ஐரோப்பாவில் தமிழ் சிங்க பெண் | Indian woman in Europe as a heavy driver | Driver TN51

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • #europe #europetruck
    #driver #driver #ladydriver
    #tamil #tamilnadu #europetamilnews
    #indianwoman

Комментарии • 110

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt 4 месяца назад +1

    அருமை அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @palanisamykavin7315
    @palanisamykavin7315 Год назад +3

    பெண்டிரைவர் உண்மையான சிங்கப்பெண்கள்!!!!!!!!!¡

    • @mohamedbatcha71
      @mohamedbatcha71 4 месяца назад

      Super bro and sister God bless you keep it up

  • @abdulkareem445
    @abdulkareem445 Год назад +4

    தமிழ் பெண் வாகன ஓட்டிகளுக்கு Europe ல் நீங்கள் ஒரு முன்னோடி ..உங்களை போன்று பலரும் அங்கு வர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐

  • @mayavantanabal5631
    @mayavantanabal5631 9 месяцев назад +2

    ரஷ்ய நாட்டில் பெண்கள் heavy vehicles ஓட்டுவதற்கு தடை. இருந்தாலும் அங்கு ஓரிரு பெண்கள் பெரிய போராட்டத்தின் மத்தியில் வண்டி ஓட்டுகிறார்கள். ஆனால் ஐரோப்பா கண்டத்தில் ஒரு தமிழ் பெண் கனரக வாகனம் ஓட்டுவது பாராட்டிற்கும் போற்றுதலுக்குரிய விடயம். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.👍🙏🙏

  • @Rajmohan.s
    @Rajmohan.s Год назад +3

    திருச்சியை ‌ சேர்ந்த ‌சிங்கபென் அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் மற்றும் பாக்யராஜ் அவர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் உங்களில் ஒருவன் ராஜ்மோகன்

  • @hariharanv1684
    @hariharanv1684 Год назад +7

    நம்ம மணச்சநல்லூர் திருச்சிராப்பள்ளி அக்கா 👏🔥

    • @jebaranidavid2217
      @jebaranidavid2217 5 месяцев назад

      In 1970s. there were many rice mills in Mannachanallur. Are they still working.

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Год назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழ்க வளமுடன்.

  • @mohamedbatcha71
    @mohamedbatcha71 4 месяца назад

    Super bro and sister God bless you keep it up

  • @muthunaidu201
    @muthunaidu201 7 месяцев назад +1

    Great 👍 congratulations sister

  • @prabhusjourney
    @prabhusjourney Год назад +3

    திருச்சியை சேர்ந்த சிங்கப்பெண்ணிற்க்கு வாழ்த்துக்கள்🙏
    உங்களின் பணி சிறக்க மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்👍
    வெளிநாட்டிற்க்கு வரவிருக்கும் பெண் ஓட்டுநர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👍👍👍
    Life is a beautiful journey. Best wishes for a successful journey Mr. Bhagyaraj 💐

  • @vedha-gq1wj1jg3p
    @vedha-gq1wj1jg3p Год назад +1

    அருமை தம்பி அருமை அருமை சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 Год назад

    சிறப்பான பதிவு. வாழ்த்து இருவருக்கும்.

  • @muthukumarana3093
    @muthukumarana3093 5 месяцев назад

    நல்வாழ்த்துக்கள்

  • @kavin2176
    @kavin2176 7 месяцев назад

    வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍👍👍👍👏👏👏👏👏👏

  • @arulmuthuarulmuthu7626
    @arulmuthuarulmuthu7626 Год назад +1

    சகோதரன் &சகோதரிக்கு வாழ்த்துகள்

  • @karnatakaplacetotemple2938
    @karnatakaplacetotemple2938 Год назад +1

    Super anna good speech madam👌👌👌

  • @DriverTN59Jeba
    @DriverTN59Jeba Год назад +1

    அருமை சகோதரி காலம் கனிந்து வரும் போது சந்திப்போம்

  • @KARMEGAM2
    @KARMEGAM2 Год назад +1

    I love you amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @noorboy8670
    @noorboy8670 Год назад +1

    Good 👍 valthuhal noordeen manachanalur ....Edumala Kuwait. Dram take dr

  • @ranjiths4640
    @ranjiths4640 Год назад +1

    Vazthukkal sister

  • @cheliyannatarajan1897
    @cheliyannatarajan1897 Год назад

    இதை வீடியோ எடுத்த பாக்யராஜுக்கு எடிட்டிங சேர்ந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரருக்கும் வாழ்த்துக்கள்

  • @rogerbenn7312
    @rogerbenn7312 Год назад +1

    Great job brother 💯 you are making best time of her congratulations 🎉

  • @kesavans4403
    @kesavans4403 Год назад +1

    Congrats packiyaraj Anna for helping. And congrats sister.

  • @velauydhamramachandiran3121
    @velauydhamramachandiran3121 8 месяцев назад

    God bless you ❤❤❤❤Anna

  • @AshokKumar-cn7uf
    @AshokKumar-cn7uf Год назад +1

    👌👌 super bro nalla oru patipu 🎉 valthukkal akka🎉

  • @ravichandran7234
    @ravichandran7234 Год назад

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @hulkazhagu2193
    @hulkazhagu2193 Год назад +2

    Super bro & all the best akka 🎉🎉🎉🎉🎉

  • @manipmkmanipmk9051
    @manipmkmanipmk9051 Год назад +1

    வாழ்த்துக்கள் அக்கா 💐💐

  • @c.muruganantham
    @c.muruganantham Год назад

    Wow super bro 😂 வேர் லேவல் நண்பா அந்த அக்கா குனிந்து டைவர் வேலையை தேர்ந்தெடுத்து இரோப் கண்றியில் வந்து இரக்கிட்டங்கள் தமிழ் சிங்க பெண்தான் கிரேட் சல்யூட் அக்கா அவர்கள் உங்கள் இனிய நல்லா காலம் தான் 💐🙏 வாழ்த்துக்கள் அக்கா வாழ்க வளமுடன் நண்பர் பாக்கியராஜ்க்கு நல்ல கேல்ப்மென்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நானும் குவைத்தில் 8 டைவர் வேலையில் தான் இருக்கேன் சிங்கப்பூரில் நான்கு வருடங்கள் ஆயில் கேஸ் பிலண்டில் வேலை செய்தேன் அப்புறம் ஊருக்கு வந்தேன் திரும்பி குவைத்திற்கு டைவரக வந்து விட்டேன் எனக்கு ரொம்ப பிடித்த தொழில் ஆமாம் உம்மை 🙏🙏🙏🙏🙏🇮🇳🇰🇼🇸🇬

  • @skannanskannan9064
    @skannanskannan9064 Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 Год назад

    அற்புதமான வீடியோ அண்ணா.🤗🤗🤗👌🤝

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Год назад

    Hard working with your achievements

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 Год назад

    World and humanity move ahead because of the hard work and hope you both show to youngsters in your chaste Tamil... Blessings

  • @chandranmuthu6031
    @chandranmuthu6031 Год назад +2

    வாழ்த்துக்கள் அக்கா

  • @balakrishnanpitchandi4922
    @balakrishnanpitchandi4922 Год назад +1

    Congrats 🎉

  • @aarupadayappansri
    @aarupadayappansri Год назад

    Super Brother you did great job keep doing.also congratulations to Trichy singapen

  • @aruldharmakkan3833
    @aruldharmakkan3833 Год назад

    உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள் சகோதரி

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 10 месяцев назад

    Well done Video. Very impressive both from TN. ..Trichy Jayakumar,Singapore

  • @AnthonyChristhuraj
    @AnthonyChristhuraj Год назад

    Super akka all the best

  • @vimalr8405
    @vimalr8405 Год назад +1

    உங்களது வீடியோவில் பேக்ரவுண்ட் மியூசிக் கேட்கும் பொழுது மனதிற்கு இனிமையான ஒரு பீலிங்கை தருகிறது அந்த இசை மிகவும் அழகாக உள்ளது.

  • @charlesdevangodisforeveryt6663
    @charlesdevangodisforeveryt6663 Год назад +1

    Congratulation 🎉

  • @vigneshsupreetha
    @vigneshsupreetha Год назад +1

    Super 👌

  • @abdulkareem445
    @abdulkareem445 Год назад +1

    வாழ்த்துகள் சகோதரி 💐உங்கள் பயணம் சிறக்க மனதார வாழ்த்துகிறேன் ...
    நாங்களும் அங்கு வந்து பயணம் செய்ய விரும்புகிறேன்.

  • @dinesharumugam8455
    @dinesharumugam8455 Год назад

    வாழ்த்துகள் சகோதரி ❤❤❤❤
    நன்றி அண்ணா ❤❤❤❤

  • @sivakaranamutha1322
    @sivakaranamutha1322 Год назад +1

    Super semma anna

  • @MuthupandiShivani
    @MuthupandiShivani Год назад +1

    Super Akka

  • @coloursasi7661
    @coloursasi7661 Год назад

    Valthukkal sister❤❤❤

  • @Raj-em1vc
    @Raj-em1vc 8 месяцев назад +1

    🙏👍💪🏽💪🏽💪🏽

  • @velauydhamramachandiran3121
    @velauydhamramachandiran3121 8 месяцев назад

    First thanks for Backyaraj Anna

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Год назад

    Congratulations

  • @AK-in5gf
    @AK-in5gf Год назад +1

    Congratulations sister 👏👏👏

  • @KARMEGAM2
    @KARMEGAM2 Год назад +1

    I love you amma ❤❤❤❤❤❤🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😊😊

  • @noorboy8670
    @noorboy8670 Год назад +1

    Valthuhal... Noor Kuwait edumalai

  • @gvenkat9032
    @gvenkat9032 Год назад

    congratulations akka🎉

  • @murughanathamm3322
    @murughanathamm3322 Год назад

    Congratulation

  • @jamesvivianrichard6339
    @jamesvivianrichard6339 Год назад +1

    Good

  • @createvideo3773
    @createvideo3773 11 месяцев назад +1

    Bro I am track driver i am coming to Europe

  • @velauydhamramachandiran3121
    @velauydhamramachandiran3121 8 месяцев назад

    Indian Iron driver women

  • @umaramuf
    @umaramuf Год назад +1

    Background music la veanam bro

  • @g.zeehussaing9557
    @g.zeehussaing9557 8 месяцев назад

    ❤❤💯💯👌👌👌

  • @KARMEGAM2
    @KARMEGAM2 Год назад +2

    I love you amma❤❤

  • @MK-pg2to
    @MK-pg2to Год назад +1

    Entha ooru bro nenga

  • @shapraveen3596
    @shapraveen3596 Год назад +2

    Same location bro and sister,,,,,,,,,nanum varanum bro ,,,,,,iam waiting then interview na sollunga bro pls please please

  • @palanisamykavin7315
    @palanisamykavin7315 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @a.r.arun7688
    @a.r.arun7688 Год назад +1

    🎉💐🔥💐🔥🌄

  • @westranDeva
    @westranDeva Год назад

    🙏👌

  • @ragutamizh
    @ragutamizh Год назад +1

    ஹாய் அண்ணா

  • @aasikjasmine7052
    @aasikjasmine7052 Год назад +1

    ❤❤❤🎉🎉❤❤❤

  • @g.zeehussaing9557
    @g.zeehussaing9557 8 месяцев назад

    ❤❤❤💯💯👌👌👌❤❤

  • @revanthsathish7157
    @revanthsathish7157 Год назад

    Bro, entha agency antha details kudunga.

  • @sankarmoorthi5818
    @sankarmoorthi5818 Год назад +2

    Hi brother

  • @P.murugesanP
    @P.murugesanP Год назад +1

    Eppidi apply panni varanum endru sollave matturinga atha padri sollunga please.

  • @udayanalin9682
    @udayanalin9682 Год назад +1

    Nanum varalama ...

  • @AbimanyuAbimanyu-xn3ev
    @AbimanyuAbimanyu-xn3ev 10 месяцев назад

    Bro Europe varanum naa yanna pannanum i am new for your family 😊

  • @ramchandran5362
    @ramchandran5362 Год назад

    Bro, Europe la truck drivers ku enna salary ethirpakalam per month...?

  • @rssooldeenrasooldeen9643
    @rssooldeenrasooldeen9643 9 месяцев назад

    Super bro namer pls

  • @siddharthbhojan885
    @siddharthbhojan885 Год назад

    You are from Baton transport ?

  • @SathishKumar-be5yt
    @SathishKumar-be5yt Год назад

    Sister banglore training place sollunga

  • @gunaa106
    @gunaa106 Год назад +1

    Wat is the age limit brother

  • @jgbalaji
    @jgbalaji Год назад

    Bro please share the car driving jobs how to apply guide me.

  • @prabapraba424
    @prabapraba424 Год назад

    Bro agency details kudunga..bro

  • @rssooldeenrasooldeen9643
    @rssooldeenrasooldeen9643 9 месяцев назад

    Sir unka namer pls

  • @ameerulameen1987
    @ameerulameen1987 Год назад

    எப்படி visa apply pandrathu

  • @parthipand3246
    @parthipand3246 11 месяцев назад +1

    I talk to sir pls pls

  • @sajath659
    @sajath659 Год назад

    Anaku tharinha oru akka 25yearsa taxi odura germany la chuma pulukitu erukinga

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  Год назад +1

      நண்பா வணக்கம் உங்களுடைய தவறுதலான புரிதலுக்கு நான் வருந்துகிறேன் நான் போடும் காணொளிகள் அனைத்தும் ஹெவி டிரைவருக்கான மட்டுமே மற்றவரை யாரையும் நான் மன கஷ்டப்படுத்துவது கிடையாது

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  Год назад

      +36202241998

  • @sree7510
    @sree7510 Год назад +2

    நேர்காணல்கள் மற்றும் தேதிகள் பற்றி நீங்கள் ஏன் எதுவும் சொல்லவில்லை?

  • @parthipand3246
    @parthipand3246 11 месяцев назад +1

    I go to poland pls contacts numbers pls

  • @parthipand3246
    @parthipand3246 11 месяцев назад

    Sir unka number pls

  • @sudhakarrajgopal5573
    @sudhakarrajgopal5573 Год назад

    வாழ்த்துக்கள் அக்கா🎉🎉🎉

  • @riyazstr9430
    @riyazstr9430 Год назад +1

    Congratulation 🎉