@ VEERA TAMILAN , கவலை வேண்டாம். எல்லோருடைய கனவும் நிறைய முயற்சிகள், நிறைய காத்திருப்புக்கு பிறகே நிறைவேறி இருக்கு. முயற்சிகளை தொடருங்கள். ஒரு நாள் கனவு நிஜமாகும். 👍
சிறப்பான அறுவடை அண்ணா, உங்க தோட்ட மாஇஞ்சி வாசனை எங்கள் வீட்டில் வீசுகிறது. நன்றி அண்ணா எங்கள் வீட்டின் அறுவடை இன்னும் ஒரு வாரத்தில் தெரியும் . பதிவுக்கு நன்றி அண்ணா
துளியாய் துளிர்விட்ட நாளில் இருந்து.. பார்த்து பார்த்து வளர்த்த.. செடியின் முதல் அறுவடை .. கை சேரும் போது.. வரும் உணர்வுகளை எந்த வார்த்தைகளாலும் .. சொல்லிட முடியாது.... மிகவும் அருமை அருமை அண்ணா... வாழ்த்துக்கள்...
Thambi மா இஞ்சி மிக நேர்த்தியாக அழகாக பாத்தி கட்டி வரிசையாக வளர்த்து இருக்கிறீர்கள். பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது. உங்களுடைய முயற்சியும் கடின உழைப்பும் என்றும் வீணாகாது. நீங்கள் என்றும் இதே போல ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ மனமார வேண்டிக் கொள்கிறேன்.நன்றி.வாழ்க வளமுடன்
நிச்சயம் ஒரு செடியில் இரண்டு கிலோவுக்கு மேல் அறுவடை என்பது மிகச் சிறப்பான அறுவடை தான். நான் நேற்று தான் மாடி தோட்டத்தில் வைத்த மஞ்சள் செடியை தாள் அறுத்து விட்டேன் அண்ணா நன்றி
அருமை அண்ணா👌👌👌👌உங்க காணொளி பார்த்து செடிவளர்ப்பில் நிறைய தகவல்களை கத்துகின்றேன் 🙏🙏👍👍👌🙏.உங்க அறுவடை வீடியோக்களை பார்க்கும் மனதுக்கு மகிழ்ச்சியா இருக்குண்ணா👌👌👌👌👌🙏🙏🙏😀😀விதைகள் share பண்ணுங்கண்ணா pls🙏🙏👌
அருமை அண்ணா.அடுத்தவருக்கு தெளிவாக புரியும்படி சொல்லி தரும் உங்கள் பரந்த மனம்,மிகுந்த பணிவு அருமை. இது கடவுள் உங்களுக்கு குடுத்த அற்புதம் அண்ணா.தாங்கள்சிறந்த உடல் நலமுடன் இருக்க கடவுள் கூட இருப்பார்.Mac பயலுக்கு எங்கள் அன்பு.
மா இஞ்சி அறுவடை சூப்பர் அண்ணா . மேக் பார்வை இட்டது அருமை.நிலத்தின் ஆசிர்வாதம் கடவுள் எப்போதும் உங்களுக்கு கொடுப்பார். God bless you and your family Anna👍👌
Hi siva anna kanauthottathila muthai arupataei maeng super na ethuilam unga ulaipipokikana palanthan anna ennum kanauthottathula neraya arupataei seiyanum anna vaithukizkai anna 👪👪👪💝💝💘💘🌾🌾🌾🍆🥕🥝🌽👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
உங்கள் ஒவ்வொரு வீடியோவும் தவறாமல்,, பார்ப்போம் உரங்கள் கொடுப்பது பூச்சிகளுக்கும் ஸ்பிரே தெளிப்பது உங்கள் வீடியோ பார்த்து செய்கிறோம் மிகவும் உதவியாக இருக்கிறது 🙏🙏🙏
சூப்பர் அறுவடை மா இஞ்சி விதை கிழங்கு கிடைக்குமா நீங்கள் கொடுத்த மூக்குத்தி அவரை சூப்பர் எங்கள் வீட்டில் நன்றாக அறுவடை செய்தோம் கோவைக்காய் கட்டிங் கிடைக்குமா செடி
அருமையான கானொளி சகோ மா இஞ்சி நல்ல அறுவடை மா இஞ்சி நடவிலிருந்து அறுவடை வரை பார்பதற்கே அலாதியாக இருந்தது இந்த வருடம் பொங்கலுக்கு கஸ்தூரி மஞ்சள் மாடித்தோட்டத்தில் அறுவடை செய்தேன் நன்றாக வந்திருந்தது. வாழ்த்துகள் சகோ அடுத்த அறுவடையையும் ஆவலாக எதிர்பார்க்கிறோம் நன்றி வாழ்க வளத்துடன்
இந்த கஸ்தூரி மஞ்சள் விதை கிழங்கு கோவையில் இந்த வருடம் வேளாண் கண்காட்சியில் உழவர் ஆனந்த் சகோ ஸ்டாலில் வாங்கியது தண்ணீர் கேனில் தான் வைத்தேன் இளமஞ்சள் நிறத்தில் நிறைய கிழங்குகள் இருந்தன நீர் கிழங்குகள் கம்மிதான் ஆனால் கஸ்தூரி மஞ்சள் வாசனையே இல்லை
மிகவும் அருமையான அறுவடை 👏👏👏👏👏👏 விதை முதல் அறுவடை மற்றும் அதை எப்படி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி கண்டிப்பாக பதிவு பொறுங்கள் அண்ணா 🤗🤗🤗🤗🤗🤗🤗
Good morning sir, I am Mrs. Vedha Ashok from Bangalore. I harvested 1.75 kgs of turmeric 20 days ago. I boiled it and it is drying now. Please let me know how many days it has to dry to powder it. Your mango ginger harvest is excellent. My wishes to you. Even I have sowed it and it is growing well.
Hi Madam, the turmeric has to completely dry like dried ginger (then only you can grind). number of days, we cannot mentioned.. Approx. a week if full sunlight there.
உங்களை பார்த்து நான் தொடங்கிய மஞ்சள் மற்றும் இஞ்சி இந்த மாதம் அறுவடை செய்தேன், மனதுக்கு திருப்ப்தியான விளைச்சல். அண்ணா மா இஞ்சி/ மஞ்சள் பூ பற்றி கொஞ்சம் சொல்லுங்க
கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திட தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளிலும் கபசுரக் குடிநீர் பாக்கெட் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் இந்த நல்ல திட்டத்தை வரவேற்போம். மக்கள் நலனுக்காக வழக்கு போட்டுள்ள அய்யா அவர்களுக்கு நன்றி
மா இஞ்சி ஊறுகாய் செம சூப்பரா இருக்கும் ப்ரோ👍👍👍
நாங்க முதல் தடவையா வீட்டு அறுவடையில் செய்ய போகிறோம். 🙂🙂🙂
அருமை அண்ணா 👌என் கனவு தோட்டத்தின் முதல் மஞ்சள் அறுவடை அமோகம் ,உங்க பதிவை பார்த்து எடுத்த முயற்சி நன்றி அண்ணா
என் கனவு இன்னும் கனவாகவே உள்ளது 😭😭😭
Super. Congrats..
Ethan vethai engu kedaikum?
@VIJAYALAKSHMI , உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி
@ VEERA TAMILAN , கவலை வேண்டாம். எல்லோருடைய கனவும் நிறைய முயற்சிகள், நிறைய காத்திருப்புக்கு பிறகே நிறைவேறி இருக்கு. முயற்சிகளை தொடருங்கள். ஒரு நாள் கனவு நிஜமாகும். 👍
சார் உங்க உழைப்புக்கேற்ற இறைவனுடைய கொடை மிக மிக நன்றாக இருக்கு உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் சார்
வாழ்த்துக்களுக்கு நன்றி சார். 🙏
சிறப்பு,கைபேசி,என்,விலாசம்,பகிர்வும்,நன்றிவணக்கம்,வாழ்கவளமுடன்,நலமுடன்
அறுவடை பார்க்க ரொம்ப கண்கொள்ளா காட்சியாக இருக்கு...... அண்ணா கடின உழைப்புக்கும், காத்திருப்புக்கும் கிடைத்த பலன் அருமை அண்ணா
உங்கள் பாராட்டுக்கு நன்றி சகோதரி.
சிறப்பான அறுவடை அண்ணா, உங்க தோட்ட மாஇஞ்சி வாசனை எங்கள் வீட்டில் வீசுகிறது. நன்றி அண்ணா எங்கள் வீட்டின் அறுவடை இன்னும் ஒரு வாரத்தில் தெரியும் . பதிவுக்கு நன்றி அண்ணா
பாராட்டுக்கு நன்றி
மாஇஞ்சி பற்றிய வீடியோ சூப்பர் சார் அருமையான அறுவடை உங்களை பாலோ பண்ணினால் எல்லா விவசாயிகளும் நல்ல பயன் பெறுவார்கள்
உங்கள் பாராட்டுக்கு நன்றி
துளியாய் துளிர்விட்ட நாளில் இருந்து.. பார்த்து பார்த்து வளர்த்த.. செடியின் முதல் அறுவடை .. கை சேரும் போது.. வரும் உணர்வுகளை எந்த வார்த்தைகளாலும் .. சொல்லிட முடியாது.... மிகவும் அருமை அருமை அண்ணா... வாழ்த்துக்கள்...
உண்மை தான்.. சின்ன கிழங்கு வாங்கி, அதை முளைத்து கடைசியா அறுவடை எடுக்கும் போது ஒரு பெரிய சந்தோசம் தான். நன்றி
Thambi
மா இஞ்சி மிக நேர்த்தியாக அழகாக பாத்தி கட்டி வரிசையாக வளர்த்து
இருக்கிறீர்கள். பார்க்க பார்க்க
ஆசையாக உள்ளது. உங்களுடைய முயற்சியும் கடின உழைப்பும் என்றும்
வீணாகாது. நீங்கள் என்றும்
இதே போல ஆரோக்கியத்துடன்
நீடுழி வாழ மனமார வேண்டிக்
கொள்கிறேன்.நன்றி.வாழ்க
வளமுடன்
உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
மா இஞ்சி சுவை நன்றாக இருக்கும். மாடித்தோட்டத்தில் வைத்துப்பார்க்க வேண்டும். உங்கள் தோட்டமே எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.
நன்றி. மாடித் தோட்டத்தில் ஈஸியா வரும். ஆரம்பித்து பாருங்க.
அருமை உங்களின் ஒவ்வொரு வீடியோவும் எங்களை ஊக்குவிக்கிறது
உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏
സൂപ്പർ വീഡിയോ മാങ്ങാഇൻചി. വീഡിയോ നല്ലായിരുക്ക്. വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ നേരുന്നു 🙏
Thank you so much for your wish 🙏🙏🙏
மா இஞ்சி ஊறுகாய் சாப்பிட்டு இருக்கிறேன்.அறுவடை மிக அருமை நான் மிகவும் ரசிக்கும் அறுவடை வீடியோ வெளியிட்டமைக்கு நன்றி சிவா தம்பி.
வீடியோ உங்களுக்கு பிடித்ததில் சந்தோசம். ஊறுகாய் பிடிக்கும் என்றால் மா இஞ்சி நீங்கள் வளர்க்கலாமே?
நிச்சயம் ஒரு செடியில் இரண்டு கிலோவுக்கு மேல் அறுவடை என்பது மிகச் சிறப்பான அறுவடை தான். நான் நேற்று தான் மாடி தோட்டத்தில் வைத்த மஞ்சள் செடியை தாள் அறுத்து விட்டேன் அண்ணா நன்றி
நன்றி ஆனந்த். மஞ்சளை அறுவடை செய்து எப்படி என்று சொல்லுங்கள். 👍
அருமையான பதிவு. நாற்று எடுத்து நடுவது குறித்து பகிர்ந்தது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்
நன்றி
அருமை அண்ணா👌👌👌👌உங்க காணொளி பார்த்து செடிவளர்ப்பில் நிறைய தகவல்களை கத்துகின்றேன் 🙏🙏👍👍👌🙏.உங்க அறுவடை வீடியோக்களை பார்க்கும் மனதுக்கு மகிழ்ச்சியா இருக்குண்ணா👌👌👌👌👌🙏🙏🙏😀😀விதைகள் share பண்ணுங்கண்ணா pls🙏🙏👌
உங்கள் விரிவான பாராட்டுக்கு மிக்க நன்றிங்க. 🙏🙏🙏
வாழ்த்துக்கள்
மேக் சத்தம் கேட்கிறது
உங்கள் உழைப்பின் பலன் அருமை. வாழ்த்துகள் சகோதரரே
நன்றி
Super harvest maaingi taste eppadi irukkum taste pakka asai
Thanks
உங்கள் தோட்டத்தை கானும் பொழுது மனதிற்கு இதமாக உள்ளது.நன்றி அண்ணா.
ரொம்ப சந்தோசம்ங்க. நன்றி
மாலை வணக்கம் அண்ணா
மா இஞ்சி அறுவடை மிகவும் அருமை அண்ணா .. வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்களுக்கு நன்றி
அருமையான பதிவு sago சூப்பர்.
நன்றி
Anna gardening ku enaku neengalum 1 inspiration..
Maadi thottam vegetables grow panna poren..
Unga voice gud..
Unga parattukku nantri 🙏
பொங்கலோ பொங்கல் மா இஞ்சி பொங்கல் சூப்பர் அண்ணா
நன்றி
அருமை அண்ணா.அடுத்தவருக்கு தெளிவாக புரியும்படி சொல்லி தரும் உங்கள் பரந்த மனம்,மிகுந்த பணிவு அருமை. இது கடவுள் உங்களுக்கு குடுத்த அற்புதம் அண்ணா.தாங்கள்சிறந்த உடல் நலமுடன் இருக்க கடவுள் கூட இருப்பார்.Mac பயலுக்கு எங்கள் அன்பு.
ஆமாம்
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. இது போன்ற வார்த்தைகள் தான் எனக்கு மேலும் நிறைய முயற்சிகளை செய்ய தூண்டுகோலாக இருக்கிறது. மிக்க நன்றி 🙏🙏🙏
Each I time I'm fed up when something fails....it's your voice n video giving so much hope Anna.....thanks
Very happy to see your comment. Thanks for all your words. 🙏🙏🙏
உங்கள் அறுவடை பார்த்து எங்களுக்கு வளர்க்க ஆசையாக உள்ளது.
மிக்க மகிழ்ச்சி. ஆரம்பித்து பார்க்கலாமே 👍
Super anna... Vera level aruvadai
மா இஞ்சி அறுவடை சூப்பர் அண்ணா . மேக் பார்வை இட்டது அருமை.நிலத்தின் ஆசிர்வாதம் கடவுள் எப்போதும் உங்களுக்கு கொடுப்பார். God bless you and your family Anna👍👌
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. கமெண்ட் படிக்க சந்தோசம். 🙏🙏🙏
ma inchi normal inchi vera verya
சூப்பர் அன்னா..thank u so much for this video ..எனக்கு மா இஞ்சி விதை வேண்டும் ....
Thank you
Hi siva anna kanauthottathila muthai arupataei maeng super na ethuilam unga ulaipipokikana palanthan anna ennum kanauthottathula neraya arupataei seiyanum anna vaithukizkai anna 👪👪👪💝💝💘💘🌾🌾🌾🍆🥕🥝🌽👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
🙂🙂🙂 Ungal vazhththukkalukku nantri 🙏
உங்கள் ஒவ்வொரு வீடியோவும் தவறாமல்,, பார்ப்போம் உரங்கள் கொடுப்பது பூச்சிகளுக்கும் ஸ்பிரே தெளிப்பது உங்கள் வீடியோ பார்த்து செய்கிறோம் மிகவும் உதவியாக இருக்கிறது 🙏🙏🙏
ரொம்ப சந்தோசம். நன்றி
சிறந்த அறுவடைக்கு வாழ்த்துக்கள்.👌
நன்றி
நல்ல அறுவடை 👌👌. செம்மண் மஞ்சள், இஞ்சி வளர்க்க சரியானதா ?
சொல்லுங்கள் அண்ணா
நன்றி. செம்மண் நல்லது. கூடவே மக்கிய சாணம், ஆற்று மணல் அல்லது M-Sand கலந்து வைக்கலாம்.
@@ThottamSiva நன்றி அண்ணா
Aruvadai kudavey pappu oda entry mass anna, kalakunga anna
🙂 Nantri
நீங்க அறுவடை செய்யுறத பார்க்கும் போது, எதோ நானே விதச்சி அறுவடை எடுத்த மாறி ஒரு இனம்புியாத சந்தோசம் அண்ணா.
ரொம்ப சந்தோசம்ங்க, இந்த அளவுக்கு என்னோட வீடியோவை ரசித்து பார்ப்பதற்கு 🙏
@@ThottamSiva 🥰🥰
அருமை சார் வாழ்த்துக்கள் கனவு தோட்டம் அருவடை எல்லாம் மெரட்டாலான அருவடை தான் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐சார் 💐💐
வாழ்த்துக்களுக்கு நன்றி
@@ThottamSiva 🙏🙏
Arumayana aru Adai brother
Nantri
அருமையான பதிவு அருமையான விளைச்சல்
நன்றி
Super thambi👍
சூப்பர் அறுவடை மா இஞ்சி விதை கிழங்கு கிடைக்குமா நீங்கள் கொடுத்த மூக்குத்தி அவரை சூப்பர் எங்கள் வீட்டில் நன்றாக அறுவடை செய்தோம் கோவைக்காய் கட்டிங் கிடைக்குமா செடி
மூக்குத்தி அவரை அறுவடை பற்றி கேட்க ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நன்றிகள் டாக்டர் தீரன் வெங்கட் ஈரோடு
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி சார்.
மாங்காய்+ இஞ்சி.smell vera levels இருக்கும்...சூப்பர் அறுவடை ❤️🙏
ஆமாம். வாசம் சூப்பரான ஒரு வாசம்.
@@ThottamSiva இந்த கிழங்கு தான் மா இஞ்சி யா
அருமையான கானொளி சகோ மா இஞ்சி நல்ல அறுவடை மா இஞ்சி நடவிலிருந்து அறுவடை வரை பார்பதற்கே அலாதியாக இருந்தது இந்த வருடம் பொங்கலுக்கு கஸ்தூரி மஞ்சள் மாடித்தோட்டத்தில் அறுவடை செய்தேன் நன்றாக வந்திருந்தது. வாழ்த்துகள் சகோ அடுத்த அறுவடையையும் ஆவலாக எதிர்பார்க்கிறோம் நன்றி வாழ்க வளத்துடன்
வாழ்த்துக்களுக்கு நன்றி. கஸ்தூரி மஞ்சள் என்றால் நம்ம ஊர் லேசான மஞ்சள் நிற மஞ்சள் தானே.. தண்ணீர் கிழங்குகள் அதிகமா வந்திருக்குமே?
இந்த கஸ்தூரி மஞ்சள் விதை கிழங்கு கோவையில் இந்த வருடம் வேளாண் கண்காட்சியில் உழவர் ஆனந்த் சகோ ஸ்டாலில் வாங்கியது தண்ணீர் கேனில் தான் வைத்தேன் இளமஞ்சள் நிறத்தில் நிறைய கிழங்குகள் இருந்தன நீர் கிழங்குகள் கம்மிதான் ஆனால் கஸ்தூரி மஞ்சள் வாசனையே இல்லை
அருமை.. சூப்பர் சகோதரா, வாழ்த்துக்கள், உங்கள் கனவு தோட்டம் எங்கு உள்ளது,
அருமையான அறுவடைக்கு வாழ்த்துக்கள் சிவா சார்👏👏👏.
நன்றி
மிகவும் அருமையான அறுவடை வாழ்க வளமுடன்
வாழ்த்துக்களுக்கு நன்றி
Really clasic.your voice clear explanation make me your admire. I meticulously follow your advise thanks
Arumai. Manjal manga I ji kidaikkumma. Endha place neenga thamvi
உங்க பதிவு அருமை. நாங்க புதிதாக தோட்டம் வாங்கி இருக்கோம் பழ மர கன்றுகள் எங்கு வாங்கினால் நன்றாக இருக்கும் கொஞ்சம் வழி காட்டுங்கள்
ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள். நாட்டு பழ மரக்கன்றுகளை மோகன்ராஜிடம் வாங்கலாம்.
Mohanraj (Karumathampatti, Near Coimbatore) - 98948 75850 / 99 42 55 66 80
Thank u bro.I am thoothukudi dt belongs to kovilpatti.U r always welcome to my native.
Great.. I am also nearby only.. Nazareth (born and studied there till college).
@@ThottamSiva 😇
Coir pith la engal thottathil manjal supera vanthuttu irukku gurunaathaa..innaikku maatri vaikkanum..🧒
Santhosam-nga.. eduththu vainga.. normal turmeric mattum thaanaa?
மிகவும் அருமையான அறுவடை 👏👏👏👏👏👏
விதை முதல் அறுவடை மற்றும் அதை எப்படி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி கண்டிப்பாக பதிவு பொறுங்கள் அண்ணா 🤗🤗🤗🤗🤗🤗🤗
நன்றி.
கண்டிப்பா மா இஞ்சியில் ஊறுகாய் தவிர மற்ற சமையல் விவரங்கள் கொடுக்கிறேன்.
Super அறுவடை தம்பி.வாழ்க வளமுடன்.
நன்றி
அருமையான காணொளி....பயனுள்ள தகவல்கள் அண்ணா..
நன்றி
அசத்தலான அறுவடை அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்
நன்றி
Super super.
Enaku unga video ellaam romba pudikkum sir
Romba santhosam. Nantri 🙏
அருமை.அண்ணா மா இஞ்சி விதை எங்கு கிடைக்கும்?
உழைப்பின் பயன் வாழ்த்துக்கள் வணக்கம் நண்பரே
வாழ்த்துக்களுக்கு நன்றி
Super anna pakkava romba romba happy ya iruku nanna aruvadai panna feel ur always super anna
Thank you 🙂🙂🙂
Serantha ulavaruku Ulavar thena valthukal belated wishes
Nantringa 🙏🙏🙏
nice bro, endha oorla iruku ji thottam ..erode ??
Anna yengalukkum mulaivitta indha inji share seiyavum. Please
சூப்பரான அறுவடை அண்ணா மகிழ்ச்சி 3 கரைசல் எத்தனை நாள் வைத்திருக்கலாம்
கோமியம் மட்டும் வைத்து ரெடி பண்ணி இருந்தால் ஒரு மாதம் வரைக்கும் கூட வைக்கலாம். தண்ணீர் என்றால் உடனே பயன்படுத்த வேண்டும். சேமித்து வைக்க முடியாது.
Thenk you anna
Thenk you anna
காலை வணக்கம் தோழர்
அருமை தோழர், வாழ்த்துகள் 💐
வாழ்த்துக்களுக்கு நன்றி
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
நன்றி
Excellent. Superb.
புதிய ரக இஞ்சி அருமை அண்ணா...
நன்றி
Good morning sir, I am Mrs. Vedha Ashok from Bangalore. I harvested 1.75 kgs of turmeric 20 days ago. I boiled it and it is drying now. Please let me know how many days it has to dry to powder it. Your mango ginger harvest is excellent. My wishes to you. Even I have sowed it and it is growing well.
Hi Madam, the turmeric has to completely dry like dried ginger (then only you can grind). number of days, we cannot mentioned.. Approx. a week if full sunlight there.
@@ThottamSiva Thank you so much sir.
சூப்பராக இருக்கு அண்ணா நாண் ஒரு பை மட்டும் விதைத்தேன் ஆடி மாதம் நன்றாக இருக்கு
நீங்க அறுவடை பண்ணிட்டீங்களா?
@@ThottamSiva ஆமா அண்ணா 1.1/2 kg இருக்கும் video share pandran kandipa pathutu reply panunga. Avala eruken.
Sir....Kilangu vidhai elam enga vanguradhu..contact info kudutha useful a irukum sir..
Super o super thala 🙏
Nantri 🙂
Useful information for your video sir your voice is very nice
Ungal kanau thottathirkku naan adimai anna
🙂🙂🙂 Nantri
Super harvest anna.. indha ma injiyum nama samayaluku use pandra injiyum same ah anna?
Ila vera ya?
Nantri.
Ithu normal ginger kidaiyaathu.. vera variety.. Ithula inji alavukku kattam irukkathu.
உங்களை பார்த்து நான் தொடங்கிய மஞ்சள் மற்றும் இஞ்சி இந்த மாதம் அறுவடை செய்தேன், மனதுக்கு திருப்ப்தியான விளைச்சல். அண்ணா மா இஞ்சி/ மஞ்சள் பூ பற்றி கொஞ்சம் சொல்லுங்க
சிறப்புங்க.. உங்கள் அறுவடைக்கு என்னோட வாழ்த்துக்கள். மஞ்சள் பூ பற்றி என்றால் புரியலையே
Miga arumai I should not stop just say5this but I can see ur dream with hard work. Gr8 job
Thank you for all your words of appreciation. Happy to read it. Thanks 🙏🙏🙏
First class harvest! Congratulations 👏👏👏
Thanks 🙏
Congrats bro,can I get sapplings of ma inji,very tempting
well maintained, please mention location, we like to visit your garden
Great Harvesy
எங்களுக்கும் கனவு கான தூண்டுகிறது உங்கள் பதிவு ஐயா
கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திட தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளிலும் கபசுரக் குடிநீர் பாக்கெட் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் இந்த நல்ல திட்டத்தை வரவேற்போம். மக்கள் நலனுக்காக வழக்கு போட்டுள்ள அய்யா அவர்களுக்கு நன்றி
ஐயா அருமையான பதிவு. வாழ்த்துக்கள். மா இஞ்சி விதை எங்கு கிடைக்கும்?
நன்றி.
இப்போது சீசன் இல்லை. இனி ஜனவரியில் அறுவடை எடுக்கும் போது தான் கொடுக்க முடியும்.
செம 👌
Super great good work marvelous jesuschrist love you and your 👪
Thank you 🙏
Give away ku waiting gurunaathaa..💐💐🙏🧒
Ninga apple tree try pannalame
Athai try pannunga
Check panni parkkiren.. inge varugira variety irukka enna?
Super Anna. Naanum manjal aruvadai panninen
Super.. Eththanai chedi-la aruvadi?
@@ThottamSiva 15
Super aruvadai
Super anna ungal Valikatdal Farmer ku very very important anna thanks for ur vedio arumai valzha valamudan Vaiyagam valzha🙏
Unga parattukku mikka nantri 🙏
மா இஞ்சி அறுவடை மிக அருமை..
நன்றி
Sir in tamil nadu when to plant Ridge gaurd, snake gaurd, bottle gaurd ...put some video
ஒவ்வொரு அறுவடையிலும் அள்ளு அள்ளு என்று அள்ளுகிறீர்கள்.சந்தோசமாக உள்ளது.
நன்றி 🙂🙂🙂
Very nice ... Full detailed video ❤
Thank you 🙏
Arumai Shiva sir
சூப்பர் அண்ணா 👍👍
Isbit possible to get maainji vidhai?
சிறப்பு எனக்கு விதைக்கண்றுகள் வேண்டும்