda nalla valaravangalam kannuku theriyathu
Enna da 4 promolayum indha ammaveyyy pesudhu...enaku mattum dhn ipdi thonutha😂
Boomer aalungala cover pannanum nu avanga pesuraapla pesuradhu kaatuna dhaana paapanga... Marketing + editing tricks dhaan
Nalla vela nan oru promo than parthen😅
கலி, முத்திடுத்து ஓய்..
வாலிபம் கரைந்து, வயது முதிர்வை அடையும் போது தெரியும் குழந்தை செல்வத்தின் அருமை.. 😏
😂...apo ungala old age la paathukuradhu ..pulla pethu poteengala?
@jananik20 அதுவும் ஒரு காரணம்..
குழந்தைகளை பெற்றெடுகலனா மட்டும் யாரோட தயவுமே இல்லாம வாழ்ந்துடுவீங்களா என்ன.? 😏
Athu mattum than karanam nu sollunga...such a selfish guys😂😂.
@@gobalakrishnan.n6029
@@gobalakrishnan.n6029 pullainga paathupanga nu oru guarantee um illa ....so child venam nu mudivu panra couples ahh bad ahh pesadheenga....
@@gobalakrishnan.n6029 pasanga namala pathukuvanga nu guarantee illa .....so child venam nu mudivu panra couples ahh thappa pesadheenga....ungaluku neenga panradhu crt na avangaluku adhu crt nu thonudhu....
The truth is edhu crt ....crt illa nu yaralaium solla mudiyadhu....
என் கணவர் இறந்த பிறகு என் பிள்ளைகள் தான் என் உலகம்
I know a childless couple who adopted a child, they were good parents they gave the child a good life but now they are not in speaking terms. That child took almost everything they have earn and now the the couple have their house and limited savings left. Now they look back they feel would be better off being a childless couple.
Intha akka ella debate um irukkaanga😂😂😂
The same applies to you also aunty antha couple oda life la enna pananum nu nenga decide panathinga
Avanga volunteer ah poi antha couple personal life la interfere agala..... debate la avanga sonna karuthukku than ethir vatham pandranga.....
Indha pink dress already vera episode ku vandhu irukaga nenaikiren...
Andha motta potupen yen pullaikaga nu soluvaga
இந்த DINK முறையை நான் வன்மையாக கண்டிக்கிறேன் 😣
It's not DINK....they are aged DONKEYS
DINK ILLA. BINK
@thulasiramu-u9t Double Income No Kids ~ DINK na correct ah than solliruke 🤦🏼
@@ShivanyaNilaa O. Ok nga.
Irukra velaivaasiku, sorukum, school fees kum mudijindum.
Enga irundhu familya build panni support pandradhu? I wouldn't want my child or anybody to struggle because of me.
Kolandhaya pethuttu adha olunga valakkama vidradhuku idhuve better... it's their personal choice.. avanga dhan spend pannanum avanga dhan paathukanum...matha yaarum idha panna maatanga..so ivanga yaaru avanga kita venamnu solla😂
Seriously bro. If the mother and father get tired, will this woman come and help them. If a woman faces domestic abuse or cheating husband and want to divorce, this same woman will say think about your children. She is depending her life and happiness on her children and one day will be so obsessive when her children get married.
@@kikilogan7500 💯 true bro
🥰🥰🥰🥰🥰
correct a soninga kulanda vanduta kulanda oda birthday kulanda oda college date kulanda marriage apdiye poidu idhula namaku nu life enga iruku? nimadi enga iruku? kalyanam varaikum amma appa pechu ketu valandom marriage aparam kulanda vanda kulandaia vazhakuradule poidu idula na epo vazhvenu teriala? Ipo nalike na enga college reunion poganumnu vachuko en kulandaia school ku tevayana elam things um eduthu vachu oru aal ready pani avana pathuka na kelambanum iduve kulanda ilana ne velia saptuko nu husband ta solitu polam. Edu nimadi?
After having children, you can literally burry your dreams and happiness in the ground. If you wish to go solo trips, cook your own favourite food, go to cinema at night, have girls day with your friends, ask your husband to change diaper or take care of your children, you will be called as selfish and failed mom. Even your relationship with your husband will be affected. But they don't care about all this as long as you sacrifice your happiness, body and time for children.
@@kikilogan7500 correct
Its their life and their choice , why other people and society putting pressure on them? Will anyone look after the child and give anything for their child or family? Its really a huge responsibility, If anyone who is mentally, emotionally, physically and financially able with supportive partner can have the baby. Otherwise it will be trouble for their life and child as well. Also the society or environment is also not 100% perfect for child growing environment. If the society are that much worried about this, please make good society and environment first. If it is perfect then there is no orphane,care home, rape ,thefts ,murder etc
She is my hr divya madam
குழந்தை வளர்ப்பு ஒரு சுகம் பெற்றோர்களும் குழந்னதகளும் அழகிய குடும்பம் இதனன வேண்டாம் என்று சொல்லும் ஒரு கோஷ்டி
Super reply ma
en age couples without kids jolly a irukanga na avangaluku sapadu otitu avangala padika vachutu pinadiye tiriren
அது ஜாலியா ரொம்ப நாளைக்கு இருக்காது.. ஆனால் உங்கள் சந்தோஷம் நிரந்தரம்.
@@priyalovelycollection avanga atleast konja naal achum santosama irukanga namaku adum ilaye
I think marge agi 3 to 5 yrs nalla irukum aprm??? Bore adikum life pirivom santhipom flim la one dialogue iruku ulaga alagi ulaga alaganum marge pannalum 2 peru nala mattum 1 year sernthu vala mudiyathu example 3 flim eppa baby oru vela irunthuruntha we get diversion baby than namaku next responsibility kondu varum we have to move children stage adult stage couple stage then parent stage its only life cycle epdi yellarum decide panna yenna agum life ??? petchuku sollalalam nanga irupom 80-100 yrs but one stage aprm kandipa life bore adikum vala pidikathu.
Well said 💯
There are many childfree and childless couples who lead fulfilling lives. Even children will only entertain you for a few years before they go on to live their lives. Meanwhile, you have had had no time for hobbies, travels etc and will be so bored after your children grow up. Most Indian parents when they grow old are so bored and spend time watching serials and RUclips - not sure if consider that as fulfilling!
Yes with south india's declining population DINK will washout our people. DINK can be followed in NORTH and strictly not in SOUTH!!!
இந்த பெண்மணியவிட்டா ஆளே இல்லையா? எனக்கு தெரிந்து நிறைய எபிஷோட் வந்து பேசிகொண்டேதான் இருக்கிறார், பாவம்
After some age, they will feel this no meaning in this life.
Evanga romba varushama neeya naanala parkiren supera pointa pesuvanga
Pink chudy akka dink groupai pottu polanthu kondirukiraar
Ivanga appa amma ipdi think paniruntha ivanunga ingaya irupanga
Children are fulfillment of life couple ungal face negale daily partha ungalku bore aadikum
Even children will grow up and leave..ultimately you will be alone! It’s better to learn to live a fulfilling life yourself instead of depending on a child to entertain you. 😂 having a child to entertain you is very selfish!
Oonga akka lifeae paarthaena....eac...a....nee eanda marriage panrae...yosikavaendam....oonaku eangae itch aagudhu.....
Marriage is not for having children. So people who can’t have children shouldn’t be married? What a shallow view of marriage you have - just to procreate? Sounds like we are no different from animals then! 😂
Ithu enna puthiya concept a iruku.... New generation ivlo loosthanamana ideology ullavangala