சிறப்புப் பட்டிமன்றம் | மொழியையும் பண்பாட்டையும் தமிழர்கள் மதிக்கிறார்களா? மறக்கிறார்களா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2017
  • சிறப்புப் பட்டிமன்றம் | மொழியையும் பண்பாட்டையும் தமிழர்கள் மதிக்கிறார்களா? மறக்கிறார்களா?
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 292

  • @ravikris3730
    @ravikris3730 6 лет назад +65

    தெய்வானை அருமை. மிக்க மகிழ்ச்சி.உன் தமிழுக்கு நான் அடிமை

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 4 месяца назад +1

    இளை ய தலைமுறையின் சிறப்பான பே ச்சை மனதாற பாரா ட்டிய நடுவர் பாராட்டுக்குரியவர்.சிறப்பான விவாதம்.நல்ல ப்பட்டி மன்றம்.நன்றி.

  • @selvalingam8928
    @selvalingam8928 3 года назад +6

    தெய்வானை சகோதரியின் பேச்சு மிக சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s Год назад +2

    அனைவருக்கும் வணக்கம்!தமிழால் சிறந்த நடுவர் தமிழோடு இயைந்த சிறந்த பேச்சாளர்கள் தேவையான தலைப்பு மனதை மகிழவும் நெகிழவும் செய்த சிரம் தாழ்த்தி வணங்கச்செய்த பட்டிமன்றம்.தமிழ்போல் வாழ்க!வாழ்த்துகள்!
    வாழ்கதமிழ்!

  • @guruswamy6465
    @guruswamy6465 6 лет назад +28

    தமிழை பற்றி சியாமளா ரமேசு பாபு அவர்கள் பேச்சு அருமை, உண்மை (facts) கருத்துக்கள் . பறை விளக்கம் முத்தாய்ப்பு.

  • @vijaykumar-cn5cv
    @vijaykumar-cn5cv 6 лет назад +22

    சகோதரி தெய்வாணை அருமை👌👌👌💐💐💐

  • @rajeshg5276
    @rajeshg5276 6 лет назад +30

    வீழ்வது எதுவாயினும், வாழ்வது தமிழாக இ௫க்கட்டும்!

  • @RBHIMuthumariP
    @RBHIMuthumariP 4 года назад +6

    தெய்வானை அக்கா சிறப்பான பேச்சு

  • @user-cn7iy4xe7h
    @user-cn7iy4xe7h 6 лет назад +33

    தெய்வானை பேச்சு அற்புதம்....வாழ்த்துக்கள் சகோதரி

  • @dilakshan.b7277
    @dilakshan.b7277 6 лет назад +25

    வாழ்க தமிழ் வாழ்க தமிழ் ❤❤❤💪 💪 💪

  • @vigneshela8771
    @vigneshela8771 4 года назад +14

    சிறப்பு மிக சிறப்பு இதுபோன்ற பட்டிமன்றங்கள் நாட்டுக்கு தேவை👍😍

  • @sivakarthick9568
    @sivakarthick9568 6 лет назад +37

    RJ விக்னேஷ் சூப்பர் சூப்பர்

  • @chellakutty7715
    @chellakutty7715 6 лет назад +12

    தெய்வானை செம மா

  • @santhosh1740
    @santhosh1740 6 лет назад +31

    RJ Vignesh always rocks mass speach...

  • @parthibanthangam6286
    @parthibanthangam6286 6 лет назад +17

    வாழ்க தமிழ்

  • @jubairsha7697
    @jubairsha7697 6 лет назад +62

    விக்னேஷ்காந்த் ப்ரோ செம்ம செம்ம.. வெளுத்து கட்றீங்க

  • @avinash7147
    @avinash7147 6 лет назад +6

    Daeivaanai akka ...semma voice ...Tamil uccharippu semma....Vigneshkanth Anna....semma entertainment with super speech....

  • @saradharamu2277
    @saradharamu2277 6 лет назад +9

    Smile settai Rj vigneshkanth Anna,Rj Vijay Anna,deivanai Akka u just all rock.....arumai ana patimandram💪💪💪💪💪

  • @ajithvasudevan5786
    @ajithvasudevan5786 6 лет назад +9

    RJ .vijay, , viknesh and Deivaanai semma speech super super

  • @RamnaduGovind
    @RamnaduGovind 5 лет назад +8

    Vignesh bro , Deivanai medam super speech 👌

  • @user-lf8jm8pb8r
    @user-lf8jm8pb8r 4 года назад +7

    புகழ்பெற்ற பட்டிமன்றம் பேச்சாளர்களைவிட மிகச் சிறப்பாகப் பேசுகிறார்கள் இவர்கள் ஒவ்வொருவரும்....
    நடுவர், பேச்சாளர்கள்,நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்....!
    இனிய பெருமிதச் செவ்வாழ்த்துக்கள்...!!

  • @ponnumani9862
    @ponnumani9862 4 года назад +2

    தெய்வானை சகோதரி அருமை

  • @mathivadanansakaramallur2945
    @mathivadanansakaramallur2945 Год назад

    தமிழ் சிறப்பு பேச்சு பேசும் சண்முகம் அவர்கள் ஆண்டவன் அவரை தன்வசம் ஏற்றுக்கொண்டார்.

  • @srisaidiesel1892
    @srisaidiesel1892 4 года назад +3

    செல்வி தெய்வானை அழகான தமிழ் பேச்சு மிகவும் அருமை

  • @nethajiisubash5633
    @nethajiisubash5633 6 лет назад +5

    தெய்வானை தமிழ் உச்சரிப்பு அருமை

  • @katherali4732
    @katherali4732 6 лет назад +18

    viknesh kanth sema sema sema

  • @ponrajraj7661
    @ponrajraj7661 6 лет назад +17

    அருமை தலைப்பு நன்றி 7news

  • @palanisamid9068
    @palanisamid9068 3 года назад +4

    தேவை இந்த பட்டிமன்றம். நம் மொழி பட்டிமன்றம்

  • @armstrongprakash3837
    @armstrongprakash3837 6 лет назад +11

    Nice Topic... real entertainment.. Madam Shyamala Rameshbabu alone spoke with valid sooper points supporting well her topic ... Both Vignesh & Vijay were entertainment... others OK..

  • @thamizhmaraiyanveerasamy2803
    @thamizhmaraiyanveerasamy2803 6 лет назад +8

    அருமையான பட்டிமன்றம். தரமான நிகழ்ச்சி.நன்றி

  • @thaswikapazhanivel-diaries4147
    @thaswikapazhanivel-diaries4147 6 лет назад +14

    Deivaanai Nice speech

  • @kalaimathik8430
    @kalaimathik8430 6 лет назад +40

    தமிழா! பட்டிமன்றத்தை தமிழால்! உனர்வு காெள்.
    திரைப்பட நடிகனால் உனர்வு காெள்ளாதே.
    நாம் தமிழ்ழராய்! நாமே தமிழ்ழராய்!!
    . உனர்வுடன்.

    • @vickrammath5087
      @vickrammath5087 6 лет назад +1

      unarvu spelling thappu nanba..no offence..just saying

    • @devanaikoteeshwaran6166
      @devanaikoteeshwaran6166 4 года назад

      Nalla eluthi palagunga

    • @user-zg7rr5xk2t
      @user-zg7rr5xk2t 7 месяцев назад

      அது அவர் தவறல்ல இதுவரை ஆண்ட அரசுகள் தமிழுக்கு கொடுத்த முன்னுரிமையின் தன்மையும் பெற்றோர்களாகவும்இருக்கலாம்.

  • @user-xw9rj7pe6l
    @user-xw9rj7pe6l 3 года назад +1

    தெய்வானை சிறப்பு..

  • @Mr.parama_nandham
    @Mr.parama_nandham 6 лет назад +89

    இந்த மேடையின் நாயகன் விக்னேஷ் காந்த்..,,,,,,,,,,

  • @BalasriBalasri-rs5lx
    @BalasriBalasri-rs5lx 6 лет назад +10

    நாம் தமிழர்

  • @NaveenKumar-zs7yc
    @NaveenKumar-zs7yc 6 лет назад +14

    RJ vicky semma💪💪

  • @arunvijay8789
    @arunvijay8789 6 лет назад +22

    அருமையான பட்டிமன்றம்
    விக்னேஷ் மற்றும் தெய்வானை கலக்கிட்டாங்க

  • @tamilantamilan6226
    @tamilantamilan6226 6 лет назад +3

    சிறப்பான பட்டிமன்றம் அருமை அருமை வாழ்த்துக்கள் நியூஸ் 7

  • @sethusethu2228
    @sethusethu2228 6 лет назад +5

    Vignesh sema speech sema mass ya

  • @thirushan2741
    @thirushan2741 6 лет назад +5

    அருமை! நல்வாழ்த்துக்கள்!

  • @abineshik5247
    @abineshik5247 6 лет назад +2

    அருமை. என்ன ஒரு இனிய குரல் வளம்.

  • @cntzaq
    @cntzaq 6 лет назад +27

    அருமை பெருமை. மிக்க மகிழ்ச்சி.

  • @elumalais7637
    @elumalais7637 4 года назад +4

    Vignesh Mass's...Vignesh vera level..

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад

    அருமை யானபட்டிமன்றம் தலைப்பு பேச்சு புதுபேச்சாளார்கள் வரவேற்கிறேன் எல்லோருக்கும் வாழ்த்துகள்

  • @rajagopal8506
    @rajagopal8506 6 лет назад +6

    இதுவே தற்போது தேவையான விவாதம்...
    இதுவே சரியான தருனம்..

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 6 лет назад +2

    அருமையான நிகழ்சி நன்றி

  • @ash4786
    @ash4786 5 лет назад +4

    Shymla madam sema sportive avanga siruppu sema azhagu.. Semma akka neenga this is 18th time im watching this vdo bcz of your sirippuuu... 😍😍😍

  • @HarvindSL
    @HarvindSL 5 лет назад +5

    Deivanai 🔥💐

  • @pilmar8556
    @pilmar8556 6 лет назад +11

    Mitchi vijay super Kamal avarkalai thovachi pulinchi kaayapottachi all the best

  • @vigneshela8771
    @vigneshela8771 4 года назад +6

    Rj Vijay Vera Level 🔥😎

  • @ennampolvalkai1524
    @ennampolvalkai1524 6 лет назад +22

    Super spece Vj & Vignesh brother

  • @prabakarjm91
    @prabakarjm91 5 лет назад +4

    Deivanai semma ma... .....

  • @murugeshkannu8019
    @murugeshkannu8019 6 лет назад +5

    அருமை

  • @sakthisurya5109
    @sakthisurya5109 3 года назад +2

    அருமை சகோதரி. கலக்கிட்டிங்க

  • @ponmathit1590
    @ponmathit1590 6 лет назад +43

    Deivaanai super Bharathi Bhaskar kku apuram nan rasitha pennin petchu

  • @srisivanathan8513
    @srisivanathan8513 5 лет назад +3

    Super vijay vera leval

  • @user-kr5yq5le3x
    @user-kr5yq5le3x 6 лет назад +5

    Hats offfffff this show!!

  • @kvasan
    @kvasan 4 года назад +4

    We are Tamil people. We should proud to say we are tamilians. Thamizanda

  • @mohamedaseif73
    @mohamedaseif73 6 лет назад +2

    நல்ல கருத்துகள் & நகைச்சுவையான எடுத்துக்காட்டுகள்...வாழ்த்துக்கள்....!

  • @ashokalways
    @ashokalways 6 лет назад +10

    English people say "Warm welcome" which is connected with their country climate. as all you know UK is cold climate country. So, they greet and welcome people with reason by using the word "Warm". However, we simply copy that and using in our tropical country where most of the days would be sunny or hot .

  • @anfoormalika2097
    @anfoormalika2097 6 лет назад +3

    deivanai semme speach...

  • @kannanr3635
    @kannanr3635 6 лет назад +3

    வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏

  • @manivannansekar4009
    @manivannansekar4009 6 лет назад +5

    Rj vicknesh and vijay superb ........

  • @madeswaranl7283
    @madeswaranl7283 4 года назад +2

    Welldone!!.deivanai ..iam tamilan.

  • @adammts7390
    @adammts7390 6 лет назад +3

    deivanai...super ah peasirkinga👌👌👌👌

  • @punithavallit2072
    @punithavallit2072 8 месяцев назад

    நல்ல தீர்ப்பு அய்யா 🎉

  • @sadham4443
    @sadham4443 6 лет назад +8

    # Vignesh masssssss

  • @Ellalan2012
    @Ellalan2012 6 лет назад +5

    rj vignesh bro u superb.

  • @vinayagamganesan3214
    @vinayagamganesan3214 6 лет назад +4

    அருமை....வாழ்த்துக்கள்.... நியூஸ் 7....

  • @11hitters66
    @11hitters66 6 лет назад +16

    Well said rj vignesh

  • @mariperiyakani270
    @mariperiyakani270 6 лет назад +7

    Super ..3members talked very well..thn judgement also nice...

  • @arungaya3654
    @arungaya3654 6 лет назад +8

    Mirchi vijay mass da

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 6 лет назад +19

    சென்னையில் சில பெயர்ப் பலகைகள்:-
    சென்ட்ரல் ரயில்வே நிலையம்
    பாரத ஸ்டேட்டு பாங்கு
    இதே கொழும்பு (இலங்கை)
    கோட்டை புகையிரத நிலையம்
    இலங்கை மத்திய வங்கி
    இலங்கை மக்கள் வங்கி
    தமிழை முதலில் சுற்றுப்புற சூழலிலும், ஊடகங்களிலும் செவ்வனே கடைப்பிடியுங்கள்....

    • @mydeenpichai8869
      @mydeenpichai8869 6 лет назад

      Dool Sethuy

    • @user-ir6ji1nz2s
      @user-ir6ji1nz2s 2 года назад

      எங்கும் தமிழ் எதிலும் தமிழ். என்று சொன்னார் கருணாநிதி. ஆனால் அவரின் பெயரே தமிழ் பெயர் அல்ல. கருணாநிதி என்பது ஒரு வடமொழிச் சொல். தட்சிணாமூர்த்தி என்பது தான் அவரின் பெயர். அடுத்து உதயசூரியன் என்பது தமிழ் அல்ல. எழு ஞாயிறு என்பது தான் நல்ல தமிழ். ஸ்டாலின் என்பது தமிழ் அல்ல. பல நபர் களுக்கு இரண்டு பெயர் இருப்பது போல் ஸ்டாலின் என்ற குத்துக்கல். என வைக்க வேண்டும். ஏன்னா சாமி இல்லை என்று சொல்கிற கட்சி தானே தி. மு. க.

  • @s.gnanalaxmi332
    @s.gnanalaxmi332 6 лет назад +14

    arumai...vazhga thamizh valarga thamizh!!!!

  • @dineshkumar.r552
    @dineshkumar.r552 6 лет назад +2

    Vignesh kanth realy supr.... its lovly

  • @alwinnishan5639
    @alwinnishan5639 6 лет назад +2

    Super program

  • @diosesamor8070
    @diosesamor8070 6 лет назад +2

    All spoke great! Especially Deivaanai...

  • @liberalthamizhan4712
    @liberalthamizhan4712 6 лет назад +6

    35:15 - LOL. Namba paiyan medhuva thaan varuvan methuva thaan varuvan moment XD

  • @nandhagopal2657
    @nandhagopal2657 6 лет назад +1

    Ms.Deivaanai...enama pesaringa....rocking

  • @jeewajnhjeewajnh8255
    @jeewajnhjeewajnh8255 3 года назад +1

    Mirchi vijay thambi walthukkal da...

  • @muralirajinism932
    @muralirajinism932 2 года назад

    தெய்வானை அக்கா பேச்சு அருமை ❤

  • @moonlight-cu1ru
    @moonlight-cu1ru 4 года назад +1

    மிக சிறப்பு

  • @manivannansekar4009
    @manivannansekar4009 6 лет назад

    Theivanai sema speech .........

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 3 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @nantha5849
    @nantha5849 3 года назад

    Mr. Deivanai very nice your speech love you

  • @subburajsuresh946
    @subburajsuresh946 6 лет назад +2

    Deivanai speech was superb...Next bhatathi baskar

  • @khumarbalasubramanian7223
    @khumarbalasubramanian7223 6 лет назад +1

    Deivaanai,mersal pechu! Super! Vazhga Tamizh!

  • @kailasam6176
    @kailasam6176 6 лет назад +2

    miga arumai

  • @mohamedrafimohamedsulthan6983
    @mohamedrafimohamedsulthan6983 6 лет назад +2

    Very Nice ...

  • @prasanthruthra1153
    @prasanthruthra1153 6 лет назад +2

    Super Vignesh

  • @rameshsadasivamshriramabakthan
    @rameshsadasivamshriramabakthan 6 лет назад

    மிகச் சரியான தீர்ப்பு.

  • @elumalais7637
    @elumalais7637 4 года назад +4

    Vijay ku innum time koduthu irukalam💝💝💝

  • @valanraj5842
    @valanraj5842 6 лет назад +1

    super speech

  • @cryptoworld6737
    @cryptoworld6737 6 лет назад +1

    நீங்களே தமிழை அவ்வளவு மதிக்கவில்லையே நடுவர் அவர்களே ... உரையாடலின் இடையே எவ்வளவு ஆங்கிலக்கலப்பு ... தமிழில் வார்த்தைகள் இருக்கும்போது எதற்க்காக இவ்வளவு ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள் ,,,, நன்று ...

  • @teamc5458
    @teamc5458 6 лет назад +4

    🐼🐼vignash best speech

  • @govindangovind2554
    @govindangovind2554 6 лет назад

    Aiyaa Super

  • @vcsumanth
    @vcsumanth 6 лет назад +2

    Super

  • @kathir-sy4ew
    @kathir-sy4ew 6 лет назад +5

    Vignesh was good, should change this judge I guess.

  • @shernthaipandi5057
    @shernthaipandi5057 6 лет назад +2

    PRO suppar

  • @amuthanarunachalam6775
    @amuthanarunachalam6775 4 года назад +1

    All speakers are supper well organished