பல ஜோசியர் களுக்கு கூட தெரியாத ஜாதக நுற்பம் விதி.. விதிவிலக்கு ஆகியவற்றை மிகவும் சிறப்பாக. . எல்லோருக்கும் புரியும் படி அருமையாக கற்பித்து எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஜோதிட ர்களை உருவாக்கும் பெறுமை .. குருஜி ஒருவருக்கே.. நான் ஈழத்தமிழர் எங்களுக்கு க்கும் நீங்களே குருஜி.. ❤
குடும்ப வாழ்க்கையில் தோல்வியை கொடுத்தாலும் சனி பகவான் ஆன்மீகத்தில் வழிநடத்துவது, இறையுணர்வு பெற வைப்பது இந்த மனிதப் பிறவிக்கு மிகப்பெரிய வெற்றி ஐயா... நன்றி, நற்பவி, வாழ்க வளமுடன...🙏🙏🙏
தாங்கள் சொல்லி முடித்த அட்டகாசம் என்ற பதமே தங்களின் விளக்க த் தரத்திற்கு உரிய சொல் என்பேன் குருஜி! Further we could witness a matured way of presentaion! வாழ்த்துக்கள்! குருசாமி பாலுச்சாமி
9th Sun- Correct. With Guru in 9th house support from chittappa 5th Raghu- Correct. But Guru aspect from Dhanusu ,twins. Mesha lagnam - Mars in mithunam. .
Ayya, my husband is kumba lagnam. He doesn't have friends. Has saturn in 4th house. Mars & venus also in 4th house. He is very reserved type. Not a happy person. Grumpy all the time. But a very honest person. Hard working , not lazy.
Horoscope is only 50% blueprint. With rest in hand u can do a lot. Katta tha vida karmaku thaan balam . Also, oru planet position oh , oru rule oh vachu ethaiyum generalise panna mudiyaathu. Ivar solrathu pola aani adichu solren , apdi thaan solven, apdi elaam oru rule um kidaiyaathu. Oru side negative iruntha innoru side positive iruntha balance aidum. Entha josiyar naalum 100 percent correct a ethaiyum predict panna mudiyaathu. Yaarum ethayum romba serious a yeduthukaatheenga. Be a good person, and do your duty. If someone says something and tells u simple solutions like praying God, do it. Be positive. Take things.positively. Time will heal bad things. This life is not the only life. Souls has.long journey. Train ur brain to be strong . Everything will be fine.
I am learning astrology for past 4 yrs.. we can know the truth of astrology only when we learn that...after learning u will understand what is true.. no one can predict 100 % . Because astrologer will predict based on their knowledge. But ASTROLOGY is true, incidents will happen as per dasa and bukthi.
வணக்கம் குருஜி மெல்ல மெல்ல ஜோதிடம் புரிகிறது குருஜி. புரிவதற்கு புதனின் தயவும் நல்ல காலமும் தேவை குருஜி. இல்லை என்றால் போட்டு குழம்பி கொண்டு இருப்போம் குருஜி. வகுப்பு மிகவும் தெளிவான புரிதல் கொடுத்தது குருஜி. நன்றி குருஜி
மகர லக்கினம் 9 ல் சனியுடன் , செவ்வாய் கன்னி புதன் லக்கினத்தில் , சனி புதன் பரிவர்தனை , சனி தசா சுக்கிர புத்தி , இயற்கையிலேயே சனிக்கு சொல்லும் சில குணங்கள் இருந்தாலும் very straight forward ஆதான் இருக்கிறேன் . மகர , கும்ப காரங்க Basic ஆவே அந்த எண்ணம் இருக்கும் என்று சொல்வது ஏற்றுகொள்ள முடியாதவாறு உள்ளது
நமஸ்தே தனுர் லக்னம் ஒன்பதில் சனி, செவ்வாய், குரு, ராகு சந்திரன். முற்றிலும் உண்மை தந்தை இருந்தும் சிறு வயதில் இருந்து உறவு இல்லை, பட்டும் படாத ஒரு உறவு மட்டுமே. நன்றி. பசுபதி
Me magara lagnam .lagnam placed in guja 2nd . Raasi kumbam , chandra in guja 3rd . sauturn in 9th place ( Vakra ) placed in uthirabalguni star . nothing to loss except jeevan sir
கன்னி லக்னம், 9யில் சனி, சுக்கிரன் வீட்டில் இருக்கிறார், குரு பார்க்கிறார், சனியும் சந்திரனும் சேர்ந்து 9யில். தந்தையால் நன்மையில்லை, ஆனால் தீமையும் நடந்ததில்லை.
35:35 @ 35:35 your words are true sir. In my chart at 9th house Rahu is present & currently I'm going through Rahu Dasa but depositor Mercury got Vargottama in Leo sign & plant Sun being placed in Cancer it's depositor Moon is Tarus which is in full power. Once Rahu Dasa started I came to Chennai for my higher studies & work my dad is doing good in hometown & I'm doing good at city. Your preconditions are apt & mesmerizing me... Keep it up sir
Sir I have a difference with you in tirukanidam and vakiyam but the explanation of Rahu Sani, biggest prediction. If destiny allows I have to meet you. Good luck sir
குருஜி,உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் நச்சென்று உள்ளது.இதைவிட எளிமையாக யாராலும் கூறஇயலாது..வீட்டிற்கு ஒரு ஜோதிடர் போய் ஒரே வீட்டில் இரண்டு மூன்று ஜோதிடர்களை உருவாக்கிகக் கொண்டே செல்கிறீர்கள்..எட்டுத் திக்கும் குருஜீ புகழ் பரவட்டும்..🎉😊
ஒரு சிஷ்யன் தயாராக இருந்தால் சரியான குரு வருவார். ஒரு நல்ல குரு வேண்டும் என்றால் சிஷ்யன் எப்போதும் தயாராக இருக்கவேண்டும். மிக்க நன்றி குருஜி அவர்களே...
ஐயா எனக்கு 9ல சனி என் தந்தை சமூகத்தில் படிப்பு பதவி அந்தஸ்து என் உயர்ந்த நிலையில் இருந்தார்.நான் கடகராசி கடக லக்னம் நான் பிறந்ததும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊரில் விவசாயம் பார்க்கிறேன் என்று பல கஷ்டங்களை அனுபவித்து விட்டோம்.தந்தை நேர்மையானவர் என்பதால் எங்களை இறைவன் காப்பாற்றினார்.
ஐயா, நான் ஒரு அட்சய லக்ன பத்ததி ஜோதிடர். எங்கள் முறை பாரம்பரிய ஜோதிடத்திலிருந்து வித்தியாசமாக இருந்தாலும் துல்லிய பலன் கிடைக்கும். ஆனாலும் நான் அடிப்படை பாரம்பரிய ஜோதிடம் படிக்காததால் வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கும், ஜாதகத்தை பார்த்தவுடன் எந்த மென்பொறி உதவியில்லாமல் பலன் சொல்வதற்கு நூலகத்தில் பாரம்பரிய ஜோதிட புத்தகங்களை தேடியபோது கிடைத்த 'உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா? என்ற புத்தகமும், ஜோதிடத்தின் தேவ ரகசியங்கள் பாகம் 1,2 ஆகியவைகளை படித்தபிறகு பாரம்பரிய ஜோதிடத்தை நன்கு புரிந்து கொண்டேன். நீங்கள் மட்டும்தான் அப்போதே லக்னத்தை வைத்து பலன் சொல்லியுள்ளீர்கள். உண்மைதான். தற்போதைய உங்கள் காணொளியும் அதே புத்தக கருத்தை தான் ஒவ்வொரு வார்த்தைகளிலும் வெளிப்படுகிறது. நன்றி ஐயா, அருமை, பாராட்டுக்கள்.
அட்சய லக்கன பத்ததியின் பலன் காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக ஏதோ ஒரு பலன் குருட்டு தனமாக வருமே தவிர முழுமையான உன்மையான பலன் எடுக்க முடியாது, அந்த விதியை ஒரு நிகழ்வுக்கு பொருத்தி பார்த்தால் வரும், மற்றொரு நிகழ்விற்கு பொருத்தினால் வராது, நீங்கள் முயற்சி செய்து பாருங்கள், அதில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் பாரம்பரியம் தெரிந்த ஜோதிடர்கள், அதை இணைத்து வரும் வாடிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லிவிடுவார்கள், 6,5,10,12 மற்றும் 10 வருடம் இதை வைத்தே அவர்கள் கோடிகணக்கில் சம்பாதிக்கிறார்கள், அடிப்படை பாரம்பரியம் தெரியாமல் ஜோதிடம் கற்றுக்கொள்ள முடியாது நெருப்பு என்றால் சுடும் என்ற அடிப்படை தெரியாமல் எப்படி பலன் சொல்வது உங்களை சங்கட படுத்த இந்த பதிவு போடவில்லை ALP யை முயற்சி செய்து நேரத்தை வீணாக்காமல் பாரம்பரியம் முறையை கற்றுக்கொண்டால் எங்களுக்கு ஒரு நல்ல ஜோதிடர் கிடைப்பார் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன் நன்றி
@@manimekalai6263 உண்மைதான், எனவேதான் நான் தற்போது பாரம்பரிய ஜோதிடம் சுயமாக கற்று வருகிறேன்! இதையே ஒருமுறை குருவிடம் கேட்டேன். பாரம்பரிய ஜோதிடம் தெரிந்து அலப ஜோதிடம் படித்த நல்ல அனுபவமுள்ளவர்களை மட்டுமே ஏன் நீங்கள் ஆசிரியர்களாக நியமித்திருக்கிறீர்கள்? ஏன் அலப ஜோதிடம் மட்டுமே படித்த என்போன்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முன்வரவில்லை? உங்கள் அலப ஜோதிட பலன், திறமை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? என்றும் கேட்டேன். அதற்கு அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை!
குருஜி வணக்கம்..சரி அப்படி என்றால் நேர்மையானவர் தான் உதவி செய்தாலும் உதவி கேட்க தயக்கம் உள்ளவர் மக்கள் சேவைகள் தேசப்பற்று உள்ளவர் பற்றிய ஜாதகம் விளக்கம் கொடுங்கள்
ஐயா கிட்டதட்ட இரண்டு மாத இடைவெளிக்கு பின் இதே வீடியோவை மீண்டும் கவனித்து பார்க்கின்றேன். முன்பைவிட இப்போது நன்றாக புரிகிறது. ஆகவே மாணவர்களாகிய நாம் திரும்பவும் பார்க்கும்போது ஞானமாக அறிவில் வெளிச்சமாக குருஜீ சொல்வது புரியும். நன்றி. கேசவராஜ் தெக்கலூர்
வணக்கம் குருஜி, ரிஷப ராசி , கடக லக்னம், 9 ல் சனி, ராகு தந்தையில்லை, தாங்கள் கூறியது உண்மை, பிறந்த தேதி 29/04/1968 பகல் 12-10 மணி இடம் சென்னை, உங்கள் வாக்கு பலிதம் மிக நன்று
என் ஜாதகப் படி மேஷ ராகு பூர்வீகத்தை கெடுத்து ஒரு பொம்மை யாத கிட்டத்தட்ட தொண்ணூறு வயது வரை வாழ வைத்து . இதனால் என் மனம் ஆன்மீக தை நாடி குண்டலினி எழும்பி நாத் சொரூபத்தை உணர்ந்து ஒரே ஒரு முறை மேளம் கொம்பு வூதுதல் புருவ மத்தியில் உணர்ந்தவள் . என் வயது 82. சனி தசா திசை நடக்கிறது படுக்கையில் கிடத்தி விட்டார் சனி பகவான். உடல் படும் பாட்டை நானாகிய ஆத்மா வேடிகை பார்க்கின்றேன் தங்களுக்கு விருப்பம் இருந்தால் என் விடிவு காலம் எப்பொழுது என கூறுங்கள் அய்யா. நன்றி. வணக்கம் அய்யா 🎉
குருஜி வணக்கம் 🙏🙏🙏🙏கன்னி லக்னத்தில் - சனி, மேஷ ராசி பரணி நட்சத்திரம் 4 ஆம் இடத்தில் சூரியன் , புதன், இராகு, செவ்வாய் 6 ஆம் இடத்தில் குரு. 8 ஆம் இடத்தில் சந்திரன். 10 ஆம் இடத்தில் கேது இருந்தால் என்ன பலன் தரும் என்று சொல்லுங்கள் ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Excellent guruji 🎉. You are saying the truth only. Myself Dhanusu lagna Sani in 9th house Simha rasi. My father destroyed all his property before his death nearly 10 acres
எனது அப்பா இருக்கும் வரை என்னிடம் எதிர்ப்புடன் தான் இருந்தார் மேஷ லக்கினம்,6 ல் புதன் சுக்ரன் சூரியன் நீச்சம் 7ல் செவ்வாய் 8ல் சந்திரன் 9ல் சனி 10ல் குரு
வணக்கம் குருஜி எத்தனை ஜோதிடர்களை யும் புதிதாக உருவாக்கினாலும் உங்களைப்போன்ற ஆய்வு மனப்பான்மை அதில் தெளிவு அதைவிட அனுபவம் இவைகளை சம்பாதிப்பதற்கு எவர் ஒருவர் ஜோதிடத்தை மட்டுமே சுவாசமாக கொண்டவராக இருக்க வேண்டும் . அப்படியான ஜோதிடர்கள் இனிமேல் வருவார்களா என்பது கேள்விக்குறி தான் 🙈🙉🙊🙏❤️
ஐயா, 5இல் ராகு - 27:16 இங்கு ஆண்பள்ளைகள் குருவின் பலத்தை பொறுத்து இருக்கும் என்று சொன்னீர்கள். ஆனால் பிள்ளைகளின் நலன், future என்பது மற்றியும் பேசுங்கள். Full ஆக கணிக்க parents ஜாதகம் போதாது என்று புரிகிறது, ஆனால் பிள்ளைகள் கடைசி வரை parents இடம் அன்பாக ஆதரவாக இருப்பார்களா என்ற விஷயங்களையும் சொல்லுங்கள். மற்ற ஜோதிடர்கள் 5இல் ராகு இருந்தால் பயமுறுத்துகிறார்கள்.
பல ஜோசியர் களுக்கு கூட தெரியாத ஜாதக நுற்பம் விதி.. விதிவிலக்கு ஆகியவற்றை மிகவும் சிறப்பாக. . எல்லோருக்கும் புரியும் படி அருமையாக கற்பித்து எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஜோதிட ர்களை உருவாக்கும் பெறுமை .. குருஜி ஒருவருக்கே.. நான் ஈழத்தமிழர் எங்களுக்கு க்கும் நீங்களே குருஜி.. ❤
உண்மை, எனக்கு 9-ல் மகரத்தில் சனி.தந்தையிடம் இருந்து எந்த பலனும் எனக்கு கிடைத்ததே இல்லை. மாறாக அவரது கடமைகளை நான் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறேன்…..
இதே நிலை தான்....😅😅😅😅
Yes
மேஷம் லக்னம் சனி 9 தந்தையால் எந்த பயனும் இல்லை
@@NagaRaj-zf1tw 1989-1990 ah bro
@@karthicravi8467 ஆம்
குடும்ப வாழ்க்கையில் தோல்வியை கொடுத்தாலும் சனி பகவான் ஆன்மீகத்தில் வழிநடத்துவது, இறையுணர்வு பெற வைப்பது இந்த மனிதப் பிறவிக்கு மிகப்பெரிய வெற்றி ஐயா...
நன்றி, நற்பவி, வாழ்க வளமுடன...🙏🙏🙏
வணக்கம் குருஜி.. உங்கள் முகம் கடந்த ஒரு வருடமாகவே பிரகாசமாக ஜொலிக்கிறது.. 2022 இல் இருந்தது பொள் இல்லாமல் 2016 இல் நான் பார்த்த குருஜி இவர் தான்😊😊
சுகர் வந்துருச்சு
தாங்கள் சொல்லி முடித்த அட்டகாசம் என்ற பதமே தங்களின் விளக்க த் தரத்திற்கு உரிய சொல் என்பேன் குருஜி! Further we could witness a matured way of presentaion! வாழ்த்துக்கள்! குருசாமி பாலுச்சாமி
9th Sun- Correct. With Guru in 9th house support from chittappa
5th Raghu- Correct. But Guru aspect from Dhanusu ,twins. Mesha lagnam - Mars in mithunam.
.
குருஜி வணக்கம். 9 ல சனி தந்தை பாதிப்பு மற்றும் இழப்பு. மிக சரி. நன்றி குருஜி
மிக அற்புதமாகவும் உணர்ச்சிகரமாகவும் சிறந்த விளக்கத்துடனும் ஜோதிட பாடம் நன்றி குருஜி ஐயா அவர்களே கத்துக்குட்டி Astro தேனி சுந்தரம்❤❤
அழகான உச்சரிப்பு உடல்மொழி நல்ல தெளிவுரை வாழ்த்துக்கள்
குருஜி,தங்கள் ஜோதிட விளக்கங்கள் ஆழமாகவும் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது
😊நன்றி😢
வணக்கம் குருஜி.. மிகவும் சிறப்பான தகவல்கள். மனதில் இருந்த சந்தேகம் விலகியது.
நன்றி🙏
Ayya, my husband is kumba lagnam. He doesn't have friends.
Has saturn in 4th house. Mars & venus also in 4th house. He is very reserved type. Not a happy person. Grumpy all the time. But a very honest person. Hard working , not lazy.
ஐயா இந்த வீடியோ பொறுமையாக தெளிவாக மிகவும் விரிவாக உள்ளது நன்றிகள்பல
செல்வராஜ் நல்லாடை .சனிக்கும் , ராகுவிற்கும் உள்ள வித்தியாசம் மிகவும் முக்கியமான பதிவு ஐயா மிக்க நன்றி
உங்கள் புதன் நீச்ச பங்க ராஜயோகம் - என்ன ஒரு தெளிவான பேச்சு, தெளிவான சிந்தனை, விளக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Thank u guruji🙏🏻
Horoscope is only 50% blueprint. With rest in hand u can do a lot. Katta tha vida karmaku thaan balam . Also, oru planet position oh , oru rule oh vachu ethaiyum generalise panna mudiyaathu. Ivar solrathu pola aani adichu solren , apdi thaan solven, apdi elaam oru rule um kidaiyaathu. Oru side negative iruntha innoru side positive iruntha balance aidum. Entha josiyar naalum 100 percent correct a ethaiyum predict panna mudiyaathu. Yaarum ethayum romba serious a yeduthukaatheenga. Be a good person, and do your duty. If someone says something and tells u simple solutions like praying God, do it. Be positive. Take things.positively. Time will heal bad things.
This life is not the only life. Souls has.long journey. Train ur brain to be strong . Everything will be fine.
Don't judge anyone with such naive rules including yourself.
I am learning astrology for past 4 yrs.. we can know the truth of astrology only when we learn that...after learning u will understand what is true.. no one can predict 100 % . Because astrologer will predict based on their knowledge. But ASTROLOGY is true, incidents will happen as per dasa and bukthi.
I am waiting for cmmem
Nt.
Murali
😊😊
மிக அருமை மற்றும் எளிமை…
Thandai badipu I guessed Guruji. I am becoming confident now. Thanks for this educative video Guruji.
Guruji U r genius and genuine dnt care abt foolish commenters u be in u r style''''
5la sani lagnathikaa? Raasika?
குரு ஜீ மிகவும் நல்ல தரமான பதிவு❤
வணக்கம் குருஜி
மெல்ல மெல்ல ஜோதிடம் புரிகிறது குருஜி. புரிவதற்கு புதனின் தயவும் நல்ல காலமும் தேவை குருஜி. இல்லை என்றால் போட்டு குழம்பி கொண்டு இருப்போம் குருஜி. வகுப்பு மிகவும் தெளிவான புரிதல் கொடுத்தது குருஜி.
நன்றி குருஜி
Ayya Lakkanam la irrunthu 7 il Ragu 11 il Selvai irruntha 2 nd marriage pokuma ? Payama irruku yaravathu pathu solluka
@@saravanakumar381 விவரங்களை பதிவு செய்யுங்கள் ஐயா.
மகர லக்கினம் 9 ல் சனியுடன் , செவ்வாய் கன்னி புதன் லக்கினத்தில் , சனி புதன் பரிவர்தனை , சனி தசா சுக்கிர புத்தி , இயற்கையிலேயே சனிக்கு சொல்லும் சில குணங்கள் இருந்தாலும் very straight forward ஆதான் இருக்கிறேன் . மகர , கும்ப காரங்க Basic ஆவே அந்த எண்ணம் இருக்கும் என்று சொல்வது ஏற்றுகொள்ள முடியாதவாறு உள்ளது
மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம், உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கடலின் ஆழம் போல் அவ்வளவு அர்த்தம் உள்ளது குருஜி 🙏🙏🙏🙏🙏🙏
Good lecture. I have gone through twice.
28:30 to 32:47 9 il Shani... Saturn in 9th House❤❤❤
A good astrological teacher.u r great,sir.thank u.
What is lagnam?., what is easier?
What is rasi?
நமஸ்தே தனுர் லக்னம் ஒன்பதில் சனி, செவ்வாய், குரு, ராகு சந்திரன். முற்றிலும் உண்மை தந்தை இருந்தும் சிறு வயதில் இருந்து உறவு இல்லை, பட்டும் படாத ஒரு உறவு மட்டுமே. நன்றி. பசுபதி
கிரகம் சிவ பெருமானால் உருவாக்கப்பட்டவை
விணைகளுக்கான பலன்களை கொடுக்க நியமிக்கப் பட்டவை
எல்லா கிரகங்களும் நல்லவையே
உண்மைங்க எங்க அக்கா பசங்க இரண்டு பேருக்குமே சனி மற்றும் ராகு பற்றி நீங்கள் சொன்னது 100% பொருந்துகிறது
Kumba lagnatil sani chandran en husband ku.avaru romba nalla character,good soul, innocent,romba jollya ellarkittayum palaguvar,avaruku tanimai pidikathu
Me magara lagnam .lagnam placed in guja 2nd . Raasi kumbam , chandra in guja 3rd . sauturn in 9th place ( Vakra ) placed in uthirabalguni star . nothing to loss except jeevan sir
உண்மை தான் குருஜி உங்கள நினைத்து கொண்டு தான் லக்கினம் முக்கியம் என்று சொல்கிறேன் குருவே
1
நெத்தியடி.மனசில்.படியும். பணி.&.பாணி.தொடரட்டும்.
2.clear.crystal.voice&video
முழுவதும்.கேட்க.முடிகிறது.3.ஆழமாக.காயம்
.xcuse.him.&bless.him.t.y
வணக்கம் குருவேமிகத் தெளிவான விளக்கம்நன்றிைப் போன்றவர்களால் ஜோதிடக் கலைமிக வளர்ச்சி அடையும்
கன்னி லக்னம், 9யில் சனி, சுக்கிரன் வீட்டில் இருக்கிறார், குரு பார்க்கிறார், சனியும் சந்திரனும் சேர்ந்து 9யில். தந்தையால் நன்மையில்லை, ஆனால் தீமையும் நடந்ததில்லை.
Weldone guruji excellent explanation always all super congratulations
வணக்கம் குருஜி நீங்க சொல்வது உண்மை என் தங்கையின் மகன் ஜாதகத்தில் சிம்ம லக்னம் நான்கில் சனி சந்திரன் 5 வயதிலேயே தாயை இழந்துவிட்டான்
Right,
எனக்கு துலாம் ராசி and லக்னம்.
லக்னத்தில் சனி.
Really i said.. Your Awesome sir🙏
35:35 @ 35:35 your words are true sir.
In my chart at 9th house Rahu is present & currently I'm going through Rahu Dasa but depositor Mercury got Vargottama in Leo sign & plant Sun being placed in Cancer it's depositor Moon is Tarus which is in full power.
Once Rahu Dasa started I came to Chennai for my higher studies & work my dad is doing good in hometown & I'm doing good at city.
Your preconditions are apt & mesmerizing me...
Keep it up sir
தன்மையான முறையில் சொல்ல வேண்டும் காரசாரமாக சொல்லக் கூடாது என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
Sir I have a difference with you in tirukanidam and vakiyam but the explanation of Rahu Sani, biggest prediction. If destiny allows I have to meet you. Good luck sir
விருச்சிகம் லக்கினம், 5 ல் குரு, 9ல் சனி, 2ல் புதன், லக்கினத்தில் சூரியன், 12ல் சுக்கிரன், ராகு, 6ல் கேது
நன்றாக புரிகிறது குருஜி.... நன்றி நன்றி...
Lagnathil suryan rahu pathi pesunga sir❤❤
Legendary Tea Example 😂❤️
குருஜி,உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் நச்சென்று உள்ளது.இதைவிட எளிமையாக யாராலும் கூறஇயலாது..வீட்டிற்கு ஒரு ஜோதிடர் போய் ஒரே வீட்டில் இரண்டு மூன்று ஜோதிடர்களை உருவாக்கிகக் கொண்டே செல்கிறீர்கள்..எட்டுத் திக்கும் குருஜீ புகழ் பரவட்டும்..🎉😊
P¹¹
❤மேதகு ஆதித்ய குருஜி அய்யா மாலைவணக்கம்அறிவியல்கருத்துக்கள்ஆன்மீகப்பார்வைகள்முகத்துதிக்குசோதிடம்சொல்லாதுபிறர்மனம்கோணாமல்உள்ளதைஉள்ளவாறு தெளிந்தநீரோடையாய்தங்களின் வெளிப்படைவிளக்கம்கண்டேன்வியந்தேன்வாழ்த்துக்கள்ஆயிரம்கோடிவாழ்க!,வாழ்கநூறாண்டு
😢🎉🎉😢
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அருமையான விளாக்கம் தங்கள் பணி தொடர வாழ்த்துகள்
புனர்ப்பு தோஷம் பற்றி விரிவாக ஒரு பதிவு போடுங்கள் சார். 6ல் சனி சந்திரன் சேர்க்கை.
அவை மிக நல்ல நல்ல
திருநாவுக்கரசர் நாயன்மார்
குருஜி வணக்கம். 9 ல சனி தந்தை பாதிப்பு மற்றும் இழப்பு. மிக மிக சரி. நன்றி குருஜி 35:59
சூப்பர்
வணக்கம் குருஜி எனக்கு 9 ல் சுக்ரன், சூரியன், செவ்வாய், புதன், சந்திரன் உள்ளது இது நல்லதா குருஜி நான் துலாம் லக்கினம் எனக்கு விளக்கம் தாருங்கள் குருஜி
நல்ல விளக்கம் நன்றி குருஜி 🎉🎉
😊🎉
ஒரு சிஷ்யன் தயாராக இருந்தால் சரியான குரு வருவார். ஒரு நல்ல குரு வேண்டும் என்றால் சிஷ்யன் எப்போதும் தயாராக இருக்கவேண்டும். மிக்க நன்றி குருஜி அவர்களே...
🙏🙏🙏🙏🙏❤
Astrology god in world your words in 100℅ true sir🙏🙏🙏🙏🙏
மிகவும் நன்றிங்க குரு ஜீ ஐயா 🙏🙏🌟🍁💫⭐
பதில் சொல்ல வேண்டுகிறேன் அய்யா
ஜயா 100% உன்மை ! 🎉
Sir,enaku 5il sani & ragu,5 -am parvai ya guru 5-am idathai parkirar-rishaba rasi simma lagnam, en husband magara lagnam,kumba rasi,sadhayam - avaruku 5ill guru vagram. Yengaluku 5years achu sir,innum kulanthai illa. Yengaluku kulanthai bakkiyam yeppo kedaikum sir.
ஐயா, மேஷ லக்கனம், 5ல்சனி ராகு சேர்க்கை . 31.12.1978, 1.55Pm
ஐயா எனக்கு 9ல சனி என் தந்தை சமூகத்தில் படிப்பு பதவி அந்தஸ்து என் உயர்ந்த நிலையில் இருந்தார்.நான் கடகராசி கடக லக்னம் நான் பிறந்ததும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊரில் விவசாயம் பார்க்கிறேன் என்று பல கஷ்டங்களை அனுபவித்து விட்டோம்.தந்தை நேர்மையானவர் என்பதால் எங்களை இறைவன் காப்பாற்றினார்.
You are the best guru
100% True Prediction, 9th place rahu + sevvai, rahu thisai rahu bhukthi healthy father suddenly died due to corona.
ஐயா, நான் ஒரு அட்சய லக்ன பத்ததி ஜோதிடர். எங்கள் முறை பாரம்பரிய ஜோதிடத்திலிருந்து வித்தியாசமாக இருந்தாலும் துல்லிய பலன் கிடைக்கும். ஆனாலும் நான் அடிப்படை பாரம்பரிய ஜோதிடம் படிக்காததால் வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கும், ஜாதகத்தை பார்த்தவுடன் எந்த மென்பொறி உதவியில்லாமல் பலன் சொல்வதற்கு நூலகத்தில் பாரம்பரிய ஜோதிட புத்தகங்களை தேடியபோது கிடைத்த 'உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா? என்ற புத்தகமும், ஜோதிடத்தின் தேவ ரகசியங்கள் பாகம் 1,2 ஆகியவைகளை படித்தபிறகு பாரம்பரிய ஜோதிடத்தை நன்கு புரிந்து கொண்டேன். நீங்கள் மட்டும்தான் அப்போதே லக்னத்தை வைத்து பலன் சொல்லியுள்ளீர்கள். உண்மைதான். தற்போதைய உங்கள் காணொளியும் அதே புத்தக கருத்தை தான் ஒவ்வொரு வார்த்தைகளிலும் வெளிப்படுகிறது. நன்றி ஐயா, அருமை, பாராட்டுக்கள்.
அட்சய லக்கன பத்ததியின் பலன் காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக ஏதோ ஒரு பலன் குருட்டு தனமாக வருமே தவிர முழுமையான உன்மையான பலன் எடுக்க முடியாது, அந்த விதியை ஒரு நிகழ்வுக்கு பொருத்தி பார்த்தால் வரும், மற்றொரு நிகழ்விற்கு பொருத்தினால் வராது, நீங்கள் முயற்சி செய்து பாருங்கள், அதில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் பாரம்பரியம் தெரிந்த ஜோதிடர்கள், அதை இணைத்து வரும் வாடிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லிவிடுவார்கள், 6,5,10,12 மற்றும் 10 வருடம் இதை வைத்தே அவர்கள் கோடிகணக்கில் சம்பாதிக்கிறார்கள், அடிப்படை பாரம்பரியம் தெரியாமல் ஜோதிடம் கற்றுக்கொள்ள முடியாது நெருப்பு என்றால் சுடும் என்ற அடிப்படை தெரியாமல் எப்படி பலன் சொல்வது உங்களை சங்கட படுத்த இந்த பதிவு போடவில்லை ALP யை முயற்சி செய்து நேரத்தை வீணாக்காமல் பாரம்பரியம் முறையை கற்றுக்கொண்டால் எங்களுக்கு ஒரு நல்ல ஜோதிடர் கிடைப்பார் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன் நன்றி
@@manimekalai6263 உண்மைதான், எனவேதான் நான் தற்போது பாரம்பரிய ஜோதிடம் சுயமாக கற்று வருகிறேன்! இதையே ஒருமுறை குருவிடம் கேட்டேன். பாரம்பரிய ஜோதிடம் தெரிந்து அலப ஜோதிடம் படித்த நல்ல அனுபவமுள்ளவர்களை மட்டுமே ஏன் நீங்கள் ஆசிரியர்களாக நியமித்திருக்கிறீர்கள்? ஏன் அலப ஜோதிடம் மட்டுமே படித்த என்போன்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முன்வரவில்லை? உங்கள் அலப ஜோதிட பலன், திறமை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? என்றும் கேட்டேன். அதற்கு அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை!
வணக்கம் குருஜி🎉❤
குருஜி வணக்கம்..சரி அப்படி என்றால் நேர்மையானவர் தான் உதவி செய்தாலும் உதவி கேட்க தயக்கம் உள்ளவர் மக்கள் சேவைகள் தேசப்பற்று உள்ளவர் பற்றிய ஜாதகம் விளக்கம் கொடுங்கள்
🎉🎉🎉❤❤❤❤ Vanakkam Aiyaa. Naan Raja. Enakku oru periya Sandhegam. Enakku Guru Neecham aanaal vakiram. Idhe pol Sevvai Sani mattrum Kethuvai parkiraar. Sani Raghuvai parkirar. Naan moondru kuzhanthaigalodu nalla kudumbathodu santhoshamaga Americavil Vazhgiren. Aanaal Stock Marketil niraya panam izhanthen. Aanaal nimmadhiyaga Americavil velai parkuren. Enakku ivarai pola thaan Grahangal iruku. Naanum pournamiyil pirandhen. Vilakkungal ayyaa...please Date of birth: 15-07-1973. Time: 4:55 a.m. Place: Madurai
Guru unga jaathagathil neesa maagi thaane vakram aagiraar athanaal neesa vakram enpathu aatchi petrathargu samam enpathaal unggalukku entha paathippum varaathu.
Super Guruji well said very good 😊
ஐயா கிட்டதட்ட இரண்டு மாத இடைவெளிக்கு பின் இதே வீடியோவை மீண்டும் கவனித்து பார்க்கின்றேன்.
முன்பைவிட இப்போது நன்றாக புரிகிறது.
ஆகவே மாணவர்களாகிய நாம் திரும்பவும் பார்க்கும்போது ஞானமாக அறிவில் வெளிச்சமாக குருஜீ சொல்வது புரியும். நன்றி. கேசவராஜ் தெக்கலூர்
வணக்கம் குருஜி, ரிஷப ராசி , கடக லக்னம், 9 ல் சனி, ராகு தந்தையில்லை, தாங்கள் கூறியது உண்மை, பிறந்த தேதி 29/04/1968 பகல் 12-10 மணி இடம் சென்னை, உங்கள் வாக்கு பலிதம் மிக நன்று
10 m bava uyir karagam out example mamiyar uthaviyirukkathu
Ungal appa irakkum pothu vayathu enna
Entha varudam iranthar sollungal
Enakum sani rahu irukku
Good explain . Thank you sir
In my horoscope virichigam 9il suryan, sani , ragu. My ragu dasa I was shinning in my carrier.
அருமை ஐயா துலாம் லக்கினம் ராகு திசை ஒன்பதாம் இடத்தில் ராகு ஆனால் புதன் லக்கினத்தில் திக் பலம் மகள் ஐடி யில் சென்னை.
ராகு தசை சனி புக்தி தந்தை பாக்கியம் முடிவு உண்மையான வரிகள்
என் ஜாதகப் படி மேஷ ராகு பூர்வீகத்தை கெடுத்து ஒரு பொம்மை யாத கிட்டத்தட்ட தொண்ணூறு வயது வரை வாழ வைத்து . இதனால் என் மனம் ஆன்மீக தை நாடி
குண்டலினி எழும்பி நாத் சொரூபத்தை உணர்ந்து ஒரே ஒரு முறை மேளம் கொம்பு வூதுதல் புருவ மத்தியில் உணர்ந்தவள் . என் வயது 82. சனி தசா திசை நடக்கிறது படுக்கையில் கிடத்தி விட்டார் சனி பகவான்.
உடல் படும் பாட்டை நானாகிய ஆத்மா வேடிகை பார்க்கின்றேன் தங்களுக்கு விருப்பம்
இருந்தால் என் விடிவு காலம் எப்பொழுது என
கூறுங்கள் அய்யா.
நன்றி. வணக்கம் அய்யா 🎉
குரு சண்டாள யோகம்(!?) பற்றி சொல்லுங்கள். 🙏🏼
எதார்த்த
ஜோதிடர்
நீங்க❤
Comment a Partha udan, reply kodunga boss- ungal visiri Vimal 🎉
குருஜி வணக்கம் 🙏🙏🙏🙏கன்னி லக்னத்தில் - சனி, மேஷ ராசி
பரணி நட்சத்திரம்
4 ஆம் இடத்தில் சூரியன் , புதன், இராகு, செவ்வாய்
6 ஆம் இடத்தில் குரு.
8 ஆம் இடத்தில் சந்திரன்.
10 ஆம் இடத்தில் கேது இருந்தால் என்ன பலன் தரும் என்று சொல்லுங்கள் ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Excellent guruji 🎉. You are saying the truth only. Myself Dhanusu lagna Sani in 9th house Simha rasi. My father destroyed all his property before his death nearly 10 acres
Saturn in 9th house, same. My dad is no use till his death
Accept the life as it comes...
Guru ji kumba laknam Saturn 100% perfect palan
என் மகள் ஜாதகத்தில்9 சூரிய ன் சணிபுதன் சுக்கிரன் 1 இடத்தில் இருந்து குரு பார்க்கிறார் பலன் உறவு ❤
Guruji Rishaba lagnam
Satin in Lagnam, Raghu
9 th House
குருஜி அவர்களுக்கு வணக்கம் 22.8.1963 ல் இரவு 10.20 மணிக்கு திருவாரூர் பிறந்தேன் தற்போது சொந்த இடம் வாங்க லாம
Vankalm
மிதுன லக்னத்திற்கு சனி கும்பத்தில் ஆட்சியிலிருந்தால் (எந்த பார்வையும் இல்ல; சேர்க்கையும் இல்ல) என்ன பலன்?
எனது அப்பா இருக்கும் வரை என்னிடம் எதிர்ப்புடன் தான் இருந்தார் மேஷ லக்கினம்,6 ல் புதன் சுக்ரன் சூரியன் நீச்சம் 7ல் செவ்வாய் 8ல் சந்திரன் 9ல் சனி 10ல் குரு
Appa eppo iranthaar
Ungalai minjuvadhu migavum kadinam guruji
🙏🙏🙏 உண்மை
வணக்கம் குருஜி எத்தனை ஜோதிடர்களை யும் புதிதாக உருவாக்கினாலும் உங்களைப்போன்ற ஆய்வு மனப்பான்மை அதில் தெளிவு அதைவிட அனுபவம் இவைகளை சம்பாதிப்பதற்கு எவர் ஒருவர் ஜோதிடத்தை மட்டுமே சுவாசமாக கொண்டவராக இருக்க வேண்டும் . அப்படியான ஜோதிடர்கள் இனிமேல் வருவார்களா என்பது கேள்விக்குறி தான் 🙈🙉🙊🙏❤️
True 100%
ஐயா
நீங்கள் உண்மை தான் கூறி உள்ளீர்கள்
ஆனால்
ஒரு சிலர் ஜோதிடம் அழிக்க வேண்டும்
என சதிவேலைகள் ஆரம்பம்
ஐயா, 5இல் ராகு - 27:16
இங்கு ஆண்பள்ளைகள் குருவின் பலத்தை பொறுத்து இருக்கும் என்று சொன்னீர்கள். ஆனால் பிள்ளைகளின் நலன், future என்பது மற்றியும் பேசுங்கள். Full ஆக கணிக்க parents ஜாதகம் போதாது என்று புரிகிறது, ஆனால் பிள்ளைகள் கடைசி வரை parents இடம் அன்பாக ஆதரவாக இருப்பார்களா என்ற விஷயங்களையும் சொல்லுங்கள்.
மற்ற ஜோதிடர்கள் 5இல் ராகு இருந்தால் பயமுறுத்துகிறார்கள்.
Excellent Excellent Excellent 👏 👌 👍
சூப்பர் குருஜி
Super guruji 🎉🎉
9th house sani vakram for Libra??
Enaku oru doubt ..unmaiya reaserch panrava naa oru jathagatha change pannuga na nambura
9 il ragu my father died
Guruji avarkala uirkalai padikkum thuthuvar pola irukkirathu vilakkam ungal nokkam niraivra ungalin muyarchi engalukku varamaga ullathu unmai