CLASS 01 | பக்தி இலக்கியங்கள் | UNIT 8 | POTHIGAI BATCH | FOR GROUP I | TAF IAS ACADEMY

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 329

  • @durkakalai9462
    @durkakalai9462 2 года назад +61

    இன்றைய வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கோடி நன்றிகள் ஐயா.வீட்டில் இருந்து படிக்கும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.உங்கள் சேவை தொடரட்டும். தினமும் காலையில் வீடியோ பதிவை எதிர்பார்ப்போம் ஐயா.நன்றிகளை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்

  • @thanigaimathi2502
    @thanigaimathi2502 2 года назад +4

    Neengal class edutha vitham 7 aam nuttranduku pona mathiri oru feel sir... Great hats off you... Sir...🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍💯💯💯💯💯

  • @Guru_Black_Ravanan
    @Guru_Black_Ravanan 2 года назад +16

    Sir na work போயிடே படிக்குற இந்த class enakku erompa use full sir💚💚💚🥳🥳🥳 akash sir i love so mach💚💚💚💚🔥🥳🥳🥳🥳🥳🥳

  • @priyankamohan8999
    @priyankamohan8999 2 года назад +14

    Thank you so much for given wonderful session sir. Today I learned/ gathered more information from you sir. It's very very useful session for me.

  • @poocharam8784
    @poocharam8784 Год назад +3

    தெய்வமே !
    நீங்க எங்க இருக்கிறீர்கள் ?
    பக்தி இலக்கியம் எடுத்த விதம் அருமை !
    திரு ஞான சம்பந்தர் மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் தங்கள் நடத்தும் போது உண்மையிலே ,
    காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறி உய்ப்பதும் வேதம் நான்கிலும் மெய் பொருளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே !

  • @karthikabalu8681
    @karthikabalu8681 Год назад +40

    வணக்கம் ஆகாஷ் sir.. திருநாவுக்கரசர் திருமறைக்காடு கதவுகள் திறக்க பாடினார். (இரக்கமொன்றலீர் எனும் பதிகம் பாடி திறந்தார்).. திருஞானசம்பந்தர் கதவுகள் மூடவும் பாடினார்.(சதுரம் மறைந்தான் எனும் பதிகம் பாடி கதவு மூட பாடினார்) ..வெகு நாட்களாக திறக்கப்படாத கதவுகள் என்பதால் (not proper).. சம்பந்தர் கதவுகளை மூடி திரும்ப திறந்தார்.எனவே இலக்கிய வரலாறு ஆசிரியர்கள்.. சம்பந்தர் திறக்கவும் மூடவும் பாடினார் என்று எழுதியுள்ளனர்.நன்றி ஐயா..(நான் அறிந்த தகவலை பகிர்ந்து கொண்டேன். By karthika tenkasi..thank you sir..and Congratulations on your outstanding group 4 exam results)

  • @vivegadharshini3892
    @vivegadharshini3892 2 года назад +138

    ஏற்கனவே எடுத்த தமிழ் இலக்கிய வகுப்புகளை ஒரு தொகுப்பாக playlist போட்டு குடுங்க அய்யா... அதோட லிங்க் உம் குடுங்க அய்யா

  • @sathyanarayanan7883
    @sathyanarayanan7883 2 года назад +61

    ஐயா ஒரு விண்ணப்பம் அல்லது வேண்டுகோள் இவ்வாறே வகுப்பு வீடியோ upload செய்து வினாக்களை post செய்யுங்கள் மிக உதவியாக இருக்கும் 🙏🙏🙏

  • @sudalaimani5011
    @sudalaimani5011 2 года назад +5

    தங்களின் வகுப்பு மிகவும் அருமையாக இருந்தது ... தங்களின் வகுப்பு கவனிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது..

  • @muniandi7222
    @muniandi7222 2 года назад +6

    பக்தி இலக்கியம்... அருமையான வகுப்பு....
    நன்றி ஐயா.... வாழ்த்துகள்....

  • @shainaraenl.v5712
    @shainaraenl.v5712 Год назад +3

    Your such a legendary person anna and a good motivater for many students and also for my personal life. Thank u so much for your immeasurable work...

    • @RkKumar-it2pn
      @RkKumar-it2pn Год назад

      🎉❤😮❤😢🎉😮🎉❤😮🎉❤😮🎉❤😮😢🎉

  • @ThamaraiSelvig-qg1pk
    @ThamaraiSelvig-qg1pk 24 дня назад

    Kolaru pathigam is starting from vaeyuru tholi pangan vidamunda pangan lines sir. Thank you sir.

  • @thambathimuthu5377
    @thambathimuthu5377 Год назад +1

    அருமையான பதிவு ஐயா 🙏 நன்றி நன்றி நன்றி.

  • @er.a.jagadheesanmaran3393
    @er.a.jagadheesanmaran3393 2 года назад +4

    Thanks of Lots TAF... 🙏🏽🙏🏽

  • @ashametilda7200
    @ashametilda7200 Год назад +3

    I have 6months old baby ..I am inspiring sirs motivational videos..now I am studying at home to watch sirs Tamil videos….miga thelivaga manathil nangu pathiyum padi class edukuringa….hats off sir

  • @sarojinidevi25
    @sarojinidevi25 2 года назад +4

    Got goosebumps ... .. i read and studied these chapter so many times .. but not able recollect the points .. now am connected to பக்தி இலக்கியம்.. super sir .. thank u so much sir. . no words to explain my happiness..

  • @mrpilot-fj4qq
    @mrpilot-fj4qq Год назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி....நன்றி

  • @ThamaraiSelvig-qg1pk
    @ThamaraiSelvig-qg1pk 9 месяцев назад

    Very very useful.Very very thank you 🙏🙏🙏sir

  • @KanagaKanaga-fe7du
    @KanagaKanaga-fe7du 7 месяцев назад

    Enna tamil enna tamil, neengal natathum ilakiyam,appa appaaa tamil meethu eantrumillatha alavuku kadhal, 33 vayathuvarai tamil oru mozli ennaiporuthavarai, ipothellam aarvam tamil ungal vazlil padipathil, solla varrthaillai, ❤❤❤❤❤❤❤❤❤

  • @nivethithathiya2894
    @nivethithathiya2894 2 года назад +1

    Sir Unga class 👏🙌👌👍🙏...... thank you sir..... 😊🙏

  • @nisha.anisha.a3948
    @nisha.anisha.a3948 2 года назад

    Sir na work panite padikura ithu romba useful enaku thank you sir 🙏

  • @periandavanrajan1391
    @periandavanrajan1391 Год назад

    ரெம்ப நன்றி ஐயா மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. திருநாவுக்கரசரை பற்றி குறிப்பு போடவும் ஐயா

  • @gobikalai9241
    @gobikalai9241 Год назад +1

    Sema class sir...Thank u so much sir.....

  • @inkAura
    @inkAura 5 месяцев назад

    அருமையான விளக்கம் ஐயா

  • @manonmanim1960
    @manonmanim1960 6 месяцев назад

    Sir your class is very useful please update ugc net exam Tamil related topics sir

  • @kaladharan3381
    @kaladharan3381 2 года назад +9

    அருமையான வகுப்பு.....ஐயா நன்றிகள் பல....

  • @VidhyaVidhya-l3u
    @VidhyaVidhya-l3u 9 дней назад

    Nantri ayya🎉🎉🎉🎉🎉

  • @mohanakasi2126
    @mohanakasi2126 2 года назад +7

    Iam an English aspirant..but akash sir way u pronounce tamil literature as song..awesome..curious to know more about our tamil literature...❤️❤️❤️billion thanks...🙏

  • @zipran
    @zipran 2 года назад +2

    Thirupoondhuruthi Thanjavur District Near By Thiruvaiyaaru...

  • @VinithaMuthu555
    @VinithaMuthu555 2 года назад +2

    மிக்க நன்றி சார்..மிகவும் பயனுள்ளதாக உள்ளது..

  • @krish3637
    @krish3637 2 года назад +1

    I want to call you MR inspiration 👍👍

  • @sivasribharathidasan7412
    @sivasribharathidasan7412 4 месяца назад +1

    Thirupugalur, Thiruchangatangudi , Thirumarukal, ithu ellame pakkathu pakkathu uooru , Nagapattinam district.

  • @iamkrishna4092
    @iamkrishna4092 Год назад

    53:20 😍🔥🔥🔥 Goosebump...

  • @arulmozhip9115
    @arulmozhip9115 5 месяцев назад

    Super sir 🎉 thank you so much sir

  • @rajaguru.s8342
    @rajaguru.s8342 Год назад +3

    Sir pls re-upload the PDF file the link shows error

  • @vivasaye1810
    @vivasaye1810 2 года назад +1

    Thank very much sir🙏🙏🙏🙏🙏 super understanding sir

  • @KarthiKeyan-gv6bm
    @KarthiKeyan-gv6bm 2 года назад

    இறைவனின் முழு அவதாரம்

  • @vijilax9250
    @vijilax9250 Год назад

    Athi sangar _ athvaithanatha thatthuvam

  • @PraxisIASAcademy
    @PraxisIASAcademy 2 года назад +1

    Great Initiative Sir

  • @ramyasriramesh2773
    @ramyasriramesh2773 7 месяцев назад

    Sir neenga naduthunale samaiya puridhu sir .. evlo kaistama erudhalo neenga Sona easya eruku . Koinjo balance illakkiyam la nadathunga sir plz . Waiting sir

  • @chitraa623
    @chitraa623 2 года назад

    Thirupukalur ,- district Nagapattinam, seerikali district- Nagapattinam

  • @geethak2759
    @geethak2759 Год назад +1

    மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில்

  • @SUVITHAM-x9q
    @SUVITHAM-x9q Год назад

    ஐயா உங்கள் வகுப்பிற்கு அடிமை.ஐயா

  • @sujithanimmi2656
    @sujithanimmi2656 Год назад

    ஐயா வணக்கம். மிக அருமையான வகுப்பு நன்றி இதன் தொடர்ச்சி கிடைக்கவில்லையே ஐயா

  • @r.ani85
    @r.ani85 2 года назад

    Arumaiyana class sir.vazgavalamudan sir.

  • @ganesanramesh7503
    @ganesanramesh7503 9 месяцев назад +1

    Thivaimozhi

  • @Arunkumar-rx9nj
    @Arunkumar-rx9nj Год назад

    Superb sir 🙏Part 2 podunga sir

  • @janciravi7772
    @janciravi7772 Год назад

    Thankyou very much sir🙏

  • @kasthuritamil1481
    @kasthuritamil1481 2 года назад

    ❤️🤩🥳🥳🥳....TQ 🙏 sirr❣️

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 8 месяцев назад

    திருபுகலூர், திருமருகல் , திருச்செங்காட்டன்குடி
    இவ்ஊர்கள் திருவாரூர் மாவட்டத்தில் அருகருகே அமைந்துள்ளன.
    திருபுகலூர் எதிரே திருக்கண்ணபுரம் அமைந்துள்ளது..
    திருபுக லூரில் சிவன் கோவில், கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோவில் உள்ளன.
    திருச்சி திருவானைக்காவல் ஶ்ரீரங்கம்
    எதிர் எதிராக உள்ளது போல் ..
    அரங்கன் படுத்த கோலம்,
    சௌரிராசன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்..
    திருப்பந்துருத்தி. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுபள்ளிக்கு அருகே...
    திருச் செங்காட்டன் குடியில், பிள்ளைக் கறி சமைத்த நாயனார் கதை நடந்தது... அக்கோவிலில் தான், பரஞ்சோதி (நரசிம்மவர்மன் படைத்தளபதி, பின்னர் சைவ அடிகள்) வாதாபியில் இருந்து கொண்டு வந்த பிள்ளையார் சிலை உள்ளது..

  • @franklinrajkumar4754
    @franklinrajkumar4754 9 месяцев назад

    ❤ excellent sir

  • @abirami9109
    @abirami9109 4 месяца назад +1

    Remaining topics Bakthi ilakkiyangal videos sir

  • @Anisham1997
    @Anisham1997 Год назад +2

    Pdf does not opening. Remaining Nayanmar pin plz in description. Very helpful to study with notes

  • @sudhatalks4970
    @sudhatalks4970 2 года назад +1

    திருப்புகலூர்-நாகப்பட்டினம் மாவட்டம் அண்ணா🙏🏻

  • @kitcham5829
    @kitcham5829 2 года назад +2

    திருஞானசம்மந்தர் - கதவை மீண்டும் மூடுவதற்கு
    திருநாவுக்கரசர் (அப்பர் )- கதவை திறக்க

  • @g.rubinigopi253
    @g.rubinigopi253 2 года назад +4

    திருஞானசம்பந்தர் வரைக்கும் ஒகே சார் திருநாவுக்கரசர் ல இருந்து தொடர்ந்து நடத்தவும் நன்றி....

  • @ayaazcatering
    @ayaazcatering Год назад +2

    U r class is very interesting and very useful to me for my upcoming civil service examination....one small request for ur team please provide pdf....pdf link u gave but that link is not working

  • @swasensenthil1360
    @swasensenthil1360 2 года назад +1

    Semma teaching..very useful class.tq sir

  • @skupdate3577
    @skupdate3577 Год назад +1

    Sir nee ga discription la kodutha Book ka na link open aga matukuthu sir

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 Год назад +1

    திருப்பந்துருத்தி திருவையாறுக்கு பக்கத்தில் உள்ளது தஞ்சாவூர் மாவட்டம்.

  • @kousalyasadayarajan268
    @kousalyasadayarajan268 2 года назад

    Thank you so much sir unga class very useful sir

  • @suganya7260
    @suganya7260 2 года назад

    அழகு தமிழ்......

  • @mahendiranmaharaj6599
    @mahendiranmaharaj6599 2 года назад +2

    மிகவும் பயனுள்ள வகுப்பு நன்றி ஐயா

  • @nisha.anisha.a3948
    @nisha.anisha.a3948 2 года назад

    Deravidar vetham- thiruvaalavaai

  • @vikashm2153
    @vikashm2153 2 года назад +2

    Very useful classes sir. The 20 questions test is also useful. Kindly plan some mock tests for grp 1 sir. 💯

  • @indhup9479
    @indhup9479 Год назад

    பூம்பாவய் .....பாடல் 12 Std sir

  • @premalatha8471
    @premalatha8471 Год назад +3

    Part. 2 போடுங்க

    • @divyah9526
      @divyah9526 Год назад

      Mam..part 2 kandupidichutingla?

  • @Vibhav849
    @Vibhav849 Год назад

    திராவிட வேதம் - நாலாயிர திவ்விய பிரபந்தம்

  • @pathalamm3909
    @pathalamm3909 2 года назад +1

    Download option kudunga sirr....2.
    .3... Thadava parthathan nalla nypagam irukum...

  • @velmurugans9403
    @velmurugans9403 Год назад +4

    Sir வணக்கம், பக்தி இலக்கியங்கள் 2 வது வகுப்பு link அனுப்புங்கள் ஐயா...

  • @vettriselvivettri1968
    @vettriselvivettri1968 2 года назад +3

    Sir 3.00 or 4.00 live poduga sir plzzz🙏

  • @KavithaKavitha-nf1jf
    @KavithaKavitha-nf1jf 9 месяцев назад

    Unkalathu vakupu mekavum arumaiyaka irukerathu

  • @MsREDV32
    @MsREDV32 2 года назад +2

    நன்றி ஐயா. அருமையான வகுப்பு.

  • @subalakshmi1268
    @subalakshmi1268 Год назад

    ஐயா தயவு செய்து இன்னும் நிறைய வீடியோக்கள் பதிவிடுங்கள் ஐயா.என்னைப் போன்று வீட்டில் இருந்து படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

  • @dggowtham8643
    @dggowtham8643 Год назад +1

    35:21😂 the boys

  • @subashsruthi9083
    @subashsruthi9083 2 года назад

    Waiting for your next video ..

  • @tamiltrendingbox3453
    @tamiltrendingbox3453 Год назад

    Next section balance epo sir upload panuvinga

  • @snehak7454
    @snehak7454 2 года назад +8

    Sir,plz make it as a playlist where all the videos r available for unit 8...🙏

  • @SarithadeviShivaraman
    @SarithadeviShivaraman Год назад

    Thiruppugalur , Thirumarugal -Nagapattinam district

  • @kitcham5829
    @kitcham5829 2 года назад

    சீர்காழி - மயிலாடுதுறை மாவட்டம்

  • @raziabanu2944
    @raziabanu2944 Год назад +1

    Sir i am homemaker i have no chances to go classes for tnpsc plz if u provide videos for all tamil topics it will very usefull for all...after watching your videos I become your fan and started to love tamil❤

  • @Arjuntwo118
    @Arjuntwo118 2 года назад

    Audible Sir🌹.

  • @kavipriya9803
    @kavipriya9803 2 года назад +1

    Thank you so much sir

  • @shalinis5239
    @shalinis5239 2 года назад

    Super sir.... Thank so much

  • @YuvaRaj-hz8le
    @YuvaRaj-hz8le 2 года назад +1

    Super sir nalla rewiew

  • @ragurajesh1960
    @ragurajesh1960 8 месяцев назад

    4 paata padichitu velaiku poga mudila 😂😂😂 ultimate dialogue

  • @devidas678622
    @devidas678622 Месяц назад

    Sir PDF not open in the link please help me sir

  • @deebasubramanian8817
    @deebasubramanian8817 2 года назад

    Thank u so much sir 💫✨

  • @akhilesh9297
    @akhilesh9297 2 года назад

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @SasiKala-md6yx
    @SasiKala-md6yx 2 года назад +1

    ஜயா பத்துப்பாட்டு பற்றிய இன்னும் அதிகப்படியான தகவல் வேண்டும்.

  • @nandhuDeano
    @nandhuDeano 2 года назад

    Vera level understanding sir

  • @nithiyanathan6628
    @nithiyanathan6628 Год назад

    Thanks Anna.... 😍

  • @prabu1724
    @prabu1724 Год назад +1

    sir pdf not available nu varudhu

  • @Pavithra-iz4jr
    @Pavithra-iz4jr 2 года назад +1

    திராவிட வேதம்: திருவாய்மொழி

  • @divyah9526
    @divyah9526 Год назад +1

    Sir class 2 upload panunga sir.

  • @indhuindhu4292
    @indhuindhu4292 Год назад

    திருபுகலூர் - மயிலாடுதுறை மாவட்டம்

  • @indhuindhu1002
    @indhuindhu1002 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @sandhiyav6408
    @sandhiyav6408 2 года назад +5

    Anyone tell.. Will this topic cover for grp 4 exam?

  • @MythiliS13
    @MythiliS13 Год назад +1

    Sir pdf link open agala

  • @shahnazshajith7110
    @shahnazshajith7110 2 года назад +1

    Unit 8 early ah pota videoku playlistla add panuga sir