ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் எல்லாரும் எப்படி இருக்கீங்க நம்ம எல்லாருக்கும் கொரியர் அனுப்பிட்டு இருந்தோம் நிப்பாட்டி வைக்கிறோம் ஸ்டாக் தீர்ந்துவிட்டது அடுத்து கொடுக்கும் போது சொல்கிறேன் நம்ம சப்போர்ட் பண்ற எல்லாம் உறவுகளுக்கும் மிக்க நன்றி
Hi manju, kala from telangana oru dought ma, fish curry ku kudam puli potu try pannen ma, ok super, venthu pona kudam puli sappidalama or sapida kudatha answer please
நீங்க ஒன்னும் அவ்வளவு வெயிட் இல்லை சாப்பாடு மட்டும் குறைந்துவிட்டால் நல்லாவே இருக்க மாட்டோம் கிறங்கி போயிரும் முகம் நல்லாவே இருக்காது உங்க அம்மா அப்பாவும் கேரளா பக்கமும் அருப்புக்கோட்டை கரெக்டா சாப்பிட்டு நல்லா வேலை செஞ்சா நல்ல உடம்பு நல்லா கரெக்டா இருக்கும்
ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் எல்லாரும் எப்படி இருக்கீங்க நம்ம எல்லாருக்கும் கொரியர் அனுப்பிட்டு இருந்தோம் நிப்பாட்டி வைக்கிறோம் ஸ்டாக் தீர்ந்துவிட்டது அடுத்து கொடுக்கும் போது சொல்கிறேன் நம்ம சப்போர்ட் பண்ற எல்லாம் உறவுகளுக்கும் மிக்க நன்றி
சூப்பர் இருக்கு
சூப்பர் இருக்கு🎉🎉🎉
ரொம்ப நன்றி
Hi manju, kala from telangana oru dought ma, fish curry ku kudam puli potu try pannen ma, ok super, venthu pona kudam puli sappidalama or sapida kudatha answer please
God bless your family
Thank you so much dear
Super sister❤unga vedio.... 🤝👍
மிக்க நன்றி
சூப்பரா இருக்கு அக்கா வீடடு தோட்டம்.சூப்பர்❤❤❤🎉🎉🎉🎉
ரொம்ப நன்றி
Kudambuli vangai anupuvingala amount send panniduren
Eallakai, milagu kirambu pattai venum akka.. Number send pana mudiuma
அருமை ஏகம்பன்அருள் நலமும் வளமும் பெற்று வாழ்க
மிக்க நன்றி
Hi Manju sister God bless you ma
Thank you so much dear 💞🤝
சமையல் சூப்பர் சிஸ்டர் ❤
மிக்க நன்றி
informative 🎉 motivational quotes 👏👏👌🙏🙏❤🎉🎉😊
மிக்க நன்றி
சூப்பர் சிஸ்டர் உங்க விடியோ எல்லாம் பிடிக்கும்
மிக்க நன்றிங்க
Nice video sister 💕💕💕
Thank you dear 🤝 😊
Alagana thotam.....happy akka parka😊😊😊😊
Akka indoor plants ah podungha,garden videos niraya podungha 😊
Thank you so much dear 👍🙏🤝
Garden superb ma
மிக்க நன்றி
மரவள்ளி கிழங்கில் சமைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் ❤ இனிப்பு பலகாரங்கள் செய்து காட்டவும்...😊😊
அப்படியா கண்டிப்பா செஞ்சுடலாமே 👍🤝
அருமை
மிக்க நன்றி
சிஸ்டர் சோப்பு ஆயில் தயாரிப்பு பொருள்கள் எப்படி வாங்க வேண்டும்
சோப் ஆயில் செட்டு அப்படின்னு கேட்டா கொடுப்பாங்க
I'm waiting for your video, ma Manju. Super recipe, ma.I like u & ur family. ❤
Thank you so much 🙂
Naan srilankan,Unga Saapdum,unga Video wum romba alaha irukku ma,micham sandhosama irukku😊❤🎉
Thank you so much dear 👍🙏🤝
செம சிஸ்டர்❤❤❤
மிக்க நன்றி
From malaysia. Very useful tips ❤❤❤
Thank you so much dear 👍🙏🤝
I like your channal
மிக்க நன்றி
Super ❤super ❤super ❤
Thank you so much dear 🙏🤝
மஞ்சு பகலில் தூங்காதீர்கள். தூங்கினால் உடல் எடை கூடும். வீடியோ👌. 🙌
மிக்க நன்றிங்க இனி மதியம் தூங்காம முயற்சி பண்றேன்
Video super
Thank you dear
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much 😀
Hi Manju,udambu gundaga erukka Karanam food and age don't ory.
மிக்க நன்றிங்க
Video super ma ❤❤
Thank you dear
Unga video romba putikum sister super ❤❤❤❤❤
ரொம்ப ரொம்ப நன்றி
Unga vedu super
Thank you dear
F8rst coment naan than manju
Thank you so much dear 💞🤝
Hi akka epadi irukinga....
நாங்க நல்லா இருப்போம் நீங்க எப்படி இருக்கீங்க
അടി പൊളി എനിക്കു ഒരു പാട് ഇഷ്ടവും സ്നേഹം ഉണ്ട് 👍🥰☺️❤️
വളരെ നന്ദി 🙏🤝
Very super 🌳🌲🌴🌳🌲🌲🌳🌳🌴🌴🌵🪴🍀🍁🍂🍂🍂🌻🌸🌷🌺🌺🥀🌹 vidéo god Bless you 👌👍
Thank you so much dear 👍🤝
வணக்கம் தோழி❤
வணக்கம் எப்படி இருக்கீங்க 👍🤝
👌👌👌🥰🥰🥰😍😍😍
👍🤝
Sister kudampuli kidaikkuma. Rate enna?
ஃபர்ஸ்ட் கமெண்ட்ல பின் பண்ணி வைக்கிறேன்
சூப்பர்மா💐💐💐💐💐💐🙏🙏🙏🙏👍👌👍👌👍👌👍👌🪴🥲❤️❤️❤️❤️❤️
மிக்க நன்றி
Nakiel eitsel uruthu Manju ma
அப்படியா சரிங்க 🥰🤝
Hi Akka❤
வணக்கம் தங்கம்
@PriyamanaThozhi-rc1li 💞
How to order? What's up No.
தினமும் காலை 1/2 Or 3/4 மணி நேரம் நடைபயிற்சி செய்யவும் உடல் எடை குறையும். சாப்பிடும் ஆகாரம் கவனம் வைத்து சாப்பிடவும்❤🙌
ரொம்ப நன்றிங்க நான் கேட்டது காக இவ்வளவு தூரம் அன்பா எனக்காக சொல்றீங்க பாத்தீங்களா உங்க அன்புக்கு மிக்க நன்றி உறவே 🤝💞
Hi akka love you akka
Same to you thangam 🤝🙏
எங்களோட சப்போர்ட் எப்போதும் உங்களுக்கு உண்டு 👍👍👍❤❤❤🥰
உங்கள் அன்புக்கு ஆதரவருக்கும் மிக்க நன்றி 👍🙏🤝
அலகபேசரிங்க
மிக்க நன்றி
அக்கா குடம் புளி ஒரு கிலோ எவ்வளவு அக்கா
Whatsapp நம்பர் குடுத்து இருக்கேன் இல்ல அதுல மெசேஜ் பண்ணுங்கப்பா
நீங்க ஒன்னும் அவ்வளவு வெயிட் இல்லை சாப்பாடு மட்டும் குறைந்துவிட்டால் நல்லாவே இருக்க மாட்டோம் கிறங்கி போயிரும் முகம் நல்லாவே இருக்காது உங்க அம்மா அப்பாவும் கேரளா பக்கமும் அருப்புக்கோட்டை கரெக்டா சாப்பிட்டு நல்லா வேலை செஞ்சா நல்ல உடம்பு நல்லா கரெக்டா இருக்கும்
அப்படியா சரிங்க ரொம்ப நன்றி
Weight ku 6amto6pm follow
Thank you so much dear 😘🙏🤝
Sister WhatsApp no podunga
ஆர்டர் எடுக்கும் போது போடுகிறேன்
மஞ்சு தமிழ் நாட்டுக்கு வந்துட்டு போயாச்சு போல
போன வாரமே வந்தாச்சு
Sister whatsapp number send panunga sis
இப்போதைக்கு ஆடர் எதுவும் எடுக்கல
சூப்பர் இருக்கு🎉🎉🎉
சூப்பர் இருக்கு🎉🎉🎉
சூப்பர் இருக்கு🎉🎉🎉
ரொம்ப நன்றி தங்கம்