yes , I'm from padaiyachi clan /surname . this god was worship by our ancestors. full prove u need to go village and investigate. You can't easily enter some Agni Veeran temple without management permission, you might get assault.
@@PAVITHAN problem is my grandfather left india 1912 and died here in malaysia 1957 . We know our caste but dont know the village or the exact location where to find OUR KULA DEIVAM but its Agni Veeran for sure . Is there any way I can find out or is there any image of Agni Veeran ?
நண்பா எனக்கு பட்டனுக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து என் குலதெய்வம் பேர் அக்னி வீரணன் தான் சொல்ராங்க ஆனா எனக்கு ஒரு சந்தேகம் அக்னி வீரன் தான் வீரணன் னு சொல்றங்களானு கொஞ்சம் விவரமா சொல்ல முடிமா..?
எங்கள் குலதெய்வம் அக்னி வீரன் கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள் கோவில் எங்கள் ஊர் எங்கள் குலதெய்வம் அக்னி வீரன் எல்லாரையும் காப்பாற்றப்பா 🙏🙏🙏
🙏
நானும் கும்பகோணம் தான் ப்ரோ.. கும்பகோணத்தில் அக்னி வீரன் கோவில் எங்க இருக்கு?
🎉qeee😢😢grhbrgegeggggrltmep
எங்கள் குலதெய்வம் "அக்னி வீரன்" மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் அன்னவாசல் கிராமம்
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான பதிவு குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்
நன்றி அண்ணா மேலும் அக்னி வீரன் உருவான விதம் பற்றி விளக்கவும் அண்ணா நன்றி..
நன்றி அய்யா எங்கள் குல தெய்வம் 🙏🙏🙏
எங்கள் அன்பு குலதெய்வம் அக்னி வீரன் 🙏🙏🙏🙏🙏
என் குலதெய்வம் ஞீ அக்னிவீரன்.....🙏🙏🙏
எங்கல் குலதெய்வம் 🔥shri அக்னி வீரனார்🙏... Location for.. cuddalore,kattumannar koil, kunavasal....
Enga Kula deivam....Agni veeran appa 🙏❤️♥️♥️♥️
என்ன குடி தாங்கள்
Veeranar patri sollunga ayya athuthaan kula deivam
அக்னி வீரன் எங்கள் குலதெய்வம் ஆச்சாள்புரம்உள்ளது
Engal kula deivam akini veeranar
Hmm
Kovil yenga irukku
Rendume ore theivamaa, because i am now confused?
Plse yaravadu sollunga veeranarum madurai veeranum onna?
இல்லை வேறு வேறு அம்சம்
@@அறிவோம் Apdina rendu saaamyum onnu illaya....
Veeranar pattri sollunga pls
Kottai Karuppasamy patri sollunga
ruclips.net/video/4jPK4KwNM9E/видео.html
எங்க குலத்தை காக்கும் காவல் தெய்வம்அக்கினி வீரன்
Thanks for the video🙏🙏🙏
கும்பகோணம், அரியலூர் பக்கம் புகழ்பெற்ற அக்னி வீரன் கோவில் கோவில் எங்கு உள்ளது?
Nenga enna community bro
@@abineshvelan8662 Nayakkar bro
Anna veeranar samy pathi solluga anna
எங்கள் குலதெய்வம் அக்னி வீரன்
என்ன குடி தாங்கள்
ஐயா என்னுடைய குல தெய்வம் அக்னி வீரன் அதுக்கு கருப்புசாமி காவல் உண்டா அப்படி இருந்தால் அதுக்கு என்ன கருப்பு காவல் தெய்வமாக இருக்கும்
ஐயா என் குலதெய்வம் ஸ்ரீ அக்கினி வீரன் கோவில் எங்க இருக்குனு சொல்லுங்க என்ன ஊருல கோவில் இருக்குனு
மன்னார்குடி பக்கம் உள்ளிக்கோட்டை கிராமத்தில்
Sir Is this a God of VANNIYAR PEOPLE ? Mainly the Padaiatchi people ?
yes , I'm from padaiyachi clan /surname . this god was worship by our ancestors. full prove u need to go village and investigate. You can't easily enter some Agni Veeran temple without management permission, you might get assault.
@@PAVITHAN problem is my grandfather left india 1912 and died here in malaysia 1957 . We know our caste but dont know the village or the exact location where to find OUR KULA DEIVAM but its Agni Veeran for sure . Is there any way I can find out or is there any image of Agni Veeran ?
Cuddalore dist parayar and some padayachi caste kolatheivam
மதுரை வீரன் பற்றி பதிவு போடுங்க
ruclips.net/video/_fGnz90KR6U/видео.html
வடலூர் அருகே அமைந்துள்ளது
Super sir
எங்ககுலத்தை காக்கும் காவல் தெய்வம்🙏🙏🙏🙏🦚
🙏🏻🙏🏻
Yenthu குல தெய்வம் யார் என்று கண்டு பிடித்து தரமுடியுமா ஐயா ....
Mudium
How
Super super 💘♥️💘♥️💘
நண்பா எனக்கு பட்டனுக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து என் குலதெய்வம் பேர் அக்னி வீரணன் தான் சொல்ராங்க
ஆனா எனக்கு ஒரு சந்தேகம் அக்னி வீரன் தான் வீரணன் னு சொல்றங்களானு கொஞ்சம் விவரமா சொல்ல முடிமா..?
அக்கினி வீரன் வேற வீரன் வேற ப்ரோ
Ayya sattai karan varalaru podunga
Super annan
ஏங்கள் குல தெய்வம் வீரணார் இராயண்டபுரம் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம் 🎉
Tq super
என்னுடைய குலதெய்வம் அக்னி வீரனார்.
எனக்கு அக்னி வீரனார் வரலாறு தெரியனும்" உங்களுக்கு தெரிந்தால் அதை பத்தி ஒரு வீடியோ பதிவு பன்னுங்க.
ஐயா அய்யனார் சாமிய பற்றி சொல்லுகா சாமி அய்யனர் பற்றி சிறு குறிப்பு சொல்லுகா 🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙏🙏
Engalai vala valigatunga
Pattukottai agni veeran irruka
Temple
பச்சையம்மன் காவல் தெய்வமாக வருவாரா
வெள்ளை குதிரை யில் வருவாரா
🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔
En kula theyvame
Hi
Mayiladuthuraila la irukku
Veeanar potri
Agni veeranar potri
Appa en gudupathai kapathunga