Urvasi Tamil Full Movie | Aswin Jayaprakash | Rekha Nair | Netra Prasad | SKS Karthik Kannan | API

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 502

  • @rajia9882
    @rajia9882 Год назад +254

    Instagram reels ah parthutu intha film ah parthavangalam likes podunga🎉

  • @AjithTrends
    @AjithTrends 3 месяца назад +29

    மிக சிறந்த படைப்பு.. அருமையான கதை... மூன்று இதயங்களின் உணர்வு
    Climaxe கடைசி 3நிமிட காட்சி... சூப்பர்
    Director...S..K...S Karthik Kannan

  • @pkgswamyamman4336
    @pkgswamyamman4336 3 месяца назад +17

    அற்புதமான கதை. எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை நான் தவறாக நினைத்தேன். இந்த கதையில் வரும் ஊர்வசி அஸ்வின் நடிப்பு அருமை. நானும் கணவனை இழந்த பெண்ணை காதலிக்கிறேன் அவங்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும் ஆனால் அனிதா மேடம் அவர்களுக்கு. வயது வந்த இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றது. அனிதா மேடம் அவர்களை நான் திருமணம் செய்ய எனக்கு விருப்பம் அவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. அனிதா மேடம் Miss you. அனிதா மேடம் Love you mam. அன்புடன் ஆயிரம் விளக்கு கேப்டன் pkg சுவாமி.😢

  • @balushanmugam5063
    @balushanmugam5063 Год назад +12

    சிறந்த படைப்பு ரேகா நாயர் சூப்பர் 👌👌👌👍👍👍❤❤❤🎉🎉🎉.

  • @OSMBIKERIDER
    @OSMBIKERIDER 2 года назад +21

    Antha ponnu ashnina appa a ethukita, ivalum chinna paiyana irunthalum avana than Kanavana ethukita, apram ennathukku payapatanum , intha samuthayatha Pathi, ellam manasuthan karanam pa, namma vaalkai oru Muraithaan. ❤️❤️❤️🥰👍good film , congrats. Director.

  • @ks2b531
    @ks2b531 2 года назад +39

    இது உணர்வு களின் (இல்லை) மூன்று உள்ளங்களின் அன்பின் வேளிபாடு அழகாக சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் கார்த்திக்

  • @SathishKumar-yy3ob
    @SathishKumar-yy3ob 2 года назад +38

    இதில் காமாம் தெரியவில்லை அழகான காதல் தெரிகிறது

    • @karthiksksfilmfactory
      @karthiksksfilmfactory 2 года назад

      Thanks 🙏

    • @seerinbanu3191
      @seerinbanu3191 Год назад

      Kaamaam ah 😂

    • @08Ashok
      @08Ashok 3 месяца назад

      அழகான காதல்😅😂

    • @08Ashok
      @08Ashok 3 месяца назад

      அழகான காதல்😅😂

    • @raghavendranj732
      @raghavendranj732 26 дней назад

      எனக்கும் காமாம் தெரியவில்லை, ஹமாம் தான் தெரிகிறது, அவங்க use panra soap😂

  • @AjithKumar-yc9ee
    @AjithKumar-yc9ee 2 года назад +449

    இரவின் நிழல் படத்துக்கு அப்பறம் யாரெல்லாம் இந்த படத்த பார்க்க வந்தது

  • @marimuthuvani8532
    @marimuthuvani8532 2 года назад +31

    மிகச்சிறந்த அற்புதமான படைப்பு. இயக்குனர் கார்த்திக் கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பின்னணி இசை காஸ்ட்யூம் அனைத்தும் அருமை. நடித்த அனைவரும் அந்தந்த கதாபாத்திமாகவே மாறி திறம்பட நடித்துள்ளனர். சூப்பர் கார்த்திக் கண்ணன்.. சூப்பர். ஆபாசமில்லாத சிறந்த படைப்பை வழங்கி இருக்கிறீர்கள். நன்றியும் பாராட்டுக்களும்!

  • @rajuramesh6135
    @rajuramesh6135 2 года назад +16

    க்ளைமேக்ஸ் மனசுக்கு நிறைவான ஒன்று. சூப்பர் 👌👍

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 10 месяцев назад +1

    Awesome 👌 ! Congrats to the young director !

  • @jaijaya3037
    @jaijaya3037 2 года назад +19

    அருமை அருமை நடித்தவர்கள் அனைவரும் சூப்பரா நடிச்ச இருக்காங்க கதை அழகாக நகர்கிறது சூப்பர் சூப்பர் பாராட்டுக்கள் பல

  • @namadhuvoice..5835
    @namadhuvoice..5835 2 года назад +16

    மிக அருமையான விழிப்புணர்வு தரும் ஸ்டோரி... கார்த்திக் கண்ணன் bro அவர்களுக்கு என்னுடைய அன்பு வாழ்த்துக்கள் b. J. நவீன்,
    நமது தேடல் நிருபர்

  • @user-amuamu.
    @user-amuamu. Месяц назад

    இந்த படம் பார்த்தேன் நல்ல கதை
    என்ன சொல்ரதுனு தெரியல ஆனா உன்மையான அன்பு நிச்சயம் உங்களை விட்டு போகவே போகாது ❤❤❤❤❤

  • @PrabhaPrabha-qf1tl
    @PrabhaPrabha-qf1tl Год назад +176

    Insta la pathutu inga vandhavanga yaaru bha😂😂

  • @மாடசாமிமுருகன்

    அன்புக்கு வயது தேவையில்லை அருமையான படம் வாழ்த்துக்கள்...

    • @chandrasekar1442
      @chandrasekar1442 Год назад +1

      இந்த ஹீரோ ரொம்ப அழகா இருக்காரு

    • @srinithi6905
      @srinithi6905 Год назад +1

      Thoo

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 года назад +16

    10.30.Am
    #செம காதல் பறவைக்கும் விலங்கினத்துக்கும் வரும்.
    ஏன் ஆண்டிக்கு வரக் கூடாது"

  • @Karthikeyan-ph8qw
    @Karthikeyan-ph8qw 2 года назад +86

    இப்படி ஏதாவது நடந்தால் தான் 90's kids ku வாழ்க்கை கிடைக்கும்....

  • @fameelfareed3319
    @fameelfareed3319 Год назад +3

    ரேகா படம்னா இப்படி இருக்கனும் ❤️❤️❤️எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க உங்ககூட நடிக்க 🤭

  • @jesuswintv772
    @jesuswintv772 2 года назад +8

    Ulla Thai Sonna Director. Kaalathin Kollathai Arumaiyaka Sonnayhirkku Nanri

  • @krithik2510
    @krithik2510 2 года назад +70

    The concept of the movie is good
    Hero (aswin) has done a good act
    And the urvasi acting was too good
    Congrats to the total team.
    Totally the movie is
    Goooooooooood
    And happy for aswin that he got his aunty back 😂

  • @saknderbakhat8598
    @saknderbakhat8598 2 года назад +4

    உங்கள் வயது ஓகே பிளீஸ் தலைக்கு கெல்மெற் போட்டு பைக் ஓடுங்க வாழ்த்துக்கள் நீங்க அன்ரி ஓட்டுறீங்க வாழ்த்துக்கள்

  • @warhorse8651
    @warhorse8651 2 года назад +12

    Good direction and camera work, நல்ல கருத்து அருமை , இத பாத்து எத்தன பேரு aunty haa thedi alaiyiranungalo 😂🤣🤣😂🤣🤣🤣

  • @tamiljoker3715
    @tamiljoker3715 11 месяцев назад

    Feel Good movie paa👏😊 Actor Aswin performance was good and Rekha nair her face experience and his acting was fantastic. Finally the captain of the ship Director Karthik kannan sir You done very good job.Good social message Specially climax Super👌👏👏🎥🎞️❤️❤️

  • @tamilking3630
    @tamilking3630 2 года назад +4

    Urvashi film semmaya iruku ♥️.. Hero ku wig matum ilama irunthu Iruntha natural aa iruthuirukum . Ashwin Character matheri neriya peru irukaga , nejamave semaya connect ayiduchu . Thanks to director indha matheri oru artist aa introduce panathuku .. This boy will come soon on dhanush place mark my words .. and Urvashi character Innum koinjam live aa irunthu irukalam, kissing scenes ku kalutha side la 😂 thirupunathu thunda theriyuthu. Climax super. Karthik kannan & team do more movies. Indha movie Innum koinjam romantic aa pani Iruntha your the talk of the town ... Anyway congratulations

    • @karthiksksfilmfactory
      @karthiksksfilmfactory 2 года назад +1

      Thanks lots bro your valuable comments will soon very Big romantic movie started

  • @isainazikbeats
    @isainazikbeats 2 года назад +1

    Semmaia movieee brother

  • @sarosaro7085
    @sarosaro7085 Год назад +2

    Padukkum pothe yosicchurukanum yedhukku itthane prachane😁😁😂😂😂💯💯💯

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 года назад +10

    ஆஹா அருமையான படம்🎥🎬👀
    நடித்த அனைவருக்கும் என் இனிய பாராட்டுகள்
    ரேகா சிறந்த நடிகைக்கான எல்லா தகுதிகளும் இருக்கிறது

  • @dreamcatcher41
    @dreamcatcher41 2 года назад +5

    Kavarchi kattalagi Rekha nair rasigargal saarbaga padam vetri adaiya valthukal

  • @MARIMUTHU-sj9tn
    @MARIMUTHU-sj9tn Год назад +3

    அருமையான கதை வடிவம்...

  • @navalava9271
    @navalava9271 2 года назад +12

    அருமை
    எங்களை போன்ற இளசுகளுக்கு ஏற்ற படம்

  • @thirumuruganvedagiri4952
    @thirumuruganvedagiri4952 8 месяцев назад

    துணை இல்லாவாழ்கைஅனைசேரநீரைபோன்ரது. என்பதைமிக அழகாகவிலக்கிய திரைப்படம் அருமை🎉வாழ்த்துக்கள்

  • @jaijaya3037
    @jaijaya3037 2 года назад +8

    படத்துக்கு மிகவும் பொருத்தமான டைட்டில் ஊர்வசி ஊர்வசி ஊர்வசி ஊர்வசி நடிப்பு அருமை

  • @srajendran3879
    @srajendran3879 Год назад +8

    சரிங்க உங்க சந்தோசத்துக்கும் உங்க பொன்னு சந்தோசத்துக்கு அந்த இளம் வயசு பையநோட வாள்கை பறிக்கபட்டது 😢

  • @rajbuilderspictures372
    @rajbuilderspictures372 2 года назад +3

    Seriously Nice Story, Antha payan Love Sincere ah irunthu Age difference pakama Marriage panikalam... Divorce aaita Oru lady again Marriage panikalam...

  • @srajendran3879
    @srajendran3879 Год назад +11

    இந்த திரைப்படம் இளம் வயசு பசங்க வாழ்க்கைய அளிக்ககூடியது😢

    • @vsmraj
      @vsmraj 3 месяца назад +1

      ளகரம், ழகரம் கற்கவும்😊

  • @yuvarajlingeshwaran6094
    @yuvarajlingeshwaran6094 2 года назад +6

    Super அண்ணா 🎉🎉❤️

  • @devaraj5260
    @devaraj5260 2 года назад +7

    Nice and good film without any lagg

  • @rathinamchinna3008
    @rathinamchinna3008 2 года назад +8

    👌👌👌👌👌 அருமையான ஒரு படம்

  • @singaporeworks5694
    @singaporeworks5694 2 года назад +7

    Aunty lover hit here🥰🥰🥰

  • @priyankapriyanka3589
    @priyankapriyanka3589 2 года назад +5

    Sama movie concept vera level siruku true love ku age mukiyam illa 😍😍

    • @ramjay2915
      @ramjay2915 2 года назад +1

      Enga thatha una love panraram... 80 years age... true love... katikiriya??? 🤣😂😆

    • @jeevarocks7867
      @jeevarocks7867 Год назад

      Hai priya namba friend agalama pls

  • @prakashs3492
    @prakashs3492 2 года назад +7

    Super story good director🌹😍🌹😍🙊🙈🙊🙈

  • @dhamuofficial2395
    @dhamuofficial2395 2 месяца назад

    உணர்வுகளை எதார்த்தமாக உணர்த்தும் பதிவு 🤝

  • @veralevel1113
    @veralevel1113 2 года назад +7

    Nice content and good love and Centiments all the best Director Karthik bro

  • @Magizh397
    @Magizh397 2 года назад +5

    Vazthukkal nanba

  • @sivaramanc9523
    @sivaramanc9523 2 года назад +4

    Super moves anpanavargal👏👏👏👏👌

  • @johnpetersb3291
    @johnpetersb3291 2 года назад +3

    The Woundarfull mass movie 👍👍

  • @mohanashana8061
    @mohanashana8061 2 года назад +3

    Nice movie indha somugam ipdi than edhavathu sollum adhukga namma vaalkaiyaia valama poga kudathu self respect eppovum venum

  • @kavithaj8539
    @kavithaj8539 2 года назад +2

    Super pa unmaiyana anbuku

  • @joymathyjoy
    @joymathyjoy 2 года назад +7

    Very nice concept Karthick brother congratulations to all 💕💕💕

  • @ayyasamyayyasamy1354
    @ayyasamyayyasamy1354 2 года назад +5

    Super very very good screen play

  • @muruganarunachalam9394
    @muruganarunachalam9394 Год назад +3

    ❤ரேகா நாயர்வாழ்வியல் யாதர்த்த அன்பான ❤ நடிப்பு வாழ்த்துகள் எனது முகநூல் தோழியே ❤🎉

  • @vishalaaron7800
    @vishalaaron7800 2 года назад +7

    Nice story,,,,, Rekha Nair acted good,,,, hero also acted good,,, I like this story and film 🍿

  • @nidheeshp2232
    @nidheeshp2232 2 года назад +6

    அருமை. வாழ்த்துக்கள் சார் 👍👍🙏

  • @gopigopi5421
    @gopigopi5421 Год назад +1

    Good msg this movie.i love this movie..so touched so feel true life😊

  • @amaladoss5348
    @amaladoss5348 2 года назад +2

    "முதல்மரியாதை"யின்
    மறு உருவாக்கம்.
    வாழ்த்துக்கள்.

  • @karthikchithra390
    @karthikchithra390 2 года назад +6

    She was very good actor in tamil cenima

  • @saravanank8757
    @saravanank8757 2 года назад +7

    Really super congrats to all

  • @MohanRaj45678
    @MohanRaj45678 2 года назад +52

    Best concept and acting too 😍😍❣️
    Age doesn't matter where the true Love exists...❤️
    Live your life.....

  • @KarthikKarthik-go9nj
    @KarthikKarthik-go9nj Год назад +5

    Climax Super👌👌

  • @OSMBIKERIDER
    @OSMBIKERIDER 2 года назад +2

    Intha mathiri ponnuku vazhkai kodukarathu intha ulagathulaiye oru punithamana seyal than pa ♥️ ❤️🎎

  • @shivachandiran7977
    @shivachandiran7977 Год назад +4

    Vera level this episode ❤❤❤

  • @aakashkaliyasamy5050
    @aakashkaliyasamy5050 2 года назад +16

    Machan young blood good effort 🔥.. all the best for the future projects karthik❤️

  • @anjalisfoodcourtmalayalam6
    @anjalisfoodcourtmalayalam6 2 года назад +9

    👌🏼👌🏼👌🏼👌🏼

  • @nirmalavelayutham5432
    @nirmalavelayutham5432 2 года назад +8

    Really very interesting and awesome movie, keep up the great job guys. Hero and Heroin acting really superb .

  • @sweetyjeni17
    @sweetyjeni17 2 года назад +7

    Nice film last end vera level ❤

    • @jeevarocks7867
      @jeevarocks7867 Год назад

      Jeni yannakum pesa asaya irruku jeni neenga vanga namba pesalam discription la yan number irruku

  • @kotaprasad7921
    @kotaprasad7921 3 месяца назад

    Super bagundhi bro manchi interesting story 🎉

  • @raamkumarraam8489
    @raamkumarraam8489 2 года назад +3

    Good story current matter all the best

  • @KarpagamValli-j1m
    @KarpagamValli-j1m 3 месяца назад +6

    Ithellam movie la mattumtha nadakkum nija valkaila nadakkathu petha kulanthaikaka suya santhosatha ilanthu inga neraya per valranga athula nanum oruthi

  • @kannankannan6087
    @kannankannan6087 2 года назад +3

    Super nanba

  • @Justinbabu-xu3mk
    @Justinbabu-xu3mk 7 месяцев назад

    நல்ல கதை நல்ல நடிப்பூ சரி உங்க வீட்டில் நடந்தா இந்த மாதிரி செல்லுவீங்கழா

  • @stan7ley1
    @stan7ley1 2 года назад +5

    வசந்தின்
    கேளடி கண்மணி
    பாலசந்தரின் அவர்கள்...
    எப்போது பார்த்தாலும் மனதை நெருடும் இதமான கதைகள்...
    இன்னும் கொஞ்சம் திட்டமிட்டு நேர்த்தீயாய் செய்து இருந்தால்
    மனதில் தங்கும் காவியமாக்கி இருக்கலாம்....
    ஊர்வசியின் அழகும் நடிப்பு பாவனைக்கும் ஏற்ற நடிகர்கள் இணைத்து இருந்தால் சரியாக இருந்து இருக்கும்...
    கதையின் கரு எல்லோர் மனதிற்க்குள் இருக்கும் ஏக்கமே..
    எதிர்காலத்தில் இந்த கதைகளே பெரும் வெற்றி அடையும்...
    உங்களுக்கான வாய்ப்பை குறைத்து மதிப்பிட்டு அவசர கோலமாய் பெரும் வெற்றியை இழந்து விட்டீர்கள்...
    ஊர்வசி மிக அழகு...

    • @karthiksksfilmfactory
      @karthiksksfilmfactory 2 года назад

      Ungal unmayana padhiugal enakku migaum pidichirukku enadhu aduttha padaippil Ungal kuraigul anaitthum theerkkapadum

    • @karthiksksfilmfactory
      @karthiksksfilmfactory 2 года назад

      Migaperiya nandri

  • @jaganbalaji152
    @jaganbalaji152 2 года назад +18

    Last 20 mins of the movie was very nice 👍 congratulations Ashwin Bro 👏 and best of luck for the next movie.

  • @jayakumarkumar457
    @jayakumarkumar457 2 года назад +6

    Very good story currently matters good direction overall good work I wish you all best for great future

  • @jawaharyogeshwaran8050
    @jawaharyogeshwaran8050 Год назад +3

    Best screenplay with good acting😊

  • @kabaddikarthik1694
    @kabaddikarthik1694 2 года назад +5

    Very nice 👍👍👍🔥

  • @MrCoolbuddy1987
    @MrCoolbuddy1987 Год назад +10

    So nice and heartening film. Both the lead actors performed very well Rekha Nair is so pretty and talented. Hope we get to see her in more number of films. Kudos to the director and entire team for giving such a nice film with a progressive concept ❤

  • @vinuprabu
    @vinuprabu 2 года назад +2

    Nice consept... super movie...

  • @madmax8052
    @madmax8052 2 года назад +10

    Rekha Nair is best character . Only watching for her❤️

  • @shivashankar-jn9he
    @shivashankar-jn9he 2 года назад +6

    Congratulations 💕🎉💐

  • @tiktokchitra_chithu5816
    @tiktokchitra_chithu5816 2 года назад +3

    Asome flim nice to see end is fabulous.

  • @harishdevaraja
    @harishdevaraja 2 года назад +7

    அஷ்வின் அண்ணன் வாழ்த்துக்கள்

  • @punitharaj9393
    @punitharaj9393 2 года назад +3

    சூப்பர்💐💐💐💐☕

  • @tamilking3630
    @tamilking3630 2 года назад +3

    Superb Content, Innum koinjam nalla panirukam Screenplay la . Song also nala eruku . Romance la koinjam pure love postion vechu irukalam like maniratnam GVM films Vera matheri sex aa Vera range la katirpaga avanga lipkiss kuda thapa theriyathu gvm films la. Heroin reactions elam nala iruku , Hero Driver boy acting semmaya iruku live aa panirukaru , avaroda number Iruntha share panuga , he have bright future. That small girl looks so cute . Friends postion Innum koinjam fun aa poyirukam acting wise boys elam just okay. Camera & Music Average work only, editing was good . And Karthik director of the film nice work sir , story line nalla iruku , scenes la romantic & love Innum koinjam work paniruntha climax Innum powerful aa Irunthu irukum . Murugan sammi aa avoid panirukam . Good work team .. all the best for your future projects... 👍

  • @ragavavenu4013
    @ragavavenu4013 Год назад +3

    Congratulations Karthik sir ❤

  • @salarocks1802
    @salarocks1802 2 года назад +8

    Karthik anna super story congratulations 🎉

  • @arivarasanarasan4380
    @arivarasanarasan4380 2 года назад +13

    I'm heart felt grateful to director mr SKS Karthik kannan I wish to you uplift to next level

  • @skr12-01
    @skr12-01 3 месяца назад

    First ten minutes watching after .my reviwGood movie

  • @arjunbehl4158
    @arjunbehl4158 2 года назад +6

    Ayiram sollu
    Aunty aunty than da 😍
    Adhuvum Mallu na solava venum 🤤

  • @roshanraj1037
    @roshanraj1037 2 года назад +3

    WOW FUHH LOVE ❤️ WITH MALLU ANUTY AH YEHTHU ADI

  • @kannankannan6087
    @kannankannan6087 2 года назад +10

    It's very beautiful content. I admire that story . I wish to director to come out next level

  • @mohanamtc7694
    @mohanamtc7694 2 года назад +3

    Meaningful short film

  • @thanesh9724
    @thanesh9724 2 года назад +2

    Nice concept 🙏

  • @VasanthKumar-yy1hl
    @VasanthKumar-yy1hl 2 года назад +4

    Super...

  • @kamalast2675
    @kamalast2675 2 года назад +2

    Awesome 😔🤗🥰👍🙌

  • @abduljaleeljaleel5225
    @abduljaleeljaleel5225 2 года назад +4

    Super movie👍

  • @anthonyamma4933
    @anthonyamma4933 2 года назад +7

    Hello im agustine please upload jackpot full movie

  • @lakshmipriya5788
    @lakshmipriya5788 2 года назад +5

    Congratulations

  • @saheesaheel2966
    @saheesaheel2966 3 месяца назад +2

    Supper movie dhanushika

  • @vigneshk1361
    @vigneshk1361 2 года назад +4

    Nice concept bro good one 👍😊